அளவு பிளவுஸில் இருந்து அளவு எடுப்பது எப்படி? | Tailoring in Tamil | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 196

  • @kalaivani-pu4jt
    @kalaivani-pu4jt 2 дня назад +18

    அண்ணா நீங்க சொல்றது கரெக்ட் அண்ணா ..உங்க மனசு யாருக்குமே வராது அண்ணா உங்க தங்கச்சியா உங்களோட இருக்கனும் னு ஆசையா இருக்கு அண்ணா ❤❤❤❤❤

  • @SubaSankar-m3t
    @SubaSankar-m3t 17 часов назад +1

    அண்ணா நீங்கள் சொல்ரது உண்மை நன்றி அண்ணா

  • @ars3341
    @ars3341 День назад +1

    இந்த சந்தேகத்தை நானும் கேக்க நினைத்தேன் இவ்வலவு சீக்கிரம் இந்த சந்தேகத்திற்கு விடையளித்ததற்கு நன்றி அண்ணா

  • @Francis-h4n2z
    @Francis-h4n2z 2 дня назад +5

    ரொம்ப நன்றி சகோதரர் மிகவும் தெளிவாக சொன்னீர்கள்

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 День назад

    மிகவும் பயன் உள்ள. பதிவு நன்றி நன்றி

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 День назад

    Thanks so much Anna 🎉🎉🎉 நல்ல பதிவு ❤❤❤

  • @mageshwarisangari83
    @mageshwarisangari83 День назад

    அண்ணா நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @umeshwariumeshwari6388
    @umeshwariumeshwari6388 День назад

    Correct bro,all the best bro.i am trying to stich but i will try to do it.with your videos.
    Your talk is very usefull for me anne🎉

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 День назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது தம்பி

  • @zulfiyasmin2470
    @zulfiyasmin2470 День назад

    சூப்பர் அண்ணா நான் இது எப்பவுமே நினைப்பேன் ❤❤❤

  • @visalakshib4624
    @visalakshib4624 17 часов назад

    Super brother valka valamutan

  • @sabirsabir9349
    @sabirsabir9349 День назад

    சென்னை வில்லிவாக்கம். நியூ லுக் டைலர் நான் 30 வருடமாக சொல்ல வந்த விஷயத்தை மிகவும் அழகாக நேர்த்தியாகவும் பல தையல் கலைஞர்களின் குரலாக மாறிய தையல் ப்ரோ நன்றி நன்றி நன்றி தோழா❤

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 День назад

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி நீங்கள் பேச்சு வார்த்தையில்

  • @sabirsabir9349
    @sabirsabir9349 День назад

    நியூ லுக் டைலர் வில்லிவாக்கம் எனக்கு கடந்த 30 வருட அனுபவம் இருந்தும் உங்கள் ரசிகனாக இருக்கிறேன் உங்கள் பேச்சும் செய்யணும் மிகத்தெளிவாக உள்ளது வாழ்க உங்கள் தொண்டு

  • @nitheeshrb2530
    @nitheeshrb2530 2 дня назад

    Anna your speech is very well 100%TRUE

  • @Bharathi-q9n6e
    @Bharathi-q9n6e День назад

    மிக மிக நன்றி அண்ணா

  • @vasanthianandhan3609
    @vasanthianandhan3609 День назад +1

    உண்மை தான் சகோதரா சில மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்

  • @valarmathy566
    @valarmathy566 2 дня назад +2

    உங்கள் கோபம் மிக மிக நியாயமானது சொல்லப் போனால் இது இது கோபமே அல்ல உங்கள் மனதில் உள்ள ஆதங்கம் நீங்கள் மேலும் மேலும் உங்கள் வழியிலேயே செல்லுங்கள் என்றும் நாங்கள் உங்களுடன் இருப்போம்🎉

  • @Shanthi-i3j
    @Shanthi-i3j 19 часов назад

    நல்லதே செஞ்சாலும் அதற்கும் சரியான விளக்கம் கொடுத்தால் தான் இந்த உலகம் நம்பும் அதை நீங்க மிக மிக சரியாக விளக்கி உள்ளீர்கள் எப்படி வேணாலும் வாழலாம் என்கிறாங்க பிரச்சனையில இப்படித்தான் வாழுறோம் அப்படின்னு போது விளக்கம் கொடுத்து தான் வர வேண்டியிருக்கு யாராக இருந்தாலும் இந்த வீடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா

  • @maheswarim5807
    @maheswarim5807 День назад

    Unga 50days class very useful bro Thank u

  • @sriannaisri8068
    @sriannaisri8068 2 дня назад +1

    நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 День назад

    வணக்கம் தம்பி சூப்பர் ❤❤❤❤

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r 2 дня назад +1

    Anna ningo great anna ungale maari oru teacher kadaika punyam pannirkanum anna 🙏🙏🙏

  • @yasmeenshifa8643
    @yasmeenshifa8643 День назад

    Superb best excellent Anna niga sunna du yalla me correct Anna

  • @shameembanu6169
    @shameembanu6169 День назад +1

    Very nice bro ❤

  • @geethaanjali1682
    @geethaanjali1682 2 часа назад

    U r the best anna

  • @Ezhilselvi07
    @Ezhilselvi07 День назад +1

    அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன் சூப்பரா சொன்னீங்க

  • @pavalampavalam6966
    @pavalampavalam6966 2 дня назад +1

    Anna ungala enaku romba pidikum Anna tailor nalla solli kudukuringa na unga kitea kathukanum epadina kathukurathu....

  • @gopushyamalasupriyasupriya4829
    @gopushyamalasupriyasupriya4829 День назад

    அண்ணா நீங்க மட்டும் தான் சூப்பர்

  • @lilianh.l.winnie7206
    @lilianh.l.winnie7206 День назад

    Good job bro from Malaysia 😊

  • @manjulad5438
    @manjulad5438 День назад

    Vazhga valamudan

  • @lillyganesh9414
    @lillyganesh9414 День назад +1

    Sai Anna thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Tham494
    @Tham494 2 дня назад +3

    Unga manasu yaarukkum varadha Thambi neingal nalla erukkanum vaazhga Vaazhtthugal. Nalla karutthu soiningal thambi your speech is very good 💯

  • @LAKSHMIJ-y7z
    @LAKSHMIJ-y7z День назад

    தம்பி நீங்கள் சொல்லுற ஒவ்வொரு விஷயமும் மிகவும் முக்கியமான தகவல். நான் பெரிய டெய்லர் இல்லை ,பணக்காரியும் இல்லை,நானும் ஒரு குறிக்கோள் வச்சிருக்கேன் ஏழை குழந்தைகளுக்கும் ,
    சாதாரண பள்ளிக்குழந்தைகளுக்கும் உடைகள் கிழிந்த ,மற்றும் மேல் தையல் போடவும் பணம் வாங்க மாட்டேன் தம்பி. நான் பதற்பெருமைகாகாக இத சொல்லல எல்லோரும் சின்ன, சின்ன உதவிய செய்யனும் கேட்டுக்குறேன்.

  • @lakshmirajagopalan4868
    @lakshmirajagopalan4868 2 дня назад

    you are a great person.

  • @hamsamk9685
    @hamsamk9685 День назад

    👍👌👌🔥🔥🔥❤❤❤super anna nadakarathu karacta sollaringe super anna

  • @ShinnaKiruba-d6n
    @ShinnaKiruba-d6n День назад

    Super video anna unmi😊

  • @GayathriS-c8u
    @GayathriS-c8u 2 дня назад +1

    Superb.👍👍👍

  • @Jayasudha-h9j
    @Jayasudha-h9j 2 дня назад

    Vungala mathiri yarum ipo irukura kalathula irukka matanga bro hatts Off to u innum ninga naraya heights poganum

  • @nitheeshrb2530
    @nitheeshrb2530 2 дня назад

    We are very happy for your speech

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 День назад

    Valka Valamudan anna entha close neck than anna sollithaka anna frnd and back close neck pls (udala ambulance varuthu neekalum prayer pannigoka nu sonnathu super anna Valka Valamudan anna

  • @ssaarichannel3625
    @ssaarichannel3625 2 дня назад

    Super super super Anna ungha speech ungha bold unghala parthu kathukunam anna hats off

  • @solaimaha6782
    @solaimaha6782 День назад +1

    அண்ணா நீங்கள் அமர்ந்து தைக்கும் பலகை எங்க வாங்கி உள்ளீர்கள் என்று கூறவும் உயரம் அகலம் கூறவும் 😊🎉❤

  • @sivaanand2834
    @sivaanand2834 2 дня назад

    You are great❤

  • @RevathiJeevanandam
    @RevathiJeevanandam День назад

    வணக்கம் அண்ணா.... உங்கள் அறிவுரைகள் அனைத்தும் Super..... Stylish என்கிற விதத்துல நீங்க சொன்னது ப் போல் பெரிய பெரிய மால் super market La.பேரம் பேசாமல் சாதரண பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிடுறங்க ..... அந்த பொருள் Expiry ஆகியிருக்கும் அத அதிக விலை கொடுத்து வாங்கி டாராங்க நீங்க சொன்னது போல் நாம் சொல்லும் நியாயமான செயல்கள் 10 பேருக்கு போய் சேர்ந்தால் அதுவே வெற்றிதான் ..... அண்ணா.... one dot blouse 34 size Video podunga அண்ணா....pls சீக்கிரமா போடுங்க அண்ணா🙏🙏🙏

  • @priyadharshinikumar990
    @priyadharshinikumar990 День назад

    நானும் இப்படித்தான் முகூர்த்தம் blouse stitching சார்ஜ் வாங்க மாட்டேன் 20 வருஷமா.

  • @KowsalyaUma
    @KowsalyaUma День назад +3

    அண்ணா நா ரொம்ப கஷ்டப்பட்டடு இருந்த போது எனக்கு யாரும் உதவி பண்ணல ஆனா உங்க வீடியோவை பார்த்து கத்துக்கிட்டு இப்போ வீட்டிலேயே பிளவுஸ் தைக்கிறேன் இப்ப நானே சம்பாதிக்கிறேன் அண்ணா நான் யாரையும் எதிர்பார்க்கிறது இல்ல இப்போ ஆனா எனக்கு உங்ககிட்ட பேசணும்னு மூணு வருஷமா ட்ரை பண்ற அண்ணா ஒரு வகையில நான் இந்த நிலைமையில் இருக்குறதுக்கு காரணமோ நீங்கதான் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @ponnaiyanponnaiyan6137
    @ponnaiyanponnaiyan6137 7 часов назад

    உண்மைதான் அண்ணா

  • @r.rameshraja9741
    @r.rameshraja9741 2 дня назад +1

    Hi anna Thank you super anna❤❤❤

  • @shanthievangelin2621
    @shanthievangelin2621 8 часов назад

    Invest pannama oru work kathukitta namma correcta kathukkamatom..bcoz tholil no wrong bro

  • @powerganesh5244
    @powerganesh5244 День назад

    Super super super super super❤❤❤❤ ப்ரோ

  • @gopushyamalasupriyasupriya4829
    @gopushyamalasupriyasupriya4829 День назад

    அண்ணா சூப்பர் அண்ணா

  • @Kuppathoti-gamres
    @Kuppathoti-gamres День назад

    Thank you Anna.

  • @veerarragavan6144
    @veerarragavan6144 День назад

    Supersuperanna❤

  • @vijayavijaya9685
    @vijayavijaya9685 2 дня назад +1

    சூப்பர்பிரதர்

  • @rabiyahussain107
    @rabiyahussain107 День назад

    சூப்பர் அண்ணா

  • @kb-Kutty_bby
    @kb-Kutty_bby 2 дня назад +1

    கடவுள் துணையோடு வாழ்க பல்லாண்டு

  • @srimathivenkatesan7856
    @srimathivenkatesan7856 2 дня назад +1

    Hi anna, semi pattiyala pant cutting and stitching video podunga Anna please romba days ah kekuren anna

  • @mathewmathew6945
    @mathewmathew6945 2 дня назад

    நான் இன்று கேக்கனும்நினைச்ச நன்றி அண்ணா என் அண்ணன் 😊😊

  • @nitheeshrb2530
    @nitheeshrb2530 2 дня назад

    I will learn & trained others

  • @RamyaVignesh-k6w
    @RamyaVignesh-k6w День назад

    Anna super Anna ❤

  • @jabuwithreshma2160
    @jabuwithreshma2160 2 дня назад

    Bro it's a true 👍 words

  • @chithrakarupusamy3480
    @chithrakarupusamy3480 День назад

    High neck blouse cutting detail video podunga. Anna

  • @selvidurairaj8423
    @selvidurairaj8423 2 дня назад

    உண்மை தம்பி நீங்க சொல்றது

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 2 дня назад +1

    அண்ணா அண்ணிக்கு வணக்கம்

  • @PalaniammaRaja
    @PalaniammaRaja 2 дня назад

    Super. Anna❤🎉

  • @loganayakisanjuv7029
    @loganayakisanjuv7029 2 дня назад

    Super bro ❤❤❤❤

  • @Jsreeja
    @Jsreeja 2 дня назад

    Super super bro 👏🙏🙏🙏🙏🙏🙏

  • @RdurgaRdurga-d7m
    @RdurgaRdurga-d7m 2 дня назад

    Sir super ❤❤❤

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 День назад +1

    அளவுபிளவுஸில் எடுத்த அளவுகளை வைத்து, நேர்தையல் பிளவுஸ் தைத்து காட்டுங்க அண்ணா .அளவு பிளவுஸ் வைத்து மார்க் பண்ணினா தைக்கும் போது ஆம்கோல் பக்கம் வி சேஃப் வருது அண்ணா.ப்ளீஸ் அண்ணா நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பெண் . புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டபடுகிறேன் .எனக்காக இந்த வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏🙏😢😢😢

  • @jeevis3934
    @jeevis3934 2 дня назад +2

    Anna unga shop yenga erukku

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 2 дня назад +2

    அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்தாச்சு ❤❤❤❤ லஷ்மி

  • @chitra_stephen
    @chitra_stephen День назад +1

    அண்ணா இந்த பிளவுஸ் stitch ing video link குடுங்க

  • @manimegalaiManimegalai-r3f
    @manimegalaiManimegalai-r3f 2 дня назад

    Anna rompa nalla masu ungalukku panam irukka ellarkkum intha manasu irukkarthu illa

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 День назад

    சிலீவ் சேஃப் எடுக்கறதும் கொடஞ்சு கட்பண்றதும் அளந்து மார்க் பண்ணி கட்பண்ற வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @Aishwarya-y1j
    @Aishwarya-y1j 2 дня назад

    Scalloped design model blouse video podunga anna

  • @பலவான்கைஅம்பு

    உழைப்பவர்களிடம் பேரம் பேசுவது பாவம்.

  • @Rehanabathool
    @Rehanabathool День назад

    Long gown coat model epadi easya cutting sayano stitch panano for the long gown coat model cutting stitching video podukadunga beginners kaga

  • @muthukumari3755
    @muthukumari3755 2 дня назад

    வணக்கம் அண்ணா 😍

  • @saravananrani9642
    @saravananrani9642 День назад

    அண்ணா நீங்க பேசினது எல்லாமே கரெக்ட் திருப்பூரில் யுவராணி

  • @shaliniganesh7413
    @shaliniganesh7413 2 дня назад

    Hi anna anni❤❤❤ நான் vandhuten

  • @babyrani1347
    @babyrani1347 2 часа назад

    Thambi blouse one mattum thaikkanum.shpo eppo irukkum. Age60 retired. 7 kg wt pottutaen. Madurai. Comfortable a oru blouse thaikanum . How to meet you.Answer it. Due to aging problem.waiting for your reply.

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv День назад

    வணக்கம் அண்ணா. அண்ணா இந்த பதிவில் அண்ணியின் blue blouse cutting மீண்டும் போடுவிங்களா please அண்ணா.

  • @sangeethageetha4419
    @sangeethageetha4419 2 дня назад +1

    School uniform dress cutting stitching soli kuduga bro

  • @neelavenisowmya1515
    @neelavenisowmya1515 7 часов назад

    Ambarella dress oda idupu eppadi mesurment calculate pandradu sollunga plz i am from Karnataka

  • @paulksankarsankar8055
    @paulksankarsankar8055 День назад

    Sir enakku oru don't blousela 38 irukku 2 minus Panna 36 body size but entha alavu vacuum cut pannavendum sir

  • @sudharsonusain2145
    @sudharsonusain2145 День назад

    அண்ணா எனக்கு 38" அளவு அண்ணா.உங்க வீடியோ நிறைய பாத்துட்டேன்.எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அண்ணா என்னோட அளவுகள்.
    மார்பு சுற்றளவு 38"
    உயரம் 14"
    இடுப்பு 34"
    ஆம்ஹோல்17"
    கை நீளம் 6"
    முன் கை சுற்றளவு 14"
    அண்ணா முடிந்தால் இந்த அளவுக்கு கட்டிங் போடுங்க அண்ணா. இல்லைனா கை மட்டுமாவது கட்டிங் போடுங்க அண்ணா பிளிஸ் அண்ணா.

  • @gopushyamalasupriyasupriya4829
    @gopushyamalasupriyasupriya4829 День назад

    நாங்களும் இந்த மாதிரி ஏதாவது ஒரு சோசியல் சர்வீஸ் பண்ணனும்னா

  • @ramamurthym4208
    @ramamurthym4208 День назад

    வணக்கம் புறோ நானும் உங்கள் வீடியோபாத்தபிரகு முகூர்த்த பிளவ் கூலி வாங்குவதில்லைங்க புறோ 🙏

  • @rameshwariesakki4740
    @rameshwariesakki4740 День назад

    Anna blousela armhole measurementum chudithar armhole measurementum samema tha mark pannuma Ella different measurementsa athu clear pannuka anna please unka armhole chartblouse vaithutha cut pannura chudithar ku enna pannanum clear pannuka anna

  • @SuryaMaagi-j7h
    @SuryaMaagi-j7h День назад

    Hii anna ,Anni .anna எனக்கு palaza pant cutting video போடுங்க அண்ணா

  • @ambikakannan7896
    @ambikakannan7896 День назад

    அண்ணா நான் உங்க வீடியோ பாத்து ஒரு ஜாக்கெட் கட்பண்ணி தைக்கபோறேன்

  • @diyanaavarshaa4513
    @diyanaavarshaa4513 День назад

    Anna na home la stich pandren anna lining blouse ku 180 rs vankuren anna.athu athekam nu solranka anna.home la thana thaikura eathuku evlo nu ketkuranka anna

  • @sujansubramani456
    @sujansubramani456 2 дня назад

    Super cute anna

  • @fathimabeevi5045
    @fathimabeevi5045 2 дня назад

    Hi bro neenga thezhiva chonninga

  • @kanagavalli4072
    @kanagavalli4072 День назад

    அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம்.. தமாததுக்கு மன்னிக்கவும் நீங்கள் சொல்வது சரிதான்

  • @MageswariT-z2d
    @MageswariT-z2d 2 дня назад

    Super anna

  • @kkalaiyarasi7457
    @kkalaiyarasi7457 2 дня назад +1

    வாழ்கவளமுடண்

  • @Shanthiudaya
    @Shanthiudaya 2 дня назад

    Anna ❤ Anni Good morning

  • @ADhanam-g5d
    @ADhanam-g5d 2 дня назад

    வணக்கம் அண்ணா