Это видео недоступно.
Сожалеем об этом.

23.Pa.Sambandham Gurukkal - Arumugam arumugam - ஆறுமுகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2019
  • Captured, edit, audio video synchronized and uploaded by
    G Sengottaiyan 98430 10229
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
    யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
    ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
    ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
    ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
    ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
    நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
    நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
    சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
    தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
    சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
    தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

Комментарии • 30

  • @appabombay
    @appabombay День назад

    👏.. beautiful rendition ..amazing accompaniments.. 🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻

  • @ushakanna1371
    @ushakanna1371 Месяц назад

    ஓம் சரவணபவ

  • @m2ak921
    @m2ak921 3 года назад +11

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
    யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்
    ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
    ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்
    ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
    ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
    நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
    நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா
    சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
    தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்
    சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
    தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

  • @vijayalakshmibalakrishnan
    @vijayalakshmibalakrishnan 22 дня назад

    Addictive voice

  • @ushakanna1371
    @ushakanna1371 Месяц назад

    ஆறுமுகம்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +6

    சூப்பர் சம்பந்தம் குருக்கள் நீங்கள் எவ்வளவு அழகா பாடுகிறார்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது சம்பந்தம் குருக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 3 года назад +2

    ,அருமையான திருப்புகழ் பாடலை,வெகு அழகாக பாடியுள்ளார்...👌🙏🙏

  • @user-xo1no9ml1l
    @user-xo1no9ml1l 2 года назад

    அப்பன் முருகன் கருணை என்றும் உங்கள் வசமே இருக்க இன்னும் பல மகான்கள் முருகன் மேல்பாடியபாடல்களை பாடி பதிவிட வேண்டுகிறேன் ஐயா.

  • @karthikyoki
    @karthikyoki 2 года назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணாளனுக்கு அரோகரா 🌷🛐🛐

  • @chandrikavenkatesanvenkate7704
    @chandrikavenkatesanvenkate7704 2 года назад

    அருமை ஐயா 🙏சொல்வளமும், குரல் வளமும் முருகனின் திருவுள்ளம் தான் ஐயா

  • @sangeethkumar7995
    @sangeethkumar7995 4 года назад +3

    The modulation of singing in his voice 😍

  • @om8387
    @om8387 2 года назад

    ஐயா... ஓம் நமசிவாய வணக்கம்: மிகவும் அருமை கேட்பவர்க்கே பெருமை திருப்புகழ் பாடும் உங்கள் குரல் இனிமை பாடுங்கள் ஐயா பாடுங்கள் இதுபோன்ற பாடல்களை பாடுங்கள் நன்றி ஐயாவிற்கு என் நன்றி.

  • @bagyasivakumar
    @bagyasivakumar 3 года назад +4

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

  • @m2ak921
    @m2ak921 3 года назад +1

    அருமை ஐயா👌👍👌

  • @SuperVenugopalan
    @SuperVenugopalan 3 года назад +1

    Excellent.

  • @sobhanadrijonnalagadda6952
    @sobhanadrijonnalagadda6952 4 года назад +1

    Great.

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 2 года назад

    ஓம் முருகா🙏

  • @marimadhini3792
    @marimadhini3792 3 года назад

    அருமை ஆனந்தம் 🙏🙏🙏

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 5 лет назад +2

    சரணாகதம் Pranam

  • @lakshmishrinivasan6646
    @lakshmishrinivasan6646 3 года назад

    Wonderful rendering. Thank you aiyyah

  • @snagarajan9748
    @snagarajan9748 9 месяцев назад

    Nice

  • @snagarajan9748
    @snagarajan9748 9 месяцев назад

  • @saravanannellaiappan1628
    @saravanannellaiappan1628 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilantilak6073
    @ilantilak6073 2 года назад

    gugha saravana, unala tamil azhaga , tamil lala nee azhaga .

  • @tamilankalaigal2
    @tamilankalaigal2 4 года назад +2

    ஐயா, இந்த காணொளியில் பாடுபவர் தான் ஞானசம்பந்தர் ஐயாவா