Hai Anna eanku intha Palakaram Romba podikum. Ellu konjam 10 valai palathikku 2muddai chrunthu seillal super irukum.Anna Akka ven kaiku oru thani Rusi irukuthu avaga enna seithalum arumaiya than irukum.
Hi brother and sister Sweet enakku pidikkum Seithu parpen entha vithamana Banana podalam thane Happy children day ❤❤❤ Grandfather and grandmother day ❤❤❤
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் பலகாரம். அத்துடன் நான் கென்வூட் செவ் இல் தான் செய்வதுண்டு . அதில் குழைக்கும் போது பாத்திரத்தில் ஒரு மாவும் ஒட்டிப் பிடிக்காது . வாழைப்பமத்தின் ஈரத்தோடு மட்டும் செய்தால் போதுமானது . நீர் விட்டு வடைப் பதத்தில் செய்யக் கூடாது . நல்ல அழகான உருண்டைகள் வரும் . உடனேயே செய்யலாம் . அரை மணி நேரம் வைக்க வேண்டியது இல்லை . ஒரு அல்லது இரண்டு மேசைக் கறண்டி பசும்பால் சேர்த்தால் மிருதுவாக இருக்கும் . படம் போட்டு காட்ட முடியாது இந்த கருத்து தெரிவிக்கும் இடத்தில் . அத்தோடு fridge இலை வைத்து பல நாட்களுக்கு வைக்கலாம் . பின்பு எடுத்து மைக்குறே வேவ் ஓவனில் ஒரு நிமிஷம் அரை நிமிஷம் வைத்தால் சூடாகவும் சொவ்ட் ஆகவும் இருக்கும் .
@@VANNI-VLOG நான் என்ன சொன்னேன் என்றால் என்னிடம் ப்போனில் உள்ள படங்களை எமது கொமன்ற் எழுதும் போது அத்துடன் இணைத்து அனுப்ப முடிவதில்லை . அதைத்தான் சொன்னேன் . 😃
@@VANNI-VLOG 6ம் திகதி எனது பிறந்த நாள் . அன்றயதினம் நான் எழுதிய இரு நூல்கள் வெளிவரும் விழா செய்கிறேன் . ஒரு புத்தகத்திற்கு உலகத்தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கான விருது கிடைக்கப் பெற்றுள்ளேன் . மற்றய நூல் பற்றிய புகழ்ந்து தமிழ்நாடு பத்திரிகையில் வந்துள்ளது . அன்றய தினம் நீங்கள் போடும் சமையல் காணொளி என்னென்ன என பார்க்க ஆவலாக உள்ளேன் . 😀
ஏன் இவ்வவளவு் இனிப்பு போடுகின்றீர்கள் சர்க்கரை போட்ட௱ல் சீனியை போட௱மல் விடுங்கோ வ௱ழைப்பழம் இனிப்பு வயத௱னவர்களுக்கு இனிப்பு உகர்ந்தது அல்ல குழந்தைகளுக்கும் த௱ன் குறை நினைக்க வேண்ட௱ம்
இனிப்பு பலகாரத்துக்கு இனிப்பு போட்டுத்தான் சுடவேணும்… சுட்ட முழுவதையும் ஒரே ஆள் சாப்பிட போவதில்லை… பகிர்ந்து உண்ணும்போது அதிகம் சீனி உடம்பில் சேராது… 😊 சீனி, சர்க்கரை இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. ரெண்டுமே சர்க்கரை நோயாளிகளுக்கு கூடாது… ஆனால் சீனி அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது… சர்க்கரை நோய் இருப்பவர்கள் சீனியை தவிர்க்க வேண்டும்…
அக்கா அண்ணா வணக்கம் நான் எப்ப வந்து உங்கள் கையால் சமைத்த சாப்பாட்டை சாப்பிட போறேன்னு தெரியாது அக்கா நீங்களும் கொஞ்சம் உடம்பை குறைக்கவும் வருத்தங்கள் வந்துவிடும் நான் அதற்காகத்தான் உங்களுக்கு சொல்கிறேன் குறை நினைக்க வேண்டாம்
கொடுத்து வைச்சனீங்க. வாழைப்பழ பணியாரத்துக்கு கூட கப்பல் வாழைப்பழத்தை பயன்படுத்துகிறீர்கள்.
😂thank you so much ❤️❤️❤️🙏🏻
🎉❤🎉 aww Bibb v c. ? 😅
அக்கா, அண்ணா வணக்கம்.உங்கள் வாய்ப்பன் நல்லா இருந்தது. இடைக்கிடையில் அண்ணாவின் நகைச்சுவையும் நல்லா இருந்தது😄
சூப்பர்👌fr
😂😂😂😂❤️❤️❤️❤️மிக்க நன்றி...
என்க்குக்கும் ரொம்ப புடிக்கும்.. இனிப்பு வகை சார்ந்த பலகார வகைகள் அக்கா 😍😍👌
வீடியோ சூப்பர் அண்ணா அக்கா 😍😍
Ahoo 👌 மிக்க நன்றி
நீங்கள் இருவரும் சுப்பர் உங்கள் பழகரமும் சுப்பர்
மிக்க நன்றி
Saaaaaah Tammi👍
❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை❤❤❤
மிக்க மிக்க நன்றி
அருமை 👌👌👌எனக்கும் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது சூப்பர்
Ahoo thank you so much ❤️
அருமையாக உள்ளது சாப்பிட வேண்டும் போல் உள்ளது அக்கா❤
❤️சந்தோசம் மிக்க நன்றி
அருமை 😃👍
மிக்க நன்றி😂❤️
U Are a lucky man beautiful and a kind wife
Thank you so much ❤️🙏🏻
அருமை 👍
மிக்க நன்றி🙏🏻
உங்கள் பிள்ளைக்கும் இனிய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி❤️🙏🏻
அக்கா அண்னா நிங்கள் எடுக்கும் அனைத்து விடியேவும் மிகவும் அழகாய் உள்ளது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி❤️❤️❤️🙏🏻
NICE
Thanks
Banana Valipan crispy
மேலும் மேலும் வளர. வாழ்த்துக்கள் அண்னா அக்கா
மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️
Super. அவித்த, அவக்காதை சொல்லுங்க. Please
பச்சைமா அவிக்கதேவையில்லை
Wow super recipe 🙏❤️❤️👍
Thank you so much 👍
God bless your family from the. SRI Lanka my name is santhadevi
Banana palakaaram enakkum pidikkum super.panankaai palakaaram seithu kaattunga eppadi enru paarkka aasai
Video already poddirukkam brother parunga❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
Arumai vaalththukkal Akka❤
Thank you so much
Sister theyn kulal seithu kaddugga please
கண்டிப்பாக வரும்
Super Super 👌 ❤❤❤
Thank you so much
Hi sister SUPER 👍🏽👌🏽 baking sodava baking powdera ues paninaneengal?
Baking powder
Semma soper akka❤
Thank you so much ♥️
Super suji akka👌
Thank you so much ❤️🙏🏻
my favourite snack 😋❤️👍
So good
Hai Anna eanku intha Palakaram Romba podikum. Ellu konjam 10 valai palathikku 2muddai chrunthu seillal super irukum.Anna Akka ven kaiku oru thani Rusi irukuthu avaga enna seithalum arumaiya than irukum.
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sukamai chiralam. Neengal, baking powder allathu baking sodava poduvenkal.
Baking powder
This is a malay snack...mostly.. street food.
You are doing rightly 👍 but no salt?????
You can add grated coconut too.
😊😊😊
Thanks for the tips!♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@@VANNI-VLOG
Welcome ❤
எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் அக்கா ❤
Ahoo super 👌 👍
Super 🎉🎉🎉
Thanks 🤗
Anna unkalaiparkumpothu ennudaya annava mathiri irukkirirkal
Ahooo ❤️❤️❤️❤️❤️❤️
Super congratulations
Thank you so much
Very nice ❤🎉
Many many thanks
Super sis❤👍
Thank you 😊
❤❤❤❤ from America 🇺🇸
Ahoo thank you so much ❤️🙏🏻
Super Akka Anna
Thank you 😊 🙏🏻
Wow super akka ❤
Thank you 😊
Favourite ❤❤❤
Ahoo 👌 ❤️
Super yummy 🎉
Thank you 😋
சகோதரி நல்லாத்தான் செய்கின்றீர்கள் ஆனால் காப்புகள்.... மோதிரங்கள்
செய்முறைகளுக்கு அணியாமல் விட்டால் வரவேற்கத் க்கது.
கண்டிப்பாக ❤️
Wow yummy yummy ❤❤
Thank you 😋
Vanni. Vlog. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Thank you 😊
Super
Thanks
Very nice sister bro
Thank you so much
Sappadda sapiduratha kuraijugko akka
♥️👍
அருமை
மிக்க நன்றி❤️
Hi❤akka,super❤❤❤
Thank you so much 👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
1st like 1st cmt❤ super i like that sweet ❤
Thank you so much♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@VANNI-VLOG daily video podunga Anna ungada Tamil keka asaya eruku
Good ❤
Thanks ✌
Super Anna Akka❤
Eppavume ithe maathiri happy ah irungo
Super Life
கண்டிப்பாக ❤️
Super akka thank you❤
Very happy thank you so much ❤️❤️🙏🏻
Vanni volg bro vanakkam pls eanakku 5 vaaippan thagko bro romba romba pidikkum ❤❤
😂😂😂😂😂❤️❤️❤️❤️அனுப்பிவிடுறேன் அண்ணா
I like this வீடியோ 🎉
Thank you so much ❤️🙏🏻
எங்களையும் கூப்பிடுங்க நல்லா சாப்பிடுவம்
வாங்க
தயிரில குழைத்தால் நல்லம் சுவையாக இருக்கும்
Ahoo super 👌
Valthukkal eruvarukkum
மிக்க நன்றி❤️👌
👌👌
🙏🏻❤️
Super 👍❤❤❤
மிக்க நன்றி❤️🙏🏻
🙏🙏🙏
❤️🙏🏻😊
Super sweetponda my mother use to make for us we also enjoy suji brother
Ahoo 👌 👌 👌 👌 ❤️🙏🏻
Super ❤
Thank you 😊
சூப்பர் akkachi and அண்ணா
மிக்க நன்றி❤️🙏🏻
அருமையாக உள்ளது சாப்பிட வேண்டும் போல் உள்ளது
Ahoo 👌 👌 👌 👌
❤❤❤❤❤🎉
Thank you so much
Supar
நன்றி❤️🙏🏻
Yummy yummy palakatam❤
மிக்க நன்றி❤️🙏🏻
I like very must .❤ fr,Canada 🇨🇦.
மிக்க நன்றி...
great ♥♥♥
Thank you so much
Suppar ❤
Thank you 😊
Anna Marawalli kelanku aruvadai seithu veddigalla
Ennum ellai
Suji ennema paaviththeerkal, aviththma? Pachchima? Aricima poduvathu mutual muraiyai kelvipaduren.
பச்சைமாதான் பாவித்தோம் அரிசிமா கொஞ்சம் போட்டால் சொருசொருப்பாக இருக்கும்
@@VANNI-VLOG Nantri. Suji.
Hi❤❤👍👍👍👌👌👌
Thanks for visiting
🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉
👌🙏🏻❤️
👌👌👌👌👌👌
❤️🙏🏻
💚🙏
Thank you 😊
Hi brother and sister
Sweet enakku pidikkum
Seithu parpen entha vithamana
Banana podalam thane
Happy children day ❤❤❤
Grandfather and grandmother day ❤❤❤
ஆம் போடலாம் கதலி வாழைப்பழம் போட்டால் நல்ல சுவையாக இருக்கும்
❤❤❤❤சூப்பர்
நன்றி
😍😍😍😍😍😍😍😍😍
Thank you so much ❤️
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் பலகாரம். அத்துடன் நான் கென்வூட் செவ் இல் தான் செய்வதுண்டு . அதில் குழைக்கும் போது பாத்திரத்தில் ஒரு மாவும் ஒட்டிப் பிடிக்காது . வாழைப்பமத்தின் ஈரத்தோடு மட்டும் செய்தால் போதுமானது . நீர் விட்டு வடைப் பதத்தில் செய்யக் கூடாது .
நல்ல அழகான உருண்டைகள் வரும் . உடனேயே செய்யலாம் . அரை மணி நேரம் வைக்க வேண்டியது இல்லை . ஒரு அல்லது இரண்டு மேசைக் கறண்டி பசும்பால் சேர்த்தால் மிருதுவாக இருக்கும் . படம் போட்டு காட்ட முடியாது இந்த கருத்து தெரிவிக்கும் இடத்தில் . அத்தோடு fridge இலை வைத்து பல நாட்களுக்கு வைக்கலாம் . பின்பு எடுத்து மைக்குறே வேவ் ஓவனில் ஒரு நிமிஷம் அரை நிமிஷம் வைத்தால் சூடாகவும் சொவ்ட் ஆகவும் இருக்கும் .
படம் போட்டு காட்டமுடியாது என்பதன் அர்த்தம் என்ன புரியவில்லை
@@VANNI-VLOG நான் என்ன சொன்னேன் என்றால் என்னிடம் ப்போனில் உள்ள படங்களை எமது கொமன்ற் எழுதும் போது அத்துடன் இணைத்து அனுப்ப முடிவதில்லை . அதைத்தான் சொன்னேன் . 😃
@@rohinisivapalan8569 ahoo 👌கொமண்டில் படங்கள் இணைக்க முடியாது
@@VANNI-VLOG 6ம் திகதி எனது பிறந்த நாள் . அன்றயதினம் நான் எழுதிய இரு நூல்கள் வெளிவரும் விழா செய்கிறேன் . ஒரு புத்தகத்திற்கு உலகத்தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நூலுக்கான விருது கிடைக்கப் பெற்றுள்ளேன் . மற்றய நூல் பற்றிய புகழ்ந்து தமிழ்நாடு பத்திரிகையில் வந்துள்ளது . அன்றய தினம் நீங்கள் போடும் சமையல் காணொளி என்னென்ன என பார்க்க ஆவலாக உள்ளேன் . 😀
@@rohinisivapalan8569 congratulations 🎊 வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
வறுத்த அரிசி மாவா?
❤❤❤
Thank you 😊
ஏன் இவ்வவளவு் இனிப்பு போடுகின்றீர்கள் சர்க்கரை போட்ட௱ல் சீனியை போட௱மல் விடுங்கோ வ௱ழைப்பழம் இனிப்பு வயத௱னவர்களுக்கு இனிப்பு உகர்ந்தது அல்ல குழந்தைகளுக்கும் த௱ன் குறை நினைக்க வேண்ட௱ம்
இனிப்பு பலகாரத்துக்கு இனிப்பு போட்டுத்தான் சுடவேணும்… சுட்ட முழுவதையும் ஒரே ஆள் சாப்பிட போவதில்லை… பகிர்ந்து உண்ணும்போது அதிகம் சீனி உடம்பில் சேராது… 😊 சீனி, சர்க்கரை இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. ரெண்டுமே சர்க்கரை நோயாளிகளுக்கு கூடாது… ஆனால் சீனி அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது… சர்க்கரை நோய் இருப்பவர்கள் சீனியை தவிர்க்க வேண்டும்…
❤️❤️❤️❤️👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் மாமா சூப்பர்
😂
அக்கா அண்ணா வணக்கம் நான் எப்ப வந்து உங்கள் கையால் சமைத்த சாப்பாட்டை சாப்பிட போறேன்னு தெரியாது அக்கா நீங்களும் கொஞ்சம் உடம்பை குறைக்கவும் வருத்தங்கள் வந்துவிடும் நான் அதற்காகத்தான் உங்களுக்கு சொல்கிறேன் குறை நினைக்க வேண்டாம்
கண்டிப்பாக வாங்க சாப்பிடலாம் ❤️❤️❤️❤️ பயிற்சி நடக்குது
Who is that lady? She is your sister?
Wife brother
09.
....
❤️
அ௫மை அ௫மை👍👍🙏
மிக்க நன்றி❤️
👍🎉🎉🎉🎉
Thank you 😊
P theenigal madugsl😅😊😂
Undaya thinnuranugal lusu 😂
😂😂😂👌👌👌
❤🎉💚👨👩👦👦❤💚💚🇫🇷🇫🇷
Thank you 😊
இதற்க்கு அவித்தமா போடுவதா?
@@KiaraYaall normal shop la vangura maa than podura avikurala
இல்லை அவிக்க தேவையில்லை
@@VANNI-VLOG
நன்றி
அவித்த மாவா
இல்லை பச்சைமா
ஏன் நீங்கள் அக்கா மோதகம் அவிக்க மாட்டீர்ளோ?
அவிப்பம்
அருமை
Thank you so much
Supper akka ❤
Nice ❤️❤️
Thank you 😊
👌👌👌👌
வறுத்த அரிசி மாவா?
இல்லை பச்சை அரிசிமா