அருமை அருமை தம்பி நீங்க கத்தியால் அறுத்து காட்டும் போது என்ன ஒரு அழகா பொன்சிலில் வரைத்தது போல் பிசிரு இல்லாமல் பூரண வடிவம் பார்க்கவே ரொம்ப அழகு அழகு அழகுபா . வாழ்க வளமுடன்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉
விநாயகருக்கு எள்ளு தேங்காய் must!! Traditional!! காலத்துக்கு ஏற்றார் போல பீசா க்குள் வைப்பதையே பூரணமாகவைத்துவேகவைத்து செய்யலாம். விநாயகர் தலைய ஆட்டி சந்தோஷமா சாப்பிட்டு அடுத்த சதுர்த்தி எப்போ வருமோனு பார்ததுட்டி ருப்பார்😊
வணக்கம் தம்பி 🙏 எங்கள் அம்மா எள் வறுத்து பொடி செய்து தேங்காய் பூ கருப்பட்டிதுருவி இது போல் கலந்து உள்ளே வைத்து அவித்து செய்வார்கள் மோதகம் நன்றி மகிழ்ச்சி 😋❤️
இத இதத்தான் எதிர்பார்த்தோம் helthy யான பூரனத்துடன் நாவிற்கு சுவையாகவும் எளிமையான முறையில் தெளிவாக செய்து காட்டினீர்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
yes thanks mam
Awesome , preparation, ungal videokku nan adimai 🎉🎉🎉🎉🎉
@@kalyanisubramaniam5441 😳😳😄😄 thanks mam.
சூப்பர் சகோதரா எதிர்பார்த்தேன் மிக்க நன்றிகள் பிரதர் 👍👌👌👌👌👏👏👏❤❤❤💐
Egg னு நினைத்து skip பண்ண நினைத்தேன்!! சூப்பர்!! சூப்பர்👌
@@MrsRajendran 🙄🙄🙄 ஆ முட்டையா?
பூரணம் செய்முறை சூப்பர் தம்பி... செய்து பார்க்கிறேன்...
எப்பொழுதும் போல அருமையான விளக்கத்துடன் செய்து, சாப்பிட்டு காட்டினீர்கள் அண்ணா......நன்றிகள் பல❤❤❤❤❤
நன்றிகள் மேடம்🥰
கொழுக்கட்டை பாக்கவே ருசியா இருக்கு😋🤤
அருமை 👌👌...
நானும் egg என்றுதான் நினைத்து skip பண்ண பாத்தேன். அருமை . வாழ்த்துகள் தம்பி.
எல்லோருக்கும் பதில் அளிக்கிற பண்பு உங்களுக்கு மட்டுமே உண்டு அண்ணே. தங்கையின் வாழ்த்துக்கள் .
நீங்க எல்லாரும் எங்களுக்கு முக்கியம் தான் சிஸ்டர்.
அருமையான பதிவு❤
சூப்பராக இருக்குங்க 🎉🎉🎉🎉
welcome
Arumai thambi mikka nandri.
Sema brother seigiren
ok sister
Om vinayaga saranam supper fine thanks
@@kalyaninarasimhan6322 நன்றிகள் மேடம்🥰
Suvai and easy kozhukattai nanbarey vaazhga nanrigal kodi👍🏻👍🏻
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தினமும் சூப்பரான கொழுக்கட்டை ரெசிபி பூரண கொழுக்கட்டை எளிமையான முறையில் சூப்பரா இருக்கு சார்
Very apt video for this festival season🎉🎉🎉🎉🎉🎉 ungal videokku nangal adimai 😂😂😂😂😂😂
@@kalyanisubramaniam5441 thanks mam welcome🎉🎉
❤❤தெய்வமே இதைதான் எதிர்பார்த்தேன்😂😂😂😂
@@Mohanapriya-q8x வீட்ல செஞ்சி பார்சல் அனுப்புங்க தெய்வமே 😃😃
Simple and best
thank you
Super recipe ❤
Very super annachi kolkata very nice thankyou so much annachi❤❤👍👍🙏🙏
@@LathaLatha-w7b thank you sister
Very brilliant sir
அருமை, அருமை 🎉
@@rathnavathys6562 நன்றிகள் மேடம்
சூப்பர்
thank you so much😊❤
👌👌👌
பூரணத்துடன்,எள்ளும் பொடித்து சேர்க்க ரொம்ப நல்லாருக்கும்.
எள் ஒரு சில பெண்களுக்கு சாப்பிட வாய்ப்பு இருக்காது. அதனால் தான் சேர்க்கவில்லை.
Arumai. Kaara kozhukattai please.
ok
Super Anna
Very nice use ful tips bro❤good morning❤❤
Thank you so much
அண்ணன்களுக்கு வணக்கம் &வாழ்த்துக்கள்
Rommpa 🎉😢😮😅😊😂
Nice bros cut panna kolukkattai la little ghee add Pani sapta aaahaaa no words .try Pani parunga bro
oooh super sema tips mam thank you❤🙏
Ungagal video kaga wait panketu eruthean super sir
@@JayalakshmiJayalakshmi-he3mt thanks and welcome mam
அருமை அருமை தம்பி நீங்க கத்தியால் அறுத்து காட்டும் போது என்ன ஒரு அழகா பொன்சிலில் வரைத்தது போல் பிசிரு இல்லாமல் பூரண வடிவம் பார்க்கவே ரொம்ப அழகு அழகு அழகுபா . வாழ்க வளமுடன்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉
thanks ma
வணக்கம் அண்ணே இது தெரியாம
இத்தனை நாள் மாவை வறுக்காமல்
செய்துகொண்டிருநதேன்
" நன்றிகள் பல " நான் செல்வி
@@vishwa1053 ok sister
Very nice 🎉
Thank you! Cheers!
Wow, mama, kalikkitteenga! Perumal mama, Kalimuthu mama va romba busy a vachrukkom. G.O.A.T padathukku kooptu ponga! Epdi irukku nu sollunga! :-) :-)
@@01mskb ok maple
Have you done Somas..
Padhappadithiya arisi maavaa?
normal pocket la irukra mavu
Ok tnks
@@rajagopalanchitra7060 welcome
வழக்கமான எளிய முறை சமையல் குறிப்பு நன்றி
yes thanks
❤❤❤
thanks
விநாயகருக்கு எள்ளு தேங்காய் must!! Traditional!! காலத்துக்கு ஏற்றார் போல
பீசா க்குள் வைப்பதையே பூரணமாகவைத்துவேகவைத்து செய்யலாம். விநாயகர் தலைய ஆட்டி சந்தோஷமா சாப்பிட்டு அடுத்த சதுர்த்தி எப்போ வருமோனு பார்ததுட்டி ருப்பார்😊
@@SudiRaj-19523 இந்த மாதிரி செஞ்சா அவர் இப்பவே வீட்ட விட்டு போக மாட்டார். 😃😃😃
Aiyaa..Kolukattaikul ulla Pooram Kattiyaagi vittadhu... Adhai eppadi Sari Seivadhu...🙏🙏Anyone Answer Me🙏
konjam paku kachi athula karachi vitrunga
Arumai.evalo kolukkattai vanthathu?
periya size la 9 vanthathu
அருமைஇதேபோல்செய்தால்விநாயகர்விரும்பிசாப்பிடுவார்
yes
வணக்கம் தம்பி 🙏 எங்கள் அம்மா எள் வறுத்து பொடி செய்து தேங்காய் பூ கருப்பட்டிதுருவி இது போல் கலந்து உள்ளே வைத்து அவித்து செய்வார்கள் மோதகம் நன்றி மகிழ்ச்சி 😋❤️
@@kamalapandiyan7534 super mam. 💐💐💐🔥
Yes!! Engammaavum thaan!😊
நான் எதிர் பார்த்து இருந்தேன்
thank you
வாழை இலை க்கு பதிலாக காட்டன் துணியில் கொழுக்கட்டையை வேக வைக்கலாமாண்ணா
yes vaikalam
வணக்கம் அண்ணே🙏
vanakam sister
Sabhaash...!!Neengal cut panniyathu parthal theriyuthu ottamal neat aka vandirukku..
💐👌🙏👌💐
thank you
But modhagam cut punna mattanga .
நீங்க கத்தி வைத்து வெடடுவதைப் பார்த்தால்
ஏன் அரிசி பொடியை வறுத்தாய். கூழக்கட்டைக்கு அரிசி மாவு வறுக்க மாட்டோம்
@@parvathiseshadri9094 சாப்பிடும் போது வழு வழுப்பு இல்லாமல் இருக்கும்