New Model Blouse for Beginners Detailly Explained in Tamil | Tailoring in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 132

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg День назад +10

    கண்டிப்பாக அண்ணா நீங்க இ ருக்ககும் போது எங்களுக்கு என்ன அண்ணா கவல வர போகுது வால்வதற்கு தொலில் தளராமல் இருக்க மன ஆறுதல் இப்படி யார் அண்ணா தருவது ❤👍அடித்து கொள்ள முடியும்

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 День назад +3

    அண்ணா அண்ணி நீங்க சொன்ன தைரியம் நம்பிக்கை உற்ற துணையாக இருக்கிறது நன்றி எப்போதும் உங்கள் நம்பிக்கை பேச்சு எங்களுக்கு வேண்டும் ❤

  • @BhuvasriS
    @BhuvasriS День назад +7

    ஹலோ அண்ணா தைரியம் சொல்றதுக்கு உங்கள மாதிரி எந்த அண்ணாவும் இல்லை அண்ணா ஐ லவ் யூ அண்ணா நீங்க சொல்ற தைரியம் எனக்கு பெரிய தைரியமா இருக்கு நெஞ்சுக்குள்ள பெரிய ஒரு புத்துணர்ச்சியும் சந்தோஷமும் அதிகமா இருக்கு டைலர் ப்ரோ அண்ணா 🥰🥰

  • @dhanalaksmilakshmi2064
    @dhanalaksmilakshmi2064 День назад +4

    தன்னம்பிக்கை தைரியம் கொடுத்த அண்ணனுக்கு நன்றி 🎉🎉🎉🎉❤ நன்றி அண்ணா நன்றி💐💐👌👌👌👍🤝🤝🙏🙏

  • @sherinanavis9661
    @sherinanavis9661 День назад +1

    Thambi kadavul ungalai aasirvathipar neenga nallaeurppinka ungal modivesanana petchi ellorukkum thairiyam kodukkirathu ❤🌷👏

  • @JeevaJeeva-c7y
    @JeevaJeeva-c7y 13 часов назад +1

    Brother very easy stich taeching and good motivational speach thank you ang god bless you and your family

  • @Lakshmiram15
    @Lakshmiram15 13 часов назад

    Thankyou Anna na tailoring class mudichi 2yrs gap aagiruchi so marandhuten...ipo unga videos pathu dhan stitching panitu iruken neraiya useful tricks lam teaching pandringa...romba romba romba nandri..apdiye ...back neck model different ah epdi stitching panalam?....then pattu pavaadai diff size, Blouse basic to advanced models, chudidar, Pant - normal, gathering, palazzo, straight cut for all size, Nighty, Frock type lam teach pannunga anna....nanum stitch pani earn pannanum en own salary la enaku pidichadha vanganum nu aasa paduren❤

  • @NizamBanu-u7b
    @NizamBanu-u7b День назад +1

    Hi Anna epdi irukkinga anna na first blouse stich pannadhu unga video pathu than anna ippo neraya blouse stich pannirukken anna.ippo mathavangalukkum stich panni kudukkanumnu asaya irukku anna love u so much anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayasuji3202
    @jayasuji3202 День назад

    Hi bro.. Unga vedio paathutha na mathavangalukum stiching panna start pana bro.. Ippo nalla pannitu irukka நன்றி bro❤

  • @Eshwari-ky5xy
    @Eshwari-ky5xy 9 часов назад

    நீங்க சொல்றது 💯 உன்மை அன்னா

  • @VijayaViji-cc9qp
    @VijayaViji-cc9qp 2 часа назад

    Anna enaku appa amma anna thambi elli nenga sollara dhiryam dan enkkumunner dhiyrama erukku romba nandri anna

  • @jayamari23
    @jayamari23 День назад +1

    அண்ணா இருக்க பயமேன் ❤. நன்றி அண்ணா 🙏

  • @solaimaha6782
    @solaimaha6782 День назад +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 День назад +1

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் 😊😊

  • @jothi8906
    @jothi8906 День назад

    anna etha enakke sonna mathiri erukku na eppo rompa kastathula than Unga vedio open Panna.etha kekkarappa konjam aruthala erukku.thank u anna.

  • @GuruDhanusha
    @GuruDhanusha День назад +1

    அண்ணா மாடல் நல்ல இருக்கு சேலையில் பிளவுஸ் கை எடுப்பது விடியோ போடவும்

  • @palusurendira2440
    @palusurendira2440 10 часов назад

    Super தம்பி ❤❤❤

  • @manjucbe8546
    @manjucbe8546 День назад

    Super bro ungaloda speech than energy

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 День назад +2

    உண்மைதான் அண்ணா.என்னை மத்தவங்க சொல்லும்போது கூட என்னை நானே சமாதானம் படுத்திக்கிறேன் அண்ணா.ஆனா என்னோட கணவரே என்னை அவமான படுத்தும்போதுதான் தாங்கிக்க முடில அண்ணா.ரொம்ப கஷ்டமா இருக்கு.😭😭😭

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 День назад +1

    வாழ்க வளமுடன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வகுப்பு வந்தாச்சு தம்பி

  • @Jadestone222
    @Jadestone222 День назад

    Naa irkeren. Super sir. Even I'm learning from you.

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary 10 часов назад

    Super சகோதரா

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg День назад +3

    அண்ணா அண்ணி ஐ வகுப்பிற்கு வர சொல்லுங்க அண்ணா

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 День назад +2

    வந்து விட்டேன் அண்ணா அண்ணி.

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 12 часов назад

    வகுப்பு க்கு வந்து ட் டே ன் உங்கள் பதிவை எனக்கு தவிர்க்க. முடியாத. காரணத்தினால் பார்க்க. முடியல. தம்பி மன்னிச்சிடுங்க❤❤❤❤

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg День назад +2

    அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤❤

  • @malarvizhidasarathan1520
    @malarvizhidasarathan1520 День назад

    ப்ரோ உங்களோட ஸ்பீச் சூப்பரா இருக்கு ப்ரோ

  • @badmintonking5157
    @badmintonking5157 10 часов назад

    அன்னா நன்றி ❤❤❤

  • @mallikaramesh749
    @mallikaramesh749 23 часа назад

    Correct anna enga yarrum appadi ellai correctta sonnenga avamanam padhutha vandam

  • @saraladevig3844
    @saraladevig3844 7 часов назад

    Thanks Brother 🤝😊🤝

  • @sumalatha.j7903
    @sumalatha.j7903 День назад

    அண்ணா சூப்பர் ❤❤❤

  • @pushpavenisaru3625
    @pushpavenisaru3625 14 часов назад

    Arumi anna super👌❤❤🎉🎉🎉🎉

  • @jeevaganga7745
    @jeevaganga7745 9 часов назад

    Vattukal, very nice cute thanks 🙏 Anna ❤❤❤👌👌👌👌👍🌹🌹🌹

  • @jebaselvijohnbabu6790
    @jebaselvijohnbabu6790 14 часов назад

    Really good topic

  • @chithrakarupusamy3480
    @chithrakarupusamy3480 10 часов назад

    Nice job 🎉🎉🎉🎉🎉🎉

  • @sriannaisri8068
    @sriannaisri8068 День назад

    நன்றி தம்பி ராணி சூப்பர்

  • @nagarakesh-nq8om
    @nagarakesh-nq8om 5 часов назад

    அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர்

  • @shaliniganesh7413
    @shaliniganesh7413 День назад +1

    அண்ணா நான் வந்து விட்டேன்❤❤❤❤ migavum mahizhchi😊😊😊😊

    • @SanthanaDevi-b1e
      @SanthanaDevi-b1e День назад

      Old saree la back open illama long frock body measurement eduthu cutting&stitching video podunga brother

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 14 часов назад

    அளவுபிளவுஸில் அளவு எடுத்து மார்க் பண்ணி நேர்தையல் பிளவுஸ் தைக்கும் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்.எங்க ஊர்ல நேர் தையல் போட சொல்லி கேட்கிறாங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmisuresh5026
    @muthulakshmisuresh5026 11 часов назад

    Super Anna I will try

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 14 часов назад

    ஸ்லீவ் அளவு எடுத்து மார்க் பண்ணி சேஃப் எடுக்கனும் குடைஞ்சு எடுக்கற வீடியோ போடுங்க அண்ணா .அது தான் எனக்கு சரியா வரல ப்ளீஸ் . எவ்வளவு நாள் மெசேஜ் பண்றேன் வீடியோ போடமாட்டேன்றீங்க.நான் உங்களுடைய வீடியோ பார்த்து தான் டெய்லரிங் கத்துகிட்டு இருக்கேன் .ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavalli4072
    @kanagavalli4072 День назад

    அண்ணா ஏது தைத்தலும் எங்க பாவா குறை சொல்லுவார் இப்போது சூப்பர் என்கிறார். என்னால் எதுவும் முடியாது என்று சொன்னவார் முன் நான் தைத்து காண்பித்து விட்டேன் அண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது

  • @srimathivenkatesan7856
    @srimathivenkatesan7856 День назад +1

    Hi anna, yepadi irukinga anna
    Please anna semi pattiyala pant cutting and stitching video podunga Anna

  • @shenbagavallis5551
    @shenbagavallis5551 День назад +2

    Hi bro tthanks

  • @ShanthiDevanathan-m4f
    @ShanthiDevanathan-m4f День назад

    Thanks bro for your advice.

  • @UmaUma-ce6yo
    @UmaUma-ce6yo День назад

    Super super Anna ❤❤❤❤

  • @seethaseetha8880
    @seethaseetha8880 День назад

    வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.

  • @kavithakavitha1553
    @kavithakavitha1553 11 часов назад

    Super anne ❤ anni

  • @ananthiananthi6825
    @ananthiananthi6825 День назад

    Anna neenga video parthu Nan blouse thaika kathukiten unga kita 1rs ku cls nu sonninga Anna atha pathi explain panni solunga Anna enakum kathukanum nu asaya iruku

  • @yasmeenshifa8643
    @yasmeenshifa8643 12 часов назад

    Tq tq for support anna

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 День назад

    Very nice...

  • @SathyaSathyasathish-t1b
    @SathyaSathyasathish-t1b День назад

    Anna na 1st time comment panra Anna enaku 32 size blouse full cutting and stitching pottu kattunga Anna pls My Request Anna ❤

  • @loganayakisanjuv7029
    @loganayakisanjuv7029 День назад

    Super anna❤❤❤❤

  • @jamunaraja2546
    @jamunaraja2546 15 часов назад

    Anna Unga video parthuthan eppo blouse stitch pann kathukittan but enkku time ellanna enkku baby erukku

  • @mageshwarimohan1978
    @mageshwarimohan1978 День назад

    Thank you soo much bro

  • @sweetkayl5055
    @sweetkayl5055 4 часа назад

    Super brother super

  • @vseetha4869
    @vseetha4869 День назад

    Back neck boat neck front neck deep neck normal cutting blouse video podunga anna plsssssss😊

  • @madhumithad6940
    @madhumithad6940 4 часа назад

    Hi bro... Blouse side join panum podhu back and front differ agaudhu...front pakkam melaium back kelaium iruku... Doubt clear panunga...

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 14 часов назад

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @likiidhanya784
    @likiidhanya784 День назад

    Anna 2 lining ella Blousekum use pananuma reply panuga anna

  • @M.Lakshmi-n3x
    @M.Lakshmi-n3x День назад

    Hi anna super video anna

  • @PradeepPradeep-tg8nu
    @PradeepPradeep-tg8nu 15 часов назад

    Super anna

  • @Tham494
    @Tham494 День назад

    Hi brother 🙏I came to class

  • @Sanjithprogamer
    @Sanjithprogamer 9 часов назад

    Thank you pro

  • @AGowsalya-k7k
    @AGowsalya-k7k День назад

    ஹாய் அண்ணா அண்ணி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaanand2834
    @sivaanand2834 День назад

    Thanks❤

  • @sathiyarani1713
    @sathiyarani1713 День назад

    வணக்கம் அண்ணா

  • @Bharathi-q9n6e
    @Bharathi-q9n6e 6 часов назад

    உயரம் 12 அல்லது13 என இருக்கும்போது ஆர்ம்ஹோல் கணக்கிடுவது எப்படி.கமென்டில் கூறினால் நன்று அண்ணா

  • @Nesrinbanu
    @Nesrinbanu День назад

    Nandri anna

  • @manidhivya2012
    @manidhivya2012 День назад

    Intha model than nan comment panni irunthean anna

  • @manjucbe8546
    @manjucbe8546 День назад

    Bro unga rendu peraiyum epdiyum meet pannanum bro

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 День назад

    அண்ணா அண்ணிக்கு வணக்கம்

  • @chitrachitra7806
    @chitrachitra7806 День назад

    Anna enaku thaiyal therium ethachum ideas sollunga job pathi pls

  • @SelviM-q8o
    @SelviM-q8o 13 часов назад

    Enakum neryave nadansukirte iruku bradar

  • @ParthipanKayal
    @ParthipanKayal 8 часов назад

    Thanks anna

  • @mythilisoundarajan26
    @mythilisoundarajan26 День назад

    I am your customer and friend.

  • @gchitra27
    @gchitra27 День назад

    Super

  • @sathyaSathya-ze2mj
    @sathyaSathya-ze2mj 9 часов назад

    வணக்கம் அண்ணா மனசு
    கஷ்டமாக இருந்தா உங்க வீடியேவதாபாக்குரே மனசு ஆறுதலுக்காக இப்ப கூட
    அண்ணா கஷ்டந்தா

  • @AnisfathimaAnisfathima-v5j
    @AnisfathimaAnisfathima-v5j 8 часов назад

    முன்சோல்டர் பின்சோல்டர் ப்ளவுலஸ்ல எப்படி அளவு பார்க்கனும்

  • @kalpanas3049
    @kalpanas3049 День назад

    நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா அண்ணி...

  • @kanagavalli4072
    @kanagavalli4072 День назад

    அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம். கவலை வேண்டாம் அண்ணா நாங்கள் உங்கள் கூட இருக்கோம். தங்கைகள் இருக்க என்ன கவலை. நான் நன்றாக தைக்க ஆரம்பித்து விட்டேன்

  • @JaculineJuliet
    @JaculineJuliet День назад

    Hi bro❤❤❤❤

  • @Karthik-cy7fu
    @Karthik-cy7fu 14 часов назад

    ஆனா டிசைன் பிளவுஸ் எல்லாம் நான் ஃபினிஷிங் சூப்பரா தைப்பேன் நான் அமௌன்ட் எவ்வளவு வாங்குவது என்று தேடுறாங்க ஆனால் கம்மியா வேணும்னு கேக்குறாங்க

  • @thambirajkamalesh8781
    @thambirajkamalesh8781 День назад

    Hi appa i am watching

  • @Sashtiamulu
    @Sashtiamulu День назад

    Hi Anna 4 to 5 years papa ku saree la frock thaikanum with lining podunga bro plz..

  • @sharikas3630
    @sharikas3630 8 часов назад

    Close neck blouse soli kudunga

  • @sakthipriya9171
    @sakthipriya9171 День назад

    Hi anna👌😍

  • @udhayakumar5073
    @udhayakumar5073 День назад

    Tq bro

  • @rameshmari9666
    @rameshmari9666 День назад

    வணக்கம்அண்ணா

  • @jamunaraja2546
    @jamunaraja2546 15 часов назад

    அண்ணா எங்க அப்பா கூட டைலர் ஆன சொல்லி கொடுக்கமாட்டார் ஆன வீடியோ பார்த்து தான் கத்துக்கிட்டு இருக்கேன் ரொம்ப

  • @shanthic3296
    @shanthic3296 День назад

    Hai bro

  • @varalakshmi984
    @varalakshmi984 15 часов назад

    Ethuku yavalau thune vanum anna

  • @DilaDila-e6q
    @DilaDila-e6q 5 часов назад

    Anna eanku thaiyal padikanum eandu asai class poka vasathi ila eankum soli thannka plz plz anna

    • @DilaDila-e6q
      @DilaDila-e6q 5 часов назад

      Plz anna kal viluthu kekkuran anna eankum soli thanka anna plz😢😢😢😢

  • @yasmeenshifa8643
    @yasmeenshifa8643 12 часов назад

    S correct Anna

  • @SaranyaSaranya-gq6zp
    @SaranyaSaranya-gq6zp День назад

    அண்ணா அண்ணி வணக்கம்

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 День назад

    அண்ணா அண்ணியை காணவில்லை....

  • @pushpapushpa6165
    @pushpapushpa6165 11 часов назад

    அண்ணா ரொம்ப குழப்பமா இருக்கு அண்ணா 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @sujathamadesh
    @sujathamadesh День назад

    Hi brother

  • @kavithas495
    @kavithas495 День назад

    Ethu enthA alauvku set aakum

  • @VijayaLakshmi-be2vx
    @VijayaLakshmi-be2vx День назад

    👌👌👌❤️❤️❤️