ஜாமூன் போல் சாப்டான பால் கொழுக்கட்டை அருமை செய்முறை விளக்கம் சிறப்பு இதேபோல் கொழுக்கட்டை செய்து படைத்தால் விநாயகர் அடிக்கடி வருவாரா இல்லை இல்லை வீட்டிலேயே தங்கி விடுவார் என்னங்க bro நான் சொல்வது சரிதானே 👌👌👌🎉🎉🎉
வணக்கம் தம்பி 🙏 பால் கொழுக்கட்டை எங்கள் அம்மா செய்வார்கள் அம்மா இல்லை எங்கள் அம்மாவை நினைவு வந்தது நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தம்பி 🥰😋
பால் கொழுக்கட்டை என்றால் எல்லாரும் எங்கம்மாவை தேடி வருவோம்!! எந்தஊரி லிருந்தாலும் !!எங்கம்மா வும் அதை அறிவார். (சிறு மாற்றம் நீள பாஸ்தா மாதிரிஅதில்கொழகட்டை)செய்வதற்கு முன் செய்யும் போதும் அடிக்கடி விடியோ வுடன் பயணித் தால் இது போலவே நாமும் செய்யலாம் 😊🎉🎉🎉
ஜாமூன் போல் சாப்டான பால் கொழுக்கட்டை அருமை செய்முறை விளக்கம் சிறப்பு இதேபோல் கொழுக்கட்டை செய்து படைத்தால் விநாயகர் அடிக்கடி வருவாரா இல்லை இல்லை வீட்டிலேயே தங்கி விடுவார் என்னங்க bro நான் சொல்வது சரிதானே 👌👌👌🎉🎉🎉
@@valarmathi1150 😃😃😃 கரெக்டா சொன்னீங்க சிஸ்டர்😄
விநாயகருக்கு ஏவுலோ வீடுகளை விசிட் செஞ்சாகணும்!! நாம அவருபேர சொல்லி ஒரு புடி புடிக்கலாம்😂
@@SudiRaj-19523 பிள்ளையார் எவ்வளவு கிடைத்தாலும் கொடுத்தாலும் சாப்பிடுவார்
Excellent 🎉
சூப்பர் சூப்பர் 🎉 அருமை யான பால் கொழுக்கட்டை
thank you
200% சிறப்பு அட்டகாசம் 👍🏻👍🏻👍🏻
thank you
Super brothers very tasty and different tiype of kolukkattai thank you so much
Thank you so much mam.
அருமையான செய்முறை பார்க்கும்போதே ருசி எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறது அருமை கடலைப்பருப்பு கட்டாயமா சேர்க்கனுமா🎉🎉🎉🎉
விருப்பம் தான்
@@TeaKadaiKitchen007 பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே
@@chithusclipstamil844 நன்றிகள்
தித்திப்பான
பால் கொழுக்கட்டை அருமை அற்புதம்...
@@SureshMaheshBabu-m6g thanks sir
Arumai😋👌👍
welcome
அருமை 👌
thank you
Wow very beautiful Anna 👌👌👌👌👌🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍
Thank you so much 🙂
Very ymmmy. Super..
thank you
அருமையான பால் கொழுக்கட்டை செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
thanks mma
நன்றி, இதேபோன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலை போடவும்
ok sure
வணக்கம் தம்பி 🙏 பால் கொழுக்கட்டை எங்கள் அம்மா செய்வார்கள் அம்மா இல்லை எங்கள் அம்மாவை நினைவு வந்தது நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தம்பி 🥰😋
@@kamalapandiyan7534 மலரும் நினைவுகள் அருமை. நன்றிகள்
அருமையான இனிப்புப் பலகாரம்.
thank you
Super🎉
thank you
அருமையான பதிவு
thank you
அட்டகாசமாக அமர்க்களமாக உள்ளது. இந்த முறை எங்க வீடு கணபதி அசந்து விடுவார். மிக்க நன்றி
super mam. asathunga..
வீடியோ பார்ப்பதற்கு முன்னாடியே லைக் போட்டுடேன்
நன்றிகள்
Sema sema brother
thank you
Yummy sweet ❤
thank you
Na first time panna poren Anna try pannitu solren
@@jasminemarys8157 try panni parunga nalla irukum.
Chadhurti special recipe nice sir🎉
@@naliniannadurai2622 thanks mam
Super Thambi
God bless you
@@shanthidamotharan6901 thanks sister
Sir urundaikul inippu eruma
antha paku serthu eduthu sapdanum.
Very yummy thanks
Thank you too
Very good super tasty bro❤good morning❤
welcome
Super 🎉🎉🎉
thank you
👌👌👌
thanks🙏❤
Anna super
hi sister
Super.
@@bhuvaneswarigurunathan96 welcome mam
Nice fine supper
@@kalyaninarasimhan6322 welcome mam 💐
My favourite
super mam
Thanks na
welcome
Kadala parupu potu different pal kozhu kattai
yes thanks
Thanks for giving ingredients list in the description
@@homelyguys welcome
இடியாப்ப மாவு ல செய்யலாமா அண்னா
செய்யலாம்
அருமை அருமை சார்
welcome
பாகுல மாவு உருண்டை வேணுமா?
@@geethas6101 வேகுமா ன்னு கேக்குறீங்களா??
Thanks sir
@@JEYRAJA-oc1mb welcome
Konjam sukku podi serkalama
@@l.manjulal.manjula9701 yes mam. Paku la serkalam nalla irukum. Nanga serka vitutom
Super
பால் கொழுக்கட்டை என்றால் எல்லாரும் எங்கம்மாவை தேடி வருவோம்!! எந்தஊரி லிருந்தாலும் !!எங்கம்மா வும் அதை அறிவார். (சிறு மாற்றம் நீள பாஸ்தா
மாதிரிஅதில்கொழகட்டை)செய்வதற்கு முன் செய்யும் போதும் அடிக்கடி விடியோ
வுடன் பயணித் தால் இது போலவே நாமும் செய்யலாம் 😊🎉🎉🎉
@@MrsRajendran சுவையைத் தேடி😧😧😧
கடலை பருப்பில் அதுஎன்ன குழம்பு பருப்பு🤔 பருப்பை வேவவைத்து சேர்த்தால் என்ன? ஆப்ப சோடா சேர்க்கல!! Soft ஆக வந்ததா!? பார்க்கத்தான்
முடியும்!! நீங்க சொன்னாதான் 😂😅
நிலக்கடலை பருப்பையும் கடலைப்பருப்பு ன்னு தான் சொல்லுவாங்க. அதனால் தான் 😆😆😆. ஆப்ப சோடா வேண்டாம்.
கொழுக்கட்டை பார்சல் அனுப்புறோம். சாப்பிட்டு கமெண்ட் ல சொல்லுங்க.
7தேதிதான்சரி6இரவுசெய்யகிறேன்
super