தங்கள் தந்தை இறந்தபிறகு தங்களுக்குள் மாற்றத்தை மேல் உலகில் இருந்து ஏற்படுத்தினார் என்றும் இது ஜோதிட உண்மை என்றும் கூறினீர்கள் இது என் வாழ்வில் நான் உணர்ந்த அப்பட்டமான உண்மை. நான் கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று நினைத்து வாய்மூடி இருந்தேன்.
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை ஜாதகம் பார்க்கும் போது முதலில் தனது மற்றும் தனது குடும்பத்தினர் ஜாதகத்தை தான் ஆராயவேண்டியுள்ளது. அந்த நிலையில் பார்க்கும் பலன்கள் நம் மனதை கலங்க அடிக்கின்றன, ஏன் இந்த ஜாதகப் பலனை அறிய முற்பட்டோம் என வேதனைப்பட தோன்றுகிறது.
Guruji, I wrote a few comments with a question but somehow it was deleted . Here I am writing again with a request. Please do a video on Jupiter & Rahu conjunction in a particular sign for each Lagnas. This will be beneficial to all the astrology students espcially beginners. Thank you.
Yen DOB 9-may-91 chrompet 20:25 hrs, manaivi DOB 8-aug-91 Chennai 17:30 to 17:45 exact time theriyavilla , Raasi mithunam or kadagam confusion, yengalukku kuzhandhai varam amaiyuma aiya🙏🙏🙏
Very correct points during 19th minutes. For me also Kumbha lagnam 12 la Guru neecham sir. For my son kadaga lagnam sani ucham with rahu in Swati Nakshatra bayama iruku sir. DOB 05. 08. 2013, 6:30 AM Sir. Feeling so bad.
ஐயா, மிகமிக சரியாக சொன்னீர்கள் நான் பூராடம் நட்சத்திரம் கடந்த 2 வடங்களாக ஜென்ம சனி, நான் மேஷ லக்கனம், 8க்குடைய செவ்வாய் தசை வேறு , எனது தந்தை,எனது தம்பி ஆகியோர் மரணம், மேலும் தொழில் முடக்கம், மருத்துவ விரய செலவுகள், உடல் பிரச்சனைகள், அப்ப அப்பா சொல்வதற்கு Addtional paper வேண்டும்.
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 என் சகோதரர் இறந்த பிறகு தான் ஜோதிடம் மீண்டும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.ஆம் அவர் என்னை ஆட்டுவிக்கிறார் இது உண்மை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.🙏🙏
உண்மை உண்மை என்னுடைய தகப்பனார் இறந்த பிறகு எனக்கு ஆன்மீகத்தேடல் ஏற்பட்டது. சரியாக விருச்சிகத்தில் கேது வந்து 24 மணி நேரத்தில் என் தகப்பனார் இறந்த எனக்கு பத்தில் கேது ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இன்று நான் தன்னையறிதல் தியானம் இதனை நோக்கி என்னுடைய பயணம் இருக்கிறது. இந்த உன்னதமான நிலையை நோக்கி நான் செல்வதற்கு என் தகப்பனாருடைய மரணமே காரணம் என்று உணர்கிறேன்.
Super sir. All ur rules are matching specifically highly subathuvam planet, bhavathuvam and foreign job. Pls any one advice for dasa palan step/step rule. For example 1.dasa planet natchira nathan athibathiyam palan from sitting house 2.dasa planet sitting house nathan karathuvam Etc., please advice.
என் பிறந்த ஜாதகம் 8-4-72, நேரம் 11-30, மிதுன லக்னம் மகர ராசி இதில் சந்திரனோடு ராகு, மற்றும் லக்னத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது தற்போது எனக்கு குரு தசை நடந்து வருகிறது இதற்கு தயவு செய்து நீங்கள் என்ன பலன் கூற வேண்டும் உங்கள் பதிவுகளை நான் பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் அருமையாக தொலைக்காட்சி, செல்போனில், குருஜி, பதிவுகள் மிக மிக அருமையாக இருந்தது இதில் எந்த மாதிரியான ராசி கற்கள் அணிவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல போராட்டங்களை சந்தித்து வருகிறேன் குருஜி நல்ல தீர்வு தரும் படி கேட்டு கொள்கிறேன் நன்றி ஓம் நமசிவாய ஓம் சரவண பவாய 🌼🌼🌼🙏🙏🙏
Rahu is in 7 th Bhava i.e in Kumbam,Rahuvukku veedu kodutha Sani Guruvin Parvaiyil Kanniyil.Melum Rahu,Sani iruvarum Pushkara Navamsam Petraal Rahu Dasa Eppadi irukkum?
அய்யா ,சனி 5இல் vakram ராசிக்கு 8இல் இருக்கு ,கூடவே ராகு 20 டிகிரி ,இருவரும் மகரத்தில் , சனி திசை உத்தராடத்தில், லக்னத்திற்கு 5,6 ஆம் வீட்டு பலனா, அல்லது ராசிக்கு 7,8 ஆம் வீட்டு பலனா எது ? நடக்கும்?🙏தயவு கூர்ந்து சொல்லுங்கள் குருஜி. 🙏🙏
வணக்கம் குருஜி.. புதன் லக்னாதிபதி ஆகி செவ்வாய் சூரியன் நடுவே பாபகர்த்தாரி யோகம் இருந்து சூரியன் பரிசோதனை சுக்கிரனோடு... புதனின் சுபத்துவம் எப்படி இருக்கும் குருஜி
குருஜி, வணக்கம்...மிதுன லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் 8 டிகிரிக்குள் உத்திரட்டாதியில் சனி+கேது சுபத்துவமாய் இருந்து 4ல் ஹஸ்தத்தில் உள்ள ராகுவை பார்த்தால் ராகு தசை எப்படி இருக்கும்?(வீடு கொடுத்த புதன் 7ல் குருவோடு இணைவு)
ஐயா. ஆண். அண்ணாமலை, காஞ்சிபுரம்.dob:14.1.84; Time:1.45.p.m., மேஷ லக்னம், ரிஷப ராசி ,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+குரு+புதன்., எனக்கு தொழில் எப்ப எங்க அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன். நன்றி ஐயா
@@gopinath7983நான் மீன லக்கினம் 9இல் கேது அமர்ந்து, சனி 7ஆம் பார்வையாக பார்க்கிறார், செவ்வாய் மேஷத்தில் இருந்து 8ஆம் பார்வையாக பார்க்கிறார், என்னுடைய தந்தை எனக்கு மிகவும் பிடித்தவர், எனக்காக எதையும் செய்யும் உள்ளம்,9ஆம் இடத்தை எந்த சுப கிரகமும் பார்க்கவில்லை 🤔பாபத்துவம் தான் குருஜி சொல்வது போல்,09/03/2002,8:10am,Ramanathapuram, நீங்க என் ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
@@dwarakvasudev4384 தயவுசெய்து ஜோதிடத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜாதகப்படி ராகுவைப்போல் அல்லாமல் எதையும் வளர்க்கும் கேது 9ம் வீட்டில் அமர்ந்து வீடுகொடுத்த செவ்வாய் ஆட்சிபெற்று காரகனாகிய சூரியன் 12ல் மறைந்தாலும் குருவின் பார்வையில் சுபத்துவமாக இருக்கிறார். மேலும் நீங்கள் கூறியதில் சனி பார்வை இருப்பது உண்மை தான்.அப்படி சனி பார்வை இல்லையெனில் உங்கள் தந்தை ஊரிலோ மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ பெயருள்ளவராக இருந்திருப்பார். மேலும் செவ்வாயின் பார்வை மீன லக்கினத்திற்கு ராஜயோக பார்வை ஆகும். ஆதித்ய குருஜியை குறை கூறும் முன் நீங்கள் குறைகளை களையுங்கள். நன்றி.
@@meenusunder3018 நன்றி 🙏. மீன லக்னத்தில் தனித்த சுக்ரன், 3ல் சந்திரன், 6ல் குரு, செவ்வாய், ராகு, 7ல் சனி, 12ல் சூரியன், கேது, புதன். இதில் எது அதிக சுபத்துவமாக உள்ள கிரகம். குரு ராகுவுடன் இணைந்து பாபத்துவம் அடைந்துள்ளாரா.
@@meenusunder3018 மிக்க நன்றி. 🙏இருப்பினும் ராகுவுடன் இணைந்த குரு தனது சுய வலுவை இழந்துள்ளரோ என்று சந்தேகம். ராகுவிற்கு பிடிக்காத சிம்மத்தில் இணைந்துள்ளார். ஏனெனில் குரு தசையில் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். ராகு தசை நன்றாக இருந்தது. DOB-23/02/1980, 7:50 am, karaikudi. 🙏🙏🙏
லக்னாதிபதி தசை குரு ராகுவுடன் 6 degree நெருங்கியுள்ளது காரணம்,லக்னத்திற்கு 6 ஆம் இடத்தில் மறைந்தும் உள்ளார்,குருவுக்கு வீடுகொடுதவரும் லக்னத்திற்கு 12 மறைந்து கேதுவுடன் 5 degree kul கிரகணம் aagiullaar வீடு கொடுத்தவன் வலுவும் இல்லை.
வணக்கம் குருதேவா அருமையாக விளக்கம் . எனக்கும் ராகு ஐந்தில் இருக்கிறது குருதேவா எனக்கு ராகு தசை சனி புக்தியில் தான் ஆண் குழந்தை. முதல் குழந்தை பெண் குழந்தை difference between two child 7 years. You are a genius Gurudeva (astrology God)thanks you ❤️❤️❤️❤️
🙏 Sir my husband d.o.b: 12-10-1987 ஜதகத்தில் 10ல் சூரிய, செவ்வாய் , கேது இருக்காங்க. திருமண வாழ்க்கைல தினமும் பிரச்சினையாக இருக்கு , மாமியார் பிரிக்க நினைக்கிறாற்க் இவரும் அவருடைய எண்ண படிதாண் நடக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லை , வேலை இல்லை, சொத்தெகல் இருந்தும் பயண்படுத்தி முண்ணேற வளி இல்லை. பிரச்சனை தவிற வாழ்க்கைல எதுவுமில்லை . Help me sir
குருஜி ஐயாவுக்கு வணக்கம் உங்கள் ஜாதகத்தில் அடுத்து வரும் குரு திசை யோக திசை என்றீர்கள் ஆனால் குரு ராசி அதிபதியாகி ஆறில் மறைந்து ஆறுக்குடையவன் நான்கில் சுகஸ்தானத்தில் பரிவர்த்தனை ஆகி ராகுவுடன் இணைந்து இருப்பது தவறு தானே ஐயா இந்த குரு திசை உங்களுக்கு ராகுவைப் போல் யோகத்தை தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது ஐயா உங்களிடம் கற்ற பாடமே என்னை இவ்வாறு யோசிக்க வைத்தது தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள் தவறென்றால் மன்னிக்கவும் ஐயா
What u say is entìre ly correct.in my ho😊roscoperagu in lagna Sanigurubudhananð 😊sun r 8 th house .sukran Chandran andsevvai r þ😅enth house.right from birth I am suffering lik😅e anything.aage is 85.expecting my death n😅eed ur comment. Murali birth date 12 5 1940
அய்யா வணக்கம் துலாம் லக்னம் ஐந்தாம் அதிபதி வக்ரம் பெற்று ராகுவோடு சேர்ந்து 8 ம் வீட்டில் இருக்கிறார் இவர்களுக்கு வீடு கொடுத்த சுக்ரன் லக்னத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார் காதல் திருமணம் நடக்குமா? நல்ல மனைவி அமையுமா?
Why mr subathuvam sutchamalu , suriyan not subhathuvam , budhan is subhathuvam, this is why you beat around bush on your own concept.. infact suriyan is friends house , Venus not his friend but for mercury in not in friends house but with friendly Venus ..
🙏அருமை ஐயா👍👋 எனக்கு ராகு தசை ராகு புத்தி நான் எதிர்பார்த்த பலனுக்கு அருகில் வருகிறது ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆகிறது கட்டாயம் கிடைக்கும் ஏன் என்றால் நான் தங்களை தொடர்ந்து பின்பற்றுகிறேன் என் மானசீக குருவாக 🙏🌹🌹🌹🌷🌷
வணக்கம் குருஜி ஐயா. என்னுடைய தாழ்மையான விண்ணப்பம். தாங்கள் தயவு செய்து ஒரு மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எந்த ஒரு பொது வீடியோவோ பிரீமியம் வீடியோவோ எதுவும் வேண்டாம். சமீபத்தில் உங்கள் பிரீமியம் வீடியோவான சனியின் மூன்றாம் பார்வை 184 பற்றி நீங்கள் பேசியிருந்ததை கேட்டேன். தயவுசெய்து நீங்களே ஒரு முறை அதை நிதானமாக பாருங்கள். எதுவும் தவறாக பேசவில்லை நீங்கள் ஆனால் எடுத்துகொண்ட தலைப்பை விட்டு சனி மற்றும் குரு இருவர் பார்வைகளுயும் சேர்த்து சேர்த்து பேசி நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பிவிட்டீர்கள். இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பதுதான். உங்களுக்கு ஓய்வு கண்டிப்பாக ஓய்வு தேவை் நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து உங்களுடைய குடும்பம் மற்றும் ஜோதிட ஆராய்ச்சிக்கு நேரம் ஒதுக்கி களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடனும் புதுப்புது கருத்துகளுடனும் திரும்பி வரவேண்டும் எனபது இந்த சிறியோனின் அவா. தவறிருந்தால் மன்னிக்கவும். நன்றி மற்றும் வணக்கங்களுடன் தங்களை மானசீக குருவாக நினைக்கும் அன்பன் கபாலீஸ்வரன், சென்னை. 9566247533

Viraivil aditya guruji rasigar mandram amainthalum achiriyapaduvathakillai ayya
Yes
@@meenusunder3018 hi mam
@@meenusunder3018 mn
@@Vinith.badboy1111😊😊😊😊😊😊😊😊😊
You are really great sir. No one has this much of guts to take their own horoscope!
நன்றி குருஜி🙏🙏
சார விளக்கங்கள் பயனுள்ளதாக இருந்தது. நன்றி குருஜி🙏
தங்கள் தந்தை இறந்தபிறகு தங்களுக்குள் மாற்றத்தை மேல் உலகில் இருந்து ஏற்படுத்தினார் என்றும் இது ஜோதிட உண்மை என்றும் கூறினீர்கள் இது என் வாழ்வில் நான் உணர்ந்த அப்பட்டமான உண்மை. நான் கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று நினைத்து வாய்மூடி இருந்தேன்.
Yes. Even though I am not an astrologer, I felt the same. Even I have told this to some of my close friends..
Unmai brother yen life nadakuthu 💯 …
உங்கள் எல்லா வீடியோக்களுக்கும் இலவச நேரலை அரட்டைக்கும் நன்றி 🙏🙏🙏 ஆதித்ய குருஜி
தங்களின் ஜாதக விளக்கம் மிகவும் அருமை உங்களைப்போல் உங்களையும் மேல் ஆக வேண்டும் என்பதே ஆசையை ஐயா
ADITYA GURUJI PERFECT AYYA NO ONE CLARIFY LIKE THIS, EXCELLENT PREDICTION, UNGALIN JOTHIDA GNANUM IRAIVANAAL ARULAPATTATHU, NEENGAL SOLVATHAI PURINTHU KOLLA THEVAYANA JOTHIDA GNANUM PARUM PORUL ENGALAKKU ARULA VENDUM AYYA. MAYLUM UNGALIN PUGAL IVVULAGUM ULLA VARAI NILAITHU NIRKUM ENBATHU SARVA NICHAYUM.
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை ஜாதகம் பார்க்கும் போது முதலில் தனது மற்றும் தனது குடும்பத்தினர் ஜாதகத்தை தான் ஆராயவேண்டியுள்ளது. அந்த நிலையில் பார்க்கும் பலன்கள் நம் மனதை கலங்க அடிக்கின்றன, ஏன் இந்த ஜாதகப் பலனை அறிய முற்பட்டோம் என வேதனைப்பட தோன்றுகிறது.
🙏ஜோதிட நுணுக்கங்களை தெரிந்து கொண்டோம்👌😊👍
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats
Arumai…..Arumai …. Full of valuable information
What a thought clarity, Sir! Hats off!
என் தம்பி மருத்துவர்.
அவரின் ஜாதகத்தில் தனுர் லக்னம் லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் 9ல் குரு👏👏👏👏
Very good teaching, thank you so much guruji
Guru ji excellent your speech pay respect for you
🙏🙏🙏🙏🙏 excellent. God bless you
சூப்பர் சார் நன்றி குருஜி அவர்களே
Vera level guruve nantri....
குருவே சரணம்.....
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Guruji, I wrote a few comments with a question but somehow it was deleted . Here I am writing again with a request. Please do a video on Jupiter & Rahu conjunction in a particular sign for each Lagnas. This will be beneficial to all the astrology students espcially beginners. Thank you.
Vanakam guruji thankyou 🙏
Yen DOB 9-may-91 chrompet 20:25 hrs, manaivi DOB 8-aug-91 Chennai
17:30 to 17:45 exact time theriyavilla , Raasi mithunam or kadagam confusion, yengalukku kuzhandhai varam amaiyuma aiya🙏🙏🙏
Very correct points during 19th minutes. For me also Kumbha lagnam 12 la Guru neecham sir. For my son kadaga lagnam sani ucham with rahu in Swati Nakshatra bayama iruku sir. DOB 05. 08. 2013, 6:30 AM Sir. Feeling so bad.
Those who born in 2013 will get this combination. My son also.
குருவே சரணம்
ஐயா, மிகமிக சரியாக சொன்னீர்கள் நான் பூராடம் நட்சத்திரம் கடந்த 2 வடங்களாக ஜென்ம சனி, நான் மேஷ லக்கனம், 8க்குடைய செவ்வாய் தசை வேறு , எனது தந்தை,எனது தம்பி ஆகியோர் மரணம், மேலும் தொழில் முடக்கம், மருத்துவ விரய செலவுகள், உடல் பிரச்சனைகள், அப்ப அப்பா சொல்வதற்கு Addtional paper வேண்டும்.
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 என் சகோதரர் இறந்த பிறகு தான் ஜோதிடம் மீண்டும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.ஆம் அவர் என்னை ஆட்டுவிக்கிறார் இது உண்மை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.🙏🙏
வணக்கம் குருஜி... 🙏
உண்மை உண்மை என்னுடைய தகப்பனார் இறந்த பிறகு எனக்கு ஆன்மீகத்தேடல் ஏற்பட்டது. சரியாக விருச்சிகத்தில் கேது வந்து 24 மணி நேரத்தில் என் தகப்பனார் இறந்த எனக்கு பத்தில் கேது ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இன்று நான் தன்னையறிதல் தியானம் இதனை நோக்கி என்னுடைய பயணம் இருக்கிறது. இந்த உன்னதமான நிலையை நோக்கி நான் செல்வதற்கு என் தகப்பனாருடைய மரணமே காரணம் என்று உணர்கிறேன்.
Super sir. All ur rules are matching specifically highly subathuvam planet, bhavathuvam and foreign job.
Pls any one advice for dasa palan step/step rule.
For example
1.dasa planet natchira nathan athibathiyam palan from sitting house
2.dasa planet sitting house nathan karathuvam
Etc., please advice.
Vanakkam Guruji!!!
ஐயா கோடிஸ்வரர் ஜாதகம் போடுங்க ஐயா
என் பிறந்த ஜாதகம் 8-4-72, நேரம் 11-30, மிதுன லக்னம் மகர ராசி இதில் சந்திரனோடு ராகு, மற்றும் லக்னத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது தற்போது எனக்கு குரு தசை நடந்து வருகிறது இதற்கு தயவு செய்து நீங்கள் என்ன பலன் கூற வேண்டும் உங்கள் பதிவுகளை நான் பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் அருமையாக தொலைக்காட்சி, செல்போனில், குருஜி, பதிவுகள் மிக மிக அருமையாக இருந்தது இதில் எந்த மாதிரியான ராசி கற்கள் அணிவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல போராட்டங்களை சந்தித்து வருகிறேன் குருஜி நல்ல தீர்வு தரும் படி கேட்டு கொள்கிறேன் நன்றி ஓம் நமசிவாய ஓம் சரவண பவாய 🌼🌼🌼🙏🙏🙏
Magarzathil 8 m veetil Raghivirku veedu koduthavar rishabathil irunthu subargalin p. aarvai peramal irunthal?
Rahu is in 7 th Bhava i.e in Kumbam,Rahuvukku veedu kodutha Sani Guruvin Parvaiyil Kanniyil.Melum Rahu,Sani iruvarum Pushkara Navamsam Petraal Rahu Dasa Eppadi irukkum?
Iya sani mesathilll 45.5 dereela iruntha athu vakrama neesama iya jathagathula vakram neesamnu eluthala solunga iya
Edu unmaidhan guruji
En kanavar illai en pillai galukku nalladhu seivar endra nabikkai ulladhu guruji 🙏🙏
வணக்கம் குருஜி ...வீட்டில் குருவி கூடு கட்டினால் என்னென்ன நன்மைகள் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
நன்றி குருஜி . 17.3.1965 ,11 .15pm chengalpet , எனது தம்பியும் 2ooo aug. ல் விபத்தில் இறந்தான்.நா ன் civil .engg. எனக்கு 32 வயதில் திருமணம்.
Vanakkam ayya
Thanks guruji
இறை வணக்கம் சார்
வணக்கம் சார் நன்றி
But when planet takes the saram of Rahu Nakshatram s . What happens Sir? Eg Shukra dasa for vrushaba llaknam. Shukran in Rahu Nakshtram
உத்திர நட்சத்திரம் ... கன்னி ராசி ..கடக்க லக்கினம் ...2ம் இடத்தில செவ்வாய் ராகு சனி குரு என நான்கு கிரகம் உள்ளது ... யோகமா? தோஷமா?
Thank you GURUJI 🙏👌
குருஜி நான் தொழில் முறை ஜோதிடர்,1990 களில் நான் திக் பலம் பற்றி அறிந்து இருந்தேன் என்னுடைய 10 வயதிலேயே.
NEENGAL ENTHA SOFTWARE USE PANTRINGA ? ENNODA SOFTWARELA RAHU&GURU 23 DEGREE DISTANCE IRUKKU.. PLS SOLLUNGA...
Thanks sir super sir
09/06/1990 நேரம் 3:45 Am பிறந்த இடம் செங்குன்றம் இதை கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா யாரும் சரியா சொல்லமட்றாங்க
அய்யா ,சனி 5இல் vakram ராசிக்கு 8இல் இருக்கு ,கூடவே ராகு 20 டிகிரி ,இருவரும் மகரத்தில் , சனி திசை உத்தராடத்தில், லக்னத்திற்கு 5,6 ஆம் வீட்டு பலனா, அல்லது ராசிக்கு 7,8 ஆம் வீட்டு பலனா எது ? நடக்கும்?🙏தயவு கூர்ந்து சொல்லுங்கள் குருஜி. 🙏🙏
Ungal kural kettal mattum than andera ya dinam mulumai adaigirathu ayya
12:00 - Golden point
Super
Ungala yapdi meet pandrathu
ஐயா வணக்கம் 🙏
ஐயா வணக்கம் ஒரு முக்கிய வேண்டுகோள்.. இது போல வகுப்பு (அ) மீட்டிங் சமயத்தில் உங்கள் குரல் தவிர மற்றவர்கள் குரல் சுத்தமாக கேட்கவில்லை..
வணக்கம் குருஜி.. புதன் லக்னாதிபதி ஆகி செவ்வாய் சூரியன் நடுவே பாபகர்த்தாரி யோகம் இருந்து சூரியன் பரிசோதனை சுக்கிரனோடு... புதனின் சுபத்துவம் எப்படி இருக்கும் குருஜி
குருஜி, வணக்கம்...மிதுன லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் 8 டிகிரிக்குள் உத்திரட்டாதியில் சனி+கேது சுபத்துவமாய் இருந்து 4ல் ஹஸ்தத்தில் உள்ள ராகுவை பார்த்தால் ராகு தசை எப்படி இருக்கும்?(வீடு கொடுத்த புதன் 7ல் குருவோடு இணைவு)
Kuruji viruchaga lakkanam kanni raasi.......rasi athipathi attamathipathi aga vanthal Enna palanai seivar puthan kanni raasiyil ulla
Sir muthal manaivi eppadi erukirarkal
அவர்களும் குருஜி அவர்களுடன் இருக்கிறார்கள்~அட்மின்
@@ADITYAGURUJIASTROLOGERChennai 🙏🙏🙏😊
Guruji avar jathagathai vilakiya pathivil anaithum vivaramaaga soliullaar,muthal manaivi thaan second marriage seithukolla sonnathaagavum ,uravu eanpathum sonnaar.
ஐயா சிம்ம லக்னம் துலாத்தில் சனி ராகு மேஷத்தில் சூரியன் கேது என்ன பலன்
வணக்கம் குரு ஜி கேது சொந்த நட்சத்திரத்தில் நின்றால் என்ன பலன் தரும் ஐயா (மகம்)
ஐயா. ஆண். அண்ணாமலை, காஞ்சிபுரம்.dob:14.1.84; Time:1.45.p.m., மேஷ லக்னம், ரிஷப ராசி ,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+குரு+புதன்., எனக்கு தொழில் எப்ப எங்க அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன். நன்றி ஐயா
அய்யா மன்னிக்கவும் 🙏கடக லக்கனம் 9இல் சனி என் தகப்பனார் ஒரு நல்ல தகப்பனராக இருந்தார் eppothum எனக்கு துணையாக இருக்கார் நா உணர்றேன் 🙏
Apo sani kandipa pabathuvama illai guruji jathagathule sani sevvayin parvaiyil pabathuvam avar 9 il aatchi palamum adainthu pabathuvam
🙏
ஒரு வேளை சனி வக்ரம் அடைந்திருக்கும்
@@gopinath7983நான் மீன லக்கினம் 9இல் கேது அமர்ந்து, சனி 7ஆம் பார்வையாக பார்க்கிறார், செவ்வாய் மேஷத்தில் இருந்து 8ஆம் பார்வையாக பார்க்கிறார், என்னுடைய தந்தை எனக்கு மிகவும் பிடித்தவர், எனக்காக எதையும் செய்யும் உள்ளம்,9ஆம் இடத்தை எந்த சுப கிரகமும் பார்க்கவில்லை 🤔பாபத்துவம் தான் குருஜி சொல்வது போல்,09/03/2002,8:10am,Ramanathapuram, நீங்க என் ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
@@dwarakvasudev4384 தயவுசெய்து ஜோதிடத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜாதகப்படி ராகுவைப்போல் அல்லாமல் எதையும் வளர்க்கும் கேது 9ம் வீட்டில் அமர்ந்து வீடுகொடுத்த செவ்வாய் ஆட்சிபெற்று காரகனாகிய சூரியன் 12ல் மறைந்தாலும் குருவின் பார்வையில் சுபத்துவமாக இருக்கிறார். மேலும் நீங்கள் கூறியதில் சனி பார்வை இருப்பது உண்மை தான்.அப்படி சனி பார்வை இல்லையெனில் உங்கள் தந்தை ஊரிலோ மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ பெயருள்ளவராக இருந்திருப்பார்.
மேலும் செவ்வாயின் பார்வை மீன லக்கினத்திற்கு ராஜயோக பார்வை ஆகும். ஆதித்ய குருஜியை குறை கூறும் முன் நீங்கள் குறைகளை களையுங்கள். நன்றி.
இறந்தவர் ஜாதகத்தை எப்படி கண்டுபிடிக்க?
ராகுவுடன் இணைந்த கிரகத்தின் இருள் தன்மையை சூரியனின் பார்வை இருளை போக்குமா.
No
@@meenusunder3018 நன்றி 🙏. மீன லக்னத்தில் தனித்த சுக்ரன், 3ல் சந்திரன், 6ல் குரு, செவ்வாய், ராகு, 7ல் சனி, 12ல் சூரியன், கேது, புதன்.
இதில் எது அதிக சுபத்துவமாக உள்ள கிரகம். குரு ராகுவுடன் இணைந்து பாபத்துவம் அடைந்துள்ளாரா.
@@rajasekaranv3442 degree kodukkavillai, irupinum chanthiranuku keanthirathil erukkum anaithum supa kiragangal um thaan ilantha supavaluvai meendum petruvidum enpathu maaraatha vithi ungaluku athu sathiyamaagavum erukirathu kaaranam valar pirai chanthiran 5 aam athipathi aagi uchanaagavum erukiraar chanthiran supathuvam kiragam eanru ninaikirean, mealum intha jathagathil anaithum kiragangalum supathuvam aaga ullana, sukiran sani I supathuvam seithu thaan value kurainthullaar. Degree paarthu kolvathu nallathu......
@@meenusunder3018 மிக்க நன்றி. 🙏இருப்பினும் ராகுவுடன் இணைந்த குரு தனது சுய வலுவை இழந்துள்ளரோ என்று சந்தேகம்.
ராகுவிற்கு பிடிக்காத சிம்மத்தில் இணைந்துள்ளார். ஏனெனில் குரு தசையில் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். ராகு தசை நன்றாக இருந்தது.
DOB-23/02/1980, 7:50 am, karaikudi.
🙏🙏🙏
லக்னாதிபதி தசை குரு ராகுவுடன் 6 degree நெருங்கியுள்ளது காரணம்,லக்னத்திற்கு 6 ஆம் இடத்தில் மறைந்தும் உள்ளார்,குருவுக்கு வீடுகொடுதவரும் லக்னத்திற்கு 12 மறைந்து கேதுவுடன் 5 degree kul கிரகணம் aagiullaar வீடு கொடுத்தவன் வலுவும் இல்லை.
🙏🙏🙏👌👌👌👌
என்னுடைய ராசி கடகம் பூசம் நட்சத்திரம் ஏழரை சனி யில் என் தந்தை யை விட்டு பிரித்தேன்
விபத்து ஏற்பட ராகு செவ்வாய் சனி காரணம் என்றால் விபத்தில் சிக்கிய நபர் மீண்டும் நடமாட எந்த கிரகங்கள் காரணமாக அமையும். உங்கள் பதிவு அவசியம் வேண்டும்
வணக்கம் குருதேவா அருமையாக விளக்கம் . எனக்கும் ராகு ஐந்தில் இருக்கிறது குருதேவா எனக்கு ராகு தசை சனி புக்தியில் தான் ஆண் குழந்தை. முதல் குழந்தை பெண் குழந்தை difference between two child 7 years. You are a genius Gurudeva (astrology God)thanks you ❤️❤️❤️❤️
எப்போது எந்த கிரக பெயர்ச்சியையும் இப்போது தெரிந்து கொள்ள இயலுமே
Ithey nadakuthu enaku.. my father is astrologer
🙏 Sir my husband d.o.b: 12-10-1987 ஜதகத்தில் 10ல் சூரிய, செவ்வாய் , கேது இருக்காங்க. திருமண வாழ்க்கைல தினமும் பிரச்சினையாக இருக்கு , மாமியார் பிரிக்க நினைக்கிறாற்க் இவரும் அவருடைய எண்ண படிதாண் நடக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லை , வேலை இல்லை, சொத்தெகல் இருந்தும் பயண்படுத்தி முண்ணேற வளி இல்லை. பிரச்சனை தவிற வாழ்க்கைல எதுவுமில்லை . Help me sir
Your date of birth?
ஐயா ராகுவுக்கு வீடு கொடுத்தவர் நீச பங்கம் அடைந்திருந்தால் பலன் எப்படி எடுக்க வேண்டும் ஐயா?
ராகுவுடன் 8 டிகிரிக்குள் சேர்ந்து பரிவர்தணை ஆன கிரகம் ஆட்சி பலத்துடன் இருக்குமா ஐயா🙏
பரிவர்த்தனை
2013ல் ஏழரைச்சனி கடன் தொல்லையால் படுத்தியெடுத்து விட்டது.
😅😅 9:26
குருஜி ஐயாவுக்கு வணக்கம் உங்கள் ஜாதகத்தில் அடுத்து வரும் குரு திசை யோக திசை என்றீர்கள் ஆனால் குரு ராசி அதிபதியாகி ஆறில் மறைந்து ஆறுக்குடையவன் நான்கில் சுகஸ்தானத்தில் பரிவர்த்தனை ஆகி ராகுவுடன் இணைந்து இருப்பது தவறு தானே ஐயா இந்த குரு திசை உங்களுக்கு ராகுவைப் போல் யோகத்தை தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது ஐயா உங்களிடம் கற்ற பாடமே என்னை இவ்வாறு யோசிக்க வைத்தது தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள் தவறென்றால் மன்னிக்கவும் ஐயா
ஜோதிட கடல்
தசா நாதனுக்கு வீடு கொடுத்தவன் வர்க்கோத்தமம் பெற்றால் தசா பலன் எப்படி
What u say is entìre ly correct.in my ho😊roscoperagu in lagna
Sanigurubudhananð 😊sun r 8 th house
.sukran Chandran andsevvai r þ😅enth house.right from birth I am suffering lik😅e anything.aage is 85.expecting my death n😅eed ur comment. Murali birth date 12 5 1940
அய்யா வணக்கம் துலாம் லக்னம் ஐந்தாம் அதிபதி வக்ரம் பெற்று ராகுவோடு சேர்ந்து 8 ம் வீட்டில் இருக்கிறார் இவர்களுக்கு வீடு கொடுத்த சுக்ரன் லக்னத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார் காதல் திருமணம் நடக்குமா? நல்ல மனைவி அமையுமா?
Why mr subathuvam sutchamalu , suriyan not subhathuvam , budhan is subhathuvam, this is why you beat around bush on your own concept.. infact suriyan is friends house , Venus not his friend but for mercury in not in friends house but with friendly Venus ..
You tube la 537 aavathu varudam
😀😀
🙏அருமை ஐயா👍👋 எனக்கு ராகு தசை ராகு புத்தி நான் எதிர்பார்த்த பலனுக்கு அருகில் வருகிறது ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆகிறது கட்டாயம் கிடைக்கும் ஏன் என்றால் நான் தங்களை தொடர்ந்து பின்பற்றுகிறேன் என் மானசீக குருவாக 🙏🌹🌹🌹🌷🌷
Agent tholil jathagam vilagam
வணக்கம் அய்யா இந்த கேள்வியா தவற எடுத்துக்காதீங்க ..சந்திர தாச கல்யாணம் ஆகும்னு கனிச்சிங்க ,
உங்க மனைவி ஜாதகம் பாத்து இருப்பீங்க குழந்தைகாக 2 திருமனம் நடக்கும்னு
பாத்துடீங்களா...ஒரு மகளா கேக்ரா தப்பா எடுத்துகதிங்க ,யாரும் தானுடைய ஜாதகம் சொல்ல மாத்ராங்க நீங்க வெளிபடயா போட்றீங்க ..first thanks for it...
ஜோதிடத்தின் கிங் மே க்கர்
வணக்கம் குருஜி ஐயா. என்னுடைய தாழ்மையான விண்ணப்பம். தாங்கள் தயவு செய்து ஒரு மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எந்த ஒரு பொது வீடியோவோ பிரீமியம் வீடியோவோ எதுவும் வேண்டாம். சமீபத்தில் உங்கள் பிரீமியம் வீடியோவான சனியின் மூன்றாம் பார்வை 184 பற்றி நீங்கள் பேசியிருந்ததை கேட்டேன். தயவுசெய்து நீங்களே ஒரு முறை அதை நிதானமாக பாருங்கள். எதுவும் தவறாக பேசவில்லை நீங்கள் ஆனால் எடுத்துகொண்ட தலைப்பை விட்டு சனி மற்றும் குரு இருவர் பார்வைகளுயும் சேர்த்து சேர்த்து பேசி நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பிவிட்டீர்கள். இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பதுதான். உங்களுக்கு ஓய்வு கண்டிப்பாக ஓய்வு தேவை் நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து உங்களுடைய குடும்பம் மற்றும் ஜோதிட ஆராய்ச்சிக்கு நேரம் ஒதுக்கி களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடனும் புதுப்புது கருத்துகளுடனும் திரும்பி வரவேண்டும் எனபது இந்த சிறியோனின் அவா. தவறிருந்தால் மன்னிக்கவும். நன்றி மற்றும் வணக்கங்களுடன் தங்களை மானசீக குருவாக நினைக்கும் அன்பன்
கபாலீஸ்வரன், சென்னை.
9566247533
கடந்த 40 ஜோதிடம் பார்கும நீங்கள் ஏன் உங்களுக்கு முதல் மனைவியின் ஜாதகத்தில் குழந்தை இலை எனபது தெரியவில்லை.
Guruji second manaivi Akka magal eanru sonnathu oru pathivil keatean muthal manaiviku thangai aaga erukkum, uravu enpathaal muthal manaivi Ku baby pirakkaathu eanru therinthea thirumanam seithuruppaar.
@@meenusunder3018 according to u, second wife also sisters daughter, this is also relation.
@@vkaruna3205 okeay
Yhffff
இப்போ சாரம் வேஸ்ட் என்று சொல்கிறார். சாரம் எடுக்க வேண்டாம் என்கிறார்.
Vanakkam guruji ayya
Thanks guruji 🙏

Supper