ஆண் பெண் சேர்க்கையில் வீணாகும் 64 மூச்சு| பட்டினத்தார் பாடல்கள்| சித்து அம்பலம்|pattinathar|

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • பட்டினத்தார் பாடல்கள், சித்து அம்பலம், pattinathar padalgal, pattinathar songs in Tamil, pattinathar philosophy, pattinathar life history, pattinathar songs, pattinathar songs pattinathar, padalgal pattinathar

Комментарии • 298

  • @ISKCON..Tiruchendur
    @ISKCON..Tiruchendur 3 года назад +26

    எத்தனை வருடம் வாழ்வது முக்கியம் இல்லை...கோபம், பொறாமை, காமம், பேராசை விடுத்து இறைவனை அடைய வேண்டும்...ஓம் நமோ நாராயணாய நம.. இறை நாமத்தை சொல்லும் போது நான் அமைதி, புலன் அடக்கம், நாவடக்கம், அடைந்தேன்.. வீடுபேற்றிக்கு இறைவனை சரண் அடைந்தால் போதுமானது....Hare Krishna

  • @seenuvasanseenuvasan9691
    @seenuvasanseenuvasan9691 3 года назад +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க மிகவும் பயனுள்ள தகவலை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @sagunthalar8243
    @sagunthalar8243 2 года назад +6

    அருமையா அர்ப்புதமான ஒரு பதிவை தந்திருக்கிறீர்கள் சகோதரே நன்றிகள் கோடி திருச்செங்கோட்டிலிருந்து ஆர் சகுந்தலா

  • @srivasu4925
    @srivasu4925 3 года назад +104

    இது போன்று கணக்கறிந்து 120 ஆண்டுகள் வாழ்ந்து என்ன செய்வது...? வாழ்வது எதற்க்காக.... 🤔யாருக்காக...? வாழும் வரைக்கும் நோய் நொடி இன்றி யாருக்கும் உபத்திரவம் செய்யாமல் இருந்து மரணித்தால் அது 30 வயதே ஆனாலும் மகிழ்ச்சியே.... ❣️

    • @loganathanv6271
      @loganathanv6271 2 года назад +2

      100℅ சரி 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

    • @ravisubramani9269
      @ravisubramani9269 2 года назад

      Yes

    • @anbiloruvan2250
      @anbiloruvan2250 2 года назад +1

      Anna aanmeegathil ullavarkalukku siththagargal kooruvathu 100%porunthum aanmeegathan manithanoda vaalkai🙏🙏🙏🙏

    • @srivasu4925
      @srivasu4925 2 года назад +2

      @@anbiloruvan2250உண்மை தான் சகோ ஆனால் சித்தர்கள் கூட நீண்ட நாள் வாழ ஆசை படவில்லை மாறாக என்னை சீக்கிரம் உன்னோடு அழைத்துகொள்வாய்யாக இறைவா என்றுதான் தவம் கிடந்தனர்.... 💕

    • @dr.rama.thirupathi107
      @dr.rama.thirupathi107 Год назад +1

      மனித வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் நீண்ட ஆயுளை தேடி வரும்

  • @மந்திரவாள்நடராஜ்-ஞ4த

    குண்டலனி யோகம் என்ற புத்தகத்தில் படித்துள்ளேன் அதில் பறவைகள் முதல் பாம்பு வரை சுவாசிக்கும் கால அளவு அட்டவனையும் கண்டேன் மிகவும் சிறப்பு
    அதோடு தாங்கள் குரல் எனக்கு பழகிய குரல் போல் உள்ளது நன்றி

  • @minifunbytes1726
    @minifunbytes1726 3 года назад +52

    தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.

  • @NAVEENBABU-by2tu
    @NAVEENBABU-by2tu 3 года назад +20

    எந்த சுகமும் அனுபவிக்காமல் வாழ்த்து விட்டு போவது என்ன பயன் இரவு பகல் அது போல் தான் வாழ்க்கை முள்ளும் வரும் மலரும் வரும் கடந்து போவதுதான் வாழ்க்கை அதுவே நமது மகாபாரதம் சொல்லும் நியதி

    • @vsmanikandan9753
      @vsmanikandan9753 3 года назад +1

      இது தான் கலிகாலம்

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 3 месяца назад

      சுகத்துக்கு பின்னால் துன்பம் 😂😂😂ஒளிந்து இருக்கும்

  • @kasaduarakarkatamizh6594
    @kasaduarakarkatamizh6594 2 года назад +3

    🕉ஓம் நமசிவாய🕉 இந்த பதிவினை கிடைத்தது மிக்க நன்றி எல்லாம் அவன் செயல்💯🙏

  • @rajasekarramaswamy9954
    @rajasekarramaswamy9954 3 года назад +14

    மிகவும் முக்கியமான ஒன்று ஐயா .. மிக்க நன்றி 🙏🙏

  • @vijaysubramanian557
    @vijaysubramanian557 3 года назад +57

    இந்த காலத்தில் இந்த சமூகத்தில்
    மனித நேயத்துடன் வாழ முடியாது
    ஒவ்வொரு நொடியும் மரண வேதனைதான்

  • @sathyabalu9019
    @sathyabalu9019 Год назад

    வணக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி சார்

  • @gayaszain839
    @gayaszain839 3 года назад

    மிக அருமையான மூச்சின் ஆராய்ச்சி. நிச்சயமாக இப்படி பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
    ஒரு சந்தேகம்
    சிறு வயது முதல் இப்போது 119 வரை தினமும் குறைந்தது ஐந்து கீ.மீ காலை மாலை மெதுவாக ஒடி இவரைப்போல பலரும் உலகில் இன்னும் வாழ்கிறார்கள்.
    ஓடினால் மூச்சு விடும் அளவு நிச்சயமாக அதிகமாகுமே.
    விளக்கம் கொடுக்கவும். நன்றி

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 3 года назад +7

    நல்ல தகவல் அய்யா,நன்றி!

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 года назад +1

    அற்புதம் அற்புதம் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sridharr4251
    @sridharr4251 3 года назад +3

    ஐய்யா தவ வலிமையை பற்றி பேசும் ஒரே தருமம் இந்து மதம். மனிதனாய் பிறந்தவன் தவ வலிமையால் அடுத்த மேல் நிலையை அடைய முடியும். மற்ற உயிரினங்களுக்கு இது இயலாத விஷயம். அதனால் தான் ஒளவை அரிது அரிது மனிதராய் பிறத்தல் அரிது என்று கூறினார்.
    இது தெரியாமல் நம்மில் பலர் இந்த ஜென்மத்தை வீணாக்குகிறோம்
    மிக அருமையான காணொளி.🙏🙏🙏🙏

    • @rajendransusee3756
      @rajendransusee3756 3 года назад +1

      Sir,good evening. The message informed by you is correct. The man should not be getting angry and bad things about others should be avoided. If we want to help others it
      Will help you and your family.
      Thankyou sir.

  • @suganyathomas3340
    @suganyathomas3340 3 года назад +2

    சார் வணக்கம் அருமையான பதிவு மிக மிக தெள்ளத் தெளிவாக பதிவிட்டு உள்ளீர்கள் சார் நன்றிகள் தாங்கள் கூறியதை பின் பற்றி பயன் அடைகின்றேன் சார் நன்றிகள் சார் 🌹🌹🌹🌹🌹🌹

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Год назад +1

    மனித வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் நீண்ட ஆயுளை தேடி வரும் முறை முக்கியமானதாக இருக்கும்

  • @சிவனும்நாமும்

    Really superm try pannukeran ayya. Today itself. Thanks for ur valuable speach❤❤❤

  • @veerabalajik.s.66
    @veerabalajik.s.66 2 года назад

    மிகவும் அருமையான பதிவு
    நன்றி அன்பரே

  • @செல்வராஜ்செல்வராஜ்-ஞ3ண

    கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் மார்னிங் உங்க வீடியோ பார்த்த மிக அருமையாக உங்களுக்கு வணக்கம் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி ஓம் நமசிவாய வாழ்க

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 2 года назад

    அருமையான நல்ல பதிவு

  • @nandakumar881
    @nandakumar881 2 года назад +4

    நல்ல செய்தி நன்றி அய்யா.🙏🏻😍

  • @ramanvenkataraman9623
    @ramanvenkataraman9623 3 года назад +17

    உலகில் இல்லாத கெட்ட பழக்கங்கள் கொண்டவர்கள் நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்து மறைந்ததை நான்,நாம் பார்த்தாருக்கிறோம்.

    • @rajanm2664
      @rajanm2664 3 года назад +1

      எங்கள் தாத்தா சாராயம், இறைச்சி உணவு புகைப்பழக்கம்,இரு மனைவியர்,ஆறு மக்கள்,எல்லா தீய பழக்கங்களையும் கைக் கொண்டவர்..98 வயது வரை வாழ்ந்து மறைந்தார்.இதற்கு என்ன சொல்வது?

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Unaku kaaddi du avenue ku nalladhu kodey manam neneypadu pola vallkey now

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Pervee anga theriyadhu nan mey unaku nallaa kudumpa del pervee my happy

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 3 месяца назад

      ​@@rajanm2664மறு பிறப்பு தான் பல உயிரினம் பிறக்கலாம் மனிதன் பிறப்பு அரிது

  • @hemanaidu
    @hemanaidu 2 года назад +1

    Urupadiyaana video brother,God bless u.

  • @ganesan.mganesan2068
    @ganesan.mganesan2068 2 года назад +2

    அருமை அற்புதம் அழகு நன்றி வணக்கம்

  • @girijagirija3017
    @girijagirija3017 2 года назад +2

    Very important and useful information. Thank you very much!

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du 2 года назад

    ஜய்யாநீங்கசொல்வதுஎல்லாம்உன்மைதான்.ஆனால்இன்றுதினம்வெலியேசென்றுநிம்மதியாவரமுடியவில்லையே.அதைநினேத்துதான்இப்போது.பயமாஇருக்கு

  • @sivaa5867
    @sivaa5867 3 года назад +1

    அருமைஅஐயா.நல்லதகவல்💐💐🙏🙏

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 года назад

    மிகவும் பயன் உள்ளதாக பதிவு.. நன்றி..

  • @pazhanivelsamidurai9000
    @pazhanivelsamidurai9000 Год назад

    மிக்க நன்றி

  • @saravanakumar7580
    @saravanakumar7580 3 года назад +17

    நினைத்த போது இயற்கை மரணம் அடைய வழி உண்டா

  • @agritechl-z5p
    @agritechl-z5p 2 года назад

    Ohm namah shivaya ohm sakthi pootri

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 3 года назад +3

    Arumaiyana dthagavalkal 👌👌👌

  • @anbuvasanth7457
    @anbuvasanth7457 3 года назад +3

    Very good news 👍

  • @sssvragam
    @sssvragam 3 года назад +5

    100/100 உண்மை நன்றி ஐயா

  • @picketytwin
    @picketytwin 5 месяцев назад

    thank you shiva shiva

  • @sathyam1830
    @sathyam1830 9 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க

  • @smurugan6373
    @smurugan6373 Год назад

    அருமையான பதிவு அய்யா 👍

  • @VijayaKumar-lh5cz
    @VijayaKumar-lh5cz 3 года назад

    Nandri Iya and I like the great things

  • @vithyatharan463
    @vithyatharan463 3 года назад +2

    Nandri Vaalthukal iyya 🙏🌷

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 3 года назад +2

    இறைவனை அறிய வேண்டும் அடைத்தல் கூடாது.. அடைத்தல் இன்னுமொறு ஆக்கலுக்கு வழி வகுக்கும்

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 2 года назад +2

    Great to talk about Vallalar temple chain. Thanks

  • @nageshwaran1877
    @nageshwaran1877 2 года назад +1

    👍👍Emmayamum Shiva Mayam🙏🙏

  • @ragurajesh5855
    @ragurajesh5855 3 года назад +2

    Arumai pathivu nandri🙏.....

  • @ommuruga5088
    @ommuruga5088 3 года назад +4

    Unga vedieo ellam very nice super saami

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 года назад +3

    அப்போ சுய இன்பம் செய்யறரது 😒 எல்லாம் ஒன்னு தானே

  • @narayanamoorthyp8459
    @narayanamoorthyp8459 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @TamizhTrackBala
    @TamizhTrackBala 3 года назад +1

    Nalla karuthu ... Kurujii.... But intha life ku ivlo amaithiya vaaltrathu romba kastam .... But I will try

  • @baskaranduraisami5009
    @baskaranduraisami5009 3 года назад +14

    ஐயா வணக்கம்
    மூச்சின் எண்ணிக்கை குறைக்கும் போது உள்ளே செல்லும் பிராணவாயுவின் அளவு குறையும் அல்லவா. நம் சக்தியின் அளவு குறையாதா
    தயவுசெய்து விளக்கம் கூறவும். எல்லோருக்கும் பயன் அளிக்கும். நன்றி ஐயா.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 3 года назад

      எனக்கும் இந்த சந்தேகம்

    • @anchtheepan1893
      @anchtheepan1893 3 года назад

    • @anbiloruvan2250
      @anbiloruvan2250 2 года назад

      Anna , moochin alavu kurainthaal ennangalin alavu kuraiyum, ennangal kurainthaal prabancha sakthi namakku kidaikkum🙏🙏🙏

    • @baskaranduraisami5009
      @baskaranduraisami5009 2 года назад

      நன்றி அன்பில் ஒருவன் ஐயா.

  • @chandradityak1731
    @chandradityak1731 3 года назад +3

    Pooragam,kumbagam&resagam it's important for men's life to goddess gayathri manthram&slokam.

  • @subachandraraja6998
    @subachandraraja6998 3 года назад +3

    அருமை அருமை அற்புதம்

  • @dhandpanidhandpani4292
    @dhandpanidhandpani4292 3 года назад +1

    நன்றி ஐயா.

  • @kannanpappa4090
    @kannanpappa4090 3 года назад +2

    உபயோகமான தகவல்கள்

  • @memechannel3345
    @memechannel3345 Год назад

    Om Namashivaya 🕉️

  • @sminternationalfilm4259
    @sminternationalfilm4259 2 года назад

    ஐயா நான் உங்களிடம் ஒரு அன்பான கேள்வி கேட்கிறேன் அதாவது இன்றைய விஞ்ஞான அறிவியல் சொல்கிறது ஒரு மனிதன் ஒரு நிமிடங்களுக்கு எழுபத்தி இரண்டு முறை துடிப்புகள் துடிக்க வேண்டும் என்கிறார்கள் துடிப்பிற்கும் இந்த இதய மூச்சிருக்கும் சம்பந்தம் உள்ளது இப்படிக்கு சொல்லும்போது நீங்கள் சொல்கிற அந்த கணக்கு பிரகாரம் பார்க்கும் பொழுது 15 பேரை ஒரு மனிதன் சுவாசித்தால் அப்ப இருதயத் துடிப்பு குறையும் என்பதே தெரியவில்லை இதற்கான விளக்கங்களை எனக்கு தெளிவாக சொல்லும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @hemanaidu
    @hemanaidu 2 года назад

    Useful video in youtube

  • @newstar2146
    @newstar2146 3 года назад

    Nalla. Thahaval. Nanre

  • @jayaramanrajamanickam7921
    @jayaramanrajamanickam7921 2 года назад +3

    ஒழுக்கம் பற்றி ஒருவர் போதிக்கும் போது விளக்கெண்ணெய் சாப்பிடுவது போல அகற்றும்.அமிழ்தமாக ஏற்க வேண்டும்.நன்றி

  • @rasalibasheer9837
    @rasalibasheer9837 2 года назад +1

    Super 🙏

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz 2 года назад

    Very nice

  • @saravanans4367
    @saravanans4367 2 года назад

    உண்மை பயனுள்ள தகவல்

  • @pandakitchen7384
    @pandakitchen7384 3 года назад +10

    ஐய்யா..உங்க பதிவில் இருந்து ஒரு கேள்வி, உடற் பயிற்சி (cardo) செய்யும் போது மூச்சு அதிகம் செலவாகிறது. அப்ப உடற் பயிற்சி செய்பவர்கள் ஆயுள் கம்மி யா?

    • @pandakitchen7384
      @pandakitchen7384 3 года назад

      @lifeis abliss ஐய்யா, மூச்சு பயர்சி மூலமாக ஆயுள் அதிகரிக்க முடியும். இதில் பல விதங்களில் உள்ளன. Pranayama, ..தவம், சமாதி இப்படி...இந்த பதிவில் அதிக தகவல் இல்லை..

    • @mukesh.__.2008
      @mukesh.__.2008 3 года назад

      Please don't write indecent comment.

    • @soundappans4081
      @soundappans4081 2 года назад

      உடற்பயிற்சி செய்து இறந்தவர்கள் நடிகர் முத்துராமன் இப்போது பெங்களூர் நடிகர்

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 3 года назад +7

    ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருக்கிறார் என்றால் அதை உறுதி செய்ய இன்னொருவரும் ஆயிரம் ஆண்டுகள் இருந்து மூன்றாவது ஒரு நபரிடம் சொல்லியிருந்தால் தான் உறுதி செய்யமுடியும்.

    • @WorldInPocket
      @WorldInPocket 3 года назад +2

      ஐயா முதலை 300 ஆண்டுகள் வாழும் என்று நிரூபித்த மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தா நிரூபித்தான் கொஞ்சம் சிந்திக்கவும்

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 3 года назад +3

      @@WorldInPocket மனிதன் 300 ஆண்டுகள் வாழவில்லை என்பதை உறுதி செய்கிறீர்கள்.இதைத்தான் நானும் சொல்கிறேன்.இந்த ஆமை 300ஆண்டுகள் வாழ்ந்தது என்று யார் சொல்லி நீங்கள் நம்புகிறீர்கள்!ஆமை பிறந்ததும் தெரியாது இறந்ததும் தெரியாது.எப்படி ஐயா 300 வருடங்களை கண் கணக்கிடுகிறீர்கள்.?சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகைவரும் தென்றலும் புயலாய் மாறிமாறி வரும் மானிடரின் வாழ்வில்.கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள்.மெய்ப்பொருள் காண்பது அறிவு.தருவள்ளுவர்.

    • @badrinathr741
      @badrinathr741 3 года назад

      @@vairavanmariappan559 avaroda reply ozhunga read panunga puriyum.. Think out of the box

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 3 года назад +1

      @@badrinathr741 ஐயா நீங்கள் சரியாகச் சிந்திக்கிறீர்கள்.உண்மையை அறிவதுதான் நமது முயற்சி யாய் இருக்கவேண்டும்.நன்றி.

  • @senthildinesh5566
    @senthildinesh5566 3 года назад +2

    Thank you. ..
    Super. ..

  • @யாரோஒருவன்உங்களில்இருந்து

    நீங்கள் சுவாசிக்கமவே இல்லை என்றால் கோடி வருடம் உயிர் வாழலாம்... அது சரிப்பா உன் வாயி உன் உருட்டு

    • @gokulraj3708
      @gokulraj3708 3 года назад +1

      சரிப்பா நீயும் போய் உருட்டு பா

  • @globetrotter9212
    @globetrotter9212 3 года назад +5

    1 hour of sleep everyday will kill us from mental illness.

  • @rajaguru8684
    @rajaguru8684 3 года назад +5

    காற்று வெளியே வராமல் மூக்கு வாய் மற்றும் இதர துவாரங்களை
    மூடி விட்டால் எந்த மூச்சும் வீணாகாது, அதனால் பிளாஸ்டிக்கை உருக்கி அனைத்து துவாரங்களையும் மூடிக் கொள்ளவும்.பட்டினத்தார் போன்ற பல ஞானிகள் சொன்னது ஏதாவது நடக்கிறதா, நன்மை செய்தவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது அவர்களுடைய ஞானத்தின் சுருக்கம், நல்லவர்கள் அவருடைய கடமையை முடிக்க முடியாமல் பாதியிலேயே இறந்து விடுகிறார்கள், ஆனால் நாதாரிகள்
    சகல சௌபாக்கிய துடனும் தனது கடமையை முடித்து நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்.

    • @msivansiva5521
      @msivansiva5521 3 года назад

      Brother kannaal kaanbathum poi kaathaal ketpathum poi theera aaraaivathe mei... nallavargal thaaaan iruntha piragu adaivathu yennavendru ungaluku epdi therium...? kettavargal ella kadamaiyaium mudithuvittu irakkiran enbathum paarpavargalukku mattum thaan. nijathil avargal adaivathu avargalukku mattume therium.... than pillaigalukkum kudumbathinarukkum thevaiyanathai nal valiyil seyvathu mattume avargalai poyi adaium.... ithai neengalum unarum kaalam varum.... unaraamal nanum ipdithan irunthen. ippoluthu unarthirukiren.

    • @sreejithdummy147
      @sreejithdummy147 3 года назад

      சோதனையை பலனாக எண்ணாதே மானிடா

  • @shakthivel1580
    @shakthivel1580 3 года назад +2

    🙏🌷🙏 fact Om Namo pattinathar Siddhar🙏

  • @rajaganapathi4686
    @rajaganapathi4686 2 года назад

    Ni nalla muchu vedu

  • @g.mohandassdass2928
    @g.mohandassdass2928 3 года назад +1

    THANK YOU

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 3 года назад +11

    ஐயா, அடைத்தல் அடைய வேண்டும் ‌என்பதே ஒரு மோகம்‌ தான் இதைத் தான் ஞானிகளும் ஞான‌ மார்க்கங்களும் விளக்குகின்றன.

  • @mohideensahib3965
    @mohideensahib3965 3 года назад +1

    Very great and useful

  • @jayakumarbalasiva4140
    @jayakumarbalasiva4140 2 года назад

    நன்றி

  • @jotheeshwaransam6736
    @jotheeshwaransam6736 3 года назад +1

    Bro ninga sonna vishayam lam na oru book padichiruken..
    Sootchuma gnaana thiravukol 1 and 2.. my suggested

  • @tamilselvanc4627
    @tamilselvanc4627 2 года назад +1

    Very nice 👍

  • @akshaymahadev1593
    @akshaymahadev1593 3 года назад +3

    Arumai

  • @manishraj5108
    @manishraj5108 3 года назад

    Sema ji super

  • @mithunashokashok4037
    @mithunashokashok4037 3 года назад

    Good sir this good information

  • @kandavelraja
    @kandavelraja 3 года назад

    Nanri... vaalvin soothirathai ellarukkum alithathukku.

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 3 года назад

    Great info

  • @velmurugan354
    @velmurugan354 3 года назад

    நீங்கள் செல்வதை கோட்டால் ஆரோக்கியம் கெடும் போல தோனுது

  • @gurumano5338
    @gurumano5338 3 года назад +11

    இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா ? இதை நீங்கள் கடைப்பிடித்து வருகிறீர்களா .

  • @KK-te1ut
    @KK-te1ut 3 года назад +3

    சிறப்பு 🙏

    • @m.govindarajraj587
      @m.govindarajraj587 2 года назад

      நன்றிங்க.!அய்யா..! தேவையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..!
      🌷🍃🦜🌺💐🌹

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 2 года назад +1

    எல்லாம் சரிதான் நீங்க எத்தை மூச்சு விடுகிறீர்கள் எத்தை ஆண்டுகள் வாழ்வதாக உத்தேசம்.

  • @deepandeepan6628
    @deepandeepan6628 2 года назад

    Nalathu iyaa

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +1

    Om Nama Shivaya

  • @palanimurugesan6008
    @palanimurugesan6008 3 года назад

    verey.verey.supper.sir

  • @v2flashviews438
    @v2flashviews438 3 года назад

    பயனுள்ள தகவலை்‌‌‌

  • @muthukumaran7285
    @muthukumaran7285 3 года назад

    Annaaaa neenga nalammudan erukka vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks Anna,👌👍

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +3

    ஐயா வார்த்தைகள் அற்புதம்

  • @prabhusumi6826
    @prabhusumi6826 3 года назад +2

    Ayya super 👌🙏

    • @ethirajuluvk9959
      @ethirajuluvk9959 3 года назад

      Necessary kind information at present life👍🙏

  • @Arumug88mBuvesha
    @Arumug88mBuvesha 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👍

  • @manjunath.vmanju3610
    @manjunath.vmanju3610 3 года назад +1

    Excellent

  • @jothiramalingam225
    @jothiramalingam225 3 года назад

    SUPER SIR

  • @dhamodaranl9004
    @dhamodaranl9004 2 года назад

    மூச்சு விடாமல் வாழும் வாழ்வு என்பது எவரிடமும் இல்லை ஆனால் நீண்டகால வாழ்வானது வேண்டும் என்பது சரி எனில் நாம் விடும் மூச்சில் சரியான பார்வை வேண்டும் ஆழமானாலும் ஆழ் (ஆழமரம், மனிதன், ஆழ்நிலை )அனைத்தும் உனதாகும் உன் மாணம் சரி என்றால் ஆனா எனக்கு தான் மானமே இல்லமயே எங்க போய் சொல்லரது ஒரு கிருக்கிகிட்ட சொல்லரன் அவ எங்க நம்ல பாக்கரா கர்பனை திரன் மேல் அவளுக்கு அப்புரங்க எங்க!

  • @ommuruga5088
    @ommuruga5088 3 года назад +3

    Very useful video saami neegatha thodarnthu nalla sithargal advaice podunga saami

  • @manimani1378
    @manimani1378 3 года назад

    நன்றி அண்ணா

  • @prabhuprabhut9860
    @prabhuprabhut9860 2 года назад

    Good

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 года назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 года назад

      வடமேற்கு பாகிஸ்தானில் வாழ்ந்த
      ஒருவர் 250 ஆண்டுகள் வாழ்ந்து
      சமீபத்தில் இறந்ததாக ஆவணங்களின் அடிப்படையில்
      கூறியுள்ளனர்..அவர் 500 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரிடமிருந்து வாழ்கை முறையை கற்றுகொண்டதாக கூறியுள்ளார்.அவர் மாமிசம்
      சாப்பிட்டதில்லை என்றும் கூறி
      உள்ளார்.இதன் விளக்கம் தாங்கள்
      அறியமுடியுமா????