SK Kiruththikan
SK Kiruththikan
  • Видео 125
  • Просмотров 3 897 181
சிக்கிய மஹிந்தவின் மகன் ! ஜனாதிபதி அணுரவின் உடனடி நடவடிக்கை| #tamilnews | SK KIRUTHTHIKAN
Hi Guys! 🖐
Watch the full video and leave your feedback in the comments!
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html
UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - ruclips.net/video/8RT1o6H6Tio/видео.html
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
Promotions & Collaborations:
📩 kiruththikansenthilnathan@gmail.com
Let's join:
Personal Chat & Follow Me ON Instagram - SK Kiruththikan
Any social media just search - kiruththikan Senthilanthan
You will get my account profile!
Thank...
Просмотров: 63 805

Видео

எதிர்பாராத புதிய திட்டம் | சற்றுமுன் ஜனதிபதி அனுரவின் அதிரடி உத்தரவு | #tamilnews
Просмотров 24 тыс.4 часа назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
சற்றுமுன் ! அம்பலமாகிய விமான நிறுவன மோசடி | சிக்கிய அரசியல் புள்ளிகள் | #tamilnews
Просмотров 68 тыс.7 часов назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
வசமாக சிக்கிய தமிழ் தலைமைகள் ! அம்பலமாகிய 3 மோசடிகள் | #tamilnews
Просмотров 102 тыс.9 часов назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
சற்றுமுன் ! அம்பலமாகிய பாரிய ஊழல் | ஜனாதிபதி அனுரவின் உடனடி நடவடிக்கை | #tamilnews
Просмотров 106 тыс.12 часов назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
ஜனாதிபதி அநுரவிற்கு ஏற்பட்ட முதலாவது சிக்கல் | யாரும் எதிர்பாராத நெருக்கடி | #tamilnews
Просмотров 45 тыс.16 часов назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு | சற்றுமுன் அனுர அதிரடி நடவடிக்கை | #tamilnews @skkiruththikan
Просмотров 97 тыс.19 часов назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி ! சற்றுமுன் அனுர வெளியிட்ட பகீர் தகவல் | #tamilnews
Просмотров 110 тыс.21 час назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
எதிர்பாரா மாற்றங்கள் | சற்றுமுன் புதிய பிரதமர் அதிரடி அறிவிப்பு | #tamilnews
Просмотров 70 тыс.День назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
சற்றுமுன் ! அணுரவின் அதிரடி அறிவிப்பு | தப்பியோடிய முக்கிய புள்ளிகள் | #tamilnews
Просмотров 53 тыс.День назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
ஜனாதிபதி அனுரவின் தேர்தல் கால வாக்குறுதிகள் | #tamilnews
Просмотров 535 тыс.14 дней назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
எதிர்பாரா முடிவுகள் ! விருப்பு வாக்கால் பாரிய மாற்றம் | Sri Lanka President Election 2024 #tamilnews
Просмотров 119 тыс.14 дней назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
வடக்கு - கிழக்கில் அனுர ! சங்கு அமோக வெற்றி | Sri Lanka President Election 2024 #tamilnews
Просмотров 93 тыс.14 дней назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
இறுதி நேரத்தில் சதி முயற்சி | 19 அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி | #tamilnews #canada
Просмотров 13 тыс.14 дней назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது நன்றிகள் 🙏 இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள். ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா -ruclips.net/video/udQ2VisUplg/видео.html UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - rucli...
🇨🇦 வெளிநாட்டவர்களுக்கு கனடாவின் புதிய செக் | இனி கஷ்டம் | Canada Updates
Просмотров 36 тыс.14 дней назад
Hi Guys! 🖐 Watch the full video and leave your feedback in the comments! கனேடிய அரசு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது, The Canadian government has issued an important announcement for work to Canada on a visit visa 🇨🇦 வெளிநாட்டவர்களுக்கு கனடாவின் புதிய செக் | இனி கஷ்டம் | Canada Updates #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #canadaimmigration #srilankatamils #srilanka #canadawor...
புலம்பெயர்ந்தோரால் ஏற்பட்ட சிக்கல் | கடூழிய சிறை - பல லட்சம் அபராதம் | #tamilnews #canada
Просмотров 10 тыс.21 день назад
புலம்பெயர்ந்தோரால் ஏற்பட்ட சிக்கல் | கடூழிய சிறை - பல லட்சம் அபராதம் | #tamilnews #canada
சற்றுமுன் ! லண்டனில் நிறைவேறிய 2 புதிய சட்டங்கள் | 2025ல் UK VISA | #ukupdates
Просмотров 30 тыс.21 день назад
சற்றுமுன் ! லண்டனில் நிறைவேறிய 2 புதிய சட்டங்கள் | 2025ல் UK VISA | #ukupdates
ஈழத்தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சி | வரலாற்றில் முதன் முறை அதிரடி நடவடிக்கை | #tamilnews #canada
Просмотров 59 тыс.21 день назад
ஈழத்தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சி | வரலாற்றில் முதன் முறை அதிரடி நடவடிக்கை | #tamilnews #canada
🇨🇦 புதிய சட்டம் ! வெளிநாட்டவர்களுக்கு கனடாவின் புதிய அறிவித்தல் | Canada Updates
Просмотров 26 тыс.28 дней назад
🇨🇦 புதிய சட்டம் ! வெளிநாட்டவர்களுக்கு கனடாவின் புதிய அறிவித்தல் | Canada Updates
யாழில் மாணவிகளுக்கு ஆபாச பாடம் | சிக்கிய பிரபல தமிழ் ஆசிரியர் #tamilnews #canada
Просмотров 19 тыс.28 дней назад
யாழில் மாணவிகளுக்கு ஆபாச பாடம் | சிக்கிய பிரபல தமிழ் ஆசிரியர் #tamilnews #canada
🇨🇦 கனடாவின் பெருமகிழ்ச்சி அறிவிப்பு | மீண்டும் அடித்த பேரதிஸ்டம் | Canada Updates
Просмотров 49 тыс.Месяц назад
🇨🇦 கனடாவின் பெருமகிழ்ச்சி அறிவிப்பு | மீண்டும் அடித்த பேரதிஸ்டம் | Canada Updates
யாழில் 3 பெண்களால் சுவிஸ் நாட்டவருக்கு நேர்ந்த கதி | தொடர் வன்புணர்வு #tamilnews #canada
Просмотров 74 тыс.Месяц назад
யாழில் 3 பெண்களால் சுவிஸ் நாட்டவருக்கு நேர்ந்த கதி | தொடர் வன்புணர்வு #tamilnews #canada
ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா | பெருமகிழ்ச்சி அறிவித்தல் #ukupdates
Просмотров 61 тыс.Месяц назад
ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா | பெருமகிழ்ச்சி அறிவித்தல் #ukupdates
🇨🇦 கனடாவில் நிறைவேறிய புதிய சட்டம் | இனி முடியாது | Canada Updates
Просмотров 184 тыс.Месяц назад
🇨🇦 கனடாவில் நிறைவேறிய புதிய சட்டம் | இனி முடியாது | Canada Updates
UK செல்லவுள்ளோருக்கு பேரிடி ! வெளியாகிய பகீர் தகவல் | #ukupdates
Просмотров 33 тыс.Месяц назад
UK செல்லவுள்ளோருக்கு பேரிடி ! வெளியாகிய பகீர் தகவல் | #ukupdates
🇨🇦 கனடாவில் ஈழத்தமிழர்களுக்கு பச்சைக்கொடி | பெருமகிழ்ச்சி தகவல் | Canada Updates
Просмотров 65 тыс.Месяц назад
🇨🇦 கனடாவில் ஈழத்தமிழர்களுக்கு பச்சைக்கொடி | பெருமகிழ்ச்சி தகவல் | Canada Updates
அர்ச்சுனாவை கொ*லை செய்ய 25 கோடி ! வெளியான குரல் பதிவு | SK Kiruththikan
Просмотров 2 тыс.Месяц назад
அர்ச்சுனாவை கொ*லை செய்ய 25 கோடி ! வெளியான குரல் பதிவு | SK Kiruththikan
😥 வைத்தியர் அர்ச்சுனாவை கொ*லை செய்ய 30 லட்சம் | பிரபல கட்சியின் பலகோடி டீல் | SK Kiruththikan
Просмотров 6 тыс.Месяц назад
😥 வைத்தியர் அர்ச்சுனாவை கொ*லை செய்ய 30 லட்சம் | பிரபல கட்சியின் பலகோடி டீல் | SK Kiruththikan
வவுனியாவில் நடந்தது இதுதான் ! திடுக்கிடும் உண்மைகள் #tamilnews #canada | SK Kiruththikan
Просмотров 2,5 тыс.Месяц назад
வவுனியாவில் நடந்தது இதுதான் ! திடுக்கிடும் உண்மைகள் #tamilnews #canada | SK Kiruththikan
சற்றுமுன் ! லண்டன் செல்லவுள்ளோருக்கு பெருமகிழ்ச்சி | புதிய அறிவித்தல் | #ukupdates
Просмотров 33 тыс.Месяц назад
சற்றுமுன் ! லண்டன் செல்லவுள்ளோருக்கு பெருமகிழ்ச்சி | புதிய அறிவித்தல் | #ukupdates

Комментарии

  • @jeyarajahsivaguru1682
    @jeyarajahsivaguru1682 33 минуты назад

    முதலில் நட்டில் உள்ள உலல் ஆயுத சம்ரஜியம் போன்ற சில பிரட்சனைகள் முடிவுக்கு கொண்டு வந்த பிறகு.51 சட்ப்பூர்வமாக அரஜப் படலாம். முதலில் நட்டில் உள்ள மகள் நின்மாதியக இருக்கட்டும்❤❤❤

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 43 минуты назад

    If Anura wins parliamentary elections, those who talk Tamil Nattionalism will be arrested and put in jail. Tamils will lose in the end.

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 Час назад

    சுமந்திரன் என்ற நாயை அடிச்ச்சு விராட் டனும்

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 Час назад

    எல்லாம் நடக்கும் என்று நம்பலாமா விழுதுகள் ஆயிரம் வளர்ந்தலும் மரம் சிங்களபொத்த மரமே ஒருநாளும் ஒன்னும் nadakkath👍

  • @umaranidanuraj
    @umaranidanuraj 2 часа назад

    Hi Bro Thanks Let the cat out of the bag. AKD take care.

  • @sethasetha7597
    @sethasetha7597 2 часа назад

    உங்கள் கருத்துகள் மிகவும் நன்று❤❤❤

  • @janesevelyn
    @janesevelyn 3 часа назад

    You can't misinterpret the way you look. It may be the former government rejected the UN proposals and did not take any alternate measures. But NPP rejected the proposal at the same time we believe Alternate suitable measures will be taken to rectify the issues.

  • @Theeran9782
    @Theeran9782 4 часа назад

    தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேருவதை தான் சிங்களவர் விரும்புகின்றனர் தமிழர்களுக்கு அகதிகளாக இருப்பதுதான் விருப்பம்😂..

  • @sasitharandharmalingam3286
    @sasitharandharmalingam3286 4 часа назад

    Ivar ippAthan vanduirukkar konjam kalam edukum

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 5 часов назад

    மகிந்த பரம்பரையை தூக்கில போடுங்க புதிய ஜனாதிபதி அவர்களே..

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 6 часов назад

    😢😢😢தமிழருக்கு எப்பவும் இந்த நிலை தானா

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 7 часов назад

    Thanks bro.

  • @bossjess7040
    @bossjess7040 9 часов назад

    Mahinda & Oothabaya evangala Norway ku anupunga, Nan coffin la return panuren. And Dog Milk kudichavan Ranil um.

  • @JanabdheepArshad-yz1yq
    @JanabdheepArshad-yz1yq 9 часов назад

    Rajah paksha ellanayum pudichi ulluku pottu kondu potturenum India nayuoolthn naatta nasamakinavonuvol

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 9 часов назад

    Bar License King Sritharan met Anura before Sumanthiran but no photo with Anura was allowed because Sritharan went to beg Anura not to divulge bar license list with his name on it. Sritharan is a curse to Tamils and should be defeated in the upcoming election.

  • @mohamadmohamad-qe3lm
    @mohamadmohamad-qe3lm 11 часов назад

    இவர்களுதான் மறைமுகமாக அரசியல் வாதிகளுக்கு உதவியாக வேண்டாத ஆட்களை சுட்டு வித்துரது . இதுக்கு காரணம் முன்னாள் அரசியல் வாதிகள்..இதே ஒரு முஸ்லிம் வீட்டில் ஒரு சின்ன 🗡️ கத்திகள் இருந்தால் திவிரே வாதீ என்று பேயர் அமைப்பு.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் . இப்படிப்பட்டவர்களுக்கு.. நாங்கள் யார் என்று இறைவன் காட்டுவான்.. நாங்கள் இறைவனுக்கு மட்டுமே .பயப்பிடுவோம் .

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 11 часов назад

    Why you are afraid to tell the name " Avan gurd". This the firm connected with Nisanga senathypathy and Kottapaya .

  • @jmc945
    @jmc945 11 часов назад

    Clear report

  • @weerasamie3353
    @weerasamie3353 11 часов назад

    ஐ நா மனித உரிமைகள் பேரவையின் விடயம் சம்பந்தமாக பொறுமையுடன் நிதானமாக பிறகு முடிவெடுப்பது தான் புத்திசாலித்தனம். பால் பொங்கி வரும் வேலையில் முட்டி உடைந்த கதையாக மாறிவிடக்கூடாது. நம்பிக்கை கொள்வோம். நலமே நடக்கும். முதலில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AtheefMarzook-k2u
      @AtheefMarzook-k2u 3 часа назад

      ஆமாம் சகோ உங்களைப் போல நாங்களும் இன்னும் பொறுமை பொறுமை பொறுமை கொள்வோம் தழிழர் எங்கள் சகோதரம்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 12 часов назад

    Vanakkam ! Ina Thodarpana Seithi Thamilarkalukku Kavalai Azhikkirathu.

  • @satheesraisah4969
    @satheesraisah4969 12 часов назад

    Bro everything OK but now tamilar story different autonomy

  • @MohammedNafli
    @MohammedNafli 12 часов назад

    Super news

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 12 часов назад

    உன்மைதானா பாக்கலாம்

  • @theivendrasingamilangovan1264
    @theivendrasingamilangovan1264 12 часов назад

    How to you live in uk I like one cuntry one policy to everyone

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 13 часов назад

    Bro .. ippathaan aatchikku vanthirukkanga Paawam bro He faced more struggling

  • @arulramanan
    @arulramanan 13 часов назад

    தம்பி உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது பிபிசி தமிழில் இணைந்து பணி செய்யுங்கள் நல்ல நிலைக்கு வரமுடியும். உங்களின் செய்திகளை சில மாதங்களாக அவதானித்து வருகிறேன் . ஒரு மிக சிறந்த ஊடகவியலாரை பார்த்த மகிழ்ச்சி . பாராட்டுக்கள் தம்பி முடிந்தால் உங்கள் தொடர்பு இலக்கம் அனுப்பி வையுங்கள்

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 10 часов назад

      வேண்டாம் உங்கள் சுயத்தை இழந்துவிடுவீர்கள் . ♥️🌹♥️🌹♥️🌹♥️

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 5 часов назад

      @@kanagaretnam-he7cptrue

  • @SkrSkr-e6u
    @SkrSkr-e6u 13 часов назад

    Ennamaa Kelvi And comments idhellam Innaiku chediya nattutu naalaike manga sapdanoonaa ebdimaa Konjo porumayathaa irpome Nalladhaye nenaipome Matram ondre maaraadhadhu Matravai ellam maarakoodiyadhe iraivan naadinaal My God is grate...

  • @arulramanan
    @arulramanan 13 часов назад

    well my dear brother your are so good

  • @pradz14
    @pradz14 13 часов назад

    எங்கள் உணர்வுதான் JVP க்கும் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கும் உயிர் இழப்புகள் ஏற்பட்டது. எங்களுக்கு தனி நாடு கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், பிரச்சனைகள் தீரும். தமிழ் அரசியல்வாதிகளை நம்பக் கூடாது. இவ்வளவு காலமும் ஏமாந்தது போதும்.

  • @WaranSelection
    @WaranSelection 13 часов назад

    Thambi, Tamils should join NPP and become MPs . We have to rally behind President AKD and NPP. All done on May 18th 2009 with our beloved demise.

  • @KrkrishanKrkrishan-p4t
    @KrkrishanKrkrishan-p4t 13 часов назад

    Thambi ungal voice allam clear god bless you

  • @rajmanisivapathasundaram9279
    @rajmanisivapathasundaram9279 13 часов назад

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 14 часов назад

    தமிழர் இனி செத்தான் இலங்கைய் தமிழருக்கு பைதியம் எல்லாத்தையும் நம்புவதால் அனுற இப்ப உங்களுக்கு ஓத்துட்டானா நண்றி

  • @davidbilla2041
    @davidbilla2041 14 часов назад

    ஊழல்செய்தவர்களின்சொத்துகளைபறித்துகுடியுரிமைபறிக்கபடவேண்டும்அப்டிசெய்தால்இனிஎவரும்தப்புபண்ணமாட்டார்கள்

  • @sganen8305
    @sganen8305 14 часов назад

    🙏🙏🙏✌✌✌

  • @ponsri4372
    @ponsri4372 14 часов назад

    Waite and shee?

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 14 часов назад

    ஓமா ஓமா

  • @SuseenReetas
    @SuseenReetas 14 часов назад

    ஐக்கிய நாடு நடவடிக்கை எடுக்கட்டும்.ஏன் அரசாங்க தந்தை.அவர்களுக் அதிகாரம் இல்லையா.எங்களை பேயன் ஆக்கிறீங்க.பேயன் ஆக்கினாலும் பரவாயில்லை பேய்ப்

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 14 часов назад

    Thankaludaya kanoli bathivu mikaarumajanathu thotarattum unkalbani nanree R

  • @dhamik7822
    @dhamik7822 14 часов назад

    ஐ.நா இலங்கை அரசாங்கத்தினை தன் அடிமைப்படுத்துவதற்காக மட்டும் தான் தமிழர்களுடைய பிரச்சனையை கையிலெடுத்து வருவது கண்கூடு. ஐ.நாவின் பின்புல மே அமெரிக்கா தான். இதற்கு இந்தியாவின் அனுசரணை மிக ஆழமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அனுர அரியணை ஏறியது சிறிதளவு கூட விருப்பமில்லை. ரணிலை அரியணை ஏற்ற அமெரிக்காவும், சஜித்தை அரியணை ஏற்ற இந்தியாவும் படாதபாடு பட்டு தோற்றுப் போய் விட்டது. எப்படியாவது அனுரவை பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கவே இரு நாடுகளும் உள்ளூர பாடுபடுகின்றன. ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டால் அனுரவிற்கு தற்போதைய தேர்தல் காலத்தில் சிங்கள மத்தியில் சங்கட நிலை ஏற்படும். மறுத்தால் தமிழ் தேசிய வேட்டி கள்ளர்கள் தமக்கு சாதகமாக இதனை தேர்தல் பிரச்சாரம் செய்து அனுரவின் ஆதரவை தமிழ்மக்கள் மத்தியில் இல்லாமல் செய்யலாம் என கனவு காணுவார்கள்.. தமிழ்மக்களின் ஆதரவு அனுரவிற்கு செல்லாமல் தடுப்பதே இந்தியாவின் நிலைப்பாடு. வெள்ளை வேட்டி கள்ளரும் இந்தியாவிற்காகத் தானே ..... அரசியல் செய்தார்கள்..... செய்தும் வருகிறார்கள். அரசாங்கம் கூட இன்னும் அமைக்காத இரண்டு கிழமையே ஜனாதிபதி ஆகிய அனுர தற்போது எடுத்த தீர்மானம் சரியானதே👍👍👍💯💯. ஏனெனில் அனுர இன்னும் தன்னுடைய அரசாங்கத்தினை அமைக்கவே இல்லையே... முன்னைய அரசாங்கங்களின் செயற்பாட்டிற்கு, அரசாங்கமே இன்னும் அமைக்காத அனுரவால் வேறு என்ன செய்ய முடியும். ரணில் ஆட்சி இருக்கும் போது இவ் ஐ.நா இது சம்பந்தமாக ஒரு அழுத்தமும் கொடுக்க வில்லையே.. ரணில் அமெரிக்காவின் ஆள். இவ் ஐ.நா தமிழ் மக்களிற்காக ஒன்றுமே செய்ததும் இல்லை.... செய்யப் போவதுமில்லை.... ராஜபக்க்ஷ குடும்பத்துடன் தமிழரை அழித்த செயலின் பின்னால் நின்றதே இந்தியா தானே. இது அனுரவிற்கு தெரிந்த விடயம் தானே. ஐ. நா இந்தியாவை மீறி இந்தியாவிற்கு எதிராக ஆசியாவில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது என சிறு பிள்ளைக்கும் கூடத் தெரிந்த விடயம். அனுர வை தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்று காட்ட எடுக்கும் சதி வேலையை அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து செய்கின்றன. தமிழ் சமுதாயம் வெள்ளை வேட்டி கள்ளர்களையும், இந்தியாவையும், ஐ.நாவையும் நம்பி ஏமாந்தது போதும். தமிழர் தமிழர் என பார்த்தால் அவர்கள் ஒரு காலமும் ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை என்பது கண்கூடு. எனவே, காலத்தின் கட்டாயம்....அனுரவாவது ஏதாவது நல்லது செய்வார் என்று நம்புவோம். அவரின் நடவடிக்கைகள் இதற்கு சான்று பகர்கின்றன. தமிழர் பிரச்சனை தீர வேண்டும் என்று கூறுபவர்கள் இவ்வளவு காலமும் அராஜக செயற்பாடுகள் நடைபெற்ற போதும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள். அனுரவின் ஆட்சியில் தான் நீதி சகலருக்கும் சமமாக இருக்கும் என்று நம்பிக்கை பிறந்துள்ளது. அனுர அரசாங்கம் இன ஒற்றுமையை வளர்த்து நாட்டை முன்னேற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதனை தடுக்க அயல் மற்றும் வல்லரசு நாடு பகீரதப் பிரயத்தனம் செய்யும் என அனுர அரசாங்கமும் அறியும். ஆனால் இது யாவற்றையும் உடைத்து அனுர வெற்றி காண்பது நிச்சயம் 💪💪. அவர் யதார்த்தமாக, நேர்மையாக, தூர நோக்குடன் செயற்படுவார் என்பது நிதர்சனம். அது தான் பலர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது... தயவு செய்து எவரும் இனியாவது இன ஒற்றுமையை சீரழிக்கும் விதத்தில் கருத்துக்களை பகிருவது கண்டிக்கத்தக்கது.😢

  • @Sabbirhasimm-q4u
    @Sabbirhasimm-q4u 14 часов назад

    😮

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 14 часов назад

    இந்த நாட்டு மக்கள் வறுமையில் வாடுவதற்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் செய்த ஊழல்தான்.. கோடிக்கணக்கான் மக்களின் வரிப்பணம் சென்ற நாட்டை ஆண்ட அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை அடித்த அரசியல்வாதிகள் குடியுரிமை முதலில் பறிக்கபட வேண்டும். இவர்களை மீட்டும் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க இதை செய்ய வேண்டும். இவர்கள் கொள்ளை அடித்த பணம் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிறது. இந்த பணத்தை அரசாங்க சொத்தாக்க வேண்டும். இதை அனுற உடனடியாக செய்ய வேண்டும்.

  • @kailainesansanthirasegaram7955
    @kailainesansanthirasegaram7955 14 часов назад

    Thanks for your information Could you please explain about 51/1 solutions for Tamils. Thank you.

  • @KandsKrasa
    @KandsKrasa 14 часов назад

    Aulal puthap portal kola saruva athykaram oliyaddum I N thy Valiya vrum(samara) thivviravathi aulal varuddm okay

  • @Kalai-s4z
    @Kalai-s4z 14 часов назад

    தமிழ் மக்களுக்கு,ஒரு உண்மையான தலைமைத்துவம் இல்லை.எனவேதான்,அனுரா பக்கம் சாய்கிறார்கள். ஆலை இல்லாத ஊரில் இழுப்பம் பூ சக்கரை மாதிரி.

  • @MahendiranMahesh-x8y
    @MahendiranMahesh-x8y 14 часов назад

    Super news bro❤👍🏼

  • @LjPeires
    @LjPeires 14 часов назад

    நீங்க சொல்றது 100% உண்மை AKD நடவடிக்கைக்கி 60 % வீதமான தமிழர்கள் ஆதரவு தரிவித்தார்கள் ஈழதமிழர் உட்பட அவனும் ஓரு சிங்களவன்தான் அவண்ட உடம்பிலயும் சிங்கள துவேசரத்தந்தான் ஓடுது அவன் சுயமா முடிவெடுத்தாலும் புத்த மத காலகோட அதுறுகிறிய சுமனைரத்தின இப்படியானவன் எல்லாம் விடவேமாட்டான் so ஐக்கிய நாட்டு கோரிக்கையிலே AKD தான் யார் என்று காட்டிட்டான் இதுதான் 100% உணமை

  • @sofiatamiltv4466
    @sofiatamiltv4466 14 часов назад

    சொட்டுப் பொறுங்களன். சண்ட காறன விட்டுப்போட்டு விலக்க வந்தவனுக்கு அடிக்கப் போடா தானே. தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும்

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 15 часов назад

    பொறுத்திருந்து பார்ப்போம் காலம் கொடுப்போம் சிலவேளை வேறு வழியில்த் தீர்க்கலாம் ஒவ்வொருவரும் நல்லது நடக்கப் பொதுத்தேர்தல்வரை பொறுமை காருங்கள் !

    • @AtheefMarzook-k2u
      @AtheefMarzook-k2u 3 часа назад

      ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் சகோ பொறுமை பொறுமை பொறுமை ஏனெனில் நேற்றையதினம் television tete wakiya நிகழ்ச்சியில் தழிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி சொன்ன பிறகுதான் எமக்கும் உண்மை தெரிந்தது பாவம் இந்த அப்பாவி தழிழ் மக்கள் 😢

  • @ponambalamkrishnamoorthy2655
    @ponambalamkrishnamoorthy2655 15 часов назад

    உலகம் முழுவதும் உள்ள கொமினிஸ்ட் கட்சியின் கொள்கை எந்த ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவ கொள்கை தான். இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள சமூகத்தில், கடந்த காலங்களில், ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற நிலையில் ராஜதந்திர அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது அவர்கள் (NPP) மறுரூபமாகி இருக்கும் நவீன அறிவியல் அரசியலில் உள்ள இளைய கல்வியறிவு உள்ள சமத்துவ கொள்கை உள்ள தேசிய மக்கள் கட்சி. தமிழ் மக்கள் கட்சிகள் ஒன்று திரண்டு தமிழ் தேசியம் சார்ந்து தேர்தலில் வென்று பின்னர் பேரம் பேசும் பலத்துடன் அரசு அமைக்க அழுத்தம் கொடுத்து இராஜதந்திர ரீதியிலான தீர்வைக் கேட்கும் போது கிடைக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உண்டு. அதற்கு தமிழ் கட்சித் தலைமைகள் எல்லாம் ஒன்றுபட்டு ஒரே குரலில் நிற்க நாம் நம் தலைமைகளைத் தான் நெளிவு எடுக்க வேண்டும். அன்னிய சகோரத்துவ இனத்தை திட்டி குறை சொல்வதல்ல. எங்கள் தமிழ்த் தலைவர்கள் படுகேவலமாக நடந்து கொள்ளும் போது அடுத்த இனத்தவனை குறை சொல்வது எப்படி? அனுர NPP யிடம் இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக்கூடியதாக சூழ்நிலை நிறையவே உண்டு. பிரப்பம் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள். முப்புரி நூல் அறாது என்பார்கள். தனக்குள் தானே விரோதமாக பிரிந்து இருக்கிற எந்த வீடும், எந்த இராட்ஜியமும், (இனமும், நாடும்) நிலைத்து நிற்காது என்று ஒரு ஆகமத்தில் தெளிவாக சொல்லியருக்கிறது. அது இந்த உலகத்தில் பல இனங்கள் மத்தியில் நடந்து அழிந்தும் இருக்கிறது என்று வரலாறுகள் உறுதிப்படுத்தியுள்ளது. எங்களுடைய முதலாவது ஐனநாயக போராட்டங்கள் எம் இன கிழட்டு, வஞ்சக தலமைகளுடன் தான். நல்ல தியாக சிந்தனை உள்ள உண்மையான இளைஞர்கள் ஐனநாயக அரசியலில் தங்களை தயார்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கிய அளவு போதாததே இந்த பரிதாப நிலைமைக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல சிங்கள இளைஞர்கள் (NPP) போல தமிழ் இளைஞர்களும் இருக்கும் பாரம்பரிய தமிழ் கட்சிகளை முற்றிலும் விட்டு வெளியேறி எல்லாக் கட்சி இளைஞர்களும் ஒன்றாக திரண்டு அரசியல் களத்தில் ஒருமனத்துடன், ஒருவழியில், ஒரு கொள்கையில் களமிறங்க வேண்டும்.