கணவரின் மரணத்தில் மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 19செப்டம்பர்2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 399

  • @pankakjakshipssankunni7720
    @pankakjakshipssankunni7720 8 месяцев назад +3

    ❤ Mam you are right.

  • @gunasegaran3865
    @gunasegaran3865 5 дней назад

    Thank you🙏🏾

  • @kayyappant7133
    @kayyappant7133 Год назад +59

    தாய் விஷம் கெடுத்த து உண்மை தான்

  • @gemkumar9893
    @gemkumar9893 4 года назад +54

    பக்கத்து மாவட்டமாக இருக்கும் திருநெல்வேலிகாரர்களான எங்களுக்கே இன்னும் இவர்களின் பேச்சு வழக்கு புரிவதில்லை. பாவம் மற்ற மாவட்டத்துகாரர்கள் தலை சுற்றி விழுந்து இருப்பீர்கள்..!😢☺😢

  • @challengeworld4411
    @challengeworld4411 5 лет назад +35

    தற்பொழுது உள்ள காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுகிறது! எவ்வளவு தான் நாங்கள் போராடினாலும், எவ்வளவு படித்திருந்தாலும், எங்கள் ஊனத்தை காரணமாகக் காட்டி எங்களுக்கு வேலை தர சிலர் மறுக்கிறார்கள்😞😞. எங்களைப் பிச்சைக்காரர்களாக மட்டுமே பார்த்துப் பழகிய இந்த சமூகத்திற்கு நாங்கள் யார் என்பதை நிரூபிக்க இந்த அரங்கை தவிர வேறு வழியில்லை 😭😭! எனவே எங்களுக்காகவாவது இந்த நிகழ்ச்சியை தயவு செய்து திரும்ப நடத்துங்கள். பலரது வாழ்வை கெடுக்கும் மெகா தொடர்களை விட, பலரது வாழ்வை மீட்டு தரும் இந்த நிகழ்ச்சி எவ்வளவோ மேல்

  • @prabhasrikanth
    @prabhasrikanth Год назад +39

    எனக்கு என்னவோ அந்த நா(தாய்) மேல் தான் சந்தேகம்

  • @edason
    @edason Год назад +4

    Any follow up on this case?

  • @AhifanwerAnwer
    @AhifanwerAnwer 10 месяцев назад +6

    Eva thaiyea ella😢😢😢😢

  • @ashvalli154
    @ashvalli154 4 года назад +20

    Girl nonstop talk. No comma, no full stop

  • @Horlicksboost
    @Horlicksboost 11 месяцев назад +10

    இந்த தாய்கிழவி மகன கொன்னுருப்பா.

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 4 месяца назад

    Thanks mam

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 10 месяцев назад +4

    Same situation in my life I loss my husband again people need this program

    • @RombaNallavanda
      @RombaNallavanda 2 месяца назад

      Suicide or Murder? How is your life going on? Are you safe now?

  • @nambirajan5757
    @nambirajan5757 10 месяцев назад +4

    மோதிலால் ஆண்டவர் உன்னை இந்த அலர்பறையிடம் இருந்து கொடுத்த விடுதலைக்கு நன்றி சொல்... உன் ஆத்தாகாரியிடமும் கிடைத்த விடுதலைக்கும் சேர்த்து....

  • @PhiloMariaRoni
    @PhiloMariaRoni 10 лет назад +20

    Very good program. Keep going..

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +38

    ஹலோ மேடம், நீங்க படிச்சவங்கதானே? ஒரு டாக்டரிடம் போய் கேளுங்கள், Heart Attack வரும்போது வாயில் நுரை வராது மேடம், விஷம் கொடுத்தால் தான் நுரை வரும்.
    Its a basic knowledge for educated people. You handle the issue too emotionally till you forgotten to asked the old lady.
    Adios Amigos
    From: Singapore🙏🏾

    • @palanivelu3943
      @palanivelu3943 Год назад +1

      D

    • @vivasayi405
      @vivasayi405 Год назад +5

      Illa heart attack nalum vayil nurai varum uyir piriyum pothu nurai varau na nurse than analum antha amma mela enakum santhegam iruku

    • @gunasegaran3865
      @gunasegaran3865 Год назад

      @@vivasayi405 படிப்பறிவில்லா உங்களை போன்றோர்க்கு நான் சொல்வது🙏🏾 Im a medical student final year in Boston.100% cardiac arrest அதாவது மார் அடைப்பு வரும்போது இருதயத்தில் இடி விழுந்ததை போல் 4 arteries செயல் இழந்து விடும். நுரை ஈரல் சுருங்கி விடுவதினால் எச்சில் அல்லது திரவம் கல் ஈரலில் அல்லது kidneys ஆல் உறிஞ்சபடும். ஆதலால் நுரையோ வேறு திரவமோ வாயில் வருவதற்கு வாய்ப்பே இல்லை🙏🏾 ஏண்டா நீங்க எல்லாம் ஏன் கேட்பார் பேச்சு கேட்டு இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழ போகிறீர்கள்? இதுனால் தான் உங்கள் நாடு முன்னேறாமல் உங்களை முட்டாள்கள் ஆக்கி அடிமைகளாய் வைத்திருக்கிறது🤣 post mortam செய்யும் எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்🙏🏾 If a subject were to die of sudden death, cardiac arrest or heart failure, lungs retension of water the person were to die, there will be no saliva or white foam will be coming out from his mouth. Cardiac arrest is due to lack of oxygen level in blood. Nothing to do with body fluid. We got 75% of water in our body for retaliate & functions for body organs. Saliva is norm. White foam is abnormal. போங்கடா, சின்ன ஊரு ஜப்பான், ஏன் உங்களை விட வலிமையாக இருக்கிறது தெரியுமா? இங்கே நாங்கள் யார் பேச்சயும் கேட்பதில்லை, எங்கள் பெற்றோரே எங்களின் தெய்வங்கள்🙏🏾அவர்கள் பேச்சை மட்டும் கேட்டுதான் நான் இன்று நலமாக இருக்கிறேன், நான் மறுபிறவியில் கூட இந்தியாவில் மட்டும் பிறக்க கூடாது 🙏🏾
      🙏🏾அன்பே சிவம்🙏🏾

    • @michealsushma9495
      @michealsushma9495 Год назад +2

      Illa moochu adaikum pothu varum

    • @gunasegaran3865
      @gunasegaran3865 Год назад

      @@michealsushma9495 போய் படிங்க... இன்னும் முட்டாள்கவே இருக்க வேண்டாம் 🙏🏾

  • @gjeyasinghgjeyasingh8332
    @gjeyasinghgjeyasingh8332 4 года назад +4

    சூப்பர் மேடம்

  • @rajanrajenthiran9131
    @rajanrajenthiran9131 4 года назад +20

    அப்பப்பா. ! என்ன Speed energy?

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 11 месяцев назад +9

    Amma andha solra kadhai poi ya therithu apdiyee..v2la nalla practice panitu vanthu iruku... visham dha vachu konnu irupa avanga amma

  • @fanforutube323
    @fanforutube323 8 месяцев назад +14

    எப்பவுமே நாங்க உங்க கூட இருப்போம் என்று சொல்கிறார்களே. உதவி செய்தார்களா ? இன்றைய நிலை என்ன என்று சொல்ல முடியுமா?

  • @venkatesanseenivasan3207
    @venkatesanseenivasan3207 4 года назад +3

    Timely comment by Lakshmi Mam about Anni

  • @pavithara5815
    @pavithara5815 11 месяцев назад +9

    Entha case pathi any updates pls and his mother most wanted criminal

  • @jeyachristy6549
    @jeyachristy6549 4 года назад +5

    Same situation in my sister's life also

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +44

    இந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த நிகழ்ச்சியின் வெற்றியைப் பார்த்து பிற சேனல்களும் நிகழ்ச்சிகளை வேறு பெயரில் ஆரம்பித்து நடத்தி வந்தார்கள்.உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.நல்லதும் நடந்துள்ளது.பொய் சொல்லி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அவமானப்பட்டுப் போனார்கள்.அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி வேப்பங்காய்தான். நிகழ்ச்சிக்கு சம்பந்தப் பட்ட நபர்களை அழைக்கும் முன் அமைப்பாளர்கள் தங்கள் தரப்பிலிருந்தும் விசாரணை செய்து சாட்சியங்களை சேகரித்து இதில் எது உண்மை என அறியச்செய்து விடுவதனால் ஏமாற்றி வாழ்ந்தவர்கள் மாட்டிக்கொள்கின்றனர்.வெளியே தெரிந்ததால் அவமானம் ஏற்பட்டு கதறுகிறார்கள்.அவர்களுக்கு துணைபோனவர்களும் அவமானத்தால் கூனிக்குறுகி இந்த நிகழ்ச்சியை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.அதுவும் ஒரு சதவீதம் கூட இல்லை.இதிலிருந்து என்ன தெரிகிறது ஒரு சதவீதம்பேர்தான் தப்பு செய்தவர்களுக்கு துணை போகிறார்கள். மீதி 99 சதவீதம் பேர் இதை ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் தங்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்குமென்றும் நினைத்து வரவேற்று பதிவிட்டு வருகிறார்கள். கடைசிவரை அந்த பெண்ணை நான் தொடவில்லை அவள் குழந்தைக்கு நான் தந்தையில்லை என்று போலீஸ் ஸ்டேசனிலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்து பொய்சொல்லி வந்த ஒருவர் இந்த நிகழ்ச்சியில் அந்த பெண்ணிற்கு தாலி கட்டினார். அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி அந்த பெண் பட்ட அவமானத்தை துடைத்தெரிந்தது.அவளுக்கு இந்த நிகழ்ச்சி என்னவாக தோன்றும். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் காரர்கள் ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறார்கள்.இரண்டாம் தாரமாக ஒரு தண்ணி வண்டிக்கு வாழ்க்கைப் பட்டு கூட ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டு மேலும் கஷ்டத்தை சுமக்கிறாள்.இந்த நிகழ்ச்சியில் நிறையப் பேர் வந்து புகார் செய்வது திருமணத்திற்கு முன் மணமகனை சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்ததால் ஏமாற்றப்பட்டவர்களே. மாப்பிள்ளை நகை பணம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி நல்லவன் போல் நடித்தால் இப்படி ஏமாந்து போவது வாடிக்கையாகிவிட்டது. ஆயிரம் பொய்யை ச்சொல்லித்தான் ஆண்களோ பெண்களோ ஏமாற்ற முயற்சிப்பார்கள்.யார் அதிகம் இழக்கப் போகிறார்களோ அவர்கள்தான் அதிகம் எச்சரிக்கையுடனிருந்து தீர விசாரித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.ஒன்றும் இழக்கப் போவதில்லை என்பவர் ஆயிரம் பொய்யைச் சொல்லத்தான் செய்வார்கள்.அவர்கள் நல்லவர்கள் என நம்ப வேண்டியதில்லை.விசாரணை செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இந்தப் பெண் பையனுக்காக கோர்ட்டில் கேஸைப் போட்டு காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.கணவன் இறந்தற்கு மனைவி போகவில்லை தகவல் தெரிவிக்கவில்லை.மறுநாள் தெரிவித்தார்கள் என்பது கேட்பதற்கு கஷ்டமாக உள்ளது. கணவன் மீது அக்கறையுள்ளவர் தினமும் போனிலாவது பேசி அவருடன் தொடர்பில் இருந்திருக்கவேண்டும். அதைச் செய்யவில்லை பிறகு பேசி என்ன பயன்.

  • @narendranravi3552
    @narendranravi3552 5 лет назад +24

    Yabbaa ennaaaa energy da antha ponnukku...

  • @chadrasekar1992
    @chadrasekar1992 Год назад +20

    இது என்னடா இவ்வளவு வேகமா நிக்காம பேசுது அட சாமி 🤭

  • @divinefarishta
    @divinefarishta 4 года назад +12

    Lakshmi Ramakrishnan looks like Smita Patil in this episode

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 лет назад +8

    My Lakshmi mam

  • @mangairagav9101
    @mangairagav9101 Год назад +5

    Old lady wanted her daughter to enjoy the property, there is hand of her daughter and son inlaw in first part the lady says he was holding her hand ,she made dosa and coffee after eating it he had enzymes coming out from mouth he died in car.

  • @renukas1519
    @renukas1519 4 года назад +9

    0.75 speed la kaeta clear ah puriyum

  • @logulogu7230
    @logulogu7230 5 лет назад +39

    Playing speed slow ah vechatha indha ponnu peasaradhe pureyum

  • @Kanagaraj2001
    @Kanagaraj2001 Год назад +2

    🙏🙏

  • @ambrishambr651
    @ambrishambr651 4 года назад +20

    This lady Yamaha RX 100 bike speed speech

  • @manueljoe978
    @manueljoe978 5 лет назад +217

    நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இப்படி தான் மூச்சு விடாமல் பேசுவார்கள்.

  • @manueljoe978
    @manueljoe978 5 лет назад +23

    படிச்ச பொண்ணு போலீஸ் ஸ்டேஷனில் சொல்லி சந்தேகம் இருக்கு, போஸ்ட் மார்ட்டம் செய்ய சொல்லி இருக்கலாமே.

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh Год назад +9

    அய்யோ தலை சுத்துகிறது இந்த பெண் பேசுகிறதா

  • @jayakumarmudaliar6962
    @jayakumarmudaliar6962 4 года назад +3

    Investigation required in this case

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல 4 года назад +4

    Mummy u so paavam mummy
    Lakshmi mummy

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +7

    ஏம்மா இப்படி வாக்குவாதம் பன்னுற நீ முதல் கணவனிடம் இருந்து அந்த கணவனை திருக்கிறாலமே

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    கொலைக்கான. வார்த்தையே அந்த தாயின் தடுமாற்ற பேச்சில் வெளிப்படுகிறது

  • @jothimani8140
    @jothimani8140 5 лет назад +25

    hospital one வீக் இருந்தான்னு சொல்றான் ..ஹாஸ்பிடல்..போறதுக்கல்ல. செத்துட்டானு..அந்தம்மா சொல்றா. என்ன உண்மை

  • @dk9600
    @dk9600 11 лет назад +6

    About me Mohamed saleem opinion..... Mr u r very honest in ur life? U never made any mistakes? Also how can u judge the people like this? If u don't like it don't watch. Simple. We can commended about Mrs laxmy 's program or hosting. Not her personal life. That is not our rights. Learn manners first.

  • @krishleo4315
    @krishleo4315 8 месяцев назад

    She looks like RJ ananthi

  • @teaem8872
    @teaem8872 4 года назад +8

    பெத்தவளுக்குத்தான் பிள்ளையை இழந்த கவலையிருக்கும் இவளுகள் ரண்டுபேருக்கும் சொத்துக்குத்தான் ஆசை ஆத்தாளும் மகளும் சரியான தில்லுமுல்லு

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv Год назад

      Awa kulanthaya need paramarippiya..???? Mittal Tanaka peak koodathu....

  • @madhuriashok7252
    @madhuriashok7252 5 лет назад +25

    OMG how much she speaks........

  • @omsai4182
    @omsai4182 8 лет назад +9

    the slang is nice .. I love dis language

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Год назад +29

    கிழவி என் மாமியார் மாதிரி பேசுது

  • @traditionaltheni7213
    @traditionaltheni7213 Год назад

    😢

  • @வெற்றிஆண்டவர்

    அந்தப் பொண்ணு வந்து உட்கார்ந்து இதிலிருந்து மூச்சுவிடாமல் பேசியது இந்தப் பெண் பேசுவதைப் பார்த்தால் கணவன் இறந்ததற்காக அல்ல குழந்தைக்கு சொத்து வேண்டும்

    • @balajagadeesan1003
      @balajagadeesan1003 5 лет назад +1

      L

    • @iopiop3579
      @iopiop3579 4 года назад +10

      அதில் தப்பு எதுவும் இல்லையே

    • @araju2604
      @araju2604 4 года назад +5

      Ava un sothaya kekura

  • @sankarsankar-ml3dg
    @sankarsankar-ml3dg 4 года назад +6

    payan irrukkum pothu ponnukku veeda yen koduthanga yenu kelvi ketturuppan athan konnuttanga

  • @pappukuttymalli8643
    @pappukuttymalli8643 4 года назад +20

    Indha ponnu pesurathu patha enaku moochu vanguthu🙄🙄evlo pesuthu

  • @priyatharshani6010
    @priyatharshani6010 4 года назад +28

    நல்ல அக்கம் பக்கம் விசாரித்து விட்டு பெண் கொடுத்திருக்கலாம் தவறு செய்து விட்டீர்கள்

  • @Priyadharshini.19
    @Priyadharshini.19 4 года назад +9

    Yamma mutchu vidaama pesuriye ma.

  • @KRKR-b8e
    @KRKR-b8e Год назад +1

    🥺

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 4 года назад +8

    Green saree sorna Akka pola

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 4 года назад +3

    Emma pecha kurai🤔🤔🤔

  • @rahaviselva8687
    @rahaviselva8687 9 лет назад +5

    how

  • @bernadettemel2053
    @bernadettemel2053 4 года назад +8

    Kilavi susthrakari

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +18

    அந்த பொண்ணுக்கு கணவன் மேலே பாசம் இல்லை அந்ந கணவன் வீட்டு சொத்து மேலைதான் கண்ணு

    • @araju2604
      @araju2604 4 года назад +3

      Ne pesarada ellam paatha anda mamiyare ne than pola... peche kaati kudukudhe paavam un marumaga

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv Год назад +2

      Pillaiya walarkkanumla....Panama.. soththu wenum thane...ippadi thappa coment pannatheenga..

  • @kethessivam8035
    @kethessivam8035 4 года назад +9

    ANTHA AMMA SARIYAAKA PASUVATHUPOL ULLATHU

  • @kavyavasan4286
    @kavyavasan4286 5 лет назад +33

    Indha slang pesuravanga ipadidhan gapeeeeee ilama pesuranga

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 5 лет назад +6

    Thalai valiya iruku intha show paaka

  • @sriram9989
    @sriram9989 5 лет назад +100

    கிழவிய மிதிச்சா உண்மை வெளி வரும்

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu Год назад +28

    கிழவி பேச்சில் சந்தேகம் confirm murder..

  • @zebronics29854
    @zebronics29854 5 лет назад +7

    பெயரிலேயே மோதி ....அப்புறம் எப்படி இருப்பான். ஒன்னாம் நம்பர் கம்முனாட்டியாகத்தான் இருப்பான்

    • @aakhashbs6295
      @aakhashbs6295 4 года назад +1

      சரி ஊம்பு 😂😂😂😂

    • @zebronics29854
      @zebronics29854 4 года назад +1

      @@aakhashbs6295
      நீ மூடு ... கோமியத்தை குடிச்சமா குப்புறபடுத்தமா என்று இருக்கனும்

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +12

    மகன் இறந்துக்கு அந்த அம்மா அழுவுது ஆனா கள் நெஞ்சிகாரி அழவில்லை

  • @lalpulininnathilbhagavathi1261
    @lalpulininnathilbhagavathi1261 4 года назад +7

    Name pole unggalude visarippum super ....madam .100/' true

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +9

    மேடம் நீங்க அந்த அம்மா கேட்டத்துக்கு பதில் சொல்லுங்கள் கணவன் இறந்த பிறகு தாலி அறுக்க வில்லை ஏன் என்று சொல்லமுடியிமா

  • @menarai5588
    @menarai5588 4 года назад +12

    Mother also lost her son , u can’t put the blame on mother totally .

    • @leenas5841
      @leenas5841 4 года назад +5

      But she is lying again and again.so I think she has some kind of involvement in this murder.

    • @mildredvincent4738
      @mildredvincent4738 Год назад

      A mother can have many children but the loss of one child is a great sorrow for her.

  • @annamalai3088
    @annamalai3088 4 года назад +2

    Enaku kuda devise agi 5 years achi onnu kuda kidaikala, eppadi than froud ha parthu entha ponnunga poi vezhuranganu theriyala.

  • @manoharibabu9439
    @manoharibabu9439 5 лет назад +47

    Moochi veedatha pesuthu inda ponnu.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 месяцев назад +6

    பக்க வாதம் கடுமையாக வந்து உள்ளது...

  • @swashnarora
    @swashnarora 11 лет назад +11

    From the way the old woman narrate the son's death, I can tell she has a part in it and hiding something. The wife as well have some other agenda. What if the man is burnt, there are forensic pathologist who can easily identify the cause of death although the body is burnt for example Khunying Pornthip Rojanasunand, a Thai forensic pathologist....

  • @puvankethees1745
    @puvankethees1745 8 лет назад +2

    super

  • @renugabala3087
    @renugabala3087 5 лет назад +20

    Nalla vela sivaji sethutaru .endha green colour sarree enama nadikudhu

    • @giejiwah2511
      @giejiwah2511 4 года назад

      😂😂😂😂😂 semma comedy vungge comments

  • @muhammedsalmanalfarsi
    @muhammedsalmanalfarsi 11 лет назад +11

    Audio mistake in this video

  • @KRKR-b8e
    @KRKR-b8e Год назад +2

    Yan Evolo farst ta pesara ga

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 года назад +7

    இந்த பொண்ணு பேசுவதை பார்த்தால் டிரெயின் ஓடுற மாதிரி இருக்குது

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 лет назад +25

    Kilaviya partha froad pola irruku. Pls continue this program solvathellam unmai

  • @mallimallika6627
    @mallimallika6627 Год назад +19

    கிளவிமேல்சந்தேகம்

  • @vijayalekshmivijayalekshmi2339
    @vijayalekshmivijayalekshmi2339 4 года назад +4

    Unmai erukura edathula kovam varum.mamiyar sari ella.antha ponnukitta unmai eruku

  • @srian6607
    @srian6607 4 года назад +3

    எந்த ஒரு தாயும் தான் பெற்ற பிள்ளையை தானே கொலை செய்ய மாட்டாள். 2வது திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண் நல்ல பெண் என்று எப்படி கூற முடியும். எது எப்படியாகினும் கடவுள் நல்ல தீர்ப்பை விரைவில் வழங்குவார்.

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 5 лет назад +25

    Really I am feeling very sad seeing that girl. Good talent hers been wasted.

  • @theultimateviewer6275
    @theultimateviewer6275 7 лет назад +7

    an incident happened in Malaysia where a mother's boyfriend had abused the child and the mother still supports the boyfriend . The boyfriend has given drugs to the child and filmed it . Poor kid . This type of Mothers are still exist ! Not every mothers are angels only 90/100 .

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +23

    ஏம்மா கொஞ்சம் உன்மைய சொல்லு உன் கணவர் திருமணத்துக்கு முன்னாடி குடித்தார இல்லை உன்னை கல்யாணம் பன்னபிறகு உன்வாயால் குடித்தாரா

  • @sathiyam1845
    @sathiyam1845 Год назад +1

    1:39

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +13

    இந்தபொண்ணுமூச்சுவிடாமபேசுதுமேடம்பாவம்எப்படித்தான்கேக்கிறாங்களோ

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +14

    The green sari old lady is creating new stories.Attack Attack.useless
    Why so much crying??? Mummy did you do that????? Murder.

    • @giejiwah2511
      @giejiwah2511 4 года назад

      Joice, anthe old lady Nalla maattunichi madam kurruku visaranei naale Nalla maattunichi

  • @bushbakoomary78
    @bushbakoomary78 4 года назад +2

    😫

  • @samildasamuwel5855
    @samildasamuwel5855 4 года назад +6

    Intha kilavithan etho poddukuduthu kondudda wife pavam ava appadi senjiruntha ivalavu Thuram varamadda

  • @RamyaRiya24
    @RamyaRiya24 Год назад +6

    May be whatever MIL tells about heart attaack could be even true ..
    But the saddest thing is MIL has such a big aversion towards her Daughter in law.

  • @noushadussan2901
    @noushadussan2901 Год назад +2

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mahimajayaram2225
    @mahimajayaram2225 5 лет назад +3

    ippadi than pala aangalum kalyanathukku munnadi yaare ellam purushan kaaranukku pudikkum cholla maattanga kalyanathukkappuram than theriyum kalyanathukkappuram pondaattye veliyile kootteettu poga maattaanga yaaru koode connection vechirukkaangalo aval koode than povanga a the paarthu pondaattinga yeangi thavikkanam

  • @nandakumar-sc1wg
    @nandakumar-sc1wg 5 лет назад +28

    Thruppi endha show varanum

  • @dk9600
    @dk9600 11 лет назад +4

    Also I proud to thanks for the Zee tamil TV. Because in the media telecast about mrs laxmy personal news . After that also u a allow to run the program. That is the great decision. Well done.

  • @IyalbaanaVaazhkkai
    @IyalbaanaVaazhkkai 5 лет назад +8

    Intha program la varra ponnu aanu ellorume 2 moonu purusan pondaatti solluraangga ketkave erichal a irukku

  • @mraru5807
    @mraru5807 9 лет назад +1

    what happen?????

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +1

    Kadavulkutan teriyum 🤷‍♀️

  • @kumars1267
    @kumars1267 8 лет назад +44

    old lady is fraud....

  • @entertiment6.033
    @entertiment6.033 5 лет назад +7

    namma area thàna

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 месяцев назад +1

      Why Don"t say true😮😀😀😀😀

  • @gopinathc1139
    @gopinathc1139 5 лет назад +9

    Nagercoil nu correctaa prove pannura ma