துளசி மாலை, ஸ்படிக மாலை அணிவது எதற்காக? Benefits of Wearing Tulasi Mala & Sphatik mala
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்?
• ருத்ராட்சம் ஏன் அணிய வ...
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
• பெண்கள் ருத்ராட்சம் அண...
ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
• ருத்ராட்ச முகங்களும் அ...
துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலை என்பது என்ன?
அது எப்படி கிடைக்கிறது? அதை அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்ற பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்
கேட்க கேட்க மாலை அணிய ஆர்வம் துாண்டும் பதிவாக அமைந்தது அம்மா 🙏🙏
உங்கள் ஆன்மீக சேவை மேன்மேலும் உயரத்தும் அம்மா எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்
சொற்பொழிவு பண்ண பத்தாது மக்கள் கேக்குற கேள்விகளுக்கு பதில் தருவதம் முக்கியம்
மிக்க நன்றி அம்மா.அருமையான விளக்கம்.நானும் ஸ்படிக மாலை அணிய யோசித்து கொண்டிருந்தேன். எனக்கு உங்கள் மூலமாக விளக்கத்தை அனுப்பியுள்ளது.பிரபஞ்சத்திற்கு நன்றி.நீங்கள் வாழ்க வளத்துடன்
.
நன்றி அக்கா உங்கள் பதிவை பார்த்துவிட்டு தான் எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிப்பேன் எனக்கு பேருதவியாக இருந்தது 🙏🙏🙏
சகோதரி 🙏🙏 வணக்கம் உங்கள் பேச்சு அற்புதம் அந்த தெய்வமே அறிவுறை கூறுவது போல் உள்ளது. ஸ்படிக மாலை எல்லோரும் போடலாமா ..குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும்?விளக்குங்கள்🙏🙏
அம்மா மிகவும் நன்றி,
தங்களின் இந்த துளசி மாலை, ஸ்படிக மாலை அணிவது எதற்காக? என்ற பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது நான் ஸ்படிக மாலை மற்றும் ருத்ராச்ச மாலையும் அனிந்துள்ளேன, இனி ஏதாவது ஒரு மாலை மட்டும் அனிந்து கொள்கிறேன்.
மிகவும் நன்றி அம்மா,
தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு ".
கருங்காலி மாலை பற்றியும் வீடியோ போடுங்கள் சகோதரி.
அம்மா ரொம்ப அருமையா சொன்னீங்க ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சு எனக்கு அதைக் கேட்டு ஒரு தெளிவை ஆயிடுச்சு
மிகவும் அருமையான தகவல் துளசி மாலை மற்றும் இஸ்படிக மாலை அதன் விளக்கமும் மிக சிறப்பாக இருந்தது 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா.... எனக்கு ஒரு சந்தேகம் அம்மா குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி தாங்கள் கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள்.... வியாழக்கிழமை தோறும் குபேர விளக்கு வீட்டு வாசலில் ஏற்ற வேண்டுமா??? அல்லது பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா???? நான் இதுவரை வீட்டு வாசலில் ஏற்றி வருகிறேன் தெளிவு படுத்த வேண்டும் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
மிகச் சிறந்த விளக்கங்கள்.
நன்றி ❤️.
ருத்ராட்ச மாலை அணிவது எப்படி அம்மா?
108 திவ்ய தேசம் மற்றும் தேவாரம் பாடல் பெற்ற கோவில்கள் பற்றி பதிவு இடுங்கள், அம்மா உங்கள் பேச்சு அந்த தெய்வமே வந்து பேசுவது போல் இருக்கிறது
நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
சிறுக சிறுக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டே வருகிறேன் டியர் குரு மிக அருமை தகவல்கள் நன்றி நன்றி டியர் குரு படிக மாலையில் ஒரே ஒரு ரூத்துராச்சம் இருக்கு பரவாயில்லை டியர் குரு என்னவர் அனிந்து கொண்டு இருக்கிறார் 😇🙏😍💖
வாழ்க.வளமுடன்.பதிவு.மிகவும்.உபயோகமாக.உள்ளது.நன்றி.இன்னும்.நிறைய.ஆன்மிக..தகவல்..அறியாமையில்.உள்ள.எங்களுக்கு.தினமும்.பதிவு.கொடுங்கள்.நன்றி.நன்றி
அம்மா கோடான கோடி நன்றிகள்
பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சிவபூஜை எப்படி செய்வது. என்ன மந்திரங்களை உச்சரிப்பது. எந்த கிழமையில் செய்வது. பிரதோஷ தினங்களில் என்ன மந்திரம் கூறி செய்யாலம். இதை பற்றி ஒரு பதிவு போடுங்க
நல்ல தகவல் அம்மா, துளசி மாலை அணியக்கூடிய நாட்களை, நேரத்தை ஒரு பதிவு செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்.
ரொம்ப நன்றி அம்மா நீங்க அழகா பேசுறீங்க
அம்மா அம்பிகையின் பரிபூரண அருளை பெற இந்த 5ல் எந்த மாலை அணிய வேண்டும். அது போல மெய்ஞ்ஞானம் பெற எந்த மாலை அணியவேண்டும்.pls reply
My long standing doubts are cleared. Very educative. Thanks.
Super super அதிக நபர்கள் நீங்கள் சொன்னது போல் அனைத்து மாலைகளையும் போடுபவர்கள் உண்டு அதற்கு சரியான எடுத்துக்காட்டு சொன்னீர்கள்
நன்றிங்க!! அருமையான ஆழமான பதிவு!!
ஓம் நமசிவாய
சிறப்பு. நல்ல பயனுள்ள தகவல்களாக இருந்தன.
வணக்கம் மேடம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
A keen speech on heat body and things to be used. My hubby usually use this statement. Heat body accepts hot things and it wont make problems.
நன்றி அம்மா 🙏🏻🙏🏻 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻💐💐
Madam karungaali maalai யார் அணியலாம் and aniyum murai and anivathaanaal yerpadum nanmaigal sollunga so I request u too plz reply me
மிக்க நன்றி அம்மா மிகவும் அருமை நன்கு அறிந்து கொன்டேன் அருமையான பதிவு.....👌👌👌
அம்மா எண்ணெய் குளியல் ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று முடிந்தால் ஒரு பதிவு போடுங்கள்?
அம்மா கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ivolo visayam intha mathiri nerathala neeka kodukaringa amma thinam unkagala pakarathu santhosama iruku yepaditha niyabagam vachi soltreenga unka memory power very strong amma. thank you
அருமையான விளக்கம்...நன்றி.....
Thank you so much you are really giving a clear picture of every doubts i have and i used to follow many of your Pooja instructions 🙏
மேடம்.கருங்காளி மாலை பற்றி பதிவுதரவும். நன்றி 🙏🙏
Mam please show your Pooja room it will bring nice clearance to everyone.🙏
நல்ல தெளிவான விளக்கம் நன்றி
மிக அருமையான தகவல் நன்றி
அம்மா.பிதுர் தோஷ நிவர்த்தி
பற்றி கூறுங்கள்.காசி யாத்திரை
பற்றி கூறுங்கள்.
நன்றி அம்மா மஹா மேரு பற்றி தகவல் தாருங்கள் அம்மா
அக்கா வணக்கம்,ஸ்படிக மலையை பெளர்னமி கிரிவலம் செல்லும் போது அணிந்து கொள்வது வழக்கம்.ஆனால் அதன் சிறப்பு தெரியாமல் இருந்தது.இப்போது தெரிந்து கொண்டேன்.அதுவும் தங்களின் அற்புதமான சொற்பொழிவுகளால் மிக்க நன்றி அக்கா.நமசிவாய வாழ்க
Sis spadika malai podum pothu gold chain black aguma. Widow than podanuma?
Amma, I bought ruthrajam, spadigam and coral 3in1 malai in Rishikesh. Can I know the benefits of this malai. Please reply amma. Thank you.
Thanks that's so True ❤❤❤and so benefits 😮😢😮and same time❤❤ negative thinks kindly Explain.
சூப்பர் அற்புதமான அறிவுரை ரொம்ப நன்றி தாய்.......
ஆனந்த் கோடி நன்றிகள் சகோதரி
Amma Ur explanation is very excellent. I like all Ur videos. Abhirami anthathi explanation is really amazing.
நல்ல தகவல் அம்மா நம் வீட்டில் தாமரை மணி மாலை பயன் படுத்தலாமா அம்மா அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிகூறுங்கள்
Super & nice video Amma
Thanks for more information video amma
Pls explain the benefits of spatik bracelets and how to use. Which hand to be wear?
Hi, mdm neenga nalla velaki solurenga
nangal kehtu payanadaikerom meeka
nandri 🙏🙏🙏
Very good information
I was wearing spatik mala, lava stone locket, moonstone, amythest now I reliased my mistake. Thank you
Where can I find original spadigai malai?
@@SatheeshKumar-ph4oi Isha yoga center or Giri trading Shop
Thank you Mam, please explain about panchaloga metals..will be really helpful to all.
வணக்கம் அம்மா... சிறு சந்தேகம்.. நீங்கள் கூறிய ஸ்லோகத்தின்படி உஷ்ணமான ருத்ராக்ஷம் அணியும்போது உடல்சூடு குறவது போல் குளிர்வான ஸ்படிகம் அணியும் போது உடல்குளிர்ச்சி குறையவேண்டும்தானே... மாறாக குளிர்ச்சி தருகிறதே.. இதை எப்படி புரிந்துகொள்வது... Pls reply..
அம்மா நமஸ்காரம்.
ஜபம் எந்த விரல்களுக்கு இடையில் எப்படி செய்ய வேண்டும்.
அருமையான பதிவு நன்றி
Nalla tagaval amma...Nandri...Spadiga malai podda saivamma irukanumma?
விரிவான விளக்கம். 👌 அருமை.
🙏சிவாய நம... மிக அருமையான விளக்கம்
Madam.. Na ungaloda big fan.. Na sundrakandam padikala nu Iruken.. Enaku help panunga.. Epidi padikanum nu solunga.. Athu 4 murai iruku sonanga.. Athu epidinu detail ah oru video potunga..
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
Superb explanation and good information. Thanks so much madam
Super.. Yennoda manasulu oola yella kelvikum ore pathivu..kotana kodi nandri sister. Vazhga valamudan🙏🙏🙏
நல்ல தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி அம்மா
நன்றி மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
Amman inda spadigam maalayai kaluthil thavirthu, kayil katikolalamaa? Pls let me know Amma. Urgt tku
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி
Miga miga arumayana vilakkam 🙏🙏🙏 Nandri amma
மிக்க மகிழ்ச்சி அம்மா
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
Hi amma, thirunangai patri oru padhivu kudunga .... Avagalukku help panradunaala erpadum nanmaigal pathi sollunga & avangaloda ashirvathathin palangal sollunga amma please. 🙏🙏🙏🙏
Very Useful Information Thank you Mam
அருமை அற்புதம் ஆன்மீகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Where can we buy good quality spadikam? Please advise. Thank you.
Madam கருங்காலி மாலை பற்றி சொல்லுங்கள்
நன்றி அம்மா...
வாழ்க வளமுடன்...
Explained nicely pl explain about thamarai malai n red sandal malai n thanks a lot
Srichagram pathi sollunga mam yeppadi veddula vachi poojai pannanum🌼
Nandri Amma 🙏 thanks for our information 🏵️.....nalla thagaval.....
HI SIS
THANK U SO MUCH
YR WORDS ALL REALLY SO POWERFUL
DAILY I WELL LISTEN TO YR SPEEECH
🙏🏼🙏🏼Vanakkam Akka thagaval megaum arumai nanri nanrigal kodi Akka 🙏🏼🙏🏼
Hello madam, I'm wearing karungali malai, is it good to wear spatika malai along with this?. Pls reply🙏💐
Karungali malai benefits video please
Thank you ma. Very useful information. 🙏🙏
Thank u Mam, spadika malai dhinamum jabicha piragu kazhuthil pottukalama? Periods timel pottukalama?
Very nice message thank you
அம்மா... தாங்கள் அணிந்திருக்கின்ற மாலை பற்றி கூறுங்களேன்...🙏
Amma unmaya indhelam enaku theriyadhu neenga solumboadhu dhan nan therinjikiren thanks ma
Mam ... சேஷாத்ரி மகரிஷி குறித்து ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும். அவரை பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.
தயவு செய்து ஒரு பதிவு வெளியிடுங்கள்.
தெளிவான பதிவு. அருமை.
Amma namashkaram. Where we bought? You refer any original product shop ? Amma
வாராஹி ௮ம்மன் வழி படும் முறை பற்றி சாெல்ங்௧ள்
ஹரேகிருஷ்ணா ஹரேராமா நல்ல பதிவு
அம்மா😮 ஜபம்பண்ணும் மாலையை கழுத்தில் அணியலாமா?தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்களேன். 🙏
Mam,Where to buy spadinga malai? Can u suggest some shops or links.
Arumai amma neengal yengaluku kedaitha varam nanri kal koodi amma
Mam... rudrakshamum tulsi malaiyum ondraga aniyalama ..konjam sollunga please
Really nice usefull video. Thanks🙏🙏🙏
Nandri akka,en kanavar potukondu irukirar,gold chain and spadigum rendum podalama,during bed time use panalama or remove pannanuma
Potukalam.. urangumbodhu remove seiya vendiyadhillai..
Gold black aguma pls reply sis
Mam, vanakkam... Where we can get the original spadiga maalai. Kindly guide us.
மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி சகோதரி
Arumaiyana pathivu
Madam thank u for the useful video 👍..
I have spadikam mala it got cut, now it has 99 beeds only. Can i use it?
Amma, vetil sambrani dhoopam podum poluthu dry tulsi leave sambrani udan mix pani dhoopam podalama amma?