ரஷ்யா vs உக்ரைன்.. இந்தியா யாரின் நண்பன் - உலகத்துக்கு உரக்க சொன்ன மோடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #ukrainerussiawar #modi #putin #zelensky
    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசிய பிரதமர் மோடி இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்பதாக உறுதியளித்தார்.
    உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், போர் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் இந்தியா அமைதி முயற்சிகளை தீவிரமாக திட்டமிட்டுள்ளது என்பதை உலகம் அறியும், எங்கள் அணுகுமுறை மக்களை மையமாக கொண்டது என்பதை நீங்களும் அறிவீர்கள் என பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசியபோது சில மாதத்திற்கு முன்பு அதிபர் புதினை சந்தித்தப்போது இது போருக்கான நேரமல்ல என்று கூறியிருந்தேன். இப்போது ரஷ்யாவுக்கு சென்றபோது, போர்களத்தில் தீர்வு கிடைக்காது என்பதை தெளிவாக எடுத்துரைத்தேன். பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலமாகவே தீர்வு வரும், நேரத்தை வீணடிக்காமல் அந்த திசையை நோக்கி நாம் முன்னேற வேண்டும். இருதரப்பும் பேசி நெருக்கடியிலிருந்து மீள வழிகளை கண்டறிய வேண்டும். அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தீவிரப் பங்கு ஏற்க தயாராகவே இருக்கிறது, அமைதிக்கு நான் தனிப்பட்ட முறையில் பங்களிக்க முடிந்தால், நான் அதையும் செய்ய விரும்புகிறேன், ஒரு நண்பராக, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசின் பீஷ்ம திட்டத்தில் உருவாக்கப்பட்ட அவசரகால மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி உக்ரைனுக்கு வழங்கினார்.
    Uploaded On 24.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 252

  • @kantakumaran
    @kantakumaran 20 дней назад +25

    ஆன்மீகம் நடுநிலை அமைதி நல்லிணக்கம் சகோதரத்துவம் தியாகம் தானம் தவம் இதுவே இந்தியாவின் வலிமை ஜெய்ஹிந்த்

  • @manimaranmani2421
    @manimaranmani2421 20 дней назад +137

    இந்தியனாக பெறுமை கொள்வோம்

    • @sathishkumar-jg5fl
      @sathishkumar-jg5fl 20 дней назад +4

      Erumai perumai thavari

    • @arifalibinmohamedabubackar4529
      @arifalibinmohamedabubackar4529 20 дней назад +3

      Paambukku thalaiyum meenukku vaalaiyum kaattum India yetho oru oru stand Yedukkanum ithai than Americavum Eropum Solkierathu India prime minister Adanikkaaka ukrine sendrullar

    • @Introvert0696
      @Introvert0696 20 дней назад

      😂 india athoda nalan karuthi dha decision edukkum evan adichittu sethan yengaluku enna... un ista padi decesion editha pakisthan bangladesh mari pitchai tha edukkanum ​@@arifalibinmohamedabubackar4529

    • @Introvert0696
      @Introvert0696 20 дней назад +10

      ​@@sathishkumar-jg5fl potta appo natta vittu poda 😂 Inga ya ..bura

    • @shaann23
      @shaann23 20 дней назад +7

      ​@@arifalibinmohamedabubackar4529 Unga Amma saudi la badu

  • @dreamsindia6073
    @dreamsindia6073 20 дней назад +32

    இதற்கு பெயர் தான் சாணக்கிய தனம் ❤

  • @gnanasekar8823
    @gnanasekar8823 20 дней назад +77

    உலக அமைதிக்கு இந்தியாவின் பங்கு மிகப்பெரியது.நமது பிரதமர் உலக அளவில் தலைசிறந்த தலைவராக விளங்குகிறார்.உலகில் அமைதி நிலவி மக்கள் அமைதி பெற வேண்டும்.

    • @chandru8879
      @chandru8879 20 дней назад

      ​@@mahadeermohamed8054 Neenga poi sollungal

    • @userbbt
      @userbbt 20 дней назад

      ​@@mahadeermohamed8054😂 Oct 7..m

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 20 дней назад

      Manusankaluku than support. Mirugankalukku ellam kidayathu​@@mahadeermohamed8054

    • @shaann23
      @shaann23 20 дней назад

      ​. THEEVIRAVADHIGAL

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 20 дней назад +1

      உலக அமைதியை காக்க உக்ரைன் சென்ற ஜீ.
      மணிப்பூர் கலவரத்தை நிறுத்த
      ஏன் மணிப்பூர் செல்ல வில்லை.
      இதற்கு பதில் இருக்கிறதா

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 20 дней назад +30

    உலக அமைதிக்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பங்கு உலகம் அறிந்த ஒன்று இனி உடனடியாக போர் நிறுத்தம் உலகமே இந்திய நாட்டை உற்று நோக்குகிறது இது பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மக்களை சேரும் பெருமை 🙏❤💙🥰🇮🇳🇮🇳

    • @adilmohamed6923
      @adilmohamed6923 20 дней назад

      Serupala adikanum da thev payele Manipur la inum kalavaram poitu iruku da mutta thev payele 😂😂😂😂

  • @veerapanvrm1458
    @veerapanvrm1458 20 дней назад +12

    உக்ரேன் தனிப்பட்ட நண்பனாக உறுதியளிக்கிறேன் என்ற வார்த்தை இந்தியனாக பெருமை கொள்கிறேன் என்றும் ரஷ்யாவின் நண்பர்

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 20 дней назад +20

    I like Russia I love 💕 India Russia is best friend

  • @chandrasekark2244
    @chandrasekark2244 20 дней назад +50

    உலகம் நேசிக்கும் உன்னத தலைவர் மோடி❤

    • @adilmohamed6923
      @adilmohamed6923 20 дней назад

      Ombi 😂

    • @chandrasekark2244
      @chandrasekark2244 20 дней назад

      @@adilmohamed6923 உலகம் உங்களை கதரவிடுவதில் தவறே இல்லை....மதம் பிடித்த யானைகளாய்....வாழும் நாட்டிற்கு விசுவாசமற்ற பிறவிகள்

    • @saisilver5026
      @saisilver5026 19 дней назад

      ​@@adilmohamed6923டேய் அமைதி மார்க்கம் 🐷💩
      நாமஸ் பண்ணு
      தாமஸ் பண்ணாத..
      விரைவில்....இங்கு உள்ள பண்ணிகளை சதக் சதக் தான் டி.. Wait and see 😂😂😂😂

    • @saisilver5026
      @saisilver5026 19 дней назад

      ​@@adilmohamed6923அது umbi... முக்க பாய் 😂😂😂

    • @sudhakarrajaputhiran7382
      @sudhakarrajaputhiran7382 18 дней назад

      Super

  • @gscbose8146
    @gscbose8146 20 дней назад +7

    உக்ரைன் அதிபர் இந்தியாவின் பேச்சை கேட்க வேண்டும் திரு பிரதமர் மோடி உங்களிடம் தெரிவித்த கருத்தை‌ ஏற்கவேண்டும்❤🇮🇳🙏💐

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 20 дней назад +58

    வாழ்த்துக்கள் ஜெய் மோடி சார்பாக ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 20 дней назад +57

    ரஸ்யா தனது அனுஆயுத கப்பலை இந்தியாவுக்காக அனுப்பி வைத்து தனது ஆதரவை தெரிவித்தது ராஸ்யாவை மறக்க வேன்டாம் ரஸ்யா எங்கள் நன்பன்

    • @ayyanars3823
      @ayyanars3823 20 дней назад +2

      Congratulations

    • @userbbt
      @userbbt 20 дней назад +2

      😂😂 But When INDIA 🇮🇳 begged for weapons in 1999 kargil war, RUSSIA denied. Finally ISRAEL 🇮🇱 supplied not only weapons but LASER guided Missiles. True Friend. ISRAEL 🇮🇱❤

    • @NithyananthamNithyanantham-e8i
      @NithyananthamNithyanantham-e8i 20 дней назад

      Puttin.aanavakaran.athuthan.adivaankuran.india.ukren.sappord.pannuthu.mody.iyaa💅👍🏾🙏🙏

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 20 дней назад

      நெதன்யாகுதான் ஆணவக்காரன்

    • @NithyananthamNithyanantham-e8i
      @NithyananthamNithyanantham-e8i 20 дней назад

      @@NellaiKamaludeen-cl3lw payankaravathikal.vallarasai.sorinya.viduvankala

  • @vinothd6985
    @vinothd6985 20 дней назад +21

    Modi ji Sarkar 💥💥💥

  • @rameshmano663
    @rameshmano663 20 дней назад +49

    India always supports russia❤

    • @gokuls8983
      @gokuls8983 20 дней назад

      Loosukuu maari pesathingaa.. what India is doing is too good for the world people

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 20 дней назад +16

    Modi mass 🔥❤❤❤❤❤

  • @brindhav8189
    @brindhav8189 20 дней назад +10

    Modi ji.. Jaishankar Ji.. ❤

  • @venkarwaran7210
    @venkarwaran7210 20 дней назад +9

    Thank you modi your work all countries friends no enemies this visiting most business only keep itup

  • @rajagopals3129
    @rajagopals3129 20 дней назад +24

    இந்த உலகில்லையே சிறந்த தலைவர் மோடி ஜி தான் அமைதிகான நோபல் பரிசு அளிக்க வேண்டும் பாரத் மாதக்கே ஜெ 👍

    • @velsen7777
      @velsen7777 20 дней назад

      🙏🏾🙏🏾👌🏾👌🏾

  • @4utubeabcde
    @4utubeabcde 20 дней назад +5

    I am proud to say my hatric victory prime Minister modi ji

    • @adilmohamed6923
      @adilmohamed6923 20 дней назад

      Thuuu you feel shame not proud 😂😂😂

  • @melodymingle266
    @melodymingle266 20 дней назад +4

    India is Always an India. From 1948 to Till now.... ❤❤❤

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 20 дней назад +2

    இந்தியா பொக்கிஷம்
    திரு மோடி மகான்

  • @rajakr5002
    @rajakr5002 17 дней назад

    உலகம் போற்றும் தலைவர் நமது பிரதமர் புகழ் வாழ்க நமது பாரதம் புகழ் வாழ்க 🙏🏼🙏🏼

  • @arumugampandian4292
    @arumugampandian4292 19 дней назад +1

    மோடி ஜி உண்மையில் திறமையான புத்திசாலியான் இரக்க குணம் அனைத்து கொண்டு உள்ளவர் மோடி ஜி. இப்படி பட்ட பிரதமர் தான் இந்தியாவிற்க்கு தேவை. வாழ்த்துகள் உலக போற்றும் பிரதமர்

  • @DineshKumar-qd5zp
    @DineshKumar-qd5zp 20 дней назад +64

    எந்த நாட்டுக்கு போனாலும் அங்க நான்கு ஐந்து 10 20 50 ஒப்பந்தக் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டு வரும் கிங் மேக்கர் யார் என்று கேட்டால் மோடி அவர்கள் தான் ஆனால் இதையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள சில முட்டா கூதிங்க தெரிந்து கொள்ள வேண்டும் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள வேண்டும் திமுக காலடியில் விழுந்து கிடக்க கூடாது திமுகவிடம் ஒருவன் அடிமையாக இருப்பான் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டும் ஆடக்கூடாது

    • @mathavan.mmathavankalpana7118
      @mathavan.mmathavankalpana7118 20 дней назад +3

      ஆக்கப்பூர்வமான கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி நண்பா

    • @rameezkumar
      @rameezkumar 20 дней назад +1

      ஸ்டாலின் சின்ன நடிகர் மோடி பெரிய நடிகர்.. மற்றபடி மக்கள் ஏமாளிகளாக்கப்படுகின்றனர்

    • @jtjraj8711
      @jtjraj8711 20 дней назад

      ஒவ்வொரு நாட்டுக்கும் பல கோடிக்கு உதவிகள்.
      ஆனால் வேலையில்லாத கல்வி பட்டதாரி இளைஞர்கள் கல்வி கடன் கட்டவில்லை அல்லது விவசாயிகள் கடன் கட்டவில்லை என்றால் உடனே தனியார் ஏஜென்சி மூலம் தற்கொலைக்கு தூண்ட வேண்டியது

    • @jtjraj8711
      @jtjraj8711 20 дней назад

      தற்குறி மோடி கிங் மேக்கரா 😂
      அவர் போன வாட்டி டிரம்புக்கு ஆதரித்தது தான் தோற்று விட்டான்.
      ரிஷி சுணக் பாவம் வரலாறு காணாத தோல்வி.

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 20 дней назад

      மிகச் சரியான கருத்து

  • @manikandanj5234
    @manikandanj5234 20 дней назад +3

    உலக தலைவர் குருவின் தலைவர் மோடி❤

  • @vinothd6985
    @vinothd6985 20 дней назад +13

    India 🇮🇳🇮🇳🇮🇳 Russia 🇨🇴🇨🇴🇨🇴

  • @VinothKumar-tz9ju
    @VinothKumar-tz9ju 20 дней назад +3

    வாழ்த்துகள் இந்திய பேரரசே

  • @SAHANASAHANA-ec4gw
    @SAHANASAHANA-ec4gw 20 дней назад +19

    NALLA THALAIVAN.

  • @sivananthan3101
    @sivananthan3101 20 дней назад +2

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @SivaSiva-tj6fw
    @SivaSiva-tj6fw 20 дней назад +2

    வாழும் மகாத்மா !!!

  • @Palanisankari2010
    @Palanisankari2010 18 дней назад +1

    ஆனாலும் ரஷ்யா தான் எங்க நாட்டின் உயிர் நண்பன்

  • @user-nt1nj9qn9g
    @user-nt1nj9qn9g 20 дней назад +13

    Russia first

    • @userbbt
      @userbbt 20 дней назад +1

      😂😂😂 ISRAEL 🇮🇱 First. coz TRUE friends won't betray like RUSSIA. ONLY ISRAEL supplied us Laser guided Missiles when RUSSIA said no.

  • @anvellaisamy1978
    @anvellaisamy1978 20 дней назад +6

    இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் நன்பன் இந்தியா

  • @4utubeabcde
    @4utubeabcde 20 дней назад +2

    King Maker for the world is our prime Minister modi ji

  • @anandarajp6778
    @anandarajp6778 20 дней назад +6

    பொது நலத்தில் அனைவரும் நலமாக வாழ வேண்டும்... சிந்தனை பெற வேண்டும்.
    ஓம் நமசிவாய

  • @BalakrishnanBalakrishnan-wo5hf
    @BalakrishnanBalakrishnan-wo5hf 12 дней назад

    இந்தியா ரஷ்யா. நன்பர்கள் ❤❤

  • @dharanim8560
    @dharanim8560 20 дней назад +3

    Really proud of our prime minister

  • @chinnarajp1828
    @chinnarajp1828 20 дней назад +4

    Modi the best

  • @vibes_of_tamilan
    @vibes_of_tamilan 17 дней назад

    World powerful Primeminister in INDIA 🎉❤

  • @Kingsley264
    @Kingsley264 20 дней назад +4

    உற்று ளி உதவுவோன் ரஷ்யா

  • @Fernendez238
    @Fernendez238 20 дней назад +2

    Hope india dont involve their war just frnds with them bring bisness from them , india need both support but dont involve their war

  • @user-ue4ez1zl5d
    @user-ue4ez1zl5d 20 дней назад +4

    RUSSIA UGRAINE OUR BROTHERS SISTERS

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 20 дней назад

    Modi ji for all human beings

  • @rsandhya3990
    @rsandhya3990 20 дней назад

    Jai Mr.Modiji. Indians wish is peaceful and happiness life only. No war between any country. God gave us nice and intelligent marvellous prime minister. Thank God. All world wants to live happily without war. That's is our Indians people's wish. Jai Barath. Barath matha ki Jai.🙏🙏♥️🇳🇪💯😍👍💪

  • @user-TN45BadBoys
    @user-TN45BadBoys 15 дней назад

    All of you ❤️❤️ Brothers and sisters and family friends ❤️❤️ Stop the war World 🌎🌎 most costly Blood heart' 💔💔 Don't kill genral person 😢😢😢😢😢

  • @jayashreej5200
    @jayashreej5200 20 дней назад +1

    Jai modi ji jai hind 🙏🙏🙏👍👍👍🙏🙏🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 20 дней назад

    வாழ்த்துக்கள் ❤மிகப் பெரிய செயல் சமரசம் செய்ய ஒருவர் வருவது.

  • @தமிழ்மகன்விஷ்ணு

    ❤❤❤ Modi Ji ❤❤❤

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 20 дней назад +1

    Appreciated Modi ji

  • @viswanathan.r7101
    @viswanathan.r7101 20 дней назад +3

    Modij 👍👍👍

  • @mohamedyahya1965
    @mohamedyahya1965 20 дней назад +3

    Russia is first

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 19 дней назад

    இந்திய அமைதிநாடு மோடிஜி வாழ்க

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 20 дней назад +3

    NADUNILAIYUDAN INDIA 🇮🇳

  • @4utubeabcde
    @4utubeabcde 20 дней назад

    Modi ji the great

  • @arivuraji4278
    @arivuraji4278 20 дней назад

    Super mod sir ❤

  • @chandrasekarlic2981
    @chandrasekarlic2981 20 дней назад +6

    Jay Jay Modi sir

  • @raajac2720
    @raajac2720 18 дней назад

    There is no other country leader can do such things, modiji can be good friend both putin and now Ukraine.
    How possible only because of our prime minister genuineness.

  • @paulraj8136
    @paulraj8136 20 дней назад

    Great India

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 20 дней назад +3

    கட்டிப்புடி வைத்தியத்தில கமலஹாசனை மிஞ்சிட்டாருயா மோடி ஜி

  • @senthilkumar1327
    @senthilkumar1327 20 дней назад +1

    Russia true friend

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 19 дней назад

    Russia ..jaihind

  • @Tamilmoive
    @Tamilmoive 20 дней назад +3

    I'm first like ❤

  • @udhraudhra3963
    @udhraudhra3963 20 дней назад +2

    ரஷ்யா இந்தியனின் நண்பன்
    ரஷ்யா தாக்கப்படுவதை ஒரு போதும் எங்கள் மனம் விரும்பாது
    மற்ற நாடுகள் அமைதியாக இருக்க வேண்டும்
    உக்ரைன் அமெரிக்கா பேச்சைக் கேட்காமல் உக்ரைனியன் நல்வாழ்வு பற்றி சிந்திக்க வேண்டும்

  • @shivshankar2869
    @shivshankar2869 20 дней назад +4

    🇮🇳🤝🇷🇺💪 never forget 1971

    • @userbbt
      @userbbt 20 дней назад +2

      True friend ISRAEL❤ not RUSSIA...😂😂 Never forget 1999 kargil war. When RUSSIA denied weapon business, Finally ISRAEL ❤saved us , when India suffered huge casualties in Tiger hills Kargil

    • @shivshankar2869
      @shivshankar2869 19 дней назад

      @@userbbt 🇮🇳🤝🇷🇺🤝🇮🇷💪 zionists are only know for genocide like their western counter parts. Claiming a land with a crow story if TN claims like that with real history then entire KL and south part of Andra and karnataka will be TN's.

  • @vaishnavi.r.sbsc.biochemis2781
    @vaishnavi.r.sbsc.biochemis2781 20 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @MohamedAbu-h2l
    @MohamedAbu-h2l 19 дней назад

    Basically I'm a hater of modi but this one i would to like respect for this...✌️📈

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 20 дней назад

    Super modi ji👌❤️❤️❤️

  • @NareshKumar-hx8po
    @NareshKumar-hx8po 20 дней назад

    Modi ji sarkar❤❤❤❤❤

  • @SarangaKumar-l9g
    @SarangaKumar-l9g 16 дней назад

  • @thulasiv247
    @thulasiv247 20 дней назад

    India is a friend to both Russia and Ukraine because they were united before ussr was splitted hence only human life is lost in the war nothing both presidents should come to negotiation pm modi should act as a negotiator and get Nobel prize for peace.

  • @jayaramans1833
    @jayaramans1833 20 дней назад

    Jai modi ji ❤❤

  • @arumugampandian4292
    @arumugampandian4292 19 дней назад +1

    இந்தியா தலைவர் உலக தலைவர் பெயர் வாங்கி விட்டார் மோடி ஜி வாழ்த்துக்கள்

  • @ac14698
    @ac14698 20 дней назад

    Always diplomatic

  • @rajnimma7548
    @rajnimma7548 20 дней назад +1

    🎉🎉🎉

  • @SaravananT-wx9ju
    @SaravananT-wx9ju 17 дней назад

    We. Agantht. Woor

  • @AnnamalaiC-jh8fq
    @AnnamalaiC-jh8fq 20 дней назад

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @MSGUGAN
    @MSGUGAN 20 дней назад

    🎉

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 20 дней назад

    India all along especially sri Modi has preferred to live cohesively with other countries
    Hindus by nature are embedded with such qualities naturally
    That is history

  • @saravanakumar-vy7jk
    @saravanakumar-vy7jk 20 дней назад

    Once goes to Manipur

  • @NANDHAKUMARM-c2b
    @NANDHAKUMARM-c2b 20 дней назад +1

    King maker mothi

  • @speak_truth
    @speak_truth 20 дней назад

    இதை போல தமிழ் நாட்டுடன் மற்றுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் பிரதமர்.
    மத இன சாதி தூண்டும் அனைவரையும் சரியாக தண்டிக்க வேண்டும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 19 дней назад

      சாதிகட்சிகளை வளர்ப்போரையும் தண்டிக்க வேணும். அப்போதான் சாதி மத இன தூண்டுதல் நடைபெறாது.

  • @radhakrishnan-kt6us
    @radhakrishnan-kt6us 20 дней назад

    Jai universal Gandhijii

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 20 дней назад

    ❤❤❤❤❤

  • @ubarpmailliw
    @ubarpmailliw 20 дней назад

    💐🙂

  • @prabakaran7524
    @prabakaran7524 20 дней назад

    Mind game 🎯

  • @parthibansekar986
    @parthibansekar986 18 дней назад

    Idhula oru kelviya russia the mass friend ...

  • @pandianvijay9371
    @pandianvijay9371 20 дней назад

    Modi ji Singam da..

  • @jegadish6411
    @jegadish6411 20 дней назад

    Why don't you inform Mody to carry out peace talk with Israel

  • @dkamaraj5247
    @dkamaraj5247 11 дней назад

    iyaiyooooo india va korthuverareeeeeee enga kundu velutha thanga mudiyathuuusameeeeee😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @SreenivasanSreenivasan-q5l
    @SreenivasanSreenivasan-q5l 20 дней назад

    Good mood e

  • @suyamburaj5243
    @suyamburaj5243 15 дней назад

    ,உலகத்தலைவர் மோடி ஜி

  • @dhanasekarapandiyan4390
    @dhanasekarapandiyan4390 19 дней назад

    இஸ்ரேல் அதிபர் ஜெலன்ஸ்கியா! பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று ஜெலன்கியை சந்தித்தாரா

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 20 дней назад

    Engum modiji Ethilum modiji Indian enbathil Perumal kolvom

  • @Balasubramanian-e3z
    @Balasubramanian-e3z 20 дней назад

    அமைதியை தலைவர் மோடி ஜி தைரியமாக நேரில் சென்று கட்டளையிட்டார்.

    • @ttharmalingam117
      @ttharmalingam117 20 дней назад

      அவர் கட்டளையிடவில்லை வேண்டுகோள் விட்டுள்ளார் வேண்டுகோள் விட இவர் உக்கிறையின் தலைவரா ? அல்லது ஜெலன்சியினே இவரின் அடிமையா இதுதானாகப் போய் தன் நாட்டுகுத் தேவையான நாலு ஒப்பந்தம் கையெழுத்து போட்டுவிட்டு உடனே திரும்பிவிட்டார் உன் மோடி

  • @veluv9870
    @veluv9870 19 дней назад

    Russia india

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 20 дней назад +1

    Sanakyan India

  • @yogeshwaran7828
    @yogeshwaran7828 20 дней назад

    குட் நண்பா

  • @ArumugamSomasundaram-l4w
    @ArumugamSomasundaram-l4w 20 дней назад

    Agts okay! To help India ? But not for adhani!

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 19 дней назад

    This. Is. New. Type. Of. Diplamacy..

  • @allauddeenm158
    @allauddeenm158 20 дней назад

    நம்ம பிரதமர் தொழில் அதிபருக்கு வியாபாரம் பண்ண போகிறார் இதுதான் 100% உண்மை. போரினால் வியாபாரம் நடக்கவில்லை அதனால் சமரசம் செய்து கொண்டு இருக்கிறார்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 19 дней назад

      ஒரு நாட்டில் வியாபாரம் நல்லா நடந்தால் அந்த நாட்டுக்கும் நல்லதுதானே. பொருளாதாரம் வளரும். சமரசம் செய்வது சரியே.

  • @MSelvamFernando
    @MSelvamFernando 20 дней назад

    இந்தியா கச்சா எண்ணையின் பக்கம்😂😂😂😂

    • @TP-fr7sv
      @TP-fr7sv 19 дней назад

      கச்சா எண்ணெய் இல்லன்னா போக்குவரத்துக்கு பெட்ரோல் டீசல் விலை ஏறி மக்களை கடும் சிக்கலில் மூழ்கடிக்கும்.