ஞானசேகரன் யார்? அண்ணாமலை அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | Anna university

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 549

  • @uniquecreations8619
    @uniquecreations8619 13 часов назад +460

    அண்ணாமலை அவர்கள் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் பல விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது...

    • @jeevak9090
      @jeevak9090 11 часов назад +7

      ❤❤❤❤❤

    • @jaihindu8817
      @jaihindu8817 11 часов назад +7

      ❤❤❤❤

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 11 часов назад +9

      100% உண்மை நண்பா...😢

    • @yugeshncr3499
      @yugeshncr3499 10 часов назад

      Yen coimbatore people vote podala... Unmaiye avungaluku annamalai pathi teriyala pola...waste peoples

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 3 часа назад +3

      Already DMK made enough Damage to TN.

  • @Thiyagarajan-z8r
    @Thiyagarajan-z8r 13 часов назад +326

    எல்லா தகவலும் தலைவர் அண்ணன் அண்ணாமலை ஜி தான் வெளியே கொண்டு வர வேண்டும் என்ற நிலை உள்ளது

    • @samsungsgh2671
      @samsungsgh2671 13 часов назад +19

      என்ன பண்றதுஞ எதிர்க்கட்சியை தலைவர் எடப்பாடி ஆயிட்டேன் டெட் பாடி ஆயிட்டான் அப்புறம் எதிர்க்கட்சி அண்ணாமலை தான் செயல்படுகிறார்

    • @Annamalaicm2026
      @Annamalaicm2026 12 часов назад +2

      Correct

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 11 часов назад +1

      அண்ணாமலை 🔥

    • @manoharlazar6820
      @manoharlazar6820 Час назад

      @@Thiyagarajan-z8r கன்னியாகுமரி மாவட்டத்தில் துப்பாக்கி காட்டி பணம் பிடுங்கி யவர் யாரென்று அண்ணாமலை யை சொல்ல சொல்லு பார்க்கலாம்.

  • @SundarR-qp8mz
    @SundarR-qp8mz 13 часов назад +323

    அண்ணாமலை பார்வையிலிருந்து ஒருத்தரும் தப்பிக்க முடியாது போல...
    வாழ்த்துக்கள் சார் 🎉

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 13 часов назад

      Gujarat sambavam kurithu aadu Annamali peasuvana?

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 12 часов назад +6

      மணிப்பூர் என்னாச்சு

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 12 часов назад +4

      எவன் செய்தாலும் குற்றம் குற்றமே

    • @S.R.JHANARTHANAN1987
      @S.R.JHANARTHANAN1987 12 часов назад

      Anna University raped case ena auiche sollu

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 12 часов назад +1

      @@SundarR-qp8mz
      Let adimai Annamali to talk about Manipur. Also his brother in law looted money, let him open his mouth.

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 13 часов назад +153

    இப்பொழுது புரிகிறதா தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு தமிழகத்தில் களம் இறக்குவது! வாழ்க! அண்ணாமலை ஜீ❤❤❤

    • @APJSELVAM
      @APJSELVAM 12 часов назад +5

      ✔️✔️✔️✔️💯✔️✔️✔️✔️✌️👍

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 14 часов назад +373

    இதில் ஆச்சரியம் படுவதுற்க ஒன்று இல்லை திமுக என்றாலே சமூக விரோதிகளின் கூடாரம் தான் இந்த கொடுங்கோல் ஆட்சி என்று ஒழியுமோ அன்று தான் தமிழகத்ற்கு விமோசனம்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 13 часов назад

      பாஜகவில் உள்ளவன் எல்லாம் உத்தமனா.தெரிந்தே குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக.கட்சிகாரங்க கிட்ட போட்டோ எடுக்கிறவன் எல்லாம் குற்றவாளியா என்று ஆராச்சி பண்ணியா போட்டோ எடுப்பாங்க.

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 13 часов назад +6

      GODHRA BULVAMA MANIPUR KOLAKARA KAALI ROWEDY PAYAL MODI KUTTAM BJP YA MUDALLA OLLIKANUM

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 13 часов назад

      KAALI POORIKEE PAYAL BJP KUTTAM TAMILNADU NAASAMA POGA MUYARCEE PANNUDU

    • @palanisamym3364
      @palanisamym3364 13 часов назад +8

      @sbalakrishna இதில் சந்தோஷப்பட ஒண்ணுமில்லை பிஜேபி என்றாலே மக்கள் விரோத சமூக குற்றங்கள் புரிந்த பின் ஆள் புடிச்சு சேர்த்து விரோதிகளின் கூடாரம் நீங்க கூவ கூவ அதிலும் அண்ணாமலை கூவ கூவ திமுக அதிக வெற்றிகளை பெரும்

    • @rubiskitchen8114
      @rubiskitchen8114 13 часов назад

      Onna mathiri nadunilai nakki Hindu than prachinaiye​@@muthukumarsatthaiyappan2182

  • @UmaRamesh-c1h
    @UmaRamesh-c1h 13 часов назад +172

    பொள்ளாச்சி சம்பவத்திற்கு குரல் கொடுத்த பெண்ணியம் பேசும்திராவிட மகளிர் இப்போது காணவில்லை

    • @Publicc1900
      @Publicc1900 11 часов назад +8

      அவர்கள் ஸ்டாலின் அவர்களை போல தூங்கி கொண்டு இருக்கிறார்கள்..

    • @RajanramuRajanramu
      @RajanramuRajanramu 11 часов назад +1

      நக்கீரன் நாதாரி கானம் 🤔

    • @pa3160
      @pa3160 7 часов назад +1

      Summa thoongarathu avanga thookula thongalaam😮😂

    • @thathurajparamasivam7707
      @thathurajparamasivam7707 5 часов назад +3

      அவர்கள் விடியல் மகளிர்.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 часа назад

      அந்த திடீர் ஈரோட்டு காமுககூட்டாத்துக்கு தன்னை அடமானம் வைத்த தறங்கெட்ட நாய் பாடல் பெண் எங்க.செத்து போயிட்டாளா.மாதர் சங்க மட்ட முண்டங்கள் கள்ளிகள் லிப்பிஸ்டிக்க அரிதார ஆட்டக்காரிகள் எங்கே.தூதூ.

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 11 часов назад +61

    தினமும் ஒரு செய்தி அதுவும் அண்ணாமலை அவர்கள் சொல்வது மிக சரியாக இருக்கிறது திமுக வை தோலுரித்து காண்பிக்கிறார் 🎉🎉

  • @தாய்துணை
    @தாய்துணை 14 часов назад +341

    இதற்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் என்று ஒருவர் தமிழ்நாட்டுக்கு தேவை

    • @arunprabu7769
      @arunprabu7769 12 часов назад

      ஆமாம். GST கட்டியே பிச்சைக்காரர்கள் ஆவதற்கு தானே...

    • @jaihindu8817
      @jaihindu8817 11 часов назад +11

      ​@arunprabu7769 what were you doing before GST ?

    • @gauravmahadik4095
      @gauravmahadik4095 11 часов назад +6

      @@jaihindu8817 they don't have enough knowledge of gst ,they did't listen to parlimentry debates on gst

    • @vigneshvignesh.m3332
      @vigneshvignesh.m3332 10 часов назад +3

      ​@@jaihindu8817they don't have a answer for question

    • @ganapathiganesh3900
      @ganapathiganesh3900 8 часов назад

      DMK atharavu illamal kutrangal nadappathillai. Ithula passisam payasam nu solluvanunga

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 14 часов назад +259

    குற்றவாளி திமுக துணை முதல்வர், மா.சு உடன் இருக்கும் புகைப்படம் NEWS J வில் வெளியிடப்பட்டுள்ளது

    • @akashm.4571
      @akashm.4571 13 часов назад +3

      😂😂😂

    • @user-yb7gy3eh3b
      @user-yb7gy3eh3b 12 часов назад +2

      ஐயா அந்த ஸ்டாப் நர்ஸ் இலையும் மருத்துவத்துறை நம்பர் ஒன் ஊழல் துறை மதுரைக்கு அந்த சைடு போனா 15 லட்சம் கொடுத்தாதான் ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்க இடமாறுதல் ஆகும் இல்லாட்டினா போக முடியாதையா ஐயா இதை நீங்க தட்டி கேளுங்க ஐயா ஒவ்வொரு ஸ்டாப் நர்ஸ் செட்டும் போய் கேளுங்க சும்மா கவுன்சிலிங் வச்சிட்டு நாடகம் நடத்துவாங்க மதுரைக்கு அந்த சைடு பூரா வித்து வாங்கய்யா சாதாரணமா 10 லட்சம் கொடுத்தா தான் நீங்க உங்க ஊருக்கு போக முடியும் டிரான்ஸ்பர் அதே மாதிரி எந்த ஒரு கவர்மெண்ட் வேலையை ட்ரான்ஸ்பர் போஸ்டிங் திமுக அமைதி எதுவுமே நடக்காது யா இதை தட்டி கேளுங்க ஐயா

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 часа назад

      திராவிடியா காமுக அயோக்யர்ககளை மொத்த கெட்டாத்தையும் லாடம் கட்டவேண்டும்.N.I.A.

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 13 часов назад +105

    Ips கண்ணில் இருந்து எவனும் தப்பிக்க முடியாது

  • @SaravanasmkSaravanamayandi
    @SaravanasmkSaravanamayandi 14 часов назад +137

    Annamalai sir great leader ❤

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 13 часов назад +76

    சிபிஐ விசாரணை வேண்டும் தொடர்பில் யார் எல்லாம் இருக்கிறார்கள் கண்டு பிடிக்கவேண்டும்

  • @karthickr599
    @karthickr599 13 часов назад +80

    Bold leader Anamalai

  • @DuraisamyChellamani
    @DuraisamyChellamani 14 часов назад +95

    Great effort annamalai sir

  • @narayananraja8274
    @narayananraja8274 14 часов назад +139

    இதுதாண்டா திராவிட மாடர் 😂😢😮

    • @kirubhadurai7018
      @kirubhadurai7018 12 часов назад

      Jammu Kashmir la 5vayasu kolanthai ah koilukulla vachi rape pannunathu thaa da sangi model, sami room kulla ukkanthu K.T.Ragavan kai adichai video velilala vanthathu ena punda model ah,Athuvum sangi model thaa.....😂😂

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 13 часов назад +65

    அண்ணா மலை வாழ்க

  • @MS-pu6ib
    @MS-pu6ib 11 часов назад +27

    முன்னாள் காவல் துறைசிங்கம்👑🔥

  • @ragavendrar2898
    @ragavendrar2898 14 часов назад +60

    annamali anna❤.please do something

  • @ponrajponraj139
    @ponrajponraj139 13 часов назад +85

    தமிழ்நாட்டில் சூப்பர் சுகாதாரம் அமைச்சர்😂

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 14 часов назад +93

    Annamalai is the best choice for the post of chief minister of Tamil Nadu

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 13 часов назад

      But tasmac tamils don't vote for good people

  • @dharmaraj7678
    @dharmaraj7678 13 часов назад +38

    இந்தக் கொடுமையை அனுபவித்த அந்த மகள் என்ன பாடுபட்டு இருக்கும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத இது போன்ற கொடுமை எல்லாம் இன்றைக்கு இந்த பூமியை விட்டு தொலையுமா தெரியவில்லை நான் அரசியலுக்காக சொல்லவில்லை தமிழ்நாட்டில் ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் தாய் தந்தையர்களும பாதுகாப்பாக நலமாக வாழ வேண்டுமென்றால் அரசியலைத் தாண்டி மிகவும் நேர்மையான ஒழுக்கமான ஒரே மாமனிதன் இளம் காமராஜர் அண்ணாமலை அவர்களை முதலமைச்சராக அமர வைத்தாள் மட்டுமே அனைத்தும் சாத்தியம் சத்தியமாக சொல்கிறேன் அரசியலைத் தாண்டிய ஒவ்வொரு சாமானியனின் எண்ணமும் இதுதான் இனி இறைவன் விட்ட வழி

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 14 часов назад +48

    Annamalai anna great 🙏🏾🙏🏾🙏🏾

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 13 часов назад +31

    அண்ணாமலை தான் அனைத்து ஆளும் கட்சி தவறுகளை அம்பலப்படுத்துகிறார்
    இல்லையேல் ஆளும் கட்சி மூன்று மடங்கு ஆடும்

  • @tamizhanlifestyle
    @tamizhanlifestyle 6 часов назад +13

    தலைவர் அண்ணாமலையால் மட்டுமே தமிழகத்தில் பல உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, தமிழகம் உங்கள் ஆட்சியில் அமையவேண்டும்

  • @akilanbal6604
    @akilanbal6604 13 часов назад +29

    இது தான் முதல்வர்ஸ்டாலின் சொல்லும் திராவிட மாடல்

  • @ilangoilango2843
    @ilangoilango2843 13 часов назад +61

    இப்போ அமைச்சர் பேசுவார் ன்னு நினைக்கிறேன்.

    • @mdillibabu3981
      @mdillibabu3981 42 минуты назад

      pesuvan neeraya per yennodu photo yadukiranga athuku naan karanam agamudiumaa

  • @AshokKumar-oc2li
    @AshokKumar-oc2li 13 часов назад +58

    எந்த கொம்பனூம் திமுக ஆட்சியை குறைசொல்ல முடியாது சட்டம் ஒழுங்கு முதல்வர் ஆகிய என் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 часа назад +1

      ஏன்னா அவன் வீட்டு பெண்களுக்கு நடக்கவில்லை

  • @sivachankumar943
    @sivachankumar943 14 часов назад +43

    Wow hat's off na 😮🙏

  • @billashakthi4915
    @billashakthi4915 13 часов назад +38

    ❤ annamalai daa

  • @VenkatMathu-v5d
    @VenkatMathu-v5d 13 часов назад +32

    Annamalai Anna, your the only reason why I am interested politics, educated leader

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 11 часов назад +14

    அட கடவுளே
    திராவிட மாடல் ஆட்சி என்றால் இது தான்
    இப்படி பட்ட
    அ யோக்கியன் உள்ள திராவிட மாடல் ஆட்சி
    வாழ்க

  • @pemuthukumar
    @pemuthukumar 13 часов назад +45

    திமுக...என்றால் இது எல்லாம் சகஜம் தான்

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 12 часов назад

      இப்படி ஒரு தீமுக தமிழகத்திற்கு தேவை இல்லை அவர்களை பார்க்கவே அருவருப்பாக உள்ளது எல்லாஊழல்களுக்கும் அவர்கள் மட்டுமே காரணம் இம்மாதிரி சம்பவம் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது பெண்களுக்கு பேர் ஆபத்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் நிரந்தர தீர்வு வேண்டும்😡

  • @murugesant76
    @murugesant76 13 часов назад +30

    Boycott DMK

  • @Publicc1900
    @Publicc1900 11 часов назад +11

    அண்ணாமலை அரசியல் வாதி மட்டும் இல்லை அவர் ஒரு IPS உயர் அதிகாரி, இங்கு இருக்கும் காவல் துறை அதிகாரிகள் திமுக கட்சிக்கு கட்டு பட்டு சம்பளம் வந்தால் போதும் என்று இருக்கிறது. ஆனால் அண்ணாமலை சம்பளம் இல்லாமல் குற்றவாளி பற்றி மக்களிடம் சொல்லி உள்ளார்..

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 12 часов назад +15

    🙏🏻💯👍🏻🏹அண்ணாமலை அண்ணன் நேர்மையான தலைவர்

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 13 часов назад +24

    என்ன தான் நாம் கத்தி கதரினாலும் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு நீதி கிடைப்பதில்லை மக்கள் நாம் தான் பெண் பிள்ளை களை மிகுந்த கவனமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் யாரையும் நம்ப கூடாது காதல் என்ற பெயரில் முட்டாள்தனமான செயல் பெத்தவங்க ளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க தெரியாதா குழந்தை களே தயவுசெய்து காதலில் சிக்கி இந்த மாதிரியான அவலநிலைக்கு சொல்லாதீர்கள் கண்ணீர் வருகிறது இறைவன் காப்பாற்ற வேண்டும் முருகா

  • @gopalakrishnan2189
    @gopalakrishnan2189 2 часа назад +3

    முதல்வராக அண்ணாமலை அவர்கள் தமிழகத்தை ஆளவேண்டும்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 13 часов назад +19

    இதை கேட்டால் ஒரு நாளில் ஆயிரம் பேருடன் photo எடுப்போம் அவர்கள் எல்லாரும் திமுக வை சேர்ந்தவர்கள் இல்லை என்று உருட்டுவார் மாசு😂

  • @ArunprabhuNataraj
    @ArunprabhuNataraj 10 часов назад +15

    என் தலைவன் முன்னாடி எவனும் தப்ப முடியாது அண்ணாமலை வாழ்க🚩❤

  • @jeyakumar2320
    @jeyakumar2320 14 часов назад +66

    அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்😡

    • @ravichandransethumadhavan4817
      @ravichandransethumadhavan4817 13 часов назад +8

      விரைவில் விடுதலை ஆவார்..

    • @theman6096
      @theman6096 13 часов назад +3

      😂😂😂😂 செம காமெடி 😂

  • @gameplaywith9996
    @gameplaywith9996 13 часов назад +16

    Annamalai always great..

  • @CVeAadhithya
    @CVeAadhithya 12 часов назад +9

    இதை பாஜக விடக்கூடாது ..
    தமிழக ஆட்சியைக்கலைக்கும் வரை....

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 12 часов назад +9

    அண்ணாமலை எல்லாத்துக்கும் ஆதாரம் வச்சுயிருக்காறு

  • @cmp5925
    @cmp5925 13 часов назад +18

    கனி கனவில்லை கண்டுப்டிப்போற்கு பரிசு

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 12 часов назад +11

    செய்திகளை பார்த்து
    திட்டுகள்
    ஆனால் மறுபடியும் மறந்து மறந்து திமுகாவுக்கே
    ஓட்டு போடுங்க 😮😮😮 வாக்காளர்களே சிந்தியுங்கள்
    முதலில்
    சட்டம் ஒழுங்கு ''பாதுகாப்பு
    பாரபட்சமற்ற ஆட்சி நிர்வாக திறமையை பாருங்கள்
    பிறகு தான் மற்ற விஷயங்கள்

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 12 часов назад +9

    Annamalai sir super nice 👍❤

  • @John-lv9ec
    @John-lv9ec 12 часов назад +9

    Annamalai ❤️👌

  • @senthamaraisenthamarrai8824
    @senthamaraisenthamarrai8824 12 часов назад +7

    அந்தக் காலத்தில் ....... இந்த காலத்தில் அத்துமீறு அடங்கமறு

  • @SSS-lc2tk
    @SSS-lc2tk 14 часов назад +42

    ஞானசேகரன் ....இது சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் சதி ...😂😂

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej 12 часов назад +3

      இதில்யாருசிறுபான்மையினர்

    • @sbaskar5326
      @sbaskar5326 4 часа назад

      கண்டு பிடிச்சிட்டான் அறிவாளி

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 13 часов назад +12

    ஆச்சிரியமா இருக்கா MGR ஆல் அடையாளம் காட்டப்பட்ட தீய சக்தி

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 12 часов назад +9

    எதிர் பார்த்த ஒன்றுதான்

  • @chellappaputhiyavan1033
    @chellappaputhiyavan1033 13 часов назад +14

    அடுத்த எம்.எல்.ஏ. தயார்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 12 часов назад +12

    திராவிடமாடல் கார்ர்கள் தான் என்பதை சுலபமாக ஊகிக்கிலாம், அதான் நம் கல்வியே திராவிடமாடல் ஆச்சே இப்படிதான் இருப்பர் நாளைய தலைமுறை🥲🇮🇳

  • @eeesivaguru508
    @eeesivaguru508 14 часов назад +25

    DMK RIP

  • @VGP_brother
    @VGP_brother 14 часов назад +36

    Muduchuvitiga ponga 😢😢😢DMK 😂😂😂

  • @bharath6492
    @bharath6492 13 часов назад +11

    திராவிட மாடல் விடியல் ஆட்சி

  • @kumariraja7422
    @kumariraja7422 14 часов назад +12

    Super DMk 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌

  • @rrkathir
    @rrkathir 7 часов назад +9

    உங்களின் தைரியமான பேச்சுக்கு வாழ்த்துகள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 7 часов назад +7

    Tanks sir ips

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 13 часов назад +22

    தலை சுத்துகிறது....

  • @holmes0087
    @holmes0087 9 часов назад +4

    சுடலை, சின்னசுடலை - இவனுங்க கட்சி ஆளுனாலே இப்படி தான்

  • @ragulragul397
    @ragulragul397 12 часов назад +6

    Super annamalai

  • @AMPM1994
    @AMPM1994 13 часов назад +17

    Aggressive politics by Annamalai sir is only hope for people to wake up from casual attitude in TN

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 9 часов назад +4

    The real Great Iconic Leader is Annamalai Sir.

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 12 часов назад +8

    😅wow super Annamala da what a intelligent guy

  • @shivakumargk3992
    @shivakumargk3992 12 часов назад +4

    Annamalai IPS is a common people leader that makes the TN government act, work to get common man justice.

  • @Muralibala-es4jj
    @Muralibala-es4jj 11 часов назад +7

    Daily news is only by annamalai 😊

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 12 часов назад +4

    ஒரு அரசு இயந்திரம் என்பது அனைத்தையும் இணைத்து மக்களுக்காக சென்றாள் மட்டுமே மக்கள் நிம்மதியுடன் இருக்க இயலும் இயந்திரம் சரியாக சுற்றவில்லை என்றால் மக்கள் எப்படி அந்த இயந்திரத்தை நம்பி இருக்க இயலும்

  • @vijayalakshmidevsenasree1758
    @vijayalakshmidevsenasree1758 9 часов назад +3

    இன்னும் நல்ல விசாரித்தால் தி மு க - விற்கு மாமா வேலை கூட செய்து இருக்கலாம்...

  • @pandikaruppaiah2694
    @pandikaruppaiah2694 12 часов назад +6

    Annamalai ips 🔥

  • @hari2010it26
    @hari2010it26 13 часов назад +13

    Annamalai is real opposite leader in TN, EPS nothing do😅😅😅

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 12 часов назад +5

    Malai annamalai sir 💕

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 13 часов назад +6

    அவன ஒண்ணும் செய்யமுடியாது.

  • @SyedAfsar-ek3hr
    @SyedAfsar-ek3hr 13 часов назад +12

    Dmk waste

  • @neduncheran
    @neduncheran 6 часов назад +4

    IPS ANNAMALAI IS A REAL IPS

  • @venkatmani2581
    @venkatmani2581 8 часов назад +3

    DGP immediately take action with out fail

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 14 часов назад +17

    Dmk🤣🤣🤣🤣🤣

  • @ajaij1
    @ajaij1 13 часов назад +6

    என்ன ஆட்சியோ

  • @thangammani1443
    @thangammani1443 12 часов назад +2

    சூப்பர் ஆட்சி ட

  • @Vijayintn
    @Vijayintn 12 часов назад +2

    திமுக காரன் என்பதை நிரூபித்து விட்டான்.

  • @vikram6547
    @vikram6547 6 часов назад +2

    It’s very worst casehappened in Anna university one of the top university. No other media’s are ready to bring it up. Thanks to this channel

  • @user-yb7gy3eh3b
    @user-yb7gy3eh3b 12 часов назад +3

    இந்தப் பதிவை எப்படியாவது அண்ணாமலை அய்யா கிட்ட போய் கொண்டு போய் சேருங்க ஐயா தமிழ்நாட்டுல மருத்துவத்துறையில் லஞ்சம் நம்பர் ஒன் துறை செவிலியர்கள் இடம் மாறுதலுக்கு மதுரைக்கு அந்த சைடு போகணும்னா 15 லட்சம் கொடுத்தா தான் போக முடியும் இது உண்மை சத்தியம் இப்படித்தான் நிறைய பேர் குடுத்துட்டு போயிருக்காங்க அப்பாவி செவிலியர்கள் இன்னும் பார்சல் லோன் போட்டு தன் நகைகளை அடகு வைத்து கொடுத்து விட்டு போய் இருக்கின்றார்கள் இப்போவும் அப்படித்தான் நடக்குது ஐயா இவங்க எல்லாம் அட்ரஸை பார்த்து தான் மதுரைக்கு அந்த சைடு உள்ளவங்க உள்ள வடக்கை போடுவாங்க போஸ்டிங் வடக்க உள்ளங்களை தக்க போடுவாங்க போஸ்டிங் கவுன்சிலிங் பேரவை ஒன்னு வச்சுக்கிட்டு 15 லட்சம் வரைக்கும் லஞ்சம் வாங்குறாங்க ஐயா ஐயா அண்ணாமலையாரே இது தட்டி கேளுங்க ஐயா இது மாசு சுப்பிரமணி ஐயாவுக்கு எல்லாம் தெரியும் இதுல ஆண் நர்சுகள் நிறைய உளுந்தை அதே மாதிரி அவங்க செவிலியர் சங்கத்துல ரொம்ப உடந்தையா இருக்காங்க ஐயா உன்னை யார் யார் பணம் கொடுத்துட்டு போனாங்க நான் உண்மையை சொல்றேன் நிறைய பேர் பாவம் அப்பாவி இனிமேலாவது நடக்காம இருக்க பாருங்க ஐயா இது மாசு சுப்பிரமணியம் எல்லாம் கண்டிப்பா கட்டுல படுத்துட்டு ஒன்னுக்கு இருந்துட்டு தான் சாவா எந்த எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டுல எந்த ஒரு கவர்மெண்ட் வேலையாவது டிரான்ஸ்பர் ஆவது திமுகவை மீறி எதுவுமே வாங்க முடியாது ஏன் என்ன எல்லா இடத்திலும் அவங்க தான் ஆள் செட் பண்ணி வச்சிருக்காங்க ஏன் இதுவரைக்கும் விஜயபாஸ்கர் கைது பண்ணல ஏன்னா அவரும் லஞ்சம் வாங்கி திமுகவுக்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறார் ஐயா இதை எப்படியாவது கேள்வி கேளுங்க நீங்க ஒவ்வொரு செவிலியர் இரட்டும் போய் கேளுங்க அவங்க கண்டிப்பா உண்மைய சொல்லுவாங்க ஐயா ஏன்னா செவிலியர்கள் நிறைய கிறிஸ்தவர்கள் இருக்காங்க எனக்கு திமுக தான் சப்போர்ட் பண்ணுவாங்க இருந்தாலும் இயேசு மேல சத்தியமா கேளுங்க உண்மையை சொல்லிடுவாங்க ஐயா

    • @gurumurthy910
      @gurumurthy910 6 часов назад

      ஏண்டா... எந்த பதிவுல ஓன் சொந்த கதைய திணிக்குற....
      நீயும் காசு கொடுத்துதான வேலை வாங்குன...

  • @praksh1986
    @praksh1986 12 часов назад +4

    He should be punished under Jurisdiction act...

  • @chitrasubramaniyan7488
    @chitrasubramaniyan7488 13 часов назад +16

    Enna analum makkal kasuku vilai povargal

  • @PrasadPrasad-pu5ts
    @PrasadPrasad-pu5ts 10 часов назад +1

    NEXT NDA PARTY' S OPS TTV ANNAMALAI ANBUMANI RAMADAS JHON PANDIAN SARATH KUMAR VICTORY SURE 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @v.m.samuvel
    @v.m.samuvel 3 часа назад +2

    ஞானசேகரன் ஏதாவது வழியில். அண்ணாமலைக்கு உறவுக்காரர் இருப்பார் என்று மக்கள் பேசுவார்கள்???????????

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 12 часов назад +5

    What is doing opposition leader Edappadi Palanisamy. All are revealed by only Annamalai.

  • @gunasekaran4851
    @gunasekaran4851 11 часов назад +5

    ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rktamilsuperhitsongs9769
    @rktamilsuperhitsongs9769 10 часов назад +1

    குருவி படத்துல வர புச்சு பாபு கேரக்டர் தான் நியாபகத்துக்கு வருது

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 12 часов назад +10

    Ntk seman is sleeping and tvk Vijay in cinema shooting

    • @SINce198
      @SINce198 12 часов назад

      எடப்பாடி anna

    • @vigneshvignesh.m3332
      @vigneshvignesh.m3332 10 часов назад +1

      ​@@SINce198ஆட்டத்திலே இல்லை

    • @Introvert0696
      @Introvert0696 6 часов назад

      Tyre nakki is in kalla uravu with sudalai khan 😂 fearing for koda nadu case and other loots 😂​@@SINce198

  • @vmohanraj8441
    @vmohanraj8441 13 часов назад +4

    Boycott dmk for future tamilnadu

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 12 часов назад +5

    அண்ணாமலை 2.0 செம ❤️❤️வாழ்க அண்ணாமலை சிங்கம் 🌹🌹🌹🙏🙏

  • @RajaganapathySampatham
    @RajaganapathySampatham 14 часов назад +7

    இதேல்லாம் கண்துடைப்பு வேலை.

  • @KannanKannan-xy3jx
    @KannanKannan-xy3jx 12 часов назад +5

    Malada.Annamalai.C.m.2026.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 11 часов назад +2

    Lion our next cm.

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 13 часов назад +6

    Students of schools, colleges, and universities must be very careful from Gundas 😢. Every parent should realize it, if happend in our daughters

  • @don653
    @don653 12 часов назад +6

    Mr.Annamallai always asks questions about the ruling party with evidence, Nothing other party is doing... This is shameful...

  • @revs4728
    @revs4728 12 часов назад +1

    Whenever you dig into the roots of any crime there is this party and its cadres are the reason. Kudos to Annamalai for bringing the truth to everyone.

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 6 часов назад

    மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Час назад

    பாட்டாளி மக்கள் கட்சியும் திரு அண்ணாமலை பிஜேபி அவர்களும் இணைந்து தமிழ்நாட்டை நல்ல வழி கொண்டு செல்வார்கள் வரும் தேர்தலில் இவர்களை முதல்வர் வாக்குகள் மக்களே மக்களே