Chinnanchiru Pen Pole|Sooryanarayanan|சின்னஞ்சிறு பெண் போலே

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • An Evergreen Devotional Melody "Chinnanchiru Pen pole", Popularized by Sri Seergazhi Govindarajan. The simplicity of the lyrics and the suited tune captures each and everyone's heart and feel the divinity in it. Sooryanarayanan has tried to justice the Original singer.
    #Sindhu Bhairavi
    #Sooryananrayanan
    #Chinnanchiru Pen pole
    Song: Chinnanchiru pen pole
    Ragam: Sindu Bhairavi
    Lyrics:
    சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
    சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
    பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
    பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)
    மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
    இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
    பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)
    chinnanchiRu peNpOlE chiTRADai iDai uDutti
    sIvagangai kuLattarugE srIdurkkai sirittiruppAL
    peNNavaLin kaNNazhagai pEsi muDiyAdu
    pErazhaguk kIDAga vERonRum kiDaiyAdu
    minnalaippOl mEni annai sivaKAmi
    inbamellAm taruvAL eNNamellAm niRaivAL
    pinnal jaDai pOTTu piccippU sUDiDuvAL
    pittanukku iNaiyAga narttanam ADiDuvAL

Комментарии • 828

  • @sundaravalli6377
    @sundaravalli6377 3 года назад +78

    Don't know what to say and appreciate. Wisdom child. You took birth to sing for god only. Which ever song u sing that god is in front of me. Mesmerizing voice. Bala muruga god bless u pray for u always. Baby am a army officer. Am ur great fan. Luv u da chellam .bala muruga. Keep going. Expecting more divine songs

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Год назад +5

    சீர்காழி கோவிந்தராஜன் போன்ற legend பாடிய பாடல், செல்லம் வாழ்க பல்லாண்டு.

  • @narayanana2891
    @narayanana2891 Год назад +7

    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்.

  • @vivekwings
    @vivekwings 3 года назад +138

    என் தங்கமே...
    நீ பாடுவதற்கெனவே
    பிறந்தாயோ....
    🙏🙏🙏💚💚💚

    • @shivasundari2183
      @shivasundari2183 3 года назад +3

      👍👍👍👍👍

    • @krishnansakthy5279
      @krishnansakthy5279 3 года назад +3

      Super

    • @narayanana2891
      @narayanana2891 Год назад

      Child prodigy.

    • @rajeshrp7092
      @rajeshrp7092 Год назад

      ​@@krishnansakthy5279
      Dr S G RAJAN IN MARUPERAVIE🎉😢

    • @sridharravikumar6409
      @sridharravikumar6409 9 месяцев назад +1

      இந்த குழந்தையின் குரல் எல்லோர் உள்ளத்திலும் பக்தியையும் பரவசத்தையும் வரவழைக்கின்றது.

  • @sivakumar-uc1kp
    @sivakumar-uc1kp 3 года назад +111

    உன் பாடலை கேட்டு அந்த துர்கா தேவி மெய்மறந்திருப்பாள். குழந்தையும் தெய்வமும் ஒன்று.❤❤

    • @righttime6186
      @righttime6186 3 года назад +1

      இந்த பாடல் சிதம்பரம் சிவகாமி அம்மன் மீது பாடப்பெற்றது

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Год назад

      வாழ்த்துகள்

  • @nathant6010
    @nathant6010 3 года назад +61

    அருமை சூரியநாராயணா. பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆட வேறு யாரால் முடியும்? அம்மன் அருள் என்றும் உனக்கு உண்டு.

  • @mohanram1196
    @mohanram1196 2 года назад +26

    திருவள்ளுவர் ஒரு தீர்க்க தரிசி குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் இந்த புன்னகை ரோஜாவின் பாடல் எங்கள் செவிகளுக்குள் தமிழ் தேன் வந்து பாயுது காதினிலே என்றும் புகழோடு வாழ்க

  • @kamalaanandan8104
    @kamalaanandan8104 Год назад +30

    கடவுள் அருள் பெற்ற குழந்தை. தெய்வத்தை உணரக்கூடிய சிறப்பு வாய்ந்த மெய்சிலிர்க்க வைக்கும் குரல். பாராட்டுக்கள் .

  • @kailas100
    @kailas100 Год назад +3

    பக்த பிரகலாதன் படத்தில் வரும் நாராயண மந்திரம் பாடலை உனது குரலில் கேட்க ஆவலாக உள்ளோம்

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 2 года назад +2

    அன்னை சரஸ்வதி உன் நாவில் நர்த்தனம் ஆடுகிறாள்..வாழ்க..
    ஸ்ரீலட்சுமி துர்க்கா, துர்க்கா சரஸ்வதி போற்றி..

  • @kramkrishnan
    @kramkrishnan 6 месяцев назад +3

    அந்த சிவகாம சுந்தரியின் அருள் உனக்கும் இவ்வுலகிற்கும் எப்பொழுதும் இருக்கட்டும் 🙏

  • @veebee0071
    @veebee0071 3 года назад +15

    யாருப்பா நீ! உயிர் வரை போயிட்டு வர.. உருக்கும் குரல்! உருகும் உயிர்! நன்றி.

  • @ramram1545
    @ramram1545 7 месяцев назад +2

    நான் உன்னை போல் சிறுவனாக இருந்தபோது தினமும் கோவிலில் இந்த பாடல் கேட்டிருககிறேன் மனம் விரும்பும் பாடல் அம்மன் அருள் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்

  • @kailas100
    @kailas100 Год назад +2

    இவன் ஒரு தெய்வீக குழந்தை தமிழ்நாட்டில் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று

  • @vidhyavathi1120
    @vidhyavathi1120 3 года назад +3

    உன் பாட்டை கேட்கும் பொழுது உன்னை நேரில் பார்த்து வாழ்த்துக்கள் சொல் ல ஆசையா க உள்ள து சூர்யா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      கண்டிப்பாக பார்க்கலாம்🙂🙏

  • @AkashDevendran
    @AkashDevendran 9 месяцев назад +3

    தங்கம் உன் குரலில் இந்த பாடலை எந்தனை முறை கோட்டலும் கேட்டு கொண்டே இருக்கலம் அம்மன் அருள் உனக்கு கிடைக்கும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  9 месяцев назад

      மிக்க நன்றி 😊🙏

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 года назад +3

    கண்ணா உன்னை போன்ற தெய்வ குழந்தையின் குரலால் எத்தனை மானிட ஜென்மத்தின் ஆயுள் நீடிக்கின்றது

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      சந்தோஷம். மிக்க நன்றி🙏🙂

  • @vijayalakshmie8838
    @vijayalakshmie8838 3 года назад +10

    ஐ லவ் யூ சூரியா குட்டி உன் பாட்டுக்கு இந்த பாட்டி அடிமை 💖

  • @harimathavan4813
    @harimathavan4813 9 месяцев назад +1

    அருமை நீதான் நான்தேடும் தெய்வம்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +13

    சூரிய நாராணன் உன் சிரிப்பு முகம் 🥰💓👣🔱🙏

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 года назад +1

    பிறவி ஞானம் பெற்ற இசைஓசை
    குருபரம்பரையின் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் தீராதவிளையாட்டுப் பிள்ளை நீ .
    தேனென்ன மதுரிக்கும் தேமதுர தமிழோசை.
    சீர்காழி என்ற சீர்மிகும்
    சிற்றூரை உலகமெல்லாம் தாய் தமிழால் வெண்கலக்குரலில் கொண்டு சேர்த்த இசைமேதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவுகளை நேரில் கொண்டு வந்தாய் சத்தியா.
    ஸ்ரீ புவனேஷ்வரி தாயின் கடாக்ஷ்மும் ஸ்ரீ லலிதாம்பிகையின் அருளும். கருணைக்கடலே கற்பகமே
    ஆன காமாட்சியின் கடைக்கண் பார்வை கிட்ட வேண்டி பிரார்த்திக்கிறேன்.
    தமிழ் என்ற சொல்லே மூன்று வேதம்.. தமிழில் பாடினால் உயிர் நீளும்.
    ஏனெனில் தமிழ் என்பது மரணமிலாப் பெருவாழ்வைத் தரவல்லது என்று வடலூர் இராமலிங்க சுவாமிகள் அனுபவித்து சொல்லி இருக்கிறார்.
    எல்லாம் வல்ல தலைமைச் சித்தன் முருகன் வல்லமை தருவான் .வாழ்க சத்ய நாராயணா. குடும்பத்தார் அனைவருக்கும் தமிழாலே தகவுடை வந்தனங்கள்
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      ரொம்ப சந்தோசம் சார். மிக்க நன்றி🙂🙏

    • @srimathivenkatachalam5052
      @srimathivenkatachalam5052 3 года назад

      அருமையாபாடறேகண்ணா.நான்நீபாடினபாட்டுக்களைவிரும்பிக்கேட்பேன் அப்படியே அந்த அந்தக் கடவுளை நேரில் பார்ப்பது போல் இருக்கும்..உனக்கு என்ஆசீர்வாதங்கள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      Srimathi ji
      Romba santhosham. Thank you 🙂

  • @venkatmani5016
    @venkatmani5016 3 года назад +40

    மிகவும் அருமை சூரிய நாராயணன் அழகு வார்த்தைகள் இல்லை . வாழ்க வளமுடன் 🥰🥰🥰🥰

  • @chitravathikumar8836
    @chitravathikumar8836 3 года назад +12

    செல்ல குட்டி சூர்யாவுக்கு எங்களுடைய ஆசிர்வாதங்கள் உன் குரல் மிகவும் அருமையாக உள்ளது உனக்கு ஸ்ரீ மஹா பெரியவா ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு

  • @jayanthiselvakumar
    @jayanthiselvakumar 3 года назад +7

    மாணிக்க வீணை ஏந்தும் கலைமகள் பாடலை நீங்கள் பாடி கேட்க ஆசையாக இருக்கிறது

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 года назад +2

    சூர்யா உனக்கு ஈடு நீயே. வளர்க

  • @user-fm8tn5ew8o
    @user-fm8tn5ew8o Год назад

    தங்களுக்கு எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன் .

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 Год назад +4

    சொல்ல வார்த்தை இல்லை யா தங்கம் என்ன பிறப்பு யா நீங்க அந்த ஈரேழு பதினான்கு லோகதின் அதிபதி என் தாய் இருக்கன்குடி மாரியம்மன் தாயே இந்த தங்கம் பாடலை கேட்டு மெய் மறந்து போய் இருப்ப உங்களுக்கு என் தாய் எப்பவும் உடன் உள்ளோர் தங்கம் 🎉🎉🎉🎉

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 3 года назад

    மீண்டும்ஒருசீர்காழிமண்ணில்தோன்றியதுபோல்இருக்கிறது.வாழ்கதமிழ்வளர்க.உன்புகழ்.வாழ்த்துகள்

  • @MaGavignesh
    @MaGavignesh 3 года назад +13

    உனக்கு நிகர் நீயே செல்லம்...... மனநிம்மதி .....

  • @renjithoshora7367
    @renjithoshora7367 3 года назад +3

    வற்றாத செல்வமே நீ வாழ்க

  • @gunasakaranramachandrarao6766
    @gunasakaranramachandrarao6766 3 года назад +16

    அருமை! அற்புதம் ! இந்த வயசுல இது அம்பாள் அளித்த கிருபை. கடைக்கண் பார்வை உனக்கு அளித்துவிட்டாள்., இனி கலக்குடா கண்ணே சூர்யா.🙏👍

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 3 года назад +20

    Arumai, கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்.

  • @jayanthiselvakumar
    @jayanthiselvakumar 3 года назад +27

    அழகு அற்புதமான அருமையான பாடல் வாழ்க வளமுடன்

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 3 года назад +2

    வாழ்க மகனே.உன் குரலில் வார்த்தைகளில் ஆஹா அருமையடா.வாழ்க

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Год назад

    சூர்யா குட்டிக்கு இந்தப்பாட்டியும் அடிமை. வாழ்க வளமுடன்.

  • @senivasansenivasan9372
    @senivasansenivasan9372 2 года назад +3

    அய்யா ராஜா உன் குரல் இனிமை அப்படியே என்னை கெரங்க வைக்கிறது வாழ்க நீண்ட ஆயுள் விருத்தியும் ஆரோக்கியம் பெற்று இப்படிக்கு சீனிவாசன் ஜோதிடர் வடலூர்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 года назад

      மிக்க நன்றி🙂🙏

    • @jothikader1716
      @jothikader1716 Год назад

      என செல்வமே உன் குரலை இந்த இரண்டு நாள்தான் கேட்டேன் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது நூராண்டுகாலம் சீரும் சிரப்புமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் மீண்டும் பணி தொடர வாழ்கத்துகிறேன் ராஜா

  • @user-fn9it1zt8p
    @user-fn9it1zt8p Год назад

    I could not find any word to appreciate you. Let Shiva bless . You Thatta.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 3 года назад +19

    கண்களில் கண்ணீர் துளிகள்..சிறப்பாக இருக்கிறது 👌👌👌👌

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 3 года назад +6

    ஆஹா..அருமை..அருமை.. "அன்னை சிவகாமி" "பின்னல் ஜடை போட்டு" என்று இத்தனை அழகாக உருகி உன்னால் மட்டுமே பாட முடியும் சூர்யா..நீ இருக்கும் திசைக்கு ஒரு பெரிய நமஸ்காரம்..வாழ்க பல்லாண்டு மகனே..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      Maheshwari ji சந்தோஷம் 🙂🙏

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 3 года назад +3

    பாரட்ட வார்த்தை இல்லை.இறைஅருளால் நலமுடன் வாழ்க குழந்தை.வாழ்க வளர்க.

  • @RamGopal-157
    @RamGopal-157 3 года назад +11

    நீ பாடும் அழகாற்கு இணையாக வேரொன்றும் காடையாது.

  • @punithasekar9212
    @punithasekar9212 3 года назад +5

    அழகே அழகு என் செல்லமே...
    வாழ்க வளமுடன்...
    அந்த அம்பாளே மனம் குளிர்ந்திருப்பாள்🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +1

      மிக்க நன்றி🙂🙏

    • @anusuyarangaraj1184
      @anusuyarangaraj1184 2 года назад

      தங்கமே மெய்சிலிர்குதய்யா
      வாழ்க தங்கமே🌹🌹

  • @rajeswaripari7499
    @rajeswaripari7499 2 года назад +1

    அய்யனே உன் பாடலை கேட்டு விழிகளில் நீர் மல்க மணம் பரவசமானது ஆம் அன்னை அபிராமி சின்னஞ்சிறு பெண்ணாக ஆனந்த நடனம் ஆடியிருப்பாள் வாழ்க பல்லாண்டு

  • @ssanthamani1500
    @ssanthamani1500 Год назад

    ஐயா! ஞானத் தங்கமே! யாரிடம் ஞானப் பால் குடித்தாயப்பா! உன் கையைசைப்பும்,தலையைசைப்பும்,சிரித்த முகத்துடன் பாடுவதும், சீர்காழி கோவிந்தராஜன்,கே.பி.சுந்தராம்பாளின் மறு பிறப்போ, என்று நினைக்கிறேன்.நீடுழி வாழ்க.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Год назад

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙂🙏

    • @ssanthamani1500
      @ssanthamani1500 Год назад

      பதிலளிப்பது சூரிய நாராயணனா?
      அல்லது பெற்றோர்களா?

  • @thiruselvanv4686
    @thiruselvanv4686 Год назад +2

    வாழ்க வளமுடன் அருமை கண்ணா உனது இசை பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌄🤴😊

  • @revathigowripathy5515
    @revathigowripathy5515 3 года назад +7

    உன் எண்ணத்தில் நிறைந்து இன்பத்தை அள்ளி அள்ளி தர வேண்டுமாய் அந்த துர்க்கையை பிரார்த்திக்கிறேன். பாட்டியின் ஆசிகள் ஃ🤚🍬

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад +2

      சந்தோஷம். நன்றி 🙂🙏

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад +8

    சூரியா,உன் திறமையைப் பாராட்ட எந்த மொழியிலும் வார்த்தைகள் இராது என்றே நினைக்கிறேன் .இறைவனிடம் வரம் வாங்கிக் கொண்டு பிறந்தவன் நீ.உன் ஆன்மீக இசைப் பயணம்தொடர உன் அன்புத் தாத்தாவின் நல்லாசிகள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 3 года назад +7

    மின்னலைப்போல் மேனி‌அன்னை சிவகாமி!!! கண்கள் குளமாகின.(உன்னைஅனுப்பியவள்அவள்தானோ ? வேறொன்றுமறியேனே!!!)

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      ரொம்ப சந்தோசம் Amma. மிக்க நன்றி🙂🙏

  • @yogaraj2307
    @yogaraj2307 3 года назад +2

    மீண்டும் ஒரு மிக அற்புத பாடலை உனது குரலால் கேட்க எங்களுக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது மகனே, உன்னை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை, அம்பிகையின் அருளால் மென்மேலும் உனது திறனும் புகழும் வளர்ந்து, உனது லட்சியத்தையும் நிறைவேற்றி, இதே போல் நிறைய பாடல்கள் பாடி வளம் பெருக சூர்யநாராயணன். உனக்கும் உன் பெற்றோருக்கும், உனது குருவுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மகனே, 👍👍❤️❤️🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 года назад

      Yoga Raji ji,
      உங்களின் அன்பிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி. சந்தோஷம்🙂🙏

    • @murugesanm4478
      @murugesanm4478 3 года назад

      Supper

  • @panchalimurugavel3930
    @panchalimurugavel3930 Год назад +1

    You are very super Sonia god bless you❤❤❤

  • @sivalingam6070
    @sivalingam6070 2 года назад +1

    யார் தருவார் இந்த அரியாசனம் , அருமையான குரல்வளத்துடன் , பிசிறில்லா உயர் சாரிரத்துடன் பாடிய விதம் அருமை , யாரும் தராமலே தானே தேடிவரும் மிகச்சிறந்த பின்னனி பாடகர் என்ற (சங்கீத )அரியாசனம் ! வாழ்கவென வாழ்த்துகிறேன் !

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 года назад

      மிக்க நன்றி🙂🙏

    • @sivalingam6070
      @sivalingam6070 2 года назад

      @@Sooryanarayanan வணக்கம் தம்பி , வேண்டத்தக்கது அறிவோய் நீ , வேண்ட முழுதும் தருவோய் நீ ! என திருவாசகம் அருளிய மாணிக்க வாசகரின் திருவாக்கினைப்போல் உமக்கு இசைதான் வேண்டத்தக்கது என ஈசன் அருளினான் , அதையே நீவீர் தொடரவேண்டும் , தங்கள் பேட்டியில் சிவபெருமானுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என கூறிய அந்த திருவாக்கினைப்போல் இதுவரை கலை உலகினர் எவருமே கூறியதில்லை என பெருமை கொள்கிறேன் , வாழ்க உமது இசைத் தொண்டு , வளர்க உமது சிவத்தொண்டு ! ! !

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. ஆலயம் எழுப்புவது சூர்யாவின் ஆசை. அதை இறைவன் அருள வேண்டும். தங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி🙂🙏🙏

  • @saran9599
    @saran9599 3 года назад +9

    OMG இவ்வளவு இனிமையான குரலை கேட்டதே இல்லை

  • @user-rz7gz5gj9x
    @user-rz7gz5gj9x Год назад +1

    உன் குரலால் தேவாரம், திருவாசகம், திருமந்திர அனைத்து பாடல்களும் கேட்க வேண்டும்.

  • @suambuli
    @suambuli 2 года назад +1

    மிக அருமை
    ராகம்: சிந்துபைரவி |
    இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம|
    சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
    சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
    பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
    பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||
    மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி
    இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள்
    பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||

  • @sushilsampath9597
    @sushilsampath9597 7 месяцев назад

    I thank RUclips company to show such talent to this world

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад

    Romba enimaiyaaa erukku. Jor jor jor jor jor jor joooooooooooooooooooooooooooor

  • @fathugurrappani1652
    @fathugurrappani1652 Год назад

    அந்த ஆடல் வல்லாலனுக்கு இனையாக வேறு யாரால் முடியும் என் தாய் அந்த விசாலாட்சி அம்மன் ஒருவரால் தானே....

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 3 года назад

    Sirkali Govindarajan ku appuram nepadinathuthan enaku pedithuruku God bless u

  • @shanmuganathan2986
    @shanmuganathan2986 2 года назад +13

    அருமையான பாடல்.... கண்ணீர் வருகிறது

  • @vethavijay2952
    @vethavijay2952 3 года назад +5

    உன் பாடல் அருமை சூர்யா,நீ பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @srinivasasivagss885
    @srinivasasivagss885 Год назад +1

    என் அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை அருகே அமர்த்திய குழந்தை நீ வாழ்க

  • @SaravananSaravanan-pj4db
    @SaravananSaravanan-pj4db Год назад

    என் தங்கமே வாழ்க வலமுடன்

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. Год назад +2

    Aahha. என்ன அழகான ,சங்கதிகள் அப்படியே பாடும் இந்த குழந்தை. Junior சீர்காழி. வாழ்த்துக்கள். Anbudanlkn.

  • @nanthannanthu8531
    @nanthannanthu8531 3 года назад +13

    சிறந்த குரல் ஆளுமை 🙏🙏🙏

  • @Tamilthirdeye
    @Tamilthirdeye Год назад +1

    சின்னசிரு சீர்காழி வாழ்கவளமுடன்

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 3 года назад +7

    அன்னையின்
    அருளை
    அகத்தின்
    அணிகலனாக
    அடைந்திருக்கும்
    ஆதவனே....
    இன்னும்
    இன்னும்
    WE
    R
    WAITING

  • @badspidergaming6272
    @badspidergaming6272 Год назад +1

    தெய்வ குழந்தை.வாழ்க‌ வளமுடன் 🙏🏼🙏🏼

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 3 года назад +1

    Asaithuvittai da kanna. Super. Durga Deviyin Arul enrendum kudaikattum

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 года назад

    அருமை அருமை வாழ்க நீடூழி

  • @solait1242
    @solait1242 3 года назад

    என்,அழகு,தங்கமே😘😘😘😘💐💐💐💐💐💐

  • @subbulakshmichandrasekaran6947
    @subbulakshmichandrasekaran6947 2 года назад

    Sri Durga Devi yin paripoornamaana Arul unakku kidaikkum, Surya!

  • @user-qi3vk3eg1e
    @user-qi3vk3eg1e 5 месяцев назад

    தம்பி உங்கள் பாட்டிற்கு நான் அடிமை ❤தினமும் உங்கள் பாடலை கேட்பேன்❤ஷார்ட்ஸ் வீடியோஸ் போடுங்க

  • @jayavels3373
    @jayavels3373 3 года назад +3

    மிக அழகு கண்ணா அன்னை பராசக்தி பரிபூரண அருளை வழங்கி அருள்வாள்...
    வாழ்க வளர்க
    🙏☀️👁️🔥👁️🌙👣🙏

  • @kailas100
    @kailas100 Год назад

    எனது வாழ்நாளில் ஒரு முறையாவதும் உன்னை நேரில் பார்க்கவேண்டும்

  • @ramanujamiyengar6483
    @ramanujamiyengar6483 2 года назад

    Kuzhandha pinnadi madurai somu anna madhiri varuvan. Somu Anna pattil bhakthiyal urugi azhdhunde ellaraiyum azha vaippar.Adhe madhiri indha kuzhandhaiyum azha vaitthuttan. Aseervadham.

  • @natananrajan3682
    @natananrajan3682 2 года назад

    கேட்டுக்கோண்டே காலை உணவை மறந்துவிட்டேன்.பசிமறந்துவிட்டது.ஐணர்ச்சிப்போருக்கால் கண்களில் கண்ணீர்.பேருபுகழ் பெற்று நீண்டகாலம் வாழ என் அப்பன் குருவாயூரப்பனை வேண்டுகிறேன்.குருவாயூரப்பன் மேல் ஏதாவது பாட அடியேன் கேட்க ஆசை.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 года назад

      தங்களுடைய ஆசிக்கு மிக்க நன்றி 🙂🙏. முயற்சி செய்கிறோம்.

  • @madura9594
    @madura9594 2 года назад +7

    சீர்காழியின் குரலில் கேட்டு மகிழ்ந்த நான் இப்போது உன் மழலையின் அருமையான வசீகர குரலில் மயங்கி திகைக்கிறேன்🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @selvanathanthavaratnasinga6271

    செல்லமே வணங்குகிறேன் மனநிம்மதியில்லாத நேரம் உமது குரல் மயிலிறகே

  • @maragathavallis2195
    @maragathavallis2195 Год назад +1

    Mei maranthen kanna, nee valga💖

  • @balasmgin7568
    @balasmgin7568 Год назад +2

    மிகவும் அருமை. அன்னை ஓம்ஶ்ரீ பாலாவின் அருள் உமக்கு பூரணமாய் என்றும் கிடைத்திட தாங்கள் நன்கு வளர்ந்திட நல்ல குரல் வளமோடு பேரும் புகழும் பெற்றிட அடியேனின் பிரார்த்தனை 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Год назад

      மிக்க நன்றி 🙂🙏

    • @thenmozhir8707
      @thenmozhir8707 Год назад

      என்னவென்று சொல்வது .துர்க்கை யின் அருமை குழந்தை .நாராயணன் சொல்லி அறிந்தேன்.பிஞ்சிலே பழுத்த பலா வடா நீ.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Год назад

      மிக்க நன்றி Thenmozhi ஜி 😊🙏

  • @lalithasuthan
    @lalithasuthan Год назад

    திருஞானசம்பந்தா ..வடிவமே............என்ன பாக்கியம் உன் பெற்றோர்க்கு..... அன்னை ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அருளுடன் வாழ்க வளமுடன் செல்லமே..

  • @sathiyasathiya9004
    @sathiyasathiya9004 Год назад

    கேட்க கேட்க செவிகள் இனிக்கிறது கண்ணா வாழ்க வளமுடன்

  • @amuthanedumaran4151
    @amuthanedumaran4151 3 года назад

    அருமையாக பாடினாய் தங்கமே. அன்னையில் அருள் பூரணமாய் உனக்கு கிட்டும். வாழ்க பல்லாண்டு

  • @idayachandrankandaiah5608
    @idayachandrankandaiah5608 Год назад

    அகம் மகிழ்ந்தேன்
    வாழ்க வளமுடன்

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 3 года назад

    சிவகாமியே வந்திடுவாள் கண்ணா

  • @muruganradha5587
    @muruganradha5587 3 года назад

    கண்ணா சூர்யா, என் வேண்டுகோளை நிறைவேற்றியமக்கு மிக்க நன்றி, முருகனை போற்றி திருப்புகழ் படி எல்லோரும் வியக்க வைத்து விட்டாய். மிக்க மகிழ்ச்சி, நன்றி. வாழ்க வளமுடன்.

  • @davidbillatwo8411
    @davidbillatwo8411 3 года назад +3

    நன்றாகபாடுகிறாய் சூர்யநாரயனன் .சூப்பர்.👌🙌

  • @narayanans7136
    @narayanans7136 3 года назад

    En Thanga Katty Nee Neenda Aayul Aarokyathudan Nanna irukkanum😘😍

  • @ohmprakash1775
    @ohmprakash1775 3 года назад +8

    ஆடிவெள்ளிக்கு சிறப்பு பரிசு💓💓💓👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 11 месяцев назад

    Very nice voice..and young age.
    Parents.are very kind and encouraging.
    God bless you my child.
    Kundrthela murgan kodadam songs.
    Pl.

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 года назад +12

    When I am tensed I hear all ur songs it gives me lot of relaxation and happiness God Bless u da kanna ஆசீர்வாதங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்

  • @sangitavenkatachalam7399
    @sangitavenkatachalam7399 3 года назад +5

    What to say!!! Too much for your age.. Outstanding!! God bless you dear

  • @Madhumitha-jy9ub
    @Madhumitha-jy9ub 2 года назад

    ஹாய். செல்லக். குட்டி. அற்புதம்.

  • @venkatg6559
    @venkatg6559 3 года назад

    பெற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம்

  • @sidinterior9661
    @sidinterior9661 3 года назад +1

    சூரிய நாராயணன் தமிழ் உச்சரிப்பு நல்லதொருகுரல்வழம்வாழ்க

  • @hosannaqueen
    @hosannaqueen 10 месяцев назад

    என்ன அழகு என்ன அழகு என்ன அழகு ❤❤❤❤❤❤

  • @gajalakshmis714
    @gajalakshmis714 3 года назад +5

    கண்ணா வார்த்தை இல்லை👌👌👌👌👏👏👏

  • @usharavi4152
    @usharavi4152 Год назад

    Om Mukambika Devi Thunai 🙏🙏🙏

  • @kkcreation8838
    @kkcreation8838 3 года назад

    அருமையா இருக்கு கண்ணா தீர்க்காய்ஷா இருக்கணும்

  • @ramalakshmimani6574
    @ramalakshmimani6574 3 года назад

    வெகு அருமை. வாழ்க வளமுடன் செல்லம்