Anbumani Ramadoss | தைலாபுரத்திற்கு போகாதீங்க ! பனையூருக்கு வாங்க ! ராமதாசை உதறிய அன்புமணி..! | PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 122

  • @jeevatoday5887
    @jeevatoday5887  3 дня назад +9

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @bmaheshme
    @bmaheshme 3 дня назад +2

    மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி

  • @kannapiranr576
    @kannapiranr576 3 дня назад +17

    அன்புமணி யும் இப்படி தான் இளைஞர் அணி தலைவர் ஆனவர்.

  • @sajahanmkr16
    @sajahanmkr16 3 дня назад +3

    அவரவர் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.... எல்லா இடங்களிலும் விளக்கு போடவும் முடியாது..... காவலுக்கு ஆள் வைக்கவும் முடியாது.... வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் நபர்கள் எல்லா இடங்களிலும் உண்டு.... அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வாழ்வது ஒவ்வொரு நபருடை சமூக பொறுப்பு தான்.
    தனிமனிதனின் குற்றத்திற்காக அரசை முழுவதுமாக குறை கூற கூடாது... அதே நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை பிடித்தது கடுமையாக தண்டிக்கும் நிலை நாட்டில் இருக்க வேண்டும்.... அப்படி இல்லை என்றால் குற்றங்களை தடுக்க முடியாது தான்.... ஆண்டுகள் பல ஆகியும் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு இது வரை தண்டனை இல்லை தானே.... தேவை... மக்களுக்கும் அரசுக்கும் சமூக பொறுப்பு தான்

  • @v.mantharachalamvelusamy1005
    @v.mantharachalamvelusamy1005 3 дня назад +8

    சரியான விளக்கம்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 дня назад +1

    பாமக. ஒரு குடும்ப தால் நடைபெறும். கட்சி. வேறு யாரும் அதில் தலையிட முடியாது. கூட்டணி பற்றி பேச. ராமதாஸ் அன்புமணி மட்டுமே. பேசுவார்கள்..

  • @chellappa999
    @chellappa999 3 дня назад +8

    ஒரு மாங்கணிக்கக தான் முருகன் குடும்பத்தை விட்டு பிரிந்தார்! மாங்கனி நாடகம் நலமுடன் நடக்க வாழ்துவோமாக!

  • @VIJAYKUMAR-zh6cr
    @VIJAYKUMAR-zh6cr 3 дня назад +3

    ஐயா ராமதாஸ் எண்ணிக்கை எவனுக்கும் அஞ்சாத அஞ்சா சிங்கம்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 дня назад +2

    19:06 இது உண்மை தான்

  • @durairajasaithambi3869
    @durairajasaithambi3869 3 дня назад +1

    Amezing explanation by VB sir and Mr.Jeeva

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 дня назад +8

    உங்கள் இருவருக்கும் இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @srinivasang3360
    @srinivasang3360 3 дня назад +2

    Nice interview with nice vallam Basheer nice speech hattsof ❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 дня назад +3

    PMKs cadres have moved from the party long back. Party is in the hands a single party is the reason for this.

  • @lakshmanasamy820
    @lakshmanasamy820 3 дня назад +26

    திரு வல்லம் பஷீர் சரியாக இராமதாசையும் அவரது மகனின் செயல்பாட்டையும் மிகச் சரியாகவே கணிக்கிறார்.கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அன்புமணி மிக கடுமையாக போராட வேண்டியும் வியூகம் வகுக்க தவறியதுமே இன்றைய இந்த நிலைக்கு காரணம்.இன்னும் பக்குவப்பட வேண்டும் அன்புமணி.

  • @kumarisenthil9361
    @kumarisenthil9361 3 дня назад +20

    இப்படியும் நிறைய நாடகங்கள் நாம் நிறைய பார்தாகிவிட்டது

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 3 дня назад

      அண்ணா University rape case news ஹ stop பண்ணி இந்த பிரச்சினை பெரிதாக பேசபட்டால் rape case ல சிக்கும் முக்கிய புள்ளி தப்பிப்பார்

  • @abdulraheem1696
    @abdulraheem1696 3 дня назад +12

    நாடக நடிகர்களால் நாடகம் அரங்கேற்றமாக இருக்குமோ?

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 3 дня назад +13

    பாமக சொத்துக்கள் ₹200 லட்சம் கோடி உள்ளது அதை ஆட்டையை போட அப்பன் மகன் போடும் நாடகம் மேலும் இன்றைய பல செய்திகளை திசை திருப்ப

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 дня назад +3

    PMK or Ramdas not the leader of Vanniars. Vanniars should distance themselves away from that caste party. Join mainstream. DMK or ADMK are based on social justice system. Vanniars will get proper treatment under these party rules. Ramdas wants to keep his bargaining power to maje suitcases. Without political power one cannot deliver justice.
    Hence Vanniar people should join mainstream.

  • @visuJothika
    @visuJothika 3 дня назад +6

    பெட்டிமணி மாங்காய் தாசு ரென்டு பேரும் பல ஆயிரம் கோடி சுருட்டிட்டாங்க

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 3 дня назад +10

    💐💐
    இதை எல்லாம் நம்புகிறீர்களா. இது ஒரு ஸ்டண்ட்.
    இது குடும்ப அரசியல் கட்சி இல்லை,என்பது போன்ற நாடகம். 😂

    • @raisah8439
      @raisah8439 3 дня назад +1

      Yeah...its drama

    • @rajcreations5326
      @rajcreations5326 3 дня назад

      போங்கடா எச்சைகளா நீங்கள் சேர்ந்துள்ள கட்சி என்ன நடக்குது.அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா உன்னை என்ன நல்லையா இருக்கீங்க அறிவுகெட்ட ஜீவன்கள்

  • @kumartneb4755
    @kumartneb4755 3 дня назад +11

    நாடகம் நீங்கள் மட்டும் பாருங்க தமிழ் நாட்டுமக்லெ

  • @ashoka.n5204
    @ashoka.n5204 3 дня назад +3

    Vallam nazeer Avargal nalla karuthu.

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p 3 дня назад +25

    காடு வெட்டி குரு சாபம் பலித்தது விட்டது 🤠😭🤣🤪 ராமதாஸ்க்கு

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 дня назад +2

    Ramdas insulted Anbumani in public. Look at the culture of the party and Ramdas. Such matters should be discussed indide the party not on the public platform.

  • @muruganuthirapathy995
    @muruganuthirapathy995 3 дня назад +6

    பெரியவர் 85+ சின்னவர் 50+. என்ன ஒரு முதிர்ச்சி

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 3 дня назад +1

    தந்தை பெரியார்

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 3 дня назад +4

    பாமகவில்நாடகம்நடக்கிறது

  • @Selva916-m1p
    @Selva916-m1p 3 дня назад +8

    பாண்டிச்சேரில நடந்ததுனால எல்லோருமே நிதானமாக இருந்தார்களா அப்படினு அந்த கட்சியின் அடுத்த கூட்டத்தில்தான் தெரியும்.

  • @வேழவேந்தன்.க
    @வேழவேந்தன்.க 3 дня назад +8

    இனி, விசய் கட்சியும் அரோகரா...!

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 3 дня назад +6

    அது.உண்மயும்கூட.அதனால்தான்.சமூக.முன்னேற்ற.சமரசமில்லா.போராளி.திரு.பழனி.பாபா.pmk. வில்.இணைந்து.பயணித்தார்.pmk.வளர்ச்சியில்.பாபா.அவர்களின்.பங்களிப்பு.கவனத்தில்.கொள்ளவேண்டும்.

  • @fram4246
    @fram4246 3 дня назад +1

    ஜீவா உனக்கு நல்ல தீனி. சந்தோஷம். எல்லோரையும் interview பண்ணிக்கிட்டு இருங்க.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 3 дня назад +9

    சபாஷ் சரியான போட்டி

  • @SASIKUMAR-ji3oh
    @SASIKUMAR-ji3oh 3 дня назад +10

    பாட்டாளி கட்சியல்ல பாசங்கு கட்சி. அப்பனும் மகனும் சேர்ந்து நடத்தும் நாடகம். இயக்கம் வழக்கறிஞர் பாலு அண்ட் டீம்.

  • @dharundharun1407
    @dharundharun1407 3 дня назад +5

    ❤❤❤

  • @kannapiranr576
    @kannapiranr576 3 дня назад +6

    ஜீவா..CNR கிட்ட பேட்டி எடுங்க உடனே..

  • @PalanivelAppugounder-y5j
    @PalanivelAppugounder-y5j 3 дня назад +2

    😊😊

  • @Krishna.Geetha-w3o
    @Krishna.Geetha-w3o 3 дня назад +2

    ஊர்ல உள்ளவர்கள் கேட்டுவிட்டு தலை attuvargal உங்கள் மகன் நான் கட்டு படமாட்டேன் இது தான் அன்புமணி

  • @ashoktpm222
    @ashoktpm222 3 дня назад +1

    என்றும் ஐயா வழியில் ✊✊

  • @Sathees2024
    @Sathees2024 3 дня назад

    தமிழர்களால் அழமுடியாது தெலுங்கன் ஸ்டாலினே சரி

  • @jaikjaik4919
    @jaikjaik4919 3 дня назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 дня назад +1

    அன்புமணி யின் பெண், விஜய்க்கு படம் போட்டு காட்டியது, படம் ரிலீஸ் ஆகும் என்று பார்த்தால், இவர்கள் வீடு கட்சி என இரண்டாகப் பிரிந்து மாபெரும் படம் இவ்வளவு விரைவில், தமிழ் நாட்டில்
    வெளிவரும் என்று யாரும் எதிர்பாராத விதமாக வந்து விட்டது. இன்னும் என்னென்ன படங்கள் வரும் என்று ஆர்வமாக உள்ளது.
    அண்ணாமலை சாட்டை, காலணி அற்ற வாழ்க்கை இப்படி மாறி போய் விட்டார்.
    வரும் சட்டமன்ற தேர்தல் இப்போதே கலை கட்டி விட்டது.

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 3 дня назад +7

    பெரிய மாங்காய் தனக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து சின்ன மாங்கா விற்கும் மருமகனுக்கும் சண்டை மூட்டி விட்டது

  • @dr.rajendrank2202
    @dr.rajendrank2202 3 дня назад +2

    இன்னும் எத்தனை வருடங்கள் ஐயா வின் ஆயுள் காலம் ஏன் சுமூகமாக அன்புமணி க்கு தாரை வார்த்து கொடுக்காமல் குடும்ப த்து ஆளுங்களையே மோத விட்டு தான் அனுபவிக்கனுன்னு சுயநலமாக வே இன்னும் செயல் படுகிறார்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 дня назад +2

    Super da pmk kooddam

  • @tamilarasana5833
    @tamilarasana5833 3 дня назад +1

    ஜீவா சார் நீங்க பேசுற அரசியல் பேச்சை நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு கொண்டுதான் இருக்கிறேன், இந்த நிகழ்வில் நீங்கள் சரியான புரிதல் இல்லாமல் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன், முகுந்தனை கட்சி முக்கிய பொறுப்பாளராக ராமதாஸ் அறிவிக்கப் போவது முன்கூட்டியே பிற முக்கிய பொறுப்பாளர்களுக்கு தெரியும், ஆகையால் இது கண்டிப்பாக அன்புமணிக்கும் தெரிந்திருக்கும், முகுந்தனை முக்கிய பொறுப்பாளராக அறிவிக்க வேண்டாம் என்று அன்புமணி நினைத்திருந்தால் கண்டிப்பாக கட்சிக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பாக தன் தந்தையிடம் இதை நல்லமுறையில் பேசி முகுந்தனுக்கான பொறுப்பை அறிவிக்காமல் இருப்பதற்கு வழிவகை செய்து இருக்க முடியும் அல்லது குறைந்தபட்சம் அறிவிப்பை தள்ளி வைக்கவாவது செய்திருக்க முடியும். ஏன் அதை தடுக்க வில்லை ஏனென்றால் அவருக்கு முகுந்தன் பொறுப்புக்கு வருவது முழு விருப்பமே, அப்பா நீங்க பொறுப்பை அறிவிப்பது போல அறிவியுங்கள் நான் தடுப்பது போல தடுக்கிறேன் என்று திரைமறைவில் தீட்டிய நாடகத்தை மேடை முன்பு அரங்கேற்றி உள்ளனர், இந்த நாடகத்துக்கான காரணம் கட்சிப் பொறுப்பாளர்களிடம் அதிருப்தி(நாங்க கட்சிக்காக உழைக்கிறோம் குடும்பத்தில் இருப்பவருக்கு பொறுப்பு தருகிறீர்கள்) வரக்கூடாது என்பதற்காக, அன்புமணி தனக்கு உதவிக்கு ஆள் வேண்டாம் என்று கூறுகிறார் அவ்வாறு வேண்டாம் என்றால் அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவருக்கு இணையாக அனுபவம் வாய்ந்த வேற பொறுப்பாளரை அறிவிப்பாரா? கண்டிப்பாக அறிவிக்க மாட்டார், இந்த முறை அப்பா அறிவித்து விட்டார் அதை நாம் மீற வேண்டாம் இனிமேல் மற்ற முடிவுகள் நாம் கலந்து பேசியே எடுப்போம் என்று அன்பாக பேசி அவர்களை அனுப்பி வைப்பார், வேண்டுமென்றால் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு முகுந்தன் அன்புமணி இணைந்தே அனைத்து கட்சி பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்கள், அன்புமணிக்கு அடுத்து முகுந்தன் தான் என்ற நிலை உருவாக்க முயல்கிறார்கள். வரும் தேர்தலில் முகுந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

  • @prakashrv514
    @prakashrv514 3 дня назад +2

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் ஜீவா அண்ணா இரண்டாக மூன்றாக நான்காக உடைய வேண்டும் என்று ஜீவா அண்ணனுக்கு என்னமாய் இருக்கிறது ஆனால் இந் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் பிரச்சனை ஏற்பட்டுள்ளது ஆனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலே பிரச்சனை முடிவுக்கு வந்தால் கண்டிப்பாக நம்ம தலைவர் ஜீவா அண்ணன் பேசி தீர்வு கண்டுபிடிப்பதாக அர்த்தமாகிறது இது செய்வதற்கு உலகத்திலேயே ஜீவா அண்ணா விட்டால் யாரும் இல்லை

  • @eluswamy6064
    @eluswamy6064 3 дня назад +1

    இதுவும் ஒரு அரசியல் நாடகமாக இருக்குமோ?

  • @KRLE563
    @KRLE563 3 дня назад +2

    MBC இட ஒதுக்கீட்டில் அரசு வேலை மற்றும் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்தவர்கள் நிச்சயம் அய்யாவை நினைப்பார்கள்..

  • @sidj2252
    @sidj2252 3 дня назад +8

    கட்சியை ரெண்டாக பிரி. பாட் ஒரு கட்சி. டாளி என்று ஒரு கட்சி. பாட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி. டாளி கட்சி பாஜகவுடன் கூட்டணி. ஜெயிச்ச மறுபடியும் ஒன்னு சேருவோம். இல்லாட்டி பால்டாயில் குடி. இது எப்படி இருக்கு?

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 3 дня назад +1

    jeeva today channel urtu channel 😂😂😂

  • @ilaiyarasug331
    @ilaiyarasug331 3 дня назад +5

    ராமதாஸ் ஒரு பெரிய சில்லறை, அவன் பையன் அன்புமணி ஒரு சின்ன சில்லறை, நடிகரானுங்க நம்பாதீங்க... 6:31 .😂😂😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 3 дня назад +2

    வல்லம் பஷீர் அண்ணா பா.ம.க.உடையாது கவலைப்படவேண்டாம்..
    அண்ணன் ஜீவ சகாப்தனுக்கு மாதாமாதம் எலும்புத்துண்டு தி.மு.க
    விடம்இருந்து வந்து சேர்கின்றதா?😢😢😢

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 3 дня назад +1

    ஒருதந்தைமகனைகுடும்பத்தைவிட்டுவெளியேஎன்றுவரட்டுவார்கள்அதுபோலராமதாஸ்மகனைவெளியேபோஎன்றுவிரட்டுகிறார்ராமதாஸ்

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 3 дня назад +1

    Pure drama. Dont beleive

  • @JayaveluJayavelu-nj4jz
    @JayaveluJayavelu-nj4jz 3 дня назад +3

    Jeeva u Cristina edupudi

    • @suriamurthy4486
      @suriamurthy4486 3 дня назад

      ஆரியர்களால் உருவாக்கப்பட் ஆரிய கைக்கூலிகள் பாமக சீமான்கள் அண்ணாமலைகள் அழியும் நேரம் வந்து விட்டது

  • @rangadurai2811
    @rangadurai2811 3 дня назад +3

    Pmk winning

  • @spalani6425
    @spalani6425 3 дня назад +2

    🙊

  • @prettyhacks5615
    @prettyhacks5615 3 дня назад +1

    Hi jeeva sir, Chennai pothu kuttam 2001 assembly election

  • @kumarlatha2450
    @kumarlatha2450 3 дня назад +2

    வேறயாரும்இல்லையபொருப்பு

  • @PremKumar-pd4lb
    @PremKumar-pd4lb 3 дня назад +2

    thirudu jeeva

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 3 дня назад +5

    பிஜேபி கூட போனால் கட்சிகள் உடையும் அதிமுக பாமாக இன்னும் என்ன என்னவோ நடக்கும்...

  • @MB-ll7pj
    @MB-ll7pj 3 дня назад

    vanniar arakattai ramdoss kittae irukkum varai avar than vannierkal thalIVAR

  • @KajaMaideen-h8q
    @KajaMaideen-h8q 3 дня назад +1

    சுமுகமாக பிரச்சினை முடிந்து

  • @RavichandiranR-vn4nl
    @RavichandiranR-vn4nl 3 дня назад +5

    பாமக ஜனநாயகமான கட்சி ஆனால் திமுக ஜனநாயகமான கட்சியா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @mohideenpitchai7059
    @mohideenpitchai7059 3 дня назад

    What Ramdas did for Palanibaba, will happen to Ramdas

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 2 дня назад

    Stalin setha aprm Udhayanidhi vs kanimoli thaan

  • @ThuyamaniNvk
    @ThuyamaniNvk 3 дня назад

    வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் உங்களுக் கெள்ளாம்பல கதைகளை சொல்லி கட்சி இரண்டாக உடைந்தால் சரி என்று விவாதம் நடத்துவீர்கள்.என்றும் பா.ம.க தான்.

  • @kalaichelvanKalai-z2o
    @kalaichelvanKalai-z2o 3 дня назад +1

    Kudumbam 2 pattal. Unkalukku gontattam

  • @தர்ஷித்
    @தர்ஷித் 3 дня назад +3

    உதயநிதி திமுகவில் எப்படி வந்தாரு

  • @manoganapathy7078
    @manoganapathy7078 3 дня назад +1

    காங்கிரஸ் கட்சி அழிந்ததற்கு மோதிலால் நேரு தான் காரணம் தன்னுடைய மகனை காங்கிரஸில் பெரிய தலைவர் ஆக்கினான் அதனுடைய பிரதிபலிப்பு ஜவஹர்லால் நேரு அவனுடைய மகள் இந்திரா காந்தி அவளுடைய மகன் சஞ்சய் காந்திபிறகு ராஜீவ் காந்திபிறகு சோனியா காந்திஇப்போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி காங்கிரஸ் அவுட் இதே நிலைதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் குடும்ப அரசியல் என்றால் அவ்வளவுதான் கட்சி அறிந்தது குடும்ப அரசியலால் தான் திமுக அழிந்தது கருணாநிதியை எதிர்த்து வெளியே வந்த எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதி அவனால் முதல் மந்திரி ஆக முடியவே இல்லை பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார் அவர் செய்த ஒரே தவறு ஒரு திருமணம் மறுபடியும் கருணாநிதி முதல் மந்திரி ஆக வர முடிந்தது இப்போது அதிமுகவை அழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் எடப்பாடி பழனிசாமி

    • @AkbarB-j5p
      @AkbarB-j5p 3 дня назад

      சிறந்த கருத்துக்கள் நண்பா சிறிது நினைத்து பார்க்க வேண்டும் ஜாதி மதம் உண்டாக்கி அதில் நம் மகாத்மா காந்தியை 1948ஆம் ஆண்டு பாப்பான் ஜாதி சுட்டான் பழி முஸ்லிம் மக்கள் மீது வைத்தான் பிறகு ஜாதி கலவரம் உண்டாக்கி இந்திய வில் பல கலவரம் உண்டானது உதாரணம் பாபர் மசூதி பிறகு குஜராத் ஜாதி கலவரம் ஏற்பட்டது ஆட்சி பிடித்த பாப்பான் ஜாதி கிழ் ஜாதி மக்களை முட்டாள்ளாக்கி பல குஜராத் மாநில மோடி ஜாதிக்கு கடன் தள்ளுபடி உனக்கு கடன் தள்ளுபடி கிடையாது மேலும் கிழ் ஜாதி படித்து விட்டால் அவனை கிழ் ஜாதி என்று கூறி வேலை இல்லை ஆகையால் இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வித்தியாசம் கண்டுபிடிக்க வேண்டும்

    • @mrajadurai784
      @mrajadurai784 3 дня назад

      Super sir your greatest speech sir thanks sir

  • @Youtuber-mb6lw
    @Youtuber-mb6lw 3 дня назад

    டேய்ஜீவா.... எப்ப அப்பன் சாவான் திண்ணைகாலியாகும்னு நெனக்கற உன்னை என்ன செயவது

  • @Vyshrma179
    @Vyshrma179 12 часов назад +1

    அப்பா மகன் மேடை நாகரிகம் அற்ற மா மடையன்கள்

  • @kadharoli.2086
    @kadharoli.2086 3 дня назад +1

    சார் எந்த டிபார்ட்மென்ட் அவர் டாக்டரை

  • @nagappanr5544
    @nagappanr5544 3 дня назад +3

    உன்கிட்ட சொல்லிட்டு போனாரா தனி கட்சினு.

  •  3 дня назад +1

    Domar anna university pathi pesu.

  • @nagappanr5544
    @nagappanr5544 3 дня назад +1

    பல கட்சி னு சொல்றிங்க உதயநிதிய ய பத்தி சொல்லுங்க இடைசெருகலா என்ன?

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 3 дня назад +1

    விதிஓன்றுஇருக்குஇரண்டுபேறுக்கும்ஒருவேண்டுகோல்எல்லாநேரமும்வெற்றிபெறுமுடியாதுஅன்றுஐயாஇன்றுஇல்லைஇப்போதுசொந்தம்அன்றுசொந்தம்இல்லைஇதுதான்விதி