#நடிகை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2023
  • 1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மலையாள ஆசிரியர் சுஜாதாவின் தந்தையான மேனன் ஆவார்.இவரது தந்தையான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்தார்.இவர் தனது குடும்பத்தினரோடு தெல்லிப்பளையில் வசித்தார்.
    இவரது மகளான நடிகை சுஜாதா 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தார்.
    சுஜாதா தனது 14ம் வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்தார்.
    நடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர் தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலிஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப்படுத்தினார்.இவரது கணவரின் பெயர் ஜெயகர்.சஜித் என்ற மகனுக்கும் திவ்யா என்ற மகளுக்கும் இவர் தாயாவார்.டூ கல்யான் (1968) என்ற இந்திப்படத்திலும், தபாஷ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்சன் என்ற மலையாளப்படத்தில் நடித்த பொது தான் கே.பாலசந்தரின் கண்களில் பட்டார்.1974 இல் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் எடுத்த அவள் ஒரு தொடர்கதை என்ற படம் தான் சுஜாதாவை சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமல்ஹாசன், சிறி பிரியா , விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.1976 இல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977 இல் கே.பாலசந்தரின் அவர்கள் படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு அணு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.
    அன்றைய பிரபல தமிழ் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன் ,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது.இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப்படங்களிலும்
    நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ்,சோபன் பாபு,சிரஞ்சீவி ,கிருஷ்ணா,மோகன்பாபு, போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.
    அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் நடித் திருப்பதாகத் தெரிய வருகின்றது.இதில் சுமார் 50இற்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களும் அடங்கும்.இவர் நடித்த கடல் மீன்,அந்தமான் காதலி,விதி,கோசில் காளை, புனர் ஜென்மம்,உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பட்டன.
    இவர் நடித்த கடைசி ப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர் யுனாவின் படமான ஸ்ரீ ராம ராசு(2006) என்பதாகும்.இவரது கடைசி தமிழ்ப் படம் வரலாறு (2004) ஆகும்.இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி,மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கத

Комментарии • 109

  • @muruguan9742
    @muruguan9742 2 месяца назад +6

    சுஜாதா அம்மா என் அம்மா போல். அவரின் நடிப்பு ஒவ்வொரு வீட்டின் அம்மாபோல் ரொம்ப மென்மையான உண்மையான நடிப்பு & அழகான நடிப்பு.

  • @aaronshan8956
    @aaronshan8956 2 месяца назад +7

    She is one of the most talented actress of Tamil cinema. Power packed acting.

  • @aaronshan8956
    @aaronshan8956 2 месяца назад +4

    She did many memorable movies like Annakkili, Vaalthu katturen, Kadal meengal, Theepam, Noolveli, Avargal, Vithi, Lalitha, and many more. All are excellent movies

  • @jacinthadavid7604
    @jacinthadavid7604 2 месяца назад +3

    Excellent actress. I like very much her acting. Her soul Rest in peace 😪💐

  • @asokanp948
    @asokanp948 7 месяцев назад +7

    நல்ல நடிகை. எல்லா குணசித்ரா நடிப்பு மனதில் பதிய வைத்தவர். அருமையான நடிகை குடும்பம் அமைதி இல்லாமல் இறைவன் அமைத்து விட்டார்.

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 7 месяцев назад +10

    Sujatha அருமை யான நடிகை பாவம் அவர் வாழ்கை 😢😮

  • @user-yg8fm7zc4u
    @user-yg8fm7zc4u 9 месяцев назад +5

    arumai..👍

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t 7 месяцев назад +5

    நல்ல நடிகை சுஜாதா அம்மா

  • @aaronshan8956
    @aaronshan8956 2 месяца назад +2

    Sujatha did many movies after she got married. I think she did most number of movies with Sivaji and Sivakumar.

  • @deepap2353
    @deepap2353 9 месяцев назад +5

    Wonderful actress

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 9 месяцев назад +6

    Excellent 👍 actress.

  • @maheshwaris4713
    @maheshwaris4713 9 месяцев назад +7

    I love Sujatha Amma ❤I miss you ma

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 месяца назад +1

    Very unfortunate - unforgettable life of Sujarha ! Very talented & highly impressed by Tamizh & Telugu film industry ! Good & Homely hit movies with Sivaji Ganesan ! Her name & Fame remains for ever !

  • @kaviskavi9766
    @kaviskavi9766 8 месяцев назад +5

    என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகை இவங்க என் அம்மாவின் முகஜாடையும் இவங்க போல் தான் என் அம்மாவின் பெயரும் விஜையலட்சமிதான் இப்போது இந்த வீடியோபதிவில் தான் தெரியும் இவங்களும் இலங்கை ஈழத்து பெண்தான் இவங்க பெயரும் என் அம்மாவின் பெயரும் ஒன்று தான் என்று

  • @sadiqali41
    @sadiqali41 7 месяцев назад +2

    Very informative article about Sujatha, I was not aware of this before

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  7 месяцев назад

      Thank u sir

    • @ksuseela3085
      @ksuseela3085 6 месяцев назад

      தெரிந்து உங்களால் என்ன செய்ய முடிந்தது.

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  6 месяцев назад

      Cinema பார்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு

  • @SasiKala-rp8qb
    @SasiKala-rp8qb 5 месяцев назад +2

    Nice actress

  • @nspremanand1334
    @nspremanand1334 8 месяцев назад +2

    A good and nice actress, very sad to hear her personal life, very unfortunate and sad end.

  • @rpgaming5300
    @rpgaming5300 9 месяцев назад +13

    விதி இவர்....வக்கீலாக நடித்திருப்பார்.....வசனத்துக்காக. ஓடிய படம்

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 7 месяцев назад +1

    Actress sujatha is immortal she is in my mind forever

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 месяца назад +2

    Sujatha born on 10.12. 1952.. Died on 6.4. 2011.. At age of 59, she had gone out of earth.. Her film songs, Annakkili Unnai thaeduthae, Kannilae enna undu Kankal thaan Ariyum, Vaa Ponmayilae (film : Punthalir), are noted songs..

    • @aaronshan8956
      @aaronshan8956 2 месяца назад +1

      There are many more beautiful songs she played like Thalattuthe Vaanam thalladuthe Megan, Anthapurathil oru maharani aval anbu karathil oru maharajan, Kalyaname Oru pennoduthan, Ninaivale silai saithu inakkaga vaithen thirukkovile odiva, Nee oru maharani naan oru kalaignani and many more

  • @soundar4270
    @soundar4270 9 месяцев назад +11

    இவரை நான் தெலுங்கு காரர் என்று நினைத்தேன்.
    தமிழ் பின்புலத்தில் வாழ்ந்த மல்லு என்று இன்று தான் தெரிகிறது.
    இலங்கையில் குடியேறிய மலையாளிகள் தமிழர்களாகவே மாறிவிட்டார்கள்.
    நான் 2020 ல் இலங்கை சென்றேன். மட்டக்களப்பு நகரத்தில் ஆட்டோ ஓட்டுனர் என்னை அழைத்து சென்றபோது அவர் தாத்தா கேரளாவில் இருந்து குடிபெயர்ந்தார் என கூறினார்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  9 месяцев назад +2

      நல்ல தகவல்...நன்றி ஐயா

    • @JenniJenni-xv4rj
      @JenniJenni-xv4rj 9 месяцев назад +2

      மட்டக்களப்பு என்னுடைய சொந்த ஊர் அங்க தான் இருக்கிறோம்

    • @soundar4270
      @soundar4270 9 месяцев назад +5

      @@JenniJenni-xv4rj ஈழ தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை விட வசதியானவர்கள் என்று தமிழ்நாட்டில் பெரியோர்கள் சொல்வார்கள்.
      ஆனால், இலங்கை வந்து பார்த்த பின் தான் தெரிகிறது ஈழ தமிழர்கள் பலர் ஏழ்மையில் வாழ்கிறார்கள்.
      உங்க ஊர் மட்டக்களப்பு பாசிகூடா பகுதிக்கு சென்றேன். தமிழர்கள் மிக சிறிய வீடுகளில் வாழ்கிறார்கள்.
      யாழ்ப்பாணத்தை தவிர மற்ற இடங்களில் தமிழர்கள் நிலமை சரி இல்லை.
      வெளி நாடு சென்று சம்பாதித்து நல்ல வீடு கட்டி, வாகனம் வாங்கி சந்தோசமாக வாழுங்கள்.

    • @JenniJenni-xv4rj
      @JenniJenni-xv4rj 9 месяцев назад +3

      @@soundar4270 ஆமாம் சாகோ உண்மை நிறைய வறுமையான மக்கள் உண்டு தமிழ்ல நாட்டுல தெருவுல தூங்குவது போல இங்கும் மக்கள் தூங்குறாங்க ஆனா இந்த அரசாங்கம் கண்டுக்காம இருக்கு இதுல நாட்டை கட்டி எழுப்ப போறானாம் மட்டக்களப்பு ல நிறைய பாவப்பட்ட குடும்பம் உண்டு ஒரு காலத்துல பணக்காரராக இருந்தவர்களே இன்று ஏழைகளாக இருக்காங்க 2009 தில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அவர்கள் குடிபெயர்ந்த மக்கள் சகோ

    • @soundar4270
      @soundar4270 9 месяцев назад +2

      @@JenniJenni-xv4rj தமிழ்நாட்டில் தெருவில் தூங்குறாங்களா?
      ஈழத்து குசும்பு

  • @abhishekdas9526
    @abhishekdas9526 8 месяцев назад +4

    One of the most successful and talented actress in the mid and late 70s. Wonderful charector artist also. Miss u amma ❤️❤️❤️❤️❤️❤️

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  8 месяцев назад

      Exactly

    • @janu5077
      @janu5077 8 месяцев назад

      ​@@RSRajaTalkiesநல்ல நடிகை பல படங்கள் பார்த்தேன், நான் 🇱🇰 யாழ்பாணம் from Europe

    • @YassinNoorjahan
      @YassinNoorjahan 7 месяцев назад

      ​@@janu5077hhhyyyy6😊úà ft me7 ax. wx🎉 FC FC xx ஸ்பெயின் ஒத்த வள ஹஜ் ஸ ஒரு , கட்சி கை தக்க

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 9 месяцев назад +7

    சுஜாத்தாஅல்ல
    சுஜாதா

  • @balaskatter6299
    @balaskatter6299 9 месяцев назад +21

    நல்ல நடிகை

  • @Meenu.Thamil.Germany.
    @Meenu.Thamil.Germany. 8 месяцев назад +7

    இந்த தகவல் பொய்..ய்ய்ய்.
    சுயாதா யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை என்ற ஊரில் தான் பிறந்தாங்க. அவங்க படிப்பு முடித்தது கண்டியில். பின்பு தான் இந்தியா சென்று நடிகையானாங்க. சுயாதா நம்ம யாழ்ப்பாணத்து சுத்த தமிழர்.

  • @ShanthiShunmugam
    @ShanthiShunmugam 3 месяца назад +1

    Good actor

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 9 месяцев назад +9

    Her parents were after her money so forced her to act in movies. After Sridevi's introduction, Sujatha's career started going down. That was when she was cast in Annakkili by Panchu Arunachalam. She prayed that the movie should not be a hit so she can stop acting for good. As fate would have it, it was a super duper hit and she came back to the field on a second round. Rest was history. One of the most unfortunate woman in Tamil Film industry. The other one was Srividya..

  • @rajeswarin839
    @rajeswarin839 3 месяца назад

    my fav heroin ❤

  • @kumaravelkumaran3120
    @kumaravelkumaran3120 9 месяцев назад +2

    You may add some super scenes by her.. Your speech is good but very lengthy..

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  9 месяцев назад

      Scenes add panna mudiyathu sir... copyright problem... length kuraichukkuren....thank u

  • @seethalakshmikannan7374
    @seethalakshmikannan7374 9 месяцев назад +10

    Excellent actress

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 2 месяца назад

    ❤❤❤

  • @SABAKI992
    @SABAKI992 9 месяцев назад +12

    அடுத்த பதிவில் நடிகை கே. ஆர். விஜயா பற்றி தகவல் தாருங்கள்

  • @r.s1505
    @r.s1505 7 месяцев назад +1

    சுஜாதாவின்வாழ்க்கைகாலம்செய்தகோலம்

  • @user-zw5gh3pc3u
    @user-zw5gh3pc3u 4 месяца назад

    Sujatha is a good actress.

  • @arunav9808
    @arunav9808 8 месяцев назад +1

    Aval oru Thodar Kathai nayagi Sujatha avarhal enakku migavum pidithavar.
    Kodumayaana nija vazkai. Manathukku migavum kashtamaha irukku.

  • @sushealkumarmonica4776
    @sushealkumarmonica4776 9 месяцев назад +9

    அவள் ஒரு தொடர்கதை வெளியான ஆண்டு 1974, 1972 அல்ல.

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  9 месяцев назад

      மன்னிக்கவும். ..நன்றி

  • @wingsas6911
    @wingsas6911 9 месяцев назад +5

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 9 месяцев назад +2

    🎉Nandri

  • @ravichandrankvenkatachalam4356
    @ravichandrankvenkatachalam4356 7 месяцев назад +1

    சுஜாதா அம்மாவ, என் அம்மாவுக்கு ரொம்ப..ரொம்ப புடிக்கும் அவரோட கண்ணியமான குடும்ப பாங்கான நடிப்பாள. இந்த சூழ்நிலையில் தான்,நான் ரொம்ப சின்ன வயசுல என் அம்மாவோட அவுங்க நடிச்ச தமிழ் படத்த நிறைய பார்த்ததன் காரணமோ என்னவோ என்னை அறியாமலேயே எங்கள் வீட்டு பெண்ணாகவே ஆயிட்டாங்க ....எங்க இரத்தத்திலேய ஒரு அம்மாவாகவும், அக்கா வாகவும் உரஞ்சு விட்டாங்க....எங்க உயிர் உள்ளவரை யும்.... அதற்க்கு அப்பரம்மும் சுஜாதா அம்மாவின் நினைவுகள். வாழ்வாங்கு வாழ்வாங்கு வாழும். என்ற நம்பிக்கை ஒடு...எல்லாம் வல்ல இறைவன் அருளால் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய மனமுருகி வேண்டுகிறேன்...❤

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 9 месяцев назад +1

    😢😢😢😢😢😢

  • @chitrav2494
    @chitrav2494 9 месяцев назад +6

    Nalla natikai....

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 9 месяцев назад +9

    A fine actress very sad life

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 8 месяцев назад

    Great artist ❤❤❤😢😢

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 9 месяцев назад +6

    Vittuttu vandirukkalam

  • @Dani-wd2ss
    @Dani-wd2ss 9 месяцев назад +2

    Bro என்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்த முடியுமா? தெல்லிப்பழையில் தமிழா?சிங்களமா?

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  9 месяцев назад

      தமிழ்

    • @Meenu.Thamil.Germany.
      @Meenu.Thamil.Germany. 8 месяцев назад +2

      சுயாதா பிறந்த இடம் நம்ம யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை என்ற ஊரில். அவங்க படிப்பு முடித்தது கண்டியில். பின்பு தான் இந்தியா சென்று நடிகை ஆனார். சுயாதா நம்ம யாழ்ப்பாண தமிழர். இந்த வீடியோ தகவல் பொய்..ய்ய்ய்ய்

    • @rajann9643
      @rajann9643 7 месяцев назад

      இவரை ஒரு பேட்டியில் நிருபர் கேட்ட கேள்வி, நீங்கள் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் வீட்டில் எப்படி இருப்பீர்கள் ? என்று கேட்டார்.
      அதற்கு இவர், வீட்டில் சாதாரண பறச்சி போல் தான் இருப்பேன் என்று பதில் சொல்லியுள்ளார்.

  • @s.janakiammamahesh7821
    @s.janakiammamahesh7821 27 дней назад

    சுஜாதா அவர்களுக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்று சொன்னீங்க தெல்லிப்பழை பாடசாலையில் சுஜாதா அவர்கள் எந்த மொழியில் படித்தார்

  • @amyrani7960
    @amyrani7960 8 месяцев назад

    She didn’t have family support.. that’s why the husband had an upper hand!!

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 29 дней назад

    Chanless actress sujatha!!🗣️💯💐

  • @chellammals3058
    @chellammals3058 9 месяцев назад +99

    சந்தேக புத்தி கொண்ட கணவனை தவறாக தேர்ந்தெடுத்து விட்டு அந்த சைக்கோ கணவணால் பரிதாபமாக இறந்து விட்டார் சுஜாதா என் அன்புக்கு உகந்த நடிகை சுஜாதா

    • @shanthiypkShanthiypk
      @shanthiypkShanthiypk 9 месяцев назад +10

      Sujatha vaazhkkai oru poraattam poradi poraadi oyirai vitta Abalai Sandeha kodu atu sandosa kedu itutaan Sujatha vin sohamana nilai avaratu aatma shanthi adayattum

    • @user-le4js5bi6e
      @user-le4js5bi6e 9 месяцев назад

      55​@@shanthiypkShanthiypkb¹ 5n

    • @KavithaKavitha-zv8lv
      @KavithaKavitha-zv8lv 8 месяцев назад +2

    • @shanthis356
      @shanthis356 8 месяцев назад +2

      ​@@shanthiypkShanthiypk😊😊😊

    • @shanthis356
      @shanthis356 8 месяцев назад +1

      😊

  • @Nokia-lw3ef
    @Nokia-lw3ef 2 месяца назад

    என்பள்ளிகூடம்படிக்காலங்களில்எனக்குமிகவும்பிடித்தநடிகைசுஜாத்தா

  • @thenimozhithenu
    @thenimozhithenu 9 месяцев назад +3

    Teacher ponnu nadigai😂 aparam

  • @moganmogan5787
    @moganmogan5787 8 месяцев назад

    Rhadikaum sujhtataum siggala.mozhildaan paasuvaaggalam

    • @user-fb9dk8es7e
      @user-fb9dk8es7e Месяц назад

      ராதிகா கோட்டல் எங்க ஊர்ல தான் இருக்கு இப்போ விற்று விட்டாங்க இலங்கைல மட்டக்களப்புல பாசி குடா என்னும் ஊரில்

  • @valliammai4712
    @valliammai4712 7 месяцев назад

    Sujatha oru nalla natigai

  • @punithachandran5094
    @punithachandran5094 9 месяцев назад +12

    எல்லாருக்குமே ஒரு மறுபக்கம் இருக்கும்னு இதிலிருந்தே தெரியுது இதில் சுஜாதா அம்மாவுக்கும் விதிவலக்கல்ல
    தெரியாத தகவல்
    அற்புதம்

  • @gurunathanm2677
    @gurunathanm2677 7 месяцев назад

    MURASOLI PATHIRRIKAI PADITHIRUNTHAL INNUM SIRRAPAGA ......... !

  • @mariaanthony2132
    @mariaanthony2132 8 месяцев назад

    You are not able tell history of everybody who is her father mother where she has born her native place educational qualification etc...is nil motta thathan kuttIyil vizhundha mThiri you must get some guidance from experts don't cheat audience

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 8 месяцев назад

    சரிசரிவுடு, இந்தபதிவால்உன்கல்லாவில்ஏதாவதுதேறுதா? சரிசரிவுடு.

  • @jayavelchinnasamy176
    @jayavelchinnasamy176 9 месяцев назад +1

    X

  • @safrafowzi6579
    @safrafowzi6579 2 месяца назад

    She acted so many films after marriage

  • @Geethasenthilkumar-vo7jk
    @Geethasenthilkumar-vo7jk 9 месяцев назад +3

    ஞ்சஞ்சட்டஞ்சஞ்சஞ்ச

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 9 месяцев назад +2

      Meaning

    • @ammupaati4171
      @ammupaati4171 9 месяцев назад

      vularal @@ramabaiapparao8801

    • @ramamurthivaradharajan7081
      @ramamurthivaradharajan7081 9 месяцев назад +4

      அருமையான நடிகை. 😭

    • @ammupaati4171
      @ammupaati4171 9 месяцев назад +2

      @@ramamurthivaradharajan7081 yes and she was a simple lady...I had an oppertunity meet her once and garlended her in an office function.