Это видео недоступно.
Сожалеем об этом.

ஆறுமுகம் ஆறுமுகம் | Sooryanarayanan | திருப்புகழ் | Aarumugam Aarumugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2021
  • "Arumugam Arumugam", another gem Thiruppugazh composition by Sri Arunagirinathar. No exaggeration required to this Thiruppugazh as it deeply penetrates into everyone's soul due its simplicity. This Thiruppugazh is composed on Pazhani Murugan. The ragam Srothaswini melts everyone's heart to balance the composers feeling.
    Song: Arumugam Arumugam
    Ragam : Srothaswini
    Composer : Arunagirinathar | Thirupugazh
    Lyrics:
    ARumukam ARumukam ARumukam ARumukam
    ARumukam ARumukam ...... enRupUthi
    AkamaNi mAdhavarkaL pAthamalar sUdumadi
    yArkaL pathamE thuNaiya ...... thenRu nALum
    ERumayil vAkana kukA saravaNA enathu
    eesaena mAnamuna ...... thenRu mOthum
    EzhaikaLvi yAkulam ithEthena vinAvilunai
    yEvar pukazvAr maRaiyum ...... ensolAthO
    neeRupadu mAzhaiporu mEniyava vEla aNi
    neelamayil vAka umai ...... thanthavELE
    neesar kada mOdenathu theevinaiyelA madiya
    needu thani vEl vidu ...... madangkal vElA
    seeRivaru mARavuNan AviyuNum Anaimuka
    thEvar thuNaivA sikari ...... aNdakUdanj
    sErum azhakAr pazhani vAz kumaranE pirama
    thEvar varathA muruka ...... thambirAnE.
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

Комментарии • 1,1 тыс.

  • @srinivasanananth574
    @srinivasanananth574 3 года назад +283

    அருணகிரி நாதர் திருப்புகழை அழகன் முருகனுக்கு மட்டும் படைக்கவில்லை.
    இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை பிற்காலத்தில் திருப்புகழை தேமதுராகப் பொழியப் போகிறான் என்றும் கொடுத்துள்ளார்.
    இறையருளால் இன்னும் பலப்பல பண்ணிசைப் பாடி உயர்வாயாக.
    வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +18

      மிக்க நன்றி சார். எல்லாம் முருகன் அருள் 🙏🙏🙂

    • @ravir1479
      @ravir1479 3 года назад +3

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙌🙌🙌

    • @kiliyurvijayfamily6199
      @kiliyurvijayfamily6199 3 года назад +2

      @@Sooryanarayanan please one help your background divine vibration music வேண்டும்

    • @jambulingammaruthanayagam238
      @jambulingammaruthanayagam238 3 года назад +18

      திருமுருகன் திருவருளால் தெய்வகுழந்தையான செல்வன் சூர்யநாராயணன் நோயில்லா வாழ்வும் சகல செல்வங்களும் பெற்று இறைபணிசெய்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

    • @ravichandran6197
      @ravichandran6197 3 года назад +4

      Ravi.k chidambara natarajamoorthian arul umaku unduppa

  • @msangeetha2024
    @msangeetha2024 2 года назад +67

    என்ன அழகா பாடுகிறாய் என் தங்கம் நான் ஒரு முருகன் பக்தை குழந்தைக்காக பல வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறேன் உன்னை போல ஒர குழந்தை எனக்கு பிறக்க அந்த முருகன் அருள் புரியும் வேண்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 года назад +11

      முருகன் அருள் நிச்சயமாக கிடைக்கும் அம்மா 🙏

    • @msangeetha2024
      @msangeetha2024 2 года назад +8

      @@Sooryanarayanan சந்தோஷம் தங்கம் நீ நல்லா இருக்கனும் செல்லம்🙏

    • @mirudular5032
      @mirudular5032 6 месяцев назад +4

      Murugan arul purivar ma🙏

    • @voyagezavecnaga7730
      @voyagezavecnaga7730 5 месяцев назад +2

      முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்

    • @malinikana7574
      @malinikana7574 5 месяцев назад +2

      குழந்தை பல்லாண்டு வாழ்க

  • @ThilagavathiKumaran-mg1we
    @ThilagavathiKumaran-mg1we 7 месяцев назад +18

    முருகனே வந்து முருகன் பாடல் பாடுவது போல் இருக்கிறது ❤😂 என் செல்ல குட்டிக்கு கோடான கோடி நன்றி 🙏👌

  • @tamilselvanrajammal
    @tamilselvanrajammal 3 года назад +39

    கடவுள் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 11 месяцев назад +20

    தம்பி சூர்யா நீ ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  • @ambpi482
    @ambpi482 3 года назад +86

    திருப்புகழ் பாடல்களை பாடுவது என்பது சற்று சிரமம். என் நாராயணனுக்கோ அது பாடுவதற்கு அமிர்தம் போன்றது.
    பங்குனித் திருநாளில் முருகன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள். கந்த வேல் முருகனுக்கு அரோகரா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +2

      மிக்க நன்றி 🙂🙏.

    • @balamurukan6583
      @balamurukan6583 3 года назад +1

      👩‍❤️‍👩💐💐💐🎁🙏கோவிந்தசாமி💐

    • @padmavathyg8706
      @padmavathyg8706 Год назад

      சூப்பர்.
      இந்த கலியுகத்தில் இப்படி பக்தியுடன் எம் பெருமான் முருகன் திருப்புகல் பாடும்
      பயிற்சி கொடுத்த பெற்றோர்களுக்கு நன்றி.
      வாழ்க பல்லாண்டு குட்டிப்பையா.

  • @yogaraj2307
    @yogaraj2307 10 месяцев назад +17

    அழகின் உச்சம் மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே ❤️❤️❤️

  • @RamGopal-157
    @RamGopal-157 3 года назад +124

    அய்யா எங்களுக்கு உன் ஒரு முகமே போதுமையா! சூர்யா நீ நீடூடி வாழ ஆறுமுகம் துணையிருப்பான்

    • @muniandy6052
      @muniandy6052 3 года назад +1

      மிக அருமை.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +2

      🙂🙂மிக்க நன்றி

    • @kailas100
      @kailas100 Год назад

      @@Sooryanarayanan வணக்கம்

  • @srisundaram8437
    @srisundaram8437 3 года назад +8

    வயதுக்கு அப்பாற்பட்ட அபாரத்திறமைகளைக் கொண்ட என்ர குட்டிஐயா! இந்தப் பெரிய பாடல் வரிகளைக் கொண்ட அழகன் முருகனைப் பாடும் திருப்புகழைப் பால் மணம் மாறாத மழலைத் தமிழில் அலங்காரமாகப் பாடி அசத்தியது எங்கள் குட்டி முருகன் தான் எனத் தோன்றுகின்றது .என்ர ராசா உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.🙏🙏🙏🌺🌺🌺

  • @user-mj9qr6fn9n
    @user-mj9qr6fn9n 3 года назад +11

    இந்த வயதில் என்ன ஒரு மனப்பாடத் திறன் 👏👏

  • @magesvaarannatarajan6659
    @magesvaarannatarajan6659 3 года назад +32

    கடவுள் ஆசி பெற்ற எங்கள் சூர்ய நாராயணன் பல்லாண்டு வாழ்க வளர்க

    • @m.t5759
      @m.t5759 3 года назад

      Kadavul namvul erkkerar

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 3 года назад +65

    கண்ணா உன் இனிமையான குரலுக்கு முருகனே ஓடிவருவான்

    • @arunachalam9441
      @arunachalam9441 3 года назад +2

      Arunakiriyar unn..pattai kettal
      Mayaakki viduvar

    • @shenbajanar5770
      @shenbajanar5770 2 года назад +1

      Super voice. God bless you to become a great singer 🙏

    • @annuradhang7273
      @annuradhang7273 2 года назад +1

      ஆமாம்

    • @shanthamanin5825
      @shanthamanin5825 2 года назад

      ஆறுமுகஅருளுடன் ஏறுமுகமாக வாழ்வாய் குட்டி முருகா.

  • @durgalakshmimanivannan5939
    @durgalakshmimanivannan5939 3 года назад +32

    நமஸ்காரம் என்று சொல்லும் அழகே தனி உனக்கு கடவுள் அருள் உண்டு வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்

  • @Ktamilmedia
    @Ktamilmedia 8 месяцев назад +7

    திருப்புகழ் அனைத்து பாடல்களையும் நீங்கள் பாடினால் அனைவருக்கும் திருப்புகழ் சென்றடையும் அனைவரும் கற்றுக் கொள்வார்கள்.
    என்னைப் போன்றோர் தினமும் இப்பாடலை கேட்டு பாட கற்றுக் கொள்வோம்.....
    ஓம் சரவணபவ
    முருகா சரணம் 🙏👏

  • @murugadossmurugadoss708
    @murugadossmurugadoss708 14 дней назад +1

    அனைத்து பாடல் களும் அருமை அருமை சர்வேஷ்வரனின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக இருக்குடா தம்பி

  • @sivagamimayil4821
    @sivagamimayil4821 11 месяцев назад +5

    உங்கள் உருவில் நான் என்னப்பன் முருகனைப் பார்க்கிறேன் உங்களின் திருப்புகழ் ஓங்குக கந்த பெருமாளின் அருளுடன் நீடூடி வாழ்க

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 3 года назад +63

    அருமையாக பாடினாய் செல்லக்குட்டி. இன்னும் நிறைய திருப்புகழ், தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களையும் உன் குரலில் நாங்கள் கேட்க வேண்டும்

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 года назад +20

    அந்த பழனி முருகனே பாடுவது போல் இருக்கிறது. பாட்டியின் ஆசிர்வாதங்கள்

  • @thirukkayilai_23
    @thirukkayilai_23 3 года назад +30

    ஆறுமுகம் ஆறுமுகம் என்று கூறி எங்கள் மனதை மகிழ்வித்தாய்! சிவாய நம!

  • @ananthanarayananv6533
    @ananthanarayananv6533 2 года назад +11

    அப்பா குழந்தாய்.
    கொஞ்ச நேரம் நான் இந்த உலகத்திலேயே இல்லை.
    இறைவனின் அருளோடு எல்லாப் பெரியவர்களின் ஆசிகளோடு நீ அமோகமாக வாழ்வாய்.
    முருகா சரணம்.
    கந்தா சரணம்.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 года назад +24

    ஆகா என்ன எடுப்பான அழகான குரல்! அழுத்தமான உச்சரிப்பு. இந்த வயதிலேயே இத்தனை ஞானம். அற்புதம் ஐயனே! உம்மை ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் திருப்புகழ் தேனிசையை பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி🙏🙏🙏. பண்ணிசை வேந்தர் தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் பாணியிலே அற்புதமாக பாடியிருக்கிறார். வாழ்க உமது புகழ்🙏🙏🙏🙏🙏.

  • @user-mj9qr6fn9n
    @user-mj9qr6fn9n 3 года назад +18

    சிறுவனின் குரல் ஒரு சில இடத்தில் MSV ஐயாவை ஞாபகப்படுத்துகிறது.😍😘

  • @Sundaravadhanan.kVadhana-gv2cw
    @Sundaravadhanan.kVadhana-gv2cw 27 дней назад

    ஆஹா என்ன சந்தமுடன் பாடும் இச்சிருபாலானுக்கு ஆண்டவன் அருள் எப்பவும் உண்டு

  • @deepannithan7157
    @deepannithan7157 3 года назад +8

    எங்கே ஐயா நீ இருக்கிறா ஓடிவந்து கட்டி தூக்கி கொஞ்ச வேண்டும் போல் உள்ளது. நீ என் பிள்ளை தான்டா. நீடூடி வாழ வேண்டும் ஐயா நீ. வாழ்த்துக்கள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +2

      Deepan nithan ji...
      தங்களின் அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் மிக்க நன்றி 🙂🙂🙂🙏

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 2 года назад +8

    செல்ல கண்ணா
    உன்குரலில் எந்த பாடல் கேட்டாலும் ஆனந்த மாக உள்ளது ...அருமை அருமை🙏🙏👏👏

  • @kashishvyas6240
    @kashishvyas6240 3 года назад +16

    Little Swaminatha singing for Sri Swaminatha :) So sweet.

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @htninetynine9131
    @htninetynine9131 3 года назад +6

    மீண்டும் அந்த முருகனே வந்து இறங்கிய மாதிரி. வாழ்த்துக்கள். அன்புடன் கடாரம் தேவி. மலேசியா

  • @darshanmohan932
    @darshanmohan932 5 месяцев назад +3

    அற்புதமான குரல்...நீடூழி வாழ்க

  • @megalalakshaanbulaksha703
    @megalalakshaanbulaksha703 3 года назад +5

    தமிழ் கடவுளே உன்னை தினமும் நான் பார்த்தால் மட்டும்தான் மனம் மகிழும்.கடவுள் அவதாரம் ஐயா நீர்.
    நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +1

      மிக்க நன்றி 🙂🙏🙏

  • @Govardhan23821
    @Govardhan23821 3 года назад +2

    முருகன் உன் வடிவில் காண்கிறேன் .. ‌. நன்றி சூர்ய நாராயணன்.

  • @punithavathyr5236
    @punithavathyr5236 7 месяцев назад +2

    இந்த சிறிய வயதில் என்ன பக்தி அவன் அருளாளர் அவன் தாள் வணங்கி சிவன் அருள்

  • @pandianmsm3094
    @pandianmsm3094 Год назад +6

    இந்த குழந்தையின் தெய்வீக குரலில் பக்தி பதிகங்கள், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாட அடியவர்களின் காதுகள் பக்தி பெருக்கால் மனம் உருகி பக்தி பெறுகிட வேண்டும். முருகா அருள்வாய் குகனே!! திருப்புகழ், தேவாரம் பக்தி மணம் கமல வேண்டும்
    கந்தா குமரா அருள்வாய்!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Год назад

      தங்களின் அன்பிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி ஜி 🙂🙂🙏. முருகன் அருள் புரிய வேண்டும் 🙏

    • @agstv2141
      @agstv2141 Год назад

      பெருகி
      என எழுதுக

    • @agstv2141
      @agstv2141 Год назад

      யாருக்கும்
      போட்டுநன்றிசொல்லவேண்டாம்

    • @agstv2141
      @agstv2141 Год назад

      ஜி
      போட்டு நன்றி
      சொல்லவேண்டாம்

  • @anandhiv5641
    @anandhiv5641 3 года назад +8

    தமிழ் போல நீடூழி வாழ்க முருகன் போல மாறா இளமையுடன்

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 8 дней назад

    நன்றாகபாடி கவலைதீர்த்த. குமருனுக்கு நன்றி

  • @user-pz2yz7hd8c
    @user-pz2yz7hd8c 2 месяца назад

    கடவுளின் அருள் பெற்ற செல்வமே ❤ வாழ்க வளமுடன் ❤ என் அப்பன் ஈசன் அருளால் 🙏

  • @jayavelmurugesan818
    @jayavelmurugesan818 3 года назад +9

    குட்டி பாலதண்டாயுதபாணியே பாடுகிறான் போல❤️❤️ உன் குரலை கேட்டால்தான் அன்று பொழுதே போகும் எனக்கு 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +1

      ரொம்ப சந்தோஷம் சார். சூர்யா மேல் தாங்கள் காட்டும் அன்பிற்க்கு மிக்க நன்றி 🙂🙏

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 года назад +9

    அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லை
    அவர் மீண்டும் அவதரித்து விட்டார் குழந்தை சூரியன் ரூபத்தில் என எண்ணுகிறேன்
    இக்குழந்தை வாழும் காலத்திலாவது நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி மட்டுமில்லாது பெருமையாகவும் இருக்கிறது
    குழந்தைக்கு வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +1

      பாக்யம் சார். மிக்க நன்றி🙂🙏

  • @TheUmaragu
    @TheUmaragu Месяц назад

    வாழ்க வளமுடன் நெடுநாட்கள்; இறை அருள் இனிமை இரண்டும் நிறைந்தது உன் இசை.

  • @bhavatharani5229
    @bhavatharani5229 3 года назад +1

    இந்த மழலைக் குரலில் திருப்புகழ் மிக அழகு தமிழ் உச்சரிப்பும் மிக அழகு இந்த வயதில்

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 года назад +8

    என்அருமை பேரனே உன் ஒருமுகத்தில் ஆறுமுகத்தையும்கண்டு உன்இசைகேட்டுஇன்புற்றேன். கந்தன்வேறுநீவேறு இல்லையடா என் செல்லமே. திருமுறையும் பாடுவாயாக நமசிவாய

  • @palanichami7082
    @palanichami7082 3 года назад +3

    உள்ளத்தை உருக்கும் தெய்வீக குரல் ஐயா சூரிய நாரயண ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @tamilSelvi-oz4fj
    @tamilSelvi-oz4fj 3 года назад +6

    🌹🙏🙏🙏🌹 சூரிய மகனே அற்புதம் அருமை யான பாடல் வரிகள் என்றும் மறவ உன் குரல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

  • @jamunarani6756
    @jamunarani6756 3 месяца назад

    அருமையான பதிவு முருகன் அருளால் நீண்ட நாள் வாழ்க வளமுடன்

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 Год назад +3

    நின்னை படைத்த இறைவனுக்கும், நின்னை பெற்ற தாய் தகப்பனுக்கும் ,திருக்குழந்தை உனக்கும் வாழ்த்துக்கள் .திருப்புகழை பார்த்து படிப்பதே கடினம். பாராமல் இசையுடன் பாடுவதென்பது இறையருள் இருந்தால் மட்டுமே முடியும். சம்பந்தரைப்போல் நீங்களும் ஈசர் அருள் பெற்ற ஞானக் குழந்தையே. பன்னிரு திருமுறைகளையும், திருப்புகழையும், திரு அருட்பாவையும் தங்கள் இசையால் வெளிக்கொணர வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @saranyachakrapani7824
    @saranyachakrapani7824 2 года назад +8

    I got addicted... I am learning some of the thirupugazh songs. I learn from you soorya. U melt all of us with your grace. Stay blessed.

  • @ranip7910
    @ranip7910 2 дня назад

    முருகன் அருள் உனக்கு எப்போதும் உண்டு தங்கம்

  • @ganesank5802
    @ganesank5802 7 месяцев назад +5

    முப்பாட்டன் முருகன் அருளால் நீடித்த ஆயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் தம்பி...

  • @d.shanthi8993
    @d.shanthi8993 8 месяцев назад +3

    ❤தெய்வீகம் உன்னிடம்தான் உள்ளது தங்கம்.

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 года назад +2

    வாழ்க வளமுடன்
    சூர்ய நாராயணா

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 8 месяцев назад

    AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA AHA SUPER FANTASTIC EXCELLENT WONDERFUL GOOD SINGER

  • @ganeshs8416
    @ganeshs8416 3 года назад +8

    கண் கலங்குகிறது அய்யா ..
    உங்கள் பணி மென்மேலும் தொடர முருகனை வேண்டுகிறேன்

  • @sivasankarg8367
    @sivasankarg8367 3 года назад +4

    ஆறுமுகம் தோன்றும், அழகிய வேல் தோன்றும், அவன் (முருகவேள்) ஏறி (யுலவும்) மயில் தோன்றும், அழகு தோன்றும், கோபித்து வந்த சூரனுடைய முடியைத் துணித்தெறிந்தவனாம் முருகவேளின் திருப்புகழை இப் பூமியில் ஒதினவரிடத்தே.

  • @chitramohan9448
    @chitramohan9448 Месяц назад

    Muruga un arul ynakku vendum ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 3 года назад +1

    சிறுவனுக்கு திருஷ்டி சுற்றிப் பாடுங்கள் திருப்புகழ் பாடல் அருமை

  • @balajiselvam4074
    @balajiselvam4074 8 месяцев назад +4

    தெய்வ குழந்தை அப்பா நீங்க ❤❤❤

  • @thangaletchumykathervillu5476
    @thangaletchumykathervillu5476 3 года назад +10

    கேட்க இனிமையாக உள்ளது ஐயா.

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 4 месяца назад

    அருமைடாசெல்லம் உன்பாட்டைகேட்டுதான் நானும் இந்தபாடல் பாட கத்துகெண்டேன்

  • @kamalichandru6032
    @kamalichandru6032 3 года назад +1

    Arumai arumai

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 года назад +3

    அருமை, இதுயோல் சீர்காழியார் பாணியில் வேல் விருத்தம், மயில் விருத்தம் உன்னுடைய மழலை குரலில் கேட்க ஆசைப்படுகிறோம்

  • @sughandhisrik5397
    @sughandhisrik5397 3 года назад +20

    Migavum arumai , very divine in srodhaswini ragam in his beautiful voice .lord muruga bless him a lot on this auspicious day .🙏

    • @vijayakumarganesan1098
      @vijayakumarganesan1098 3 года назад +1

      மிக அருமையாக பாடி முருகனை கண்முன்னே கொண்டு வந்து விட்டாய்🙏🙏

  • @natesananandan1464
    @natesananandan1464 3 года назад +1

    சூரியகுமரனே மகா சிவராத்திரி திருவிழாவில் ஈஷா யோகா மையத்தில் நீ பாடிடில் அப்போது என்மனம் நிம்மதி அடையும் அவ்வளவே

  • @subha786
    @subha786 6 месяцев назад +2

    வணக்கம் மா☺️🙏...நான் நீங்கள் பதிவேற்றிய அனைத்து திருப்புகழ் பாடல்களையும் கேட்டு உள்ளேன்...மிகவும் சிறப்பு👌... மேலும் நோய் நொடிஇன்றி ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான "இருமல் உரோக எனும் திருப்புகழ்" பாடலையும் பதிவேற்ற கேட்டுக்கொள்கிறேன்❤☺️🙏...

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 3 года назад +8

    உத்திரத்திருநாளில்
    பத்தரை பாத்து
    தங்கத்தின்
    பாங்கான பாடல்
    பரவசத்தில் ஆழ்த்தியது
    சூரிய நாராயணன்
    பிறரை வசிகரிக்கும்
    சூட்சமநாராயணன்
    அறுபடை ஆண்டவர்
    அருளால்
    அனைத்து நலங்களும்
    வளங்களும் பெருக
    வாழ்த்துக்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +1

      மிக்க நன்றி 🙂🙏.🙂🙏🙂🙏

  • @vanirameshbabu2767
    @vanirameshbabu2767 3 года назад +10

    என் அழகு செல்ல குட்டயே... ❤️❤️❤️❤️ மிகவும் அழகாக இருக்கிறாய்.. 😇
    தினமும் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்.. 😘 நான் ரசிப்பதுபோல் உன்னை வேறு எவரும் ரசித்து இருக்க மாட்டார்.. 😍 அவ்வளவு ரசிக்கிறேன் உன்னை.. 🤩 உனது ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறேன் என் அழகு கண்மணியே... ❤️❤️❤️❤️

    • @kuppusamyak5759
      @kuppusamyak5759 3 года назад +1

      VALGA EAN APPAN PUGAL

    • @anusuyarangaraj1184
      @anusuyarangaraj1184 2 года назад

      குட்டி அருணகிரி நாதரே நமஸ்காரம்🙏🙏

    • @gowrigowtham3293
      @gowrigowtham3293 2 года назад

      ஆன்மீக அறிவுரு எழிலே உம் பெற்றோரை வணங்குகின்றேன்

  • @user-hb6id6tj2t
    @user-hb6id6tj2t 10 месяцев назад +1

    Om Muruga

  • @1602selva
    @1602selva 3 года назад +5

    Awesome Soorya Narayanan 👌 Blessed On Panguni Uthiram 😇

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 года назад +3

    இனியகுரலோன்
    இளந்தளிர்வேலோன்
    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இதுபோல்
    அதிகம் உனது
    நாதக்கமலத்தில்
    இருந்து வர கோடான
    கோடி நம் மக்கள்
    ரசிக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Год назад

    Om murugasaranam om murugasaranam om murugasaranam om murugasaranam om murugasaranam om murugasaranam

  • @omsakthi3271
    @omsakthi3271 8 месяцев назад +2

    Muruga muruga 😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 года назад +4

    Arumai kanna muruga 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 3 года назад +5

    இவன் தந்தை எந்நோற்றான் கொள் எனும் சொல்🙏♥️⚘👍🙏

  • @94426
    @94426 3 года назад +1

    Arumai kutti. Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 месяцев назад

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @anandabhi6159
    @anandabhi6159 3 года назад +4

    ராதாகிருஷ்ணா 🙏🙏🙏

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 2 года назад +9

    மிக அழகு, வாழ்த்துகள் சூரியா நாராயணன்.👍🏽👏🏾👏🏾

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 Год назад +1

    திருமுருகன் திருவருளால் தெய்வகுழந்தையான செல்வன் சூர்யநாராயணன் நோயில்லா வாழ்வும் சகல செல்வங்களும் பெற்று இறைபணிசெய்திட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Год назад +1

      ரொம்ப சந்தோஷம் சார். மிக்க நன்றி 😊🙏

  • @selvaraj-vj8nj
    @selvaraj-vj8nj 3 года назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 3 года назад +4

    U're a gifted son

  • @sresri5156
    @sresri5156 2 года назад +5

    ஆறுமுகம் ஆறுமுகம் என்று செல்லம் நீ பாடும் போது மறைந்த என் தந்தையின் ஞாபகம் வருகிறது . ஏனென்றால்
    ஆறுமுகம் என் தகப்பனார் பெயர். ❣

  • @pazhanipanneer326
    @pazhanipanneer326 4 месяца назад

    இறைவன் அருளால் எல்லா நலமும் வளமும் நீண்ட ஆயுள் தந்தருலவேன்டும்என சிவபெருமானின் வணங்கி வாழ்த்துகிறேன்.....

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  4 месяца назад

      மிக்க நன்றி 🙂🙏

  • @vaishu774
    @vaishu774 26 дней назад

    Excellent muruga blessed boy

  • @AJ_Sun
    @AJ_Sun 3 года назад +3

    Amazing may god bless you. 🙏❤🕉

  • @srk8360
    @srk8360 3 года назад +3

    அருமையான பதிவும் ....
    இனிய பாடலும்... வாழ்த்துக்கள் 💐💐
    வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @deepasairam2609
    @deepasairam2609 7 месяцев назад +1

    அருமை குழந்தை மேலும் திருப்புகழ் பாடல்களைப் பாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @sitalaxmicreator5923
    @sitalaxmicreator5923 4 месяца назад

    நல்ல குரல் வளம். ஓம் சரவண பவ 🙏🙏

  • @ThePharmacistji
    @ThePharmacistji 3 года назад +3

    Thanks Sooryanarayana... for such a wonderful rendition! We feel like the Murugan himself has come in your form and given us this song.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐

  • @balasmusings
    @balasmusings 3 года назад +4

    Muruga Muruga.

  • @Gopi-sarma
    @Gopi-sarma 3 года назад +1

    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 года назад

    Arumugam arumugam miga arumyana pattu dinamum ketkum paattu siruvane vaazga valamudan murugan arulal

  • @deepasaravanan6115
    @deepasaravanan6115 3 года назад +3

    Super da chellam, sing the remaining songs too

  • @kalayanisivasubramanian8292
    @kalayanisivasubramanian8292 3 года назад +3

    Super da chellam

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru Месяц назад

    அழகான மோகன ராகம் தம்பி மூலம் கேட்க வாய்ப்பு நன்றி

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 10 месяцев назад

    Arumai arumai murugavel sella valge valamudan

  • @poongkodikoundyannan7328
    @poongkodikoundyannan7328 3 года назад +3

    🙏🕉️🙏
    கோயிலில் பாடிக்கொண்டே.....
    திரையுலகம் அழிக்க பட்டுக்கொண்டே.......
    வாழ்த்துக்கள்.....

  • @hariharanp7816
    @hariharanp7816 7 месяцев назад +1

    அருமையான அழகான குரல் தங்கமே 👌

  • @user-eq3qy6uz4w
    @user-eq3qy6uz4w 2 года назад +1

    சிவாயநம

  • @sasikala855
    @sasikala855 3 года назад +1

    திருபுகழ்.....தேவாமிர்தமாய் இனிக்கிறது ஐயா உன் குரலில்.....

  • @v.ekambaram123
    @v.ekambaram123 5 месяцев назад

    குட்டிபை நல்ல அழகாக பாட்டு பார்ர நன்றி வணக்கம் குட்டி அந்த முருகன் அருள் கிடைக்கும்

  • @renumahesh3232
    @renumahesh3232 4 месяца назад +1

    அழகு செல்லம் சிறப்புடன் பாரத் ரத்னா வரை செல் வாய் ❤