White Vada -- வெள்ளை வடை
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Idli rice 400 GM இட்லி அரிசி
Milk 100 ml to 150 ml பால்
Rock salt 1 1/2 SP கல் உப்பு
Oil for deep Fry எண்ணெய் பொரிப்பதற்கு
Green chillies 2 பச்சை மிளகாய்
Curry leaves 2dp கருவேப்பிலை
Mustard 1/4 SP கடுகு
Super 👌
Never heard of this!! Txs for sharing
Wow wonderful recipe looking delicious
Thanks for sharing and stay connected ❤🤝❤
Mikka arumai
Yummy recipe
I am your new subscriber.This is new snacks heard by you .Really I will try
👍😉
Nice
Super super
Wow super ka yummy
Mam super vada can u tell me used raw milk or boiled milk....pls
Boiled milk .
Thankyoumam
Hi , how to store this maavu for a week? In refrigerator or outside? Explained nicely. Madhavi
,
Hi, you can store in refrigerator.tq
@@flavoursbysujatha40233:28
For small quantity can we grind it in mixie
Hi nirmala, I use only grinder pa , so you try and tell me how it comes.😊
Mam wonderful recipe 🙏 mam one dought milk add panni na smell varadha because adhiga hours soak pannardhu nala kekaren mam 🙏
No ma , smell varadu .
Should we use boiled milk while grinding
Yes pa👍😉
Super Akka
Super Ka 👍
அம்மா உங்கள் முகம் பார்க்க வேண்டும்அம்மா
😀 hi ma , உங்கள் அன்புக்கு நன்றி மா. 1000 வது வீடியோவில் தோன்றி இருப்பேன் பாருங்கள்.🎇
Amarthapalam recipe 😍😍
ruclips.net/video/-YTu-Gy9YXw/видео.html
Amarthapalam recipe
Urdu dal add or not?
Not
Mixiela araikalama. Pasumpala. Kaichinadha
மிக்ஸியில் அரைத்தால் நீர்த்து இருக்கும் பேப்பரில் தட்ட முடியாது.மிக்ஸியில் அறைபடாது ,காய்ச்சி ஆறிய பால் தான் வேண்டும்.
@@flavoursbysujatha4023 k
Arisi mavu vaithu seialama
செய்யலாம் ஆனால் இதன் ருசி வராது.
Superr Akka 👌
Ulunthu antha alavu podanum
Hi sir , இதுக்கு உழுந்து போட வேண்டாம் , only Idli rice. Please see the description.
அரிசி மட்டும் போதுமா
Hi Radha , ஆமாம் பா , அரிசி மற்றும் பால் உப்பு சேர்த்து அரைக்கவும்.
How much u added udid dhal?
No pa , no need to add urad dal , only Idli rice , please see the description box. Thank you.
I saw udid dhal u ket beside idli rice
Yes pa , please see once again the video , but I don't use for this recipe.
Only u use 2 cups of idli rice for that vada?
Yes pa 👍
Urudal poda venama mam
No need pa.
@@flavoursbysujatha4023 ok mam thankyou
உளுந்து அளவு சொல்ல வில்லை மேடம்
Hi varalakshmi, வெள்ளை வடைக்கு உளுந்து தேவை இல்லை , இதில் நான் சொல்லியிருப்பது தோசை மாவுக்கு டிப்ஸ் தான் , description boxசில் அளவுகள் தந்துள்ளேன் பார்க்கவும்.👍😊
O,k ulunthu pakkathil irruppathal doubt
Fully watched 🤝
Thank you for watching 🙏
Nice
Nice nice