AMAZING TERRACE GARDEN - காய்கறிகள், மூலிகைகள் waste- ஆன Plastic -ல் வித்தியாச முயற்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2022
  • #terracegardening #gardening #pasumaivikatan
    உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளைத் தேடிச் சென்று மிகுந்த ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். அதேசமயம்... செலவில்லாமல், ஆரோக்கியமான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், தங்களுடைய வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிக்கின்றனர். இந்நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த தனியார் தொடக்கப்பள்ளி ஆசிரியை எஸ்தர் மெர்சி தன்னுடைய வீட்டில் அமைத்துள்ள மாடித் தோட்டம் மூலம் பல வகைகளிலும் பயன் அடைந்து வருகிறார்.
    Credits:
    Reporter: M.Karthik | Camera: E.J.Nandhakumar | Edit: Santha Karuna Moorthy | Producer: M.Punniyamoorthy
    ===================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 36

  • @palliaaivagam7316
    @palliaaivagam7316 Год назад +9

    எந்த வேலை செய்யும் போது நமக்கு tired ஆகலயோ அந்த வேலைதான் நமக்கு பிடிச்ச வேலை..... அருமையான கருத்து.

  • @padmagarden7175
    @padmagarden7175 Год назад +3

    நானும் இது மாதிரி முட்டை அட்டை வச்சு தான் மேடம் வச்சிருக்கேன் சூப்பர் தோட்டம் ரொம்ப அழகாக இருக்கிறது 👌👍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +3

    பெரு, நல், திரு முயற்சி.
    பாராட்டு.
    பார்ப்போர், தொடருங்கள்;
    ஆரோக்கியம் பின் தொடரும்.

  • @harinimani1153
    @harinimani1153 Год назад

    அருமை 😍

  • @Jayasgarden
    @Jayasgarden 10 месяцев назад

    Sis ....neenga pesarathu ennoda xerox mathri eruku ...
    Rompa happy ya eruku ...

  • @jagatheeswarik
    @jagatheeswarik Год назад +3

    Evergreen garden

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад +2

    அருமை ,😍😍👌

  • @rajakumari8179
    @rajakumari8179 Год назад +2

    Awesome Teacher,
    Teacher your garden is very nice , colourful and very big.Recycle material is used.
    Good example for young generation.
    Me too like garden.Mine is a terrace corner house.
    Watching from Malaysia.Keep up your wonderful job.
    I got some idea from yr video.TQ teacher.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад +8

    அழகான தோட்டமும் அருமையான விளக்கமும் 🌹பிரேமா டீச்சசருக்கும் வாழ்த்துகள்

  • @evaroland6639
    @evaroland6639 Год назад +2

    Awesome 👍

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +2

    Good 👍😊

  • @rajeeselvam3351
    @rajeeselvam3351 Год назад +1

    சூப்பர் சூப்பர் டீச்சர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @pasumaiveedu
    @pasumaiveedu Год назад +2

    Wow it has to be taught to all upcoming generations and all children's must know the value and effort of a farmer

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад

    Nice...

  • @praveenalisha3211
    @praveenalisha3211 Год назад +1

    Neat and beautiful it is mam......

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns Год назад +1

    👌👍

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 Год назад

    supper ma m

  • @VRB2023
    @VRB2023 Год назад

    *very nice madam*

  • @shanthigee4436
    @shanthigee4436 10 месяцев назад

    என்னிடம் நாட்டு ரகம் சிவப்பு வெண்டை இருக்கிறது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று சொன்னால் தருகிறேன்

  • @shanthigee4436
    @shanthigee4436 10 месяцев назад

    நிலக்கோட்டை அரசு தோட்டத்துறை கலை சென்று நான் கார்டன் கிட் கேட்டதற்கு இன்னும் வரவில்லை என்று சொன்னார்கள் இப்பொழுது கேட்டால் கிடைக்குமா

  • @dailyprayermessage3843
    @dailyprayermessage3843 Год назад +2

    I can see mini ooty in nilakottai . Psalm 128 : 2 when you eat the labor of your hands, you shall be happy, and it shall be well with you. Amen

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад

      காணிக்கை பிடுங்குபவர்களுக்கல்ல

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад +1

    Very nice garden teacher congrats

  • @moosamoosa6878
    @moosamoosa6878 Год назад

    Enakum ullagaludaiya muligai seadi goduppergala mam

  • @shanthigee4436
    @shanthigee4436 10 месяцев назад

    அருமை அருமை நானும் நிலக்கோட்டை தான் நீங்கள் நிலக்கோட்டையில் எங்கு இருக்கிறீர்கள்

  • @anishaashik687
    @anishaashik687 Год назад

    Government kudukra gardening kit yeppadi vaanguvadu

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +2

    மின்விசிறி அழகு

  • @muthujeyamswaminathan375
    @muthujeyamswaminathan375 Год назад +2

    எந்த ஊர்

    • @laxmanram1598
      @laxmanram1598 Год назад +1

      நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்

  • @tamilselvi6057
    @tamilselvi6057 Год назад

    எப்போ வாங்குனீங்க,அரசு கிட் ல விதைகள் மட்டுமே கொடுத்தாங்க