Это видео недоступно.
Сожалеем об этом.

அம்மாவின் இறுதிசடங்கின் போது என்னை பூட்டிவிட்டனர்...! வீரப்பன் தங்கை மகன் நேர்காணல் -2

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 40

  • @palio470
    @palio470 Месяц назад +20

    அதிகாரத்தை அப்பாவிகள் மேல் காட்டுவது மிக பெரிய பாவம்.... தெய்வம் நின்று கொல்லும்

  • @AijthAjay
    @AijthAjay Месяц назад +8

    தலைவா நீ தான் பெஸ்ட்

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 Месяц назад +9

    அண்ணா நாளைக்கு சீக்கிரம் video போடுங்க சிதம்பரனார் டிஎஸ்பி, வாத்தியார் லிங்கaபுரம் சிறுமுகை ❤

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉தொழர் நன்றி வாழ்க வளமுடன்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Месяц назад +2

    வீரப்பனார் தேடுதல் வேட்டையில் அப்பாவிமக்களும் பழங்குடிகளும் சட்டவிரோத என்கவுண்டர்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டனர் என்பது வேதணையான ஒன்று 😢😢😢😢😢

  • @vggvgovindaraju9516
    @vggvgovindaraju9516 Месяц назад +1

    கொடுமையிலும் கொடுமை உங்களுக்கு நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழி இல்லை.

  • @ManiKandan-lj3xr
    @ManiKandan-lj3xr Месяц назад +4

    வர வர போலீசாரை பார்ததாலே வெறுப்பு ஏற்படுகிறது...ஏன் என தெரியவில்லை😢😢😢😢

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Месяц назад +3

    Wonderful vedeo Siva sir nandri vanakkam

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Месяц назад

    🐯🐯🐯 veerapan Siva Anna 🔥😘 vera level super unmai jeikum ❤❤

  • @maha4853
    @maha4853 Месяц назад +1

    Good Siva...

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 Месяц назад +1

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Месяц назад +2

    How a common man have to struggle to get the justice. No point of getting Independence and ithe Britisher are thousand time better than the Independence India .

  • @manickamp3591
    @manickamp3591 Месяц назад +1

    Thambi super.

  • @thangaveld4287
    @thangaveld4287 Месяц назад

    Siva anna you are the great 👍

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Месяц назад +2

    தவறு தங்கள் மீது தான் என்று முடிவான ஒரு வழக்கு இது .இப்படித்தான் தட்டிக் கழிக்கப் பார்ப்பார்கள்.முடிந்த போனது முடிந்து போனதாகவே இருந்து விடட்டும் .உன் குடும்பத்தை பார்க்க தொடங்கு தம்பி.போராடினாலும் இழப்பீடு எதுவும் கிடைக்குமா என்று நிச்சயமில்லை.போனவர்கள் யாரும் இனி திரும்பப் போவதுமில்லை.

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @manikandankandan5688
    @manikandankandan5688 Месяц назад +1

    😢 murugaa murugaa

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo Месяц назад

    Vanakkam AnnA❤️🫂👑

  • @sunxeroxgudiyattam7282
    @sunxeroxgudiyattam7282 Месяц назад +1

    வணக்கம் அண்ணா

  • @nagamanju7569
    @nagamanju7569 Месяц назад

    Siva அண்ணா 🙏ungala nerula paganum அண்ணா நான் pollachi

  • @rameshkishna21
    @rameshkishna21 Месяц назад +1

    May be work shop treatment anna for madheshwaran camp

  • @mohanprithmohanprith8143
    @mohanprithmohanprith8143 Месяц назад +3

    அண்ணா அது என்ன மாஞ்சோலை விவகாரம் அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க

    • @VaideeshSaravana
      @VaideeshSaravana Месяц назад +1

      மாஞ்சோலை டீ எஸ்டேட் 12.2.1929 குத்தகை வழங்கப்பட்டது 99ஆண்டுகள் இது 2028 அன்று முடிவடைகிறது முடியும் முன்னரே இங்கு உள்ள தொழிலாளர்கள் வெளியே அனுப்பி முன் கூட்டியே ஒப்பந்தம் ரத்து செய்து வனத்துறையிடம் ஒப்படைக்க படுகிறது

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Месяц назад +1

    😢❤

  • @PremSangita
    @PremSangita Месяц назад +1

    Hii sir🎉

  • @radhakrishnans.5554
    @radhakrishnans.5554 Месяц назад

    இரவு வணக்கம் அண்ணா

  • @user-hj8us3ci8b
    @user-hj8us3ci8b Месяц назад +1

    Arjuna photo podunga Shiva sir

  • @amirthamaarumugam1939
    @amirthamaarumugam1939 Месяц назад +1

    இப்ப எல்லாரும் நல்லா இருக்கீங்களா

  • @kavinsmk6797
    @kavinsmk6797 Месяц назад

    Its better someone from the judicial will help to solve his Grievance.
    judicial chandru may help.

  • @SatheyaselvanSelvan
    @SatheyaselvanSelvan Месяц назад

    Anna unga mama pasanga kachi Lala support ponnungala

  • @saravananusaravanan1527
    @saravananusaravanan1527 Месяц назад +2

    திரு சிவா அண்ணா வணக்கம் இந்த காணோலியை திரு நக்கீரன் கோபால் திரு சைலேந்திரபாபு திரு வெல்லதுரை திரு பிராடு அப்போதைய டீஜீபி பாப்பாங்களா
    என்ன கொடுமை நடந்திருக்கு காலம் பதில் சொல்லும்
    என்றும் அன்புடன் தங்கள் உடையப்பன் சரவணன்

  • @ManiKandan-lj3xr
    @ManiKandan-lj3xr Месяц назад +2

    DFO இறக்கலடா😅😅😅 உங்க தாய்மாமன் போட்டாரு😅😅😅😅

    • @vinupower
      @vinupower Месяц назад

      😂

    • @ragupathi408
      @ragupathi408 Месяц назад

      வீரப்பனோ மற்றும் உங்க அப்பவும் தியாகிக் ஒன்றும் இல்லை ......

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Месяц назад +1

    இந்த இளைஞரின் முயற்சி வெற்றி பெறவேண்டும்.

  • @sritharantamizh
    @sritharantamizh Месяц назад

    வணக்கம் சிவா அண்ணா