கூரை சூப்பரா இருக்கு நல்ல அழுத்தமா செஞ்சிருக்காங்க இப்படி போட்டால் தான் நல்லா இருக்கும் நான் அமெரிக்கால இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன் நான் சின்ன வயசுல இந்த மாதிரி கூட வீட்ல தான் இருந்தேன் வாழ்க வளமுடன் அடுத்த வருடம் ஒரு நல்ல குழந்த இருக்கட்டும்😊
அமலா சூப்பர் பேசறது சரியாக பேசறீங்க ரொம்ப அதிகமாக பேசல,,,இது என்ன சீரியல,,, நிஜ வாழ்க்கை நீங்கபேச எங்க பக்கத்துவீட்டுல பேசர மாதிரி இருக்கு,,,ஒரு நாள் இரண்டு வீடியோ எதிர் பார்த்தன்,,இன்று பார்த்தேன்,,iam waiting next vidéo ❤❤❤❤
Now you look pretty. ஏற்ற சேலை, பூ, பொட்டு , தலை வாரி நல்லா இருக்கிங்க........ சிறப்பு. வீட்டினுள் மேசை பெரிசாக இடத்தை அடைத்துள்ளது. பூசை கார்னுக்கு கதவு அல்லது திரை சீலை போடுங்க. நீங்கள் ஹாலில் படுப்பது, உணவு சாப்பிடுவதால் பூசைக்குப் பின் மூடி வைக்கவும்.
மனநிம்மதி முக்கியம் அம்மா நீங்க சந்தோசமாக இருக்கிறீர்களா அது போதும் வாழ்கை வாழ்வது ஒருதரம்தான் சந்தோசமாக இருந்து கவலைமறந்து புதுமனையில் புது தம்பதிகளாக மனநிறைவுன் வாழ வாழ்த்துக்கள்
இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க வெளிய இருந்து பார்த்தா வீடு மாதிரியே தெரியல கீற்று எல்லாம் கீழேயே தொங்குது ஜன்னல் எதுக்கு வைப்பது வெளியே உள்ளே காற்று உள்ளே வருவதற்காக ஜன்னல் வச்சிட்டு ஜன்னலை மறைச்சிட்டீங்க வீட்டின் உள்ளே அழகாக இருக்கிறது உயரமாக இருந்திருந்தால் எவ்வளவு அழகா இருந்திருக்கும் சுவர் கட்டி அதை கீற்று போட்டு மூடி வைத்திருக்கிறீர்கள் கொட்டகை போட்டவர்கள் மேல் அவ்வளவு கோவம் வருது எவ்வளவு அழகான வீட்டை கெடுத்து வைத்திருக்கிறார்கள் .
எப்படியோ முக்கித்தக்கி வீட்டைக் கட்டிடேங்க. ஆனால் நெருப்பு சம்பந்தமான வேலையில் கவனமாக இருக்கணும். ஆனால் Space saving பண்ணமுடியாது. மொத்த நிலம் அளவு சொல்லுங்க.
பேசாம எப்படிங்க வீடியோ போட முடியுமா அமலா கிராமத்து பிள்ளை நாங்களும் தான் கிராமத்தில அப்படி தான்ங்க பேசுவாங்க உங்களால பார்த்த பாருங்க இல்லையென வேறெந்த சேனல் போங்க அவுங்க மனசுல எதார்த்தம்
True sis small house or big house.really not easy to build.built as own like because we the one wil stay there dont listen people around.our house must be as we like.nowdays small house also need more money to build because need build strong house.
In my country we will draw the plan and give it to the contractor. Only thing we pay money. It will be beautifully build. But I can't understand how you all manage. It's difficult to say. But to me I feel your home is not complete. Your washroom roofing haven't done. Bathroom flooring is not good. Your house flooring need polishing and so on. You have to organize your home properly. Keep tidy and neat. most probably clean. Rearrange the things in your house. Then it will look more beautiful. Your house is nice but recognized it.
எல்லாம் சரி தான் அக்கா ஆனால் நீங்கள் பெரிய தவறு செய்துருக்கீங்க... சொல்லலாலாமா சொல்லக்கூடாதான்னு எனக்கு தெரியல... இருந்தாலும் சொல்ற தப்பா எடுத்துக்காதீங்க.. நடு தூன் போடாம கட்டிருக்கிங்க இது சரியா தப்பா யார்ட்டயாவது கேட்டிங்களா அக்கா
@@sudhakars9131 athathan nanum solren.. Maadi veetuku nadu thoon kandippa venum. Yenna mela concrete potrupanga so athoda weight aa thanga nadu thoon venum. Ithu keethu veedu. Avlo weight irukathu.. Keethu weight ellame side la ulla concrete thangikkum. So ithuku thevai illa
கீத்து மேல வழல் போடுங்க மழை பெஞ்சி கீத்து வீணாகிடும்
கூரை சூப்பரா இருக்கு நல்ல அழுத்தமா செஞ்சிருக்காங்க இப்படி போட்டால் தான் நல்லா இருக்கும் நான் அமெரிக்கால இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன் நான் சின்ன வயசுல இந்த மாதிரி கூட வீட்ல தான் இருந்தேன் வாழ்க வளமுடன் அடுத்த வருடம் ஒரு நல்ல குழந்த இருக்கட்டும்😊
Siriya illam Iniya illam. Best of luck. Congratulations 🎉🎉🎉
Thank u so much Akka nalla sonninga❤
அமலா கீது மேல சீட் போடுங்க காலத்துக்கும் இருக்கும்
அமலா சூப்பர் பேசறது சரியாக பேசறீங்க ரொம்ப அதிகமாக பேசல,,,இது என்ன சீரியல,,, நிஜ வாழ்க்கை நீங்கபேச எங்க பக்கத்துவீட்டுல பேசர மாதிரி இருக்கு,,,ஒரு நாள் இரண்டு வீடியோ எதிர் பார்த்தன்,,இன்று பார்த்தேன்,,iam waiting next vidéo ❤❤❤❤
Super explanation 👌. Very practical and share your experience 👏 😊
Nice place peace full I lick it
நீங்க வீட்டோட நீளம் அகலத்த கொஞ்சம் குறைச்சு P.M திட்டத்துல மானியம் வாங்கி சென்ட்ரீங் வீடு கட்டியிருக்கலாம்
Very nice. In chennai per square feet 2300.
கதையை குறைக்க வேண்டும் வெறும் அலட்டல் முழுமையாக பார்க் முடியாது
👌👌👍🙏
கடைசி வரை எவ்வளவு செலவாச்சினு கடைசி வரை சொல்லவே இல்லை
Now you look pretty. ஏற்ற சேலை, பூ, பொட்டு , தலை வாரி நல்லா இருக்கிங்க........ சிறப்பு. வீட்டினுள் மேசை பெரிசாக இடத்தை அடைத்துள்ளது. பூசை கார்னுக்கு கதவு அல்லது திரை சீலை போடுங்க. நீங்கள் ஹாலில் படுப்பது, உணவு சாப்பிடுவதால் பூசைக்குப் பின் மூடி வைக்கவும்.
Super kandippa entha explanation eanakku usakum ❤🎉
Akka super very nice 👍👍👍
Mele blue colour sheet pottu adu mele stronga kyaru pottu kadidunga. Mazhi vandalum ozhugadu
Super ❤
Sis கீத்து வேஸ்ட் , வருசம் வருசம் போடணும் சிஸ், உங்களுக்கு தெரியாதா, அதுக்கு சீட்டு போட்டிருக்கலாம் , கரையான் அரிக்கும், ஒட்டடை பிடிக்கும் அதிகமா, சீக்கிரம் மாடி வீடு கட்டுங்க, அதான் பாதுகாப்பு, காஜா புயல் வந்தப்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தோம்
Keethu than cooling.. Seat potta romba heat
Full la ethana sent edam
Indha vetta kattikitu neenga pandra alappara mudila la da samii
2லட்சம் இருக்கு நானும் காட்டிஇருக்கேன்
மேல ஷீட் போடுங்க ஓலை ரொம்ப நாள் வரும் அமலா😊
மனநிம்மதி முக்கியம் அம்மா நீங்க சந்தோசமாக இருக்கிறீர்களா அது போதும் வாழ்கை வாழ்வது ஒருதரம்தான் சந்தோசமாக இருந்து கவலைமறந்து புதுமனையில் புது தம்பதிகளாக மனநிறைவுன் வாழ வாழ்த்துக்கள்
👍சகோதரி என்னுடைய கருத்தும் இதேதான்..!!🤝
நீங்கசொல்லுரதுஉண்மைஅமலாநாங்களும்நாழுலச்சம்கணக்குபோட்டுகடைசியில் 17:04 எட்டுலச்சம்ஆச்சு😅
நீங்க பேசுங்க நல்ல இருக்கு பிடிச்சவங்காக கேப்பங்கா ❤
Super. House. God Bless you
எனக்கு உங்களை பிடிக்கும்
Super explanation 👍👍👍❤️
இவ்வளவு செலவு பண்ணி இருக்கீங்க வெளிய இருந்து பார்த்தா வீடு மாதிரியே தெரியல கீற்று எல்லாம் கீழேயே தொங்குது ஜன்னல் எதுக்கு வைப்பது வெளியே உள்ளே காற்று உள்ளே வருவதற்காக ஜன்னல் வச்சிட்டு ஜன்னலை மறைச்சிட்டீங்க வீட்டின் உள்ளே அழகாக இருக்கிறது உயரமாக இருந்திருந்தால் எவ்வளவு அழகா இருந்திருக்கும் சுவர் கட்டி அதை கீற்று போட்டு மூடி வைத்திருக்கிறீர்கள் கொட்டகை போட்டவர்கள் மேல் அவ்வளவு கோவம் வருது எவ்வளவு அழகான வீட்டை கெடுத்து வைத்திருக்கிறார்கள் .
Kathu Adithya parakama eruka epadithan கட்டணும்
Unga veetai, unga video vai pakumpodhu romba happy ya feel panren❤
எப்படியோ முக்கித்தக்கி வீட்டைக் கட்டிடேங்க. ஆனால் நெருப்பு சம்பந்தமான வேலையில் கவனமாக இருக்கணும். ஆனால் Space saving பண்ணமுடியாது. மொத்த நிலம் அளவு சொல்லுங்க.
🤗
hi akka veedu super
Super sister
Ethu than super ah erukku , kurai solla onnum ellai
Thanks 🙏
அவங்க ரெண்டு பேரும் அந்த மெத்தை வீட்ல இருக்காங்களே உங்களுக்கு அங்க உங்களுக்கு அங்க பங்கு இல்லையா நீங்க ஏன் தனியா வீடு கட்டுறீங்க எதுக்கு கூரை வீடு
Ungal viral mami mama udayatha
மேலோசீட்போடுக்ககிற்றுரொப்பநாள்வரும்
கீத்து மேலே பாலித்தீன் பேப்பர் போட்டு கட்டினா ஐந்து வருஷம் தாங்கும்.
கொஞ்சம் பேச்சை குறைத்தால் நல்லா இருக்கும்
பேசாம எப்படிங்க வீடியோ போட முடியுமா அமலா கிராமத்து பிள்ளை நாங்களும் தான் கிராமத்தில அப்படி தான்ங்க பேசுவாங்க உங்களால பார்த்த பாருங்க இல்லையென வேறெந்த சேனல் போங்க அவுங்க மனசுல எதார்த்தம்
பேசாமல் எப்படிங்க விளக்கம் கொடுக்க முடியும் 😅😅😅
ஆமாம் @@happytolifetimecooking5699
Talking video only this is
@@vimalaking9282
Yan unaku enga valikudhu... Vandhuta thukkikitu
lovely.cute.aalku.ellam.supar.thank.you.
Thanks 🙏
Amala pls adikadi mch mch sollureenga, pls try to avoid
1st like potten
Total area how many acres your house and premices
🌺🍃👣
Hai friends over iruku
Vedio Nalla irukku Amala Sis ....🎉
Thanks 🙏
True sis small house or big house.really not easy to build.built as own like because we the one wil stay there dont listen people around.our house must be as we like.nowdays small house also need more money to build because need build strong house.
Einga vedu 2009 eippadi than eruinthathu
Unka mamanar,koluthanar kuda discuss pani saika
Spr akka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
amala supera pesuninga nadanthathu nadanthu vittathu inimale adutha velaiya arampikalam vunkalukku tailaring blose cutting theriyuma pls podunga
House super 😊😊❤
Thanks 🙏
Super akka
மிள்காய், கொத்த மல்லி,புதினா,,தக்காளி,,பூண்டு,,பயிர் செய்தால் உடனே வளரும்,,,சும்மா தெளித்த வளரும்,,,வயல்நிலம் சூப்பரா வரும் அமலா
சந்தோஷமான செலவு
Amala na ungaloda periya fan
வீடு சூப்பர் அமலா ❤சிஸ்டர்
House super village life super
In my country we will draw the plan and give it to the contractor. Only thing we pay money. It will be beautifully build. But I can't understand how you all manage. It's difficult to say. But to me I feel your home is not complete. Your washroom roofing haven't done. Bathroom flooring is not good. Your house flooring need polishing and so on. You have to organize your home properly. Keep tidy and neat. most probably clean. Rearrange the things in your house. Then it will look more beautiful. Your house is nice but recognized it.
I agree too
Wash room far away frm house
@@khairunshah5731that is good know
Super Amala sister 👌👌👌
எல்லாம் சரி தான் அக்கா ஆனால் நீங்கள் பெரிய தவறு செய்துருக்கீங்க... சொல்லலாலாமா சொல்லக்கூடாதான்னு எனக்கு தெரியல... இருந்தாலும் சொல்ற தப்பா எடுத்துக்காதீங்க.. நடு தூன் போடாம கட்டிருக்கிங்க இது சரியா தப்பா யார்ட்டயாவது கேட்டிங்களா அக்கா
Yes கரெக்ட் ah சொன்னிங்க
Nadu thoon ethukku.. Avanga side full aa thoon pottu thana kattirukabga. Then maadi veedu kattuna thoon podanum ithuku ethukku
@@PriyaPriya-on2ek மாடி veetuku கூட நடு தூன் இல்லாம கட்டின nadula வீடு உள்ள உக்காந்திடும் அத சொன்ன தப்பா இருந்த மன்னிக்கவும்
@@sudhakars9131 athathan nanum solren.. Maadi veetuku nadu thoon kandippa venum. Yenna mela concrete potrupanga so athoda weight aa thanga nadu thoon venum. Ithu keethu veedu. Avlo weight irukathu.. Keethu weight ellame side la ulla concrete thangikkum. So ithuku thevai illa
@@PriyaPriya-on2ek sorry typing mistake maadi vtuku nadu thun ilatti pirachana ila ana kurai veetuku kandipa naduthun erukanum ilatti veedu ukaandhiduum காத்து அடிச்ச thangadhu adhuku தான் sonna thappa erundha mannichidinga
வீட்டை கட்டி பார்
Super very good message.
Super sister 🎉
Hause super
அட குத்துமதிப்பா சொல்லுங்க எவ்வளவு ஆச்சி
👍👌
Total amount house
Vazthukkal amala veedu super ❤❤❤❤
❤❤❤❤eppa home rompa super ❤❤❤❤
Total cost sollave illa😮
Why the flooring has so much white patch’s get it polished it is looking dirty
Instead of showing your Alagu house everyday why can't you think something else?
Nice house l love it
பேஸ்மெண்ட்தூக்கிகட்டி இருக்கலாம்லஅமலா மழைக்காலம்தண்ணீர்வீட்டிற்குள்வராமல்இருக்கும்
Amala break ana bangle pottu erukkenga athi remu pannuga bangal brite ta podunga sister'
By Aruna salem
R.s500000 rate
Hai❤super ❤Amala ❤❤❤Godblessyou ❤❤
அளவாக அன்பான தெளிவான விளக்கம்🎉🎉🎉🎉 நன்றி
♥️💙♥️♥️♥️♥️♥️♥️
❤❤❤❤❤
Amala you& your husband can do some job & business know.
Gate pottacha
6 லட்சம் குறையாமசெலவு செய்திருப்பீர்கள்
வீட்டுக்கு வெளியில ஒரு லைட் போட்டா நல்லா இருக்கும்
❤❤❤❤❤❤❤Super
Once upon a time enga vetla epadi erattai keethu poduvom.erattai kettu ellarukum poda theriyathu Amala correct.
Marakattapoguthu kithula
👍👍👍
Hai Amala superma
❤❤❤❤❤❤❤
Super
Vandal man pathi sollu ma
Okay sister
2 laks agirukkuma
🤭🤔❤
சூப்பர்மாஉங்கள்போன்நம்பர்என்னமா
Good morning amala nice video
Maravata poochi keethla oduthu
Entha time la
Avanga summa pesala kettadhukkudhan padhil solranga
Super amala 👏🏻👏🏻👏🏻