ரத்தம் கொதிக்கிறது.. Stalin தூங்குகிறாரா? Annamalai Press Meet | Anna University | BJP | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 157

  • @kumarp-m3e
    @kumarp-m3e 6 часов назад +19

    அண்ணனின் செயல்பாடு தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 7 часов назад +15

    வாழ்த்துக்கள் அண்ணாமலை. நல்ல விளக்கம்....

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 8 часов назад +35

    மீண்டும் சொல்கிறோம் இன்னும் ஒன்றரை வருட திமுக ஆட்சியில் தமிழகம் சுடுகாடு சுடுகாடு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

  • @seshatri5466
    @seshatri5466 6 часов назад +8

    Super ji ❤

  • @jayasri5379
    @jayasri5379 8 часов назад +12

    இதை பார்க்கும் போது பயமா இருக்கு.

  • @UmaRamesh-c1h
    @UmaRamesh-c1h 4 часа назад +3

    அண்ணாமலை ஜி நல்லகருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் இனியாவது நமது மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் பாரத ரத்னாஅடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 11 часов назад +52

    அண்ணாமலை மட்டுமே தமிழனுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை 🔥👏🙏🙏

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 6 часов назад +6

    Nandri

  • @saravanang2396
    @saravanang2396 5 часов назад +3

    மக்களுக்கு உண்டான ஒரு நல்ல தலைவன் அண்ணாமலை

  • @saravanans8949
    @saravanans8949 12 часов назад +67

    தலைவா உன்னை தவிர யாருமே இதுவரை கருத்து பதிவுல தலைவா நானும் செல்போனை செக்கப் பண்ணி பார்க்கிறேன் ஒருத்தன் கூட அண்ணா யுனிவர்சிட்டி பத்தி பேசினது பேசவே மாட்ற போடவும் மாட்றான் உன் துணிச்சலோ துணிச்சல் தலைவா

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 10 часов назад +5

      Migavum unmai entha oru mediavum ithai patri arivika villai

    • @RameshR-l1r
      @RameshR-l1r 8 часов назад +6

      Yes I have accepted your suggestion

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 5 часов назад +1

      Appidiya...we don't know. And we don't care

  • @DVFashions
    @DVFashions 4 часа назад +2

    அருமை❤❤❤

  • @RaviKumar-gx8we
    @RaviKumar-gx8we 11 часов назад +31

    இன்று நல்ல பாரதம், சிறந்த பிறதமர், பெருமை மிக்க தமிழ் நாடு அதற்கு வேண்டும் 2026ல்
    🇮🇳திரு அண்ணாமலை IPS.🇮🇳

  • @rajasekaranr2123
    @rajasekaranr2123 7 часов назад +6

    Annamalai is our hope ❤

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 7 часов назад +5

    ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் சுடலை.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 7 часов назад +7

    Jaihind

  • @govardhanthorali588
    @govardhanthorali588 9 часов назад +9

    திராவிடம் தவிர எதுவும் தெரியாத பொம்மை முதல்வர் நம் தமிழகத்தின் அவலம். அண்ணாமலை போன்றோர் முதல்வராக வருவது நாட்டிற்கு நன்மை

  • @karunagarang1423
    @karunagarang1423 8 часов назад +11

    I request Annamalai ji to take this issue till they get punishment, 🙏🙏

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 9 часов назад +7

    தங்களது குழந்தைகள் நன்றாக சமுதாயம் பெருமைப்படும் அளவுக்கு வளர வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் ஏமார்ந்து குழந்தைகள் வாழ்க்கையை நாசமாக்கமாட்டார்கள்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 часов назад +15

    தயவு செய்து என்று சொல்லவேண்டாம்அய்யா.தயவு என்றால் என்ன என்றே தெரியாதவனுகக்கு ஏன். மக்கள் உரிமையில் பேசுங்கள்

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 11 часов назад +12

    அண்ணா அண்ணாமலை அவர்கள் வாழ்க வளமுடன் ❤

  • @murugan3199
    @murugan3199 10 часов назад +5

    Crt sir

  • @alamelue2988
    @alamelue2988 6 часов назад +4

    இரவு நேரத்தில் மாணவர்கள் எதற்காக அந்த இடத்தில் பேச வேண்டும். அவர்கள் காதலர்களாகவே இருப்பினும் அந்த நேரத்தில் ஏன் அங்கே சந்திக்க வேண்டும்.
    மாணவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

    • @meenatchin2710
      @meenatchin2710 5 часов назад

      உண்மை ஸ்டூடண்ட் தப்பு

    • @mglinux7061
      @mglinux7061 5 часов назад +1

      This is inside university...

    • @KK-jc1re
      @KK-jc1re 3 часа назад

      நீயா நானா தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகள் இருந்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்க முடியாது. அங்கு தான் பெண்கள் நாங்கள் எதுவும் செய்வோம் எங்கேயும் போவோம் என் நேரத்திலும் எங்களால் போக முடியும் எண்ணக் கருத்துக்களை தூண்டுகிறார்கள

  • @VillageJollymoments
    @VillageJollymoments 6 часов назад +3

    சுடலை திராவிட மாடல்

  • @paatiskitchen6865
    @paatiskitchen6865 9 часов назад +4

    அண்ணாமலைசார் கேளவிகேட்கும் நிருபர்களையும் மக்கள் பார்க்கவேண்டும்.உங்க பேட்டிகளில்மட்டுமாவது கடைபிடியுங்கள்.சார்.😊

  • @rajeshbhai-qw7rt
    @rajeshbhai-qw7rt 5 часов назад +2

    Annamalai 🔥🔥

  • @vaidyarajasekar
    @vaidyarajasekar 9 часов назад +6

    We salute 🫡 you ji

  • @Eswaran-m4u
    @Eswaran-m4u 8 часов назад +4

    Annamalai ji thanks

  • @vivekvivek1533
    @vivekvivek1533 10 часов назад +9

    இந்த SC/ST மக்களுக்கு காவலர்கள் மீதோ அரசினுடைய சட்டத்தின் மீது பயம் இல்லை, நல்ல சலுகைகளை அனுப்பவவித்து கொண்டு தமிழகம் முழுவதும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்...

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 6 часов назад

      😮😮
      எல்லா சாதிக்கும் இட ஒதுக்கீடு இருக்கு...
      எல்லா சாதியிலும் கொலைகாரன், கொள்ளைகாரன்,
      கற்பழிப்பு குற்றவாளி,
      விலை மாதர்கள் இருக்கிறார்கள்...
      🤷‍♂️🤷‍♂️

  • @natarajvarsha97
    @natarajvarsha97 4 часа назад +1

    Need justice

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 7 часов назад +1

    That time kamaraj now Annamalai honest political leaders in our Tamil Nadu

  • @pdp_nag
    @pdp_nag 5 часов назад

    ஆண் குழந்தகளுக்காக எதாவது savings திட்டம் இருந்தா சொல்லுங்க
    அண்ணா!

  • @Hans-k9d
    @Hans-k9d 10 часов назад +4

    AS A PIO..I SALUTE YOU BROTHER...LONG LIVE INDIA...JAIHIND

  • @prabu58
    @prabu58 12 часов назад +15

    Police department must be headed by a different person. CM should renounce this department and give it to a good minister, if there exist one.😂

    • @ramalingamvasaganarasu6683
      @ramalingamvasaganarasu6683 10 часов назад +1

      We should have a performing CM

    • @prabu58
      @prabu58 9 часов назад +1

      @ramalingamvasaganarasu6683 correct. Uday anna performs well. He performed well with Santhanam. If the script is well written and the direction is good, he can perform well. No need to worry about marketing, publicity, production and distribution. They are giants. Do you disagree? 🤔

    • @nipponrajesh
      @nipponrajesh 9 часов назад

      They are very busy climbing compound walls and forming special teams to arrest youtubers😮

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 10 часов назад +5

    Why should those students be in a shaddy area. Having known the crimes happening in TN in particular in Chennai,

    • @mathangi93
      @mathangi93 10 часов назад +1

      shady area? Woman! listen to him clearly. it is literally inside the uni campus! and how do you know they were there to begin with? they only found her there! how did this happen exactly where CCTV doesnt work?
      The criminals want people to think the way you do. and they are successful.

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 3 часа назад

    குருதி கொதிக்கிறது ,முடியும் அடித்தாலும் தூங்கினால் நல்லது,

  • @jrkjrk1895
    @jrkjrk1895 5 часов назад

    அது என்ன தமிழகம்... தமிழ்நாடு என்று சொல்லுங்கள் அண்ணா நம் நாடு தமிழ்நாடு

  • @srikumar4640
    @srikumar4640 6 часов назад +1

    Thiruttu Thiravidam sticker ottiduvanga careful Annamalai sir

  • @paulsekar9858
    @paulsekar9858 4 часа назад

    எடி ஆட்சிய என்ன செய்ய போகிறாய்

  • @kaipillairamnaga
    @kaipillairamnaga Час назад

    மன்னர் ஆட்சி நடக்குது… ஆனால் மக்கள் ஆட்சி நடக்கணும்

  • @raghavanrajasubramaniam1226
    @raghavanrajasubramaniam1226 11 часов назад +2

    Impose Prez rule

  • @tulsirishi5551
    @tulsirishi5551 5 часов назад

    Plsssdsds dissolve this government with immediate effect

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 часов назад

    21 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு என்னவாயிருக்கும் அய்யா.முதல் தவணைமட்டும் ஆயிரம் ரூபாயய் கட்டினால்போதுமாஅய்யா

    • @mvmmvm3091
      @mvmmvm3091 8 часов назад

      Post office poi kelungal

  • @asenthilkumar8460
    @asenthilkumar8460 10 часов назад +1

    Manipur pathi pesunga thala....

    • @suresh-cu4co
      @suresh-cu4co 8 часов назад +5

      Appo TN la, ena nadanthalum kavalai illa. Manipur than unga uru a

    • @JayaKumar-mv8ms
      @JayaKumar-mv8ms 57 минут назад

      Vidu Namma DMK katchiya Manipuris oru branch aarambikka sollalaam

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 5 часов назад

    தமிழ் மக்களின் தலைவன் ips

  • @ajaij1
    @ajaij1 5 часов назад

    என்ன ஆட்சியோ

  • @SeeniThangathurai-l4k
    @SeeniThangathurai-l4k 8 часов назад

    Thangathurai seeni

  • @premkumar-eh2yj
    @premkumar-eh2yj 10 часов назад

    intha interest rate.. 21 years irukuma?.. guarantee kudukiriyaa...

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 10 часов назад

      Yenda osikottar koomutta enna da sollura

  • @jaikumar-dv8jl
    @jaikumar-dv8jl 5 часов назад

    PMK Nalla purithal

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 11 часов назад

    Admk va mutikka, dmk + bjb plan

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 10 часов назад

    You will pay onlt one installment or whole instalments if only fir initial installment...it is waste no use

  • @sathyanarayanank3415
    @sathyanarayanank3415 10 часов назад

    Next due?

  • @mathangi93
    @mathangi93 10 часов назад

    why isnt vijay talking about the rpe case? he only cares about votes from the youth but gives no shit about their well being. the girl is the same age as his children

  • @MohammedFaizal-r2l
    @MohammedFaizal-r2l 10 часов назад

    Chansoler ena panraru

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 11 часов назад

    Enna use ? Sri mathi case juside thane ?po.....

  • @prabutruth
    @prabutruth 11 часов назад +1

    tamilnadu has become Bihar omg

    • @anandavelan
      @anandavelan 10 часов назад +1

      Tamilnadu will become UP if Annamalai is selected

    • @prabutruth
      @prabutruth 10 часов назад

      @anandavelan y don't you check ups development now

  • @murugan3199
    @murugan3199 10 часов назад +1

    DMK washout aganum

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 8 часов назад

    Lost all hope on Annamalai!!! You will be supporting Seeman and Vijay but not Rangarajan Narasimhan!!! Because he pointed to the mistakes of TNBJP boldly.... Please don't go to any podcast and say "Brahmins are Jews Of Tamil Nadu" this and that !!! Have been a hard core supporter of BJP for more than a decade!!! Total opinion on you shattered!!!

  • @SivaSiva-pc1bg
    @SivaSiva-pc1bg 11 часов назад

    Na upees illa , general person

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 5 часов назад

    Anathai palkalai kalagamnu para mathunkada

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 3 часа назад

    Most of the comments by fake IDs are joke ridiculous. Not properly scripted.

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 5 часов назад

    Neenga ethada pathanga ongg state kita paruku Kai eluthu vankitu Kanda edakallam thondikiturukanga ippa tangston palakala suvadu irunthalum unkaluku property than mukiamnu valaya papankala

  • @manojkumar-ix5tp
    @manojkumar-ix5tp 9 часов назад

    BP matrai thanga pa annanuku😂

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 11 часов назад +4

    ஐய்யாநீங்கள்பேசுகிறதுநல்லாஇருக்குதிமுகாசேர்ந்துநடிக்கிறீங்கமக்களுக்குநல்லாவெளிப்படையாதெரிகிறதுதமிழ்நாட்டுமக்கள்எப்படிசெத்தாலும்இங்குஇருக்கும்பிஜேபிகூட்டுகழவானிஅமிர்ஷாபோதும்தமிழ்நாட்டுமக்களைஅழிகநீங்கள்சும்மாவெறும்பேச்சுதான்

    • @SivaSiva-pc1bg
      @SivaSiva-pc1bg 11 часов назад

      💯

    • @hman384
      @hman384 10 часов назад

      Joker knowledge

    • @rajamanik310
      @rajamanik310 10 часов назад +1

      வெத்து. வேட்டு. சும்மாமலை. 🙏🙏

    • @ramu7689
      @ramu7689 8 часов назад

      மாநிலத்தில் திமுக ஆளுது.பாராளுமன்ற நாற்பது சீட்டையும் திமுகவிற்கு கொடுத்துவிட்டீர்கள்..இப்படி அசுரபல அதிகாரத்தோடு உள்ள திமுகவை முழு மெஜாரிட்டி பவரோடு இல்லாத மத்திய பாஜக அரசூ எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்?.இப்படி வாயால மட்டுந்தான் புலம்பமுடியும்.தமிழ்நாட்டுல லோக் அதாலத்துக்கு கூட திராவிடகட்சிகள் அனுமதிக்கவில்லை.பாகுபலி 1 பாகுபலி2 என்பாது மாதிரி திமுக Files1 files2 வெளியிடதான் முடியும்.நடவடிக்கை எடுக்கிற இடத்தில் பாஜக இல்லை.ஆட்சியையும் கலைக்கமுடியாது.உச்சநீதிமன்ற தீர்ப்பு.புரிந்துகொண்டு மக்கள்தான் பாஜகவிற்கு வாக்களிக்கவேண்டும்

  • @sivakumarsubbarao2055
    @sivakumarsubbarao2055 12 часов назад +2

    Why do they meet at midnight

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 12 часов назад +1

      It is their right. It can't be questioned.That is the reply to your query.

    • @SharesInTamil
      @SharesInTamil 12 часов назад

      டேய்.
      காலேஜ் அது.
      விடிய விடிய வகுப்புகள் நடைபெறுகிறது.
      24 மணி‌நேரமும் மாணவர்கள் மாணவிகள். படிக்கிறார்கள்.
      இது பொதுவான இடமல்ல. கல்லூரி வளாகம்.
      ஊபி புரிஞ்சிக்கோடா

    • @prabu58
      @prabu58 12 часов назад

      Will police close this case stating this reason.😂

    • @prabutruth
      @prabutruth 11 часов назад

      what do you mean its free country it's not Saudi Arabia u block head

    • @sbalasundari8300
      @sbalasundari8300 11 часов назад

      Both 18+

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 7 часов назад

    When comparing BJP ruling states Tamil Nadu is better in all respects. Do not fool the people of Tamil Nadu and Tamilians are not fools like somewhere in North India.

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 11 часов назад +3

    பாவம் நம்ப பொம்மை முதல்வர்

  • @vyavasthatiruvarur523
    @vyavasthatiruvarur523 10 часов назад +4

    அண்ணாமலை தமிழத்தின் விடிவெள்ளி !

  • @mohandasssasisekar8431
    @mohandasssasisekar8431 12 часов назад +2

    ஏண்டா உங்கள் கட்சிய நம்பி பெண் குழந்தைகள அனுப்புராங்களா யார்ரா அவன் 😅😅😅😅😅😅

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 11 часов назад

      ஏன்?போலிஸ் பெண்மணியின்
      இடுப்பைக் கிள்ளிய கட்சிக்கு அனுப்பனுமா??

    • @sbalasundari8300
      @sbalasundari8300 11 часов назад +4

      திமுகவை நம்பி மீண்டும் மீண்டும் வாக்கு போடரீங்களே...

    • @mohandasssasisekar8431
      @mohandasssasisekar8431 11 часов назад

      @sbalasundari8300 நான்‌ போடல🙏

    • @hman384
      @hman384 10 часов назад +1

      Your knowledge 0

    • @mohandasssasisekar8431
      @mohandasssasisekar8431 10 часов назад

      @@hman384 அடேங்கப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு 😂😅🤣

  • @veerasenan9700
    @veerasenan9700 6 часов назад

    ஆட்டு குட்டி பதிவுகளை பார்க்காமல் தவிர்க்கவும்

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 4 часа назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @PrakashBabu-vq7iz
    @PrakashBabu-vq7iz 6 часов назад

    Iam Prakash Babu from Bangalore, Karnataka. Respected K.ANNAMALAI Sir, My Humble request, kindly take the issue of the drug mafia kalagam [dmk] government in practical to the public, rather than highlighted in the press meet..

  • @gangadharanm4413
    @gangadharanm4413 6 часов назад

    சுடலை இவ்வளவு கேவலமாக ஆட்சி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை

  • @subramanikarthi1653
    @subramanikarthi1653 9 часов назад

    Superb scheme

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 7 часов назад +1

    அண்ணேதமிழகத்தில்நடக்கும்ஆட்ச்சிஎதுஎன்பதுதெரிகிறதாமாடல்ஆட்ச்சிபுரிந்துக்கொள்ழுங்கள்😂😂😂😂😂😂😂