- Видео 75
- Просмотров 163 315
சாணான்
Индия
Добавлен 14 янв 2021
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்

எந்த வயதில் அரிகோபால சீடர் ஏடு எழுதினார் | Chaanaan | சாணான் | Ayyavazhi
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
Website : akilathirattuammanai.com
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
Whatsapp Message only : 9488351780

Facebook Page
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar
நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166
அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai
-----------------------------------------------------------------------------------------------...

Просмотров: 196
Видео
குரு என்பது சரியா ? பணிவிடை யாளர் என்பது சரியா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 7982 часа назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
கலி என்றால் என்ன ? | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 3,8 тыс.12 часов назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? | Part-1,2,3 | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 1,2 тыс.14 часов назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
பொன்மேனி கூட்டை புறக்கணித்த சாமிதோப்பு ஏடு | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 93421 час назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
ஆளுநரிடம் பொய் சொன்ன IASF அமைப்பினர் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,8 тыс.14 дней назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
Part -03 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,2 тыс.14 дней назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
Part-02 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 94221 день назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page: மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம...
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? | Part 01 | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 1,3 тыс.21 день назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
பூப்பதி மற்றும் தென்தாமரைகுளத்து பதியின் சிறப்பு | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,6 тыс.Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
பொன்மேனி கூடு என்றால் என்ன? | Channan | சாணான் | Ayyavazhi
Просмотров 2,3 тыс.Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
சாமி தோப்பு மர்மம் விலகுகிறது.... | Part -01 | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 3,5 тыс.2 месяца назад
RUclips link : ruclips.net/video/FPPbcHusq-Y/видео.htmlsi=DoSoUvg0Wwb5Y8vA அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akila...
வைகுண்டரின் வாரிசுகளுக்குசாமிதோப்பு பதியில் பங்கு கொடுக்காதது ஏன்? | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 2,2 тыс.2 месяца назад
RUclips link : ruclips.net/video/FPPbcHusq-Y/видео.htmlsi=DoSoUvg0Wwb5Y8vA அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akila...
தாமரைகுளம் ஏடு யாரிடம் உள்ளது | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 4,3 тыс.2 месяца назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
11-வது அவதாரம் யார்? | சதாசிவமும் வைகுண்டர் ஆனார் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 2,1 тыс.3 месяца назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
அகிலத்திரட்டு படித்தால் 1 கோடியா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,3 тыс.4 месяца назад
அகிலத்திரட்டு படித்தால் 1 கோடியா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
என் இதயம் உமக்காக துடிக்கிறதே வைகுண்டா | Part -05 | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 2,3 тыс.4 месяца назад
என் இதயம் உமக்காக துடிக்கிறதே வைகுண்டா | Part -05 | Chaanaan | சாணான் | Ayyavazhi
ஆகமத்தை கூரழித்த அந்நீச மாபாவி யார் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,2 тыс.4 месяца назад

அய்யா அவதார காலத்தில் சாமி தோப்பில் பதி இருந்ததா? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,4 тыс.4 месяца назад

நாடார்கள் பட்ட துன்பத்துக்கு காரணம் கால்டுவெல் -ன் முப்பாட்டன் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,2 тыс.4 месяца назад
நாடார்கள் பட்ட துன்பத்துக்கு காரணம் கால்டுவெல் -ன் முப்பாட்டன் | Chaanaan | சாணான் | Ayyavazhi
கால்டுவெல்லுக்கு முட்டுகொடுத்த திரு. பால பிரஜாதிபதி | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,4 тыс.4 месяца назад
கால்டுவெல்லுக்கு முட்டுகொடுத்த திரு. பால பிரஜாதிபதி | Chaanaan | சாணான் | Ayyavazhi
அவதாரம் என்பது மகாவிஷ்ணுவுக்கு மட்டும் தானா முத்துக்குட்டிக்கு கிடையாதா?| Chaanaan |சாணான்|Ayyavazhi
Просмотров 1 тыс.5 месяцев назад
அவதாரம் என்பது மகாவிஷ்ணுவுக்கு மட்டும் தானா முத்துக்குட்டிக்கு கிடையாதா?| Chaanaan |சாணான்|Ayyavazhi
ஆளுநரிடம் IASFஅமைப்பு கொடுத்த அகிலத்திரட்டு கதை சுருக்கம் சரியானதா? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,1 тыс.5 месяцев назад
ஆளுநரிடம் IASFஅமைப்பு கொடுத்த அகிலத்திரட்டு கதை சுருக்கம் சரியானதா? | Chaanaan | சாணான் | Ayyavazhi
ஸ்ரீகுருவின் கும்மி பாட்டு தான் அய்யா வழியா ? | Channan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,2 тыс.5 месяцев назад
ஸ்ரீகுருவின் கும்மி பாட்டு தான் அய்யா வழியா ? | Channan | சாணான் | Ayyavazhi
Part-4 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 3,6 тыс.5 месяцев назад
Part-4 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Part - 5 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 10 тыс.5 месяцев назад
Part - 5 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Part - 3| Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 7 тыс.5 месяцев назад
நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Part - 3| Chaanaan | சாணான் | Ayyavazhi
Part -2 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 4,5 тыс.5 месяцев назад
Part -2 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
முத்துக்குட்டி வைகுண்டர் V/S மகாவிஷ்ணு வைகுண்டர் | Chaanaan | சாணான் Ayyavazhi
Просмотров 1,8 тыс.5 месяцев назад
முத்துக்குட்டி வைகுண்டர் V/S மகாவிஷ்ணு வைகுண்டர் | Chaanaan | சாணான் Ayyavazhi
எட்டேகால் மாதம் தென் தாமரை குளத்தில் வைகுண்டர் தவமிருந்தார் ஏன் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 3,4 тыс.5 месяцев назад
எட்டேகால் மாதம் தென் தாமரை குளத்தில் வைகுண்டர் தவமிருந்தார் ஏன் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
அய்யா வழி மக்களே! சிந்திப்பீர்! சிந்திப்பீர்! அகில திரட்டு அம்மானை என்பது. அம்மை மகாலட்சமிக்கு அய்யா மேல் உலகில் சொல்லியது... அதை அப்படியே கீழ் உலகில் அரி கோபாலசிடர் பனை ஓலையில் எழுதியது -இவ்வளவு தான் விஷயம் இந்த பனை ஓலையில் உள்ளதை யார் புக் (பேப்பர்) வடிவில் கொண்டு வந்தாரோ வேண்டும் எனில் அவர் ஒருவர் பெயரையும் அகிலத்தில் சேர்த்து கொள்ளுங்கள். ஏன் எதற்கு அகிலத்தில் முதல் பக்கத்தில் இத்தனை பெயர்கள்??? தாத்தா எழுதினாரா? மகன் எழுதினாரா? அல்லது பெயரன் எழுதினாரா?? ஒரு புக்கை எத்தனைபேர் எழுதுவாங்க?? சொல்லுங்க??? பதில் உண்டா??.? சிந்திப்பீர்!|
அய்யா துனை இந்த பாஞ்சாலகுறிச்சி கதையை நானும் கேள்வி பட்டுருக்கிறேன். ஒரு அய்யா வழி அன்பரிடம் அவர் அகிலதிரட்டு விற்பனை கடை வைத்திருக்கார். நான் கொட்டங்காடு ஏடு அவரிடம் கேட்டேன் , அவர் அது உண்மையில்லை சாமிதோப்பு ஏடு தான் உண்மை இதை வாங்குங்க என்றார் பிறகு அய்யா அரிகோபால சீடர ஒரு தவறு செய்துவிட்டர் எனவே அய்யா அடித்து விரட்டி விட்டார் . அரிகோபலன் பாஞ்சாலகுறிச்சியில் சென்று தனியாக ஒரு ஏடு ஏழுதினாராம்
Ayya undu. Today, I learned a lesson about Arigopalan Seesar. Thanks 🙏
🙏🙏🙏🙏🙏அய்யா உண்டு 🙏🙏🙏🙏🙏
சிவசந்திரன் ஏற்கனவே அவர் சொல்லி முடிச்சாச்சு ஏற்கனவே நான் படிச்சதெல்லாம் மறந்து போச்சு ஸ்கூல்ல நான் படிச்சதெல்லாம் மறந்து போச்சு ஐடி படிச்சு அது படிச்சா இது படிச்சா சொன்னாரு அதெல்லாம் மறந்து போச்சுன்னு சொன்னாரு இப்ப அவருக்கு தனி ஞாபகத்தில் தான் அவர் வந்திருக்கிறார் அது ஏற்கனவே ஒரு பதிவு பண்ணியாச்சு
ஒ மறந்து போய் நாராயணர் வைகுண்டர் என்று சொல்லி விட்டாரோ
அருமை ஐயா
சிவசிவஎன்கிலா்தீவினையாளா் சிவசிவஎன்றிடதீவினைமாளும் சிவசிவஎன்றிடதேவரும்ஆவாா் சிவசிவ என்னச் சிவகதிதானே
@@balabala-kc3rb Yes
😮😮😮😢
ஐயா ஹரி கோபல சீடரின் ஜீவசமாதி எங்கு உள்ளது
@@rajendranrajendran2804 தென் தாமரை குளத்தில் உள்ளது
இன்னும் பல நாடார்களுக்கே அய்யா யாரென்று தெரியாமல் தான் உள்ளது (குறிப்பாக முத்தாரம்மன் வழிபாட்டில் உள்ளவர்கள் )
அடுத்தவர்களின் தாத்தாவை ... ஒரு போராளியாக தலைவராக வேண்டு மானால் ஏற்றுக் கொள்ளலாமே... தவிர ஒரு போதும் சிவ நாராயண வைகுண்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது .... ஒரு பாடகர் பேச்சைக் கேட்டு யாரும் ஏமாற வேண்டாம் ....
விளம்பரம் தேட வேண்டாம் அய்யா
Pakthikum katchirikum vithiyasam romba iruku ayya nannum sivachandran katchiri ku Ella idathukum pova avaru kaiya la prize kuda vangiruka mavadi la matham pathi . Ana pattu kum bakthi vera la ayya koviluku poga ma sivachandran katchiri partha ellam mariduma 😢
உங்கள் பேச்சை கேட்டு, அய்யா வைகுண்டர் அவதாரத்தை கேலி கூத்து ஆக்குவது போல் தெரிகிறது.எல்லாருக்கும் தண்டனை இறைவன் தருவார்,பொய் சொல்லாதீர்கள்.
ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளே இறைவன் இருப்பதை அறிந்திருக்க வில்லையா அய்யா
எப்படி ஆங்கில புத்தாண்டு ..... இன்று புத்தாண்டு .... என்று சொல்லப்படுதோ அது போல் .... பாட்டு பாடி சம்பாதித்தவர் .... தன்னால் தான் ..... அய்யா வழி வளர்த்தார் என்பது ...... த்தூ என்று கூறும் படி உள்ளது
சிவ சந்திரன்😂😂😂
தோனாத பொருளை தொடர்ந்து கண்ட மன்னவனை சான்றோர் என சொன்ன அய்யா. என்று ஆகமத்தை மாற்றி பாடியவர் தான் இந்த சிவசந்திரன்
New insights about சகாதேவன் சீடர்
ஐயா உண்டு
அய்யா உண்டு அய்யா அரஹரசிவசிவ அரஹரசிவசிவ
Superb 🎉
எனக்கு படிக்க கிடைக்குமா அந்த ஏடு
@@perumalpandi2899 ம் கிடைக்கும் web site ல் படிக்கலாம்
@Chaanaan web site சொல்லுங்கள் அய்யா
@perumalpandi2899 டிங்கிரிப்சனில் உள்ளது
சான்றோர் என்ற பெயர் திரிந்து தான் சாணான் ஆனது....நீர் சாணான் என்று பிதற்றாதீர்....
@@anbarasusuyambulingam502 நான் நாடார் பிறப்பு பற்றி பெயர் பற்றி பல வீடியோ போட்டு உள்ளேன் நீங்கள் பல காலம் கோமாவில் இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது
ruclips.net/video/gu3IHWkVEfM/видео.htmlsi=NXdwjaqX3zmxUZOZ
நாம் அனைவரும் உண்டாக்கி வைத்த உட்பொருளை தேடுவோம் மும்பை முருகேசன்
அய்யாமிகவும்அற்புதம்அய்யாநீங்கள்சொல்லுவதைநான்உணர்கிறேன்அய்யாஉண்டுலெ.முத்துக்குட்டி.தென்காசி
மாற்றான் மனைவியுடன் வாழ்ந்த சம்புரணனுக்கு இறைவன் தன்னுடைய ஆராவை மாற்றான் மனைவியுடன் வாழ சம்பூரணனுக்கு கொடுக்கபடுமேயானால். யுகத்துக்கு யுகம் உத்தமனாக நீ பிறக்கவேண்டும் என்று சிவன் கொடுத்த வரம் தோற்று போய் விடுமல்லவா ???? 1.உங்கள் புரிதல் படி இறைவனுடைய (ஒளி உடல்) ஆரா பெறப்பெற்ற சம்புரணதேவன் , நேய்வாய் பட்டு படுத்த படுக்கையாக போகிற அளவுக்கு போகுமா? 2.இறைவனுடைய ஆரா சம்பூரணதேவனுக்கு கொடுக்கபடுமானால் ! நாண் மில்லாமல் அளவுக்கு அது வாழுமா? 3.உயிர் மாண்டு போகிற அளவிர்க்கு அது விடுமா? 4.அந்த அளவிற்க்கு வலிமை அற்றதா அந்த ஆரா?
@@johnbright12 உங்கள் புரிதல் தவறு என் பதிவுகளை மீண்டும் பார்க்கவும்
@@johnbright12 மாற்றான் மனைவியுடன் எங்கு வாழ்ந்தான் பதில் தேவை
அகிலம் கூறுகிறதே
@@johnbright12 எந்த அகிலம்
அகிலத்திரட்டு அம்மானை. அய்யா, அரிகோபால சீடர் மூலம் தந்த ஏடு அய்யா.
அய்யா உண்டு அய்யா, ஒவ்வொரு தேவர்களும் பிறவி எடுத்து பூலோகத்தில் வரும் போது அவர்களுக்கு உள்ள கர்ம வினை பயன்படி உடல் எடுத்து வருகிறார். ஆனால் சம்பூர்ண தேவனுக்கு மட்டும் ஏன் அய்யா அவதார சடலம் கொடுக்க வேண்டும். காரணம் ஏன்?
திருமால் , பண்டாரமாக இருந்து அடிவாங்க வேண்டும் அப்போது கலி அழியும் ஆனால் கலியன் எந்த பண்டாரத்தையும் அடிக்க மாட்டாள் எனவே தான் சம்பூர்ண தேவன் விதி படி பரதேவதை மீது ஆசை கொண்டவளாக பூலோகில் பிறக்கிறான் அவன் உயிர் மாற்றப்பட்டு வைகுண்டர் திருமால் அவதார ஆராவுக்குள் வருகிறார் மன்னன் பெண் ஆசை கொண்ட வன் பண்டாரம் இல்லை என்று சொல்லி அடிக்கிறான்
அய்யா உண்டு
அஞ்சு பூ வுக்கு ஒரு உருட்டு உருட்டி விட்டீர்களே உங்கள் அகிலத்திரட்டு அறிவு எங்களுக்கு புலப்பட்டு விட்டது உண்மையுறுவில் இருக்கும் டாட்டா காட்டிய கதைக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் அடிக்கடி அவதாரம் சொல்ல வேண்டும் என்று சொல்லும் நீங்கள் அஞ்சு பூவுக்கு சொன்ன விளக்கதிலேயே அவதாரம் எவ்வளவு அறிவானதாக இருக்கும் என்று புரிகிறது
@@Nellai_Muthu பவராய் (power) என்று முத்துக் குட்டி ஒரு சொல்லும் ஆங்கிலம் german ஆங்கிலமா British ஆங்கில மா?
@@Nellai_Muthu நி உடல் கூறு தத்துவம் படித்து கேள்வி பட்டிருப்பாய் 190 வருடம் இருந்த மக்களிடம் உடல் கூறு தத்துவம் செய்தால் தான் பாக்கியம் கிடைக்கும் என்பது பஞ்சத்தில் இருப்பனிடம் பிரியாணி எதிர்பார்பது
@@Nellai_Muthu உனக்கு திறமை இருந்தால் நான் சொல்வது model -ல் வரிக்கு வரி பொருள் செல்லி அவதாரம் சொல் இல்லை என்றால் தோன்று விட்டாய் என்று தெரிந்து கொள்.
அய்யா தயவு செய்து கருத்து சொல்லதிங்க ஒரு புத்திய உள்ளன்பு கொண்டோர்க்கு புது புத்தியீந்து புது வாழ்வு தருவார்
@@LavanyaLingam-n9n அப்படியா ?
அருமை அய்யா. தொடரட்டும் உங்கள் அய்யாவுக்கான பணி. அய்யா வைகுண்டர் உங்கள் மூலம் நிறைய உண்மைகளை இந்த தலைமுறைக்கு தெரிவிக்கிறார் என்பதே உண்மை.
Super ayya
உண்மை உருவில் என்று சொல்லும் அகிலத்திரட்டு அம்மானை யின் விலை என்ன அய்யா?
முழிக்கப்பட்டது கண்டு கொள்ளும்!
யாரையும் குறைச்சொல்லாதீர்கள் அய்யா.கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு அய்யா
குரு என்பது இறைவனைக் குறிப்பது.இறைவன் ஒருவனே அகிலத்திரட்டு அம்மானை யின் படி
அய்யா முஸ்லிம் கிருத்தவம் எல்லாம் இறைவன் ஒருவரே.அதன் வழிபாடு தவறு.. தொப்பி.சிலுவை.சதுக்கம் இன்றி வழிபட்டால் சரி

ஐயா உண்டு ஐயா அய்யா வழி அகில திரட்டு அம்மானை இதுல ஆர்டி சிவகுமார் இல்ல அசோக் குமார் இல்ல பால ஜனாதிபதியோ இல்ல வேறு யாராவது பாராயணம் பண்றாங்களா இருந்தாலும் சரி சரி யாராலும் அகிலத்தின் உடைய கருத்து இதுதான் இப்படித்தான் தீர்த்து அர்த்தம் சொல்ல முடியாது அப்படி இருக்க கண்ணாடிக்கும் ஐந்து பூக்கும் சொல்லக்கூடிய கருத்து ஏற்புடையது அல்ல அதனால நீங்க சொல்லுங்க நீங்கதான் உண்மைன்னு சொல்லாதீங்க இது எப்பொழுதும் நடக்காது ஏன்னா நீங்க போட்டு அகில திரட்டு சரியானது கிடையாது ஐயா உண்டு
சரி Ashok என் வெளியீடு தவறு என்றால் முத்துக்குட்டி அகிலத் திரட்டுபடி அவதாரம் எப்படி நடந்தது என்று உள்ளது உள்ளபடி வரிக்கு வரி பொருள் சொல்லி அவதாரம் சொல்ல வேண்டும் திறமை இருக்கா சொல்ல .... . சொன்ன பின்பு என்னை குறை சொல்ல வாங்க
அய்யா முஸ்லிம் கிருத்தவம் எல்லாம் இறைவன் ஒருவரே.அதன் வழிபாடு தவறு.. தொப்பி.சிலுவை.சதுக்கம் இன்றி வழிபட்டால் சரி
இறைவன் எல்லார் உள்ளத்தில் உள்ளவர் அதனால் உன்னை அறிந்தால் தலைவனை நீ அறிவாய் என்பதற்காகவே கண்ணாடி இருப்பது.அத்தம் காண்பது கடினம்.
உலகம் தோன்றிய உடன் தோன்றியது மாயை.அழிந்து போவது.கிருஷ்ண அவதாரத்தில் பௌண்ட்ரகன் என்ற போலி.இரணியன்.இறப்பு இல்லை என்றால் எதற்கு அவதாரங்கள்.அரக்கனை அழிக்கவே இறைவன் அவதாரம் எடுத்தார்.அகிலத்திரட்டு அம்மானை அத்தம் காண்பது கடினம்.இறைவனே ஒருவரை அனுப்பி வைத்தால் அறியலாம்.
ஆழம் காண முடியாதது அகிலத்திரட்டு அம்மானை அய்யா
ஐந்து பஞ்சமதை மலராக எடுத்து பூஜை செய்யச் சொன்னார்கள்.மக்களுக்கு செய்யும் தொண்டே மகேசன் தொண்டு என்று சொன்னார்கள்
அய்யா சான்றோர்கள் என்பது நாடார்களை மட்டும் குறிப்பதாக நீங்கள் சொன்னீர்கள்.அது தவறு சான்றோர்களுக்கு பத்திரகாளி அம்மா வியாபாரம்,முத்து எடுத்தல்,நெய் தொழில்,வில் தொழில் எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள் என்று அகிலத்திரட்டு அம்மானையில் உள்ளது.அப்போது பனை தொழில் மட்டும் செய்ய வில்லை.தொழிற் தர்மத்தோடு செய்ய வேண்டும்.
அருமையான பதிவு அண்ணாச்சி
இந்திரநாராயண் பாதவி யாருக்கு அய்யா முத்துக்குட்டி கா இல்ல பொன்மேனி கா அய்யா

61 / 5,000 மொழிபெயர்ப்பு முடிவுகள் மொழிபெயர்ப்பு தொடர்பான முடிவு indra naarayanar endral enna porul antha pathavi yaruku Muthukutti ka illa ponmeni kuduka