சூடு பிடித்த சூஃபி இசை நிகழ்ச்சி! இசையால் வருடிய AR Rahuman Sufi Concert | Wings Of Love

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 587

  • @mariajohn1978
    @mariajohn1978 Год назад +466

    எங்கு போனாலும் தமிழ்த்தாயிக்கும் தமிழுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை அழகாக கொடுக்கின்ற ஒரே மனிதர் ஏ ஆர் ரகுமான் .... நமது தலைமுறையில் இப்படிப்பட்ட ஒரு மனிதரை பார்ப்பது மிக மிக அரிது .... அவர் தமிழுக்கு கொடுக்கும் மரியாதையை பார்க்கும் பொழுது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அவர் மேல் ஒரு மரியாதையும் தமிழ் மேல் அளவு கடந்த ஆசையும் இப்படிப்பட்ட மனிதர் இன்னும் தோன்றுவாரா என உள்ளுக்குள் ஏதோ ஒன்று கேட்கிறது .... இவரை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை ... ஒரு சில இசையமைப்பாளர்கள் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன ...

    • @ayapan872
      @ayapan872 Год назад +10

      Same is with our PM modi

    • @miyastreet720
      @miyastreet720 Год назад +4

      @@ayapan872 yes. Bro

    • @malamurali1368
      @malamurali1368 Год назад

      @@lawrencemathieson5422 .

    • @gopi2413
      @gopi2413 Год назад +5

      Tamiz mozhi agasityar al pezithu Tamil mozhi sivamayam. Ithu theritha foreign religion following. How we r appreciating Tamil language without Hinduism avvayar, alwar, 63 nayanmar patatha tamizha read those instead of appreciate cinema personality who only wants acting money popularity don't mistake me don't follow cinema celebrities they are actors speak lies as truth🕉️🙏🌹

    • @curiouswanderer793
      @curiouswanderer793 Год назад +14

      பாடுற பாட்டு ஹிந்தியில், உருதுவில். தமிழிலும் பாடியிருக்கிறார். அவ்வளவுதான். இந்தி தெரியாது போடான்னு சொல்லிட்டு இந்தியில் பாடிவிட்டு.... டேய் ஓவரா பேசாதீங்கடா...
      வந்தோம்மா, பாட்டு கேட்டோமா, போனோமான்னு இருக்கணும்.
      தமிழ் மொழியெல்லாம் இழுக்க கூடாது.

  • @multiversewithin
    @multiversewithin Год назад +206

    மனிதத்தையும் , தமிழையும், தேசத்தையும் நேசி்க்கும் அண்ணன் ரகுமான் ❤❤❤❤❤ he is truly a blessed soul 🙏🏻🙏🏻

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Год назад +4

      Ennathu Thamilar nesikkiraraa?

    • @kenny9907
      @kenny9907 Год назад +5

      அப்ப ஏன் தமிழ் பெண்ணை திருமணம் செய்யேல்ல ?🤔

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Год назад +4

      Pee thulukkan

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Год назад +5

      ​@@kenny9907 நீ தமிழனா ???

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Год назад +5

      @@mohamedrafiq9953 thuluka ketta kelviku padhil solluda vandheri

  • @bmz8018
    @bmz8018 Год назад +29

    இது தமிழ்நாடு. கடுகளவும் பிறர்மீது கபடமில்லாதவர்கள்.மதம் கடந்த மனிதம் இங்கே உண்டு என நிரூபித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 Год назад

      Irunthalum keeravani Oscar vangum boothu Tamilanukku vayir patri erinthu social media vedithu sethariyathu ninaivil irukkattum.

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa Год назад +52

    சினிமா பாட்டை தாண்டி எத்தனையோ இசை உள்ளது தமிழ்நாட்டுக்கு இது புதுசு என்றாலும் இதை கொண்டு வந்து சேர்த்த எனது இசை மானசீக குருவான அர்ரகுமான் சாருக்கு மனம் நிறைந்த நன்றி

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +74

    ஒரு தமிழ் மகனின் தாய்த் தமிழ்ப் பற்று...!

    • @gayathrik1175
      @gayathrik1175 Год назад +4

      ஒரு தமிழ் மகனின் அரபுப் பற்று!

    • @gayathrik1175
      @gayathrik1175 Год назад +1

      @@lawrencemathieson5422
      ஆமாம், ஒரு தமிழ் மகனின் தமிழ் பற்றை விட அரபிக் மற்றும் ஆங்கில பற்று அதிகம்.

    • @kanielkaustubhh34
      @kanielkaustubhh34 Год назад +1

      ​@@gayathrik1175 Mudhalil avan peyarai tamil maatta sollungga...

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Год назад +2

      ​@@gayathrik1175 அதை கேள்வி கேட்க முதலில் உனக்கு என்ன அருகதை இருக்கின்றது ??? அவர் முஸ்லிம் என்பதினாலா ??? தமிழர் பண்பாடு என்று எடுத்துக்கொண்டால் முதலில் நீ அதை முழுவதும் பின்பற்றுகின்றாயா??? முதலில் உன்னோட இந்து என்ற பெயருக்கும் தமிழருக்கும் என்ன சம்மந்தம் ??? வெள்ளைக்காரன் பிச்சபோட்ட பெயர் தானே அது ??? முதலில் அதை மாற்று வெட்கமே இல்லாமல் இங்கவந்து கம்பு சுத்தாதே....

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Год назад

      @@mohamedrafiq9953 poda vandheri thuluka punda nanga saivargal da

  • @tulirlikes3012
    @tulirlikes3012 Год назад +230

    மனித நேயம் மிக்க மாமனிதர் AR. RAHMAN நீடு வாழ்க 💞💞💞

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Год назад +40

    AR, அண்ணாவின் உயிர் ரசிகன், அவரது முயற்ச்சி எப்பியுமே great......

  • @subramanic7850
    @subramanic7850 Год назад +12

    நன்றிகலந்த வணக்கம் சார் அடிமட்டதிரைப்படதொழிளார்களுக்கு நீங்கள் சேய்த மாமெரும் உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம் இசைபுயலின் இசை இந்த பூமி உள்ளவரை ஒலித்துக்கொண்டிருக்கும் என்றென்றும் வாழ்க வாழ்க பல்லாண்டு நன்றிகள் கோடி

  • @murugeshdr2517
    @murugeshdr2517 Год назад +50

    ARR, என்றுமே தனித்துவம் மிக்கவர் வாழ்க வளமுடன்...

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 Год назад +62

    இதில் மிக முக்கியம் ரஹ்மான் சாரின் மனித நேயம். இந்த 78 வயதுக்காரனின் தலை சார்ந்த வணக்கத்தை தயவு கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள் சார். இறைவன் உங்களோடும், உங்கள் குடும்பத்தோடும் இணை பிரியாமல் இருக்கிறான்.

    • @jahirhussain7823
      @jahirhussain7823 Год назад +4

      ஐயா, என்றும் நீங்கள் நலமுடன் இருக்க ஏக இறைவன் உதவி செய்வான்.

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 2 месяца назад +4

    சினிமாவில் முன் மாதிரியாக குழந்தைகளிடம் காண்பிக்க ஒரு மனிதர் வாழ்க வளமுடன்... ரஹ்மான்

  • @syed101951
    @syed101951 Год назад +16

    அனைத்து மக்களும் ஓர் இறைவனின் படைப்பு என்பதால்
    புகழ் அனைத்தும் அந்த
    ஏக இறைவனுக்கே என்று
    உரக்கச் சொல்லும் இந்த இசை மேதையின் இசையை ரசிக்க
    வெள்ளமென மக்கள் நேரில் வந்தாலும் வரமுடியாமல்
    ஏக்கத்தில் இருந்தவர்கள் இதைவிட பலமடங்கு இருக்கலாமே 👌👏🤲

    • @wentelllabroy8267
      @wentelllabroy8267 Год назад

      Poda dei
      He is doing total haram work
      Are you licking him? Basted 😡😡

    • @Hanuman1343
      @Hanuman1343 Год назад +1

      Finally, sufi making ways in Tamil Nadu. According to Islam, the sufi music connects people to the great divine.

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 Год назад

      @@Hanuman1343 its time u convert To Islam , should come Malaysia.

    • @madsayarah2079
      @madsayarah2079 2 месяца назад

      ​@@m.sankaritm.sankarit2836no no.. they all palla pareans in Malaysia

  • @DawoodDawood-uo7vc
    @DawoodDawood-uo7vc Год назад +8

    ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் மனித நேயமிக்க பணிக்கு வாழ்த்துக்கள்.

  • @meru7591
    @meru7591 Год назад +5

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ithris4523
    @ithris4523 Год назад +46

    ஏழை மக்களுக்கு உதவி செய்ய இந்த நிகழ்ச்சி 🧡🧡

  • @AchuNini
    @AchuNini Год назад +114

    I love Sufi music. It touches the soul. There is some magic in Sufi music. Glad, that ARR is spreading the awareness of Sufi music to the Tamil audience.

  • @paulrajp7717
    @paulrajp7717 Год назад +22

    தலைக்கனம் இல்லாத இசைமேதை. தமிழுக்குக் கிடைத்த பொற்கிழி.வாழ்க பல்லாண்டு.

    • @senthilsan5080
      @senthilsan5080 Год назад +2

      ரஹ்மான் இசை கேட்டால் பைத்தியம் பிடிக்கும் இசை ஞானி இளையராஜா இசை கேட்டால் பைத்தியம் தெளிவாகும்

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад +36

    இசைப்புயல் A.R.இரகுமான்
    வங்கக் கடலோரம்
    பொங்கிடும் பேரலைகள்
    எங்கள் சிந்தைகளில்
    ரகுமான் இசையலைகள்
    இந்திய மாநிலங்கள்
    எங்கும் புகழ்பெற்றாய்
    அகிலம் முழுமைக்கும்
    இசையின் ஆண்டவன் நீ
    எல்லாப் புகழ்ச்சிகளும்
    அல்லா ஒருவனுக்கே
    கல்லாப் பரமனுக்கும்
    நல்ல படிப்பினையே
    அல்லா ஒருவனுக்கே
    அஞ்சி நடந்தாயே
    இசைக்கொரு புயலென
    இல்லை வேறொருவர்.
    சுரங்கள் செதுக்குகிற
    விரல்கள் உனக்குண்டு
    தலையில் கணமற்ற
    எளிமைக் குணமுண்டு.
    மதங்கள் சரிசமமாய்
    அன்பு செய்திருந்தாய்
    மார்க்கத்தின் ஈச்சையென
    மக்கள் உனை ஏற்பர்.
    இல்லம் தனைக் காக்க
    இன்னல் பல ஏற்றாய்
    இல்லாமைக் கறைநீக்க
    இசையிற் திறம்படைத்தாய்
    கல்வித் திறத்தாலே
    நற்குண சீலன் நீ
    இசையின்‌ திறத்தாலே
    ஆஸ்கர் பெற்றாய் நீ
    இல்லத் தலைவி வாழ்க
    இனிதே மகன் வாழ்க
    அன்பு மகள் வாழ்க
    அனைவரும் வாழ்த்துகிறோம்.

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Год назад +4

    தமிழ் சினிமாவில் ஒளி கொடுப்போரும் ஒளிநதிவ. என்ற முக்கிய பங்கு வக்கிறவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர் கஷ்டபடுரான் லைட் மேன் அவர்களுக்கு உதவி கரம் நீட்டிய ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jasirjasir7307
    @jasirjasir7307 Год назад +13

    தமிழ்நாடு எப்போதும் சமத்துவம் . மளித நேயம். வேற்றுமையில் ஒற்றுமை பேனக்கூடிய தனி தேசம்

  • @Devar-3
    @Devar-3 Год назад +16

    வாழ்க தமிழ்...🌹🌹🌹🌹🌹🌹

  • @siva988
    @siva988 Год назад +5

    தமிழர்களின் பெருமையே தேவாரம் திருவாசகம் தான் அதனை அனைத்து மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்

    • @aasaithambi4275
      @aasaithambi4275 Год назад

      Thulukan kitta adha yedhir pakka mudiyadhu

    • @snhajamohideenaccudr2275
      @snhajamohideenaccudr2275 Год назад

      சீரா புராணம் மட்டும் சொல்ல வலிக்குதோ ஒரு முஸ்லிமோ கிருஸ்டினோ அல்லது சங்கிகளை எதிர்பவனோ பாராட்ட பட்டால் சங்கிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் உடனே அவர்களை கலங்கப்படுத்த வந்து விடுவீங்க தமிழ் தாய் வாழ்த்து பாடியவரை ஆஸ்காரிலும் தமிழில் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தாலும் நீங்கள் பாராட்ட மாட்டீங்க பாராட்டாட்டாலும் பரவாயில்லை மூடிட்டு இருக்கலாம்.காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்திருக்கவில்லை ஆனால் அவரை வணங்குவீங்க உங்களுக்கு தமிழும் தமிழரும் கேவலமானது தானே தமிழையும் தமிழனையும் அழிப்பது தானே உங்கள் லட்சியம்.முதலில் பொது தளத்தில் கன்னியமாக பேசத் தெரியாதவர்கள் உங்ககிட்டே எல்லாம் என்ன இருக்கிறது

  • @raghukumar2486
    @raghukumar2486 Год назад +3

    எல்லா புகழும் இறைவனுக்கே .....

  • @irsaths5995
    @irsaths5995 Год назад +25

    A.R.Rahman❤️❤️❤️

  • @vetrivel7122
    @vetrivel7122 Год назад +8

    ARR சார் என்றாலே அவரு எங்களுடைய உயிரு சார். அவருக்கு போகாட்டி யாருக்கு போறது சொல்லுங்கள். அவர் எங்களுடைய வாழும் தமிழ் கடவுள் சார். எல்லாவற்றையும் தாண்டி சிறந்த பண்பாளர், சிறந்த மனிதநேயம் உள்ளவர். அவரு பாடலை கேட்டு நானும் வழர்ந்தவன். வாழ்த்துக்கள் சார்.

  • @najmullahsahams1049
    @najmullahsahams1049 6 месяцев назад +1

    மனித நேயத்துடன்
    தமிழுக்கு. மரியாதை கொடுப்பவர். அருமை.

  • @kamalmuniswamymuniswamy1495
    @kamalmuniswamymuniswamy1495 Год назад +9

    வாழ்க நீங்கள் வளர்க உங்கள் தமிழ் தொண்டு,தங்கவயல் தமிழ் மக்கள் சார்பாக. (kgf)

    • @premkeshan7677
      @premkeshan7677 Год назад

      This is good marketing to convince people convert to islam...so now AR Rahman replacing Zakir Naik jobs but with different technical...Ar Rahman use music to attract non Muslim to convert to the islam...he successfully convert Ilayaraja son into islam before...so beware of this guy...very dangerous preacher dangerous than zakir naik ...Emirates Arab sponsor Ar Rahman financially to preacher indian...special forces must be form to monitor Ar Rahman.😢

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Год назад +36

    GREAT AR RAHMAN...❤

  • @kiranbritto7616
    @kiranbritto7616 Год назад +7

    The power of AR rahman music & the love he keep tamil❤🙏

  • @tamilversion8406
    @tamilversion8406 Год назад +5

    தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழன்

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 Год назад +6

    அன்பு சகோதரா வாழ்த்துகள்

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +22

    தலைவன் தலைவன் தான் 🦁🦁🦁🔥

  • @worldfocus1449
    @worldfocus1449 Год назад +2

    ஒருவர் புகழோடு இருக்கும் போதே இவர் போல செய்துவிட வேண்டும் நன்றி ஏ ஆர் ரஹ்மான்

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 Год назад +105

    எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்கோளோடு ஆமீன் யாராப் ஆலமீன்

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Год назад +6

      உலகத்திலேயே அல்லாஹ் புகழும் புகழ்ச்சியும் கொடுக்கின்றான் மறுமைக்காக என்ன u சேர்த்துள்ளார்

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Год назад +10

      Pee thulukkan

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Год назад +4

      ​@@regunathansinnathamby3791 😁😁😁😁 உனக்கு மனிதக்கழிவு என்று என்றால் மிகவும் பிடிக்குமா ??? அதைத்தான் தினமும் சாப்பிடுறியா ??? தின்னு தின்னு நன்னா தின்னு ஆனால் பன்றிக்கும் கொஞ்சம் மிச்சம் வை 😁😁😁😁

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Год назад +3

      @@mohamedrafiq9953 pee thulukkan un amma okka

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 Год назад

      @@mohamedrafiq9953 🐖🐖pee

  • @thamizhoorukaaran2189
    @thamizhoorukaaran2189 Год назад +2

    தமிழ் நாட்டின் இசை.பொக்கிஷம்.AR..Rahaman

  • @mohamedfirthous9922
    @mohamedfirthous9922 Год назад +1

    வாழ்த்துக்கள்
    வாழ்க உங்கல் இசைப்பயனம்

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 Год назад +69

    மனித நேயம் மிக்க மனிதர் ஏஆர்.ரகுமான் வாழ்த்துக்கள் 🙏

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Год назад

      ஏன் கட் சுண்ணி ஹிந்திக்கார‌ன் எல்லோருக்கும் சூத்தைக் கொடுக்கிறதா ஹிந்தி படங்களுக்கு இசை அமைக்கும் போது

  • @tarysen3113
    @tarysen3113 Год назад +106

    Tamil thai valthu give more goosebumps than national anthem . Especially last line

    • @multiversewithin
      @multiversewithin Год назад +7

      That’s because we understand the language . Every language is unique and beautiful and only if we understand the meaning, it goes into our heart . I have the same feeling as yours . Earlier we hear Tamil Thai vaazhthu in everyday school prayers , now when I rarely hear it , I can’t explain the feeling and tears roll down my eyes. It touches the heart and soul..

    • @pragadeesh732
      @pragadeesh732 Год назад +1

      @@multiversewithin iyy paarungalane

    • @venkateshm2989
      @venkateshm2989 Год назад +3

      You will say national them tomorrow you will say this nation is not Hindustan. What national feeling you people have, for one song you no need to demotivate a national anthem. Thu enna janmam

    • @arunkumar050
      @arunkumar050 Год назад

      Dai dai dai எச்ச

    • @mdibrahim167
      @mdibrahim167 Год назад +4

      For me both will give Goosebumps….!!
      Proud to be as an Indian & Tamizhan ❤️

  • @manikandan4074
    @manikandan4074 Год назад +6

    Idhu dhan ARR always we love isai puyal 1000 Oscar samam ungaluku please keep rocking ARR you are inspiration for our

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Год назад +33

    Guys let's not compare musicians. Each one is unique and had their best time period to show variations in the field of music. All did their best and that is y they are called Legends. MSV, Raja, ARR, Yuvan, Harris, Eman, GV, and now Anirudh and many more to come...they all have done beautiful creations and magic in music. Admire their work and music and enjoy life with your favorite music. Let's not compare who is best... That never gives you an answer but just spreads hatred. Music is a healer at many situations. Just enjoy and be proud that we have such great musicians in India.

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 Год назад +5

      They are all saluting not only his music. First one is his humanity.
      Second one how he honour our mother tounge.
      Defently some musicians they live as tamilian for name sake. But they heart beats for some other things

    • @Aa-ob6ug
      @Aa-ob6ug Год назад +1

      ​@@abdulfatheir7432very rightly said❤

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Год назад +8

    I enjoyed lot ARR Sufi Concert

  • @sathyam1830
    @sathyam1830 Год назад +8

    Good hearted Human being always live for others....jai ho brother 🎉

  • @sharath5808
    @sharath5808 Год назад +20

    Lucky to be on the concert ❤ best experience of life ❤

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily Год назад +14

    We are all children of one mother. We always one. Lets support him in his good efforts.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Год назад +6

    தனி ஒரு மனிதன் உலக அரங்கில் தமிழனை தலை நிமிர வைத்திருக்கிறான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசை புயல்

  • @tribalzgaming7532
    @tribalzgaming7532 Год назад +18

    I love Rahman sir ❤❤❤

  • @sachinpraba2719
    @sachinpraba2719 Год назад +6

    En Thalaivan vera Mari Always ARR

  • @kennedy1727
    @kennedy1727 Год назад +26

    Excellent show done by you sir hat's off to our great musician AR RAHMAN SIR😊❤🎉

  • @burhanabdul7535
    @burhanabdul7535 Год назад +4

    அருமை,வாழ்த்துக்கள்💐💐

  • @Arul-r3l
    @Arul-r3l 6 месяцев назад

    I was with A R R almost 15mts. He is so humble; particularly his opinion while he was receiving the Oscar " ELLA PUGAZHUM IRAIVANUKKE" still it's guiding on good path. God Bless Him.
    Maenmakkal Maenmakkala.

  • @noufalbinzainudheen5633
    @noufalbinzainudheen5633 Год назад +56

    even i am a Malayali I really love Rahman sir & Tamil Culture

    • @shsd7052
      @shsd7052 Год назад +4

      Avar follow panura edum tamil culture illa..

    • @veenan9185
      @veenan9185 Год назад

      You too Tamilan until the 14 century

  • @ameenks8961
    @ameenks8961 Год назад +7

    மனிதநேயம் வளரட்டும்

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu Год назад +1

    சூப்பர்
    சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக

  • @fazulyakub6778
    @fazulyakub6778 Год назад +1

    A greatest personality very kind with humanity and humble
    May God bless him with lots of happiness and wealth prosperity with blessings.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @farooqdubai7666
    @farooqdubai7666 2 месяца назад +2

    நல்லமனிதன்திமிர் இல்லாத..அடுத்தவனுக்கு உதவும் மனம் உள்ள சிறந்தமனிதன்

  • @deenul099
    @deenul099 Год назад +4

    புயல் என்றால் சும்மாவா புயல் போன்று ஏ ஆர் ரகுமான்

  • @GhjsgjGuuhsgi
    @GhjsgjGuuhsgi 4 дня назад

    Masha Allah Allah ATHIK AFAIK you r family AR ❤❤❤

  • @Tojo5678
    @Tojo5678 Год назад +13

    பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு வரும் ias ips அதிகாரிகளுக்கு எதற்காக காவலர்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 Год назад +43

    Ar Rahman clearly mentioned it's Sufi concert.. if people expect movie songs then not his mistake... I was there in the concert.. and everybody enjoyed the concert

    • @abdulhameed10515
      @abdulhameed10515 Год назад +8

      ​@Kp 12 bakthaals... what is ur problem...if people saw this means then all will convert to muslim aa

    • @d33nuk
      @d33nuk Год назад

      @Kp 12
      PAKKA sangi with Muslim name ! 😂🤣 trying to create problems between hindu and Muslims ! 😂🤣
      We r Tamil Nadu Hindu Muslim and Christian u thiruttu koo 🔥
      U can’t separate us …

    • @pjai8759
      @pjai8759 Год назад

      ​@Kp 12 dei sangi 😂😂

    • @nanda6640
      @nanda6640 Год назад +2

      @@abdulhameed10515 Dei Thulukka Badu

  • @asmalasmal1030
    @asmalasmal1030 Год назад +9

    He always wins because of his heart ❤️

  • @sarah1572
    @sarah1572 Год назад +1

    It brings universel brotherhood

  • @mohammadarif1235
    @mohammadarif1235 Год назад +1

    வாழ்த்துகள் சூப்பர்

  • @abdulrazalkamal5279
    @abdulrazalkamal5279 Год назад +1

    சிறப்பு.....வாழ்த்துக்கள்

  • @purushothamanpurushothaman1874
    @purushothamanpurushothaman1874 Год назад +7

    I love AR Rahman ❤❤❤❤

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx Год назад +7

    AR Rahman ❤❤❤

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ Год назад +2

    Was there. Enjoyed a lot❤

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 Год назад +4

    தமிழ் பற்று மிக்க நல்ல மனிதர் ரகுமான் ❤❤❤

  • @NavinKumar-gt3lc
    @NavinKumar-gt3lc Год назад +3

    Greatest man A.R.RAHMAN I pray for him❤

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +4

    நல்ல முயற்சி

  • @nirmalar5624
    @nirmalar5624 Год назад +28

    Great rahman❤

  • @duraichella6287
    @duraichella6287 Год назад +5

    🎉 அழகிய தமிழ் மகன் இவன்

  • @MrNavien
    @MrNavien Год назад +6

    I love Sufi songs..

  • @prabhaponraj2439
    @prabhaponraj2439 Год назад +7

    This man beyond everything 🙏

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal3877 Год назад +2

    Great Human being

  • @karunakarandi3817
    @karunakarandi3817 Год назад

    My wishes, God bless, lots of my blessings, Good luck 🙏🙏🙏

  • @badmaster123
    @badmaster123 Год назад +4

    ARR 👍👏👏

  • @raja.06
    @raja.06 Год назад +5

    AR rahman என்ற திலீப்குமார்

  • @shameemshahul3198
    @shameemshahul3198 Год назад +1

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajamaninatarajan7940
    @rajamaninatarajan7940 Год назад +5

    proud of Indian...Mr. A.R.R

  • @mohamedawn8719
    @mohamedawn8719 2 месяца назад

    ENAIK KAANAVILLAIYE
    NETRODU ENGUM THEDIP PARKIREN KAATRODU.....
    🫀🧭☎️🫀☎️🧭☎️🧭🫀
    Tune
    அன்பே ... அன்பே
    ....அன்பே...அன்பே.....
    இன்பம் காணவில்லையே
    மனதோடு
    மனம் சோம்பிப் போனதோ
    மதியோடு
    அதில் தூசு படிந்ததோ
    உறவோடு
    அன்பே....
    நான் ஒளியில்லாதவன்
    தெரியாதா
    உளம் வெளிச்சம்
    தேடுதே புரியாதா
    மன அமைதி
    தேடுதே முடியாதா
    அன்பே....
    வழி காட்டும்
    இறைத் தூதே
    இறைத் தூதே
    வா..வா...
    என் வாசல் வா
    வந்தால்
    வாழ்வேனே நான்
    இன்பம் காணவில்லையே
    மனதோடு
    மனம் சோம்பிப் போனதோ
    மதியோடு
    அதில் தூசு படிந்ததோ
    உறவோடு
    அன்பே....
    ஆதாரம் இல்லாமல் நான்
    வாழக் கூடும்
    பிழையான வழியில் சந்தித்தால்
    சரியான வழியென்றால்
    ஆதாரம் தேடும்
    பணிவோடு அறிவால் சிந்தித்தால்
    இறைச் செய்தி என்றாலே
    இருளல்ல "நூர்தான்"
    "வஹி"இன்றி வாழ்ந்தாலே
    போக்கிடம் தீ தான்
    இனிமேலும்
    மாற்றம் வேண்டியே..........நான்....
    இன்பம் காணவில்லையே
    மனதோடு
    மனம் சோம்பிப் போனதோ
    மதியோடு
    அதில் தூசு படிந்ததோ
    உறவோடு
    அன்பே....
    நான் ஒளியில்லாதவன்
    தெரியாதா
    உளம் வெளிச்சம்
    தேடுதே புரியாதா
    மன அமைதி
    தேடுதே முடியாதா
    அன்பே....
    வேதங்கள் ஒவ்வொன்றும்
    வெவ்வேறு காலம்
    வழிகாட்டி விட்டுச் சென்றாலே
    சமுதாயம் ஒவ்வொன்றும்
    பின்பற்றி வாழ்ந்தால்
    நேர் வழியில் சுவனம் செல்வோரே
    மெய்யாக மண்மீது
    தூதர்கள் வாழ்ந்தும்
    விரும்பாதபோதெல்லாம்
    இறையாட்சி கோலும்
    நிஜம் மண்ணின்
    சரிதம் நீ கண்டால்......
    இன்பம் காணவில்லையே
    மனதோடு
    மனம் சோம்பிப் போனதோ
    மதியோடு
    அதில் தூசு படிந்தததோ
    உறவோடு
    அன்பே....
    நான் ஒளியில்லாதவன்
    தெரியாதா
    உளம் வெளிச்சம்
    தேடுதே புரியாதா
    மன அமைதி
    தேடுதே முடியாதா
    அன்பே....
    வழி காட்டும்
    இறைத் தூதே
    இறைத் தூதே
    வா..வா...
    என் வாசல் வா
    வந்தால்
    வாழ்வேனே நான்
    இன்பம் காணவில்லையே
    மனதோடு
    மனம் சோம்பிப் போனதோ
    மதியோடு
    அதில் தூசு பிடித்ததோ
    உறவோடு
    அன்பே....
    ✒️🖇️🗳️🗳️🗳️🗳️கவியாக்கம்:
    எகலியகொட
    ஏவுகணை.
    இலங்கை.

  • @sriperakum
    @sriperakum Год назад

    ar rahman soofikhalodu saerndhu neeyum narakhatthukku selvaayaakha aameen.

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Год назад +8

    மத மாற்ற முயற்சிக்கு இவரால் ஆன தொண்டு😢. இவருடைய fans இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். Arr இதை பயன் படுத்தி கொள்கிறார்.

    • @manishankart3962
      @manishankart3962 Год назад +2

      I'm arr fan pure Hindu..ok he never do like that aadu purushan amir..bcaz amir also didn't like arr bcaz he is sufi

  • @riyaprabha8744
    @riyaprabha8744 Год назад

    Great is AR Rahman Anna God bless you

  • @bkadar26
    @bkadar26 Год назад +1

    ரஹ்மானின் புகழ் என்றும் என்றும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்

  • @abdulsalam1221
    @abdulsalam1221 Год назад +1

    very proud be indian good humanity example AR REHMAN SIR

  • @karthikboomi8752
    @karthikboomi8752 Год назад +4

    ARR Great human being

  • @KalaiSelvi-ry7qd
    @KalaiSelvi-ry7qd Год назад +12

    All glories to God

  • @nijamm5709
    @nijamm5709 Год назад +1

    Super ar Rahman bro

  • @puvaneswary2482
    @puvaneswary2482 Год назад

    Thankyou sir god bless you

  • @kamals563
    @kamals563 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @psankar9575
    @psankar9575 Год назад +5

    நல்ல தமிழ் பாட்டு 👏🏻👏🏻👏🏻

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn Год назад +18

    RAHMAN sir great music director 🙏🙏❤❤❤

  • @rajanvarun9366
    @rajanvarun9366 Год назад

    Long live Rahman sir Thanks for your helping mind

  • @mohammedrikkash9789
    @mohammedrikkash9789 Год назад +2

    MashaAllah 💖💖💖💖💖💖💖 And Allahu Akbar ☝️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 The great personality ever Mr Ar .Rahman 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @ibrahim2.o13
    @ibrahim2.o13 Год назад

    The power of rahman❤❤

  • @farookspeedfarookspeed3321
    @farookspeedfarookspeed3321 Год назад +1

    Thalaivan yeppum grt than ❤️😁
    இப்ப தெரியுமே நாங்க ஏன் ஏ‌.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் இருக்கோம் 😏😏❤️😁👈

  • @azeezahamed4896
    @azeezahamed4896 Год назад +1

    I love sufi songs

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Год назад +2

    Supper

  • @wasimkingyoungstar8483
    @wasimkingyoungstar8483 Год назад

    Ar Rahman nalla manithar

  • @mohamedmansoorhallajmohame8120

    வாழ்த்துகள் சார்