தம்பி! உங்களுக்கு முதல் நன்றி சொல்லுகிறோம்.இப்படி ஒரு வீரப்பெண்ணை உலகத்துக்கு காட்டியதற்கு. அம்மாவின் பிள்ளைகள் குடுத்து வைத்தவர்கள். அம்மா நீங்கள் என்னும் நூறாண்டு காலம் வாழ்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மாவின் 90வது பிறந்தநாளுக்கு எல்லா பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,கொப்பாட்டி பிள்ளைகள் எல்லோரும் நின்று பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
God bless you and Amma. வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கத்துக்கு என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். உங்களிடம் இப்படிப்பட்ட நல்ல தரமான வீடியோகளை எதிர்பார்கின்றோம், வாழ்க வளமுடன்.
வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கம் ஈழ மண்ணில் சிங்கள இனப்பெருக்கத்துக்கு ஈடாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை! பிரார்த்திப்போம்Let us pray to the almighty that in the future the breeding of Tamils will be in exchange for the breeding of Sinhalese in the land of Eelam.😊
இதுபோன்ற காணோலிகளை எதிர்பார்கிறோம் குறிப்பாக சும்மா மக்களுக்கு தேவையில்லாமல் வைத்தியர் அர்சுணாவை பற்றி அப்படி இப்படி என்று பொழுதுபோக்கு கமடியலுக்கு மத்தியில் இது போன்ற காணோலிகள் வரவேற்கப்படுகின்றன
I’m love 💕 this 👵 is 🇮🇷 IyanLady
She is living stressless life They care children but they don’t think about their future much and She is innocent lady ❤
இந்த அருமையான பெருமைக்குரிய அம்மாவையும் அவரின் மூத்த மகளையும் பேட்டி கண்டு காணொளியை வெளியிட்ட தங்களுக்கு மிகவும் நன்றி 🙏
அம்மா கடவுளின் பாதுகாப்புடன் நீண்ட ஆயுளுடன் இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன் எம் தாய்க்குலமே⭐ 🙏🙏💖💖
நன்றிகள் 🙏
அன்புமகனுக்கு வாழ்த்துக்கள்!
இந்த அரசியைஉலகுக்கு காட்டியமைக்கு!
இதுஒரு சிறந்த தலைமுறையின் ஆவணப்படம்.
அம்மாவை பார்க்க ரொம்ப ரொம்ப ஆசையாக உள்ளது நன்றி பகிர்வுக்கு இப்படியான காணொளி அருமை ❤❤❤
நன்றிகள் 🙏
Super Super Amma 👍👍😁😁😎😎😎
உங்களிடம் இப்படிப்பட்ட நல்ல தரமான வீடியோகளை எதிர்பார்கின்றோம் வாழ்க வளர்க.,....
தம்பி! உங்களுக்கு முதல் நன்றி சொல்லுகிறோம்.இப்படி ஒரு வீரப்பெண்ணை உலகத்துக்கு காட்டியதற்கு. அம்மாவின் பிள்ளைகள் குடுத்து வைத்தவர்கள். அம்மா நீங்கள் என்னும் நூறாண்டு காலம் வாழ்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மாவின் 90வது பிறந்தநாளுக்கு எல்லா பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,கொப்பாட்டி பிள்ளைகள் எல்லோரும் நின்று பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறோம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤சூப்பர் பாட்டிம்மா இன்னும் நீன்ட ஆயுளோடு வாழ எல்லாம் வள்ள இறைவன் துனை இருப்பானாக❤❤❤
Very good story in this age 88years she is real Iron lady God bless her
வணக்கம்
இப்பிடியான காணொளிகளை வெளியிடுங்கள் சகோதரா
எம் இனத்தின் மூத்தவர்களின் அனுபவங்களை கேட்கவும் பார்க்கவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்
Entha ammava kaddiyathadku nanri
Great job good video
God bless you and Amma. வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கத்துக்கு என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். உங்களிடம் இப்படிப்பட்ட நல்ல தரமான வீடியோகளை எதிர்பார்கின்றோம், வாழ்க வளமுடன்.
Super
Endla ammanta nanri vanakkam so cute 😍
I saw we en live more than livening so long They are 108😢other lady 88 years😢
Paaka nallaa irukku 😍😍
வன்னியில் 2009 வரை இப்படித்தான் வாழ்ந்தோம்
Great family and grany is vera level🥰 gd job💪
Indaiku meet pani kathchatu super 👌🏾
வருங்காலங்களில் தமிழர்களின் இனப்பெருக்கம் ஈழ மண்ணில் சிங்கள இனப்பெருக்கத்துக்கு ஈடாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை! பிரார்த்திப்போம்Let us pray to the almighty that in the future the breeding of Tamils will be in exchange for the breeding of Sinhalese in the land of Eelam.😊
Vanakkam brother neru 16 pillaikal 1935 pirathu 16 petru peru valvu vala valthukal palamoli amma nadathik kaaddiyullar ❤
Very nice video. God bless you and amma too.
பண்பாட்டின் உச்சம் அந்ததாய் வீரமண்ணின் ஆணிவேர்!
அருமையான பதிவு.
❤❤❤❤❤❤
Super Family 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
வாழ்துக்கள் வாழ்க வளமுடன் ❤
God.bless you
அருமை அருமை ❤👌
Superb ❤️
அம்மாவுக்கு நன்றி❤அம்மாவை எங்களுக்கு அறிமுகப்படுத்திய்விதம் உங்களின் அழகான நேர்காணல் மிகவும் அருமை❤
நன்றிகள் 🙏
Super Anna
Paddy.amma super
God bless you, Amma 🙏
வெரி நைஸ் amma
God bless you Amma
Good ammamma❤
❤❤❤I am amazed to listen her comments at her age
Very nice to listen to her comments😂😂
Thank you 🙏
❤❤❤❤❤❤😊
❤❤❤❤❤
Rare. Amma.
Really Good Amma 🙏🙏🙏God bless you Amma ❤️ 🙏 🙏🙏
நன்றிகள் 🙏
சூப்பர் ❤
Thanks good amma
நன்றிகள் 🙏
❤
❤❤❤❤❤I cannot believe this but it is true and unbelievable compared to modern life 😂😂,
Yeah definitely 💯🙏
🎉🎉🎉🎉
Enathu🎉ammavinvaysthu❤
Ask amma how to make odiyal fish pittu and home made grinding fish curry
I am waiting for next video amma eat food
❤❤❤⚓️🐟👌💪
❤❤❤
இதுபோன்ற காணோலிகளை எதிர்பார்கிறோம் குறிப்பாக சும்மா மக்களுக்கு தேவையில்லாமல் வைத்தியர் அர்சுணாவை பற்றி அப்படி இப்படி என்று பொழுதுபோக்கு கமடியலுக்கு மத்தியில் இது போன்ற காணோலிகள் வரவேற்கப்படுகின்றன
❤🎉
நன்றிகள் 🙏
Enhada veeddukku pakkaththila irukkura ammamma
❤❤❤❤❤❤❤❤❤❤amma ❤❤❤❤❤
நன்றிகள் 🙏
🙏🏼
நன்றிகள் 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் 🙏
Ippa pillakal odiyal theriyathu pizza thaan venum
❤👨👩👦👦👨👩👦👦👨👩👦👦🏕🏕🏕🇫🇷
😂
அவட புருசன் வேற தொழிலே பார்க்க இல்லை போல.😂
Pattiyin. Poorvigam
நன்றிகள் 🙏
வடமராட்சி கிழக்கு உடுத்துறை
God bless her and her generation to be very healthy wealthy and successful always🪷🪷🪷🌹🌹🌹🌺🌺🌺🌾🌾🌾🌷🌷🌷 1:17
நன்றிகள் 🙏