Part - 3 Journalist Siva Subramaniyan Interview தைவான் கேமரா | வீரப்பன் - வேன் | செந்தாமரைக் கண்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2023
  • #TheHuntForVeerappan #JournalistSivaSubramaniyanInterview #VeerappanStory #JournalistEagalaivan
    தைவான் கேமரா | வீரப்பன் - வேன் |செந்தாமரைக் கண்ணன் பொய் | ஜெயலலிதா - விஜயகுமார் - வீரப்பன் - முரண் |
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: EAGALAIVAN P A
    வங்கியின் பெயர்: UNION BANK
    வங்கி கணக்கு எண்: 127822010000037
    IFSC: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 90

  • @priyakutty1442
    @priyakutty1442 11 месяцев назад +11

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க

  • @ramr8907
    @ramr8907 6 месяцев назад +1

    நான் நேசிக்கும் பெரிதும் மதிக்கும் பத்திரிகையாளர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அண்ணன் அண்ணன் ஏகலைவன் இருவருக்கும் நன்றி

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 11 месяцев назад +10

    எங்கள் தமிழ் குடி. சொந்த. ரத்த உறவுகள். உலகையே. மிரண்டு. ஓடசெய்தவர்கள்....ஒன்று. தமிழ் தேசிய. இனத்தின் தலைவர். மேதகு. வே.பிரபாகரன். அடுத்து. எங்கள் ஐயா. மாவீரன். வீரப்பன்.. நாம் தமிழர்.

    • @marinesharmila6493
      @marinesharmila6493 11 месяцев назад +2

      இரண்டு பேருக்கும் சாவு சூப்பர்

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 11 месяцев назад

      வீரப்பனால் உயிர் இறந்தவர்களில் தமிழர்கள் யாரும் இல்லையா????
      வீரப்பன் முஸ்லீமாக இருந்திருந்தால் நீங்கள் யார் பக்கம்???

  • @srisaba4495
    @srisaba4495 11 месяцев назад +13

    100 பர்சசன்ட் உண்மை

  • @PravinChandran1983
    @PravinChandran1983 11 месяцев назад +8

    Investigative journalism at its peak my mr shiva , 🎉, unbelievable effort he has taken to analyse the truth

  • @jothi-jo6dec2o23
    @jothi-jo6dec2o23 11 месяцев назад +6

    Nice

  • @natt3205
    @natt3205 11 месяцев назад +5

    Neenga vera level 🔥🔥🔥🔥🔥

  • @MANIKANDAN-pu5qm
    @MANIKANDAN-pu5qm 11 месяцев назад +45

    இன காவலன் ஐயா பிரபாகரன் வன காவலன் வீரப்பன்

    • @PLANBERD
      @PLANBERD 11 месяцев назад

      பக்கத்தில் ஒக்காந்து பார்த்த மாதிரி சொல்றீங்க நல்லா கதை சார்

    • @jayganesh6902
      @jayganesh6902 11 месяцев назад +1

      ​@@PLANBERD👠👠👠👠👠👠👠👠👠👠

    • @user-jb4fk5vh5y
      @user-jb4fk5vh5y 11 месяцев назад

      @jagnnesh6902 @plenberd a Seruppala Adicha mattum podhadhu, Kailiya uruvitu Ammanama Anupanum.Manggetta Naai Avan

    • @marinesharmila6493
      @marinesharmila6493 11 месяцев назад

      இரண்டு பேரும் பெருங்கொலைகாரன்கள்

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 11 месяцев назад

      பல யாணைகளை கொன்று தந்ததை வெட்டி எடுத்து கள்ளச் சந்தையில் விற்றவர், சந்தன மரம் வெட்டி விற்றவர் , மலை வாழ் பழங்குடி மக்களின் துயரத்திற்கு காரணமாக இருந்தவர் வனக் காவலன்.
      ஜனநாயக தீர்வு நோக்கி செல்லாமல் பிடிவாதமாக இருந்து போரை தொடர்ந்து, பல நாடுகளின் சமாதான பேச்சு வார்த்தைக்கும் போக்கு காட்டி ஏமாற்றி பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் இனக் காவலன். இவர்கள் இருவரும் செய்த பெரும் தவறுகளை, கடும் குற்றங்களை ஏன் யாரும் சொல்வதே இல்லை. இருவர் மீதும் கொண்ட பற்று அறிவுக் கண்ணை மறைக்கிறது.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 11 месяцев назад +16

    வனக்காவலர் ஐயா வீரப்பனார்.

  • @kathireshgun9087
    @kathireshgun9087 11 месяцев назад +3

    ❤Siva Sir🎉

  • @KnNn07
    @KnNn07 11 месяцев назад +7

    கண்கள் கலங்குகிறது ஐயா😢

  • @muniyappanshettu4614
    @muniyappanshettu4614 11 месяцев назад +4

    💯.unnmai

  • @v...j3139
    @v...j3139 11 месяцев назад +1

    Super sir. Siva. Sir ❤❤❤❤❤❤❤❤❤mmm

  • @SelvaKumar-vi2xu
    @SelvaKumar-vi2xu 11 месяцев назад +4

    Siva only knows 100% orginal story about veerapan

  • @Linux-xz7kv
    @Linux-xz7kv 11 месяцев назад +1

    12:41 yes technically very correctly said sir, me also thought like this

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 9 месяцев назад

    நன்றி🙏

  • @balamuragan4968
    @balamuragan4968 11 месяцев назад

    Arumai

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 9 месяцев назад +1

    கதை நாயகனல்லாம் ஒதுங்கிநிற்க டம்மி பீசல்லாம் கதை கதையா சுத்தராங்க அவங்களுக்கு தெரியும் வீரப்பன நேர்ல பத்தடியில பார்த்திருந்தாடாயர் ஒன்னுக்குல நனைந்திருக்கும்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 11 месяцев назад +1

    Shiva media fans ❤

  • @nrkkanadhasan8134
    @nrkkanadhasan8134 11 месяцев назад +2

    குண்டு வெடித்த நேரத்தில் பாண்டி எங்கே யிருந்தார் அவருக்கு என்ன ச்சு

    • @arulsusintheran6865
      @arulsusintheran6865 11 месяцев назад +1

      நண்பா சிவா மீடியா paaruka

  • @devandevan1749
    @devandevan1749 11 месяцев назад +2

    🇲🇾🤝🙏🏼

  • @kulothungankulothungan3022
    @kulothungankulothungan3022 10 месяцев назад

    Veerappan. Super man❤

  • @Raamesh-im6ts
    @Raamesh-im6ts 11 месяцев назад +1

    verapan real hero

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @mr.godwin9103
    @mr.godwin9103 11 месяцев назад +5

    துறைபாண்டி மிக பெரிய களவாணி , வீரப்பன் என்ற ஓரு நல்லவனை கொன்றுவிட்டான், வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் காடுகள், மற்றும் வளங்கள் காப்பாற்ற பட்டிருக்கும் , இப்போது துரைபாண்டி அவர்கலாள் காடுகளை காப்பாற்ற முடியுமா?

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад +1

      Duraipandian makkaluku paadu patta madhri namma yaarum 1% kuda panni iruka mattom. Ippo kuda thannoda source therinjuduchu nu varutha padraare thavara thanaku kedaika vendiya credit kedachu iruku nu sandhosha padala. Ivara madhri police kaaranga dhan naatuku theva. Ivara madhri police kaaranga STF la adhigama irundhu irundha 90s la andha appavi makkaluku nadandha solla mudiyadha kodumaigal nadandhu irukaadhu.
      Veerappan uyirodu irundhaal kaadugal kaapatra pattu irukum na adhuku kaaranam avara thedi kaatukulla pona 1000 kanakaana STF dhan.
      Appo kuda Veerappan oru area la irukaaru nu therinja vettaikaaranunga adha thangaluku saadhagama payanpaduthi andha area la hunt panuvaanga. Because pazhi automatic ah Veerappan mela vizhum.
      Idha Veerappane pala mura solli irukaaru. Idhu Krupakar Senani ezhudhuna Birds,Beasts and Bandits: 14 Days with Veerappan la kuda mention aagi irukum.
      Edhaartham enna nu modhalla purinjukutu comment panunga nanbaa.

    • @mr.godwin9103
      @mr.godwin9103 11 месяцев назад

      @@vinithradhakrishnan8969 நல்லவனா எதற்கு நண்பா சாகஅடிக்கணும், ஏன் நம்ப நாட்டில் தப்பு செய்கிறவன் யாரும் இல்லையா? எத்தனை ஊழல் அரசியல்வாதிகள், எத்தனை பெரிய ரவுடிகள் இருக்காங்க, அவங்கள போய் சாக அடிக்க வேண்டியது தானே, தவறு செய்கிறவர்கலோடு சேர்ந்து தவறு செய்தால் அவர்களும் குற்றவாளிதான் , இதில் எந்தவிதமான மாற்று கருத்தும் எனக்கு இல்லை,,,

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 11 месяцев назад

    நான் மலைப்பகுதி பல இடங்களில் டவர் கிடைக்காது சில இடங்களைத் தவிர

  • @vreenathevar7008
    @vreenathevar7008 11 месяцев назад +1

    Vijay Kumar is dami

  • @user-fe6ob4dr4j
    @user-fe6ob4dr4j 11 месяцев назад +2

    Vijayakkumar dupakkur

  • @prakashprakash3704
    @prakashprakash3704 11 месяцев назад +1

    Sivamedia

  • @AjithaAjith-qd1se
    @AjithaAjith-qd1se 11 месяцев назад

    சிவசுப்ரமனிசார்தொடர்ந்துநீங்கள்வீரப்பன்பற்றியமீடியாமுலமாகமக்களுக்குதெரிவிந்தூகொண்டிருக்கிறிகள்உங்கள்அனைத்துநேர்கானலையும்பார்த்துகொண்டிருக்கிறேன்இன்னும்சொல்போனால்உங்கள்ரசிகன்நான்வீரப்பனுடைஅனைத்துதகவளயும்கூறிவந்தநீங்கள stflவீரப்பனைவீழ்த்தியபோதுநான்அங்குஇடத்தில்இல்லைஎனக்குதகவள்தெரியாதுஎன்றுபலநேர்கானல்கூறியுள்ளிறிகள்ஆனால்இப்போதுஇராவணமீடியோவில்கையெறிகுண்டுகளால்வீரப்பன்கெல்லபட்டார்என்றுசொல்கிறிகளேஇதுஎந்தவிதத்தில்நாயமாசொல்லுங்கசார்இப்படிக்குபாப்பையன்

  • @ashokalexander.p24
    @ashokalexander.p24 11 месяцев назад +1

    Grenades just doesn't make black marks in the fingers. It would blast the hands.

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 9 месяцев назад +1

    ஏங்க இது என்னங்க அதிசயம் உலகரிந்த கேப்டனை நேர்ல நின்னு சுட்டு நாய போல இலுத்து வந்தேன்னு ஒரு சொரியாய் சொல்லயா

  • @MUGILANRUBAN
    @MUGILANRUBAN 2 месяца назад

    Apo pandi kanan ena aanar thala?

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 9 месяцев назад +1

    ஓ செஞ்ச வீர செயலுக்கு நூல் வேரயா அத அம்மா காலத்துல வெலியிடலேய

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 11 месяцев назад

    கலைஞரின் மதி நுட்பமும் என்று சொன்ன உடன் அமைதி 😂😂😂

  • @vinithradhakrishnan8969
    @vinithradhakrishnan8969 11 месяцев назад

    22:38
    Neenga solra indha vishayatha ippo Senthamarai Kannan eh othukuraaru 🤣🤣 Vellai Durai padhatathula grenade ah keezha potutaaru nu!
    Interview kudukuren unmaya vilanga veikuren nu kadaisila ungaloda kala aayva dhan avanga urudhi paduthuraanga!

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 11 месяцев назад +1

    vijayakumar double side... j.j pannathu thavarillai...

  • @pspp592
    @pspp592 11 месяцев назад +2

    Iya veerappanar 🙏🙏🙏

  • @ADHIBAR
    @ADHIBAR 11 месяцев назад

    எக்ஸ்ரே எதுக்கு எடுத்தார்கள் எங்க எங்க எலும்பு ஒடஞ்சிருக்குனு பாக்கவா

  • @GjhvhTuufg-nz7ds
    @GjhvhTuufg-nz7ds 11 месяцев назад

    Netflix series, Veerappan has all the details, these folks will say as if they have seen in person. Watch that series, wonderful effort, to be honest it's a world class documentary series

    • @MrSenthil000
      @MrSenthil000 11 месяцев назад +6

      Do you know who is shiva?? Shiva is the first person, who took the first photo of veerappan, during 90s

    • @GjhvhTuufg-nz7ds
      @GjhvhTuufg-nz7ds 11 месяцев назад

      Ok Sir

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад +2

      Sir, ivaru Veerappanaye nerla paathu pesuna oru journalist. Modhalla adha therinjukonga 🤣 Documentary makers alanjadha vida pala madangu alanju thagaval segaricha aalu ivaru.
      Did you even watch the documentary first? Adhula kuda romba thelivaa solli irupaangale ivar dhan Veerappana modhalla pathu photo and video edutha journalist nu!
      And NO, it doesn't have all the details. It barely has any of the details. It merely glosses over many of the facts. Even a martyr like DCF Srinivas gets very little screentime. The police operation that killed Veerappan's man Gurunath is just mentioned in one sentence... I can go on and on about what the documentary lacks.

  • @rameshsangeetha7342
    @rameshsangeetha7342 11 месяцев назад

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார் அப்படினா வீரப்பன் எந்த இடத்தில் கொல்லப்பட்டார் அடித்து கொன்றார்களா இல்லையெனில் சுட்டுக் கொல்லப்பட்டாரா. விளக்கமாக கூறுங்கள்

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 11 месяцев назад

      Gunshot dhan. Aana adhuku munnaadi avara enna panni irupaanga nu urudhiya solla mudila. Idhu avaroda book la kuda mention panni irupaaru. Oru inspector mela sandhegam iruku. Aana avaru innum service la irukaaru nu.
      Oru vela andha inspector vaaya thorandha Veerappan pidikapatta apram avaroda kadaisi nerangal la enna aachu nu theriyum nu solli irupaaru.

  • @balasubramaniank9278
    @balasubramaniank9278 11 месяцев назад

    இதை நான் நம்பவில்லை இது பொய்

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 9 месяцев назад

    கண்டு பிடிச்சவ அவார்டு வாங்கன,பிளாட் வாங்குன வீரன் டுமீல் அதிகாரி ஐயோ ஐயொ

  • @SelvarajKaruppaiah-mj5lm
    @SelvarajKaruppaiah-mj5lm Месяц назад

    Ivvalavu kaalam thalthi alukku oru kathai sollukireerkal.

  • @VijayVijay-wy2ub
    @VijayVijay-wy2ub 11 месяцев назад

    Siva anna ninga than veerappan kolaiku karanam

  • @ManiMaran-hc4ii
    @ManiMaran-hc4ii 11 месяцев назад +1

    பழனி பாபா ஐடியா தற்கொலை தாக்குதல்.🎉🎉🎉🎉🎉

  • @Human-dj5wo
    @Human-dj5wo 11 месяцев назад

    Anyhow Veerappan is killed... Chapter close.
    Veerappan murdered hundreds of police so he is not a good man...

  • @venkatraj8244
    @venkatraj8244 7 месяцев назад

    He ZZZ a fraud.

  • @wilsonwilson8623
    @wilsonwilson8623 10 месяцев назад

    😅பொய்😂😂😂😂

  • @pspp592
    @pspp592 11 месяцев назад +3

    Jayalalithavukku vilakku piditha yachagala nai Vijayakumar yachagala nai cinthikkavum 🙏

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 9 месяцев назад

    நீ ஆட்டு ராசா

  • @pspp592
    @pspp592 11 месяцев назад +3

    Ada manangatta yachagala nai Vijayakumar yachagala nai