சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். akilathirattuammanai.com இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
அய்யா எனக்கு ஒரு சில சந்தேகங்கள் 1) நடப்பது கலியுகமா? இல்லையா! 2) தர்மயுகம் பூமியில் நடக்குமா அல்லது வேறு லோகத்திலா? (சந்திரனும் சூரியனும் சண்டையிட்டு மறைவார்கள், தெற்கும் வடக்குமாக சந்திரனும் சூரியனும் திசைமாறி உதிக்கலாற்றே தர்மயுகத்தில் புது வானம் புது பூமி புது நிலவு என்று அகிலத்தில் வருகிறது 3) கிருஷ்ண அவதாரம் முடிந்ததும் .வேடனின் அம்பு தாக்கி கிருஷ்ணர் இறந்ததாக புராண வரலாறு.(அந்த உடல் பர்வத மலையில் பாதுகாக்ப்பட்டது- அகிலம்) அடுத்து சான்றோர் பிறப்பு சான்றோர் பெயர் வைக்கும் போது அனைத்து தேவர்கள் முதல் சிவன் பார்வதி என அனைவரும் கலந்துகொள்கிறார்கள் பிறகு அய்யா ஸ்ரீரங்கம் பள்ளி கொள்கிறார். இது அப்படி இருக்க... அப்போது சிவன் கலியுகம் படைக்க தேவர்கள் அனைவரையும் அலோசிக்கும் போது ? தேவர்கள் நாரயணர் 9ஆம் பிறவி ஒடுக்கி கீழ் உலகில் மாண்டுள்ளர் இனி இங்கு வர சாத்தியம் இல்லை என்று ? நீங்களே கலியை பிறவி செய்யுங்கள் தேவரகள் சொன்னதாக அகிலத்தில் அகிலத்தில் உள்ளது.(இதற்கு அய்யா வைகுண்ட அவதாரத்துக்கு முன் அந்த தேவர்களை பார்த்து" மால் இங்கு இல்லை என்று மாறாட்டம் சொன்னதால் நீங்களும் தொல்புவில் பிறப்பீர்கள் என்று கூறுகிறார்") இதில் எனது சந்தேகம் தேவர்கள் கூறிய பொய்யை சிவனார் எப்படி மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார்
.அய்யா நான்இதுநாள்வரை புராண முன் ஆகமங்கள் சாரம் கெட்டுபோச்சு என்ற வாசகத்தை தவறுதலாக நினைத்து இருந்தேன் அதனை தெளிவுபடுத்தியதிலிருந்தே தெரிகிறது இதுதான் 100% உண்மை ஏடு முன் ஆகமங்களை சாரங்கெட்டுபோச்சு என தவறாக நினைத்து இருந்தேன் இறைவனே முன் ஆகமத்தையும் வகுத்தவர் அவர் எப்படி அவருடைய ஆகமத்தை குறை சொல்வார் என நினைத்திருந்தேன் இந்த பதிவில் உள்ள அனைத்தும் 100% உண்மை அதனால் இதுவே 100% உண்மை ஏடு பொதுமக்கள் அரிந்து கொள்க
சினமா கதை எழுத வேண்டிய ஆட்கள் இவர்கள் அகிலத்திரட்டாமாணையை தலை கீழாக மாற்றி பொருள் கூறுகிறார்கள் அன்பர்கள் அனைவரும் கவனமாக சிந்தியுங்கள் அய்யா சொல்லி வருவது அனைத்துமே அகத் தத்துவம் தான் அகிலத்திரட்டு அம்மானையில் உவமையைதான் அய்யாகூறி இருக்கிறார் அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் தான் அதை சிந்தித்து அய்யாவை தியானித்து பொருள் தேட வேண்டும் இவர்கள் சொல்வது அனைத்தும் தவறானகருத்து தயவு செய்து சிந்தியுங்கள் சிந்தியுங்கள் மக்களே
@@isaimagaramars9743 முதலில் அய்யா யார் என்பதை விபரமாக சொன்ன பின்பு இந்த பகுதியில் நீங்கள் அறிந்த பொருள் சொல்லுங்கள் பூரண வேத நூலும் புராண முன் ஆகமும் கெட்டுப் போச்சு சதாசிவமும் வைகுண்டர் ஆச்சு பொருள் என்ன
சிவசிவா என்றால் சிவபெருமான் என் ஜீவனாக எனக்குள் இருக்கிறான் அரகரா என்றால் மகாவிஷ்ணு என் உயிராகிய சிவபெருமான் எனக்குள் வாழ்வதற்கு மூச்சுக்காற்றாக துணையாக இருக்கிறார். அய்யாதுணை
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
சாமிதோப்பிற்கு கொடி கயிறு கொடி பட்டம் கொண்டு வரும் ஊர் பற்றி பதிவிடவும் ஐயா
✨🙇🏻♂️🙏🏻அய்யா💧வைகுண்டர்🚩துணை🙏🏻🙇🏻♂️✨
சிவனுக்கும் சக்திக்கும் ஏழு அவதாரங்கள் நடந்துள்ளது
@@gokulj7299 அப்படியா வரிசையாக விளக்குக
மிக அருமை.
Super ayya! தினமும் வீடியோ பதிவிடுங்கள் அய்யா
சூப்பர் சார். மிகவும் வித்தியாசமான கோணத்தில் விளக்கம் அமைந்துள்ளது
தாங்களின் விளக்கம் மிக அருமை ஜி
மிகவும் அருமையாக விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள்
அய்யா வெண்ணேசன் கொடுமைகள் mattum அய்யா சிவ சிவ அரஹர உசிபடிப்பு விளக்கம் வீடியோ போடுங்க please
@@dharmalingam3415 wait
Thanks 🙏 @@Chaanaan
உச்சிப்படிப்புக்கான விளக்கவுரை
ruclips.net/video/5MuiTb65Txw/видео.htmlsi=_1M4vaZp7D-F3TsZ
தங்கள் விளக்கங்கள் அருமை அய்யா.
அய்யா உண்டு
Superb information about God Avataar 🎉❤
அய்யா
எனக்கு ஒரு சில சந்தேகங்கள்
1) நடப்பது கலியுகமா? இல்லையா!
2) தர்மயுகம் பூமியில் நடக்குமா அல்லது வேறு லோகத்திலா? (சந்திரனும் சூரியனும் சண்டையிட்டு மறைவார்கள், தெற்கும்
வடக்குமாக சந்திரனும் சூரியனும் திசைமாறி உதிக்கலாற்றே தர்மயுகத்தில் புது வானம்
புது பூமி புது நிலவு என்று
அகிலத்தில் வருகிறது
3) கிருஷ்ண அவதாரம் முடிந்ததும் .வேடனின்
அம்பு தாக்கி கிருஷ்ணர் இறந்ததாக புராண வரலாறு.(அந்த உடல் பர்வத மலையில் பாதுகாக்ப்பட்டது- அகிலம்)
அடுத்து சான்றோர் பிறப்பு
சான்றோர் பெயர் வைக்கும் போது அனைத்து தேவர்கள் முதல் சிவன் பார்வதி என அனைவரும் கலந்துகொள்கிறார்கள்
பிறகு அய்யா ஸ்ரீரங்கம் பள்ளி கொள்கிறார். இது அப்படி இருக்க...
அப்போது சிவன் கலியுகம்
படைக்க தேவர்கள் அனைவரையும் அலோசிக்கும் போது ?
தேவர்கள் நாரயணர் 9ஆம் பிறவி ஒடுக்கி கீழ் உலகில் மாண்டுள்ளர் இனி இங்கு வர சாத்தியம் இல்லை என்று ? நீங்களே கலியை பிறவி செய்யுங்கள் தேவரகள் சொன்னதாக அகிலத்தில் அகிலத்தில் உள்ளது.(இதற்கு அய்யா வைகுண்ட அவதாரத்துக்கு முன் அந்த தேவர்களை பார்த்து" மால் இங்கு இல்லை என்று மாறாட்டம் சொன்னதால்
நீங்களும் தொல்புவில் பிறப்பீர்கள் என்று கூறுகிறார்") இதில்
எனது சந்தேகம்
தேவர்கள் கூறிய பொய்யை சிவனார் எப்படி
மறுப்பு தெரிவிக்காமல்
ஏற்றுக்கொண்டார்
@@murugank8304 அய்யா தங்கள் கேள்வி நியாயமானது தங்கள் மொபைல் நம்பர் தர முடியுமா
Ayya undu
முன் உள்ள ஆகமங்கள் (வேதங்கள், புராணங்கள், பைபிள், குரான்..)சாரம் கெட்டுப் போச்சு
.அய்யா நான்இதுநாள்வரை புராண முன் ஆகமங்கள் சாரம் கெட்டுபோச்சு என்ற வாசகத்தை தவறுதலாக நினைத்து இருந்தேன் அதனை தெளிவுபடுத்தியதிலிருந்தே தெரிகிறது இதுதான் 100% உண்மை ஏடு முன் ஆகமங்களை சாரங்கெட்டுபோச்சு என தவறாக நினைத்து இருந்தேன் இறைவனே முன் ஆகமத்தையும் வகுத்தவர் அவர் எப்படி அவருடைய ஆகமத்தை குறை சொல்வார் என நினைத்திருந்தேன் இந்த பதிவில் உள்ள அனைத்தும் 100% உண்மை அதனால் இதுவே 100% உண்மை ஏடு பொதுமக்கள் அரிந்து கொள்க
கறை கண்டவர் திரு நீலகண்டர்(ஆலகால விசத்தை உண்டு கறை கண்டவர்) சக்தி தொண்டையை பிடிக்க விசம் தொண்டையில் தங்கி கறையாகியது.திரு நீலகண்டர்
@@gokulj7299 இது கரை கண்டவர்
அய்யா உங்க watsapp la conduct pannamudiyala
தேசம்மகம்ஏகம்திருட்டித்தமகாபரர்இந்திரநாராயணர்நிச்சயத்தபடியல்லாதுமணிதன்நிச்சயத்தபடிஇல்லை
சினமா கதை எழுத வேண்டிய ஆட்கள் இவர்கள்
அகிலத்திரட்டாமாணையை தலை கீழாக மாற்றி பொருள் கூறுகிறார்கள் அன்பர்கள் அனைவரும் கவனமாக சிந்தியுங்கள் அய்யா சொல்லி வருவது அனைத்துமே அகத் தத்துவம் தான்
அகிலத்திரட்டு அம்மானையில் உவமையைதான் அய்யாகூறி இருக்கிறார் அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் தான் அதை சிந்தித்து அய்யாவை தியானித்து பொருள் தேட வேண்டும் இவர்கள் சொல்வது அனைத்தும் தவறானகருத்து தயவு செய்து சிந்தியுங்கள் சிந்தியுங்கள் மக்களே
@@isaimagaramars9743 அய்யா சிவசிவா அரகர அரகரா வுக்கு பொருள் சொல்லுங்கள் அன்பரே
@@isaimagaramars9743 முதலில் அய்யா யார் என்பதை விபரமாக சொன்ன பின்பு இந்த பகுதியில் நீங்கள் அறிந்த பொருள் சொல்லுங்கள்
பூரண வேத நூலும் புராண முன் ஆகமும் கெட்டுப் போச்சு சதாசிவமும் வைகுண்டர் ஆச்சு பொருள் என்ன
நீங்கள் பதில் எழுத விட்டால் நீங்கள் ஒரு பொறாமை காரர் என்பது தெளிவாகும் பதில் தேவை
@@Chaanaan நான் வேலையில் உள்ளேன் நாளைக்கு பதில் தருகிறேன்
சிவசிவா என்றால் சிவபெருமான் என் ஜீவனாக எனக்குள் இருக்கிறான் அரகரா என்றால் மகாவிஷ்ணு என் உயிராகிய சிவபெருமான் எனக்குள் வாழ்வதற்கு மூச்சுக்காற்றாக துணையாக இருக்கிறார். அய்யாதுணை
பொய் பொய் ஒன்று பத்து என்பது வெறும் பத்து தான் 10பெருக்கல்1=10
@@gokulj7299 1 + 10 = 11