Part 03 | 14 லோகத்தின் பெயர் என்ன ? | சாணான் | Chaanaan | Ayyavazhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • 1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : • மகாவிஷ்ணுவின் வைகுண்ட ...
    2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : • நாடார்களுக்கு பத்திரகா...
    3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : • Part -2 | நாடார்களுக்க...
    4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part - 3 : • நாடார்களுக்கு பத்திரகா...
    5.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-4 : • Part-4 | நாடார்களுக்கு...
    6.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part - 5 : • Part - 5 | நாடார்களுக்...
    அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Whatsapp Message only : 9488351780
    Facebook Page :
    மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : / mahavishnuvaikundar
    நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : www.facebook.c...
    அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : / akilathirattuammaanai
    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    akilathirattuam...
    இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
    #ayya
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Комментарии • 15

  • @ஈசனின்
    @ஈசனின் 10 дней назад +2

    🙏 ஓம் நமசிவாய 🙏
    வாழ்த்துக்கள் ஐயா.
    அருமை அருமை அருமை 🙏

  • @thankappanrealityofspiritr1003
    @thankappanrealityofspiritr1003 10 дней назад +2

    Good 🎉❤ Ayya

  • @paramasivamm5603
    @paramasivamm5603 10 дней назад +1

    அய்யாவை இறைவனாக்கும் இந்த ஒரிஜினல் அகில திரட்டு, சூப்பர் விளக்கம் தொடர்க கலிமாசு எண்ணம் ஒகிக இனி அனைத்தும் நல்லது நடக்கும்

  • @vsrnadar5733
    @vsrnadar5733 10 дней назад +2

    அய்யா உண்டு ❤

  • @dharmalingam3415
    @dharmalingam3415 10 дней назад +2

    Ayya undu

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 10 дней назад +2

    அருமையான பதிவு அய்யா.,
    வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை என்று மிக தெளிவான விளக்கங்கள். இன்று எல்லா பராயணக்காரர்களும் அப்படியே அந்த புத்தகத்தை பார்த்து அப்படியே ஒப்பிப்பர்கள்.
    ஆனால் தாங்கள் மட்டும் தான் வித்தியாசமான கோணத்தில் விளக்குகிறீர்கள். ஐயா வைகுண்டர் உங்கள் உள்ளத்தில் இருந்து உங்களை பேச வைக்கிறார்.
    கடந்த 3 பதிவுகளும் வெகு அருமை.
    TV serial போல் முக்கியமான நேரத்தில்' 'தொடரும்' போட்டுவிட்டீர்கள். ஆகவே அடுத்த ஒளி பரப்புக்காக காத்து இருக்கிறோம்.
    நான் கூட சாணார் என்ற மக்கள் இங்குள்ளவர்கள் மட்டும் தானோ என்று நினைத்தேன். இதில் மிக மோசமானவர்கள் நிறையவே இருக்கிறார்களே, இவர்கள் மட்டும் தான் தர்ம யுகம் போக முடியுமோ என நினைத்தேன். ஆனால் தாங்கள் முதல் முறையாக உலகம் எங்கும் இருக்கும் தேவ கன்னியர் பெற்ற மக்கள் என சொல்லி விட்டீர்கள்.
    மிக அருமை.

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo 10 дней назад +1

    Real Akhilathirattu is coming out அய்யா உண்டு. I will meet you soon

  • @davidrajc5750
    @davidrajc5750 8 дней назад

    Siva Siva Krishnan

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 10 дней назад +2

    அகிலத்திரட்டு அம்மானை . காண்பித்தால். அய்யா அருளால் எல்லாரும் பார்க்கலாம்.

  • @gokulj7299
    @gokulj7299 9 дней назад

    சாஸ்திர‌ வேதம்‌ சமயம்‌ ஒன்றாக நின்றிலங்கும்

  • @davidrajc5750
    @davidrajc5750 8 дней назад

    Siva Siva kriishnan

  • @gokulj7299
    @gokulj7299 9 дней назад

    கை‌ மணம்‌ குளிர‌ அன்னம்‌ பொக்கிஷம் வைத்து பாலும்‌(பசும்‌ பால்) பழமும்‌ உண்டு வாழ்வார்கள்.ஆசையில்லாமல்.

  • @MuruganPapanasam
    @MuruganPapanasam 9 дней назад

    அகிலதிரட்டிலுல்லசாணான்என்றசொல்லுக்குகூகுலில்எதைகுறிக்கிறதுஎன்பதைபார்த்துவிளக்கம்சொல்லலாமா?

  • @gokulj7299
    @gokulj7299 9 дней назад

    இதற்கு முந்தைய பதிவில்‌ இப்போது நாடாராக‌ பிறந்த நாடார்கள் மட்டும் தான்‌ தர்ம‌ யுகத்தில் வருவார்கள் என்று‌ நீங்கள் சொன்னது உண்டு மே?.இப்போது‌ நீங்கள் சொல்வது தான் சரி அய்யா