Tailor bro channel அ பார்க்கவே மாட்டேன்.ஏன்னா நீங்க கொஞ்சம் அலட்ற மாதிரி எனக்கு தோன்னும்.அதுவும் bro அப்பிடி பெயர் பார்த்தும் பிடிக்கல.puff sleeve வீடியோ பார்த்தேன்.நன்றாக தெளிவாக சொல்லி கொடுத்துள்ளீர்கள்.38inch blouse cutting ரொம்ப அழகா எல்லா நுணுக்கமுடன் தெளிவாக பழைய முறை படி நல்லா சொல்லி கொடுத்துள்ளீர்கள்.நன்றி. தையலும் very neat and perfect.நன்றி. நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்.மேலும் உங்கள் தொழில் முன்னேற வாழ்த்துகள்
நல்லா அருமையா சொல்லிக்கொடுக்குறீங்க பிரதர். அதுல எனக்கு ஒரு டவுட் பின் உயரம் 13.1/2 இன்ஞ்ச் முன்பக்கம் கிராஸ் 13.1/2 இன்ஞ்ச் எடுக்க சொன்னீங்க . பட்டி பாயிண்ட் பண்ணும்போது பின் உயரத்தை விட அதிகமாக வருகிறது பதில் சொல்லுங்கள் பிளீஸ்
Na unga videos ellam follow panra..it's super..clear ah purithu anna...but na stitch panra blouse pottudu hand mela thukuna patti Mella poguthu...why anna... please anna athuku oru video podunga
தம்பி நான் உங்கள் அம்மா போல் . முதலில் உங்கள் அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி . இரண்டு அளவுகளில் எனக்கு சந்தேகம் arm hole measurement இடுப்பு அளவிலிருந்து 8” என்பது எப்படி வருவது அடுத்து முன் பக்கம் cross அளவிற்கு இரண்டு பக்கமும் 2” அளவு எங்கிருந்து அளக்கப்படுகிறது ? தயவு செய்து விளக்கவும் நன்றி !
அம்மா எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன் 38இன்ச் அளவுக்கு தான் 7.45,7.30. இந்த இரண்டு அளவுகளும் வைப்பாங்க 36இன்ச் அளவுக்கு 8இன்ச் வைப்பாங்க...2. இன்ச் முன்பகதுக்கு நடுவுல ஒரு புள்ளி வக்கிறாங்கல்ல 13.5இன்ச் அங்க கோடு போட்டுட்டு அங்கிருந்து2 சைடும் 2இன்ச் ஏத்தி கட் பண்ணுங்க..... 👍
Anna konjam mistake varuthu side joint la konjam explain pannunga anna . Unga video paathu tha na stich pandra cup safe super ah vanthuchu sleeve and side joint konjam explain pannunga anna
Neeha sollrau udambu surtralava 2. , 1i sarkkannumnu but inside atha 2 extra vasta inside irruku an 2 ungh Vita solringa annaku ad sarya varas matha all super answer please ?
Hi bro 38 inch blouse cutting'la armhole cutting one video'la one inch Or one and half inch sollirukinga ethala two inch solringa enaku renduma sariya varala bro
hi anna ennoda size 38 tha na ipa start panni iruka 30 days class tha join panna ungaloda intha pathiva patha enaku doubt kandipa ennaku reply pannunga ipa anni oda size 35 tha avangaluku homehole alavu 8 inch vachinga ana ithula inch kuduthana 7 3/4 vakiringale ya anna
Hi Anna, i stitched- this cutting & cross belt frm othr video- fitting perfect- yeah i am 90% gud..only 1 mistake- y d sleeve length got short? I.e armhole length & sleeve shrt by 3" both sides frm center how? Othrwise- i hv am 90% PERFECT..ENNA FITTING.. WOW!
என்னுடைய கை சுற்றளவு 10 1/2". 5 1/4 +1 1/2"= 6 1/2" வைத்து வெட்ட வேண்டுமா அல்லது எல்லோருக்கும் 7 1/2" வைத்து வெட்ட வேண்டுமா? ஏனெனில் சுற்றளவுடன் 1 1/2" சேர்த்து வெட்டினால் முதுகு மற்றும் கையின் armhole வித்தியாசம் வருகிறது.
Nenga sonna Masarment la blouse thachayn super aa eruku thambi romba thanks🙏🙏🙏
Super bro veralevel neenga. Romba porumai ungaluku. 🙏🙏🙏
Anna first time en ponnuku try pannen 38 size neenga sonna pola.super na...Na pass aagiten...thanks na🎉🎉🎉🎉
உங்களுக்கு கோடி நன்றி அண்ணா நீங்க நல்லா இருக்கணும் உங்க கட்டிங் சூப்பர் ❤
Semmah bro.. Romba accurate ah measurement soldringa.. Awesome awesome 🙌🙌🙌🙌👌👌👌👌👌
அருமை யான விளக்கம் தம்பி வாழ்த்துகள்.....
சூப்பர் அண்ணா
நான் எனக்கு ஜாக்கெட் தைத்து பார்த்தேன் நீங்க சொன்ன மாதிரி ரொம்ப சூப்பரா தெய்த்தேன்.
Anna neenga sonna measurement correcta iruku anna Thank you 🙏🏻🙏🏻
Tailor bro channel அ பார்க்கவே மாட்டேன்.ஏன்னா நீங்க கொஞ்சம் அலட்ற மாதிரி எனக்கு தோன்னும்.அதுவும் bro அப்பிடி பெயர் பார்த்தும் பிடிக்கல.puff sleeve வீடியோ பார்த்தேன்.நன்றாக தெளிவாக சொல்லி கொடுத்துள்ளீர்கள்.38inch blouse cutting ரொம்ப அழகா எல்லா நுணுக்கமுடன் தெளிவாக பழைய முறை படி நல்லா சொல்லி கொடுத்துள்ளீர்கள்.நன்றி. தையலும் very neat and perfect.நன்றி. நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்.மேலும் உங்கள் தொழில் முன்னேற வாழ்த்துகள்
சூப்பர் அண்ணா நல்லா சொல்லி குடுத்தீங்க நல்லா புரிஞ்சுச்சு ரொம்ப நன்றி 👌👌👌👌👏👏👏👏👏🤝🤝🤝🤝
உங்களை விட அருமையாக யாரும் சொல்ல தர முடியாது பிளவுஸ் பிட்டிங் சூப்பர் நன்றி
வணக்கம் குரு❤️ அருமையான விளக்கம்
சூப்பர் அண்ணா நல்லா சொல்லி தருகிறீர்கள்
நீங்க நல்லா பேசுறீங்க நல்லா சூப்பரா சொல்லி தரங்க ரொம்ப நன்றி அண்ணா
Very nice 👍 explained sir❤
Thank you 🙏 🙏
Super bro eankku very useful tip first time watch your video
Thankyou anna.very useful video.thankyou so much anna
அருமையான பதிவு நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது. சுடிதார் 28..50 size video போடுங்க.👍⭐⭐⭐⭐⭐
அருமையான விளக்கம் bro.
நல்லா அருமையா சொல்லிக்கொடுக்குறீங்க பிரதர். அதுல எனக்கு ஒரு டவுட் பின் உயரம் 13.1/2 இன்ஞ்ச் முன்பக்கம் கிராஸ் 13.1/2 இன்ஞ்ச் எடுக்க சொன்னீங்க . பட்டி பாயிண்ட் பண்ணும்போது பின் உயரத்தை விட அதிகமாக வருகிறது பதில் சொல்லுங்கள் பிளீஸ்
Na unga videos ellam follow panra..it's super..clear ah purithu anna...but na stitch panra blouse pottudu hand mela thukuna patti Mella poguthu...why anna... please anna athuku oru video podunga
Super aa vandhuchuna romba thanks anna super job.....✅👌👌👏👏👏👏
Anna gross piece cut pannum pothu yalarugum 2inch vaiganuma
Anna fitting correct ah iruku but shoulder lighta erangadhu konjam deep neck vachadhalya
Anna sleeve laa 3' enga irunthu edukanun nu solunga anna
Anna ithe cutting strait ku use pannlama
அருமை, நன்றி
Super very nice cutting 👍
Anna thanksenaku solder konjam thukki iruku enna pandradhu na
தம்பி நான் உங்கள் அம்மா போல் . முதலில் உங்கள் அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி . இரண்டு அளவுகளில் எனக்கு சந்தேகம் arm hole measurement இடுப்பு அளவிலிருந்து 8” என்பது எப்படி வருவது அடுத்து முன் பக்கம் cross அளவிற்கு இரண்டு பக்கமும் 2” அளவு எங்கிருந்து அளக்கப்படுகிறது ? தயவு செய்து விளக்கவும் நன்றி !
அம்மா எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன் 38இன்ச் அளவுக்கு தான் 7.45,7.30. இந்த இரண்டு அளவுகளும் வைப்பாங்க 36இன்ச் அளவுக்கு 8இன்ச் வைப்பாங்க...2. இன்ச் முன்பகதுக்கு நடுவுல ஒரு புள்ளி வக்கிறாங்கல்ல 13.5இன்ச் அங்க கோடு போட்டுட்டு அங்கிருந்து2 சைடும் 2இன்ச் ஏத்தி கட் பண்ணுங்க..... 👍
எனக்கு புரிந்த வரைக்கும் சொல்றேன் அம்மா. நம்ம கப் ஷேப் கிட்டத்தட்ட அரை வட்டம். அதனால அந்த 2 சைடுல ஏத்தம் 2 இஞ்ச் கொடுக்கறோம்.
Lv
Super explanation anna
Super explanation anna accurate ah iruku
Elarukum shoulderla irunthu arm hole varaiku eppadi alavu podanumnu sollunga anna
Tailor bro leari g class
Anne ena epdi surprise kodukringa 🤩🤩
Thanks bro
From Burma
Front side cross oyaram 13.5' padil 14' vendum endral enna matram seyya cendum
13 1/2 la iruthu 7 mukal etha vachi calculate pandrega bro
Bro please 37 size, hight 14.5, waist 32 size blouse cutting podunko. Very good explainment. Thank you
From Sri Lanka
Bro we are waiting for your vedio. Please every day we expecting ur vedio
Enakku Cros katting pottan front nek 6 vatchen aana nerukkama irukku enna seyya sollunga bls
Your video is very useful to me
🙏bro 💐வளமும் நலமும் பெறுக நீங்களும் உங்கள் குடும்பமும்🍫 நூல் பைப்பிங் பற்றி சொல்லித்தாருங்கள் bro
அண்ணா முன் பகுதி ல குடைஞ்சு வெட்றது தேவைப்பட்றவங்களுக்கு வெட்டுங்க இல்லனா தேவையில்லன்னு சொன்னீங்க அத எப்படி கண்டுபிடிக்கிறது
36 inch blouse edhe typela sollungappa
38inch blouse ku than front length 131/5 Inch vaikanumgala bro
Anna blouse vachu alavu eduthu cut panna solli kudunga anna plz
Appadi cup size small big nu calculate pannanum anna please doudt clear pannuka anna
Anna center athavathu main dart. Pidikka veandiya alavugalai solluga Anna....dart alavugalai maatruvathu patri solluga anna
Super explanation
Use full video thank you anna
Thanks bro god bless you
10 eng earakkam vakkelama
Anna konjam mistake varuthu side joint la konjam explain pannunga anna .
Unga video paathu tha na stich pandra cup safe super ah vanthuchu sleeve and side joint konjam explain pannunga anna
Neeha sollrau udambu surtralava 2. , 1i sarkkannumnu but inside atha 2 extra vasta inside irruku an 2 ungh Vita solringa annaku ad sarya varas matha all super answer please ?
38 inch blouse ana cup size 43 arm 17.5 ithuku eppadi measurement edukarathu pls rply pannunga anna
Super bro tailoring 🪡
❤
Sir online class fees for blouse stitching
Good evening. Thank you for sharing
Very very thanks.bro.
Thank you so much ❤
Clear explanation anna
Anna sleeve la yepdi antha 3 inch mines panika solluga anna.
Bro sleeves la kai sutralavu 6 eduthenga ana enaku 7 inch varuthu apdi 7 vecha stitching ku 1 1/2 vida idam ila bro ena panalam
Super 👍👍thanks anna
Anna athuku armhole sidela half inch increase pannanum athu pola neck side athuku qauter inch cut pannanum reason enna
intha cutting 39 inchukum karaita varuma
Can you share me the belt and width measurements for 38 inch blouse?
Hi bro 38 inch blouse cutting'la armhole cutting one video'la one inch Or one and half inch sollirukinga ethala two inch solringa enaku renduma sariya varala bro
Excellent super bro and thanks
Bro neenga sonna mathiri back vachu sleeve Armhole adjust ment panna sleeve loose varuthu
Super Anna v good explain
Bro hight 14 iruntha Patti 3.5 vaikanuma illai 3 inchi irunthale pothuma
Blouse catting remba nalla iruku annan
Perfect cutting bro thank u
அண்ணா இப்ப தான் அருமை யா புரியுது அண்ணா
Kai suttralavu 13.5 athuku 6 3/4+1 extra cloth thevaipadum atha yeppadi joint pannanum 1mtre
அண்ணா கை joint சரியா வரமட்டின்க்கிது
Blouse side joint panrathu yetram irakkama varuthu anna
hi anna ennoda size 38 tha na ipa start panni iruka 30 days class tha join panna ungaloda intha pathiva patha enaku doubt kandipa ennaku reply pannunga ipa anni oda size 35 tha avangaluku homehole alavu 8 inch vachinga ana ithula inch kuduthana 7 3/4 vakiringale ya anna
ரொம்ப நன்றி
Front arm hole kodaiuradu epdi kandu pidikinga
Thanks anna good explanation
என்னுடைய அளவு 38 முன் பக்கம் கப் சேப்கெஞ்ம்சரியா வரமாட்டீங்குது proகொஞ்சம் சொல்லுங்க
Arumai thambhi
Super bro z,👌👌👌👌👍
Hi sir .....ovoru measurements Kum evlo cloth needed nu podunga.... 👍😊
Bro 38 size hand sutturalavu 13 inch how to cutting bro
Anna oru hi sollunga 😀
So body measurements ÷4 is the correct format right?
தயவுசெய்து ஊசி மாட்டுவது எப்படி என்று சொல்லிகொடுஙகள்pl
36 inch size belt la 3 n 3.5 varala.
3 n 2.5 measurements varuthu anna athu correcta
Super thankyou
Ethoda frnd dot sollunga
Hi Anna, i stitched- this cutting & cross belt frm othr video- fitting perfect- yeah i am 90% gud..only 1 mistake- y d sleeve length got short? I.e armhole length & sleeve shrt by 3" both sides frm center how? Othrwise- i hv am 90% PERFECT..ENNA FITTING.. WOW!
Super tanks so much 👍🙏
பாடி அளவு எடுத்ததா blouse ல அளவு எடுத்ததா அண்ணா
Hi bro, nice t-shirt
போன் நெம்பர் கொடுங்கள் அண்ணா. ஒரு சில சந்தேகம் கேட்க வேண்டும். reply please.
Thank brother
என்னுடைய கை சுற்றளவு
10 1/2". 5 1/4 +1 1/2"= 6 1/2" வைத்து வெட்ட வேண்டுமா அல்லது எல்லோருக்கும் 7 1/2" வைத்து வெட்ட வேண்டுமா? ஏனெனில் சுற்றளவுடன் 1 1/2" சேர்த்து வெட்டினால் முதுகு மற்றும் கையின் armhole வித்தியாசம் வருகிறது.
38' பிளஸ்சிற்க்கு சோல்டர் 3' வைத்தால் சோல்டர் லூஸ் விழாமல் இருக்குமா தம்பி