Part -03 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 29

  • @muthukutty7361
    @muthukutty7361 12 дней назад

    அய்யா.எங்களுக்குசாமிதோப்புமற்றும்தென்தாமரைகுளம்இந்த2, இடத்தின்ஈசிவெளிஉலகிற்குகாட்டிதாருங்கள்அய்யாநன்றி

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 Месяц назад +5

    அருமையான பதிவு அய்யா.
    அய்யா நான் இது வரை சாட்டு நீட்டு ஓலை படிக்கும் போது அது முத்து குட்டிக்கு பொருத்தமாக உள்ளதே, அதனால் அருள் நூலும் திருத்தப்பட்டதோ என எண்ணினேன். ஆனால் இப்போது தான் அது பொன் மேனி கூடு சொன்னது என்று உணரும் போது தான் உண்மை புரிகிறது.
    அழகாக 3 கதா பாத்திரங்களை தெளிவாக பிரித்து எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு கொடுத்து விட்டீர்கள் அய்யா. அதாவது
    1. முத்து குட்டி
    2. பொன் மேனி கூடு
    3. வைகுண்டர்

  • @rajathangams6991
    @rajathangams6991 Месяц назад +1

    அய்யா உண்டு
    அய்யா அரஹர சிவ சிவ அரஹரசிவசிவ

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r Месяц назад +1

    அகிலம் உண்மை யுருவு அற்புதம் அய்யா ஒரு முறை படிக்க ஒருவர் தொடங்கி விட்டால் நிறுத்தமாட்டார்

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r Месяц назад +1

    ஒவ்வொரு பதிவும் அருமை அய்யா

  • @SuyambuLingam-mp4wm
    @SuyambuLingam-mp4wm Месяц назад +1

    உண்மையான கருத்துரை அய்யா

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 Месяц назад +1

    அய்யா ஒரு சந்தேகம்
    நான் நினைக்கிறேன் திருப்பாற்கடல் திருச்செந்தூரில் தொடங்கி கன்னியாகுமரி முட்டபதி அருகில் வரை நீள்கிறது என்று.
    தாங்கள் கூறும் துவாரக பதியும் அதுவும் ஒன்று தானே

  • @PRABHUNATARAJAN-wt5fh
    @PRABHUNATARAJAN-wt5fh Месяц назад +1

    சூப்பர் அய்யா

  • @paramasivamm5603
    @paramasivamm5603 Месяц назад +2

    இவ்வளவு அர்தம் உண்மை ஏட்டையும் அதன் பொருளையும் வேறுவிதமாக கூறி குழம்ப செய்து பல சந்தேகங்களை உருவாக்கி தவறாக வழி. காட்டி பதுக்கிவைத்த அரிய பொக்கிசங்கள் வர தொடங்கிவிட்டது இனிவரும் காலம் தர்மயுகம் மலரும்

  • @Vignesh-j3m
    @Vignesh-j3m Месяц назад +1

    சூப்பர் அண்ணாச்சி

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Месяц назад +1

    Super ayya

  • @ntneswara690
    @ntneswara690 Месяц назад

    சிவகுமாரசாணான் இல்லாமல் அகிலத்திரட்டு படிக்கமுடியாது .நாராயண ரோட அவதாரமாக திகழ்கிறார் சிவகுமரசாணான் ..அகிலதிரட்டு படிக்க வேண்டும் என்றால் சிவகுமாரசாணான் அருள் இருந்தால் மட்டுமே முத்து குட்டியெ அகிலதிரட்டில் பார்க்க முடியும்.இல்லை என்றால் அகிலதிரட்டை புரட்டி புரட்டி படித்தாலும் முத்து குட்டி தென்பட மாட்டார் எல்லாமே சிவகுமர சாணான் மகிமை.

    • @Chaanaan
      @Chaanaan  Месяц назад

      @@ntneswara690 சரி முத்துக்குட்டி

    • @ntneswara690
      @ntneswara690 Месяц назад

      சிவகுமரசாணான் சுவாமிக்கு முத்து குட்டிய விட்ட சாமிக்கு பொழப்பு நாறிடும்

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r Месяц назад +1

    Ayya undu

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Месяц назад +1

    பத்திரத்தாள் பெற்ற மக்கள் சிவனே அய்யா 😂❤😂

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il Месяц назад +1

    ❤🎉

  • @bigbeggar98
    @bigbeggar98 28 дней назад

    Muthukutty death eappo

  • @ntneswara690
    @ntneswara690 Месяц назад

    அகிலதிரட்டில் முத்துகுட்டி என்ற வாசகம் இருப்பது உங்களுக்கு தெரியவேண்டும் என்றால். 1001 தடவை சிவகுமரசாணான் சுவாமியே போற்றி . என்று கூறவேண்டுமாம் .அதுவும் இடைவிடாது கூறவேண்டுமாம் .என்னால் முடிய வில்லை அதனால் சிவகுமரசாணான் சுவாமிகளின் கடைகண் பார்வை என்மீது விழாததால் முத்துகுட்டி என்ற வாசம் தெரியாத பாவியாகி விட்டேன்

    • @Chaanaan
      @Chaanaan  Месяц назад

      @@ntneswara690 அவதாரம் சொல்ல தெரியாத நீ எல்லாம் அய்யா வழியா கேவலம்

    • @ntneswara690
      @ntneswara690 Месяц назад

      @Chaanaan அய்யாவழியா ‌?அப்படீன்னு அகிலதிரட்டில் இருக்கிறதா . அட கூறுகெட்ட குக்கர் .எவனோ தாத்தாவ பொதச்ச இடத்துலே விளக்கு வைப்போம். பின் வழிபாடு பண்ணுவோம் .மற்றவங்களையும் வழிபட அனுமதிப்போம் இதை அய்யாவழி என்று சொல்லுவோம் .இது முற்றிலும் இந்து மதத்துக்கு புறம்பானது என்று சொன்ன அய்யாவழிய பின்பற்றுறவனா நீ .அடுத்தவன் சமாதிய வணங்கும் உனக்கு அகிலதிரட்ட பற்றி பேச என்ன தகுதி இருக்கு

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r Месяц назад +1

    யாருக்கு ம் தெரியாது ஏனென்றால் முத்துக்குட்டி ஏட்டில் எல்லாம் திருத்தப்பட்டது

    • @AjithaY-p6r
      @AjithaY-p6r Месяц назад +1

      அப்போ முத்துக்குட்டி தான் தர்மயுகம் அழ போகிறார் ஆதி சிவன் ஆதி நாராயணார் எங்கே போவார்கள் சார் விளக்கவும்

    • @AjithaY-p6r
      @AjithaY-p6r Месяц назад

      பின்பு ஏன் நான் சுவாமி தோப் பி லி ரு ந்து வாங்கி ய அகிலத்தில். அவதாரம் முழுமை இல்லை சாதசிவம் எப்படி வைகுண்டம் ஆனார் பொன்மேனி கூடு முழுமை இல்லை தர்மயுகம் எப்படி மலரும் என்பதை கூறவில்லை நீங்களா க கூறுகிறீகள்

    • @AjithaY-p6r
      @AjithaY-p6r Месяц назад

      நாராயணார் தாமே வைகுண்டம் ஆனார் எண்று ஏ டு சொல்லவில்லையே காரணம் ஏன் சார் விளக்கவும்

    • @ntneswara690
      @ntneswara690 Месяц назад

      ​@@AjithaY-p6rபோதை தெளிந்த பின் வந்து பேசுங்க . அவர் என்ன சொன்னார் என்றே புரியாமல் பேசாதீர்கள்

    • @ntneswara690
      @ntneswara690 Месяц назад

      ​​@@AjithaY-p6rஏட்டை நேராக வைத்து படிங்க வைகுண்ட அவதாரம் புரியும். ....வைத்து உகந்து பார்த்தால் வழிபிறக்கும் இவ்வேட்டில். ...விருப்பப்பட்டு பார்த்தால் உண்மை தெரியும். ..வியாபாரத்தோடு பார்த்தால் வியாபார யுக்தி தான் தெரியும்