திருநெல்வேலி மாவட்டம் ராஜபுதூரில் நடந்த சம்பவம்.......காமராஜர் பாடல் பாட சொல்ல சிவசந்திரன் பாடமறுத்து நாடார்களையும் காமராஜரையும் தவராக தகாத வார்த்தைகளால் பேசினார்.........ஊரே சேர்ந்து சிவசந்திரனை கும்மு கும்மு என்று குமுற நிக்க.......அப்போது மேடையில் இருந்த செந்தில்குமார் மக்களை சமாதானபடுத்தி காமராஜர் பாடலை பாடி சிவசந்திரனை காப்பாத்தினார்.......... அன்றைக்கு அதே மேடையில் கச்சேரி முடிந்த பறகு செந்தில்குமாரை சிவசந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டி.......உங்க நாட பயக்க அனைவரையும் என் காலில் விழ வைக்காமல் விட மாட்டேன் என்று சொன்னார் ........இத்தோடு செந்தில்குமார் சிவசந்திரன் நட்பு முறிந்தது...........
ஐயா திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் ஊரில் அய்யா பெயரை வைத்து சில மாயம் நடக்கிறது அவர்தான் அய்யா னு மக்களை ஏமதுகிறாரா இல்லை உண்மையான அய்யா வா உங்கள் பாணியில் ஒரு வீடியோ போடுங்க ❤❤❤❤❤
அய்யா உண்டு. தீண்டாமை, கலியுகம் விளக்கம் அருமை. என்ன தான் குறை சொன்னாலும் அய்யா GN சிவ சந்திரன் அவர்கள் மூலம் அய்யா வழி இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக பரவியது என்பது உண்மை.
இதற்க்கு பதில் சிவதா மியூசிக்கல்ஸ் முருகன் அண்ணன் பதில் சொல்லணும்.......அவர் ஒருவர் இல்லையென்றால் சிவ சந்திரன் உலகிற்க்கே தெரிந்து இருக்கமாட்டார்........
@@anbarasusuyambulingam502 நான் நாடார் பிறப்பு பற்றி பெயர் பற்றி பல வீடியோ போட்டு உள்ளேன் நீங்கள் பல காலம் கோமாவில் இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது
அஞ்சு பூ வுக்கு ஒரு உருட்டு உருட்டி விட்டீர்களே உங்கள் அகிலத்திரட்டு அறிவு எங்களுக்கு புலப்பட்டு விட்டது உண்மையுறுவில் இருக்கும் டாட்டா காட்டிய கதைக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் அடிக்கடி அவதாரம் சொல்ல வேண்டும் என்று சொல்லும் நீங்கள் அஞ்சு பூவுக்கு சொன்ன விளக்கதிலேயே அவதாரம் எவ்வளவு அறிவானதாக இருக்கும் என்று புரிகிறது
@@Nellai_Muthu நி உடல் கூறு தத்துவம் படித்து கேள்வி பட்டிருப்பாய் 190 வருடம் இருந்த மக்களிடம் உடல் கூறு தத்துவம் செய்தால் தான் பாக்கியம் கிடைக்கும் என்பது பஞ்சத்தில் இருப்பனிடம் பிரியாணி எதிர்பார்பது
The effort taken by you to explore the truth about ahilathirattu ammanai is great.....congratulations sir...
அருமை தெளிவு பிறக்கும் அனைத்து மக்களுக்கும்
தீண்டாமை விளக்கம் அருமை தனிமனித விமர்சனம் தவிர்த்து இருக்கலாம் தனி மனிதரை பற்றி தாங்கள் செவிவழியாக கேட்டதை உண்மையாக சொல்வது அவ்வளவு நல்லதாக தெரியல
@@paramasivamm5603 தனி மனித விமர்சனம் செய்ய வில்லை அவரின் தனிப்பட்ட வாழ்க்கை தெரியும் அதை செல்ல வில்லை
சில நரி தந்திரத்தை சொல்லாமல் வழி இல்லை
@@paramasivamm5603 அவருக்கு இசை அமைத்தவர் பிரிந்த காரணத்தை என்னிடம் கூறியது
@@Chaanaanதனிபட்ட வாழ்க்கை சொல்லி தான் பாருங்களேன்
ஐயா நீங்க சொல்வது 💯💯💯💯❤❤❤❤❤❤
கலி என்றால் = தீண்டாமை
அருமை அய்யா
அய்யா உண்டு
உங்கள் குல தெய்வம் என்று என்னை உவசரிப்பர் இல்லை யடா
சிறப்பு❤🎉
திருநெல்வேலி மாவட்டம் ராஜபுதூரில் நடந்த சம்பவம்.......காமராஜர் பாடல் பாட சொல்ல சிவசந்திரன் பாடமறுத்து நாடார்களையும் காமராஜரையும் தவராக தகாத வார்த்தைகளால் பேசினார்.........ஊரே சேர்ந்து சிவசந்திரனை கும்மு கும்மு என்று குமுற நிக்க.......அப்போது மேடையில் இருந்த செந்தில்குமார் மக்களை சமாதானபடுத்தி காமராஜர் பாடலை பாடி சிவசந்திரனை காப்பாத்தினார்.......... அன்றைக்கு அதே மேடையில் கச்சேரி முடிந்த பறகு செந்தில்குமாரை சிவசந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டி.......உங்க நாட பயக்க அனைவரையும் என் காலில் விழ வைக்காமல் விட மாட்டேன் என்று சொன்னார் ........இத்தோடு செந்தில்குமார் சிவசந்திரன் நட்பு முறிந்தது...........
ஐயா திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் ஊரில் அய்யா பெயரை வைத்து சில மாயம் நடக்கிறது அவர்தான் அய்யா னு மக்களை ஏமதுகிறாரா இல்லை உண்மையான அய்யா வா உங்கள் பாணியில் ஒரு வீடியோ போடுங்க ❤❤❤❤❤
ஐயா உண்டு
தன்னந் தன்னாலே கலி சாகும்
Super 💗
பாவம் அய்யாவழி மக்கள் .
வாழ்க மக்கள் மூடமதி
வளர்க பாட்டுக்காரன் வீட்டு
மாடநிதி, சீமானுக்கு திரள்நிதி பாட்டுகாரனுக்கு மருள்நிதி.
Super 👌
Good
அய்யா உண்டு
அய்யா உண்டு. தீண்டாமை, கலியுகம் விளக்கம் அருமை.
என்ன தான் குறை சொன்னாலும் அய்யா GN சிவ சந்திரன் அவர்கள் மூலம் அய்யா வழி இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக பரவியது என்பது உண்மை.
நல்லது பாட்டு மட்டும் பாடினால் நல்லது
கருத்து சொல்கிறேன் என்று அவதாரத்திற்கு எதிராக செயல் பட்டால்
என் ஒருவன் கேள்விக்கு பதில் இல்லை
நடு தீர்ப்பில் ?
ப்ரோ அது அய்யா வைகுண்டர் கொடுத்த வாழ்க்கை அதனால் அவர் பாட்டு உலகப்புகழ் பெற்றது ❤❤❤
@@Chaanaan சாதிவெறி திராவிட உபி
இதற்க்கு பதில் சிவதா மியூசிக்கல்ஸ் முருகன் அண்ணன் பதில் சொல்லணும்.......அவர் ஒருவர் இல்லையென்றால் சிவ சந்திரன் உலகிற்க்கே தெரிந்து இருக்கமாட்டார்........
தாமரை குளம் பதி காலை எத்தனை மணிக்கு திரு நடை திறக்கும்
@@AjithaY-p6r காலை 6 to 7
மாலை 6 to 7
சத்திய யுகமான மெய் யுகம் நடப்பது
😊
சான்றோர் என்ற பெயர் திரிந்து தான் சாணான் ஆனது....நீர் சாணான் என்று பிதற்றாதீர்....
@@anbarasusuyambulingam502 நான் நாடார் பிறப்பு பற்றி பெயர் பற்றி பல வீடியோ போட்டு உள்ளேன் நீங்கள் பல காலம் கோமாவில் இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது
அஞ்சு பூ வுக்கு ஒரு உருட்டு உருட்டி விட்டீர்களே உங்கள் அகிலத்திரட்டு அறிவு எங்களுக்கு புலப்பட்டு விட்டது உண்மையுறுவில் இருக்கும் டாட்டா காட்டிய கதைக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் அடிக்கடி அவதாரம் சொல்ல வேண்டும் என்று சொல்லும் நீங்கள் அஞ்சு பூவுக்கு சொன்ன விளக்கதிலேயே அவதாரம் எவ்வளவு அறிவானதாக இருக்கும் என்று புரிகிறது
@@Nellai_Muthu பவராய் (power) என்று முத்துக் குட்டி ஒரு சொல்லும் ஆங்கிலம் german ஆங்கிலமா British ஆங்கில மா?
@@Nellai_Muthu நி உடல் கூறு தத்துவம் படித்து கேள்வி பட்டிருப்பாய் 190 வருடம் இருந்த மக்களிடம் உடல் கூறு தத்துவம் செய்தால் தான் பாக்கியம் கிடைக்கும் என்பது
பஞ்சத்தில் இருப்பனிடம் பிரியாணி எதிர்பார்பது
@@Nellai_Muthu உனக்கு திறமை இருந்தால் நான் சொல்வது model -ல் வரிக்கு வரி பொருள் செல்லி அவதாரம் சொல் இல்லை என்றால் தோன்று விட்டாய் என்று தெரிந்து கொள்.
உங்களுக்கும் இன்னும் முழுவதும் தெரியல கலிபத்தி ஐயா உண்டு
@@arunas4111 சரி தெரிந்தவற்றை நீங்கள் சொல்லி தாருங்கள் ஐயா
அப்போ நீங்க தெளிவு தாங்க... சும்மா எல்லவனும் நான்தான் அய்யா அய்யானு காவி கட்டிகிட்டு குடைய வச்சிகிட்டு பிரம்பு கைல காப்பு போட்டுகிட்டு இஷ்டத்துக்கு புலம்பி என்ன வேசம் எதற்கு வேசம்
@@perumalpandi2899 காலையிலும் மாலையிலும் தவறாமல் யுகபெருக்கு படிகீங்கலா?
@@Chaanaan குரோனியின் 6 வது துண்டு தானம் மாறிதலைகீழாக வந்தது 96 ம் தடிகுணம் .
@@arunas4111 சரி வேற
உங்க காலில் விழலுமா அய்யா 😂 அவன் அவன் விருப்பம் அடுத்தவனை விமர்சனம் பண்ணி நீங்க ஏன் பிழைப்பு நடத்துறீங்க
பாட்டுகாரனின் எடுபிடி
@PriyaKalai-z4d யாரும் யாருக்கும் எடுபிடி இல்லை அடுத்தவர்களை விமர்சித்து குளிர் காயும் எச்சை எண்ணங்கள் என்று மாறும்
@@krishnaKrish-c1u சரி அடிகளாரை விமர்சனம் செய்து பிழைப்பு நடத்தியது யார் ?
@@Chaanaan அதே தவறை செய்து தாங்கள் பிழைக்கிறீரே வெட்கமாக இல்லையா ? நாராயண கருத்தை எதன் அடிப்படையில் பதிவு செய்கிறீர்
@krishnaKrish-c1u பிழைப்பா Ha Ha
நாராயணர் எப்படி வைகுண்டர் ஆனார் என்பதை பதிவு செய்த பின்பு தொடரவும்
good