மீண்டும் கேட்ட அந்த உறவுகளுக்காக ....🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 254

  • @banumathimre
    @banumathimre День назад +44

    தனிமையில் இருக்கும் போது நீங்கள் பேசி போடும் விடியோ எங்கள் கூடவே இருப்பதுபோல் தோன்றும் 🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 День назад +79

    டயர்டா இருக்குன்னு தம்பி படுத்தாச்சு ஆனா சாயங்கால வீட்டுக்கு வந்தாலும் வீட்டு வேலை பெண்களை தொடர்கிறது என்ன செய்ய பெண் தலையில் எழுதப்பட்டது இதுதான்🥹😊.

  • @mohanamala7610
    @mohanamala7610 14 часов назад +4

    இதே வேலைகளைதான் நானும் செய்கிறேன்....
    ஆனால் உன் முகம் மட்டும் சலிப்பே இல்லாமல் சிரிச்ச முகமாகவே இருக்குதே...
    இதை பார்க்கும் போது எனக்கும் ஒரு புத்துணர்வு கிடைக்குது சகோதரி ❤❤❤

  • @judemervin451
    @judemervin451 День назад +57

    வீடியோ போட்டா போரடிக்காது போடாம நீங்க இருந்தா தான் எங்களுக்கு ரொம்ப ரொம்ப போர் அடிக்கும்😊😆😆

  • @jayakumar3501
    @jayakumar3501 День назад +34

    வீட்டில் எல்லா வேலை செய்து முடிச்சிடு கடைசில இந்த வாயில்ல ஜீவன்களுக்கும் சாப்பாடு போட மறக்காமல் செய்கிற அந்த அன்பு ரொம்ப பெருசு மா😊❤️🎉💖

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf День назад +13

    எல்லார் வீட்டிலையும் பாத்திரம் விளக்க பாத்திரத்துக்குபஞ்சமே இருக்காது பாத்திரம் விளக்கியே ஓஞ்சு போயிரு வோம்❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 День назад +18

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், இதுதான் உங்க வீடியோவில் எனக்கு ரொம்ப பிடிச்சது😊💖💖

  • @judemervin451
    @judemervin451 День назад +22

    நீங்க எந்த வீடியோ போட்டாலும் போர் அடிக்காது தொடர்ந்து போடுங்க பாக்க நான் ரெடி😍😍🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 День назад +112

    ஒரு பெண் காலையில் எழுந்து வீட்டில் எல்லா வேலையும் பார்த்து வெளி வேலைக்கும் கிளம்புவது லேசுப்பட்ட காரியம் அல்ல அத அழகா சிரிச்ச முகத்தோடு செய்ற என் தங்கச்சி உண்மையிலேயே பெரிய ஆளு தான்😊😍💖

    • @renugasivakumar8377
      @renugasivakumar8377 День назад +4

      மனசுக்கு புடிச்சவங்கஎன்ன செய்தாலும் பிடிக்கும் போரடிக்காது அக்கா❤

    • @mohamedthalha5859
      @mohamedthalha5859 23 часа назад +3

      போடுங்க வீடியோ பார்க்க நாங்க இருக்கோம் போடுங்க வீடியோ பாக்கணும்❤❤❤

    • @UzairTabassum
      @UzairTabassum 22 часа назад

      Akka ponnu paiyan ellam ore mathiri thaan inda kaalathule

    • @subhamoni-n4b
      @subhamoni-n4b 16 часов назад

      hi anna anni

  • @judemervin451
    @judemervin451 День назад +29

    இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖💖

    • @Dhanalakshmi-ov4vf
      @Dhanalakshmi-ov4vf 20 часов назад +1

      எனக்கும் பிடிக்கும் ❤

  • @jayakumar3501
    @jayakumar3501 День назад +10

    உங்க vlog சூப்பர் மா👌 தொடர்ந்து போடுங்க பாக்குறதுக்கு சலிக்கவே சலிக்காது👌🎉💖♥️

  • @mirthyak8807
    @mirthyak8807 День назад +25

    உண்மையில் நீங்க வேலைல கெட்டிகாரிதான் அண்ணி ❤❤❤❤

  • @kallirani8963
    @kallirani8963 23 часа назад +5

    சூப்பர் வீடியோ உண்மை யில் சாந்தா மாதிரி வேலையில் கில்லாடி யாக இருக்க வேண்டும் ஆச்சரியம் மாக இருக்கிறது பார்க்க வேண்டிய வயதில் வேலை பார்க்க வேண்டும்
    அப்போது தான் வாழ்க்கை யில் முன்றே முடியும் என்பதற்கு சாந்தா ஒரு எடுத்துக்காட்டு சூப்பர் சூப்பர் 🎉🎉🎉❤❤😂😂😂 அதிர்ஷ்டம் சும்மா வராது உழைத்தால் மட்டுமே வரும் 🎉🎉😂😂❤❤

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v День назад +9

    அக்கா அண்ணா உங்களை பாக்களைன்னா தான் எங்களுக்கு போர் அடிக்கும் அக்கா உங்க சமையல் சூப்பர்❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤

  • @tamindey6798
    @tamindey6798 День назад +14

    வெளி வேலை அலுப்பு இருந்தாலும் வீடு திரும்பி வீட்டு வேலை செய்வது பெண்களின் தனிச் சிறப்பு.
    வெளியில் தேவையற்ற பொருள்களை எடுத்து, அவற்றைக் கடையில் விற்கும் போது ஆடையில் தூசுகள் படியக்கூடும். முடிந்தவரை கைகால்கள் கழுவி, ஆடையை மாற்றிய பின் சமைப்பது நல்லது. பரிந்துரைதான் ❤❤🎉🎉

  • @malahashini7581
    @malahashini7581 День назад +14

    சிறந்த இல்லத்தரசி

  • @sumathiragul705
    @sumathiragul705 День назад +6

    கோவை சுமதி அக்கா உங்களை பார்த்துட்டே இருந்தா நல்லா இருக்கும் மகிழ்ச்சியா இருக்கும்❤❤❤❤

  • @MyCountry2000
    @MyCountry2000 16 часов назад +2

    Hi Shanta and Raja, I am Barathi from Australia again😊😊😊 please do not mistake me. Make your sons share the home duties. This will make them more responsible and intelligent as they will use their calculative mind. My son and daughter started helping me when they were in 5th standard, they use to wash their clothes in washing machine and hang it to dry every 4 days. Tidy up their bed and room in the morning before they leave to school. Later when they were in 9th standard I taught them to clean the bathroom. In the house everyone need to share home duties, so at least in that time they do not use their phones and put their minds to be responsible.😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kumarani1609k
    @Kumarani1609k День назад +5

    அக்கா நீங்க வச்ச ரசம் மாதிரி நானும் ட்ரை பண்ணேன் சூப்பர் ஆ இருந்துச்சு ❤

  • @jayasundari2180
    @jayasundari2180 День назад +8

    போடுங்க போடுங்க நீங்க போடுற எந்த வீடியோவும் போரடிக்கல மா😊💖 எங்களுக்கும் டைம் பாஸ் ஆகும் உங்களுக்கு ஒரு லென்த் வீடியோ போட்ட மாதிரியும் இருக்கும்😊💖💖

  • @suhasinip2702
    @suhasinip2702 День назад +9

    மீன் எப்போதும் மண் சட்டியில் வை சாந்தா.குடம் புளி வீர்யம் உள்ளது.அது அலுமினிய சட்டியில் வைப்பது ‌நல்லதல்ல.அலுமினியத்துடன் புளியின் ஆசிட் சேர்ந்து ஆரோக்கியம் கெடும்.உன் குழந்தைகள் இதைப்பற்றி படித்திருப்பார்கள்.அவர்களிடம் கேட்கவும்.

    • @RaIh1111
      @RaIh1111 23 часа назад +3

      Correct ah soninga.

  • @VijayaLakshmi-ih2hf
    @VijayaLakshmi-ih2hf День назад +2

    சாந்தாவுக்கு வாயெல்லாம் பல்லு நாங்களும் உங்க வீடியோவ பார்த்தவுடனே சிரிப்பு வரும் ஆன எங்க பல்லு உங்களுக்கு தெரியாது❤❤❤❤❤

  • @karunavigneshroh1444
    @karunavigneshroh1444 День назад +4

    இப்படி நீங்க இருக்குறது தான் இன்னும் உங்களை எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீடியோ பாதுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு ல வ் யூ மை டியர் அண்ணா அண்ணி இப்படியே நீங்க சந்தோசமா இருக்க நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 20 часов назад +2

    Super home maker, and working woman.😂😂😂

  • @valarmathi6874
    @valarmathi6874 12 часов назад +1

    கோல்டூ பட்டண் வாங்க பொரிங்க சிஸ்ட்டர் வாழ்த்துக்கள்❤❤

  • @AnbarasiAnbarasi-sv5nk
    @AnbarasiAnbarasi-sv5nk 18 часов назад +1

    மீனு ஃப்ரெஷ் இருக்கு ங்க அண்ணி ❤❤❤❤❤ சூப்பர்

  • @revathis7710
    @revathis7710 21 час назад +1

    1 million subscribers varapogudhu வாழ்த்துக்கள் சகோதரி 💓💓

  • @kesavarthiniv1537
    @kesavarthiniv1537 День назад +1

    Super ❤akka anna 1 m reach aga poringa valthugal

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 16 часов назад +1

    Pavam aka ungaleke velai romba😊Anna unga health patekengeh take care sis❤❤❤❤❤

  • @AshrafNisha-x7n
    @AshrafNisha-x7n 12 часов назад +1

    அக்கா நீங்க பாத்திரம் கழுவுற மிஷின் வாங்கிடுங்க அப்ப வேல கொஞ்சநேரம் மிச்சம்மாகும் 👍

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 17 часов назад +2

    ராஜா பிரதர் நா சொன்னா தப்பா நெனைக்காதீங்க 😔சாந்தா பாவம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க வீடு கிளீன் பண்றது அப்புறம் பாத்திரம் கிளீன் பண்றது எல்லாம் ஹெல்ப் பண்ணுங்க pls 😢

  • @balaofficial653
    @balaofficial653 День назад +5

    அய்யோ அக்கா உங்கள இப்படி பாக்கும்போது எங்களுக்கு உங்ககூடவே இருப்பதுபோன்ற ஒரு உணர்வு. அந்த அளவிற்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள நாள்தோறும் கொஞ்சம்கூட சலிப்பே இல்லாமல் பார்க்கபிடிக்கும் அப்படி என்னதான் பன்னிவச்சிருக்கீங்களோ தெரியல உங்களை என்றாவது ஒருநாள் பாத்தே ஆகனும்

  • @gamingwithgamer6704
    @gamingwithgamer6704 День назад +2

    உங்கள் கிச்சன் ரொம்ப அழகா இருக்கு சாந்தா அக்கா ❤❤❤❤❤

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 22 часа назад +1

    திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி நீங்க எந்த நாட்டுக்கு போய் வீடியோ போட்டாலும் வயநாடு வீட்டுல இருந்து போடற மாதிரி இல்ல... 😍😍😍

  • @agavazhagind8112
    @agavazhagind8112 День назад +11

    உங்க சிரிப்ப பாக்கும் போது எப்படி போர் அடிக்கும் அக்கா❤❤❤🎉🎉🎉🎉💗💗🥰🥰🥰

  • @KaviKavi-im9xn
    @KaviKavi-im9xn День назад +1

    Recent days a unga videos pakuren romba nalla irruku sis. Nalla sirikren. Neenga endha district sis .unga area romba supera irruku. New subscriber naan. Like pannunga sis

  • @mirthikamirthika518
    @mirthikamirthika518 3 часа назад

    Raja bro pestathu super, Santha sis ipdiye pesunga real ah irukku

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 День назад +2

    Clean o clean kitchen❤❤❤
    Shatha sister

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n День назад +2

    சாந்தா நீங்கள் மலேஷியா போனப்ப.இந்தசெல்லபிரானிகளுக்குசாப்படுகுடுப்பாங்க.சொல்ங்கபிளிஸ்❤❤❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 День назад +3

    நல்லதொரு குடும்பம் பல்கலை(ஆடுகாலி )க்குடும்பம் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ammamxerox47
    @ammamxerox47 21 час назад +1

    சாந்தா பெண்ணாக பிறந்தால் பாத்திரம் கழுவறது திறாது❤❤

  • @aneesfathima4710
    @aneesfathima4710 22 часа назад +1

    Masha allah yevlo vele seiringe Super ka

  • @KalaiveniMuthu
    @KalaiveniMuthu День назад +1

    Neenga pesuradhe enku romba pedikum sandha akka❤🎉😅

  • @kanthababy7942
    @kanthababy7942 18 часов назад +1

    Santhama always great ❤❤❤❤❤

  • @MS.Rangolikolam
    @MS.Rangolikolam 23 часа назад +1

    உங்க ரொட்டின் வேணும் எனக்கு இத பாக்க தான் ரொம்ப புடிக்குது

  • @umababya1726
    @umababya1726 День назад +2

    உங்க வீடியோ பார்த்தாலே சந்தோசம் சாந்தாக்கா அதனால நீங்க சந்தோஷமா வீடியோ வீடியோ போடுங்க உங்க வீடியோ பார்க்காமல் இருந்தால் தான் போர் அடிக்கும்

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 День назад +1

    Thangam neenga ethana video pottalum parthu Kittu iruppom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤fish sapida varom santha❤❤❤❤❤❤

  • @nikitha2644
    @nikitha2644 День назад +3

    பயண பெத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா பொண்ண பெத்தவளுக்கு அதைவிட கஷ்டம் அதுக்கு பசங்களே மேலும்

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 День назад +4

    ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து முகமே சரியில்லை உங்களுக்கு...😊

  • @SangeethaSamisangeetha-x4j
    @SangeethaSamisangeetha-x4j День назад +1

    சூப்பர் வாழ்க்கை அண்ணா அண்ணி ❤️❤️❤️❤️❤️

  • @sarasupathysolaiappanpathy8605
    @sarasupathysolaiappanpathy8605 22 часа назад

    Kitchen sink எவ்ளோ பளீர் பளபளப்பு. Super❤🎉😊.

  • @mahapandi5487
    @mahapandi5487 День назад +2

    அக்கா நான் ஒரு நாளைக் 6டைம் பாத்திரம் விலக்குறேன் சேர்ந்துகிட்டேதான் இருக்கும்😂😂😂😂

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 День назад +1

    Even though... BOYS....Saputta plate....yya kitchen lla kondu vanthu vaikka sollunga anniiii🎉

  • @MoneywithGoldTamil
    @MoneywithGoldTamil День назад +2

    அடிக்கடி தலை வலிக்குது என்னன்னு ஸ்கேன் பண்ணி பாருங்க அண்ணா பிரைவேட் ஹாஸ்பிடல்ல தலைவலிக்கு டாக்டர் கிட்ட போய் ஸ்கேன் பண்ணி பாருங்க அக்கா🙏🙏

  • @thirunavukkarasu4221
    @thirunavukkarasu4221 День назад

    Good morning akka super morning length video vanthathu happy iruku ❤❤❤❤❤

  • @selvaraniprabhakaranselvar2931
    @selvaraniprabhakaranselvar2931 23 часа назад

    Akka evalavu kavalai irunthalum ungal pechei kekkum bothu maranthu vidukirathu nandri

  • @HarshiniSanthiya
    @HarshiniSanthiya День назад +5

    அக்கா குளிக்க வெந்நீர் வைக்கும் போது மூடி சூட வைக்க கூடாது அக்கா உடம்பு வலிக்கும் 😊

    • @HappyFamily-k1r
      @HappyFamily-k1r 19 часов назад

      ஏன் என சொல்லவும் சகோ

  • @bhavanimahalingam2639
    @bhavanimahalingam2639 День назад +1

    Oh god Evening veetuku vandhu ivvalavu velai. Ellam nudibchu kitchen pakka neat ah irukku.

  • @logammallogammal7333
    @logammallogammal7333 День назад +2

    பிரிட்ஜ்ல சாப்பாடு வச்சது மறுபடியும் சூடு பண்ணா தான் அதுல கிருமிகள் எல்லாம் இருக்கும் நம்ம பிரிட்ஜ்ல வைக்காம சாப்பாடு ஆவில சூடு பண்ணா ஒன்னும் ஆகாது நல்லதா இருக்கும்

  • @jayasundari2180
    @jayasundari2180 День назад +6

    காலையிலேயே ஒரு சாப்பாடுக்கு மூணு பொரியல் வைப்பது பெரிய விஷயம் எல்லாம் சத்து நிறைந்தது நல்லா சாப்பிடுங்க😊 வாழ்க வளமுடன் 🎉💖💖

  • @kowshalyadevi6060
    @kowshalyadevi6060 День назад

    Really super santha akka you are inspiration for all working women's

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 День назад +1

    Do coconut oilpulling
    20minute
    To prevent cold

  • @PrasanthPrasanthking
    @PrasanthPrasanthking День назад +1

    Akka ungala anna va pathalalai pothum akka❤❤❤❤❤❤❤❤

  • @PARAMESHWARI.A-b9z
    @PARAMESHWARI.A-b9z 17 часов назад

    Neenga engala santhosham paduthuringa athanala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 6 часов назад

    Cooking. Vedio. Super👌

  • @jayakumar3501
    @jayakumar3501 День назад +6

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @MohanawalliArul
    @MohanawalliArul День назад

    Video super akka Anna take care 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @raniashwini4794
    @raniashwini4794 День назад +2

    கொஞ்சம் கூட போர் அடிக்கலஉங்க ஊர்ல குடைபுலிகிலோ எவ்வளவு மாஇதுவரைக்கும் நாங்க யூஸ் பண்ணலஇனிமே ட்ரை பண்ணலாம்மீன் குழம்புசூப்பர் 💖💖💖👍🎊🎊🎊🎉🎉

  • @malahashini7581
    @malahashini7581 День назад +3

    ஆவியில் சூடாக்குவது தப்பில்லை கணவருக்குதான் காலையும் ஓய்வு மதியமும் ஓய்வு தட்டில் வைத்து தாங்குவது நீங்கள் தான் சொன்னால் சண்டைக்கு வந்து விடுவீர்கள் நீங்கள் நன்றாக இருந்தால் தான் குடும்பம் நன்றாக இருக்கும்

  • @padmavenu7627
    @padmavenu7627 День назад

    Super Santha Muthu 😂❤

  • @vaishnavi6630
    @vaishnavi6630 День назад

    Akka bore adikala akka ninga 2 mani neram video potalum paka romba pidikum ka ninga podunga unga evening routine nallaruku❤

  • @Sabiyabeevi-zr4wb
    @Sabiyabeevi-zr4wb День назад +2

    Intha paathrathla meen kari vaikkaathamma
    Mannu chattila vai santha

  • @nakshicreationz1415
    @nakshicreationz1415 День назад

    Akka bore lam adikkala ka neenga podunga... ❤❤❤

  • @sabikaboor600
    @sabikaboor600 День назад +2

    So many Oil use panringa why?Oil kammi pannale cholesterol control la irukkum sis❤❤❤

  • @kavithae729
    @kavithae729 День назад

    Super santha sister ❤️ ❤❤❤❤

  • @Mohemmedrizwan-t3c
    @Mohemmedrizwan-t3c День назад +1

    Good morning akka ❤❤❤❤

  • @GUNAMATHIVIJAYAKUMAR
    @GUNAMATHIVIJAYAKUMAR День назад

    Super. Ka. Video❤❤❤❤❤❤

  • @auntypm
    @auntypm 20 часов назад

    Hard working woman. Veedu eppo clean pannuvingga?

  • @KalaiKalai-m6m
    @KalaiKalai-m6m День назад +3

    அக்கா எந்த வீடியோ போட்டாலும் எவ்ளோ நேரம் போட்டாலும் நங்க பார்ப்போம். நீங்க போடுற வீடியோ புதுசா வேலைக்கு போறவங்க, இன்னும் நிறைய பேர்க்கு ரொம்ப உதவிய இருக்கு அக்கா. வீடியோக்கு நன்றி அக்கா ❤❤❤❤❤

  • @shivani1692
    @shivani1692 День назад

    சகோதரி பேக்கரி.கடயொட.peruma. அத சாப்பிட. முடியாது. அது.ரஸ்க் sandha.anyhow.உங்க . . வீடியோ.super ❤❤❤❤

  • @Shivaniwithmom
    @Shivaniwithmom День назад

    ❤❤ unga video varalanathan bore adikum akka. Ok kandipa ethavathu video podunga.ok bye❤❤

  • @sindupriya7810
    @sindupriya7810 День назад

    Neega video poduga akka nan parkuren neega pesi podura video motivation irukum akka ❤

  • @selvik5204
    @selvik5204 День назад +1

    Ok sister heavy work full day😊

  • @RajeswariVarsha
    @RajeswariVarsha День назад +1

    அக்கா பசங்களுக்கும் சின்ன சின்ன வீட்டு வேலைகள் சொல்லி கொடுங்க

  • @radhanandagopal572
    @radhanandagopal572 16 часов назад

    சாப்டாஹ. வர்ராஹ . கேட்க தான் வரேன்

  • @latha3827
    @latha3827 23 часа назад

    அக்கா நான் மதுரை லதா உங்களுடைய வீடியோ சூப்பராக உள்ளது எனக்காக ஒரு ஹாய் சொல்லுங்க

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 20 часов назад

    Super take care ❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 День назад

    Santha Sister உங்க video daily routine daily potta kuda bore அடிக்காது... உங்க video paarkumbodhu time poradhey theriya matingadhu... today's evening vlog nice... Yeppa paarthalum velai seydhu kittey erukinga yeppadhan rest எடுத்து yengala மாதிரி what's app youtube facebook nnu paarpinga பதில் sollunga நாங்களும் அந்த secret therinjikirom Sister...Cute pet's 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕❤

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n День назад

    ❤ நீங்கள் எத்தனை வீடியோ போட்டாலும்பார்க்கநாங்கரெடிசாந்தாவைபார்த்தபோர்அடிக்காது❤❤❤❤❤❤

  • @chitra5499
    @chitra5499 21 час назад

    கேரளா சமையல்.போடுங்க SIS, இலை வைத்து சமை ப்பது

  • @kanagarajans7154
    @kanagarajans7154 3 часа назад

    Super santha akka

  • @maheswarij3150
    @maheswarij3150 День назад +2

    மீன் குழம்புக்கு வெந்தயத்தோடு கொஞ்சம் சோம்பு தாளித்தால் அருமையாக இருக்கும்.

  • @MathimithraA
    @MathimithraA День назад

    We r very happy to see u . always waiting for ur vedio

  • @MohanKalai-p8l
    @MohanKalai-p8l 22 часа назад

    Akka daily um intha mathire samayal, daily routine vedio podunga akka pls please

  • @MohamedIsaimail
    @MohamedIsaimail День назад

    செம்ம 👌👌👌👌👌👌👌👌

  • @Mukeshkingzz
    @Mukeshkingzz 21 час назад

    வீடியோ வ சுருக்கி போடுங்க ❤

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix День назад

    Akka mama ❤god bless you❤❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 часов назад

    Sapeda. Varalama? Sis👍

  • @VeluKarthikVeluKarthik
    @VeluKarthikVeluKarthik День назад

    Unka video on pannitu tha na vela paka aramipen apatha vitula thaniya erukka feel varathu

  • @Kumaressangeetha
    @Kumaressangeetha День назад

    ❤❤❤❤❤❤❤ hi akka anna