யாரை ஒரு பெண் விரும்புவாள் | Part-2 |who is a best man | Ideal husband | Motivational story in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 126

  • @manomurugan8005
    @manomurugan8005 Год назад +5

    யாரும் எதிர் பார்க்காத ஒரு முடிவு....🥰
    மிகவும் அருமையான முடிவு....💫
    நன்றி சகோ.....😇

  • @Thanush0008
    @Thanush0008 Год назад +21

    இந்த கதையை 15வருடதிற்கு முன்பு கேட்டிருந்தால் நிறையபேர் வாழ்க்கை சந்தோஷமாய் அமைந்திருக்கும்

  • @mathiprabhu1330
    @mathiprabhu1330 Год назад +38

    இப்ப இருக்கும் காலகட்டத்திற்கு தேவையான கதையாக மட்டும் இல்லாமல், கருத்தாகவும், நல்ல சிந்தனைகளுக்கு விடையாகவும் தரப்பட்ட கதை மிகவும் அருமையாக உள்ளது

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Год назад +6

    நல்ல பதிவு தோழி வள்ளுவர் சொல்வது போல் பெண்களின் எண்ணத்தை புரிந்து வாழ்வது நன்மையாகும் 🙏🙏🙏

  • @sakthivelg2192
    @sakthivelg2192 Год назад +5

    வணக்கம் சகோதரி அவர்களே, சித்திரைத் திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து(க்)கள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் சகோதரி.

  • @aravindanksuriya460
    @aravindanksuriya460 Год назад +13

    அருமையான விஷயம்... தனக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று எல்லோரும் தான் ஆசை கொள்ளுவோம்... ஆனா தனக்கு பிடித்தது என்பதால் மட்டும் அறநெறிகளை துறந்து, நீதி, நேர்மை, நியாயங்களுக்கு புறம்பாகவும் இருப்பதை செய்ய கூடாது என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம்... அது தான் இந்த கால அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாக இருந்து இருக்கும்...

  • @amudhasurabhi168
    @amudhasurabhi168 Год назад +6

    மிக அருமை.தங்களின் சேவை வாழ்க, வளர்க 💐💐💐👌👍💯🙌

  • @jofinsundar4767
    @jofinsundar4767 Год назад +2

    உண்மை தான் சகோதரி. அவர் அவர்களுக்கான இடத்தை கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இழிவுபடுத்தாமல் பார்த்து கொள்ளும் போது தான் இல்லறம் சிறக்கும் 👍

  • @karuppiahsathya
    @karuppiahsathya Год назад +4

    நன்றி சகோதரி.. உங்களுடைய பதிவு மிகவும் கருத்து உள்ளது

  • @அன்புநதி-ப7வ
    @அன்புநதி-ப7வ Год назад +4

    ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்த மிகச் சிறப்பான கதை வாழ்த்துக்கள் அம்மா

  • @sravi8964
    @sravi8964 Год назад +2

    நல்ல கதை. நன்றி சகோதரி.

  • @Foryou-hw7td
    @Foryou-hw7td Год назад +17

    எப்படியோ தீர்ப்பு சொல்ல வந்தவர் மாப்பிளை ஆயிட்டார்..😁😁
    கதை சூப்பர் சகோதரி

  • @mathiprabhu1330
    @mathiprabhu1330 Год назад +4

    குரள்வழி நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

    • @anandhank4473
      @anandhank4473 Год назад

      குறள் தான் சரி, குரள் இல்லை

    • @m.kalaiyarasan7997
      @m.kalaiyarasan7997 Год назад

      @@anandhank4473 குறள் அல்ல குரல்

  • @velanrd434
    @velanrd434 Год назад +13

    எக்காலத்துக்கும் பொருந்தும் உன்னதமான கருத்தை உரக்க சொல்லும் கதை.
    இந்த பதிவுக்காக என் அன்பு கலந்த பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Год назад +3

    அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு அன்பான வணக்கம். முதல்பாகமே ஆர்வத்தின் உச்சத்துக்கு எங்களை அழைத்துசென்று விட்டீர்கள். இரண்டாம் பாகம் எப்போது எப்போது என்று காத்திருக்க செய்தது கதையின் திருப்பங்களும் உங்கள் குரலின் இனிமையையும். அருமையான கதை இளவரசியின் புத்திக் கூர்மை கதையின் முடிவ மேலும் சுவாரஸ்யம். நன்றி சகோதரி 🙏 🙏 🙏வாழ்க வளமுடன்

  • @vm6433
    @vm6433 Год назад +2

    மிகவும் சரிதான்..ஆனால் இந்த காலத்தில் (குறிப்பாக2018இல் இருந்து)இது பெண்ணுக்கும் பொருந்தும்..
    பெரும்பாலான ஆண்கள் தனக்கு அடங்கி நடக்கும் கொத்தடிமை மனைவியை தேடுகிறார்கள்..மனைவியின் உணர்வு,உணர்ச்சிகள் எல்லாம் இவன் விரும்பிய படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்..
    அதே மாதிரி இன்றைய பெரும்பாலான பெண்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற படி கழுத்தில் செயின் கட்டி நினைத்த இடத்துக்கு கூட்டி கொண்டு போறத்துக்கு ஒரு வளர்ப்பு நாயை கணவனாக தேடுகிறார்கள்..கணவனுக்கு என்று எந்த willing கும் இருக்கக் கூடாது..அவ்ளோதான்..இன்றைய காலத்தில் ஆண்,பெண் எல்லாரும் ஒன்னு தான்..

  • @archanadeviarchanadevi7423
    @archanadeviarchanadevi7423 Год назад

    Super story'❤❤❤ என்னுடைய ஆசையும் இதுதான்

  • @Nisha-e6e7q
    @Nisha-e6e7q Год назад +3

    அருமையான கதை.... நன்றி...

  • @VinothKumar-wv5fj
    @VinothKumar-wv5fj Год назад +1

    Sister.your.story.first.and.end.super.sema.keep.up.sister.thank.you

  • @lightinglamptamil
    @lightinglamptamil Год назад

    Nalla pathivu......ketka ketka aasaiyai irunthathu....

  • @poornasbright
    @poornasbright Год назад +3

    Super story.....nice narration mam...iam your fan❤ mam...thank u mam🎉...

  • @sakthishakti2007
    @sakthishakti2007 Год назад

    Amazing அறிஞர்! நான் எவன்கூட வாழனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்னு பொண்ணுங்க உறுதியா இருந்தாரொம்ப நல்லது ஆனா பெத்தவங்களுக்காக முடிவ மாத்திகிட்டு நல்லா இருந்தாலும் பரவாயில்லை😍

  • @ArunKumar-jb7ub
    @ArunKumar-jb7ub Год назад +1

    நல்ல பதிவு நன்றி சகி🙏🙏🙏

  • @selvakumari9368
    @selvakumari9368 4 месяца назад

    அருமை....

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 2 месяца назад

    Nice decision maybe tricky but wisdom one😅😅😅... As a girl ,i appreciate princess decision...

  • @jegatheeswarimmp3758
    @jegatheeswarimmp3758 Год назад +2

    உங்கள் குரலுக்கு ❤❤❤❤

  • @sivadevsteel255
    @sivadevsteel255 Год назад

    அருமையான கதை...

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Год назад +1

    அருமை நல்ல கருத்து

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 11 месяцев назад

    Husband and wife love stories neeraiya upload pannunga akka

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 Год назад +1

    Arputham amma

  • @vetrikuttali4674
    @vetrikuttali4674 Год назад

    Mam super story and your flow is exllent.athuvum nan kulappama irunthapothu ithu ennaku thirva irunthathu .thank u

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад

    Story superb sis❤ avanga lifela edukura mudivu avangalae than edukanumnu sonnathu sariyaana words

  • @ManiKandan-ec1yi
    @ManiKandan-ec1yi Год назад

    Nalla oru pathivu,sagoo!!!

  • @deviv5268
    @deviv5268 Год назад +1

    Super story Akka ❤️✨😍

  • @kasthurivinoth9325
    @kasthurivinoth9325 Год назад +1

    Mesmerizing voice ❤❤❤

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +8

    அவங்களே முடிவு எடுத்தா நமக்கு பாதிப்பு கம்மி🤷🏻‍♂️
    ஆண்களே உஷார் அவர்கள் தேவதையாக இருப்பதும் சூனிய கிழவி ஆவதும் நம் கையிலே உள்ளது😂😜🤭

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Год назад +1

    Nice one akka! But inime ore part ah video podunga pls! Wait panna mudiyala😭😭😭

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +1

      Nobody will listen a lengthy video sister

    • @vm6433
      @vm6433 Год назад +1

      Ipdi part by part ah irukurathu thaan story ki interest..ethuku wait pannitu irukinga..??story ah time pass ku vachitu TNPSC exam ku prepare panna vendiyathu thaana..women reservation la group 4 govt officer agiralaam..padikum pothu stress relief ku story kekurathu super ah irukum..👌

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 Год назад +1

    Super story 👏👏

  • @nathiyasn9144
    @nathiyasn9144 Год назад +1

    Arumaiyana pathivu sis aana nama kudukara space a thapa use panikaranga

  • @senthilkrk6452
    @senthilkrk6452 Год назад

    Nalla story ...

  • @vageshraaj9355
    @vageshraaj9355 Год назад

    Semma..........story ........

  • @77velvel
    @77velvel Год назад +2

    கதை சிறப்பு ஆனால் வள வள நீளமாக உள்ளது.

  • @py_yogesh_1435
    @py_yogesh_1435 Год назад +1

    Sema twist at last😮

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் Год назад +1

    உங்க பதிவு👌எல்லாம்👍அருமை நாடே கொஞ்சம் கொஞ்சமா தேசிய 🇮🇳பற்று பாதையில் செல்கையில் உங்க பங்குக்கு நம்ம நாட்டு நீதி நெறி,வீரதீர கதைகள் பதிவு போடலாமே🙏

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 Год назад

    Supper thank you sister

  • @divyap8506
    @divyap8506 Год назад

    Unmai tha sonluga akka ☺️☺️☺️👍🏻

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад

    Super akka. Thank u akka.

  • @reshmiasan8498
    @reshmiasan8498 Год назад +1

    Thank you

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 Год назад +1

    3rd commenta irunthalum 1st viewer

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 2 месяца назад

    Somehow considered her to care nd feelings.

  • @cpriyanga160
    @cpriyanga160 Год назад

    Akka... Nice story

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 Год назад

    nandri sister

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok Год назад +1

    Good story, ❤️

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 Год назад

    Super Super

  • @SherlyMary-y2t
    @SherlyMary-y2t Год назад +1

    Nice story

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv Год назад

    Thanks a lot

  • @babialinbabialin9364
    @babialinbabialin9364 Год назад

    Good story sis❤

  • @rasoolrasool382
    @rasoolrasool382 Год назад

    Wow fantastic video thanks

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +1

    Very Nice 🙂

  • @narayanans2850
    @narayanans2850 Год назад

    Fantastic madam...

  • @SriLSoundararajanRaaju
    @SriLSoundararajanRaaju Год назад

    Thanku dear Dhhvi chellam.. Vaazhga valamudan....

  • @pandiarajraj9422
    @pandiarajraj9422 Год назад

    Super 👌 👍 sister

  • @ga424
    @ga424 Год назад

    உளகு அல்ல உலகு.

  • @swetha2018
    @swetha2018 Год назад

    Sagunthalam story podunga sis

  • @s.saravanansaravanan7126
    @s.saravanansaravanan7126 Год назад +1

    👌👏

  • @ranirani7991
    @ranirani7991 Год назад

    Super mam

  • @hemaamudha495
    @hemaamudha495 Год назад

    Aveng Aveng mudiva thana yaduthla problem ma Irukathu kruthula thgaval unga voice very nice sister

  • @gangam1625
    @gangam1625 Год назад +2

    👌👌👌👌

  • @sathiyasudha2196
    @sathiyasudha2196 6 месяцев назад

    Nice

  • @Movielover183
    @Movielover183 Год назад

    Super🌹🌹🌹🌹 sister 💐💐💐💐💐tq

  • @emptythattu4054
    @emptythattu4054 Год назад

    One Story irukku akka unga voice la kedda nalla irukkum akka send pannalama

  • @sarankamaraj2607
    @sarankamaraj2607 Год назад

    Present àkka 🙋

  • @minnalkodi1395
    @minnalkodi1395 Год назад

    Super super

  • @thirupathiv267
    @thirupathiv267 Год назад

    Thanku sis

  • @banumani1681
    @banumani1681 Год назад

    Good evening akka

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 3 месяца назад

    Nice 😂

  • @jaglinuxmint
    @jaglinuxmint Год назад +1

    அந்த 3 பேரின் மைண்ட் வாய்ஸ், ஆணியே புடுங்கமா இருந்திருக்கலாம்

    • @vm6433
      @vm6433 Год назад +2

      😂😂👌

  • @haripa4194
    @haripa4194 Год назад

    👌

  • @purushothpooja
    @purushothpooja Год назад

    ❤️❤️✨🔥

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 Год назад

    Super

  • @Gvh33
    @Gvh33 Год назад

    Nice 👍👍

  • @kaviyab.aenglish567
    @kaviyab.aenglish567 Год назад

    Akka ungala pathi solunga akka like enna padichinga clg la , unga hobby , epadi indha channel ah start panni life ah pathuna swarasiyam innoru pakkangala um epadi veli padutha karana irutha andha oru moment ethu or children la iruthe nalla story soluvingala

  • @karthikst1264
    @karthikst1264 Год назад

    கதையோட முடிவு என்னவோ வருத்தம் தான் மேடம். ஆனால் வள்ளுவர் குறல் வழியா சொன்னத சொல்லும் போது ஒரு ஆறுதல்.

  • @sharmilaa6049
    @sharmilaa6049 Год назад

    👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @balajisv3159
    @balajisv3159 Год назад +1

    Vanakkam medam.... story super...nengal hello fm dairy negalsiyil pesi ullirkala ...kural migaum inimai madem.....

  • @dinakarans3301
    @dinakarans3301 Год назад

    Naanum vandhutta

  • @aslamanas-hj4qo
    @aslamanas-hj4qo Год назад

    Unmadan pechchikku solla mudiyum naama kalyanam pannikanum oru kili pondra penneidan endu adukunu nija vaalkeyil kili pondra pennei kalyanam katti vaala mudiyumah

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Год назад

    The husband must keep his wife happy and not fight with her and use bad words and must not Dominate her The husband must take Conformation and come closer to Jesus

    • @vm6433
      @vm6433 Год назад +1

      Correct..But nowadays (Especially from last five years I.e 2018) it's suitable to wife also..As the life partner,husband and wife both have the same responsibility what you have mentioned..see the crime rate of women for last 5 years by women centric law and order..

  • @littleraj.m5750
    @littleraj.m5750 Год назад

    3வது ராஜா வச்சிருந்த கம்பளம் ல பறந்து போய்... அந்த apple ha kudupan... ✌🏽

  • @kowsikowsalya-pf3ty
    @kowsikowsalya-pf3ty Год назад

    Super bbbbbb

  • @sharmij9567
    @sharmij9567 Год назад

    🎉

  • @Mani-wr4ss
    @Mani-wr4ss Год назад +2

    10 பர்சன்ட் Co-optex துண்டுல பதினெட்டி பட்டிய எப்படி பார்சல் பண்ணீங்க? விவேக் சார் காமெடி ஞாபகம் வருது... தீர்ப்பு சொல்ல வந்துட்டு, பொண்ண தட்டிகிட்டு போய்டுவார்😂😂😂

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo Год назад +1

    SuyambuAlexArujnJack

  • @prabhuj5504
    @prabhuj5504 Год назад

    அந்த அறிஞருக்கு இதற்கு முன்னாடியே கல்யாணம் நடந்திருந்தால்🙄

  • @sesha3648
    @sesha3648 Год назад

    வணக்கம் அக்கா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் எனக்கு மூதேவி பற்றி முழுமையாக கதை வேண்டும்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      அது என் channel genre இல்லீங்க

  • @vageshraaj9355
    @vageshraaj9355 Год назад

    Girls lla uriyamaiya ella yena nekeranu kuda kaka mataga.......

  • @umavisu7181
    @umavisu7181 Год назад +6

    இந்த கதைக்காக நான் இன்று முழுவதும் காத்திருந்தேன் அதற்கான பலனும் கிடைத்தது மிகவும் அருமை.
    ஒரு திருக்குறளை எளிய மனிதரும் புரிந்துகொள்வதற்கான கதை வடிவம் அமைத்து மிகுந்த உதவி செய்கிறீர்கள். எங்களைப் போன்ற எளியவர்களும் சரி முதியவர்களும் சரி கேட்டு பயன் அடைகிறார்கள். இது போல நாங்கள் மீதமுள்ள 1303 கதை களுக்காகவும் காத்திருக்கிறோம்.

  • @vageshraaj9355
    @vageshraaj9355 Год назад

    Ana admiya tha nadathuraga......kevamalla naduthuraga

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v Год назад

    ஆண்கள் 🤣🤣🤣 பெண்கள் 🤣🤣🤣

  • @multytalent7954
    @multytalent7954 Год назад

    அந்த அறிஞருக்கு ஏற்கனவே குடும்பம் இருந்திருந்தால் அவர்களின் நிலை????