காய்ச்சி தேங்காய் எண்ணெய் எடுப்பது எப்படி ? | Coconut oil preparation | Jabbar bhai…

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 290

  • @karthikeyanmsk6524
    @karthikeyanmsk6524 2 года назад +13

    பாய் ரொம்ப நல்லா இருக்கு ரசித்து ருசித்து இந்த வீடியோல நீங்களும் கலந்துக்கிட்ட விதம் ரொம்ப நல்லா இருக்கு பேசுற விதமும் ரொம்ப இனிமையா இருக்கு கேட்பது சந்தோஷமா இருக்கு

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +3

    மிகவும் சிறப்பாக எண்ணை எப்படி தயார் செய்வது என்று செய்து காட்டியது மிகவும் நன்றி தோழர்களுக்கு.

  • @SmilingwithSri
    @SmilingwithSri 2 года назад +8

    Enga oorula ippadi thaan ennai kaaichi thalaikku theikkavum udambukku theikkavum payanpaduththuvaanga. Superaa irukkum. Intha video share pannunathukku romba thanks, bhai.

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 года назад +2

    Mixi or grinder lla pottu arachi coconut milk eduthu fridge lla vachittu marunaal edukanum.
    Coconut milk mattum mela varum.
    Ada eduthu kaaichi oil super varum

  • @jollygaming4305
    @jollygaming4305 2 года назад +167

    தம்பி நீங்க தேங்காய் பாலை அப்படியே காய்ச்சாமல் ஒரு ஆறு மணி நேரம் அப்படியே வச்சீங்கன்னா தண்ணி எல்லாம் கீழே போய் மேலே ஆடை வரும் அதை எடுத்து காய்ச்சினால் ஒரு மணி நேரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து விடலாம்

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 10 месяцев назад

    This is called "URUKUENNAI" ithan thengai kothal migavum taste, Peyam pazham or Nattuvalai pazham pottu kindi sappittal nakkil special taste sollum. Ithu Ulcer kunamackum. Pathiyam karam, puli thavirkkanum. 3 velai marunthu eduthal pathyam thevai.
    Oil thalaikkum nallathu.Manama irukkum.younger periods parents prepared it and I ate its kothal we called as "Pammam" as it is so sweet, its more sweet when we mixed with Banana fruit while its in light heat after filtering the oil. So tasty, so please try to taste it.
    Antha natkalai ninakkavaithu petoriyum avargal purintha services enni magilavaitha events, Lot of thanks Brothers.

  • @tamilselvi-lc6il
    @tamilselvi-lc6il 2 года назад +18

    உங்க வீடியோ எல்லாம் எல்லாமே நல்லாயிருக்கு. அதே நேரத்துல உங்களோட சின்னவயசு அனுபவமும் சொல்லும்போது நல்லா இருந்தது .நீங்க போடுற வீடியோஸ் உங்க பேச்சை கேட்ககும் போது நேரம் போனதே தெரியலை sir

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 2 года назад +2

    வாழ்க வளர்க அண்ணா. இப்பத்தான் கொஞ்ச மாதமாக உங்க வீடியோஸ் பார்கிறேன். உங்கள் குரல் கேட்கும் போது உண்மையாக சகோ உணர்வு வரும். எல்லோருக்கும் உதவும் மனம் கடவுள் கொடுத்த வரம் . வாழ்க வளமுடன் சகோ🙏

  • @alimohammed9090
    @alimohammed9090 2 года назад +6

    நெய் சோத்துக்கு (பலாசோறு) நேய்யுடன் இந்த என்னைய சேர்த்து சமைத்தால் நெய்சோறு அருமையான சுவையில் இருக்கும் ஜப்பார் பாய்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +2

    Assalamualaikkum bhai nalla pathivu nandri bhsi

  • @nirmalac654
    @nirmalac654 10 месяцев назад

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад

    Kaaichu yeduthaa.... athula irukura uyire sathu pogathaa... aattu yeduthaa good

  • @iniyachild6863
    @iniyachild6863 2 года назад +12

    பாய் எனக்கு பிரியாணி செய்யா தெரியாது ஆனால் உங்க விடியோ பார்த்து தான் பிரியாணி செய்யா கத்துகிட்டென் 5 kg பிரியாணி தனியா செய்ய கத்துக்கிட்டேன் என் சமையல் குருவே நீங்கதான் குருவே வணக்கம்.,🙏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +3

    எண்ணையை வடிகட்டிய அடிமட்டுவை தலையில் தேய்த்து கொஞ்சநேரம் கழிச்சு சீகைகாய் அல்லது சேம்பு போட்டு மோட்டார் தண்ணீரில் குளித்தால் தலைமுடி சூப்பரா இருக்கும்

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 года назад +7

    3மணி நேர உழைப்பு கடைசியாக வெறும் அரை லிட்டர் என்னை தான் கிடைத்தது
    ஆனால்?? செக்கில் போடாமல் இந்த செய்முறையில் செய்தது இதுவே முதல் முறையாக பார்க்க முடிந்தது
    உங்கள் 3பேரின் உழைப்பிற்கு பாராட்டுகள்
    சத்தான சுகாதாரமான தேங்காய் எண்ணெய் ரெடி

    • @pindhu244
      @pindhu244 8 месяцев назад

      Super

    • @triangle379
      @triangle379 3 месяца назад

      this is original coco oil, in market they remove the fat and viscosity less

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 года назад +1

    நல்லாயிருக்கு. நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +24

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @abrahamneenu43
    @abrahamneenu43 Год назад +6

    hi brothers this is very normal in kerala, we can add this oil on white cooked rice and then no need any curry, very healthy, this process you can do little faster after extracting the coconut milk leep it in frige, not in freezer after 10 to 15 hrs the oil will come very thick on top and water will settle down . so take the thick part and cook it like the same way, one thing this vessel is bronze so either remove it little early or transfer to another steel vessel immediately . so the color will be perfect and smell to. our place all small babys this oil only using for both hair and body massage. thanks

    • @ahamedaliadiraipawen6950
      @ahamedaliadiraipawen6950 8 месяцев назад

      ஓ...ஹோ...எரியுறத புடுங்குனா கொதிக்குறது அடங்கிடும்கறது இதானா....ஜீ

  • @susanlieza5094
    @susanlieza5094 2 года назад +1

    Na try panni eruken bro my aunt from Kerala taught me

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 2 года назад +1

    Very useful vedio. But we need more time for this process

  • @ThamizhMahal
    @ThamizhMahal Год назад +15

    Mr...
    இதில் ஆரம்பத்திலேயே இரண்டு டிப்ஸ் சொல்லி இருக்கீங்க...
    இரண்டுமே தவறு....
    வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்கச்சொல்லி இருக்கிறீர்கள் ...
    அதேப்போன்று..., தேங்காய் பாலை குடிக்கச்சொல்லி இருக்கிறீர்கள் ...
    அதுவும் தவறு....
    இந்த இரண்டு டிப்ஸ்களும் மரணத்தை தழுவக்கூடியது...
    ஆம்... தேங்காய் தண்ணீரோ..., அல்லது இளநீரோ.... , அல்லது தேங்காய் பாலோ...
    நீங்கள் சொன்ன மருத்துவத்துக்கு உகந்ததுதான்...
    But, வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது...
    வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீரோ, இளநீரோ குடித்தால் அல்சர் ஆராது.... அல்சர்தான் உண்டாகும்...
    வயிற்றில் ஏதேனும் இருக்கும்போதுதான் தேங்காய் தண்ணீரே சாப்பிடனும்...
    அதேப்போல்... தேங்காய் பாலும், சாதத்தோடு பிசைந்துதான் சாப்பிடனும்...
    அப்போதுதான் அல்சரை ஆத்தும்...
    இல்லையெனில்... வயிற்றுப்போக்கை உண்டு பண்ணி விடும்...
    அதுவும் மாலை நேரமோ... அல்லது சூரியன் இல்லாத மேகமூட்டம் காலலமோ இருந்தால் கிட்டத்தட்ட தற்கொலைக்கு தயாராகிட்டோம் என்று பொருள்...
    நேரகாலம் நல்லா இருந்தாலோ...
    அல்லது, அதனை தாங்கக்கூடிய சக்தி இருந்தால் தவிர தப்பித்துக்கொள்ளலாம்....
    இந்த தப்பிப்பதும்... சாகப்போறதும் நமக்கு தெரியப்போவதில்லை... அதற்கான அறிகுறிகள் தெரியும்...
    ஆனால் அதன் அர்த்தம் அல்லது அதற்கான தெளிவான. காரணம் தெரியாததால் அந்த மரணத்தை ஏன் அடைகிறோம் என்று நமக்கோ...
    ஏன் செத்தோம் என்ற காரணமோ... தர்க்கமோ... நிலைபாடோ... சூழ் நிலையோ... யாருக்கும் தெரியாது... தெரியப்போவதும் கிடையாது...
    இது ஒரு வகையில் சுலோ பாய்சன்...
    சரியாக நீங்கள் பயன்படுத்திய 24 மணி நேரத்தில் தனது பணியை மிகக் கச்சிதமாக செய்து முடிக்கும்...
    அதுப்போலவே.... மாலை நேரம் பொழுது அடங்கியப்பிறகு வெறும் தேங்காயை திண்ணால் விரைவில் செரிக்காது....
    ஏப்பம் ஏப்பமாய் வரும்...
    ஒரு வேலை உங்களின் உடம்பிற்கு ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கலாம்....
    அல்லது, மிகக்குறைவான அளவாய் பயன் படுத்திருந்தால் பாதிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு தெரியாமல் இருந்து இருக்கலாம் .....
    நான் உங்களைப்போன்று சொன்னவர்களின் மருத்துவக்குறிப்பாக பயன் படுத்தி மரணம் தழுவி மீண்டவன்...
    நான் ஓர் ஆய்வாளனாக பயன்படுத்தி பார்த்ததனால் மரணத்தில் இருந்து தப்பித்துள்ளேன்..... But, உணவோடு சேர்த்து பயன்படுத்தினால் அப்படியே அது பலன்... நல்ல பயன்....
    நன்றி தோழர்களே ...
    -நான் என்.கண்ணன், குடவாசல்.
    திருவாரூர் மாவட்டம். (25.11.2022)

  • @nazeernazim9843
    @nazeernazim9843 Год назад +1

    In Sri Lanka we make coconut oil , from 5 seeds of coconut 1 bottle oil (dried copara)

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 2 года назад +1

    Indha oil a vachu popcorn poringa nalla Manama irukkum..

  • @mohammedmuzammil2526
    @mohammedmuzammil2526 2 года назад

    Jabbar bhai,,சிவ கண்ணன்,சம்பத்கான் உங்கள் videos எல்லாம் சூப்பர்,
    சிவகண்ணன்,சம்பத்கான் இருவரும் இலங்கை வந்த நேரம் சந்திக்க முடியவில்லை,ரொம்ப கவலை,ஜப்பார் bhai நீங்கள் எப்போ இலங்கை வருவீர்கள்,
    கண்டிப்பா உங்களுக்கு நம் நாட்டு tea வாங்கித்தருவேன்,
    இலங்கை tea best,

  • @UnmaiThozhar
    @UnmaiThozhar 2 года назад +4

    கீழக்கரை மற்றும் இலங்கை ஸ்பெசல் தொதல் ஹல்வா செய்ங்க பாய்...

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +11

    ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு குறிப்பு அருமை தேங்காய் எண்ணெய் காட்சி தரும் வகையில் உங்கள் காமெடியான பேச்சுக்கள் வெளியில் சுட்டுற்றாலா போய் வந்தது போல் உள்ளது நன்றி ஐயா

  • @jeyachitra7360
    @jeyachitra7360 2 года назад +18

    அண்ணா உங்க method ல நேத்து veg பிரியாணி போட்டேன் செம டேஸ்ட். எல்லாரும் எங்க வீட்ல பாராட்டுனாங்க... 🙏🙏🙏

  • @nagarajank187
    @nagarajank187 8 месяцев назад +1

    Jaffer Bai eppa saddi vanthiga coaimbatore rug

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 2 года назад

    ஜப்பார் பாய் சூப்பர் டிப்ஸ் என்னை ரோம்ப நன்றி

  • @karthickraja1281
    @karthickraja1281 2 года назад +2

    It's a real process for making oil as a traditional way

  • @anasjunaideen9665
    @anasjunaideen9665 2 года назад

    nice program...i am watching from Sweden - a sri lankan tamil speaking muslim here....try to release a vedio How *Murungakka valarpu*...

  • @jesril3172
    @jesril3172 2 года назад +2

    I saw a video...after taking coconut milk...leave it for over night...next morning coconut milk and water will be separated...take the top layer alone and ad it in the kadai and start boiling...you will get coconut oil..

  • @khadershareef5439
    @khadershareef5439 2 года назад +8

    Thanks for showing the extraction of original coconut oil from coconuts. Quantity of oil got it from 20 coconuts is so less ,that means the coconut oil what we get from the market is not real when compared with the price.

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 2 года назад +2

    The 1960s my mother did this coconut oil processing in Malaysia.

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +2

    ஜபார் பாய் நன்றி.

  • @dineshvlogviews9182
    @dineshvlogviews9182 2 года назад +1

    Indha oil vechi oru samayal seinga ji

  • @kprakash8067
    @kprakash8067 2 года назад +1

    நன்றி !

  • @mrclgoa6096
    @mrclgoa6096 2 года назад +2

    Bhai maasi karuvaadu la varieties podunga Bhai..

  • @JaheerSabee-fy4oj
    @JaheerSabee-fy4oj 28 дней назад

    Evanka soilramari panninkana unka vettla gas kali airum coconut milk adai yadithu panrathu tha best ethu time of Weste

  • @savarifranca7543
    @savarifranca7543 2 года назад +3

    It can be using machine to have grinded coconut ready

  • @najeemamohideen7296
    @najeemamohideen7296 2 года назад +2

    துருவிய தேங்காயை நீர் ஊற்றி அவிய வைத்த பால் எடுத்து அந்த பாலை கொதிக்க விட் அதில் மேல் தெளியும் எண்ணையை எடுத்து காய்ச்ச வேண்டும்.அடியில் கொஞ்சம் கடுகு மிஞ்சும் இருபது தேங்காய்க்கும் குறைந்தது முன்றரை நாலுபோத்தல் எண்ணையாவது தேறும்.

  • @muthukumars3468
    @muthukumars3468 2 года назад +1

    Mix la pottu pal edukalam

  • @albertjoe1822
    @albertjoe1822 2 года назад +131

    நீங்க எடுத்த பாலை அப்படியே ஒருநாள் வைத்து மறுநாள் எடுத்தால் மேலே கட்டியாக தேங்காய் பால் வந்திருக்கும்... அதை மட்டும் அப்படியே எடுத்து நீங்கள் செய் தது போல காய்ச்சி னால் சற்று கூடுதல் எண்ணெய் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்..... நன்றி..... வாழ்த்துக்கள்..

    • @mohanraj1583
      @mohanraj1583 2 года назад +5

      True

    • @ABDULRAHMAN-op4si
      @ABDULRAHMAN-op4si 2 года назад +12

      S, 5 hours fridge ல தேங்காய் பால் வைத்தால் மேலே ஆடை படரும், அதை எடுத்து காய்ச்சினால் ,எளிமையாக வேலை முடியும்.

    • @arumram4642
      @arumram4642 2 года назад +6

      இதுதான் சரியான முறை

    • @nawjathnoordeen2287
      @nawjathnoordeen2287 2 года назад +4

      yes u said true

    • @ponkumargopal4879
      @ponkumargopal4879 2 года назад +2

      அது புளித்து விடும்

  • @vishalvichu6154
    @vishalvichu6154 2 года назад +6

    Ungal voice super anna

  • @shankarrao3030
    @shankarrao3030 2 года назад +5

    Biriyani Mannan Jabbar Bhai very nice person.

  • @Sant-s7p
    @Sant-s7p Год назад

    Super Bai, thanks for sharing

  • @raju-dc7iv
    @raju-dc7iv 2 года назад

    Prosaing correct but evlo kilara kudathu pongurathu nenathum vitta ennum oil vanthu irukum

  • @malinikesavelu9871
    @malinikesavelu9871 8 месяцев назад

    Nice bai unga speech

  • @rosyrosy2234
    @rosyrosy2234 11 месяцев назад

    சூப்பர் ப்ரோ

  • @Amudha-yc6rd
    @Amudha-yc6rd 9 месяцев назад

    Thank u veri Mach

  • @joshwin666
    @joshwin666 2 года назад

    Thalivare enna unga sishyan aa yethukonga . Enakku samaika romba pidikkum. Aana enna hotel management college sekave illa . Innum feel pandren. Indha message a paatha oru reply Pannunga 🙏🏻

  • @mariyammafaz8749
    @mariyammafaz8749 2 года назад +3

    நீங்கள் துருவிய தேங்காயை முதலூலில் சிறுது தண்ணீரூற்றி அவிக்கனும் வெந்ததும் நிறம் மாறிடும் மாறியதும் ஆறவைக்கனும் பிரகு நன்றாக பிசைத்து பிழிஞ்சி வடிகட்டி பாலை வேறாக்கனும் சக்கையை உரலில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொத்த சக்கையையும் இடிச்சி கொஞ்சமா தண்ணீர் ஊற்றி மீண்டும் பெனஞ்சி பிழியனும் 3 அல்லது நான்கு பால்கள் எடுத்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்தி காய்ச்சி வத்த வைக்கனும் நீர் சத்தம் நீங்கும் வரை வத்தவைக்கனும் நீங்கள் எடுத்த எண்ணையைவிட அதிக எண்ணை கிடைக்கும் வாசமோ அலாதி எண்ணை வத்தும் கடைசி நேரத்தில் கறிவேப்பிலை ஒருபி போட்டுக்கொள்ளுங்கள் தலைக்கு போடவு சரி சமைக்கவும் சரி ஆரோக்கியமாக இருக்கும் 😌

  • @temetnosche
    @temetnosche 2 года назад +2

    Udumbu yennai tutorial podunggo sar!

  • @rubansamuel5538
    @rubansamuel5538 2 года назад +1

    சூப்பர் team

  • @ayyan1106
    @ayyan1106 2 года назад +2

    Anna coconut oil la biriyani seyalama

  • @sselvi5495
    @sselvi5495 Год назад

    ஜப்பார்பாய்.உங்க.பேச்சிக்கே.நிரைய.ரசிகர்கள்.இருக்காங்க.தெரியுமா.அதில்.நானும்.ஒருத்தி🤗👌👍

  • @shankarselvam8499
    @shankarselvam8499 2 года назад +15

    Jabbar Bhai such a nice person ❤

  • @watsupstatusview3810
    @watsupstatusview3810 2 года назад +2

    Pls cook any sweet for festive mode

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 2 года назад +2

    Ulcer ku quail (kadai) egg daily 4 sapudanum...

  • @rahemkarim3435
    @rahemkarim3435 2 года назад +10

    Assalamualaikum Bhai, great videos. Keep up the good work. My family has learnt to make briyani & we’re having it almost every week now, thanks to you.
    Regards, Rahem from Malaysia.

  • @SuperCamsham
    @SuperCamsham 2 года назад +3

    Bhai I want to cook 3kilo mutton Biriyani with 2kilo rice in it think that’s should be ok would you please give the measurement Bhai.
    This is my 4th time, I know you’re busy but can you when you are free

    • @jaikarthik2008
      @jaikarthik2008 2 года назад +1

      Just add 1/2 tbsp salt and chilli powder extra.. no need for added masala.. as already he said in many videos masala is for rice only..

  • @mohamedsaud3114
    @mohamedsaud3114 2 года назад +4

    Most useful video

  • @dhandapania5792
    @dhandapania5792 2 года назад +9

    வணக்கம் பாய் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ஒரு தேங்காய் 30 ரூபாய் என்று எடுத்துக் கொள்ளலாம் 20 தேங்காய் 600 ரூபாய் செலவு மரச்செக்கு எண்ணெய் 300 ரூபாய் ஒரு லிட்டர் லிட்டர்

    • @mrclgoa6096
      @mrclgoa6096 2 года назад +2

      Sir yellam video vum ellarukum illa sir, veg sappduravangaluku veg video, non veg sappduravangaluku non veg video bro.. enga oorla oru coconut 10 rs than, wholesale ah vaangunammna innum kammi,
      Thoppu vechu irukiravangaluku selavae illa..
      Just njoy d video bro..

    • @kamalakamaraj7518
      @kamalakamaraj7518 Год назад +1

      எங்க ஊரிலே ஒரு தேங்காய் 8 ரூபாய்க்கு தான் வியாபாரிகள் வாங்குறாங்க

  • @காதர்உசேன்காதர்உசேன்

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் இந்த விடியோ வை தவிர்த்து இருக்கலாம்.

  • @consumermohamedalisankaran2679
    @consumermohamedalisankaran2679 2 года назад +4

    தூய கலப்படமற்ற தேங்காய் எண்ணெய். நன்றி

  • @MsVloge-e6p
    @MsVloge-e6p Год назад

    கன்ற 20 தேங்காயை எண்ணெய் செய்தால் இரண்டரை லிட்டர் என்ன கிடைக்கும்

  • @thamanthangiah9199
    @thamanthangiah9199 8 месяцев назад

    Super ❤

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +2

    Awesome video..

  • @vishnuvishnu4191
    @vishnuvishnu4191 2 года назад +2

    Thenga thiruvathira neenga mixie pot Arachi irukalam

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 2 года назад +2

    சார் கிண்டாமல் இருந்தால்தான் எண்ணை பிரித்தெடுக்க முடியும்.

  • @ushaprasad9948
    @ushaprasad9948 8 месяцев назад

    Super super super 👍👏👏👏

  • @nasarnc634
    @nasarnc634 2 года назад +2

    സൂപ്പർ

  • @tamilmovieandalldubbedmovi3656
    @tamilmovieandalldubbedmovi3656 2 года назад +1

    20 thenkaai ku evalavu ennaiya Enna bro

  • @lshwaranishwaran4423
    @lshwaranishwaran4423 2 года назад +9

    நாங்கள் எங்கள் வீட்டில் இப்படி தான் தேங்காய் எண்ணெய் எடுத்துக் பயன்படுத்துகிறோம்

  • @samithambypurushoth3859
    @samithambypurushoth3859 2 года назад +1

    9 thengaila 1l ennai edukkalam ninga seiramethad illa muthala thengai poo a avikkanum thengai thannilaye appiram 4 paal edukkavum engala ungalukke theriyum

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 года назад

    ஹலோ ஜப்பார் பாய் நீங்கள் எண்ணெயை தீய்த்து விட்டீர்கள்,நாங்களும் வீட்டிலேயே எண்ணெய் செய்வோம்,ஆனால் வெள்ளை வெளேர் என்று இருக்கும்,இருந்தாலும் உங்கள் மூவர்க்கும் வாழ்த்துக்கள்!

  • @stariestanley1961
    @stariestanley1961 2 года назад +4

    Coconut should grind in mixy.Little quantity oil.

  • @karthikranjitha9326
    @karthikranjitha9326 6 месяцев назад

    Goodlike😊❤❤❤

  • @arunn7702
    @arunn7702 2 года назад +1

    Pork biriyani seiya mudiyuma

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +13

    ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேங்காய் தண்ணீர் குடிக்கவும்

  • @punithcreations0734
    @punithcreations0734 2 года назад

    Wow what a wonder 😀😀

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 года назад +9

    வேலையை எளிமையா செய்திருக்கலாம். ஒரு நாள் வைத்திருந்தால் அந்த ஆடையை எடுத்திருந்தால் சீக்கிரம் வேலை முடிந்திருக்கும்.

    • @selviramaswamynaiduselvi6150
      @selviramaswamynaiduselvi6150 2 года назад +2

      ஆமாம் நீங்கள். சொன்னது சரிதான்,தேங்காயை அரைத்து பாலெடுத்து வைத்து விட்டால் மறு நாள் கோக்கனெட் பட்டர் கிடைக்கும் ,அதை காய்ச்சினால் அழகாக நெய் போன்ற தேங்காய் எண்ணெய் கிடைக்கும் ,நாங்கள் அப்படித்தான் எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய அளவு செய்து கொள்கிறோம்,!

  • @aburayan4622
    @aburayan4622 11 месяцев назад

    Nice

  • @DEVIGARANI-x4g
    @DEVIGARANI-x4g 5 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌😮😮😮😮

  • @lydiaabraham1354
    @lydiaabraham1354 2 года назад +1

    Super bro...

  • @ஜெய்ஹோபாய்ஸ்
    @ஜெய்ஹோபாய்ஸ் 2 года назад +2

    Jabbar bhai vazhga

  • @venkateshrajaselvam52
    @venkateshrajaselvam52 2 года назад

    Sivakannan and Sampath Khan Awesome and Jabbar bahai great

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 2 года назад +1

    Super Coconut burfi sengerkalam atha poi marathuku poi potutinga😭

  • @mhdmubarak143
    @mhdmubarak143 3 месяца назад

    Good news

  • @mohamednizar1585
    @mohamednizar1585 2 года назад

    விறகுவைக்கமுன்புஅடுப்பில்வைத்தது கற்பூரமா சொல்லவும்?

  • @saravanank9302
    @saravanank9302 2 года назад

    Ji. Coconut oil eating not good for varicose vein patient it's developing more varicose vein

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 года назад

    bai 20 coco nuts sookoo yethenai litre yennai kidaichathoo leh.

    • @elinvino7496
      @elinvino7496 2 года назад

      அரை லிட்டர் கிடைத்தது

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 года назад +4

    Masha Allah super 👌

  • @abdulkadar4410
    @abdulkadar4410 2 года назад +2

    இருபது தேங்காய்க்கு. இரண்டு. கிலோ. என்னை வரவேண்டும்

  • @shakilabanuhameed3514
    @shakilabanuhameed3514 2 года назад +3

    Nice sir❤

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 Год назад

    Ennkkum idi idithaal romba bayam.

  • @jansimenaka8601
    @jansimenaka8601 2 года назад +2

    Heavy hard work.....video win panna god bless you

  • @ammaseethalakshmi
    @ammaseethalakshmi 2 года назад

    We call it ventha velichennai in palghat Brahmins.this is good for vaipun and skin. It contains heeling property.

  • @kumudhask7630
    @kumudhask7630 2 года назад +1

    Super oil

  • @mohamedabith6762
    @mohamedabith6762 2 года назад +2

    Andha Thenga barfi recipe sonneenganna nalla irukkum...😁😁😁😁