அர்மேனியாவில் ரஷ்ய Molokan மக்கள் ? Russian Molokan People in Armenia | Tamil Payanangal
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- In this Video we will See about the Molokon People Community in Armenia, Molokon People are exiled from Russia 200 years ago because of their different Belief, Watch the Full Video in Tamil to know about the Molokan Community
#armenia #russia #tamilvideo #tamilvideo
African Series Morocco - bit.ly/Morocco...
African Series Mauritania - bit.ly/Maurita...
African Series Senegal - bit.ly/senegal...
Africa Series Gambia - bit.ly/GambiaS...
**************************************
Follow me on Instagram for Quick Updates
Instagram: / storiesbysathish
Other Countries
Russia - bit.ly/Russiat...
Poland - bit.ly/Polandt...
Moldova - bit.ly/Moldova...
Uzbekistan - bit.ly/Uzbekis...
Kazakhstan - bit.ly/Kazakhs...
Spain - bit.ly/Spainse...
Iran - bit.ly/Iranseries
Ukraine - bit.ly/Ukraine...
**************************************
Title and Tags
இப்படியும் ஒரு Russia மக்களா? Russian Molokan People in Armenia | Tamil Payanangal
tamil travel video,travel videos tamil,tamil videos,tamil payanangal,tamil vlogs,tamil vlog,tamil travel vlog,armenia vlog,armenia travel,armenia travel guide,life in armenia,tamil trekker,travel vlog,travel vlog tamil,armenia tamil,backpacker kumar,tamil travel,yerevan armenia,armenia tourism,armenia tamil people,armenia tamil jobs,molokan people,russia people india,russia tamil vlog,armenia tamil vlog,budget tamil travel
இந்த மாதிரி சேனலை மக்கள் சப்போட் பன்னனும் நல்ல அழகான இடங்களை காட்டு தம்பி வாழ்த்துக்கள்
Nandri🙏
மிகுந்த சிரமப்பட்டு எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஆனால் ஆளே இல்லாத இடத்தை இவ்வளவு நேரம் காண்பிக்க வேண்டுமா வளவள என்று பேசுகின்றீர்கள் அதனால் தான் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும் அதிகம் பேர் பார்ப்பதில்லை பேக் பேக்கர் குமார் செல்லும் இடத்தை அழகாக விவரிக்கிறார் சொல்ல வந்த கருத்தை சுருக்கமாகவும் அங்குள்ள நபர்களிடம் பேசி கலந்துரையாடி வெளியிட்டீர்கள் என்றால் அதிகம் பேர் உங்கள் வீடியோவை பார்ப்பார்கள் பேச்சைக் குறைத்து அங்குள்ள முக்கிய இடங்களை காண்பிக்க முயலவும் உங்களிடம் உழைப்பு இருக்கிறது ஆனால் அது உழைப்பு வீணாக போகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
Kandipaga Anna, Nandri🙏❤️
Nice video thambi...
Thank you
சூப்பர்
Thanks🙏
அருமையான பதிவுகள் தம்பி. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤
Nandri🙏❤️
தம்பி வாழ்த்துக்கள் ஈரோட்டில் இருந்து
🙏❤️
அருமையான தகவல்
Nandri Brother🙏❤️
As a Christian it's very useful content...thambi...can you explore Ararath
🙏❤️
Awesome, Good to know another tribe culture. How long for you to learn Russian bro? You speaking well👌
I am currently learning it for 2 years now
Amazing views 🤩
Thank you
சதிஷ் நிறைய மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்தல் யாருமே இல்ல. இவ்வளவு சிரமப்பட்டு இருக்க வேண்டியது இல்லை!!
🙏😅
Recent time la unga videoskum addict aaitu,, Russian speak very well,
Thanks brother 🙏❤️, Please share it to your friends and families
Good video 🏅🎖✨️
Thanks 💯
Thanks your information including video ❤
Thank you
Super 😊😊
Thank you!
Sama bro, nice information.
Thanks and welcome
Super ❤
Thank you 🙏❤️
செம யா இருக்கு, காடும் காடு சார்ந்த பகுதிகள் அர்மெனிய.
🙏❤️
🌾சூப்பர் ப்ரதர் வாழ்த்துக்கள் 🌾
Thank you
ஆர்மேனியா முழுவதும் பயணம் செய்து இருக்கிறேன். ஆனால் இந்த இடத்தை அறிந்து இருக்கவில்லை. உண்மையில் சிறப்பான முயற்சி. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்.
Nandri❤️🙏
Good luck with your RUclips highlights colourful super good
Thank you so much 😁
Congratulations brother ❤. Enjoy your life
Thank you so much 😀
❤❤🎉nalla eruku
Thanks
❤❤
🙏❤️
Bro maxim gorky very famous communist writer.. avar book thaai oru book padinga super ah irukkum.. Moscow la neenga oru building munnadi neenga ninnu neriya famous communist inga irunthanga nu sonnega la anga avarum iruthar .. Moscow gorky name la periya park irukku ..must visit
Yes bro, I remember Gorky Park and those residential buildings
It's a Bible story, Novas flood : place Babylon ( present modern country called Iraq) 5000 years ago people were so wicked then God destroyed the world through water but God saved only Novas family of 8 people by the ship- finally the ship landed in Ararat mountain.
🙏
பரவாயில்லை voice clarity இருக்கு😊
🙏❤️
இயற்கையான கிராம சூழ்நிலை நாய் கோழிகள் சத்தம். 😊😊😊😊
Yes
❤Super Anna ❤
Thank you brother 🙏❤️
👍
🙏
Very Nice Video I like very much. Goahead
Thank you 🙏❤️
ரஷ்யா மொழி நன்றாக பேசுகிறீர்கள்
Nandri🙏❤️
இங்கு தமிழர்கள் இருக்கிறார்களா
@@Ramakrishnan-mz8fk In Armenia? Yes
17:44 நான் எதுக்கடா தம்பி ஆர்மேனியாவில வீடுவாங்கப்போறன்😂, 👍
😂
🎉🎉🎉
🙏❤️
Molokan மக்கள் இயற்கையை வணங்குபவர்கள்.
Yes 🙏
Interesting to know about such a rare community. Do they believe in Christianity ?
Yes they believe in Christianity but with different view
Molokan மக்கள் யாரா இருந்தா நமக்கென்ன.... போடும் தலைப்பை attractive ஆ போடுங்க
Okay bro
Naan munndaduey sonnen illiya russian women's girls tha ramba help pannuvanganu
Yes bro 🙏
17:30 inaya yetho pori potu kadala vaangura madiri solra 😂❤
😂
why din't you ask the boy about there school, education, some thing like ?
Hi, I asked about the school I also told in the Video that there is Fialetova Secondary School in the nearby village
Bro enga video vey kanam .. ethavathu trip la irukkengala
Sick Bro
@@tamilpayanangal Take care bro.. get well soon
Bro fever ena ache ok vaa...EPA video varum...😢😢
Yes bro 🙏
Nice 😊
Thanks 😊
Oor Nalla itha irukku ana oora partha konjam payama irukku 😁
😅
Bro Which language must be known to live in the Europe 🙄
Europe is not one country brother, It depends on which country you are moving too, English will be common
@@tamilpayanangal You are right brother but many people there don't know English that's why I am asking if there is any common language for any Europe countries
Amish people மாதிரிஇருக்காங்களா😊
Exactly
Thambi, Where are you working and staying
Staying in Slovakia
Oh, you are working there in Slovakia
How do you know the language?
I learned in Online brother
Bro Atleast One 1⃣ Video 📹 உங்கள் Family members kuda ஒரு journey போங்க இப்படி 😮🎉❤😊!!!
(நான் ஒன்னும் தப்பா சொல்லல)😢 !!!
Okay bro
Back packer Russia la irukarpa. Poi paru.
Okay bro
You
Your video
On molocans is
Very interesting.
Thanks bro 🙏❤️
rubber vaya last 3 videos wasted
Okay brother