காட்டில் ஒரு மான் சிறுகதை | Kaatil oru maan | Ambai stories | Tamil Sirukadhai| Tamil Short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 130

  • @ThagavalThalam
    @ThagavalThalam  Год назад +4

    If you are interested kindly join in Whatsapp Channel for immediate updates : whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U

  • @krishnamoorthyg6359
    @krishnamoorthyg6359 Год назад +49

    என் மனதில் எப்போதெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நீங்களும் சபரி அக்காவும் அதற்கு விடையாக உங்கள் கதைகளைத் தருகிறீர்கள் ❤🙏

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 8 месяцев назад +3

    சகோதரி உங்க குரல் மாற்றங்கள் அத்தனை கதாபாத்திரங்கலையும் என் கண் முன் கொண்டுவருகிறது

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +13

    குலைக்காத நாயும், குறை சொல்லாத வாயும் ஊரில் இல்ல😜
    நமக்கு பிடித்ததை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காம செய்தால் எதுவும் தப்பில்லை❤️🔥💫

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +7

    சிரு வயதில் என் மனதை தொட்டவர் என் அம்மா❤

  • @velanrd434
    @velanrd434 Год назад +2

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து வாழ்வில் வெற்றி பெற இந்த கதை ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👌🎉 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @gomathichituma5019
    @gomathichituma5019 Год назад +3

    எங்க பாட்டி, என்னுடுயா ஆசிரியர் ❤❤tq for remembering memorable past moments🩷🩷💚💚

  • @seaplayer4674
    @seaplayer4674 Год назад +1

    உண்மையில் மிக அருமையான கதை நன்றிகள்

  • @akshayakumaritk6306
    @akshayakumaritk6306 Год назад +2

    உணர்வு பூர்வமான கதை😢❤❤❤❤❤

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Год назад +1

    மற்றவர்கள் நம்மிடம் கண்டுபிடித்து சொல்லும் குறைகளை நாமும் ஒரு குறையாக நினைத்தால்த்தான் குறை. அதனை மறந்து, நம்மை நாமே நேசிக்கத் தொடங்கினால் வாழ்வு வசந்தமாகிவிடும். நல்ல கருத்து, மனதில் பதியும் பட சொன்னாயம்மா. நன்றி.

  • @vijaykumarvijay5063
    @vijaykumarvijay5063 Год назад +6

    இந்தக் கதையால் நான் அழுது விட்டேன். ஏனென்றால் நானும் ஒரு ஊனம் 🥺🥺😭😭

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +4

    கதையின் கடைசி வரிகள் மிகவும் அருமையாக இருந்தது சகோதரி, நம்மை நாமே நேசித்தால் நம்மிடம் இருக்கும் குரைகள் ஒரு பொருட்டாக இருக்காது. நன்றி

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Год назад +2

    ஆமாம் சகோ உண்மை தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பல நேரங்களில் நானும் கூட பலரின் குறை கூறலால் தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்வும் அடைந்துள்ளேன் ... இப்பொழுது தான் இந்த உலகம் எல்லாவற்றிலும் ஒரு குறையினை தேடும் என்று தெரிந்து தன்னம்பிக்கையோடு வாழ பழகிக் கொண்டுள்ளேன்.... அருமையாக இருந்தது சகோ நன்றி ....

  • @indushankari5238
    @indushankari5238 Год назад

    Yen thatha voda akka. Avangaluku kadhu kekadhu analum avlo alaga yen patti yenaku niraya kadhaigal soli thunga vachavanga. Miss her lotttttt

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 Год назад +1

    அப்படி யாரும் என் மனதை கவர்ந்த வர்கள் இல்லை 😢😢😢

  • @rizma7070
    @rizma7070 Год назад

    நெஞ்சை தொட்ட அருமையான கதை...

  • @bhuvaneshwariram5195
    @bhuvaneshwariram5195 Год назад +1

    En siriya vayadhil, en manadhai thottadhu en paati daan.. dinamum avar sollum kadai alladhu avar paadum padalai ketu avar kaiyileye paduthu urangividuven. Arumaiyana kadhai! Your narration is too good ma'am.. thank you.. loved the story.. I will also do my best to overcome my inferiority complex.

  • @rekhakattapomman5654
    @rekhakattapomman5654 10 месяцев назад

    என்னைசுற்றியும் குயில் கூட்டமும் மயில் கூட்டமும் இருக்கிறது..இப்போ நா Happy.😊

  • @bavinthasan
    @bavinthasan 10 месяцев назад

    Eppavum ungaloda story sabari sister story valanum motivation kudukkum sister ❤❤❤❤

  • @AppuAppu-sk5xc
    @AppuAppu-sk5xc 13 часов назад

    என் அப்பா ❤

  • @gnageshkumar
    @gnageshkumar Год назад +1

    மனைவி
    இந்திரா 🎉
    ❤❤❤❤

  • @nachisubramani9882
    @nachisubramani9882 2 месяца назад

    எங்க ஆத்தா❤❤❤

  • @srivel8900
    @srivel8900 Год назад

    வாழ்க வளமுடன்

  • @s.sivakumar7450
    @s.sivakumar7450 Год назад +1

    En annan than enakku story solli thoonka vaippan...❤❤❤

  • @Nisha-e6e7q
    @Nisha-e6e7q Год назад

    அருமை 👌👌

  • @komthisanthikomthisanthi7800
    @komthisanthikomthisanthi7800 8 месяцев назад

    ❤❤🎉❤❤ அருமை

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад +1

    வீட்டின் மூலையில் ஒரு சமயலறை இந்த புத்தகம் போடுங்க திவ்யா ❤

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal Год назад

    அருமையான கதை தோழி ❤️❤️

  • @govindarajc4741
    @govindarajc4741 Год назад

    அப்பா ❤

  • @Movielover183
    @Movielover183 Год назад +1

    Super🌹🌹🌹🌹 sister💐💐💐💐💐 tq

  • @aktnpscquestions5719
    @aktnpscquestions5719 Год назад

    Unga voice Katha solra vitham vera level

  • @JeevithaJanaki-b1x
    @JeevithaJanaki-b1x 11 месяцев назад

    எங்க ஆயா என் தெய்வம்

  • @meenatailor470
    @meenatailor470 Год назад +1

    Arumai sister ❤❤❤❤

  • @aradhana41
    @aradhana41 Год назад +1

    Superb ❤️

  • @gnageshkumar
    @gnageshkumar Год назад +1

    சைவம் பற்றி கதையா சொல்லுங்க 🌹

  • @sagunthalas1440
    @sagunthalas1440 Год назад

    My paternal grandmother said me . Very beautiful memories 💖

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад

    Story kettu kannula kanner vanthuduci sis superb motivational story❤🤎💚💛🖤💜💙🧡 ennoda brother than na chinna pillaiaya erunthappa story solliverukanga sis❤

  • @abhiabhi678
    @abhiabhi678 3 дня назад

    💯 true sister 🎉🎁🥳

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад

    Story super super iam impress mam 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @DivyaRavi-l7m
    @DivyaRavi-l7m Год назад

    🥹🥹🥹😭 nala story thanks akka puthusa pirantha mathiri irruku.

  • @tkalpana8606
    @tkalpana8606 Год назад

    Hi sis
    Such a magic voice. I couldn't get a chance to listen story in my child hood. What i missed in my childhood now i fot. Thank you so much sis. Since one and half years i am following your channel. Many thinks l learnt from you sis. God bless you

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 9 месяцев назад

    Enga peria atthai enakku kathai solluvanga❤❤❤

  • @yasvanth_thortller_46
    @yasvanth_thortller_46 7 месяцев назад

    Amma's story ❤

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Год назад

    Super story sister romba nallayirunthathu.thannudaya kuraipadu Thane ethukkali edral mathavargal ethukkuvangala??? Enna arthamana kelvi .manathai uruthiyathu. Erunthalum thazhmana panmai ellamal erukka neengal sonnthai ettu kolgirom. Romba nallayirunthathu thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devisivaraj9641
    @devisivaraj9641 Год назад

    Story na En aththai husband than enga relation ellarukkum avara romba pidikkum miss you mama

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 Год назад +1

    Nice story sis😊❤

  • @DoGood123
    @DoGood123 Год назад

    Very nicely told
    Relaxed
    Happy
    Thanks Ji

  • @RmRm-l6o
    @RmRm-l6o Месяц назад

    Ammani cheththi❤❤

  • @user-hy9mc3pp1v
    @user-hy9mc3pp1v 4 месяца назад

    Super voice and nice explain 🎉

  • @ranikrishnan7631
    @ranikrishnan7631 Год назад

    எங்கள் பாட்டி

  • @shalinishalini7395
    @shalinishalini7395 Год назад

    Enga scl PET sir😊 his telling sweet stories to us❤️

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад

    Arumai sago👍

  • @monicadiana1025
    @monicadiana1025 Год назад

    Ennoda appa nalla kathai solluvanga

  • @jayasaravanan8177
    @jayasaravanan8177 Год назад

    Grandma❤

  • @VelMurugan-jz3mq
    @VelMurugan-jz3mq 9 месяцев назад

    Thatha❤

  • @GayathriMurugavel-m5h
    @GayathriMurugavel-m5h 2 месяца назад

    Super❤

  • @pattu9361
    @pattu9361 Год назад

    Enakku romba pudicha vanga ennoda school headmistress

  • @nandhun659
    @nandhun659 Год назад

    Enga ammachi enaku neraya story solvanga

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 Год назад

    Akka unga stories na super o super

  • @rajapillai7345
    @rajapillai7345 Год назад

    Super super vir

  • @jeghapriya1217
    @jeghapriya1217 Год назад

    Nice story

  • @rekhakattapomman5654
    @rekhakattapomman5654 10 месяцев назад

    Ennoda story ipdithan😭.antha மான் நான் தான்

  • @selsiyaSelsiya-j1n
    @selsiyaSelsiya-j1n Год назад +1

    Enn Amma Appa

  • @amohan6324
    @amohan6324 Год назад

    👌👌👌👌😊

  • @prasannalakshmi6006
    @prasannalakshmi6006 2 месяца назад

    Super sister

  • @lathagokul2957
    @lathagokul2957 Год назад

    Good effort motivation to me thank you so much sister

  • @divyap8506
    @divyap8506 Год назад

    Super akka👍🏻❤️❤️❤️

  • @vijayalavanya1465
    @vijayalavanya1465 9 месяцев назад

    Hi madam. All your video are really superb

  • @nivethatamil2374
    @nivethatamil2374 Год назад

    திக்கு கதை போடுங்க

  • @hemalathab5188
    @hemalathab5188 Год назад

    எனக்கு தெரிஞ்ச பழக்காரபாட்டி என் பசிக்கு உணவு குடுத்தாங்க 🙏

  • @nivedharaghu6006
    @nivedharaghu6006 Год назад

    My mom and my teacher miss vedha of 3rd grade 😊

  • @DuraiDurai-rw9hj
    @DuraiDurai-rw9hj Год назад

    பேய் கதைகள் சொல்லுங்கள் சகோதரி

  • @pachiammantravels8189
    @pachiammantravels8189 Год назад

    Rompa aarumai sister

  • @karthickg6368
    @karthickg6368 Год назад

    தாத்தா பாட்டி

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 Год назад

    Super sis I'm biggest fan of u r voice unga story and apple box sabari sis story rompa pudikum sis

  • @saranhari3510
    @saranhari3510 Год назад

    👍chitti

  • @SuriyamuruganSuriyamurug-fj4iz

    Suppar akka

  • @jaya___priya.
    @jaya___priya. Год назад

    I am college student unga voice and story romba nallairuku

  • @jaisreeb3810
    @jaisreeb3810 6 месяцев назад

    என் கொள்ளு பாட்டி

  • @reemrayyash4502
    @reemrayyash4502 Год назад +1

    hii sis..thanks for sharing this motivational story ..💙👍

  • @yesudassdass3439
    @yesudassdass3439 Год назад

    👍

  • @srivarahini4292
    @srivarahini4292 Год назад

    Hi Divya. Unga manasai thotta andha nabar yaru. Sollunga....

  • @dharmarpandi9528
    @dharmarpandi9528 Год назад

    Appa❤❤

  • @sujima2826
    @sujima2826 Год назад

    Appa🤩

  • @ananthavelk7425
    @ananthavelk7425 Год назад

    Ennoda grandfather...

  • @manijs9177
    @manijs9177 Год назад

    என் பாட்டி

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

  • @karthickrajaps9480
    @karthickrajaps9480 Год назад

    Tq

  • @subbulakshmi4742
    @subbulakshmi4742 4 месяца назад

    என்னுடைய ஆச்சி.

  • @kthirupurasundarikanthasam1766

    அப்பா

  • @SubashanmugamS
    @SubashanmugamS 11 месяцев назад

    Adiyen manathil intha kodiya thazhvumanappanmaiyai vuruvakkiya punniyavathi petra thaaithan.Athanai cholvatharku kaalamum idamum pothathu! Inruvarai 60 Vayathirku melakiyum athanai ozhikkamudiyavillai! "Sarvamum SHIVAARPPANAM"enru sollikkondu vidhi pokum vazhiyil senrukodirukkiren!.Yenkavathu Yenravathu oru kozhukombu kidaikkuma?! Pidithukkondu munnerichella!? 🙏🙏🙏🙏🙏

  • @Selva_7
    @Selva_7 6 месяцев назад

    English literature story podungale

  • @VijayKumarVijayKumar-n4f
    @VijayKumarVijayKumar-n4f Год назад

    Enga Amma

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад

    Hi sister unga story ku yepothum waiting ❤

  • @madhusasi6754
    @madhusasi6754 Год назад

    En thatha soluvaru.

  • @sharmilaperiyasamy4177
    @sharmilaperiyasamy4177 Год назад

    ஏன் மனசுக்கு பிடிச்சவங்க எங்க பெரிய ஆச்சி. விருதுநகர்

  • @jebaprincy8646
    @jebaprincy8646 8 месяцев назад

    Aananthi aththai

  • @kalyanig3093
    @kalyanig3093 8 месяцев назад

    En amma

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb Год назад

    Appatha

  • @gopinathanm3633
    @gopinathanm3633 Год назад

    My mother ',