எதிர்பாராத புதிய திட்டம் | சற்றுமுன் ஜனதிபதி அனுரவின் அதிரடி உத்தரவு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா - • ஈழத்தமிழர்களுக்கு கைகொ...
    UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - • UK செல்லவுள்ளோருக்கு ப...
    Don't forget to 👇
    LIKE | SHARE | SUBSCRIBE
    Promotions & Collaborations:
    📩 kiruththikansenthilnathan@gmail.com
    Let's join:
    Personal Chat & Follow Me ON Instagram - SK Kiruththikan
    Any social media just search - kiruththikan Senthilanthan
    You will get my account profile!
    Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
    *---------------------------------------------------------------------------------------------------------------------*
    #anurakumaradissanayake #electionlive , #presidentialelection2024 , #electionsrilanka , #electionresult , #srilankadecides2024 #electionupdate2024 #srilankaelection2024 #anurakumaradissanayake #sajithpremadasa #ranilwickremesinghe #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcerts #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #kiruththikan #skkiruththikan #canada
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
    #tamilnews #swissnews #canadavisa2024 #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #tamilnews canadaimmigration #srilankatamils #srilankanpolitician #canadaworkpermit2024 #canadavisa2024 #visitvisanewupdate #visitvisacanada #visit #canada #canadaupdates #canadastopvisitvisa #srilankaelection2024 #election2024 #tamilnews

Комментарии • 111

  • @marimuthumari5485
    @marimuthumari5485 2 дня назад +7

    மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்பு👍
    பாராட்டுக்கள்⚘️⚘️⚘️
    மலையகத் தமிழ் மக்கள் நலன் குறித்த விடயங்களில், மேதகு ஜனாதிபதி AKD அவர்கள் அக்கறை செலுத்துவாரா ? என்று
    இந்திய தமிழ் மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    அடுத்து நடைபெறவுள்ள, இலங்கை பாராளுமன்ற தேர்தலில், இலங்கை சிங்கள, முஸ்லிம் மக்கள் இம்முறை மாற்றம் வேண்டும் என்று திரு AKD தலைமையில் உள்ள கட்சிக்கு வாக்களிக்க தயாராகவும், உறுதியாயாகவும் இருக்கிறார்கள்.
    அதேவேளை, வடக்கு , கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பெரும்பாலும், தமிழ்த் தேசியம் பேசி ஏமாற்றி கொண்டு இருக்கும் பழைய அரசியல் வாதிகளை புறம் தள்ளி விட்டு, வாக்குகள் சிதறாமல், புதிய இளைஞர்களுக்கு வாக்களித்து , தனி மெஜாரிட்டிக்கு தேவையான 113 ஐ தாண்டி அதிகப்படியான இருக்கைகளை திரு AKD அவர்களின் தலைமையில் பெற வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் முக்கிய காரணிகளாக விளங்க வேண்டும் என்பதே இந்திய தமிழ் மக்கள் அனைவரின் விருப்பம் ஆகும். அப்போது தான் இலங்கை வடக்கு , கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் ஓரளவுக்கு சரி செய்ய முடியும் என்று நம்புகிறேன். நன்றி🙏

    • @victorsinnappen6490
      @victorsinnappen6490 2 дня назад +1

      For your attention.
      Upcountry Tamils have always voted UNP and Sajith. This time many voters wanted a change . But Nuwaraeliya voters voted Sajith or Ranil and indicated that they were not for the change.

    • @marimuthumari5485
      @marimuthumari5485 2 дня назад +1

      @@victorsinnappen6490 Thank you Brother🙏
      You may be correct. I don't know the current political situations in Tea Estates peoples. They are suffering by many ways. Most of the Tamil peoples living in North Srilanka, North East Srilanka and East Srilanka are not respect to the Tea Estates Tamil People.
      There is no unity between Tea Estates Tamil peoples and North - East Tamil peoples.
      This is the original fact. But now the political situations are very different. All are same under the one Umbrella ☔ ( AKD )

    • @mohammadranees35
      @mohammadranees35 2 дня назад

      Let them vote for Sajith or other corrupted politicians.. they never gonna learn

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 2 дня назад +8

    நல்ல செய்திகளை பகிர்கிறீர்கள் வாழ்த்துகள்
    எல்லா இனமும் சேர்ந்து ஒரு ஐக்கிய இலங்கையை உருவாக்க உங்களை போண்ற யூரியுப் செய்தியாளர்கள் முனைய வேண்டும்
    வாழ்க ஐக்கிய இலங்கை

  • @vithurjanan
    @vithurjanan 2 дня назад +33

    தமிழ் மக்களுக்கு விடிவுகிடைக்க வேண்டுமென்றால் சுமந்திரனை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்

  • @jeganjegan7673
    @jeganjegan7673 2 дня назад +9

    தமிழ் கட்ச்சியல் உள்ள கிழடுகள் இழைஞர்கட்கு வழி விட்டு ஒதுங்கினால் நல்லம்

  • @Jaanu0987
    @Jaanu0987 2 дня назад +6

    One of best news reporting kiruththikan ❤🎉
    Keep rocking

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 2 дня назад +6

    தமிழ் கட்சி வேண்டாம்

  • @Jaanu0987
    @Jaanu0987 2 дня назад +11

    பாராளுமன்ற தேர்தல்ல இந்த முறை AKD வாக்கு தமிழர் பகுதியில இருக்கா

    • @jeganjegan7673
      @jeganjegan7673 2 дня назад +6

      கடந்த தேர்தலை விட அதிகமாகும் சாத்தியமுண்டு

    • @statuschannel8572
      @statuschannel8572 2 дня назад

      kandippa AKD ku nalla votes vilum

  • @rathinada5122
    @rathinada5122 2 дня назад +3

    எத்தனை தமிழ் கட்சிகள் வந்தாலும் பெரும்பான்மை இனத்தவர்கள் விரும்பாமை ஒண்டும்நடக்காது்

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 2 дня назад +5

    அனுரதான் தலைவர்

  • @யுரொப்
    @யுரொப் 2 дня назад +4

    சகோ உலகில் எங்கும் காணமுடியாது இப்படியான சட்டம் ஆனால் 108 கடன் அதில் இவர்கள் இவ்வளவு அதி உச்ச சுகபோகம் ஆனால் மூவினத்தாரும் வெயிலில் இருந்து கடினப் பட்டு உழைத்து இக்கடன் 108 கட்ட வேண்டும் என்ன கொடுமை இந்தியன் முதுகில் நயவஞ்சகத்தனத்துடன் குத்துவான் வடகிழக்கு கடந்த கால வரலாற்றை எடுத்துப் பாருங்க பின்புலம் இந்தியனாகத்தான் இருப்பான்

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f 2 дня назад +1

    ❤..athukku..jaravathu .vali..kadanum

  • @JordanReegan
    @JordanReegan 2 дня назад +2

    We will avoid ex politicians from mannar district... we need fresh rulers and politicians

  • @MuraleeBala
    @MuraleeBala 2 дня назад +1

    VeryBest.Thanks.for.Newes❤it

  • @thivasorna9985
    @thivasorna9985 2 дня назад +1

    Thanks again. I believe AKD team make a good political way. Wait and see. Now in Sri Lanka going to make a excellent future for everyone. Tamil & Muslim people also get a good political solution. Thanks 🙏

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637 2 дня назад +3

    இந்தியா நல்லா வர்றதுக்கு விட மாட்டார்கள்

  • @ladislausravindranaugustine
    @ladislausravindranaugustine 2 дня назад

    மிகச் சிறப்பு

  • @thurairajahlalitha1984
    @thurairajahlalitha1984 2 дня назад +3

    Elancheliyan judge is the best person for tamil people

  • @wisdom3783
    @wisdom3783 2 дня назад +3

    ❤AKD

  • @SivabalanLeo
    @SivabalanLeo 2 дня назад +3

    For north people reject old people and cast vote for NPP with hope

  • @akthammohideen5262
    @akthammohideen5262 2 дня назад +2

    அநுற❤❤❤❤

  • @maryjanetanthony3268
    @maryjanetanthony3268 2 дня назад +4

    தமிழ் மக்கள் பெரிய கல்லனைகள் ஆகிட்டான்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்து இருக்கிறான்கள்

  • @packiyanathannidershan2251
    @packiyanathannidershan2251 2 дня назад +2

    Come on AKD

  • @arulramanan
    @arulramanan 2 дня назад

    so great kiruththikan

  • @nimmysamynathan1742
    @nimmysamynathan1742 2 дня назад +1

    தமிழ் மக்களை பொறுத்து இருந்து பார்க்க வேனும் எங்களுக்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என ன்று.
    Since 1948 we are suffering from freedom, until now but AKd might do something not sure ஆனால் ஊழலை ஓளிப்பது எங்கள் சேமிப்பு
    Until the parliament electric vote he AKD might do afterwards wait and see கணக்க சந்தோசம் படவேண்டாம் from UK.
    ஏமாந்து ஏமாந்து பழகிவிட்டோம்.

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 2 дня назад +6

    நாடு Anura வுடன் ❤

  • @Atheera_7
    @Atheera_7 2 дня назад +3

    Entering into a new Era🎉

  • @arulramanan
    @arulramanan 2 дня назад

    perfect updates

  • @JordanReegan
    @JordanReegan 2 дня назад +1

    I am satisfied about your news update... go ahead bro....

  • @ThiruVasan-h8x
    @ThiruVasan-h8x 2 дня назад +1

    சுத்துமாத்து சுமத்திரன் புதிய ஜனாதிபதி ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் மக்களின் வாக்கு ஒருபோதும் கிடையாது அது உறுதி

  • @thevabhas7225
    @thevabhas7225 2 дня назад +1

    தமிழ் கற்றவர் பற்றி சொல்லுங்கள்..நம் மக்களுக்கு தெரிய வேண்டும்.

  • @packiyanathannidershan2251
    @packiyanathannidershan2251 2 дня назад +1

    North and east vote akd Tamil educated people please

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 2 дня назад +2

    இலங்கையில் தமிழர்களிற்கு என ஒரு பகுதியும் கிடைக்கவில்லையே !

  • @JamsithMohammed
    @JamsithMohammed 2 дня назад +1

    வாழ்த்துக்கள் AKD❤❤❤❤❤❤❤❤❤

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 2 дня назад +2

    நாமல் ராஜபட்சா தேர்தல் அலுவலகத்திடம் 17 கோடி அசையாத்சொத்து வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் இவர் என்ன தொழில் செய்து சேமித்துள்ளார் ? பிரான்ஸ்

  • @gowsalyarajatheeban2783
    @gowsalyarajatheeban2783 2 дня назад +1

    அர்ச்சுனா வந்தால் நல்லது.

  • @arulramanan
    @arulramanan 2 дня назад

    keep rocking

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 2 дня назад

    Good afternoon 🙏

  • @KrishnaKumar-rk5uf
    @KrishnaKumar-rk5uf 2 дня назад +1

    Thank you brother

  • @pathmabalasubramaniam4871
    @pathmabalasubramaniam4871 2 дня назад +1

    We should be united and support our President . He is wise and intelligent .Let's give a hand.

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 2 дня назад +7

    All Tamil poticians must be sent home. Vote for AKD and teams

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 2 дня назад +3

    Akd❤

  • @srivarman8612
    @srivarman8612 День назад

    இந்திய அரசியல் வாதிகள் என்றுமே, இலங்கை தமிழர்களைப்பற்றி கவலைப்பட்டதுமில்லை. ஆனால் அவர்களை உபயோகித்து தங்கள் அரசியலை முன் எடுத்தார்கள்.

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 2 дня назад +2

    Thamby you are doing great job. Keep it up❤

  • @AskerShabdeen
    @AskerShabdeen 2 дня назад +1

    Welcome come to President AKD

  • @pradz14
    @pradz14 15 часов назад

    எங்கள் உணர்வுதான் JVP க்கும் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கும் உயிர் இழப்புகள் ஏற்பட்டது. எங்களுக்கு தனி நாடு கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், பிரச்சனைகள் தீரும். தமிழ் அரசியல்வாதிகளை நம்பக் கூடாது. இவ்வளவு காலமும் ஏமாந்தது போதும்.

  • @ratnasamyshanmugaratnam6265
    @ratnasamyshanmugaratnam6265 2 дня назад +1

    Now most tamils understand Jvp is good and last election they doesn't know jvp. Best thing is not to listen any existing tsmil party's

  • @ThushyanthanMuniyandi
    @ThushyanthanMuniyandi 2 дня назад +1

    Super ❤

  • @AbinawAbinaw-k8k
    @AbinawAbinaw-k8k 2 дня назад +1

    Ovvoru mp klukum ezai makkalagiya naangal evvalavu vari selutthirukom endru sollunga bro. Thamil katchigal Ippothaiku Vendam bro😢

  • @ShanShan-jt3ul
    @ShanShan-jt3ul 2 дня назад +1

    Entering into a new Era🎉❤

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f 2 дня назад +1

    Jaal.makaluku..pothuman.arivu..ellai....summa..kathaipinam..

  • @jiffrysrilanka9783
    @jiffrysrilanka9783 2 дня назад

    Jayawewa AKD and NPP

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 дня назад +1

    No turning back president with citizens dwindled past politicians go forward lankans

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 2 дня назад +1

    Thankaludaya kanoli bathivu mikaarumai naaduthalavar avarudaja vijukam mikaarumai thotaratum avar bani kaddam kadamaka ellam eraivan sejal nanree R

  • @guruparansubramaniam5539
    @guruparansubramaniam5539 День назад

    ❤❤❤❤❤❤❤

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 2 дня назад +2

    மறுபடியும் இரத்தக்கழரியா. ????

  • @rajkan4393
    @rajkan4393 2 дня назад +1

    We don’t need Tamil politicians or parties contesting in the elections.

  • @Penmann14569
    @Penmann14569 2 дня назад +1

    Neelan Thirchelvam

  • @abdulgafoor3230
    @abdulgafoor3230 2 дня назад +1

    Bro alisabri potti ittaal avaradhu vote mattum thaan kidaikum

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 2 дня назад +1

    If we want to go forward we need to work as a team, we need to work together, we need to send good young people to parliament as MP s and they should take ministry’s and develop North east and all part of Srilanka , If we all fighting each others Tamil Sinhala we can’t develop our country and our children can’t live a good life, if you look at Singapore or UAE or most of the Europe countries they don’t have natural resources but still they all well developed countries, because here in Europe no corruption, but our country have all natural resources but we have full of corruption , that’s the reason we are going down, we need good government and honest MPs and as a team we need development , Airports harbor, so we will get good jobs and development, without any natural resources Singapore Passport is world strongest passport with 195countries visa free countries, and Srilanka look where we are standing in the list ,

  • @kurukuru4514
    @kurukuru4514 2 дня назад +1

    Nalai,padittha,,nallai,kalavo,edukka,taerintha,saddattaranikale,tamile,vaidpalarkale,sumanthiran,kai,vasam

  • @ADP.786
    @ADP.786 2 дня назад

    A K D 🧭 ❤️

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp 2 дня назад +1

    Jaffna Meenawar pirachinaihal theekkapadawendum

  • @KamalasvaranValauthaplai
    @KamalasvaranValauthaplai 2 дня назад +1

    😢

  • @oneheart1322
    @oneheart1322 2 дня назад

    Ulaga adisayam edu 🤣🤣🤣

  • @sajview9921
    @sajview9921 2 дня назад +1

    கூட்

  • @bossjess7040
    @bossjess7040 День назад

    Mahinda & Kothabaya evangala UN & EU countries respect panurela. Thatswhy int. Conference ku evangala invite panurela. Means evanga DOG pola estimated panitanga. 😅😅😅 So sad

  • @paramanathannagalingam5295
    @paramanathannagalingam5295 День назад

    தம்பி தயவு செய்து உங்களுக்கும் எங்கள் இனிய தமிழ் மக்களுக்கும் பழைய எம் பி ( M P ) க்கள் ஒருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் தயவு செய்து நன்றி

  • @AZEEZABTHI
    @AZEEZABTHI 2 дня назад +1

    Summa usuppeathama playanla

  • @sivak3301
    @sivak3301 2 дня назад +1

    Why do you repeat the news again and again. Please read precisely. Dont waste others' time.

    • @skkiruththikan
      @skkiruththikan  2 дня назад

      Sure brother thankyou so much for your great feedback 🤍

  • @JaiatiJaianti
    @JaiatiJaianti 2 дня назад +1

    😂😂😂

  • @leelasundaram7384
    @leelasundaram7384 2 дня назад

    No place to sumathiran.he is not following human values. Always telling stories for his own benefit and other than that his ownership of the property and political parties parties issues.

  • @BbBbh-y9g
    @BbBbh-y9g 2 дня назад +1

    ❤❤AKD