Good information brother But I pray your family brother and you Intha information na note pannikonga E visa cost 600 Rupa Flight ticket price 25000, / 35000 Rupa E visa va net center la apply panla Next flight ticket online la check pannunga and book pannunga Neengale poitu varalam 30 nal Anga irukkalam pg book panni ana yarkum therla Poipatha Anga tamil al irukanga Anga enna solnilai therinjukalam
Sathish backpacker kumar oru kazag series arambichi erukaru adhula fulla snow, avru romba siramapattu pesuraru. Ana neenga kattursa video la ellam normala eruku season mariducha?
முடிந்தவரை இந்தியாவில் இருப்பதே பெஸ்ட் இங்கே இல்லாத வேலை வாய்ப்பா சம்பளமா வசதிகளா சுதந்திரமா எல்லாம் இங்கே உண்டு சொந்த வீடு போல் இருக்கலாமே இந்தியாவில்
Armenia oru west Asian country. Athula trc card vanguna Europe yepdi entry aaga mudiyum. Sutha loosu ku mathri solranuga. Schengen visa iruntha matum dhan Europe entry aaga mudiyum. Istha 🌸N🎀 ku katha viduvanuga. Oru basic research panitu, nalla information therinjukitu poi agency approach panunga. Illana waste dhan. Agency 🌸N🎀 lam nambathinga. If there are doubts get it cleared with the respective country immigration department. They will clarify the doubts for sure
வெளி நாட்டு வருமானத்தை நம்ம இந்திய ரூபாய் மதிப்பில் convert செய்து மனக்கணக்கு போடுபவர்கள் அந்த நாட்டின் பணத்தில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் மாதம் ஒன்றுக்கு என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்😊😊😊😊
Nan 20days work pannen return 20 days la india vandhuten delivery rompa rare agidum sila nalaiku 21 day ku mela iruntha india cash ku 10500 fine katanum rompa bora na country yarum pogathunga anga nan agent amount 280000 katunen antha paisaku agent kitta pesunathuku malasia hotel velaiku anupi vittan ippa intha nga vanthu hotela plate clean panna vittanuga 3 montha plate than clean panni kittu iruken yarum agent solranu plz anga pogathinga. Apram snowa vantha coling rompa jasthy agitum ,
எந்த நாடா இருந்தாலும் உழைச்சா தான் காசு வரும் ரூம்ல படுத்துக்கிட்டா காசு வராது அண்ணா அருமையான பத்தி சூப்பரா வீடியோ எடுத்து இருக்காரு ஓகே தான் ஆனா அண்ணன் எத்தனை பேரை சந்திச்சாரு நானும் அருமையாக என் எக்ஸ் தான் ஓட்டுறேன் ஒரு நாளைக்கு நம்ம ஊரு காசுக்கு 2500 ரூபாய் நான் சம்பாதிக்கிறேன் வந்தா வந்த வேலைய பாக்கணும் ஊர் மாதிரியே இங்கேயும் குடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தா எங்க போனாலும் உருப்பட முடியாது எந்த நாட்டுக்கு போனாலும் சம்பாதிக்க முடியாது
Hi, number and location of that tamil restaurant pls. Pls include some more details in the video so , that it would be helpful for the person who like to travel along with family and kids.
நாங்க 15 பேர் இருக்கோம் அர்மேனியா ல தான் இருக்கும் ஏன் டெக்ஸ் தான் ஓட்டுறோம் நாங்க எல்லாம் நல்லா தான் சம்பாதிக்கிறோம் எல்லா நாட்டிலும் 100 பேர் இருந்தா அதுல 10 பேரு உருப்படாதவனாதான் இருப்பான்
எல்லா இடத்திலும் அதற்கேற்ற பிரச்சினைகள் வசதிகள் இருக்கும் சொர்க்கமோ நரகமோ எல்லாம் கலந்த இடம்தான் பூமி உங்க தகுதிக்கு தொடர்புக்கு எப்படியோ போய்டுங்க எல்லாம் புரிந்து செல்வதால் அது ஏமாற்றமில்லை
I think properly they don't know about Armenia country and agents are cheating to them. Proper government approved agents to you meet. I see this video to I understand know that Indian workers are struggling Armenia😢.
While seeing white people, workers are thinking that they came to AMERICA, fogetting they came to Armenia. Basic salary we can get 30000 is not possible in india for helpers. Please make a note of it
Bro Agents தான் ippadi fraud panuvanga, ஏமாத்தி abroad kothithu poranga so அப்படி தான் Armenia la இருக்காங்க 20k tamilans and also in more countries like dubai and more அவங்க all so mad and sad 😮😢 so risk it was ,neraiya per ha contact panamudiyala by their familes in India 😮😢 what about they families😢😮 , அந்த Agents ha ஒன்னும் panamudiyatha?! Police or nia la or embassy la or anyway complaint panna?! நீங்க step எடுங்கள் bro as a தமிழன் ha😮😢😅😊❤🎉!!!!
Hello everyone I'm from Thanjavur I'm now in Armenia 26/7/2023 please don't come Armenia for job no jobs in Armenia agent are Colette lakes of amount but no proper job and food room total money is waste please don't come this country
தயவுசெய்து ஃபுட் டெலிவரி வேலைக்கு அர்மேனியா செல்லாதீர்கள் எனது நண்பர் அங்கு சென்று விட்டு தங்க இடம் இல்லை உணவு இல்லை மிகவும் சிரமப்பட்டு நாடு திரும்பினார்
Super sathish bro.. Keep in touch.. Bro...
Thanks and sure
Very interesting vlog bro...keep it up...informative video🎉
Thanks bro 🙏❤️
Thala vera level vlogs
@@rk-Monester Thank you bro, please check other videos also
Good information Super Anna 😊
Thanks🙏
Super video ❤
Thank you very much!
Nanum Armeniayalatha irukka 8000amd 1893 INR thavarum 3000inr vraathu delivery job la room food la nammatha pakkanum athanala Armeniayala job venumna agent kitta pogavenam verum 600inr e Visa flight tickets25000 .35000inr vanga inga nigale job thetikkalam nanum agent nambi 300000inr katti emathtta inga vanthu agent sonnavelailla athanala naneoruu vela thedi ippa oralvukku nallapoitturkku na ippa concession velthapakkura for day10000amd indian money ku 2117rupie
🙏❤️
Research pananum brother
Bro ur contact number pls
Eppo enga irkinga bro
Tnx bro.but I come Armenia any help.of u bro.
Good information brother
But I pray your family brother and you
Intha information na note pannikonga
E visa cost 600 Rupa
Flight ticket price 25000, / 35000 Rupa
E visa va net center la apply panla
Next flight ticket online la check pannunga and book pannunga
Neengale poitu varalam 30 nal Anga irukkalam pg book panni ana yarkum therla
Poipatha Anga tamil al irukanga Anga enna solnilai therinjukalam
🙏
Super bro
Thanks bro
Good awarness video keep it bro...
🙏
👑சூப்பர் ப்ரதர் 👑
Thank you brother 🙏❤️
Excellent content, really it will be informative for the peoples who getting into scams 🙏🏽💯
Thanks bro 🙏
Sathish backpacker kumar oru kazag series arambichi erukaru adhula fulla snow, avru romba siramapattu pesuraru. Ana neenga kattursa video la ellam normala eruku season mariducha?
Brother avar last month ponaru, Athu Kazahstan ithu Armenia, Climate rendu pakamum change agum, Nan Kazakhstan pogum pothum semma cold
@@tamilpayanangal bro neenga kazag la erangi dhane Armenia vandinga nu nenaikirarn.
Very useful video for job seekers ..
🙏
முடிந்தவரை இந்தியாவில் இருப்பதே பெஸ்ட் இங்கே இல்லாத வேலை வாய்ப்பா சம்பளமா வசதிகளா சுதந்திரமா எல்லாம் இங்கே உண்டு சொந்த வீடு போல் இருக்கலாமே இந்தியாவில்
🙏
Exactly dear
Velinato velai best
உழைப்பவனுக்கு ஊதியம் இருக்கு
ukkandhu sambalam vaanguravanga easya comments potudalam bro
Nice and informative bro
Thanks bro
Known devil is better than Unknown Angel... Better to go to known Countries or be in India
🙏
Very interesting. Good information
Thank you 🙏❤️
Armenia oru west Asian country. Athula trc card vanguna Europe yepdi entry aaga mudiyum. Sutha loosu ku mathri solranuga. Schengen visa iruntha matum dhan Europe entry aaga mudiyum. Istha 🌸N🎀 ku katha viduvanuga. Oru basic research panitu, nalla information therinjukitu poi agency approach panunga. Illana waste dhan. Agency 🌸N🎀 lam nambathinga. If there are doubts get it cleared with the respective country immigration department. They will clarify the doubts for sure
After getting trc in Armenia they can apply Schengen visa in Armenia so avinga atha pathitha solranga
வெளி நாட்டு வருமானத்தை நம்ம இந்திய ரூபாய்
மதிப்பில் convert செய்து மனக்கணக்கு போடுபவர்கள்
அந்த நாட்டின் பணத்தில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் மாதம்
ஒன்றுக்கு என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்😊😊😊😊
Yes
Bro ungala contact pannamudium?? Na Hungary apply pannirken adoda last stage vfs appointments pathi pesanum agency agreement illatha visayam solli extra Panam ketkiranga atha pathi pesanum🙏🙄
Bro hungary patri enaku athigama theryathu, +48 731 389 810
@@tamilpayanangal bro just enaku oru information venum ennoda workparmit vanduruchu next steps enna??? Agency pesanapadi full amount settlement pannitte eppo workparmit vandadu appuram Attestation pannanum adukku 2100/Durham kekuranga etha pathi munnadiye onnum sollala last payment kudukara waraium solale enakku ennavo dobut irukku avangala atha ketta bro 👉workparmit appurom vfs appointments thane?? Evanga solra madiry kandippa Attestation pannanuma???? Kadaisiya na sonna 1ruba kuda tharamatte pesana madiry full amount kuduthachu inee onnum tharamatte sonne 👉padiluk avan agency lawyer na appointment panren visa regect Ana ennoda responsibility illagara Kandippa enna sutha vdaragurudu nalla theriudu
@@AkkuTindu-c5h bro Documents attestation pananum bro
Nan 20days work pannen return 20 days la india vandhuten delivery rompa rare agidum sila nalaiku 21 day ku mela iruntha india cash ku 10500 fine katanum rompa bora na country yarum pogathunga anga nan agent amount 280000 katunen antha paisaku agent kitta pesunathuku malasia hotel velaiku anupi vittan ippa intha nga vanthu hotela plate clean panna vittanuga 3 montha plate than clean panni kittu iruken yarum agent solranu plz anga pogathinga. Apram snowa vantha coling rompa jasthy agitum ,
🙏
Bro na amount katti irukan food delivery velaikku 😢
Un number anupu bro
Bro better change to samsung s24 ultra ..no i to need any action camera
Okay bro
Na tv la pakkuren quality 720p irukku 4k ku quality increase pannu bro
Ok bro
City tour waiting ..
Already Uploaded 🙏❤️ please check it out
Namma Indians illatha oru natta ithuvaraikkum Naan pakkala 😆😆😆
😀🙏
Super bro
Thanks bro
you said corect
🙏
எந்த நாடா இருந்தாலும் உழைச்சா தான் காசு வரும் ரூம்ல படுத்துக்கிட்டா காசு வராது அண்ணா அருமையான பத்தி சூப்பரா வீடியோ எடுத்து இருக்காரு ஓகே தான் ஆனா அண்ணன் எத்தனை பேரை சந்திச்சாரு நானும் அருமையாக என் எக்ஸ் தான் ஓட்டுறேன் ஒரு நாளைக்கு நம்ம ஊரு காசுக்கு 2500 ரூபாய் நான் சம்பாதிக்கிறேன் வந்தா வந்த வேலைய பாக்கணும் ஊர் மாதிரியே இங்கேயும் குடிச்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தா எங்க போனாலும் உருப்பட முடியாது எந்த நாட்டுக்கு போனாலும் சம்பாதிக்க முடியாது
🙏
நான் ரெண்டு மாதம் பட்ட கஷ்டம் ஏன் வாழ்க்கையில் மிக பெரிய அனுபவம் யாரும் போகாதீங்க ரொம்ப மோசமான கஷ்டங்களை அன்பாவிப்ங்க
🥲
Super brother
Thank you
Sorry bro.your calculation is not correct..8000*0.21=1680/-
indian rupee. Not 2500/-.
Yes bro
Hi, number and location of that tamil restaurant pls. Pls include some more details in the video so , that it would be helpful for the person who like to travel along with family and kids.
Armenia la supermarket general work ku agent 1.2 lakhs kekuranga salary 35k solluranga nampi pogalama brother
No
மிகவும்அருமையானவீடியோ
Nandri🙏
Etha country ladies safety erukka brother
Yes
Brother ungka number send pannuga
நான் ஏஜென்ட் கிட்ட 2,20,000 கட்டி அங்க போய் இந்த வேலை பார்த்து திரும்ப வந்தேன் அந்த நாடு ரொம்ப மோசம் இந்தியா விட்டு எங்கையும் போக வேணாம் நண்பர்களே
🙏
நீங்குலுமா😅
@@RajKumar-fp4vw ama bro
bro neinga travel panna europe country la yathu romba cheap and best travel panu neinga
Cyprus
Brother 8000 thenarmes 1600 tha bro Indian money sariya sollunga
Ok bro
🎉🎉🎉
🙏❤️
I am delevey job in chennai place apply panuga...
🙏
நானும் அர்மெனியா தான் இருக்கேன் அண்ணா சில்கியான் ஏரியா முனியாண்டி விலாஸ் ஓட்டலில் வேலை கிடைக்குமா
அர்மினியா அசர்பைஜான் இவங்க இரண்டு பேரும் சண்டை போட நேரம் சரியாக இருக்கு
Yes
நாங்க 15 பேர் இருக்கோம் அர்மேனியா ல தான் இருக்கும் ஏன் டெக்ஸ் தான் ஓட்டுறோம் நாங்க எல்லாம் நல்லா தான் சம்பாதிக்கிறோம் எல்லா நாட்டிலும் 100 பேர் இருந்தா அதுல 10 பேரு உருப்படாதவனாதான் இருப்பான்
Super bro
Bro Georgia food delivery salary?
No idea bro
I need job wht arumeniy so wht kimd expensive
What jobs u need?
Bro armenia ipa varathu safe aa ??
Yes as tourist
@@tamilpayanangal work ku varathu safe aa bro
@@MP-kj2nm I don’t know about work
Basic salary in armenia? Please reply?
If u can Armenia 🇦🇲 border pogamuidyuma bro?!
We tried but more regulation
@@tamilpayanangal ok
Bro you can earn only 30k to 35k... In Armenia
Yes
தப்பான தகவல் ....எந்த நாட்டுக்கு போனாலும் வேலை செய்தால் தான் சம்பளம் கிடைக்கும்
🙏
மெய்யாலுமா சொல்ரிங்க
❤
🙏❤️
எல்லா இடத்திலும் அதற்கேற்ற பிரச்சினைகள் வசதிகள் இருக்கும்
சொர்க்கமோ நரகமோ எல்லாம் கலந்த இடம்தான் பூமி
உங்க தகுதிக்கு தொடர்புக்கு எப்படியோ போய்டுங்க
எல்லாம் புரிந்து செல்வதால் அது ஏமாற்றமில்லை
Yes
முனியாண்டி விலாஸ் location sollunga
+374 43 375832 contact number
@@tamilpayanangal TQ bro
@@TAMIL-DUBBEDMOVEIS No Problem bro
THAMBI TEAKADAYILA 250 DIRHAM 50 RUBAINU SOLREENGA. APPO 8000 DIRHAM = 1600 RS MINUS 21000 VADAGAI/7= 3000 DIRHAM NA 5000 DIRHAM. ADAVADHU NAMBA 1000 RS.EN PURIDHAL THAVARAA? BEST THING TO DO: NALLA CAFE 20 PER AALUKKU 3-5 LAKHS POTTU , DRUGS ILLAAMAL, SEIDHAL , OVVARUVARUM 2 AANDUGALIL KODDESWARARGAL
8000 Diram - 1,742Rs
I think properly they don't know about Armenia country and agents are cheating to them. Proper government approved agents to you meet. I see this video to I understand know that Indian workers are struggling Armenia😢.
Yes
PUNJABIGAL NUZHAINDHA NAADU URUPPADAADHU. HONG KONG, GEORGIA, CANADA ETC
😅
Hi bro 👌
Hello bro
செக் குடியரசு நாட்டைப் பற்றி ஒரு வீடீயோ போடவும்
Already uploaded , Please check the playlist
இப்ப வெளிநாடு போக கொரோனா ஊசி கட்டாயம் போட்டு இருக்கனுமா
No Bro
Saptum lauos nu oru trational roti than famous
Lavash rotti solringa
8000Amd vs ind 1600
OK bro
Bro 8000armenia inr 1700
🙏
Bro intha video la en photo edunka
Entha areala bro?
@@tamilpayanangalFirst image bro plz
😢@@tamilpayanangal
Edukanga bro ila na strike koduka solrenka bro
Well explained
Thanks🙏❤️
இது என்னுடைய கருத்து
Your video is no good, you are not showing properly. You are not showing the shops properly, you showing the sky only, pls upgrade your camera view.
Ok
Bro can u provide these bro number for armenia admission......
Write me in Insta bro @tamilpayanangal
Rapid bike taxi. 2000
🙏
While seeing white people, workers are thinking that they came to AMERICA, fogetting they came to Armenia. Basic salary we can get 30000 is not possible in india for helpers. Please make a note of it
Armenia is a not Europa . This is a land in west Asia
Eurasia
Bro 8000 amd ku inr 3000 tharuvingala bro
Around 1500 varum bro
கண்ட கண்ட நாட்டுக்கு போக கூடாது. ஒழுங்கான ஒர்க் விசா/பெர்மனட் விசா வாங்கி அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலேண்ட் மட்டும் செல்லுங்கள்
Ange ponalum
Workla ipo irukathu brother
Niraya vela iruku bro Canada la
вяσ иυм ѕєи∂ ραииυиgα@@RislanRislan-q3j
@@RislanRislan-q3j
Epdi bro apply panrathu
Any help
Age limit for employment visa for 48year old man in Armenia
❤🎉❤🎉🎉
🙏
Bro Agents தான் ippadi fraud panuvanga, ஏமாத்தி abroad kothithu poranga so அப்படி தான் Armenia la இருக்காங்க 20k tamilans and also in more countries like dubai and more அவங்க all so mad and sad 😮😢 so risk it was ,neraiya per ha contact panamudiyala by their familes in India 😮😢 what about they families😢😮 , அந்த Agents ha ஒன்னும் panamudiyatha?!
Police or nia la or embassy la or anyway complaint panna?!
நீங்க step எடுங்கள் bro as a தமிழன் ha😮😢😅😊❤🎉!!!!
🙏
@@tamilpayanangal bro நீங்க step எடுங்கள் 😅🎉😢😮❤
@@santhoshsprings ok bro
@@tamilpayanangal 👏🤝👍😁🙏🏻😆
Hello everyone I'm from Thanjavur I'm now in Armenia 26/7/2023 please don't come Armenia for job no jobs in Armenia agent are Colette lakes of amount but no proper job and food room total money is waste please don't come this country
அர்மினியாவில் முனியாண்டி விலாஸ்
🙏
NAMMA ARMENIAKKU PADAI THAROM. NAMMA AALUNGA ADAI EDUTHTHUTTU PORANGA. PURIDHAL ILLADHA GENERATION
🙏
Armenia to visit only to tour not for wrk worst
Yes exactly
Hiii bor
Hi bro
Dai ne enkada erukka
Veetla iruken da
These people will never learn no matter how many videos you make about not to go these countries.
Everyone learns from Mistake bro
Armenia vey poor country .. anga Job ah so sad 😞
Yes 🙏
Armeniak verathuk selav kammi tha… visit verathuk nalla country…
sc 1 lakh
🙏
நா வரலாமா
Ok
@@tamilpayanangal எப்படி
Nee dr na onenaarruba oosi kuda nambaathuda india la.
Ungluku ena bro problem?
தயவுசெய்து ஃபுட் டெலிவரி வேலைக்கு அர்மேனியா செல்லாதீர்கள் எனது நண்பர் அங்கு சென்று விட்டு தங்க இடம் இல்லை உணவு இல்லை மிகவும் சிரமப்பட்டு நாடு திரும்பினார்
🙏
உலகில் அழகான பெண்கள் அதிகமாக இருக்கும் இடம் அர்மேணியா அங்கு வேலை செய்யும் தமிழ் இளைஞர்கள் அந்த அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ளும்.
🙏
Please dont come Armenia.
🙏
All fake brother don’t go to armenia
🙏
Our koyembedu this money is earn by loud man.
😅
🎉🎉
🙏❤️
🎉🎉🎉🎉🎉❤❤❤
🙏❤️