திராவிடம் என்றால் என்ன? பகுதி 2 | சுபவீ கொளத்தூர் மணிக்கு பதிலடி |ஆரியர் தான் திராவிடர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • திராவிடம் என்றால் என்ன? பகுதி - 2 | சுபவீ, கொளத்தூர் மணிக்கு பதிலடி | ஆரிய பிராமணர் தான் திராவிடர் என்பதற்கான சான்று
    திராவிடம் என்றால் என்ன? பகுதி - 1 : • திராவிடம் எனும் ஏலக்கா...
    Vengai Valaiyoli
    Vengai Valaiyoli will be a medium which talks about Tamil language, Tamils, Tamilnadu, Tamilthesiyam Tamil Eelam, Politics, Current Affairs, Culture, History, Books.
    #வேங்கைவலையொளி
    #கார்த்திகைச்செல்வன்
    #vengaivalaiyoli
    வலையொளி (RUclips) - / @vengaivalaiyoli
    படவரி (Instagram) - / vengaivalaiyoli
    முகநூல் (Facebook) - / vengaivalaiyoli
    கீச்சு (X) - x.com/vengaiva...

Комментарии • 160

  • @muthamilnaga135
    @muthamilnaga135 5 дней назад +14

    தமிழர்களுக்கு திராவிடம் என்பது துளியும் தொடர்பு இல்லாத ஒன்று என்பதை தெளிவாக விளக்கிய அண்ணன்மார்களுக்கு நன்றிகள்👏👏❤❤

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    வரலாறுகளை படிக்காத எளிய மக்களுக்கு தெள்ளத்தெளிவாக எடுத்து சொல்லும் இரு பெட்டகத்துக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ✊❤🎉

  • @aathiraj2539
    @aathiraj2539 5 дней назад +12

    தமிழ்நாட்டில். . தமிழர்அல்லாதார்வாழ்வதற்கும். ஆள்வதற்கு ம்வசதிசெய்துகொடுப்பதுதான்.... திராவிடம்........ பெரியார்

    • @kumarganesan1839
      @kumarganesan1839 День назад

      @@aathiraj2539 வாழ்ந்துவிட்டு போகட்டும்,வாருங்கள் சகோதரர்களே என்போம்,எங்கள் மண்ணை நாங்களே ஆள்வோம் என்பதில் எந்தவித இடையூறுகளை தான் விரும்பவில்லை.அதிலும் பங்கேற்க கூட அனுமதிக்கலாம்,ஆனால் இம்மண்ணை நேசிக்கும் தலைமை பொறுப்பில் தமிழனே வரவேண்டும்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 6 дней назад +35

    சிறப்படா தம்பிகளே ,,,,,,,,,,,,வாழ்த்துக்கள்,,,,,,,வாழ்த்துக்கள்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    குறிப்பாக நான் படிக்கவில்லை ஆனாலும் நீங்கள் பதிவிடும் கானொலிகள் பயனுள்ளதாக இருந்தது ❤.

  • @katharmeeran
    @katharmeeran 5 дней назад +8

    ❤❤❤❤❤❤ தம்பி மகிழன் படிப்பறிவு என்னை வியக்க வைக்கிறது ❤இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 6 дней назад +29

    சிறப்பு தம்பிகளே 👍👌 உங்கள் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 дней назад +14

    எனது அருமை புரட்சி தம்பிகளா நீங்கள் இருவரும் தமிழ் தேசியத்தின் தமிழ் பொக்கிஷங்கள்.
    உங்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
    ஈழத்தமிழன் லண்டன்.

  • @kumarasivana
    @kumarasivana 5 дней назад +6

    தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி நன்றி. நாம் தமிழர்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 5 часов назад

    சிறப்புமிக்க உரையாடல், பாராட்டுகள், வாழ்க தமிழுடன்

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 День назад +1

    உங்கள் தமிழ் பணி தொடரட்டும்

  • @Kaverikondan
    @Kaverikondan 6 дней назад +18

    அருமையான நல்ல காணொளி

  • @Paruthi.618
    @Paruthi.618 5 дней назад +4

    Part 3..4... தொடர்ந்து இந்த விடயத்தை பற்றி காணொளி செய்யுங்கள்..
    நன்றி.. வாழ்க வளமுடன்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +12

    அந்த்ரா விடுதலையிலே நிசாம் (andhra) ஆட்சியில் சிக்கிய மக்கள்,
    தமிழர் மண்ணில் அடைக்கலமாய் திராவிடத்தின் வாய்ப்பு கிடைத்தது,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 5 дней назад +9

    தேர்தல் வருகிறது திராவிடத்தை பேச மாட்டார்கள் தமிழர்கள் என்று பேசுவாரகள் ஆட்சியை பிடித்த உடன் திராவிடர்களை பற்றி பேசுவாரகள்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +11

    பதிவகை நோக்கி ஆனந்தம் நிஜத்திற்கு நம்பித் தப்பினீர்,
    தமிழ் மண்ணில் பாதுகாப்பென வாழ்ந்த திராவிடம்,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 4 дня назад +1

    அருமை சிறப்பான பதிவு வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @vashanche4729
    @vashanche4729 5 дней назад +3

    நாம் தமிழர்

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 5 дней назад +8

    ஐ! ....வேங்கையில்! மகிழ்ச்சி !

  • @ThiruSelvam-rt8sv
    @ThiruSelvam-rt8sv 5 дней назад +2

    வாழ்த்துகள்🌾🐅🙏

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +8

    நிசாம் (andhra) நிழலில் இருந்து நம் மண்ணில் அடைந்தது,
    திராவிடத்தின் தாய் அன்பில் வாழ்ந்த இன்பம்,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      @@BritishMoralHQ உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் தெலுங்கர்கள் .

  • @VeerappanTN52
    @VeerappanTN52 5 дней назад +3

    வாழ்க தமிழ் 🫡🫡🫡

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan 5 дней назад +3

    சிறப்பு 🤣👍🏽

  • @Leezhe33
    @Leezhe33 6 дней назад +9

    அருமை,அருமை
    சிறப்பு,சிறப்பு
    வாழ்த்துக்காள்

  • @swamydass1388
    @swamydass1388 5 дней назад +6

    Super both brothers🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshm-sf5wg
    @rameshm-sf5wg 5 дней назад +1

    அருமை அருமை அருமை

  • @eelam6164
    @eelam6164 5 дней назад +6

    Congratulations Mahilan, Karthikaiselvan

  • @nikashinig6617
    @nikashinig6617 5 дней назад +3

    ❤வாழ்த்துகள் தம்பிகள் இருவருக்கும் ❤

  • @shra3834
    @shra3834 6 дней назад +9

    அருமை

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 дней назад +5

    👌👌👌🙏🙏👍👍👍👍💪💪💪💪💪💪💪 மிகவும் சிறப்பான பதிவு தம்பிகளா.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 6 дней назад +7

    திராவிடம். அறிவற்றவர்

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 День назад +1

    அணைத்து தமிழ் ஆதரவு நெஞ்சங்களுக்கும் நன்றி

  • @s.karthicks.karthick7739
    @s.karthicks.karthick7739 3 дня назад +2

    மனிதனைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.

  • @balaji276
    @balaji276 5 дней назад +4

    ❤❤ சிறப்பான காணொளி சுபவி அவர்களே கருத்தியலா மறு கேள்வி கேட்டதற்கு.

  • @kumarasivana
    @kumarasivana 5 дней назад +3

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 дней назад +3

    அருமை தம்பிகளுக்கு எனது மிக மிக தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் இந்த பதிவை உலகமெல்லாம் நீங்கள் பரப்ப வேண்டும். நன்றிகள் தம்பிகளா ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +6

    போராட்டத்தின் நிசாம் (andhra) ஆட்சியில் தஞ்சமில்லாமல் வந்தீர்,
    தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரால் நிம்மதி கண்டீர்,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @puventhiran64
    @puventhiran64 5 дней назад +2

    Support from Malaysia🇲🇾

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +5

    போர்கொண்டு இருந்த நிசாம் (andhra) ஆட்சியில் இருந்து தப்பி வந்தீர்,
    தமிழர் மண்ணில் திராவிடத்தின் கீழ் அடைந்த பேரின்பம்,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      நிசாம் ஆட்சி தான் காரணம் என்பதை இன்னும் ஆராய வேண்டும் . இந்த ஆரிய அடிமைகளால் தமிழுக்கு எப்பொழுதும் ஆபத்து உள்ளது.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 дней назад +5

    அவர்களுடைய பூர்வீகத்தையே தோண்டி எடுத்துவிட்டீர்கள் அருமையோ அருமை😂😂😂😂❤❤❤❤

  • @BalaKrishnan-z9e
    @BalaKrishnan-z9e 6 дней назад +12

    திராவிடம் என்றால் மலம்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      திராவிடம் என்ற நிலப்பரப்பில் வந்து அழுத்தமாக வந்து ஒட்டிக் கொண்ட நரித்தனம் நிறைந்த தமிழர்கள் உரிமைகளை பிடுங்கும் மலம் .

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +5

    அந்த்ராவை விட்டுத் தமிழ்நாட்டில் தங்கும் பாதுகாப்பு,
    நிசாம் (andhra) ஆட்சியிலிருந்து தப்பி வந்த இன்பம்,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      இடத்தை கொடுத்து மடத்தை இழக்கும் தமிழர்கள் .

  • @பாசக்காரன்-ப4ஞ
    @பாசக்காரன்-ப4ஞ 5 дней назад +4

    மண்டைல அடிச்சி சொல்லனும் அப்போ தான் புரியும் இளசுகளுக்கு… நல் வாழ்த்துக்கள் தம்பிகளா.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 5 дней назад +3

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      இதை வைகோ விடம் கூறுங்கள்.

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 День назад

    சிறப்பு❤

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 2 дня назад

    Arumai thambigalaa❤

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 5 дней назад +4

    திராவிடம் ஆரியம்

  • @Kaverikondan
    @Kaverikondan 5 дней назад +3

    🔥🔥🔥🔥

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 5 дней назад +5

    திராவிடம் என்னும் சொல் சங்கத் தமிழ் நூல்களில் எங்கும் இல்லை. சங்கம் மருவிய கால நூல்களிலும் இல்லை. அது ஒரு வட மொழிச் சொல். தமிழ்ச் சொல் அல்ல. விஷ்ணு புராணம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம், ராமாயணம், மஹாபாரதம், மனு ஸ்ம்ருதி போன்ற வட மொழில நூல்களில் இந்த சொல் இடத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எங்குமே ஒரு இனத்தை குறிக்கவில்லை. ஆதி சங்கரரின் சீடரான சுரேஸ்வராச்சார்யா தன்னுடைய நைஷ்கர்ம்ய சித்தி என்னும் நூலில் கௌட, திராவிட என்னும் சொற்களை பயன்படுத்தி உள்ளார்.

  • @jayaseelannavaratnam9652
    @jayaseelannavaratnam9652 4 дня назад

    wel done guys superbbbbbbbbb

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 дней назад +5

    நிசாம் (andhra) ஆட்சி தாங்காமல் தமிழ்நாட்டில் தஞ்சம் கண்டீர்,
    ஆந்திரம் விடுதலையாகத் தப்பிய உங்களுக்குத் தமிழர் தாய்,
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      நாயக்கர் ( பார்கவ குடி ) ஆட்சி .

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 5 дней назад

      @@ManiMani-ib9hb மதுரை அரசன் சுந்தர பாண்டியன் நாயக்கர்களை வீழ்த்திய பிறகு, நாயக்கர்களின் ஆட்சிசக்தி குறைந்து, பாண்டியர்கள் மீண்டும் மதுரை மற்றும் சுற்றிய பகுதிகளில் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டினர்.

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад +2

      @@BritishMoralHQ அருமை . மிகவும் மனநிறைவை கொடுக்கும் விடயம் . 👌

  • @selvaselvaraj-bn6rb
    @selvaselvaraj-bn6rb 5 дней назад

    Super thambi

  • @russelk3255
    @russelk3255 5 дней назад +3

    அதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை திராவிடம் என்றால் என்ன

  • @varuvel172
    @varuvel172 5 дней назад +2

    அந்தணர், ஐயர், பார்ப்பனர் என்னும் பெயர்கள் பிராமணர்களைக்குறிக்காது எனறும் தமிழ்ச்சான்றோர்களைக்குறிக்கும் என்றும் பல தமிழறிஞர் கூறியுள்ளனர்.

  • @VeerappanTN52
    @VeerappanTN52 5 дней назад

    If you are Tamilians
    Your life is fulfilled
    Happily you can close your eyes 🙏🙏🙏

  • @jayaprakash2122
    @jayaprakash2122 5 дней назад +2

    சுபா வீ
    தூங்க
    விடுங்க பா
    பாவம்...

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c 5 дней назад

    👌👌👌👌👌 NTK

  • @greenfocus7552
    @greenfocus7552 5 дней назад +2

    திராவிடம் என்பது ஒரு பரந்து விரிந்த என்றும் இளமையான ஒரு துறை. அதில் தினம் தோறும் புதுப்புது விளக்கங்கள், கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். சில சமயம் அது ஒரு ஒரு நூலாக இருக்கலாம், மற்ற சமயத்தில் செருப்பாகவும் இருக்கலாம், நெப்டியூன் கிரகமாகவும் இருக்கலாம்.. எது எப்படியாகவும் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழனுக்கஅஉ நன்மை என்பதைத் தவிர...

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      தமிழன் என்று சொல்லும் போது திராவிட சொல்லாடல் வீரியம் கொள்ளும் அது தோல்வி அடையும் போது புதிய உக்தி உருவாகும் . பலே கில்லாடிகள் 😊

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 6 дней назад +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vaseer453
    @vaseer453 5 дней назад +1

    தமிழக மக்கள்: திராவிடம் என்றால் என்ன?
    கனிமொழி: திராவிடம் என்றால் வாழ்வியல்.
    தமிழக மக்கள்:😁😁😁😁😁😁😁
    கனிமொழி( மறுநாள்) : அது ஒரு
    பண்பாடு.
    தமிழக மக்கள்: 😁😁😁😁😁😁
    ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட மு க ஸ்டாலின் அவர்கள் கூறியது :' திராவிடம் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்றை கூறுகிறேன் இப்போது. இதோ இப்போது நடந்ததே கல்யாணம் அதுதான் திராவிடம்'.????!!
    தமிழக மக்கள் :😅😅😅😅😅😅😅😅😅
    ஆக, இறுதியில் திராவிடம் என்றால் என்ன? என்பதற்கு "கல்யாணம்" என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @saravananarumugam4608
    @saravananarumugam4608 4 дня назад

    Share us also

  • @singamananthan3301
    @singamananthan3301 5 дней назад

    🎉

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 5 дней назад

    Dravidam Enbathu Vibacharam, Nothing else, My Understanding.

  • @sundaramss1545
    @sundaramss1545 5 дней назад +1

    Sanghi= Indian version of Zombies
    Dravidian = Tamil Nadu version of Zombies

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 дней назад

    No one talks about thrichy airport aeroplane problem and train accident in chennai.

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 5 дней назад

    ❤❤❤❤❤❤❤❤🎉😢❤❤❤❤❤

  • @prakashk7959
    @prakashk7959 18 часов назад

    பல்வேறு மாநிலங்களுக்குமொழி உண்டு . திராவிடத்திற்குமொழி உண்டா சொல்லுங்கள்

  • @maintk2026
    @maintk2026 5 дней назад +1

    POI POI WEST DMK TELUGU KATTUMARAN FAMLI NTK 2026

  • @gopinath4734
    @gopinath4734 5 дней назад

    Thiravidarkalodu cholarkalaiyum ambedkar pattiyalittarna, cholarkal ariyarkala, thelivana vilakkam thevai

  • @rkkumar-hv4oe
    @rkkumar-hv4oe День назад

    தம்பி நீ தமிழ்மக்கலின் பொக்கிசம் நீ மிகமிக ஜாக்கிரதயாக இரு

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 5 дней назад

    தஸ்யுக்கள் கழகம் என்று ஒரு வாக்கியத்தை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் அப்போதுதான் அது என்ன என்று தேட ஆரம்பிப்பார்கள் பிறகு படிப்பார்கள்

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      செம கருத்து . 👌 இந்த நாசகார கும்பலுக்கு வைத்த பெயர் பொருத்தமான ஒன்று . அவர்களுக்கு நன்கு புரியும் .

  • @jamunadevi9328
    @jamunadevi9328 6 дней назад

    Why can't I find part 1 on your channel now?? Bro

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 6 дней назад

      i can ! ..it works

    • @jamunadevi9328
      @jamunadevi9328 6 дней назад

      @@BritishMoralHQpls share the link dude

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 6 дней назад

      @@jamunadevi9328 ruclips.net/video/0yBDEml5X2M/видео.html

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 дней назад

    Lulu gang all are Dravidian. We know we are tamils because we know our ancestors.Who are Dravidian ancestors. Periyar, topeh naiker and karunanithi family

  • @SumanthKumarJenne
    @SumanthKumarJenne 5 дней назад

    The moment u say Brahmana, Kshatriya, Vaishya, Sudra- they represent the Aryan Society only. The Kshatriya of Aryan is not Veeran/Warrior of Native non-Aryan clans.

  • @aagashagu1972
    @aagashagu1972 3 дня назад

    Dravidam emdraal kalyanam 😂

  • @rahulr9384
    @rahulr9384 5 дней назад

    நீங்க ஏன் ஐயங்கார்கள கூட ஆரியர்னு சொல்றீங்க?

  • @kalisveera8742
    @kalisveera8742 5 дней назад +2

    சிறப்பு அருமையா விளக்கம் தந்தீங்க அந்த சுப வீ தவறான விளக்கத்தை மக்களிடம் சொல்லி திசை திருப்புகிறார் உங்கள் இருவருக்கும்என்னுடைய வாழ்த்துக்களும் இது போல தொடர்ந்து நீங்கள் காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி 🙏🙏💞👍

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 5 дней назад

      @@kalisveera8742 சுப வீ இல்லை சுப ச்சீ .

  • @yogam2439
    @yogam2439 5 дней назад

    Comedy show😂😂😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 дней назад

    All this sutiran ariyans business git nothing to tamils like the Dravidian. We tamils ars different from this ariyans and Dravidian.

  • @Dogheads_1
    @Dogheads_1 5 дней назад

    என்னங்கடா இப்படி பைத்தியங்களா ஒன்னு சேரந்திருக்கிங்க😂

  • @murugesang8836
    @murugesang8836 5 дней назад +2

    ஐ வலையொழி இயங்கவில்லை யா ரொம்பநாளா பார்க்க முடியலையே ஏன்

  • @sviswanathan2925
    @sviswanathan2925 5 дней назад

    மிகச் சிறப்பான காணொலி. மிக அவசியமானதும் கூட...மிக முக்கியப் புள்ளியை தொட்டுள்ளீர்...
    ஆனால்
    மிக முக்கிய தகவல்கள் அவசியம் படியுங்கள்..
    👇
    மனுஸ்மிருதி 10:44, 10:45 ஐ தொட்ட நீங்கள் 10:20, 10:21, 10:22
    ஆகிய மிக மிக முக்கியமான புள்ளியை பார்க்கத் தவறி விட்டீர்களோ ? என்ற ஐயம் என்னுள் எழுகிறது.
    பூநூல் அணியாத சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றாத சாவித்திரி மந்திரம் போன்றவைகளை சொல்லாத ஆரிய இனத்தவர்களை " வ்ரத்யர் " என்று கூறப்படுகிறார்கள். 10:20
    அதாவது
    வ்ரத்ய பிராமணர்
    வ்ரத்ய க்ஷத்ரியர்
    வ்ரத்ய வைஸியர்
    இதில் வ்ரத்ய க்ஷத்ரியனுக்கும் அதே இனத்துப் பெண்ணுக்கும் பிறக்கும் பிள்ளைகள் வெவ்வேறு நிலங்களில் வெவேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.
    கல்லா ( Galla) , மல்லா, லிக்கிவி, காஸா (Ghaza) நடா, (Nata) கர்ணா, மற்றும் த்ரவிட ...
    இதில் திராவிட என்ற சமஸ்கிருதப் பெயர் கொண்ட நிலத்தில் வாழும் ஆரிய வ்ரத்ய க்ஷத்ரியர்களை திராவிடர் என்ற பெயராலே குறிப்பிட்டனர்.
    ஆனால் பூ நூல் அணியாத வ்ரத்ய பிராமணர்கள்
    வ்ரத்ய வைசியர்களும் இங்கு நம் கண்ணுக்கு புலனாக த வகையில் வாழ்ந்து வருகின்றனர்.... ஆதி சங்கரன் உட்பட அவன் வழிவந்த
    காஞ்சி மட சாமியார்கள் பூநூல் அணியாத வ்ரத்ய திராவிட பிராமணர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது ...
    தயவு கூர்ந்து அவர்களுடைய புகைப்படங்களை google ல் பாருங்க... மேலும் நான் கூறிய மனுஸ்மிருதி 10:20, 10:21, 10:22 - ஐ நன்கு கவனித்து படியுங்கள்...
    மனுஸ்மிருதியின் 10 வது அத்தியாயத்தை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் ஆரிய கூத்தன்களின் நாடகம் முழுமையாக விளங்கும்.
    நீங்கள் படித்ததற்கு உறுதிப்பாடாக ஒரு Like போடுங்க...
    மகிழனிடமும் இந்த தகவல்களை சேருங்க pls...👍

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 3 дня назад

    கள்ள உறவுக்குப் பிறந்தவர்களிடம் விளக்கம் கேட்டு என்னப் பயன்?

  • @vasanth164
    @vasanth164 3 дня назад

    Neenga yeppa seeman yengala yemathitan nu video poda poringalo😂

  • @vasanth164
    @vasanth164 3 дня назад

    Kolathur mani kaal masurukku varuvana unga nonnan 😂

    • @deboss1489
      @deboss1489 2 дня назад

      கொளத்தூர் மணியே ஒரு மசிருதான்டா.. 🤣😂😂

  • @vasanth164
    @vasanth164 3 дня назад

    Unga nonnan kitta poi kelunga tharkuries avan thaan periyar yen paatan naan thaan avan peran nu sollitu irunthan 😂😂

    • @deboss1489
      @deboss1489 2 дня назад

      தத்தி சுடலைகிட்ட போய் திராவுடம்னா என்னானு கேளு 🤣😂🤣😂

    • @vasanth164
      @vasanth164 2 дня назад

      @@deboss1489 adei aamai kunju dravidam na yenna nu class yeduthathey stalin thaan unga nonnan ku nee Unga nonnan kitta kelu tamil desiyam na yenna nu kt ragavan poojai roomla kai adichathukku muttu kudukkanum nu solluvan 🤣🤣🤣

  • @jackyjacky7821
    @jackyjacky7821 5 дней назад +1

    சிறப்பு ❤️❤️