மனைவி வெளியே செல்வதால் தவறான உறவு வைத்த கணவன்!🤦‍♂️, Solvathellam Unmai , ZeeTamil,24பிப்ரவரி 2014

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 196

  • @anithavinendran7896
    @anithavinendran7896 Год назад +98

    நல்ல மாமியார். இந்த மாதிரி ஒரு மாமியார் இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @prakash.vprakash.v2926
    @prakash.vprakash.v2926 11 месяцев назад +76

    9 வருஷத்துக்கு முன்னாடியே சமுதாயத்தில் ,இந்த அளவு பிரச்சினை இருக்கே இப்பே இருக்க 2024 எப்படி இருக்கும்.இந்த ஷோ இப்ப நடந்த சூப்பராக இருக்கும்.(2k)யுகம்🤪

    • @kanagabakya7417
      @kanagabakya7417 11 месяцев назад +1

      😂

    • @Skcrazyworld2724
      @Skcrazyworld2724 7 дней назад

      Ipo... Appadiye ulta... Girls dominating world nadakkuthu.. Nadanthuttu irukku.. Iniyum..

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +35

    நல்ல மாமியார்... உங்களை நினைத்தால் பெருமையா இருக்கு

  • @Meera_sri
    @Meera_sri Год назад +63

    Omg great mamiyar ❤

  • @paullakshmi8220
    @paullakshmi8220 Год назад +40

    Amma neenga mamiyar illa sami neenga God bless you Amma

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 9 месяцев назад +11

    இவங்க மாமியார் இல்ல அம்மா ❤❤❤

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 4 года назад +38

    கமலம் பணம் கொடுத்து அடுத்தவள் புருஷனை வைத்திருக்கிறாள். மனைவி இருக்கும்போது குழந்தைகள் இருக்கும்போது விட்டுவிட்டு வந்த அடுத்தவள் புருஷனை ஏம்மா ஏற்றுக் கொள்கிறாய்.அவன் சொல்கிறான் இவளால்தான் அவளிடம் போனேன்.இரண்டு பெண்களின் உழைப்பில் அவன் வாழ்கிறான்.உழைக்காமல் தின்கிற யோகம் இவனுக்கு.இந்த லட்சணத்தில் இவன் வேண்டுமென்று இரண்டு பெண்கள் அடித்துக் கொள்கிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு வரும் கள்ளக் காதலிகள் எல்லோருமே எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு, அதனால் அவனை விடமுடியாது என நியாயம் கற்பிக்கிறார்கள். அவனிடம் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி வாங்குகிற வரை கமலம் இவனை விடமாட்டாள்.அந்த சாக்கில் இவனும் அவளே கதி என்று கிடக்கப்போகிறான்.

  • @GuruGuru-t6e
    @GuruGuru-t6e Год назад +26

    லஷ்மி அம்மா நல்ல அறிவுரை நன்றி

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +53

    கேள்வி கேட்காம எவசோறுபோடராலோஅவகூடதான்இவன்இருப்பான்சோம்பேரிநாய்😂

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 4 месяца назад +6

    வெள்ளை தோல் இவன் ஜாலியாக இருக்க ஆசை படுகிறான்😢😮

  • @خالدفهد-خ3ب
    @خالدفهد-خ3ب 4 года назад +204

    அம்மா உங்களை போல் மாமியார் இருந்தால் சூப்பர்

  • @sitiaisyahkala3550
    @sitiaisyahkala3550 3 года назад +25

    I also have like this mamiyar
    My mamiyar is great person

  • @jayavelthiruvengadam6904
    @jayavelthiruvengadam6904 4 года назад +55

    பெண்ணுக்கு எதிரி பெண் தான்.

  • @sumisumi5016
    @sumisumi5016 Год назад +40

    Lakshmi Amma semma speech 👏Hatsap Amma ❤

  • @justj3512
    @justj3512 Месяц назад +1

    இதுல இருந்து எனக்கு ஒன்று தெரியுது
    ரொம்ப பொய் சொன்னால் முடி உதிர்ந்து சொட்டை ஆகி விடுவோம் போல 😮😮😂

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 8 месяцев назад +3

    ரொம்ப நல்லா டீல்பண்றீங்கம்மா! Hats off mam.

  • @jayasrikerala6854
    @jayasrikerala6854 Год назад +27

    Yenaku ethire yen mamiyar than

    • @MuthuPandi-v5b
      @MuthuPandi-v5b Год назад

      Enakku than epo avanga illa epo tha avaga arumai theriyuthu😢😢😢😢😢

    • @Amudhan.R
      @Amudhan.R 8 месяцев назад +1

      Hi

    • @ஜேகே
      @ஜேகே 7 месяцев назад

      மேடம் நீங்க mindvoice னு நெனச்சி வெளிய சொல்லிட்டீங்க

  • @faridabegum5994
    @faridabegum5994 4 года назад +15

    Allah idu pol mamiyar yallorum ku kodukka vendum

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +12

    Blessings of Bible. . Well done. Multiple wife's. Mostly this comunity slips a lot. All North Madras slum type people. We are seeing this most Regularly.

  • @DavidPrasal1991
    @DavidPrasal1991 10 месяцев назад +2

    Super mamiyar

  • @amsa120
    @amsa120 4 года назад +8

    Super mam really great speech

  • @koolhooho5439
    @koolhooho5439 11 месяцев назад +3

    Lakshmi.mam.super..walthukal👍❤🇸🇦🇸🇦

  • @kkarthiga1
    @kkarthiga1 Год назад +5

    OMG… first wife எவ்ளோ ஒல்லியா இருக்கு. பாவம்.

  • @sumijaga7625
    @sumijaga7625 4 года назад +26

    Great mamiyar

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 лет назад +14

    U made it madam laksmi... Great talk!! Hats of to u mam

  • @wintopgirl3090
    @wintopgirl3090 Год назад +5

    Apppaa.... maamiyar ah ??? ... Surprised !!!!

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor Год назад +4

    Semmma Laxmi mam.......u r talent lady.......I saboor mother........I respect kiss u mam.....❤

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 4 года назад +9

    Super mam.........

  • @vedaashree8335
    @vedaashree8335 4 года назад +5

    U r best decision maker Lakshmy ma'am 😍😍

    • @rjgfc1368
      @rjgfc1368 Год назад

      ணணணணணணணணணணணணண்ணணண்ணண்ணணணணணணணணணணரணரணரரணணணரணணணணணரணணணணணரரணணணணரணணணணணணணணணணணணரணணரணரரரணணணணணணரணணண்ணணணணரரரணர

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 4 года назад +16

    அவ புருஷன் ஏன் அவளைவிட்டு ஓடிப்போனான்னு கேளு லட்சுமியக்கா இவ முன்னாடி யாரை வச்சிருந்தாங்கிற பழைய கதை வெளி வரும்

  • @vinothvinoth7755
    @vinothvinoth7755 5 лет назад +31

    Nalla mamiyar

  • @justj3512
    @justj3512 Месяц назад

    33:55 - 37:54 சொல்லியது அனைத்தும் வீண் மேடம் ....😢😢

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 лет назад +14

    The white saree old lady will not leave him. She will call him again and he too will not leave her. He is a don't care person.

  • @41thirisha85
    @41thirisha85 3 месяца назад +1

    Nalla mamiyar...yenakum erukalay....mamiyar...yena vitu vituthorathura 😢

  • @JeniferAllwin-dt8xu
    @JeniferAllwin-dt8xu 2 месяца назад

    Mamiyar super I love u ma

  • @thangatamil4413
    @thangatamil4413 Год назад +34

    மேடம்,எங்க ஊரு சரியான தலைவர் இல்லாமல் மோசமான நிலைமயில் உள்ளது .நீங்க வாங்க மேடம் .கொஞ்சம் பேசி ஊர சரி பண்ணிட்டு போங்க......🙏🙏

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 4 года назад +7

    Mam is great

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +7

    புங்கமரநிழலும் கூத்தியார் வீடும்குளுகுளு.அத தான் அந்த கூத்தியார்சொல்றா.

  • @indranivelusamy511
    @indranivelusamy511 5 лет назад +13

    That botak head is smiling....he knows the lady will not leave him....

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Год назад +12

    My maamiyaar is a monster.....she will support her sons drinking habit and will tell him to beat me....and then she will laugh and say very good.....nallaa podudaa Appa thaan buththi varum

    • @bharathianand9549
      @bharathianand9549 Год назад +5

      Don't feel sister, i will pray for you sister

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 Год назад +1

      @@bharathianand9549 🙏🙏🙏🙏

    • @devisankar1682
      @devisankar1682 Год назад

      Hw r u now

    • @singapore7783
      @singapore7783 Год назад

      Leave him buy beat him up by learning some martial arts 🥋 and slap your mother in law

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 4 месяца назад

      அட நாதாரி மாமியார் இவளை கொப்பரையில் எண்ணெயில் பொறிக்கனும்

  • @ramyasubramaniyam8518
    @ramyasubramaniyam8518 3 месяца назад

    37.58 he smiles because even after lakshmi mam explains her to leave him she didnt accept that so....

  • @sasibakannan1974
    @sasibakannan1974 3 месяца назад

    சைமோஸ் மஞ்சரி ‌காணிங்களேன்‌தம்பி. Dance amma video mattum thaanபார்ப்பேன். என்‌50வயசுல செமயா interesting ah. Padikkanum ‌என்கிறஒரு எண்ணத்தை கொடுத்த‌உங்களுக்கு‌‌நன்றிகள்‌‌ தங்கம்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +3

    கீப் (வெப்பாட்டியா) அடையாளம் அப்படியே இருக்கு இந்த பரதேசிக்கு 2 கேக்குது நல்லவனுக்கு நல்லது கிடைக்கமாட்டேங்குது சுடுகாட்டுள சங்கு ஊதுபவனுக்கு போட்டி

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +16

    ஏண்டா சொட்டையா அந்த எலும்பும் தோலுமா உள்ள பெண்ணை பார்த்தால் யாருக்கும் ஆசை வராது பரிதாபம் தான் வரும் சோம்பேறி பையன் பணத்துக்காக இவளை சேர்த்து இருக்கான் வி ஐ பி யில் இருந்து சேரி வரை இது தொடர்கிறது புத்தி சொல்றது சுலபமான விஷயம் ஆசை தான் ஜெய்க்கும் அவள் கண்டிப்பாக போக மாட்டாள் இந்த எபிசோடில் இருந்து தான் வெளியே போயிருக்கிறாள்

  • @எங்கள்தளபதிஏசு

    அவர் உட்டா நானும் இடுறன். தப்பே நம்ம பொண்டாடியல தான்.மேடம் செருப்பால் அடி நம்ம பொண்டாட்டி யா உன் பொண்டாட்டி.ஆம்பள போகலாம் பொம்பள ponna தேவிடியா னு சொல்லுவீங்க. ஆம்பள ய இனி தேவிடியான் னு குப்பிடனும்.ponna அவளுக்கு அவா பு.....தான் முக்கியம்...அவா போகும் போது எனக்கு ஒரு நியாபகம் மணி......

    • @ranirose8521
      @ranirose8521 4 года назад

      எங்கள் தளபதி u

  • @justj3512
    @justj3512 Месяц назад

    24:45 இரண்டுமே ஒன்று தானே மேடம் 🤔

  • @aqylamuse3625
    @aqylamuse3625 Год назад +2

    Great madame Lakshmi

  • @nambis4174
    @nambis4174 Год назад +14

    First wife😂 second wife😅

  • @devisubaranjitha5847
    @devisubaranjitha5847 4 года назад +3

    Ippo enga poven, ippo enga irukey amma veetla appa angeye iru

  • @jeya7868
    @jeya7868 Год назад

    Super amma 🙏👌🙏🙏👌👌👌👍💯

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv 9 месяцев назад +1

    அப்போ நீங்க மகாபலிபுரம் போயிருக்கீங்க இந்த பாயிண்ட் நோட் பண்ணிக்குங்க மை லார்ட்

  • @dg-gr7fn
    @dg-gr7fn 5 лет назад +14

    Divorce, u only earn na, why depending him. All r women fault.

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 лет назад +21

    The white saree lady looks old!! Gatal wants other lady's husband. 1 day sure the guy will use the white lady's daughter

    • @thelifeoftina941
      @thelifeoftina941 4 года назад

      GATAL? HAHAH BETUL

    • @neurocozstbr7654
      @neurocozstbr7654 4 года назад

      But, the wife looks lousy and miserable and ugly. What to do ???

    • @sindy5710
      @sindy5710 4 года назад +1

      @@neurocozstbr7654 how are u trying to justify...
      he must be around 45..has 15 year old kid and uses wife's money.. Is looks a higher priority at this age..
      If looks is important, he shouldn't have got married in the first place or got divorced immediately....u R trying to support this kinda guy, who would go behind a woman after 20 years just because she has lost her beauty

    • @sindy5710
      @sindy5710 4 года назад +1

      Scary.. Hope the mother saves her only daughter before something happens

    • @neurocozstbr7654
      @neurocozstbr7654 4 года назад

      @@sindy5710 MEN WILL BE MEN

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 Год назад +2

    Ada. Sottai 😂😂😂8-9-2023

  • @SafiudeenSyed-sp6ut
    @SafiudeenSyed-sp6ut Год назад +1

    Yepdi plate aaa mathuran paru...wife mela.... sotta naye...Lakshmi mam rombaa bold telivana pechu great lady....

  • @SarojiniSarojini-u4h
    @SarojiniSarojini-u4h 8 месяцев назад

    Supar Amma nice❤❤❤❤❤

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад

    Lakshmi Madam 🙏👏👍♥️
    Ivengethan Sarri inthemathiri
    Kedukatte jemengelo pese

  • @hulksmash26
    @hulksmash26 Год назад +8

    He doesn’t deserve both women. Useless man a leeching on to women.
    Please don’t yell at other women, it’s all man’s fault cuz he is the one with wife and children yet he found another woman.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +7

    அவள் தேவாங்கு மாதிரி இருப்பதால் இவன் வேறொருத்தியைத் தேடி ஓடியிருக்கிறான். அவளும் அலுத்தால் இன்னொருத்தியைத் தேடி ஓடுவான். இவனைப். போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள். இவர்களுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்வது வேஸ்ட்!

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Год назад +11

    Madam nenga unga full energy potu pesunalum waste epdiyum antha sotta white saree kooda than poga poran

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 3 месяца назад

    Mazhai peyvadhupola vidama pesi advice panni kudumbathai serthuvaikkum Madam pallandu vaazhga

  • @sathaiyask8976
    @sathaiyask8976 3 месяца назад +2

    12.09.2024

  • @sharonjohn9430
    @sharonjohn9430 5 лет назад +13

    If only Lakshymy was allowed to use the word “mistress” (veppaatti) on TV, that will be enough to shame such women. The wife should just kick him out and lodge a police report and jail both those idiots! Hope she has done that by now.

  • @balamurugan9500
    @balamurugan9500 5 лет назад +4

    Supper mam

  • @sindy5710
    @sindy5710 4 года назад +3

    Wife konjam nalla sapudu, health paathuko.. Una support Pana maamiyar irukanga.... Velaiku ponga... Andha aalu nichayama thirumba povan ilati Vera girl pinaadi povan.. Andha husband has to support the family financially...
    Indha keep ku Vera venum, so vechutu iruka... Ilati periya ponnu life ninachurupa..

  • @BruhTubs
    @BruhTubs 10 месяцев назад +1

    How can a man say " why would I go to someone else if my wife was good." ? Always putting the blame on women. Why does a man have a special right?

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 месяца назад

    No job, using your wife and the mistress for his advantage. Blame the wife for his misconduct. What is he talking about? She takes care of the family. Living his dreams.

  • @muhammedmusmir5596
    @muhammedmusmir5596 Год назад

    Ennama unarthurangka madam i love u ma

  • @annasoughpakiam9286
    @annasoughpakiam9286 4 года назад +3

    Get the guy, cut his manhood n send him off with the white saree lady. Appo.paarpom yenna nadakuthu nu. RASCAL 😠
    That white saree is so adamant ...let her hv that man with no manhood.

  • @chiny871
    @chiny871 4 года назад +2

    Rendu Peru venumaaaaa
    Order poduraru Lord Labakdas

  • @nambis4174
    @nambis4174 Год назад +4

    Second wife classic kitchen minister

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 лет назад +6

    Marupadi avala thadi poovan
    Srilanka

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +2

    Vappatti super kaama olu

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 лет назад +12

    இவன் தன் மண்டையை வைத்திருக்கும் நிலையை பார்க்கும்போதே இவன் பெரிய லோலாயி என தெரிகிறது.

  • @deepikaameya3429
    @deepikaameya3429 5 лет назад +6

    Madam super

  • @minimolmini8145
    @minimolmini8145 Год назад +3

    iva enna sonna iva husband innoruthi kooda porathuku

  • @teaem8872
    @teaem8872 4 года назад +3

    இதுக்கெல்லாம் எதுக்கு லட்சுமி வீட்டுக்கை புகுந்து வெளுவெளென இரண்டுபேருக்கும் வெழுத்தா ஓடமாட்டாங்களா என்ன துணிச்சலாப் பேசுது அந்தப் பெம்பிளை மூஞ்சியை பிடிச்சு நிலத்திலை தேய்க்க வேணும் கள்ளப்பொண்டாட்டிக்கு இவ்வளவு துணிச்சல் கண்ணகி பிறந்த பூமியா இவ்வளவு கேவலப் படுகுது

  • @sathiyam1845
    @sathiyam1845 4 года назад +2

    03 may 2020

  • @RahmaRahma-eo5ju
    @RahmaRahma-eo5ju 3 года назад +1

    Enna magic pandringa madam super

  • @nisha3fnisha681
    @nisha3fnisha681 4 года назад +4

    OMG😊😊

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 4 года назад +4

    Mam !!! Enaku nambikai ela enta sotaipayan nichyam ling vachguvan 😏😏🤨🙄

  • @Mahishana597
    @Mahishana597 2 месяца назад

    நல்ல மாமியார் மருமகளை பாசமா வச்சி இருக்கங்க மருமகளுக்காக பேசறாங்க

  • @Meera_sri
    @Meera_sri Год назад +3

    Im dame sure that motte n 2nd lady sure together Again they never live that fucking relationship ...

  • @KamalRaj-j1f
    @KamalRaj-j1f 9 месяцев назад

    🎉

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 4 года назад +3

    22 ;24 eval totute avle totute 🤔 daiii avang ena urukava ?🤭🤭😉

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 9 месяцев назад +1

    Posters la potta ponnu yenga?

  • @mumidangerous7247
    @mumidangerous7247 5 лет назад +4

    He's using both

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +1

    Kanavan manavi Antharanga uravu virisal

  • @kaviyaelayakannan2820
    @kaviyaelayakannan2820 9 месяцев назад

    😢

  • @vm23456
    @vm23456 4 года назад +1

    WHITE SAREE LADY SO DESPERATE FOR MEN. SHE WILL NEVER LEAVE HIM.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +1

    பார்க்க லட்சனமா இருக்கிறாய் ஆனால் உணர்ச்சிகளை என்ன செய்வது மேடம்

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +4

    அரிப்பு அரசி.

  • @sarahradha6221
    @sarahradha6221 Год назад +4

    Hahaha. ..white colour saree latchanama erukaa😀 lakshmi mam ku nalla degree la spectical vaagithaan podanum😂😂

    • @boomanaren7232
      @boomanaren7232 Год назад +7

      Latchanama irundhu enna pruyochanam. Manasu korangu madri irukae. The wife looks so tired and worn out. Paavam

    • @chanlee6254
      @chanlee6254 Год назад +1

      Horrible white saree pombala , look at her muzhi, poo , pottu, she is staying with parents but carrying on an affair with a married man , why this vakra budhi? She is blaming the wife
      The wife is so Paavam , she is working in 10 houses , very sad

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +3

    Vapati kamalam unaku sudu sorna irruka.En unga veetukarar unai ututu ponar.Peria ambla veeram. Pondati sambarikira. kudubathai parkiaral. Nee ena seithai.????

  • @Nikkiworld12
    @Nikkiworld12 Год назад +1

    Intha maari pombalaiku mothula thandana kudunga yen ithuku sattam illa

  • @pichappillaimarimuthupilla7427

    Ella vishyadulum badhippu aan magan mattum.

  • @mariamartha8412
    @mariamartha8412 Год назад +1

    Wt mam no judgement simply telling kelambunga

  • @indranivelusamy511
    @indranivelusamy511 5 лет назад +12

    Why Indian man can.t stay with one wife...lol

    • @gobinath4301
      @gobinath4301 5 лет назад +1

      Indrani Velusamy women also 🤒🤒

    • @noorulaini6012
      @noorulaini6012 5 лет назад +1

      @@gobinath4301 ....SO WHAT ARE YOU TRYING TO TELL AS MENS....YOU ALL DO MOT HAVE SELF RESPECT N DIGNITY. WOMEN MIGHTYBE FALL FOR 2ND OPPORTUNITY WHEN OFFER WITHOUT CLEAR MINDS BUT MENS NOT MOULDS IN THAT WAYS .....

    • @gobinath4301
      @gobinath4301 5 лет назад

      Noorul AiniNoorul Aini all are having weakness male female both are make mistakes so no one perfect here . I am saying that kind are u agree that. All are same so don't specify only men go for next relationship. All are having good and bad mind like good mind ignore bad ,🤗🤗🤒🤒🤒🤒(--_-----------------)

    • @chinnaiahkannan9430
      @chinnaiahkannan9430 4 года назад

      Ada thevudiyapayale

  • @noushadussan2901
    @noushadussan2901 Год назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌

  • @muthusami1874
    @muthusami1874 3 месяца назад

    அட கள்ள காதல் உறவு காமம்