0355 - சனி-ராகு சேர்க்கை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 370

  • @rajajoseph8464
    @rajajoseph8464 6 лет назад +9

    வணக்கம் குருஜீ ,
    எந்தவொரு ஜோதிடரும் கூறாத ,
    நிபுணத்துவமான விளக்கத்தை ,
    மிக மிக அருமையாக , எளிமையாக விளக்கியுள்ளீர்கள் ..,
    நெஞ்சார்ந்த நன்றி

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI 5 лет назад +11

    ஆழமான சிந்தனை அதிகமான விளக்கம் உண்மையில் அதிக ஆராய்ச்சி செய்து உள்ளீர்கள், வாழ்க அய்யா .

    • @Agnisudar
      @Agnisudar 11 месяцев назад

      சனி. இருக்கும் இடம் புனிதம் இதை புரிய தெரியாதவன் மிருகம்

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Год назад +1

    "சோதிட அட்சய கலம்* திரு. ஆதித்ய குருஜீ அண்ணாவிற்கு கோடனு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @rajajoseph8464
    @rajajoseph8464 6 лет назад +7

    ஜோதிடத்தின் குருவாகிய எங்கள் குருஜீ அவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @pcgopi
    @pcgopi 4 года назад +4

    மிகவும் சிறந்த விளக்கம் குருஜி. மிக்க நன்றி

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    ஐயா நான் உங்கள் video தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மகர லக்னம்.9 ம் இடத்தில் புதன் ஆட்சி,உட்சமாய்இருக்கிறார்.இப்போது ராகு திசை புதன் புத்தியில் எனக்கு ஜாதகத்தில் ஆர்வம் வந்துள்ளது நீங்கள் கூறுவது 100க்கு 100 ஆக இருந்தது நன்றி

  • @gurusamyramasamy1000
    @gurusamyramasamy1000 5 лет назад +5

    குருஜி சார் சனி ராகு கேது இணைப்பு பற்றி ஒரு ஆய்வு முழுவதும் தந்துவிடீர்கள். நன்றிகள் ஐயா.

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 3 года назад +1

    Excellent explanation on degree of happiness also all borne to b happy not cursed...i agree with u💯 brother

  • @KrishnanKrishnan-qh1ci
    @KrishnanKrishnan-qh1ci 6 лет назад +8

    Dear guřuji.your pridiction is correct .my wife have sani ragu joint in simmam.we have good family and children.but lakna combination creaņt mentally and health side.she have two behavior one very good lovly and another is behave like ghost.i manage my life with stuggle.but children are good.şhe behve like hiddler .i know astrology i always manage my lovely married life because my horoscobe meshalagnam mars joint with ragu in same simmam .
    Thanks
    Sundar

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 8 месяцев назад

    Fantastic explanation Guruji.
    The effort you take to make the followers understand is extraordinary. Thanks

  • @tamilselvam2577
    @tamilselvam2577 6 лет назад +3

    சனி, ராகு விளக்கம் அருமை குருஜி!

  • @mohananaidu1870
    @mohananaidu1870 4 года назад +1

    Idhu oru video pothum ungalaku nalla jothidar endru solvatharku.ennoda thambiku simma lagnam .lagnathil sani ragu.thirumanam agamal samipathil accident la irandhu vitaan.avan irandha piragu indha video va pathu thudithu kondu irukiren .enuku oru vaipu kidaithal ungalidam jathagam parka vendi kolgiren.enaku ore magal mattumthan ungalal mudithal avaluku jathagam solavum.5.9.2002.time 3.17 am.birth place karur .

  • @subhashinisj9756
    @subhashinisj9756 10 месяцев назад

    Super I got d answer

  • @Indian_MBA
    @Indian_MBA 3 года назад +1

    வணக்கம் குருஜி பல வாருடகளுக்கு பிறகு இப்போது உங்கள் வீடியோவை பார்த்து காண்ட பிறகு தான் வோத ஜோதிடதின் உன்மை தன்மை, மாகிமை, மறு பக்கம் தொளிவகா புரிந்து கொன்டு இருக்கிறது, புரியவைத்து கொண்டு இருக்கும் எங்கள் குருஜிக்கும், இதை அளித்தா எனது முன்னேர் ஆகிய ஜயா மாகா மோதை பாரசரமகரிசிக்கும், மற்ற ஜோதிட குருக்களுக்கும்
    பல கோடி நன்றிகள் ! வாழ்த்துக்கள்.

    • @dailynewfuns
      @dailynewfuns 8 месяцев назад

      Ealei lusa ni ni sonnatha nite padi evlo mistake panra ni.😢

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 лет назад

    நன்றிகள் கோடி ஜு. மிகவும் அருமையான விளக்கம். நான் கேட்க வேண்டும் என்று நினைத்தை அந்த நண்பர் கேட்டு விட்டார்.

  • @Siddhargalthunai
    @Siddhargalthunai 6 лет назад +6

    Extraordinary Explanation Sir

    • @maatraam8009
      @maatraam8009 3 года назад

      @@hat_awesome21 nope... as departing each other....

  • @muruganvinoth158
    @muruganvinoth158 5 лет назад +1

    Arumai arputham paramporul ungalai 100 vayathu varaikum melaga vazha vaika vendum.......enudaya ayulayum ungaluku param porul kuduka vendum....

  • @prabhakaran4531
    @prabhakaran4531 4 года назад +1

    Romba Nalla Explanation Sir

  • @deepa1242
    @deepa1242 4 года назад +1

    Sir your explanation about astro is very nice...it make me more interesting to learn astro....

  • @LalithaPrasath
    @LalithaPrasath 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 года назад

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா 🙏 🙏 🙏

  • @kgopinathan2148
    @kgopinathan2148 4 года назад +2

    Nicely explained, thanks.

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life Месяц назад +1

    My relative horoscope- Sani ragu in simmam,. He was in government job in foreign country. Now in government job in India. No guru , sukra parvai to simmam. Crorepati rich man

  • @inbaminbam3846
    @inbaminbam3846 3 года назад +1

    9 ல் சனி ராகு விளக்கம் சூப்பர்100% உண்மை சார்

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 5 лет назад

    ஐயா வணக்கம் வணங்குகிறேன் தங்கள் பதிவு மிக அருமை

  • @srilakshminarayana7875
    @srilakshminarayana7875 5 лет назад +1

    டிகிரி அளவுகளை மிக துல்லியமாக குறிப்பிட்டு உச்ச நீச்ச நிலை ...அஸ்தங்கம் இவற்றை தெளிவாக விளக்கங்கள் குருஜி்்

  • @lathag1867
    @lathag1867 3 года назад

    அருமை குருவே ...நன்றி ...

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 5 лет назад +1

    பயனுள்ள தகவல் ஐயா...
    நன்றி...🙏

  • @dhandapanin4627
    @dhandapanin4627 4 года назад +1

    அருமை அய்யா நன்றி

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech 5 лет назад +2

    ஐயா எனக்கு லக்கனம் சிம்மம் ,மிதுன ராசி திருவாதிரை 3ம் பாகம் ராகு+சனி சாதக, பாதக பலன்களை கூறவும்

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 2 месяца назад

    11 aam idam sani yogam, can u please let know how its yogam

  • @dhanasekaranp3752
    @dhanasekaranp3752 6 лет назад +5

    Sir good presentation

  • @selvaraja5439
    @selvaraja5439 6 лет назад +4

    Marana mass explanation👌👌👌👌👌👏👏👏👏👏.sani,raghu serkai etha Vida yarum better ah sola chance yea Ila...

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 года назад

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3. 1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @chandrasekaran6145
    @chandrasekaran6145 3 года назад +1

    மீன நண்டிர் பிறந்தவர் தங்கட்கு மானின் மங்கையின் வந்திடு மைந்தட்கு கானராகு சிகிதிசை ஆகுங்கால் ஆணசோபண செல்வம் உண்டாகுமே என்று யவணகாவிய பாடல் சொல்கிறது குருஜி இந்த பாடலின் படி ராகு அமர்ந்து வீடு கொடுத்தகிரஹம் ராகுவின் சாரத்தில் அமர்ந்தால் ராகு திசை விளையாட்டில் சாதிக்கும் அளவிட்கு நண்மையை செய்யுமா குருஜி(இதை ஒரு வீடியோவாக பகிர வேண்டுகிறேன் )

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 6 лет назад +4

    ஜோதிடத்தில் மாமன் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பாவகம் 5,6 மிடமா கூறுங்கள் ஐயா.

  • @jayaramaniyer1192
    @jayaramaniyer1192 4 года назад +1

    👍🙏☀️⚛️🙏👌 Thanks for explaining the situation and best process

  • @senthoor28
    @senthoor28 6 лет назад +6

    Great Explanation. Only Guruji can give such a detail.

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 3 года назад

    Ok sir nice.oru raasiyil evlo kaalam irukkum intha sani raagu serkkai?

  • @Appuraj253
    @Appuraj253 Месяц назад +1

    18:33

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 лет назад +8

    கடகத்தில் குரு, சிம்மத்தில் ராகு சனி, கும்பத்தில் சுக்கிரன் கேது ,மீனத்தில் சூரியன் செவ்வாய் புதன், மேஷத்தில் சந்திரன் பரணியில்

  • @superpatthunn6261
    @superpatthunn6261 5 лет назад +2

    Wow nalla vilakkm sar

  • @juniorsgalaxy605
    @juniorsgalaxy605 3 года назад

    How to find SANI RAGHU serkai degree??

  • @manivannan.g8836
    @manivannan.g8836 5 лет назад +1

    Sani 348 ragu153 ketu 333 simma rasikku sani ketu house 12 ragu house 6 navamsa sani house 9 ragu house 11 house 5 house puthan guru ketu

  • @janardhanand4745
    @janardhanand4745 Год назад

    Sir na midhuna laknam kenakku 12th gouse la budhan suriyan sani rahu irukku enna palan sir......

  • @skarunagaran7378
    @skarunagaran7378 5 лет назад

    நன்றி சிறப்பு

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 6 лет назад +1

    Super guruji. Clearly explained

  • @vijayips1627
    @vijayips1627 3 года назад

    அருமை அருமை

  • @Indian_MBA
    @Indian_MBA 3 года назад +1

    ஜயா மற்றும் சளியின் பார்வை 3,7,10 பாவதுவ சனி பார்வை விளக்கவும்?

  • @viswanathans1781
    @viswanathans1781 5 лет назад +1

    அருமை குருவே

  • @sakthivel-de8iz
    @sakthivel-de8iz 6 лет назад +4

    சேர்க்கை டிகிரி 8,12,21, இந்த அமைப்பு விளக்கம் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி

    • @geekysukila7530
      @geekysukila7530 4 года назад

      விரைவில் எதிர்பாரக்கிறோம்

  • @snambirajan8659
    @snambirajan8659 4 года назад

    GOOD. SANI PLUS RAGU.

  • @kuttyentertainment77
    @kuttyentertainment77 5 лет назад

    அருமையான விளக்கம் குருஜி...

  • @murugeapillaiuthayakumaran9470
    @murugeapillaiuthayakumaran9470 2 года назад

    Hello sir guruji 20 02 1956 pm 4.18 Time Sri-Lanka 5house sat et Rugu m'y life Thank so merci beaucoup France yers 35 life good morning sir guruji

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 5 лет назад

    Raagu sani 12am edathil ullathu kumba lakkanam. Lakkanathil chukuran.ethu virayasthanathirku vali vagukuma.12am edathil suriyan+puthan serkayum irunthal antha kirangangal pathika paduma mattram virayangal kooduthal aguma

  • @sankaralingamm6634
    @sankaralingamm6634 4 года назад

    ஐயா இந்த சேர்க்கை பற்றி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் .இந்த சேர்க்கை பற்றி பலர் விளக்கம் அளிக்க தடுமாறுகின்றனர்.

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 лет назад

    Om Nama Shivaya Om Thank you

  • @tarakamantra
    @tarakamantra 4 года назад +1

    கடக லக்னம் சிம்ம ராசியில் 11 ஆம் இடத்தில் சனி ராகு சேர்க்கை உள்ளது இதன் மூலம் எனது தொழில் எவ்வாறு அமையும் என்று கூறுங்கள் , சமீபத்தில் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா ?

  • @narayananramasamy9372
    @narayananramasamy9372 3 года назад

    Sir avery good explanation

  • @gamingtech3501
    @gamingtech3501 4 года назад +2

    Excellent ❤️❤️❤️❤️❤️

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 3 года назад

    குருவே சரணம்....

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Sooriyan+puthan+ragu+Sani serkai in magaram...epdi irukum ayya??good or bad ayya?

  • @pitchakannan3991
    @pitchakannan3991 3 года назад

    ஐயா நான் மகராசி கும்ப லக்னம் சந்திரன் சனி ராகு சேர்ந்த இருக்கிறது இதற்கு என்ன பலன் தயவு செய்து செல்லுங்கள்

  • @crazydhanu9236
    @crazydhanu9236 2 года назад

    குருஜி எனக்கு சிம்ம லக்கனம் கன்னியா ராசி அஸ்த நட்சத்திரம் லக்னத்தில் ராகு குரு சனி இரண்டில் சந்திரன் மூன்றில் சுக்கிரன் சூரியன் புதன் 7 கேது 12 செவ்வாய் என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா

  • @sengaijay5883
    @sengaijay5883 4 года назад

    Your video all very use full ma.. I am staying in Singapore for past 15 years but every day facing problems.. I want peace

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 года назад +1

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be ok problem due to negative placement of the planets will solve day by day

  • @manogaranv1147
    @manogaranv1147 3 года назад

    வணக்கம் ஐயா ரிஷப லக்னம் ஒன்பதாம் இடத்தில் மகரத்தில்சனி ராகு தொழில் நிலைமை எப்படி ஐயா இருக்கும்

  • @AK-ex5wi
    @AK-ex5wi 4 года назад +1

    சனி ராகு சந்திரன் சேர்க்கை எப்படி இருக்கும் விருச்சிக லக்னம் ரிஷப ராசி க்கு குருஜி

  • @astrosimmamsiva5318
    @astrosimmamsiva5318 6 лет назад

    வணக்கம குருஜி
    சனி ராகு இனைவு விளக்கம்
    மிகவும் அற்புதம்
    ஐயா எனக்கு 11ம்பாவத்தில்
    ராகு சூரியன் இனைவு
    ராரு திசை நடப்ப. எப்படி
    திசை பலன் ,அமையும்
    மிதுன லக்
    2ல் குரு
    3ல் சந்
    4ல் செ
    5ல்கேது
    10ல் சனி புதன்
    11ல் ராகு சூரி
    12ல் சுக்
    பி.தேதி 20-4-1967
    பி.நட்சத்திரம் மகம்
    பி நேரம் காலை 10-15
    தயவு செய்து பலன்
    சொல்லுங்களேன்
    வாழ்க வளமுடன்

  • @iamimhp
    @iamimhp 3 года назад

    Sir, thulaam lagnam 11 th house simmam, pathagaathipathy veettyl sani and Rahu. .but baavam paarththaal Rahu 12 th paavaththil varuhuraar. 8 degree difference. Sani pooram 3. Rahu vuththiram 1.. appady enil raahu 12 th paavaththai keduppaara or 11th paavaththai keduppaara? Intha vilakkam neengal sollavillai guruji sir. Vilakkam sollungal sir?

  • @randycellavel2472
    @randycellavel2472 5 лет назад +1

    கன்னி ராசி
    உத்தரம நட்சத்திரம் பாதம் 2
    மகர லக்னம்
    லக்னத்தில் ராகு சனீ
    2ல் சூரி புத
    3ல் சுக்
    5ல் செவ்வாய்
    7ல் குரு கேது
    9th சந்

  • @Amirthalakshanya
    @Amirthalakshanya Год назад

    தனுசு லக்கினம் 11 யில் உச்ச சனி ராகு சேர்க்கை 5 யில் வளர்பிறை சந்திரன் சுக்கிரன் செவ் வாய் கேது (அதாவது சுக்கிரன் பார்வை சனி ராகு )please answer

  • @praveenav3130
    @praveenav3130 4 года назад +1

    Sir yanaku rishaba lakanam sir thanush Rasi moola nakchatharam ya jathagathula (lakanam, ragu, sani) munuma vonna irruku sir

  • @LakshmiNarasimma78
    @LakshmiNarasimma78 4 года назад +1

    கன்னி லக்னம் 12ல் சனி, ராகு சிம்மத்தில் உள்ளதால், சிம்ம ராசி காரகம் முற் றி லும் பிரச்சினையா? குருஜி விளக்கம் தாருங்கள்

  • @gujjar0801
    @gujjar0801 4 года назад

    குருவே சரணம் 🙏 ராகுவுடன் சேர்ந்த, திக் பலம் பெற்ற சனி, கும்ப லக்னத்திற்கு, அவரது தசையில் என்ன மாதிரியான பலன்களை தரும்?

  • @sathish7rsk
    @sathish7rsk 5 лет назад +2

    ஐயா சந்திரன் + ராகு சேர்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @r.uperumal5910
    @r.uperumal5910 6 лет назад +1

    Sir, My laknam is katagam. In the 9th house meenathil Sani with ragu. I suffering alot. What's the solution?

  • @Thalaak47268
    @Thalaak47268 11 месяцев назад

    மேஷ ராசி துலாம் லக்கினம் கிருத்திகை நட்சத்திரம் 8ம் இடத்தில் சனி.ராகு இணைந்தால் ராகு திசையில் என்ன பன்னும்.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 года назад

    Superb explanation sir

  • @sivaramasamy6103
    @sivaramasamy6103 6 лет назад +4

    ஐயா தனுசு லக்னம்
    சிம்மத்தில் குரு சனி ராகு ஐயா

  • @parameswarirajendiran3568
    @parameswarirajendiran3568 3 года назад

    Ayya suriyan sani rahgu puthan 7am idathil irunthal enna nadakum ayya

  • @Indian_MBA
    @Indian_MBA 3 года назад

    ஜயா திருமணம் விவகராத்து நீதிமன்றத்ல் பலன் விளக்கவும் ?

  • @meena-hu3js
    @meena-hu3js 6 лет назад +1

    Arumaiyana velakkam ji

  • @sankaralingamm6634
    @sankaralingamm6634 4 года назад +1

    ஒரு மூல நூலில் கூறியுள்ள விதியின் படி கேது எட்டாம் வீட்டில் அமர்ந்து கேது விற்கும் ஏழாம் வீட்டில் பாபக் கிரகங்கள் இருந்தால் நன்மைகள் தரவல்லது அப்போது கேது விற்கும் ஏழாம் வீட்டில் சனி ராகு சேர்க்கை இருந்தால் நன்மைகள் தருமா ?

  • @fearlesslaughing
    @fearlesslaughing Год назад +1

    குரு ஜு எனக்கு 5ல் சனி ராகுவும் இருக்கிறது, செவ்வாய் 12ல் இருக்கிறது எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா?

    • @sankarkaruppusamy1296
      @sankarkaruppusamy1296 3 месяца назад

      Vera geraka ammaipa porthu nadakum, don't very every thing will be all right.

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 года назад +1

    Sir kethu is more dangerous I feel I am totally collapsed in kethu desa

  • @gurusudhagar6256
    @gurusudhagar6256 2 года назад

    கும்ப லக்னம் . மேஷ ராசி 6ல் குருகேது 12ல் சனி ராகு பலன் கூறுங்கள்

  • @mohanrajpalaniswamy4291
    @mohanrajpalaniswamy4291 Год назад

    Sani kethu serkai explain guruji

  • @seenirajseeniyamma5741
    @seenirajseeniyamma5741 4 года назад

    Kumpa lagnam Risapa Rasi 12el sani kethu. Sani Aatchi 19varusa thisai eppadi erukkum

  • @rajasekaranraja1442
    @rajasekaranraja1442 6 лет назад +1

    5th place sani and ragu in kanni lagnam.good or not good

  • @umamaheswari3132
    @umamaheswari3132 6 лет назад +1

    Kanni lagnam, in the first house that is in lagnam guru and kethu, in the 7th house sani, ragu and sukran. 2nd house chevvai, 5th house suriyan and buthan, 10th house chandiran that is mithuna rasi. Palan Pl sir

    • @karthikvenkat5975
      @karthikvenkat5975 6 лет назад +1

      துலாம் ராசியில் சனியும் ராகு இருந்தால் என்ன நடக்கும்

    • @vibin9250
      @vibin9250 Месяц назад

      ​@@karthikvenkat5975yogam sir

  • @thamilselvan86
    @thamilselvan86 4 года назад

    Sir, My son DOB 09.03.2013, 4.01pm. Kulithalai. Kadaga laknam, Sani & Ragu in fourth house in Thulam, Sani vakkram in Swathi, health & education issues Varuna sir?

  • @balaciviler8950
    @balaciviler8950 4 года назад +2

    குருஜி ஐயா வணக்கம், வயது 29. திருமணமாகவில்லை,தனுசு குரு வீட்டில் 7 ல் சனி ராகு இருந்து 3 ல் குரு அமர்ந்து 5 ம் பார்வையாக குரு பார்த்தாலும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இரண்டாம் திருமணம் நடந்தே ஆகுமா?.

  • @leelavathyr7027
    @leelavathyr7027 2 года назад +1

    என் தங்கையின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாமிடத்தில் செவ்வாய் சனி ராகு சேர்க்கை உள்ளது. திருமணமாகி இரண்டு வருடத்தில் வாழ்க்கை முறிந்து போனது. அந்த இரண்டு வருட வாழ்க்கையும் நரக வாழ்க்கை. எவ்வளவு முயற்சித்தும் இரண்டாவது திருமணமும் அமையவில்லை. ஏதேனும் பரிகாரம் உண்டா

  • @thangarajtrraj4575
    @thangarajtrraj4575 4 года назад

    Sir vanagam sir
    Jathkathil 3 iedathil Sani ragu sima rasiel iruku sir marriage delay agutha sir nachterm Swathi sir tulam rasi muthunam lagnam sir

  • @JaisriramJanuary2024
    @JaisriramJanuary2024 6 лет назад

    namasthe guruji.ur vedios are very useful to us.thanx.guru chandhran sani serkai palan eppadi irukkum guruji

  • @ramachandrandamodaran8832
    @ramachandrandamodaran8832 6 лет назад +1

    ராகு-செவ்வாய் 7ல்

  • @narayananamm7782
    @narayananamm7782 5 лет назад +1

    one small doubt,rahu great friend of saturn,he will help saturn positive or negative depends on lagna

  • @nithikasn
    @nithikasn 6 лет назад

    வணக்கம் குருஜீ ,
    கேது உத்திராடம் நட்சத்திர காலில் சூரியன் சாரத்தில் ,பூராடம் நட்சத்திர காலில் சுக்கிரன் சாரத்தில்,மூலம் நட்சத்திர காலில் சுய சாரத்தில் சஞ்சரிக்க போகிறார்
    நட்சத்திர சாரம் இதை எப்படி கண்டுபிடிப்பது ?
    விளக்கம் தரவும்

  • @nanusuya
    @nanusuya Год назад

    Sani ragudan very yenna suba Graham irundhal nalladhu....

  • @thulasirao9139
    @thulasirao9139 2 года назад

    Parikaram for lagnam saani+ raagu?