🚨 South India Alert! ☀️ 😱 | Madan Gowri | Tamil | MG
HTML-код
- Опубликовано: 25 апр 2024
- Step into the scorching world of Madan Gowri's latest video, where we unravel the looming heatwave set to grip Chennai, India, and beyond. Join us as we delve into the relentless blaze of the sun, discussing its impact on our city, our nation, and the entire globe. Explore the chilling realities of global warming and the role of phenomena like El Niño in exacerbating the heat. Brace yourself for a journey through rising temperatures, as we shed light on the soaring degrees of change. Don't miss out - stay informed with Madan Gowri as we navigate the heatwave phenomenon together.
________
📧 For Brand Placements : business.mcholas@gmail.com
📧 For Business and Interviews : work.madangowri@outlook.com
-------------
📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
-------------
🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
-------------
Instagram: / madangowri
-------------
LinkedIn: / madangowri
-------------
X: / madan3
-------------
Facebook: / madangowriofficial
________
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va62...
Can you guess tomorrow's video?
Instagram: instagram.com/madangowri/
Twitter : twitter.com/madan3
Facebook: facebook.com/madangowriofficial
LinkedIn: www.linkedin.com/in/madangowri/
Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
Hi anna
How are you anna
History related pls❤
Spread the awareness, importance of tree.... 🌲🌳🌴
unemployment is less in vietnm because
goverment convert unemployed to skilled labour through
its vocational training program.
concentrate on foreign direct investment
more foreign companies from america have invested
in vietnm because of cheap labour cost and skilled labour
who are produced by goverment vocational training program
vietnam cares for its citizens
வெயிலுக்கு பயந்து ஜட்டி போடாமல் இருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
Dho vantanunga சார்பாக nu
😅
😂@@Sarathi_Selvam.D
பட்டாபட்டி போடுங்கள்
Een mela nee irukiya🤣🤣@@akashveeratamizhan.6367
நான் ஒரு தச்சரின் மகன்.. மரம் வெட்ட கூடாது என்பதற்காகவே நான் அந்த தொழிலையே விட்டு விட்டேன் 🙏😥
தங்கம் டி நீ
Great bro 🎉
1. Using white coloured cotton cloth as window screen.
2. Keeping the windows closed during daytime and opening it after sunset.
3. Applying coconut oil on the head daily morning.
4. Having watermelons and coconut water drinks often.
5. Going out in the day time only on purpose and avoiding unnecessary venturing in the daytime.
If you not open the window then how we can get day light and ventilation?
During the noon time at least when the heat is at its peak..we can use glass windows for sunlight with some partially open
Kanyakumari :Nature ❌
Kanyakumari: Desert ✔️
All Tamil Nadu😂
என் வீட்டிற்கு முன்புறம் மற்றும் மாடியில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்க முடிவு செய்து உள்ளேன்
Nalla vishayam bro... And put some food for them
Keep water in a big tub so that they can bath in it
அந்த தண்ணீரை பறவைகள் குடிக்கும் முன்னே சூரியன் உரிஞ்சிவிடும் 😂
நல்ல முடிவு👍 ,அடிக்கடி அந்த தண்ணீரை கவனித்து மாற்றி விடுங்கள் , இல்லையென்றால் இதுவே கொசுக்களின் இனபெருக்கத்திற்கு காரணமாகி விடும்.
ப்ரோ முடிந்தால் november desember மாதங்களில் மரங்களை நாட்டுங்கள்
MG sir.. நீங்க ஒரு step எடுங்க... மரம் நடுங்க.. அத டிரெண்ட் அகிடும்...உங்க followers ku request குடுங்க எல்லாரையும் மரம் நட சொல்லி..
Apram பாருங்க..
Ungala மாதிரி ஆட்கள் செய்தால் நன்மை nadakum நு நம்புறேன்...நன்றி
Nice idea bro
Super idea ...
please follow madan bro
Ne sei da nayae..
Yea bro 🎉
Very good idea
நம்மால் எவ்வளவு மரம் வளர்க முடியுமோ அவ்வளவு வளர்க வேண்டும். இதை தவிர வேறு எந்த தீர்வும் இல்லை . இது தான் நிதர்சனமான உண்மை.
Super thalaivaa
Itha enga kekaporanga😢😢
True...pls..plant more saplings
Steps to taken
✅Stay hydrated
✅Avoid exposure to hot weather its leads to heat stroke
✅Use AC at 25 degrees than lower
✅Use uv protect sunscreen
✅Always keep ors solution pack in your bag
✅Dont waste water unnecessary
✅Keep a bowl of water outside your house for birds
😊
In Erode, 8 years boy died due to heat wave 2 weeks back. And a girl got heat stroke in brain and she is in under treatment.
Stay safe and Take care of your health
Is it true ah?Am Erode that' y am asking
Really?
@@subashsubi1082
Yes
Except climate everything is good in erode
@@subashsubi1082
So what?
Stay in your own place
Enakum Erode tha pudikum.. But accept the truth
இயற்கை தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது , மனிதன் ஆடிய ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கப் போகிறது
✌✌✌✌
Unaku seththidha da
Boomerrruuuu 🥳🥳🥁🥁🥁🥁
ராத்திரியில் வீட்டு வாசலில் தூங்கும் சங்கம்
Erode 120 degree Celsius 🎉
Heat Full 50 degree
No bro At 120, we cannot even survive 😂
மரம் நடுதல் ஒன்று தான் வழி.
இன்று மழை பெய்யட்டும்.இறைவா.வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்
Big heat events are literally inescapable without air conditioning. Trees can bring down little heat in the house. But AC can completely bring it down.
Vaipey ila bro ellame kaasu .... Ivanunga tree vechalum vettiruvanunga
😢😢😢 A mere 50 lakh saplings are planted when 50 crore trees are cut down in the world's forests every year.
Then how will ecology balance itself?
Irukura tree onnum pannama irunthaley pothum
நகரமயமாக்கல் என்ற பெயரில் இயற்கை நமக்கு கொடுத்த கொடையான மரங்களை கண்டமேனிக்கு வெட்டி வீசுகிறார்கள்.இதே நிலைமை நீடித்தால் நம் உலகம் கூடிய சீக்கிரம் அழிந்துவிடும்.
எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து என் வாழ்கையில் இப்படி ஒரு தாக்கத்தை பார்த்ததில்லை 😰 பொதுவாக மழை மற்றும் காற்றின் தாக்கத்தை பற்றி அதிகம் கண்டிருப்போம் 🌎 முதல் முறையாக வெப்பத்தின் தாக்கத்தை பற்றி சமூக ஊடகங்களில் அதிகமான செய்திகளை காண்கிறேன் 😢 அதுமட்டும் இல்லாமல் உலகில் பல இயற்கை மாற்றங்கள் நடைபெறுகின்றன 🤔 எனவே உலகின் அழிவு மிக அருகில் இருப்பதை போல் உணருகிறேன் 🤝👍
Yea
Government இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிட்டு அலர்ட் கொடுக்கிறாங்க.
யாரு கேட்டா highways.எங்க ஏரியா பக்கமும் road போடுறன்னு 30km வரை இருந்த மரங்களை வெட்டிட்டாங்க.13ஏக்கர் forest area மரங்களை வெட்டிட்டாங்க.
Heat and co2 observer(TREES)all destroyed.
கால் நடைகள் வைத்திருப்போரின் நிலைமை மிகவும் கவலைகிடக்கமாக உள்ளது....
ஆடு மேய்ச்சல் தொழில் மிகவும் பாதிக்கபட்டுள்ளது...
Me 😢
🌧 Artificial rain + 🌳 No tree cutting = 🛣 Environmentally friendly road expansion!
😊😊
There is no tree to cut anymore, stupid government cutdown all the trees to expand road, who needs this road, everyone will die in heat what to do with road
@@RSY_223 Lol Bro ,Do you realize what you even say India population is going way high kuti road la poi ena panuva bro travel time 5hrs agum 10km ke. Un veetula grow panra trees uh atha vitu vanthutan puluthi
@@RamJairam1 lusu maari pesathada suyanalavathi tharkuri puluthi
@@RSY_223yes bro in kanniyakumari govt cutted 25% of trees😭. Manothangaraj idiot politician selling all forest resources to Kerala🤡😭🤦♂️
ஈரோட்டில் சாலை விரிவு படுத்த பழைய சாலையோரம் இருந்த மரங்களை வெட்டியதே இந்த வெப்பத்திற்கு காரணம் தயவுசெய்து சாலையோரங்களில் மற்றும் வீட்டுக்கு அருகே உள்ள காலி இடங்களில் மரத்தை வளர்ப்பது எதிர்வரும் காலங்களில் வெப்பம் மற்றும் மழை வெள்ளத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி
Yes ama sathyamangalam pathi etathula maratha veittanga romba kastama irukku😢
Very true
Bro try planting 2 trees at least in front of your house and provide water in front of your house to animals. Many people can plant 1 tree in front of your house and can try to help the environment
இயற்க்கை யை அழிக்க அழிக்க மனிதர்களுக்கு அழிவு நிச்சயம்...
Eppo perundhurai road la yum maratha vettirukanuga
Still in Erode many people doing Agricultural work and Farming work ( nenga solra athey மாடு ஆடு related work) பாத்துட்டு இருகாங்க... வெயிலுக்கே போகமா இருக்கவங்களுக்கு இந்த வெய்யில் ரொம்ப அதிகம் தா.. But last 30 years ah வெய்யிலயே dailyum work panravangaluku ithu konjam athigam thats it.. Becoz agri work la மஞ்சள் அறுவடை பண்றது இந்த எப்பவுமே april may tha... May la அக்னி வெய்யில் ல கூட மஞ்சள் வேகவைச்சு காயவச்சு சலிப்பாங்க... So dailyum வெய்யில் ல work panravangaluku ithu அவ்ளோக்க தெரியாது... Becoz வெய்யில் தெரியாம இருக்க பழைய சாப்பாட்டு புளிச்ச தண்ணி, மோர், சாப்பாட்டு கரைச்சு தயிர் உத்தி அந்த நீர் மட்டும் குடிப்பாங்க afternoon la... Then களி கம்பு சாப்பிடுவாங்க... இது எல்லாம் வெய்யில் தாக்கம் நம்மள affect பண்ணாம இருக்க சில வழிகள்... வெய்யில் வெய்யில் பயப்படாம இத எப்படி கடந்து போகணும்னு பாக்கணும்.. முடுஞ்ச அளவுக்கு next வரபோற மழை காலத்துல நிறைய மரங்கள் நடுங்க... இருக்கற மரங்களை road govt cut panama irukanum.. Becoz erode la govt projects kaga 3500 மரங்கள் அதுவும் கிட்டத்தட்ட 30-40 years ah iruntha பெரிய மரங்கள் cut panathu tha reason... இனியாச்சும் வேற எந்த district layum இந்த மாரி பண்ணாதீங்க... இயற்கையை அழிச்சு நாம வாழணும்னு என்னைக்குமே நினைக்க கூடாது.. இயற்கையோட இணைந்து வாழலாம்....
Do some yoga like Surya kriya it’s sure will help your body to recovery from hot sun.Many people don’t understand what yoga will do.Experience this time and eat some watery vegetables avoid currys spices.
மரம் வளர்ப்போம் என்றால் எவனும் வளர்ப்பதில்லை. மாறாக மரத்தை வெட்டித்தள்ளாருங்க. எப்படி வெப்பம் குறையும்?
DMK vantha mazhai peyyathu nu enga oorla pesikuranga!
S that's crt
S that's crt
We grows 3 laksh plants for growing trees in our nursery garden.
Neenga ta da city guys
பகலில் வெயிலில் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு இரவு தூங்கலாம் என்று வீட்டிற்கு வந்தால் பகலில் வெயிலின் தாக்கத்தைவிட இரவு வெக்கை தாங்க முடியவில்லை.இப்போது மணி சரியாக இரவு 12.27am.இரவு தூங்குவதற்கு 4 மணி ஆகிவிடுகிறது.சித்திரவதையாக இருக்கிறது.வயிறு எரிஞ்சு சொல்றன் பணத்துக்காக மரங்களை வெட்டி ப்ளாட் போட்டவன்,பணத்துக்காக காடுகளை அழித்தவன் எவனும் நல்லாவே இருக்கமாட்டான்.நாங்கள் படுகிற சித்திரவதையை விட நூறு மடங்கு சித்திரவதையை அவன் அனுபவிக்க வேண்டும் என்றென்றும்.
Enna district bro neenga
@@chicken654 thoothukudi bro
Road podaranu, erode side fulla trees cut panni road podutanga. I think, it's major mistake of heat
எவனோ பலன் அடைந்ததர்க்கு நாம் வெட்கைய அனுபவிக்கிறோம் அரசாங்கம் சட்டம் கொண்டு அடக்க தவறினால் பலன் அடைந்தவன், அடை யாதவன், அரசாங்கம் அனைத்தும் இல்லாது போகும்
Don't say anything only we will do action . All of them do simple life Tree,pot ,lNatruall life only don't add include d. electric item's &ma
Ithukuthan மரம் வளர்க்க வேண்டும் AC 1 nos use பன்னுனா 10 மரம் அது சுத்தி இருக்கனும் 😢😢😢 இதுக்கு அப்ரோமாவது வீட்டுக்கு 1 மரம் வளர்க்கனும் Strict order than நம்மள பாதுகாக்கும் Government should be taken this idea put immediately order in gurther
Hello 🌴🌴🌴 maram valarpam athai pathi sollungka, athoda benifits pathi pesungka, malai 🏔️ vetti yedukkuranuka , athoda awareness pathi konjam pesi video podalam 😢, kadukalum 🌴 malaikalum🏔️ eruthal evolo heat wave vathalum samalikka mudiyum 😢, save nature,,save tree 🌴 , ithu related oru video pottal nalla erukkum 😢
*மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம்*
*முதல் இடத்திற்கு*
*முன்னேறுவோம்
😂
😳🤣
😂
Erode ❌Heatroad✅🥺
😢Kerala romba heat dhaan 😢
சேலம் செத்துறிச்சி சகோ 🤦🤦🤦🤦🤦
Vellore ku vandhu paru pa 😢
Erode not in earth. it is near by Sun. heat thaanga mudila bro
Erode ❌ Owen ✅ 🥵☠️ @@jerlin-dv4ue
Like rain water harvesting made compulsoey for building approval...., Greenary must also be made compulsory for all buildings and houses....
Entha problem um illama ellarum safe ah irukanumnu kadavul kita prayer pannikura...👍
Veetuku 2 maram compulsory vaikanum nu law pass panni atha romba strict ah follow pannanum.. place ilatha home ah iruntha street ku 10 mara nu compulsory law pass panni oru strong initiative edukanum.. nilamai innum mosam agama thaduka ithu thavira vera way a illa..
Bro team create pannuga nammale vaikalam
Aama, makkaley initiative eduthaathaan. Innum environmentally- friendly policies podanum
உண்மைதான் தோழா
இதுக்கு சட்டம் தேவை இல்லை நண்பா. மக்கள் புரிதல் வேண்டும். 4 மரம் வைக்கற இடத்துல ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடுவான். இந்த நிமிஷம் மட்டுமே யோசிக்கர முட்டாள் ஜனங்க இரூக்கரவரைக்கும் மத்தவங்களும் கஷ்டம் தியான் படனும். கலி காலம்
Correct
Swiggy boys .and delivery.guys oru like ..☀️☀️☀️
Neenga swiggy delivery persona bro
Ss bro ✌️
Bro oru helpu
Nan delivery partners la oru research conduct panuren bro.. yepdi solanumna avangala interview panuren. Konjam help panunga bro. If u r ok Mail id tharen bro
What help bro
Even in this situation some school are conducting spl classes for 10th and 12th
1. Plant trees
2. Use more public transportation and reduce CO2 emission,
3. Use, Electric vechicle and electricity should be produce from renewable energy such as Solar, Wind and Hydroelectric
4. Increase the water catchment area in cities. So, Store water in rainy and use them in summer.
5. Don't use Bulbs when not in use
6. Reduce the usega if AC
I am in living in Mexico here people protect and have trees in front of all their homes 🏡 each street has dedicated lane for trees, if we plant more trees we can protect and trees will save during hot summer
Bro இது டாக்டர் A. P. J அப்துல் கலாம் ஐயா பிறந்த நாடு ஆனால் என்னையும் சேர்த்து நாங்கள் நல்லதை கேட்க மாட்டோம்
எவ்வளவு சாலைகள் அமைத்தாலும் மரங்கள் வெட்டப் படுகின்றன. ஆனால் சாலை அமைத்த பிறகு மரங்கள் அதன் பக்க வாட்டில் மீண்டும் வளர்க்க படுவதில்லை. அனைத்து சாலைகளிலும் மரங்கள் இருந்தாலே இந்த வெப்பத்தின் தாக்கம் குறையும்....
Yes, வெயில் அதிகமாக தான் இருக்கு .
@ madan gowri
You should have said everyone to plant a tree .......
More than luxury ......... living is so important
Couldn't imagine people like you can't encourage planting trees...
If you did atleast some would have done it from 73.5 lakhs .
Even you can do it.......
Sry if its wrong ❤
E-rode ❌
Thee-rode✅
😅
Yaralam erode 😢
Vijayamanagalam
Karaikudi
Erode
Enaku odambu full ah punnu vanthuruchu bro heat nala 😢
@@billax167 same
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 😮
Road podum podhu trees cut panranga ana thirumba naduradhilla,road expansion project oda seyrthu road oorathula maramum nadaveyndum,idha kattayam aaka veyndum, government proper steps adukanum.
Mg squad ; suriyanuku miga arugil ERODE la irunthu ❤...
😂😂😂 epudra
Palakkad is much more than that
😂😂😂
@@ahafzhabagthavar7028 dont u see news bro ??? Erode record 2nd highest heat wave in INDIA.
We are erodian......
1.Plant more trees starting from every household to large scale lands so that it gives shadow to us and Quality air will be provided. It is a better way to regulate atmospheric temperature since Plants need CO2 More and they emit Oxygen which is essential for us after absorbing CO2.
2.Always avoid walking outside during peak time of day.
3.Use air conditioners when needed.
4.Regularly clean your surroundings and House and Always open your window so that fresh air comes in which regulates room temperature.
5.Drink Fresh Juices and Buttermilk to keep you hydrated.
I request the Government and people to follow these steps and it is our duty to preserve the mother nature, Let's stay united and Plant more trees which helps in long term reduction of temperature.
மாதந்தோறும் ஒரு மரக்கன்று நட்டால் மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் sonna epdi irukkum??
In my opinion, for safety, the Indian government should shift activities like school and work from daytime to nighttime to avoid the hottest hours of the sun.
அது ஒன்னுமில்லப்பா.. இருக்கிற கொஞ்ச நஞ்ச மலையையும் வெட்டி முழுங்கிடுங்க.. அப்படியே 8 வழிச்சாலைகளுக்கு பதிலா 16 வழி அல்லது 32 வழிச்சாலை போடுங்க.. அப்புறம் எல்லாமே மாயமா மறைஞ்சுடும்.
Rode podra nu ..tress la cut pandraga athu kami pana atleast kojam Kami agum and water waste panakudathu and also food ...single la poragala car la ...avaga bus travel panalam trafic Kami agum . unwanted shopping, outing la kami pana it's more than enough.. next generation really scary...ipo namba ok next generation la ipo iruthu atleast idea kudtha avaga safe irupaga ..save green 💚 safe earth 🌎
Super ha soniga bro.. Itha tha nambha follow pananum
நம்ம மக்களுக்கு இது புரியாது புரிஞ்சாலும் நாம நல்லா இருந்த போதும்னு இயற்கை பற்றியும் environment பற்றியும் care ila.. Becoz still now எத்தனையோ பேர் இந்த heat ku AC potrukanga.. Antha AC la irunthu வர heat air சுற்றி இருக்க மக்கள் லையும் most importantly birds pets ஆடு மாடு and also wild animals layum எவ்ளோ affect pannum... Nama nalla irukanumnu nama panra sila visayangal வாயில்லா ஜீவங்களை ரொம்ப பாதிக்குது... Humanity does n't exist... Evlo heat ah irunthalum AC use panrathu romba thappa namakitta kasu irukunu potukirom.. Animals enna pannum.. Nama use panra AC la irunthu veli vara வெப்ப காற்று சுற்றி இருக்க heat ah athigam tha pannum... So think it before put AC, if you have humanity...
மரம் வைக்காட்டியும் பரவாயில்லை இருக்கிற மரத்தை வெட்டாமல் இருந்தால் போதும்
Srilanka island country . Thankfully we have reached maximum 42°c feel like temperature
1:03 ... Curent bill atigama vathalum paravalla but prechana enna naa cureent varamaarenguthu either low voltage or powercut 😅
Low voltage in my entire street 😂
I am in Erode now... Temperature here is like never seen before...guys at least we should wake up now to plant trees because we heard that this is due to cutting more than 300 trees within a year for Erode-Sathy road stretch expansion...Still I remember in my childhood whenever I came from school the same way we used to get tamarind to eat from the road-side trees and the entire stretch will be like a Tree shead until we reach Gobichettipalayam but now the road was good on the other hand we were supposed to face this extreme temperature...I accept it is our Erode people mistake for not questioning Govt. When they cut the trees but other city people should get aware of this.
Illa anna omalur to tharamangalam road layum Ella trees m cut pannitaga
Same situation in coimbatore also brother, govt have cut down trees from cbe to metupalayam for expanding road, cbe to palladam, cbe to pollachi. All high way side trees are demolished. Now suffering of high temperature. Pls let us plant trees to save our generation.
Erode to Sathyamanagalam via gobichettipalayam road la neraya trees cut pannitanga..also parallel aa erode to Sathiyamangalam via Athani, TN palayama valiya oru road poguthu..athula road extend panranu tress cut pannitanga...there is no need to bulid two parallel highway roads with 10km range
In 2020 summer lockdown la nalla rainfall irrunthuchu because of most of factory and some workings construction will stop alternative way is want to change and reduce working like one day work next holiday to control global warming
Ulagam Aliya pogudhuuuu...🫂
Ama
😂😂😂😂😂😂
Nallathu
Athuku tha bro romba Nala wait panra💀😖
💥💥💥
1.Government should take a proper action like work from home for till the suitvation gets normal try to make everything in online .
2.every bus stop try to keep a water facilities .
3. Bank ,post office, IT and non IT company ,school, college change the timings morning early morning or evening.
4 .Stay hydrated.
Oru oru district la iruka waste lands la survey eduthu will try to make a forest for future planting trees as mostly farm lands la iruka trees ayume we have destroyed - a simple idea which came to my mind
Dear Madan Gowri, kindly make a video showing the importance of planting trees and the other ways to withstand/reduce global warming..
Once an actor Mr. Padmashri Vivek did his contribution. Hope you will do the needful..
Arakkonam Today - 42°C
Arakkonam 02, May 2024 - 49°C 🙂
49C ya eppa saami 😢
@@Arjun-di7bi suriyan : tatha kothippu ra tha kothippu
@@venkateshbabu7128😂😂😂
அத்தாடி
Tiruttani theriyumaa 🥲 current 45c
Erode 🔥🔥🔥
litreally🔥🔥🔥🔥
மரம் வளர்த்து அதை பாதுகாப்பதே சிறந்தது.... சிறப்பு...
Madan, the pitiest thing in Tamilnadu is inspite of alerts given by government due to excess heat... many schools in Salem are still working for grade IX N X ... just think of students sitting in secondfloor... even the benches are so hot by 1pm...
We teachers hope the government takes necessary stepsvto close the schools for both students n teachers n at the same time let the govt. Release strict order to atleast reopen the schools late in June.
சென்னை முக்கிய ஏரியாவில் உள்ளது, ஆனால் நான் ஒரு அரச, வெப்பம், மரம் வைத்து உள்ளேன், அதனால் எங்கள் வீற்றுக்கு தண்ணீர் பிரச்சனை இது வரை வந்தது இல்ல,
இனிமேல் வெயில், மழை குளிர் வரலாறு காணாத வகை இருக்கும், சுனாமி வந்த பிறகு உலக சுற்று சூழ மாறி உள்ளது 🎉
காலை உணவு பிறகு மோர் அல்லது இளநீர் நல்லது
Nalaikku poittu 5 maratha nada ventiyathuthan ❤️
Na matum CM ah irundha,November time la eloru veetla tree vaika soluven,apo rainla nalla tree growth start aagirum....incase tree vaikalana fine poduven...atleast 3 tree vaiknum....then summer season la March,april ,may,june indha month la morning work and education ilama andha time la thoonga solitu,eve mela elorum work and education and other activities ku andha 4 months matum change paniruven...current nit waste than aagum,but summer season thanga mudiyadha podhu ,current waste aana onum ila....🫥😐
Vanakkam MG, Thank you for using "Celsius" for weather temperature 👍👍👍💐💐💐
Yours, மருதுபாண்டியன் Nanterre, France
Please attention konja ellaru animals ku water unga v2ku outside la oru pot la veiga please ungala mudicha foods kuda veiga water is important for all (human,dog cat birds and etc please consider and follow this for your conscience
👍
Horrible summers and horrible rains....we have to face because we have successfully contributed heavily to global warming....nature has its own free will
Why dam must be opened now la?????? Why they opened in the cyclone time? We need water now
மனிதர்கள் பிரபஞ்சத்திடம் சரியாக வாழவில்லை பிரபஞ்சம் மனிதர்களிடம் சரியாக வாழ கற்றுக் கொடுக்கிறது 🙏 நடப்பவை அனைத்தும் நன்மைக்கே 🙏
ஒரு மரம் வெட்டும் சூழ்நிலையில் அதன் அருகில் இரு மரகன்று நடவேண்டும். மழைநீர் சேகரிப்பு ஒவ்வொரு வீடு கட்டிடத்திலும் இருக்க கட்டாயமாக்க வேண்டும்.
For every house that you permit to build , make a law to plant atleast two trees.. namma india nenacha indha world ah better place aakalam. We have that power.
மரம் வளர்ப்போம் உலகத்தை காப்போம்..🌳🌴🌲 ungaloda oru chinna contribution oru big change uh kooda irukalam and video la itha sollirukalam MG bro.🌱
One main reason is National Highway department who cut most of big trees and extended road but failed to plant trees. It's so heartbreaking to see no trees in Many high ways but they proudly saying big road 3-4 lane roads. If they planted those cute trees along with new ones we could have reduced few degree of temp.
Even in cities in the name of putting ditches/rain water drainage,they cut all tress(only few were there) and no place to plant again in road side. Uts really heartbreaking to see such plans ...
அண்ணா நீங்கள் உங்கள் சேனல் மூலம் மரம் வளர்ப்பு பற்றிய முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறுங்கள், பணம், சொத்து மட்டுமே அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை,நாம் இந்த இயற்கையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு குடுக்க வேண்டிய கடமை நாம் மனிதராய் பிறந்த அனைவரும் இதனை தயவு செய்து இப்போதாவது மற்றம் வேண்டும்
Gulf region faced highest rainfall which is very unusual,,this is truly climate changes
Daily night unga video play pannitu padutha takkunu thukam varthu bro. 50sec la thungiruva play panna odaney .magical voice😮
Yeah me too really😂
😂
Ithuku Work from home kuduka sollunga Madhan... Romba useful ah irukum... Parants and kids ah care pana helpful ah irukum
Whats the reason for severe heat in environment. Kindly put one video on that. At least two hours a day if every one observes earth hour, it will show its impact.
Swiggy zomato employees situation na nenachi parunga
Kerala Palakkad avg 39 to 42 °c feels like 45°c
Maram vetuvathai inimel achum ethirpom or athuku pathil vera maram valarthutu then vetta sollanum. This for future generation lives ❤
Also I have in my land Cocunt ,cucumber,watermelon for enough chillness. So I
Am advise for all who all are have land please planting trees , save rain water, avoid chemical farming & do organic farming for your family , save our soil as well as your family & neighbours, mainly reduce population maintain one child policy . These are the solutions for our country issues.
Hi Madan ❤ அண்ணா! தென் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் திருநெல்வேலி,கன்னியாகுமரி போன்ற பல கல் குவாரிகள் அமைத்து கேரளாவிற்கு பல ஆயிரம் டன் கல் ஏற்றுமதி செய்யப்படுகிறது ! So நம்ம உயிரா கொஞ்சம் கொஞ்சமாக அழிச்சிட்டு இருந்தால் எங்க மழை பெய்யும்.... இத ஒரு video Podunga 🙏plzz❤
முதலில் நீங்கள் பிளாஸ்டிக் பைகளை நிறுத்துங்கள். ஏர் கண்டிஷனர் நிறுத்துங்கள். பிளாஸ்டிக் பைகளால் தான் குளோபல் வார்மிங் நடந்து கொண்டிருக்கிறது. மலைகளை உடைப்பதால் அல்ல. உலகம் முழுவதும் குளோபல் வார்மிங் நடந்து கொண்டிருக்கிறது. சைனாவில் அதிகமான Rain.துபாயில் அதிகமான rain.
உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் கவர் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் பாருங்கள். அடுத்தவர்கள் மேல் பழியை சுமத்தாதீர்கள்
தென்காசி மாவட்டத்தில் மலைகளும் பாதி காணமபோய்டு
அத பத்தி போட்டால் ஆளும் திமுகவுக்கு கோபம் வரும். அதனால் போடமாட்டார்
"Heatwaves been fakin me out..🎶🎶"
"Can't make you happier now"🎶🎶
Some times i think bout you 🗣🗣🎶
Late nights in the middle of june..🎧🎧🎧
Heatwaves been fakin' me out~~~
Can't make you happier now 😢
Dubai la follow pannura rule flow pannalam. Outside worker ku. Afternoon. Break time vidu after 3 clock mela work start pannalam
Road la thani syntex vakigranga ulla thani full panna mattrunga... Muthala Rain seasonla Tree plant panna audthu varum summer la heatum korium Rainum varum... First destroy is to be Agriculture, After 1982 this year is the worst year for Cardamom production most of the plants has already scorched and died. Farmers are trying to shade the plants but they cannot withstand the extreme heat. மழை பெய்யட்டும் நாடு செழிப்பு அடையட்டும் இறைவா
Union minister to maadu 😅 masss madhan bro 😅🔥
Bro Bangalore 40C feels crazy really miss Bangalore weather
This can only change when people try to work instead of depending on politicians and government to do this work. Let’s just plant 1 tree in front of your house and provide water to animals. We can be the CHANGE
Thank you for your awareness making talk.
Hi MG na... From erode sathyamangalam.... Innum inga forest area la maram vettitu tha irukaanga!!ore sankatama irukku Na... Naa coconut climbing work tha panni2 irukka indha area la.... 11o clock mela velaye seiyya mudila...😢😢😢
உலகம் அழிவை தேடி போகிறது 😢 எல்லோரும் பாதுகாப்பு இருங்கல்
Poguthu illa already we are in end
Same in Lanka literally melting us!🥲podha koraiku with anemia its tough!
Many are going thru dehydration! Makkaley try to drink 2 liters (adults) water daily!
High way la avasiyam potranum marathala vetama irunthaa road podama rendu maratha sethu plant pana paravailla enathuku vetanu brooo apa veyil kaachii edukatha seiumm
And our village and our city and our government 🎉🎉🎉
Do to best
I am in erode 🔥
Finally a video about climate change from MG🙌
Madan I appreciate you for this topic, only way to sustain is to adopt and grow towards nature, but we are destroying it..we need to plant and adopt to nature .
அனைவரும் நான் செய்து என்ன பயன் என்று நினைக்கிறார்கள் ஆனால் ஒவ்வொரு மாற்றமும் முக்கியமானது எனவே ஒவ்வொருவரும் தொடங்கும் முயற்சியும் நாளை பெரிய மாற்றமாக மாறும்🫳💯....save water💦 and save Earth🌎 because its our world💓
Bro, Tiruvallur la daily 47°c varudhu, 3 to 4 pm
Na Chennai la irukken.... No ac fan mattum than.... Athuvum summer timela suthamatiku.... Night thookkam illama depression stress ellame irukku😢
Sudalai : gothavari paiyan romba pesuran antha fuse sa pudingi vidu
en bro thoogam valla night
Use of cycles can be increased instead of smoke emitting vehicles...atkeast to the best of use...which can reduce dust and smoke from vehicles .