கம்மி காசுல அதிகமா வாங்குங்க..! | உடன்குடி கருப்பட்டி | Delivery Available

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Pearls Exports - UdanKudi Karuppatti
    What's App Link ; api.whatsapp.c...
    Contact Number : +91 72006 36166
    #sugar #palmsugar #palmjaggery #udankudi #gpmuthu #nandha #nandhasnavigation #karuppatti #sillukarupatti #panaivellam #panaikarkandu

Комментарии • 190

  • @srinivasan8212
    @srinivasan8212 6 месяцев назад +18

    உடன்குடி பழைய கருப்பட்டி என்ற தங்கள் RUclips தொகுப்பைப் பார்த்துத்தான் தங்களிடம் தரமான நல்ல கருப்பட்டி வாங்க நினைத்துப் பேசினேன்.முதல் அணுகுமுறை ,பேசிய விதம் மிகவும் திருப்தியாக இருந்தது.உடனே வாங்க நினைத்தேன்.பணம் ஞாயிறன்று அனுப்பினேன்.செவ்வாய் பிற்பகலில் வீட்டிற்கு வந்துவிட்டது.மிகத்துரிதமான ,நேர்மையான சேவை.பிரித்துப்பார்த்தவுடன் நல்ல மணம்.சுவையும் நன்றாக இருந்தது.இனி தங்களிடம் தொடர்ந்து வாங்குவேன்.இன்றைய நாளில் சரியான விலையில் ,தரமான பொருளை வழங்குவோர் குறைவு. தங்களின் நேர்மையான வியாபாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.👍👍🌹

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  6 месяцев назад +2

      உங்களின் நல்ல கருத்து மற்றும் அனுபவதை பகிர்ந்ததற்கு நன்றி 😍

    • @r.ramanathan1465
      @r.ramanathan1465 5 месяцев назад

      number

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 Месяц назад

      விலை என்ன

  • @thendralmakeover3077
    @thendralmakeover3077 6 месяцев назад +4

    மிகவும் தரமான கருப்பட்டி. நான் இந்த வாரம்தான் வாங்கினேன். நிறுவனத்தின் அணுகுமுறை சிறப்பாகவும் அவர்களின் கருப்பட்டி மிகவும் தரமாகவும் இருந்தது. நாங்கள் எங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைத்து வருகிறோம். தங்களின் தரமான பொருளுக்கும் சேவைக்கும் நன்றி pearl export

  • @priyankasaraswathi8430
    @priyankasaraswathi8430 День назад

    Channel pathutu na 1kg order panirunthen I didn't expect this much quality romba nalla iruku yesterday order panen morng delivery kedachiduchu taste romba superuh iruku

  • @jeevanandhamperumal9310
    @jeevanandhamperumal9310 24 дня назад +2

    மூன்றாவது முறையாக வாங்கியிருக்கிறேன்,
    நல்ல சுவை, தரமான கருப்பட்டி
    குறைந்தவிலை,சிறந்த சேவை.🎉 நம்பி வாங்கலாம்.
    நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉.

  • @beaulajebarani7855
    @beaulajebarani7855 3 дня назад

    சுவை மற்றும் வாசனை
    30 ஆண்டுகளுக்கு முன்பு நான் ருசித்த பனக்கற்கண்டின் ,அதே சுவையையும் மணத்தையும் இன்று நான் சுவைத்தேன். வேறு ஏதாவது கடையில் பனங்கற்கண்டு வாங்கும் போதெல்லாம், அந்த பழங்கால சுவைக்காக என் மனம் ஏங்கியது. ஆனால் இன்று "Pearls Export" மூலம் என் இதய ஆசை நிறைவேறியுள்ளது.
    பார்சல் மற்றும் போக்குவரத்து:
    மிகவும் நேர்த்தியான பார்சல் பேக்கிங். ஒடிசாவில் இருந்து வாங்கினேன். ஆனால் போக்குவரத்தின் போது கசிவு இல்லை. பார்சல் ஓபன் பண்ணும்போது, ​​பனகற்கண்டு, ஃப்ரெஷ் ஆக இருந்தது.

  • @sathyamani266
    @sathyamani266 22 дня назад

    இரெண்டு நாளை முன்னாடி இந்த வீடியோ வ முதல் முறை பார்த்தேன் உடனே அவங்க கிட்ட ஆர்டர் போட்டேன் இன்றைக்கு வந்துவிட்ட து பணை வெல்லம் அருமையாக இருக்கு நன்றி ஐய்யா பேக்கிங் அருமை பணை ஓலையில் வெச்சி அனுப்புணங்க மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் 😊😊😊😊

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr Год назад +5

    வணக்கம். நல்ல தரமான சுத்தமான கருப்பட்டி. கடந்த வாரம் வாங்கி சுவைத்து மகிழ்ந்தோம்😋

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      நன்றி உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி நன்றி 🤩

  • @kumargovindan736
    @kumargovindan736 Год назад +13

    தோழர் வணக்கம், கருப்பட்டி சம்மந்தமாக பல வீடியோ பார்த்தேன்.அதில் இவர்களை தொடர்புக்கொண்டேன். அணுகுமுறை நன்றாக இருந்ததால் குறைந்த அளவு முதலில் வாங்கலாம் என்று சுக்கு கருப்பட்டி, பனக்கற்கண்டு வாங்கி சுவைத்தேன். உண்மையிலேயே தரமாக உள்ளது. எதிர்பார்க்கவில்லை நம்பி வாங்கலாம். நன்றி.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      அண்ணா.! ரொம்ப நன்றி... உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு... மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்

  • @sindhusindhu3920
    @sindhusindhu3920 Год назад +4

    கருப்பட்டி வாங்கி இருந்தேன் ரொம்ப சுவையாக இருந்தது நான் சிறு வயதில் சாப்பிட்ட அதே சுவையில் இருந்தது, கருப்பட்டி ரொம்ப நாளாக வாங்குவதற்கு காத்திருந்தேன் ஆனால் எனக்கு தரமானது கிடைக்கவில்லை பார்த்தாலே தெரிந்தது தரமாக இல்லை என்று RUclips தேடும் போது உடன்குடி கருப்பட்டி காணொளியை பார்த்தேன் ஆர்டர் செய்தேன் உடனடியாக வந்தது சுக்கு கருப்பட்டியும் நல்லா இருக்கிறது மிகவும் நன்றி சிறுவயதில் சாப்பிட்ட அதே கருப்பட்டியை கொடுத்ததற்கு

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி.. நன்றி.. உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு...🤩

  • @sathyamani266
    @sathyamani266 25 дней назад

    Vanakkam intha video ippathan pakuren pathutu irukumbothey ivangalukku msg pannen nalla response pay vum panniten romba nanri
    Vazhga valamudan

  • @menakagajapathy8578
    @menakagajapathy8578 Год назад +3

    Hi bro, naa last month karupatti, panakarkandu vanginen unga video parthutu, taste romba extraordinary and intha month kuda again purchase panniruken. Really this is pure karupatti.

  • @muralidhawan1049
    @muralidhawan1049 Год назад +6

    Good quality and original karupatti……I am satisfied…..Thank you pearl exports.

  • @JeniJenima-jf5jp
    @JeniJenima-jf5jp 4 месяца назад +1

    Really Awesome. Karppatti good quality and good price. Paking is very goodness. I am order in 2 kg thank you sir.

  • @venkatwarn
    @venkatwarn 14 дней назад

    நன்றிகள் ஐயா ,
    தங்கள செயல் வியாபரம் அல்ல
    உயிர் இறக்கம் என்றே உணர்கின்றேன் ,
    கருப்பட்டி 1/2kg & கற்கண்டு 1/2 kg பெற்றுக்கொண்டேன் உன்மையில் சுவையும் மணமும் அருமை, எல்லாவற்றிக்கும் குறையை நோக்கும் மனம் கூட அடங்கிவிட்டது , வயிறு மகிழ்ச்சியில் , உடல் ஆற்றலுடன் இருப்பதை உணர்கிறேன்,
    இது மனிதர்அமுத உணவு என்று அறிந்து , பயன்ப்படுத்தி உயிர் நலம் பெறவேண்டும் யாவறும் ,
    யாரே என்னினும் இரங்குகின்றார்க்கு
    சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !
    பணம் கொடுத்தாலும் தரமான உணவுப்பொருள் கிடைப்படது அறிது இன்றைய காலநிலையில்
    எனக்கு தரமான அமுத உணவை பறிந்துரைத்த
    Nandhas’s navigation channel ku நன்றிகள்

  • @sithizeenathnisha
    @sithizeenathnisha Год назад +2

    பனங்கற்கண்டின் சுவை மிக மிக அருமை.அதே நேரத்தில் மிக நேர்த்தியாக பனை ஓலைப்பெட்டியில் பொதிந்து அனுப்பியது இன்னும் சிறப்பு.நீண்ட நாட்கள் கழித்து மிகவும் சுத்தமான பனங்கற்கண்டை சுவைத்து மகிழ்ந்தேன்.ஏற்கனவே நான்கைந்து முறை வாங்கி விட்டேன்.இனிமேலும் தொடர்ந்து வாங்குவேன்.நண்பர்கள் உறவினர்களுக்கும் கட்டாயம் சொல்லுவேன்.அடுத்தமுறை கருப்பட்டியும் சேர்த்து வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      நன்றி உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு 😍

  • @pollachiammasamayal7818
    @pollachiammasamayal7818 Год назад +4

    Hi friends ,i am from coimbatore distict i order many site that and all not good .After seeing this video i just order 2 kg for sample .i order both karpati and pannakalkandi really super friends .Now i order 5 kg .service also very good .quick delivery .🎉super .

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад +1

      Thank You For your valuable feedback 🙂

    • @shakunthalathevar9142
      @shakunthalathevar9142 11 месяцев назад +1

      Hi guys, im from Mangalore, karnataka, I order many sites but this is the best karupattk which i hve order, and this is very pure nd genuine also..i ordered both karupatti and panai kalkandu both are very good guy's.. do buy dis products guy's really its very nice...and They Reply every questions we ask, genuine owner

  • @mantizatelierdesignstudio579
    @mantizatelierdesignstudio579 Месяц назад

    I ordered karuppatti and kalkandu...received quickly in chennai...the taste is very good...thank you.

  • @dhanalakshmig3740
    @dhanalakshmig3740 2 месяца назад +1

    Bought 1 kg. Very good approach.fastest delivery. Best quality. They given advice for storage also. Must buy product.

  • @AadhiraKarthick
    @AadhiraKarthick Год назад +4

    Hi Sakthivel Brother kitta ipo recent ah karupatti vankinen really superb and tasty karupatti original karupattiya rompa varusham aparama ipo than pakuren intha originality ah inum maintain pandranala really hats off you bro thank you so much for original karupatti

  • @arthis5880
    @arthis5880 4 месяца назад

    One of the best panakarkandu and karupatti . After a very long time my mother said she is tasting the original taste of her childhood days. I placed order after watching this video and was definitely satisfied with their delivery. Package was completely sealed and received timely delivery. I started buying this for my 3 years son and now I became a regular customer. Good service keep going my best wishes.

  • @prmurugeshanraja5582
    @prmurugeshanraja5582 Год назад +1

    We had also purchased karupatti in pearls exports and we got excellent quality and had good service,Thankyou...
    உங்கள் பயணம் தொடரட்டும்... வாழ்க வளமுடன்...💐💐💐🎉🎉🎉

  • @dhanalakshmig3740
    @dhanalakshmig3740 Месяц назад

    I like their approach first. Immediate reply for our queries.
    Very fast shipping.
    The taste and smell of karupatti is just awesome.just go for it. Worth buying

  • @surjithilaga1088
    @surjithilaga1088 23 дня назад

    I recently watched the video, and I ordered palm jaggery and palm candy. The quality is good, and the taste is delicious. Thank you, sir.

  • @NarmathaaSivaranjani
    @NarmathaaSivaranjani 2 месяца назад

    Narmathaa Sivaranjani
    From Andaman Nicobar Islands
    Together 8 months we have fully rainy seasons in islands.
    Karuppati , elachi and milk together is best drink which I give to my kid.
    No cold or cough syrup needed.
    Having this type of traditional made karuppati over seas really we feel good to have this to our daughters.

  • @priyaraja3422
    @priyaraja3422 3 месяца назад

    We watched the video and contacted for purchasing karupatti and panagkarkandu. we place the order along with the Payment on April 21st and we received the parcel on April 24th. Really both are in good quality and well packed. Products are very tasty. Thank you for your nice co operation.

  • @archanapradeep8833
    @archanapradeep8833 5 месяцев назад

    Karupati very tasty original karupatti good for health, i am so happy 2nd time na order potu vaangi irukan nalla product

  • @RajRaj-qs2lk
    @RajRaj-qs2lk 2 месяца назад

    I ordered palm jaggery & candy after viewing this video. Taste was awesome. Even they delivered on very next day. We don't need to follow up after we ordered. Must try!!

  • @gayusugirdharajan2211
    @gayusugirdharajan2211 Месяц назад

    I recently bought karupatti from sakthi Ram pearl exports.Highly recommended for their impeccable service , wonderful packaging and an aromatic delicious karupatti with an affordable price.

  • @rameshananthasayanam3868
    @rameshananthasayanam3868 Месяц назад

    I saw the advt in Instagram and ordered Karupatti/Kalkandu from Bengaluru. I got it the next day and the Karupatti quality was good. I am spreading the word around and will surely recommend this to everyone. I request Mr Sakthiram to maintain the same quality for more patronage and sales. Surely there is market for such products in places like Bangalore. Wishing Pearl exports all the best

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Месяц назад

      @@rameshananthasayanam3868 Thank You for your valuable feedback sir/mam

  • @meenakshim5673
    @meenakshim5673 11 месяцев назад +2

    Sir ,
    I am using this panakarkandu for my one year baby . Your product was very good 💯 sir, when I open the parcel of your product panakarkandu gives nice aroma and it was clean .past four month i bought panakarkandu from near Market but I found lot of dust particles and sand . But your "PEARL EXPORT" product is very cleaniness..

  • @prayanthavijeyaram7510
    @prayanthavijeyaram7510 Год назад +2

    I am also purchased karupatti and panakarkandu in pearl exports very nice good quality packing also very good I am satisfied.

  • @arunachalamamsam
    @arunachalamamsam Год назад +2

    First time in online this much caring tips we are experiencing 🙏🙏
    praying for you to continue your journey of blessing with care
    Quality of Karupatti and Kalkandu also good

  • @priyaprashaa4278
    @priyaprashaa4278 16 дней назад

    I am from Chennai n my childhood I heard from my mom that utankudi karupattis r famous at the same time one random day I saw this video so I thought y can't give a try then bought ts it's seriously very tasty and the aroma s absolutely divine got me to old memories about my Patti karupatti tea and all... it's really better place to buy even they giving within one day delivery price also less compared than others.. thank u will buy again and again for sure

  • @123msrajan
    @123msrajan 5 месяцев назад

    கருப்பட்டி பார்சல் வந்து சேர்ந்து விட்டது மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் வந்துவிட்டது உங்கள் மிகச் சிறந்த சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள் மேலும் தேவைப்படும்போது நான் உங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறேன் நீங்கள் இதே போல் எனக்கு அனுப்பி வைக்கவும் உங்களுடைய இந்த சேவை மிகவும் பாராட்டிற்கு உரியது ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கம்பெனி என்பதை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட நான் உங்களுக்கு பணம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் சென்னைக்கு எனக்கு வந்து சேர்ந்துவிட்டது துரிதமான சேவை மற்றும் தரமான கொரியர் மூலம் வந்து சேர்ந்துவிட்டது

  • @mangaimurugesan928
    @mangaimurugesan928 6 месяцев назад

    Nan already karupatti and panankarkandu vangi use panniruke unamiale romba originalah quality ah irunthathu.. taste and smell very good kids romba virumbi saptanga.. so again purchase panna pore thanks to pearls exports

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru 8 месяцев назад

    நானும் இவரை தொடர்புகொண்டு முதலில் ஒரு கிலோ வாங்கினேன். இவரின் அணுகுமுறை மிக அருமை. பொருளின் தரமோ மிக மிக அருமை. அடுத்து இன்னும் அதிக அளவில் வாங்க இருக்கிறேன்.

  • @aravinthradhakrishnan7830
    @aravinthradhakrishnan7830 Год назад +4

    Karuppati is supper. Delivery is fast. Tast is awesome.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.. நன்றி..!

  • @SivaKumar-ig3uq
    @SivaKumar-ig3uq 3 месяца назад

    I am from kerala, kollam district. I have purchased palm jaggery from Pearl exports from udangudi. Pearl exports have very good products in palm jaggery. It is a natural product without any preservatives. Service and delivery are more appreciative.

  • @suganyabaskaran647
    @suganyabaskaran647 6 месяцев назад

    Bro....ungaludaya you tube channel video pathuthaa inga vaanga start paninom..... really quality rombavay nallaruku

  • @tamilankural7594
    @tamilankural7594 2 месяца назад

    Good quality product and best price thank you so much......

  • @evangelinsheeba6495
    @evangelinsheeba6495 Год назад +3

    Very good quality and packaging ❤ taste romba nalla iruku must try❤

  • @nagaaishu3536
    @nagaaishu3536 3 месяца назад

    Really amazing karpatti good quality and good price
    Very very nice 👍👍👍👍

  • @vijay96009
    @vijay96009 Год назад +1

    This is very good quality karupatti. and very caring after purchase how to use. I'm very satisfied.......

  • @renishahaseeb
    @renishahaseeb 3 месяца назад

    I have been using it for 1 year. It is an amazing product. The quality of this product is better than we get it from nearby market.its last long from going bad.Customers service are also really good.I am very satisfied with your product and services. Love from kerala😍👍🏻

  • @suganyabaskaran647
    @suganyabaskaran647 Месяц назад

    Anna thank you so much for your video...again and again nanga vangara alavuku ithu romba tharama iruku ..ennoda 1 year baby ku sweet Nala intha panakarkandu um karupatti um thaa...entha issues um illa....nanga vangi payanadayaratha pathu ennoda relatives vaangi payanadayaranga ...... marutha ellathayum sapadara intha life style la intha mathiri tharamana porula kudukara ungaluku Kum atha engaluku kamicha Anna Kum romba nandri......once again thank you anna

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Месяц назад

      @@suganyabaskaran647 Thank You So Much For Your Valuable Feedback Sister 😍

  • @geeksproductionhouse7451
    @geeksproductionhouse7451 3 месяца назад

    Karupatti is super delicious. Delivery is fast. The taste is similar when my Mom had it in her childhood

  • @aravindraja2168
    @aravindraja2168 3 месяца назад

    Recently watched the video and contacted the below address the flavor of karupatti is very good,it's pure and orginal one which i use for my shop for karupatti coffee ❤️❤️ pls do try this karupatti once

  • @priyavlogs4428
    @priyavlogs4428 Год назад +2

    Hi friends this is Nithya I am buying for my 7month baby monthly I am ordering 2kg .my baby really enjoys while eat .this is good item for baby msg health wise . Please give healthy food to baby .I advise to give this item .super healthy food.Thank you for your help

  • @Just_Uploading2.O
    @Just_Uploading2.O 11 месяцев назад +2

    Original Karupatti very tasty 😋 happy customer 🤗

  • @caprayer3193
    @caprayer3193 Год назад +2

    I purchased and used this karupatti. Very good quality!

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад +1

      Thnq so much for your valuable feedback sir 🤝

    • @aniibbu2001
      @aniibbu2001 9 месяцев назад

      ​@@Nandhas_Navigation1kg evlo solluga pls

  • @Devipriya-bw7jw
    @Devipriya-bw7jw 2 месяца назад

    வணக்கம், நான் திருநெல்வேலிகாரன், தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். சென்னையில் கருப்பட்டி என்கிற பெயரில் ஏதேதோ விற்பனை செய்கிறார்கள்.
    அண்ணணிடம் கடந்த ஒரு வருடமாக கருப்பட்டி வாங்கி கொண்டிருக்கிறேன். சிறுவயதில் நெல்லையில் சுவைத்த கருப்பட்டியின் சுவையை தற்போது சென்னையிலும் சுவைக்கிறேன்.

  • @beaulajebarani7855
    @beaulajebarani7855 5 дней назад

    Very nice

  • @sneka7100
    @sneka7100 4 месяца назад

    Very authentic product I have ordered 10kg and it’s very tasty and shared some with family members they are too happy about the product

  • @vinothkumar-nk9qo
    @vinothkumar-nk9qo Год назад +1

    Very good in quality and purity...
    I will buy it again and suggest for my friends.
    Owner is a very kind person and helping tendency person

  • @sreemathim9771
    @sreemathim9771 5 месяцев назад

    Good quality product and best price.. thank you sir...

  • @chandrasekars8241
    @chandrasekars8241 Год назад

    நான் எனது குழந்தைக்காக பனங்கற்கண்டு வாங்கினேன் மிகவும் சுத்தமானதாக இருந்தது..

  • @pavithras2972
    @pavithras2972 3 месяца назад

    Wednesday am ordered the items today received best quality and orginal karupatti , delivery is very quick 😊 customer happy

  • @devidharmalingam
    @devidharmalingam Год назад +1

    Superb taste karupatti and panangkarkandu....

  • @sridevir9856
    @sridevir9856 Год назад

    The products are good.....I am purchasing panakarkandu and karuppatti .....👍

  • @beermohd8985
    @beermohd8985 2 месяца назад

    1 kg panagal kandu order potten unmaya ipdi panangal kanda paathathe illa avlo manam thats original good product

  • @mohanapriyanatarajan7516
    @mohanapriyanatarajan7516 Месяц назад

    Good quality products ... Happy to purchase from them...

  • @b.c.mekhalamekhala1972
    @b.c.mekhalamekhala1972 3 месяца назад

    Yesterday afternoon am ordered the items Today am received the products 1st time very nice quality viz &taste vizvery super rate also very best highly naturally products buy the products purely super

  • @maheswarans812
    @maheswarans812 6 месяцев назад

    Awesome taste..super smell..going to buy again..

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 10 месяцев назад +1

    Purchased today, I feel real karupatti... Nalla manamula karupatti

  • @srimlalithatravelsravi7561
    @srimlalithatravelsravi7561 12 дней назад

    நான் பாண்டிச்சேரியில் இருந்து 1 கிலோ கருப்பட்டி ஆர்டர் செய்து உள்ளேன்

  • @madhankumarm1967
    @madhankumarm1967 7 месяцев назад

    Heyy Hari Waiting for your videos in Tamil completely!

  • @revathireva9765
    @revathireva9765 Год назад +1

    Really taste is very good and speed delivery 👌

  • @vanisri8965
    @vanisri8965 Год назад +1

    It's really very good taste and fast delivery

  • @PIGUE_Vlogs
    @PIGUE_Vlogs Год назад

    Na off kg karupaty vanguna pa avanga video la sonnamathireayea irunthuchi karupaty taste aprm backing ellamea 👌en vitukaru sonnaru nallavea irukathu nee 25o vinakapora solitu apram karupaty delivery Aanathum avarea sonnaru hmmm nalla iruku solitu inemea na ivangakitatha vanguva quality veara level 😋

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад +1

      Thnak you so much mam for your valuable feedback 🤩 ivlo detail ah sollitinga romba happy ah irukku

  • @nawinmagi
    @nawinmagi Год назад +1

    நல்லா தரமான , சுவையான பாரம்பரமிக்க கருப்பட்டி..

  • @SabeerHubby
    @SabeerHubby 16 дней назад

    Karuppattiya fridge la store panni vaikkalama

  • @elakkidhanu504
    @elakkidhanu504 Год назад +1

    Karupatti taste super..

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    Extraordinary video 🤩

  • @vigneshkumarmurugashan8479
    @vigneshkumarmurugashan8479 Год назад

    this karuppatti is too good. now im trynig it for long time uses. lets see how is goes

  • @foodismedicine5984
    @foodismedicine5984 Год назад +1

    Best Product,Good price

  • @VijayaLakshmi-qc6ik
    @VijayaLakshmi-qc6ik Год назад

    Product romba super irunthathu

  • @worldlife2984
    @worldlife2984 2 месяца назад

    👍👍👍👍👍👍👍👍👍பத்து கிலோ கருப்பட்டி என்ன விலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் இருப்பிடம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  2 месяца назад

      கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @sudhaedits5556
    @sudhaedits5556 8 дней назад

    Anna naattu sakkarai kidaikkuma pls sollunga 🙏🏻

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 4 месяца назад

    Karuppatti steel box la vechen.. paagi maathiri aagiduchchu.. olai oetti la mattum thaan veikkanuma

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  4 месяца назад

      Please contact Shop number

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 4 месяца назад

      @@Nandhas_Navigation unga product illa sir..local market la vaanginaen.. just asked as a doubt

    • @sivaraman4451
      @sivaraman4451 Месяц назад

      ​@@ManjulaRavindrankaruppati appdi than agumsis

  • @devidharmalingam
    @devidharmalingam Год назад

    Nice....super taste...

  • @Karthikraja-br8yc
    @Karthikraja-br8yc Год назад

    நல்ல தரமான கருப்பட்டி

  • @pearlcitypassiveincome1705
    @pearlcitypassiveincome1705 Год назад

    Good quality ❤

  • @senthilc9095
    @senthilc9095 Год назад

    தெளிவான பதிவு

  • @farhasuhood3867
    @farhasuhood3867 Год назад

    Karupatti Romba nallarku idhu original karupatti naanga yerkanave yenga oorla vaangirkom but adhu original illenu idha vaanguna piraguthan therinjudhu unmailiye nalla irku yen kulandhainga virumbi saapidranga Alhamdhulillah..

  • @pandikumar9546
    @pandikumar9546 Год назад +2

    Karupatti super quality ❤

  • @udangudiiyaaskarupatti
    @udangudiiyaaskarupatti Год назад

    Super ❤️

  • @rontysaha8314
    @rontysaha8314 5 месяцев назад

    Is this 100 % chemical free and pure ???

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Год назад +1

    10 கிலோ எத்தனை மாதங்கள் வைத்திருக்கலாம்

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 😭

  • @shakthipalanivel7716
    @shakthipalanivel7716 9 месяцев назад

    Is this is original and how to identify original

  • @multichannel2007
    @multichannel2007 6 месяцев назад

    Enakkum vendum

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  6 месяцев назад

      Shop number video la koduthurukku shop Number Ku call panni kelunga

  • @ZARAZARA-tg5cd
    @ZARAZARA-tg5cd 2 месяца назад

    விலை எவ்வளவு சொல்லுங்க அண்ணா

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  2 месяца назад

      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம் ( தம்பி / தங்கச்சி )… ஏன் என்றால் அனைத்து பொருட்களுக்கும் விலை காணொளியில் கூறப்பட்டுள்ளது…ஒரு நிமிடம் காணொளியை பார்த்துவிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்டால் நான் என்ன செய்வது

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 4 месяца назад

    Shopping charges. Enna

  • @d.vinothkumar9180
    @d.vinothkumar9180 Год назад

    Hyderabad ku delivery poda mudiuma karupatti 1 kg

  • @padmanabann8984
    @padmanabann8984 Год назад

    I am N.padmanaban from salem (merchanter), holesale price kg?

  • @jules.w1560
    @jules.w1560 3 месяца назад

    🤤🤤

  • @muraliraj3274
    @muraliraj3274 Год назад

    Nanba oru kg palaya karupatti evlo varum

  • @dharanidharan3477
    @dharanidharan3477 8 месяцев назад

    விலை எவ்ளோ அண்ணா

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  8 месяцев назад

      காணொளியை முழுமையாக பாருங்கள்

    • @dharanidharan3477
      @dharanidharan3477 8 месяцев назад

      @@Nandhas_Navigation பார்த்து விட்டேன்

  • @MMariselvik
    @MMariselvik Год назад

    Cash on delivery unda

  • @ManiprakashSamayapuram
    @ManiprakashSamayapuram Год назад

    Whole sale price please

  • @user-ks2ug8gl7p
    @user-ks2ug8gl7p Год назад

    பணங்கற்கண்டு வாங்கி சுவைத்தேன் தரமாக உள்ளது.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation  Год назад

      நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏