ஏழையின் தாஜ்மஹால் சிறுகதை | Tajmahal short story | Vairamuthu short story | Tamil short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 55

  • @dhanarajdhanaraja9060
    @dhanarajdhanaraja9060 Год назад +33

    என் இரவுகளில் தூக்கத்தை தரும் போதை மாத்திரை போல ஆகிவிட்டன உங்களது கதைகள் ❤

  • @selvakumari9368
    @selvakumari9368 2 месяца назад

    தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னம்... அனைவரின் மனதிலும் காதலுக்கான நினைவுகள் என்றும் இருக்கும்.. அருமை சகோ.... வாழ்க வளமுடன்

  • @velanrd434
    @velanrd434 Год назад +17

    அரசனின் காதலியாக இருந்ததற்கு மும்தாஜ் அவர்களுக்கு கிடைத்த பரிசு தாஜ்மஹால்.
    சாமானியனின் காதலியாக இருந்த அலிமா அவர்களுக்கு கிடைத்த பரிசு மரணம்.

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Год назад +4

    ஒருவேளை நம் கண்கள் அதிக வலியோட கலங்கியிருந்தால் இது உண்மை கதை...
    கற்கள் காதல் சின்னம் இல்லை
    கண்ணீர்கள் தான் காதல் சின்னத்தை வெண்மை படுத்துகிறது.....

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 Год назад +4

    கதை ரொம்ப சூப்பர் சகோதரி 👌👌👌அடிக்கடி கதை போடுங்க நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப சூப்பர் 👌👌👌நன்றி சகோதரி❤ வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад +1

    Terenja kadhal story valiya tereyatha kadhal storyayum sonnathu superb🌹💜♥️💙

  • @Pons7412
    @Pons7412 Год назад +3

    கதையின் தலைப்பே அட்டகாசமாக இருந்தது அதுவே என்னை தூண்டியது

  • @komthisanthikomthisanthi7800
    @komthisanthikomthisanthi7800 6 месяцев назад

    ஏன் இரவு தூக்கத்திற்கு உங்கள் கதைதான் மாத்திரை வாழ்த்துக்கள் 🎉❤🎉

    • @ThagavalThalam
      @ThagavalThalam  6 месяцев назад

      நன்றி சகோதரி

  • @அ.தமிழ்உசேன்USAIN

    அறியாத பல தகவல்கள், அறிந்து கொண்டோம், வாழ்த்துக்கள்...

  • @divyap8506
    @divyap8506 Год назад +1

    சூப்பர் கதை நீங்க போடுற கதை எல்லாம் ரொம்ப பிடிக்கும் அக்கா👍🏻👏

  • @merlinmimi2754
    @merlinmimi2754 Год назад +2

    கதை மிகவும் அருமை சகோதரி

  • @jofinsundar4767
    @jofinsundar4767 Год назад +1

    எத்தனையோ உண்மையான காதல்கள் இது போல புதைக்கப்பட்டிருக்கும்😔

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Год назад +2

    அருமை

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Год назад +3

    என் அன்புச் சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு இனிய இரவு வணக்கம். தாஜ்மஹால் எவ்வளவு பிரம்மாண்டமான காதல் சின்னம் என்பது அறிந்தது உண்டு. ஆனால் அதற்குள் மற்றும் ஒரு காதல் சோகம் இருக்கும் என்பது அறிந்தது இல்லை. அந்த காதல் சோகம் நிஜமோ அல்லது ஆசிரியரின் கற்பனையோ தெரியவில்லை ஆனால் கேட்கும் போது மனதை மிகவும் வதை செய்கின்றது. மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய அழகிய காதல் சின்னம். ‌ வரலாற்றில் மட்டும்தான் வலிகள் கூட கலைகளாக மாறி விடுகிறது... தாஜ்மஹாலின் அழகு போல தங்களின் குரலும் அழகு அழகு... அலைபேசியை கையிலெடுத்து இணையத்தில் நுழைந்தாலே தங்களின் பதிவு எதுவும் இடுகை செய்யப்பட்டுள்ளதா கண்கள் தேடுகின்றன... நன்றிகள் பல என் அன்பு‌ சகோதரி 💖💖💖

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад +2

    Interesting story mam ♥️

  • @worldofdrawing5360
    @worldofdrawing5360 Месяц назад

    Nice explanation nice voice congratulations

  • @muralisanthiya7068
    @muralisanthiya7068 Год назад

    My favorite story mostly really

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 Год назад +1

    Arumaiyana story

  • @karthikst1264
    @karthikst1264 Год назад +1

    அருமை அருமை.

  • @ManeeshKumar-pq7wn
    @ManeeshKumar-pq7wn Год назад +1

    அருமையான பதிவு, வாழ்த்துகள் அக்கா

  • @selviselvi8815
    @selviselvi8815 Год назад +1

    Valththukkal veara level sister superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb Om sai ram thanks again

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 Год назад

    Super voice super story 😢😢😢😢

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Год назад +1

    Akka 🙏 ungala change sienchu irukeenga all the best my dear akka beautiful story Alima Mahal thankyou ❤️

  • @muthuvelsengamalai5683
    @muthuvelsengamalai5683 Год назад +1

    Ever green Diamond pearl and Divya dharshini sis..

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад +2

    Super akka.

  • @dharinic2648
    @dharinic2648 Год назад +1

    It's very emosnal conclusion story 😢 bt nice ❤

  • @arunjayspya
    @arunjayspya Год назад +1

    அலீமா மஹால்❤

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Год назад +1

    ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு காதல் கதை..

  • @suhashini6782
    @suhashini6782 Год назад +1

    Very nice story

  • @purushothpooja
    @purushothpooja Год назад +1

    Unga voice 🔥❤️✨

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 Год назад +1

    Very great story 🎉

  • @kannikapandian3768
    @kannikapandian3768 Год назад +1

    Super story❤

  • @aljtech
    @aljtech Год назад +1

    thanks for sharing

  • @bhuvaneshwarig5582
    @bhuvaneshwarig5582 Год назад +1

    Super.super

  • @alisha3604
    @alisha3604 Год назад +1

    Nice story🎉🎉

  • @mounikakarthik7304
    @mounikakarthik7304 Год назад +1

    Nice story sissy ☺️

  • @koushikrider46
    @koushikrider46 Год назад +1

    super sister

  • @rjmekala5966
    @rjmekala5966 Год назад

    தாஜ்மஹாலின் பின் இன்னொரு ஏழையின்
    காதலும் இருக்கிறது பா.விஜய் அவரின் கவிதைகளில்

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Год назад +1

    💞

  • @selva2001
    @selva2001 Год назад +1

    Divya akka video editing ku apply pannirukken, filmora la work pannirukken,but premiere Pro after effects la work pannathu kidayathu

  • @gowrigoweigowri4611
    @gowrigoweigowri4611 Год назад +2

    அலிமா மரணம் எவ்வாறு நிகழ்ந்தது 😢

  • @Pons7412
    @Pons7412 Год назад +1

    வைரமுத்து சிறுகதையில் இருந்து எடுத்து கூறிய விதம் அருமை👌👌👌👌👌👌👌

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +4

    இவர்தாணே அந்த கட்டிட வேலையாட்களின் கைகளை வெட்டியது🤦🏻
    வைரமுத்து நல்லாவே வரலாறு திரிப்பு செய்துள்ளார்🤷🏻‍♂️

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Год назад +1

    Akka 🙏

  • @abrintha6246
    @abrintha6246 Год назад +2

    இது உன்மைதன் அக்கா

  • @user-ww2vn9uz1e
    @user-ww2vn9uz1e Год назад +1

    S

  • @maruthiraja9862
    @maruthiraja9862 Год назад +1

    Hello அக்கா hi

  • @honye844
    @honye844 Год назад +1

    Subscribere