🇨🇦 வெளிநாட்டவர்களுக்கு கனடாவின் புதிய செக் | இனி கஷ்டம் | Canada Updates

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    கனேடிய அரசு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது,
    The Canadian government has issued an important announcement for work to Canada on a visit visa
    🇨🇦 வெளிநாட்டவர்களுக்கு கனடாவின் புதிய செக் | இனி கஷ்டம் | Canada Updates
    #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #canadaimmigration #srilankatamils #srilanka #canadaworkpermit2024 #canadavisa2024 #visitvisanewupdate #visitvisacanada #visit #canada #canadaupdates #canadastopvisitvisa
    Canada
    ircc.canada.ca...
    LMIA Companies list
    open.canada.ca...
    Government Job site
    www.jobbank.gc...
    Don't forget to 👇
    LIKE | SHARE | SUBSCRIBE
    Promotions & Collaborations:
    📩 kiruththikansenthilnathan@gmail.com
    Let's join:
    Personal Chat & Follow Me [ SK Kiruththikan ]
    Any social media just search - kiruththikan Senthilanthan
    You will get my account profile!
    Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
    *---------------------------------------------------------------------------------------------------------------------*

Комментарии • 41

  • @arulramanan
    @arulramanan 20 дней назад +9

    கிருத்திகன் நேற்று இந்த செய்தியை TV யில் பார்த்துவிட்டு நண்பன் ஒருவர் அழைப்பெடுத்து இப்படி ஒரு செய்தி வருகிறது ஆனால் ஒன்றும் விளங்கவில்லை, எப்படியும் கிருத்திகன் விளக்கமாக சொல்லுவான் அப்போது தான் என்ன எண்டு தெரியும் என்று கூறினான் , அதே போல மிக மிக தெளிவாக சொல்லியிருக்கின்ரீர்கள் , உங்கள் நேர்மையாலும் திறமையாலும் பல பேரை சம்பாத்தித்துளீர்கள் மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @Jaanu0987
    @Jaanu0987 20 дней назад +5

    சிறப்பான தகவல் கிருத்திகன் , நன்மை தரக்கூடிய பல தகவல்களை சொல்லுகின்றீர் ,

  • @chandrankanthan6875
    @chandrankanthan6875 20 дней назад +3

    மிகவும் நன்றி உங்கள் தகவல்களுக்கு இன்னொரு விடயத்தை தாங்கள் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் அதாவது இரத்த உறவுக்காரர்கள் நான்கு பேர் சேர்ந்தால் ஒருவரை இங்கிருந்து கூப்பிடலாம் என்ற ஒரு நடைமுறை இருக்கின்றதா இல்லையா என்பதனை கொஞ்சம் தெளிவுபடுத்தவும்

  • @pragashivetha505
    @pragashivetha505 20 дней назад +1

    Well said. Thank you🙏

  • @dnpodcast9485
    @dnpodcast9485 20 дней назад +1

    Thagavallukku nanri. Adikkadi video thagavalgalai makkal therindhu kollumpadi padhivetrungal.

  • @a.s.kannan3753
    @a.s.kannan3753 19 дней назад +1

    Sir. After completing 2 years Masters degree study in Canada, applied for Work permit in May 24 and now it's IMPLIED status.
    Any chance of getting the work permit ?
    Awaiting your feedback.

  • @BairaviR-ht4gk
    @BairaviR-ht4gk 20 дней назад +2

    Visa apply pani 2month ku mela aguthu.... Result ennum varala.... Varuma varatha.... Stop pani vachu erukagala.... Epo terium... Etha patri oru video poduga anna pls.... 🙏

    • @EsvaranNiroshini
      @EsvaranNiroshini 17 дней назад

      Naagkalum apply panni irukkam innum ondu varala Anna egkalukkum itha paththi therijanum

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 20 дней назад +1

    Old days in anybody apply refugee in Germany they do same thing the government send refugee different province They dont keep one province

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 20 дней назад +1

    பழைய நாட்களில் யாரேனும் ஜேர்மனியில் அகதிகளைப் பயன்படுத்துகிறார்கள் அவர்கள் அதையே செய்கிறார்கள் அரசாங்கம் அகதிகளை வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்புகிறது அவர்கள் ஒரு மாகாணத்தை வைத்திருக்கவில்லை

  • @CanadaKethes
    @CanadaKethes 20 дней назад +1

    Please DO NOT Vote for Sajith because he wants to build 1000 Buddhist temple in north and east

  • @Jaanu0987
    @Jaanu0987 20 дней назад +4

    இப்போது நான் நம்பி விரும்பி பார்வையிடும் ஒருவர் நீங்கள்

  • @priyasugumar8898
    @priyasugumar8898 20 дней назад +2

    Hi bro Last week bio metric complete pannen work permit kaga visa kedaikuma bro

  • @ppl_call_meeeswaran1486
    @ppl_call_meeeswaran1486 20 дней назад +1

    LMIA permit high wage approval pannuraga anna !!

  • @Afrisgarages
    @Afrisgarages 19 дней назад +1

    Bro ipo visiting visa apply pannalama

  • @taravinthan
    @taravinthan 20 дней назад +2

    British Colombia,Alberta போன்ற மாகாணங்கள் எல்லாம் அகதிகளை தங்கள் மாகாணங்களில் மாற்றும் கோரிக்கையை நிராகரித்துவிட்டன

    • @MrPrakashmoorthy
      @MrPrakashmoorthy 19 дней назад

      உண்மை. கனடாவில் இருந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடியே தான் உள்ளோம். யூடியூபர்களின் செய்திகள் மேம்போக்கானவை. இந்த செய்தி வெளிவந்த அடுத்த ஓரிரு நாட்களிலேயே கனேடிய மாகாணங்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அகதிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளோ அல்லது அவர்கள் கனேடிய சமூகங்களுடன் சுமூகமாக இணைந்து பயணிப்பதற்கான உதவித்திட்டங்களோ எதுவும் வகுக்கப்படாத, அதற்கான நிதிவசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என அறிவித்துள்ளன. இதையெல்லாம் வசதியாக இந்த செய்தியில் தவிர்த்து விட்டனர். இப்படியான செய்திகள் வெளியாகும் போது அதிகம் உள்ளூர மகிழ்ச்சியடைபவர்கள் தமிழர்கள் தான் என்பது இதற்கு கீழே பதிவிடப்படும் பதில்களில் இருந்து தெரிகின்றது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

  • @vimalmangala7582
    @vimalmangala7582 20 дней назад +1

    👌

  • @levelinemilanas818
    @levelinemilanas818 20 дней назад +1

    Ths akka

  • @ayyadurai6891
    @ayyadurai6891 16 дней назад

    How to apply refugees
    Am Canada

  • @AmirthaingamligithanLigithan
    @AmirthaingamligithanLigithan 20 дней назад +1

    Hi bro

  • @Sharalakan
    @Sharalakan 20 дней назад +1

    ஒருவேள கனடா அரசாங்கம் மாறிநாள் எவ்வாறு இருக்கும்

  • @pat_peter
    @pat_peter 5 дней назад

    All these handing out free money will be over by next October. Please don't come to Canada expecting free money, if you think you are qualified to contribute to the economy then ur welcome. If not please stay where you are and invest on something else.

  • @anuanurajithan6281
    @anuanurajithan6281 20 дней назад

    Konjam News Olunga Paarkavum Aiyaa

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 20 дней назад +1

    Ukkarnian can come refugees?

  • @anbukumar1023
    @anbukumar1023 20 дней назад +2

    Anna en husband Canada la july month airport la vachu aslyum apply panni irukanga innum work permit varala. Avangaluku yethum problem varum ah

    • @mrfreak1419
      @mrfreak1419 19 дней назад +1

      Brown paper kudduthangala ?

    • @anbukumar1023
      @anbukumar1023 19 дней назад

      @@mrfreak1419 illa brother acknowledgement paper mattum kuduthanga

    • @mrfreak1419
      @mrfreak1419 19 дней назад

      @@anbukumar1023 illa akka , airport la refugee claim pannina anga vachi brown paper kuddupanga because nan late month thane thane claim panninane after 3 months kulla work permit tharuvanga

    • @mrfreak1419
      @mrfreak1419 19 дней назад

      @@anbukumar1023 unga husband Montreal airport laya refugee claim panninar ?

  • @jagimathan3748
    @jagimathan3748 20 дней назад +1

    Every day new new laws.

  • @sribalaji8154
    @sribalaji8154 20 дней назад +1

    You dencheras speech

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 20 дней назад +1

    Two weeks later, you will come and announce " excellent opportunities in canada, they open the border just for tamils."
    such a nonsense criminal.

    • @skkiruththikan
      @skkiruththikan  20 дней назад

      I will never upload or share any information without first verifying the official notification from the Canadian government and weighing the pros and cons. In every case, I will seek legal advice to ensure accuracy. When in doubt, u can check Canada.ca, the official website of the Canadian government. I will never share false or exaggerated information
      Thankyou 🤍

  • @aarwinkumar9393
    @aarwinkumar9393 20 дней назад +1

    Super news

  • @rajkamalkrishnamurthy7805
    @rajkamalkrishnamurthy7805 13 дней назад

    Agadhiya inga varadhuku thooku matikittu savunga da