வைகுண்டரின் வாரிசுகளுக்குசாமிதோப்பு பதியில் பங்கு கொடுக்காதது ஏன்? | Chaanaan | Ayyavazhi | சாணான்
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- RUclips link : • அய்யாவுக்கு பால் வைத்த...
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
Website : akilathirattuam...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
Whatsapp Message only : 9488351780
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
Facebook Page
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : / mahavishnuvaikundar
நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : www.facebook.c...
அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : / akilathirattuammaanai
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuam...
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
#ayya
#ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan @Chaanaan
Exact questions and very big doubts
அருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ayya undu🎉
அய்யா உண்டு.... விட்டுக்கொடுங்கள் அனைவரும் சமமாக அமருவோம்....வணங்குவோம் தர்மம் உண்போம்....அய்யா துணை....
Super ayya
அய்யா உண்டு
அய்யாவுக்கு வாரிசு அனைவருமே தான் இறைவனுக்கு முதல் பிள்ளை மனிதன் இரண்டாவது பிள்ளை மிருகங்கள் முன்றாவது பிள்ள பறவைகள் இப்படி 7 பிள்ளைகள் இறைவன் எப்படி முதல் பிள்ளையிடம் உம் பிள்ளய கொன்று எனக்கு படை என கூறுவார் அதுதான் அய்யா பலியிடுதல் பாகுபடுத்துதல் தானே,தாங்களே என்பதை எதிர்த்தார் அன்பாக அனைவரும் ஒருமித்து வாழ வழிவகை கூறினார்
உங்களுடைய கேள்வி சரியானதே வரவேற்கிறேன் அய்யா
அய்யா உண்டு.,
தொடர்ந்து உண்மைகளை உங்கள் மூலமாக அய்யா வெளி கொண்டு வருகிறார். அவர்கள் வெளியிட்ட அந்த புத்தகத்திலே உள்ளது, அதாவது 7 அம்மைமார் தவம் முடிஞ்ச உடன் வேண்டுவது யதேனின் 'நாங்கள் இந்த பூலோக பிறப்பில் பூப்பெய்தாமல் இருக்க வேண்டும்'. பின் எப்படி குளவி பெற்றோர்கள்?
அய்யா சப்த கண்ணியர்க்கு காண்பித்து கொடுத்தது அவர்கள் தவம் செய்யு முன் பெற்ற 7 குழந்தைகளை தான் (அதாவது நாடார் இனம் என்று பெருகி உள்ள மக்களை தான்.)
இதை விட்டு விட்டு அய்யா குழந்தை பெற்று இருந்தார் என்பது நிச்சயமாக நீச எண்ணம் கொண்டவர்களின் கர்ப்பனையே. அய்யா சொன்ன நீச பாவிகள் அவர்களே.
அய்யாவே மீண்டும் வாரும், இந்த கலி நீச பாவிகளிடம் இருந்து உண்மையான உம் பிள்ளைகளை காப்பாற்றும்.
❤kodymara thakttil and pearu pathivittirikkirakale chempupattaymaka and the 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அய்யா உச்சி படிப்பு அய்யா சிவ சிவ பொருள் சொல்லுங்கள்
@@dharmalingam3415 மிக விரைவில்
அய்யா உண்டு
அய்யா உண்டு