இந்த காலத்துல பத்தாவது படித்து விட்டாலே தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என நினைக்கும் சமுகத்தில் படிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் மிகத் தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் Sir நீங்கள் கடவுளின் மறு உருவம் என நினைக்கிறேன். வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை தொடர வேண்டும் நூறாண்டு 💐💐💐
டாக்டர் நீங்கள் சிரித்துக் கொண்டே பேசுவது நீங்கள் ஒரு நல்ல டாக்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் உங்கள் பேச்சைக் கேட்டாலே நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் 🙏
சார் உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க. எப்போதும் மக்கள் நல்லா இருக்கனும்னு நீங்க நனைக்கிறிங்க நன்றி இனிமேல் கருப்பட்டி யுஸ்பன்னுவோம் சார்.நன்றி
Neenga solradhu ellam sari than andha kaala adhirasam,paniyaaram nu ellamey adhula than senjanga. So Sali, iron ellam settahi irukkum ippo idhellam romba kuraiva than use pannuroam. Full benefits kedaikkadhu. And Idha consume pannittu irundhal sugar factory moodiduvanga.and idhula irukka konja vitamins um poai naaladaivil odhuvum veluthupoai namma kaikku varum.😂😂. Idhu ippudiye 8rukkattum.
சூடான பால் அல்லது டீ காபி யில் பனைவெல்லம் போட்டால் திரிந்து தான் விடும். ஆனால், அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆற்றி விட்டு இதை கலந்தால் திரியாது . இது என் அனுபவம்
தற்போதெல்லாம் பனை வெல்லம் மட்டுமல்ல கரும்பு வெல்லம் தயாரிப்பதிலும் குறைந்த விலையில் கிடைக்கும் ரேஷன் சர்க்கரையை வெல்லம் தயாரிக்கும் இறுதி தருவாயில் கலந்து தயாரிக்கிறார்கள். சர்க்கரை விலை குறைவு. வெல்லம் விலை அதிகம்.
இந்த காலத்துல பத்தாவது படித்து விட்டாலே தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என நினைக்கும் சமுகத்தில் படிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் மிகத் தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் Sir நீங்கள் கடவுளின் மறு உருவம் என நினைக்கிறேன். வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை தொடர வேண்டும் நூறாண்டு 💐💐💐
😊
!
அரிது,அரிது .சிரித்த முகத்துடன் எளிமையாகவும்,
முழுமையாகவும் விளக்கம் தரும் டாக்டர்களைக் காண்பது
அரிது.நன்றிகள் Sir.
🙏🙏🙏🙏🙏.
டாக்டர் நீங்கள் சிரித்துக் கொண்டே பேசுவது நீங்கள் ஒரு நல்ல டாக்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் உங்கள் பேச்சைக் கேட்டாலே நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் 🙏
சார் உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க.
எப்போதும் மக்கள் நல்லா இருக்கனும்னு நீங்க நனைக்கிறிங்க நன்றி
இனிமேல் கருப்பட்டி யுஸ்பன்னுவோம் சார்.நன்றி
அழகு தமிழில்....
எளியநடையில்
இன்முகத்துடன்
உள்ளதை
உள்ளபடியே...
உலகிற்கு
எடுத்தியம்பும்
நல்லமனம்
நீடூழிவாழ்க.!
உங்க கருத்துக்கள் அருமை சார் நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர். உங்களைப் போன்றவர்களை காண்பது மிகவும் அரிது
எங்கள் நெடுநாளைய சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு மிகவும் நன்றி டாக்டர்🙏👍God bless u 🇲🇾
Yes
Yes 👍 ❤
Yes
You have been doing very good social service doctor, thank you so much.
அருமை டாக்டர்...களத்துல குதிக்கவேணாம்....நகைச்சுவை வார்த்தைகள் உங்களின் பெரிய...ப்ளஸ்
நன்றிங்க டாக்டர் தெளிவான விளக்கம்
பனை வெல்லம் molasses and so many nutrtients limited portion super video Dr Sir
வெல்ல சர்க்கரை பனை வெல்லம் வேறா மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி நன்றி
@@radhamadhuranath7941 ரெண்டும் ஒன்னு தான்,
Yes Dr Sir instead of white sugar கருப்பட்டி இன் little portion Thank you so much for your valuable information Dr Sir
சூப்பர் மிக்க நன்றி வணக்கம் டாக்டர்
Thank you Dr.. good information.kadavul ungalai pallaandu kaalam bayenpaduthattum nalla message vaayilaaga
Doctor, கருப்பட்டி வேறு:பனை வெல்லம் வேறா?. Super information. Thanks doctor.
Very useful and given the specific uses of the karuppatti, Tk u somuch Dr. 👍👍
TQ somuch doctor.....I am a damn fan of your vlogs......u r our great inspiration n health advicer.....
நன்றி
நன்றி டாக்டர் ஐயா
நன்றி வணக்கம்
Thank you doctor for your good information
சூப்பர் ஐயா....
Good morning Dr.
Clear explanation.
Thank you for your good and valuable information. Thanks Dr for your good deeds.
daily usefulana information very nice thanks doctor
நன்றி சார் 🙏
Tqvm Doctor... Good Information 🙏🙏
அருமை
Doctor please explain about blackstrap molasses
Sir,
Please describe about sweetener like xylitol, stevia & pue monkfruit sweetener. Thank you.
Thankyou so much Doctor sir.
Kindly put the video for Panai karkandu benefits
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா.ஒட்டுக்குடல் பற்றிய ஒரு பதிவு செய்யுங்கள்.
Thanks for sharing message Thank you so much sir 🙏
Good & Useful information Doctor 💐🙏
Thanks 🙏
NANRI...DOCTOR
Doctor sir great
Thank you doktor
Super sir ji
Super doctor
Well said dr sir useful information for us. Thank you.
Thank You Sir
Dr. Tell About Nattu Sakarai, is it good to use?, நாட்டு சாகரை பற்றி டாக்டர் சொல்லுங்கள், பயன்படுத்துவது நல்லதா?
Neenga solradhu ellam sari than andha kaala adhirasam,paniyaaram nu ellamey adhula than senjanga. So Sali, iron ellam settahi irukkum ippo idhellam romba kuraiva than use pannuroam. Full benefits kedaikkadhu. And Idha consume pannittu irundhal sugar factory moodiduvanga.and idhula irukka konja vitamins um poai naaladaivil odhuvum veluthupoai namma kaikku varum.😂😂. Idhu ippudiye 8rukkattum.
காலை வணக்கம் டாக்டர் ...🍪☕️❤
Thanks dr 🙏
Super very good
Good information
Good content doctor 👌well said
Excellent 💐
Nice 🎉
Thank you very much sir reply plz
Thank u doctor
Thank you sir
Doctor panavellam sapta bone la pain ah iruku romba slim agura mari iruku en?
Good evening Dr
Pls tell the Good ad bad things about the sugar free yellow ad green pattiyamma(72) tablet
Dr karupatti pitham adthigrikuma please reply
good inputs - but sugar levels can you add pls - in which has more factors for sugar rise...
Super sir
Doctor elumbu heat irundha weight loss aaguma?
Sir karupati weight loos pannuma
Doctor how to wash our hands before eating which handwash is best put video about this
பனை வெல்லம் மிகவும் அபூர்வ சரக்கு
Sir நீங்க migraine அப்படின்னா என்னன்னு சொல்லி Video போடுங்க அதுக்கு வரக்கூடிய symptoms சொல்லுங்க sir plss
😊
அருமையான தகவல்,,ஆனா கருப்பட்டி பாலில் போட்டால் திரிந்து விடும்
சூடான பால் அல்லது டீ காபி யில் பனைவெல்லம் போட்டால் திரிந்து தான் விடும். ஆனால், அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆற்றி விட்டு இதை கலந்தால் திரியாது . இது என் அனுபவம்
@@sul1980 👍👍🙂
Weekly thrice I make palm jaggery coffee at home. I use palm jaggery for ragi porridge.
கருப்பட்டி பெண்களுக்கு நல்லது என்று சொல்கிறார்கள் அது பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கள் டாக்டர்.
சார் 1000 அதிசயம் நிறைந்தது கருப்பட்டி, முன்னோர்கள் பயன்படுத்தியது, பனை 100 சதம் இயற்கை ஆனது,
Surar erkaravango sapdalama
What about Nattu Sarkkarai ?
Sir, explain uterus prolapse
காலை வணக்கம் டாக்டர், உங்களுடைய மருத்துவமனை முகவரி மற்றும் தொலைபேசி
Dr.sir.can we take naatu sarkarai instead of karuppati because it is costly.
தற்போதெல்லாம் பனை வெல்லம் மட்டுமல்ல கரும்பு வெல்லம் தயாரிப்பதிலும் குறைந்த விலையில் கிடைக்கும் ரேஷன் சர்க்கரையை வெல்லம் தயாரிக்கும் இறுதி தருவாயில் கலந்து தயாரிக்கிறார்கள். சர்க்கரை விலை குறைவு. வெல்லம் விலை அதிகம்.
சார் உங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியா
Hello doctor ..
How are you ..
சர்க்கரை நோயாளி௧ள் பதநீர
சாப்பிடலாமா.
🙏
Yelam sathu ore porula irukunumnu avaciyam ilaa ana ithu koncha koncha iruku atha best Solunka kurai solathinka ipati solurathuku Vella sarkarai melunu Solunka 😏😏
Sir na 6 month pregnant ah eruken na use pannalama
Dr., are you a satthur native?
Sir periods regular Aaguthu but one day Mattum thaan Aaguthu my age 27
👏👏👏👏👏👏👏👏👏👏🙏
கருப்பட்டியை வெள்ளை சர்க்கரையில் கலப்பட மாக தயார் செய்வதை தவிர்க்க வேண்டும்.
Hello sir only Kannada serial
வணக்கம் சார் ரொம்ப நாள் கழித்து மீண்டும்
Dr.sugar person,ஒருநாளைக்கு எத்தனை,ஸ்பூன் எடுக்கலாம் (tea spoon)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍✅
சில ஆங்கில வார்த்தை புரிவதில்லை. தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்.
My HBA 1 C. Last one year 5.5 To 6.1. Yesterday it was 5.8% no medicine. Rice consumption very low. Veg cucumberEtc. Is it ok.
ஐயா நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள் நன்றி🙏💕
Welcome doctor 🎉❤
Thank you Doctor.🙏
Thank you doctor!
Thank you sir 👌👌👌👍
🙏
Thank you doctor