நான் அழுவதற்கு காரணம் : Actor Surya Emotional Speech | Agaram foundation book launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 230

  • @seetharamank8463
    @seetharamank8463 2 года назад +57

    என்றும் தலை வணங்கும் தங்களுக்கு தமிழன் மட்டும் அல்லாமல் உலகம் தலை வணங்கும் great salute sir

  • @maharajothi.auel1254
    @maharajothi.auel1254 4 года назад +95

    ஆமா அண்ணா நீங்கள் உண்மையான ஹீரோ தான்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 месяца назад +1

    அகரம் பவுண்டேஷன் அற்புதமான சேவை குழந்தைகளுக்கு பேருயுதவி செய்த சூர்யாவுக்கும் அந்த பவுண்டேஷன் வாழ்த்துக்கள் செல்லமே

  • @thanalakshmi1509
    @thanalakshmi1509 4 года назад +64

    லவ் யு சூர்யா சார்,,,உங்க குடும்பம் நல்லா இருக்கனும்

  • @whatsupstatus8042
    @whatsupstatus8042 4 года назад +35

    சூர்யா சார் நீங்கள் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல ஒரு மனிதரும் கூட யு ஆர் கிரேட்

  • @malathirajan5263
    @malathirajan5263 2 года назад +16

    நல்ல குடும்பம்.
    நல்ல பிள்ளைகள்
    நல்ல மனசு
    நல்ல மனிதர்.
    அவர் சிவக்குமார்
    அவர்கள்தான்.🙏

  • @aursmjothidam1176
    @aursmjothidam1176 4 года назад +71

    நானும் அழுது விட்டேன் ஐயா சிவக்குமார் குடும்பம் நீன்ன்ன்ன்டகாலம் இவ்உதவிசெய்ய இறைவனைணவேண்டுகிறேன்

  • @annaf642
    @annaf642 3 года назад +28

    What an admirable person is Suriya 👌👏So kind and humble. May God bless him and his family🙏

  • @lathaalathaa9316
    @lathaalathaa9316 4 года назад +84

    Surya rasikainu solla na perumai paduren..😊

  • @yageshyagesh6283
    @yageshyagesh6283 2 года назад +7

    சூர்யா தமிழ் நாட்டு தலை சிறந்த மகன் அவர எனக்கு ரொம்ப புடிக்கும் நிறைய எழைகளுக்கு உதவி செஞ்சவர் இன்னும் செய்வார் இவருக்கு ஏற்ற மனைவி ஜோதிகா மேடம் அவரும் அதே கேராக்டர் best of jodi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mildredvincent4738
    @mildredvincent4738 2 года назад +8

    The pain of that girl was felt in Surya's heart.real human❤️

  • @CharlesATH
    @CharlesATH 4 года назад +14

    Nice Gentleman you are, thank you Surya, that girl’s speech was so good, I could not control my cry.

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 4 года назад +86

    சிவக்குமார் நடிப்பில் மட்டும் அல்ல குனத்திலும் சிரந்தவர் அவரது பில்லைகலும் அதே வழி

    • @jeyamani1602
      @jeyamani1602 2 года назад +1

      பிள்ளைகள்

    • @visalakshinarayanan4079
      @visalakshinarayanan4079 2 года назад +2

      முதலில் தமிழை சரியாக எழுத கற்றுக் கொள்ள வேண்டும்.குணத்திலும் என எழுத வேண்டும்.சிறந்தவர் என்பதே சரி.பிள்ளைகள் என்பதே சரி.

  • @geethas8643
    @geethas8643 4 года назад +24

    Great Salute Sivakumar Sir Family

    • @geethas8643
      @geethas8643 4 года назад +2

      Kadavul Sivakumar Sir Kudumbathukku Padhukappaga Irukka Vendum
      God Bless You Surya and Family

    • @arunt4949
      @arunt4949 2 года назад +1

      Super correct ❤️

  • @riyasriyas3890
    @riyasriyas3890 2 года назад +6

    മനസ്സിൽ നന്മയുള്ള. നമ്മുടെ. സൂര്യ. എന്നും ആരോഗ്യത്തോടെ ഈ പ്രവർത്തി തുടരട്ടെ. കേരളത്തിൻറെ വാഴ്ത്തുക്കൾ

  • @dharmarajrajaveyilumuthu5182
    @dharmarajrajaveyilumuthu5182 4 года назад +9

    சூர்யா அண்ணா வாழ்த்துக்கள். 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 உங்கள் அனைத்து சமூக பனிகளும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் தமிழக குழந்தைகள் இன்னும் வாழ்வில் மேலும் முன்னேறி வர நீங்கள் சொன்ன மாதிரி நமது அமைச்சர் அவர்களின் ஆதரவோடும் இறைவனின் அருள் ஆசி அன்பு எப்போதும் உங்களுடன் இருக்கும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணே 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarkuppan9225
    @sankarkuppan9225 2 года назад +2

    திரையில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்விலும் கதாநாயகனாக இருக்கும் சூர்யாவிற்கு பாராட்டுக்கள்!
    வாழ்த்துக்கள்!

  • @harisharya2014
    @harisharya2014 3 года назад +11

    👍👏 GREAT SURYA SIR 👏👍

  • @thambimahesh5427
    @thambimahesh5427 3 года назад +4

    நானும் நிறைய மனிதர்களை என் வாழ்நாளில் சந்தித்து இருக்கிறேன் ஆனால் சூர்யா அண்ணா போன்ற நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்களை பார்க்கும் பொழுது மனதுக்கு நிம்மதியாக உள்ளது சூர்யா அண்ணா உங்களை எங்களுக்கு அறிமுகபடுத்திய ஜயா சிவக்குமார் அவர்களை வணங்குகிறோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevasanthinip1347
    @jeevasanthinip1347 2 года назад +4

    நானும் அந்த அகரம் குடும்பத்தில் ஒருவர். என்னையும் சூர்யா அண்ணன் தான் படிக்க வைக்கிறார் 🙏

    • @yasminbanu3256
      @yasminbanu3256 11 месяцев назад

      Enga lukku avvunga. Actress vennum en pullaigala patikka vaikkanum naanum

  • @a.p.rajendiran73
    @a.p.rajendiran73 4 года назад +9

    Realy Ur Great Leader அண்ட் Actor மற்றும் சோஷியல் worker..Lot of thanks சூர்யா சார்

  • @maryluise2476
    @maryluise2476 4 года назад +9

    உங்களின் நற்சேவை எல்லோரையும் வந்து சேர்ந்து நல்ல வாழ்வு அடைய பிரார்த்திக்கிறோம் இறைவனிடம்

  • @kalaiselvi7633
    @kalaiselvi7633 4 года назад +19

    Great suriya sir, you my real hero🥰🥰🥰🥰

  • @life_of112
    @life_of112 2 года назад +8

    Thalapathy vida niga dhan good human being 👏👏👏👏niga niraya ellarukum help pannuriga 👏keep doing sir

  • @nishanisha-d8b
    @nishanisha-d8b Год назад +1

    Real hero

  • @bsconalbinasowmi4058
    @bsconalbinasowmi4058 4 года назад +10

    I'm really proud to be Surya Anna fan

  • @pirathapansuriyamaara3392
    @pirathapansuriyamaara3392 4 года назад +12

    Nadippin nayakan suriya anna 💘💘💘🔥🔥🔥

  • @chetandio1795
    @chetandio1795 Год назад +1

    I am from coorg karnataka, usually I don't watch any movies, I don't like any hero's but when I got to know about surya, he is true gentle man and a real hero, his complete life is inspiration to society . Feeling proud being fan of you ❤❤ real Mr. perfect ,Mr.genuine.

  • @arularul676
    @arularul676 4 года назад +19

    Real hero💕💕💕💕

  • @ranjanyrajendran21
    @ranjanyrajendran21 2 года назад +3

    I love you Surya Sir❤. From Srilanka

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 2 года назад

    Vazhga Surya valarga Ayyyah Sivakumar sir Agaram Sigaram thodum.

  • @srinivasanb4261
    @srinivasanb4261 4 года назад +6

    Like father like son.God bless them.

  • @devisreeni7042
    @devisreeni7042 4 года назад +3

    Love u surya anna......superana character anna ungaloduthu....ungala mathiri yaaru irupa...love u anna🥳🥳🥳🥳🥳🥳

  • @atrthangaraj1118
    @atrthangaraj1118 4 года назад +14

    Weldon surya sir &family congratulations,,,,

  • @kowsalyakowsalya9888
    @kowsalyakowsalya9888 4 года назад +30

    Suriya anna my real hero anna nee ❤❤❤❤❤

  • @mukeshkumar-zc1uv
    @mukeshkumar-zc1uv 4 года назад +4

    Suriya Anna really u are great. I am really happy to say that I am your fan anna. Always u are the best. Keep rocking. 😀😀

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 года назад +2

    அந்த சூரியன் அனைத்து உயிர்களுக்கு உதவியாக இருக்கிறது அதுமாதிரி இந்த சூர்யா ஏழைகளுக்கு உதவி செய்கிறார் சூர்யா அவர்கள் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • @minnalhabip2311
    @minnalhabip2311 3 года назад +2

    பணம் படைத்தவர்கள் பலர் முன்பு உங்களுக்கு நல்ல உள்ளமும் மனத்தை கொடுத்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆன்டவன் நீன்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் வாழ்க்கை செல்வத்தையும் வழங்க வேண்டும் என்று ஆன்டவனை மனம் உருகி பிரார்த்தனை செய்கிறேன்

  • @shreepandian1035
    @shreepandian1035 2 года назад +2

    Big salute for Surya sir and agaram foundation

  • @hanumantharaju.braju.b9402
    @hanumantharaju.braju.b9402 2 года назад +2

    Im from Karnataka kannadiga but i love and respect lot of surya sie😍🙏

  • @mohamedsafras4461
    @mohamedsafras4461 4 года назад +11

    I am really proud of you sir

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 Год назад

    Mr. Soorya thambikku ennudaiya manamaarntha vaazhthugal vaazhga Valamudan nandri thambi.

  • @VijiManu08
    @VijiManu08 4 года назад +8

    You are great, god bless you

  • @romanmani5053
    @romanmani5053 4 года назад +3

    Mass ☝️ thalava Nadipin Nayakan surya Anna mass waiting

  • @karan6227
    @karan6227 2 года назад +1

    என்னால அழுகைய அடக்க முடியல சூர்யா சார் நெனச்சா அவளோ பெருமையா இருக்கு

  • @loginisivapragasham1519
    @loginisivapragasham1519 3 года назад +12

    Suriya sir neega ennoda role model sir God bless you

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад +1

    பணம் வந்தால் பலரும் தன்னைத் தானே பெருமைப் படுத்தி சுயநலமாக சிந்திக்கும் இந்தக காலத்தில் பொது நலனையும் சமூக அக்கரையுடன் வாழவேண்டும் என்று வளர்த்து தமிழர்களுக்கு திரையில் நடிகர்களாகவும் நிஜத்தில் சீமான்களாகவும் வாழும் உங்களைப் போன்றோன் நீடுளி வாழனும் சேவைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அதிலும் கௌரவம் பார்க்காமல் தாய் மொழியை சிறப்பாகவும் அருமையாகவும் ஆங்கிலம் கலக்காமல் பேசும் பேச்சு அற்ப்புதம் மெய்சிலிர்த்தேன்

  • @esaiamudham316
    @esaiamudham316 4 года назад +5

    Love u suryaaa.. i m big fan of u

  • @chellammalvelu9037
    @chellammalvelu9037 4 года назад +4

    Surya your toing is so very great job so very beautiful lovely work s may God bless you more and more amen

  • @pirathapansuriyamaara3392
    @pirathapansuriyamaara3392 4 года назад +3

    Suriya anna uyir 💘💘💘💘💘💘

  • @ragavanvrr7997
    @ragavanvrr7997 Год назад

    உங்களுக்கு வாழ்த்து சொல்லவோ இல்லை நன்றி சொல்லவோ முடியல அண்ணா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அண்ணா

  • @nivibhuvi2390
    @nivibhuvi2390 4 года назад +9

    Vera lvl anna neenga😍 u r my inspiration ❣️

  • @keerthikeerthi2243
    @keerthikeerthi2243 4 года назад +6

    Weldon SURYA SIR I REALLY APPRECIATE TO YOU AGAIN AND AGAIN PROOF OURSELF BEST👍💯

  • @pirathapansuriyamaara3392
    @pirathapansuriyamaara3392 4 года назад +4

    Suriya anna anbana fans💓💓😍😍😘😘

  • @skmdeepikka8080
    @skmdeepikka8080 4 года назад +15

    Very proud to be a surya fan

  • @murugananthammurugan2984
    @murugananthammurugan2984 2 года назад +1

    அரசியலுக்கு வரவேண்டிய சூர்யா அரசியலுக்கு வரவில்லை ஆனால் - வேறு எவன் எவனோ அரசியலுக்கு ஆசைபடுகிறான்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +2

    Supperb. Vazhthukal

  • @c.s.ajitha4859
    @c.s.ajitha4859 3 года назад +2

    Real hero nenga than Annaaa

  • @swethavijay4512
    @swethavijay4512 3 года назад +3

    Really your super anna.... Your doing well 👍👍👍... I'm big fan of you 🥰🥰

    • @sarathisarathi3160
      @sarathisarathi3160 2 года назад

      உங்கள் தொண்டு வாழ்க வாலர்க நீங்கல் தான்கடவுள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👌👌👌👌👍👍👍💝💝💝💝💝💙💙💙💙💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @mohamedhasan4391
    @mohamedhasan4391 2 года назад

    Love u surya Anna ungala mari oru person ah pakamudiyumanu therila such a great human nenga unga family oda nala irukanum anna heartly blessings Anna

  • @PuneethPradeep
    @PuneethPradeep 8 месяцев назад

    I like you so much to Surya Anna ❤❤❤

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 2 года назад

    Suriya(SARAVANAN) is great. God Bless you.

  • @mahendranmahe4585
    @mahendranmahe4585 2 года назад +1

    Wery,,wery,super,surya,,sar,,🙏🙏🙏🙏🌷🙏🌷🙏🐹🌻🙏

  • @meenu4754
    @meenu4754 3 года назад +2

    Love uuuu anna♥️♥️

  • @solaisolai9183
    @solaisolai9183 4 года назад +2

    Suriya is a very good human being

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 2 года назад

    சுரியா அண்ணா உங்கள் அருமை என்ன என்று இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன்

  • @bbaskar5024
    @bbaskar5024 3 года назад +2

    I MISS you sir 🙏🙏🙏

  • @sathyanarayanaraojadhav4937
    @sathyanarayanaraojadhav4937 2 года назад

    your a Real woman bearing Manethan Mr Saravana shivakumar sir equal you one of God Surya sir I am not tell to thanks Beacas I don't have a Ward 🌞🌙💝💖💝💖💝💖🌟💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mablethomas2652
    @mablethomas2652 2 года назад +1

    A. Big. Salute

  • @vadivels7335
    @vadivels7335 2 года назад

    suryea anna u and u family happy long lief happy anna

  • @murugesnmurugan2942
    @murugesnmurugan2942 Год назад

    தான்பெற்ர. இன்பத்தைபிரரும்பெற்றிட்வேண்டும்எண்னும்தங்களின்சிந்தனைக்குநெஞ்சா. ந்தநன்றிவாழ்க. தமிழன்

  • @edhoonnu8097
    @edhoonnu8097 3 года назад +1

    I am Surya fan

  • @jeshkumar3589
    @jeshkumar3589 4 года назад +7

    Unga loda hardwork enna viyaka vachathu😍unga speech la Na aluthute😭

  • @paulama777
    @paulama777 4 года назад +2

    Great and Great many wishes from Sri Lanka

  • @veera5507
    @veera5507 4 года назад +1

    The real hero surya you are biggest fan sir

  • @devasubramani2858
    @devasubramani2858 4 года назад +1

    Suriya sir your message super

  • @fairozfazi7282
    @fairozfazi7282 2 года назад

    Kalvi ennum alikka mudiyathu sothu athaiyum thandi nambikaiyodu Vali nadathum surya mattum agaram foundation ku salute

  • @nielafornisha6338
    @nielafornisha6338 4 года назад +2

    Super Sir

  • @mdjahidahmed9852
    @mdjahidahmed9852 3 года назад +1

    Semma srmma Surya sir I love you sir

  • @jayaprasannaag749
    @jayaprasannaag749 4 года назад +3

    Sir I am ur fan but I don’t understand ur language but I big fan

  • @tnzone1928
    @tnzone1928 2 года назад +1

    Royal salute Mr.Surya Anna....

  • @nalinimajirpallakatte6055
    @nalinimajirpallakatte6055 4 года назад +5

    I love surya 😍 & I like your speech sir💝

  • @divyadivya1330
    @divyadivya1330 4 года назад +4

    Great sir salute

  • @divyaindhu595
    @divyaindhu595 4 года назад +6

    Gud motivated in my life 🔥

    • @lovelydreams8721
      @lovelydreams8721 4 года назад

      Good jab welcome to my dear agaram poundaton

  • @kavikk8128
    @kavikk8128 4 года назад +8

    great sir,

  • @MahaMaha-xv1yu
    @MahaMaha-xv1yu 2 года назад +1

    Iam very proud to be a fan🔥

  • @ragupathysinger8692
    @ragupathysinger8692 4 года назад +5

    Hearted peson

  • @malathirajan5263
    @malathirajan5263 2 года назад +1

    Real hero surya

  • @jeyarasapillaiyenar2534
    @jeyarasapillaiyenar2534 4 года назад +1

    You are grateful surriya I from Australia

  • @pandipandidurai8081
    @pandipandidurai8081 4 года назад +5

    i, love,u, Surya,anna

  • @jroganni2556
    @jroganni2556 2 года назад

    God Bless Siva kumar sir n family 🙏

  • @barrypillay9635
    @barrypillay9635 2 года назад

    Thanks you Sir this is what the World needs to make humanity the Greatest of Creation not hate not Smart Weapons not undermining Prayer and Belief system Just Be Love to one another God bless B Pillay S Africa 🙏🙏🙏❤️❤️❤️.

  • @gomathi9541
    @gomathi9541 3 года назад +1

    Real super hero suriya anna

  • @bsbs6871
    @bsbs6871 4 года назад +6

    Great sir

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 2 года назад

    Surya sir ungal kudumbam seiyum narseyaluku nan thalai vanangugiren

  • @pramithakppramithakp5759
    @pramithakppramithakp5759 4 года назад +1

    Super surya

  • @AshokKumar-tk9fh
    @AshokKumar-tk9fh 3 года назад +1

    Super super Super.

  • @mathioli6086
    @mathioli6086 Год назад

    Thiru. Suriya my hearty congradulatios to u & to ur entire fly. Members. But moola kaarana kartha thiru. Gnavel sir + ur wife madam jothika avl. Ezhin sirippil eraivanai alla agaram entire groups seium uthavi kalvi kan thirappathu sulabamaana work ellai .but neengal seium this service naadu muzhvathum paravi poor & needy people kai thookkum ungal anaivarruikkum en panivaana siram thaazhintha vanakkam. To end with once again my best wishes & congradulations . Pani thodarattum. Needuzhi vaazhga valamudan.

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 года назад

    நன்றி நன்றி நன்றி
    சூர்யா அண்ணே
    இலங்கையிலிருந்து

  • @thanzeerthanzeer6900
    @thanzeerthanzeer6900 2 года назад

    Surya sir real hero my inspiration