விட்டு சென்ற தந்தைக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்கும் பெண்!, Solvathellam Unmai ,ZeeTamil,Ep.24மே2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 241

  • @mariyammhamaya9012
    @mariyammhamaya9012 Год назад +49

    உங்க குடும்பத்தோட நீங்க நல்லா இருக்கனுமா கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவுமே கடவுளோட துணை இருக்குமா நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருக்கணும் 🤗🤗🤗🤗♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🥰 பொண்ணுக்கும் மாப்பிள்ளை கும் நல்வாழ்த்துக்கள் 💯💯💯💯

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker Год назад +31

    திருமண வாழ்த்துக்கள்... இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

  • @surasura477
    @surasura477 Год назад +43

    எனக்கு ஒரு ஆசை இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்

  • @murugana1361
    @murugana1361 Год назад +12

    தங்கச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @rjs9226
    @rjs9226 6 месяцев назад +5

    அம்மா காலமெல்லாம் நீ நல்ல வாழ்க்கை வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +18

    இது தான் மேடம் மக்கள் மனதில் இருக்கிறீர்கள்

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Год назад +14

    சகோதரி நீ நல்லா இருப்பா அம்மா, கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்,

  • @jayalakshmi7633
    @jayalakshmi7633 6 месяцев назад +4

    Very Nice..
    மாப்பிள்ளை மிகவும் நல்லவர்.
    கடவுள் ஆசீர்வாதம் மற்றும் நல்ல வாழ்க்கை நிச்சயம்.....
    வாழ்த்துக்கள்..

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 Год назад +29

    ஆண்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கடவுள் ஒரு ஓரவஞ்சனை காரர்

  • @jasjasmin9513
    @jasjasmin9513 6 месяцев назад +3

    Mam. I see many show of u. But this show made me cry.

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Год назад +5

    Really I appreciate madam. Thank you, God bless you...

  • @logeshlogesh6545
    @logeshlogesh6545 6 месяцев назад +3

    Vallthukal thangasi god bless you mam your the great love you mam

  • @rameshkumarn84
    @rameshkumarn84 4 года назад +19

    இங்கு இந்த விடயத்தில் லட்சுமி அக்காவிற்கு ஒரு பெருமித வணக்கம்

  • @ganeshanganeshan4284
    @ganeshanganeshan4284 4 года назад +202

    சொல்வதல்லாம் உன்மை மருபடியும் அரம்பிக்க வேண்டும்

  • @AngelRay8
    @AngelRay8 11 лет назад +16

    salute to lakshmi mam. i really adore her from the beginning. may god bless the child and the mother.

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +18

    Wonderful couple❤...God bless them❤

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf Год назад +2

    Hpy mrd life da maa epavum nee hpy yaa irupinga god bless u nalapdiya valanum santhosamana tharunam ❤

  • @indirat.s4495
    @indirat.s4495 6 месяцев назад +1

    Highly heart touching situations. Lakshmi mam is great

  • @prakashmygod
    @prakashmygod 10 лет назад +15

    இந்த பாச மலர் பல்லாண்டு வாழ்ந்திட.,
    இந்த பாசபறவை பல்லாண்டு வாழ்த்திட.,

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад

      எதுவும் தெரியாது எதற்கு
      உனக்கு கல்யாணம் உன்னை
      செருப்பால் அடித்து காட்லவிடனும்நாயே

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +21

    God bless both mother and daughter, ofcourse her husband
    This episode was really great 🙏
    Hats off to all... 👍

  • @aswing7886
    @aswing7886 Год назад +18

    Entha programme ku lakshmi amma than top

  • @naveenkumarnaveenkumar5609
    @naveenkumarnaveenkumar5609 Год назад +24

    ❤❤❤❤ நா அழுதிட்டேன் மேடம் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 4 года назад +9

    Ponna romba cute..... Supera irukka...... Valga valamudan......

  • @sundar1952
    @sundar1952 11 лет назад +7

    Best episode and Ms. Lakshmi's approach is very commendable. Best wishes for the young newly married.

  • @luxraje
    @luxraje 11 лет назад +14

    Lakshmi very smart and she is very tactful, congratulations!!!!!!!!!!

  • @sumaiya6233
    @sumaiya6233 6 месяцев назад +3

    சொல்வதெல்லாம் உண்மை மறுபடியும் தொடர வேண்டும் அப்பொழுதுதான் தவறு செய்பவர்கள் நாம் தவறு செய்தால் மக்கள் மன்றத்தில் அசிங்கப்பட வேண்டும் என்று பயம் கொள்வார்கள் இந்த நிகழ்ச்சி பார்க்கும் பொழுது நானும் அழுதுவிட்டேன்

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 28 дней назад +1

    Dear Lakshmi Mam.... Wonderful show❤❤Millions of Congratulations to your words💐💐Pity on that girl and her mother😢😢

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +7

    Very good episode.

  • @User-fn5dr
    @User-fn5dr Год назад +2

    இதுவும் கடந்து போகும்
    Amen Appa Amen Appa

  • @jayasheelijohn1785
    @jayasheelijohn1785 Год назад +7

    Greatest, Lakshmi, AmmaThank, You

  • @Badhar100
    @Badhar100 11 лет назад +7

    Lakshmi madam, that's great....I have seen a leaning Pisa tower, but haven't seen a stone bending as low as this stone hearten beast bending low and blessing his daughter ...and you had made it possible with your tactful approach step by step...I admire you and appreciate you...This is the best of all episodes that I have so far watched on Zee Tamil...

  • @geethari4170
    @geethari4170 Год назад +1

    God bless you ma

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +9

    பொண்ணு மாப்பிள்ளைை எல்லா செல்வங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக..

  • @ronickakaruppiah3993
    @ronickakaruppiah3993 7 лет назад +6

    this is one of the best show i ever seen in sollvadhu yellam unmai program, god will bless you sasikala.

  • @noorjahan2406
    @noorjahan2406 Год назад +27

    this part really my tears come out.😂😂😂😂

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад +17

    Congratulations, Madam Laskhmy Ramakrishnan, U Are Great God Bless you and your family Madam 💐🌹🌷🌼🌺👏👏👏👏👏👌👍💯

  • @Magizhworld
    @Magizhworld Год назад +23

    இப்படி தான் ஒருத்தன் என் கிட்ட... ஜெயில் ல வெச்சளும் பரவல நு சொல்லிட்டே இருந்தான்... இப்போ ஜெயில் ல வெச்சிடேன்.... கெஞ்சிட்டு அலையரான்... இப்போ..

  • @nalanyramasamy7884
    @nalanyramasamy7884 Год назад +4

    God bless both of them mah.

  • @welcome8964
    @welcome8964 Год назад +25

    எவண்டா தண்ணி அடிக்க கத்து கொடுத்தான். தண்ணி விக்கறவங்க குடும்பம் நல்லா இல்லாம போக எல்லோரும் இறைவனிடம் வேண்டுவோம். வித்தியாசமான காசுல சாப்பிடறவங்க குடும்பத்துக்கு சாபம் கிடைக்கட்டும்

  • @2345nath
    @2345nath 11 лет назад +6

    Thanks ZEE TV....VERY VERY WONDERFUL Again Thanks zee tv solvathellam UNMAI TEAM....

  • @sankarchinnavar5726
    @sankarchinnavar5726 11 лет назад +9

    sovathellam unmai riley super.

  • @johnxavier1101
    @johnxavier1101 4 года назад +4

    Excellent marriage. Thank you. I teamed out exactly. God bless the couples and sister Lexmi Rama Krishanan and Zee Tamil.

  • @lathanaicker7558
    @lathanaicker7558 4 года назад +10

    இந்த அரங்கம் முன்னாடி இருந்து இருந்தால் நானும் போய் இருப்பேன் லக்ஷ்மி மேம் சுப்பர்
    யார் வேனுமானாலூம் உங்கள்ளை தப்பாக சொல்லட்டும் உங்களாள் நாலுபேர்ருக்கு நல்லது நடக்குதூ என்றால் யாரை பற்றியூம் கவலை தேவையில்லை

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Год назад +5

    அந்த பெண் அப்பிடியே அவங்க அப்பா மாதிரி இருக்கு ஒவ்வொரு அப்பாவும் எவ்ளோ கஷ்டப்பட்டு உயிர குடுத்து கல்யாணம் பன்றாங்க இந்த ஆளு ஒரு அப்பனா 😬😬😬😬

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 6 месяцев назад

    மிகநல்லா செய்திருக்கிறீர்கள் அம்மா

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 Год назад +10

    வாழ்த்துக்கள்

  • @rajamanik1158
    @rajamanik1158 6 месяцев назад +3

    தயவு செய்து லட்சுமி மேடம் தலையில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஆரம்பித்து நடத்துங்கள்..... ப்ளீஸ்

  • @nish5729
    @nish5729 11 лет назад +12

    happy married life...god bless those couples..

  • @priyadharshinipriyadharshi100
    @priyadharshinipriyadharshi100 Год назад +2

    Congratulations both of you❤🎉😊

  • @kalaiselvanselvam3238
    @kalaiselvanselvam3238 4 года назад +10

    திருமணம் வாழ்த்துக்கள்

  • @kannanpadansp4435
    @kannanpadansp4435 8 лет назад +5

    great job..zeetamil..
    keep it up with your super handling..god bless.

  • @kdr5934
    @kdr5934 Год назад +8

    லக்ஷ்மி mam 🫡🫡🫡🫡🫡🫡

  • @muthu65sgp
    @muthu65sgp 11 лет назад +3

    Great girl Sasikala....I pray God is fair to her and grant her a happy married life .......I am awed with the way Mdm Lakshmi handled Kumar... & made him bless Sasikala..... Great job Mdm...God bless you and Zee TV.

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 Год назад

      இவன் திருந்தவே மாட்டான் முட்டாள் பயல். இவன் ஒரு அப்பான்

  • @sankarchinnavar5726
    @sankarchinnavar5726 11 лет назад +4

    nice program

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Год назад +18

    என்னோட நிலமயும் இது 3 age விட்டு போனார் .18 வயசுல 33:24 அவர் தவரிட்டார்.. கடைசி வரைக்கும் கண்ணுல கா ட்டல...... அப்பா குடும்பம் 😢😢e

    • @anithavinendran7896
      @anithavinendran7896 Год назад

      கேட்கவே வருத்தமா இருக்கு மா. God bless you

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 5 месяцев назад +1

      மூணு வயசுல விட்டுட்டு போனா அவன் அப்பனே இல்லை அதை நினைத்து நீ வருத்தப்படாதே உன்னுடைய வாழ்க்கையை நேர்மையாக நல்ல முறையில் வாழ்ந்து காட்டு வாழ்ந்து என்றும் சந்தோசமாக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 3 года назад

    fuyooo superb. cant hold my tears. solvathuellam kullu superb good heart people. laxmi mam semma super.

  • @nishafawaz7692
    @nishafawaz7692 11 лет назад +6

    god bless u thanks to z thamil

  • @flowereye8675
    @flowereye8675 11 лет назад +5

    God bless You.. Thanks To Z tamizh

  • @manipap7175
    @manipap7175 11 лет назад +2

    Great job....valluthukkal...manamakkaluku....

  • @trishasinha7094
    @trishasinha7094 11 лет назад +5

    Happy Ending...All iz Well :)

  • @sathishm9434
    @sathishm9434 4 года назад +1

    Thanku z tamil kudumbam

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 8 лет назад +1

    SUPER ANCHORING.GREAT.I TOO FEEL LIKE ATTENDING THE MARRIAGE.GREAT SERVICE BY ZEE TV

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 года назад +3

    Super zee tamil. ...👌👌👌👌👌

  • @ishiqa8
    @ishiqa8 11 лет назад +4

    awesome good job

  • @kumarsiri3971
    @kumarsiri3971 Год назад +8

    Happy marriage

  • @nickrahul7333
    @nickrahul7333 9 лет назад +2

    10/03/15 Inrutha intha episode parthen supper,intha jodi eppaum santhosama irukaa irayvanay manradukiren ,god bless,my prayers fr that family

  • @jessthiruable
    @jessthiruable 11 лет назад +2

    very nice.. wish the couple all the best.. happy ending..

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +2

    Lakshmi mam ungala rombo pidikum. Solvathellam unmai mendum varavendum

  • @ansaribq
    @ansaribq 11 лет назад +3

    Great Good.....,

  • @haleemahaleema3561
    @haleemahaleema3561 4 года назад +6

    திருமண வாழ்த்துகள் முல்லைப் புபூ

  • @2345nath
    @2345nath 11 лет назад +5

    wish a happy married life.....

  • @achammawilson7968
    @achammawilson7968 6 месяцев назад

    Hat's off to Lakshmi madam and team

  • @indirat.s4495
    @indirat.s4495 6 месяцев назад

    How lucky she is?

  • @MohamedrifdiMohamed-l6v
    @MohamedrifdiMohamed-l6v Год назад

    Wish.you.alll.the.best.for.you.marid.life

  • @aswing7886
    @aswing7886 Год назад +8

    Invitation vanga matean nu sonnavara mappilai keta peasa vachitaga that is lakchu mam

  • @deepuenrap1
    @deepuenrap1 11 лет назад +5

    finally one good climax.... congratulations to the couple

  • @vkassa
    @vkassa 11 лет назад +2

    Best wishes for the married couple. Hats off to Z Tamil solvathellam unmai team & Lakshmi Madam.

  • @adhimoolamd3336
    @adhimoolamd3336 11 лет назад +2

    Nall Vazhthukkal ......

  • @gayathirea.s.gayathire825
    @gayathirea.s.gayathire825 4 года назад +3

    I love you 🌹 mom

  • @nawasist
    @nawasist 11 лет назад +3

    Graet graet neet to more good things want to happen i wish the new copel and i like zee tamil exelant....

  • @shankhatkhat4635
    @shankhatkhat4635 11 лет назад +3

    God bless her... May she live happily ever after..

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 года назад +1

    Super Zee tamil Programme RVS BANGALORE

  • @SambasivanS
    @SambasivanS 11 лет назад +1

    good. zee tv. good

  • @reineeraman4438
    @reineeraman4438 7 лет назад +6

    God bless her.. wish her have blessed marriage life

  • @nish5729
    @nish5729 11 лет назад +3

    laxmi mam god bless u...u jst rock...

  • @dreamfairy26
    @dreamfairy26 11 лет назад +4

    Great Job Zee tamizh..

  • @kannanpadansp4435
    @kannanpadansp4435 8 лет назад +3

    super handling of Mdm Laxmi.

  • @theblazedguy5370
    @theblazedguy5370 Год назад +7

    Such people should be dealt with strict laws

  • @ismailmini
    @ismailmini 11 лет назад +4

    Best wises

  • @rathnabca
    @rathnabca 11 лет назад +5

    happy married life.... solvathellam unmai hole team rockz

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 6 месяцев назад +1

    இவரையெல்லாம் ஒரு மணிதனாய் நினைத்து பத்திரிக்கை வைக்க வந்துட்டீங்க.

  • @btsluv_world5547
    @btsluv_world5547 5 месяцев назад

    Ennoda Life um idhu mare tha indha ponukku kelve kekka mudethu enna vetu pona appa va kelve kuda kekka mudeyathu ipa avaru illa death aitaru 4 yrs baby ya paatha ennoda appa va vera oru pombala kuda poitaru ipa ennoda age 20 inum na avara pakkala paakka um mudeyathu😢

  • @Padayachee
    @Padayachee Год назад

    All the best .South Africa

  • @magilanmani
    @magilanmani 11 лет назад +9

    happy married life

  • @shaikhamed2020
    @shaikhamed2020 11 лет назад +3

    Nice job... and happy mariage life for the new couples...

  • @heraldvetharaj2638
    @heraldvetharaj2638 11 лет назад +4

    Laxmi mam, Great job done...

  • @shanmugivetriselvi7013
    @shanmugivetriselvi7013 Год назад +4

    Saavura nerathula iluthukutu tha sava

  • @ritafernando5049
    @ritafernando5049 7 лет назад +1

    MANAMAGAN, MANAMAGAL ELLA SELVANGHALUM PETRU KURAI LLA SANDHOSHATHUDAN VAALA ENNUDAYA BLESSINGS.FROM U.S.A.

  • @pavipriya8514
    @pavipriya8514 3 года назад +4

    என்னோட நிலைமை இது மாறி தான் ஏ அப்பா பேச கூடா மாட்டார்😥😥😥😥😥

  • @alkannan2825
    @alkannan2825 Год назад +3

    லட்சுமிமேடம்திறமை