எத்தனை வருஷமா ராஜாவை ஏமாத்திக்கிட்டு இட்லி மாவு புளிக்காது சொல்லி சொல்லி புட்டுவையும் ஆப்பத்தையும் செஞ்சி கொடுத்த சாந்தா இனிமே ராஜா கிட்ட நீ தப்பிக்க முடியாது ஏன்னா இட்லி மாவு நல்லா புளிக்குது 😅😅😅😅😅😅😅😅❤
Raja bro vai சந்தேக படாதீங்க பாசத்துல குடுக்கறார் வாங்கி சாப்பிடுங்க.. அப்பறம் அந்த செல்ல பிராணிகளுக்கு அழகான கவனிப்பு பார்க்கவே அழகா இருக்கு. அவங்களும் உங்களை நம்பி வராங்கப்பா... ❤❤❤❤❤❤❤
@@kannans5771 இந்த இட்லிகளே நன்றாகத் தான் இருக்கிறது. பார்த்தால் தெரிகிறது. ஆனால் நீங்கள் சொல்வதும் நல்லதுதான். இட்லி தட்டில் துணி வைத்து மாவு ஊற்றி வேக வைக்கும் போது எண்ணை தேவையே படாது.அதே சமயம் இட்லிகள் இன்னமும் மென்மையாக வரும்
இன்னைக்கு நீங்க பண்ண சமையல் சூப்பர். இட்லி வேக வைக்கும் போது தண்ணி சூடான பிறகு இட்லி ஊத்தி வச்சீங்கன்னா பத்து நிமிஷத்துல இட்லி வெந்துரும் அப்ப நல்லா சாப்டா இருக்கும்
ஹாய் அக்கா அண்ணா எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கீங்களா உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களைப் போலவே நானும் என் வீட்டுக்காரரும் காமெடியா பேசிக்குவோம் உங்கள மாதிரியே நாங்களும் கஷ்டப்பட்டு வந்தவங்க தான் எங்களுக்கு பாப்பா தம்பி இருக்காங்க எவ்வளவு கஷ்டத்துலயும் சிரிச்சு காமெடியா பேசிக்குவோம் உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்ப போடுவீங்கன்னு எதிர்பாத்துகிட்டே இருப்பேன் இதே போல என்றைக்கும் சந்தோசமா இருங்க இருங்க💐
🤔🤔 சாந்தா எனக்கு ஒரு சந்தேகம் பசங்களுக்கு மதியான லஞ்ச் பேக் பண்ணி கொடுத்து விடுறீங்க நீங்களும் வேலைக்கு போயிட்டு ஈவினிங் தான் வரிங்க அப்ப அந்த சாப்பாட்டை வந்து யார் சாப்பிடுவா ??¿ பசங்க 5:00 மணிக்கு மேல வந்து சாப்பிட்டுக் வாங்கலா
Super receipe vlog Santha Sister asathitinga ponga naan Ungalukku Oru பேர் வைக்க poren : Iron Lady:... எனக்கு தெரிஞ்சு இந்த பெயர் மறைந்த ஜெயலலிதா அம்மையாருக்கு kuduthanga..that means you are all in all..Wife mother homemaker and Business woman appadi சொல்ல vandhen.. உங்க வீட்டு செல்ல பிராணிகள after returning frim Malaysia how they welcomed did you taken video..because nearly 7 day's they are not seen know.. that's y asking ma..தம்பிக்கு புடிச்ச breakfast அந்த Time unga erunda பேரோட conversation i liked(love) very much.. எத்தனை mana கவலைகள் இருந்தாலும் உங்க லோட video பார்த்ததும் மனசு லேசாகி விடும்..thank you God bless you all..Trendinf Dance super sister ❤❤❤😊
Small request akka=⛽ tube iku tape use pana venam ya na gas leakage theriyama poirum tape use pana okay,,,,,,,,,, video nal iruku akka Anna 👌👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வணக்கம் சாந்தா சிஸ்டர் ராஜா அண்ணா 🙏.. எனக்கு ஒரு சந்தேகம் சந்தோஷம். ஸ்கூலுக்கு பொரியலும் சாதம் மட்டும் கொண்டு போறாங்க ஓகே. 👍 வீட்லயும் குழம்பு ஊத்திக்காம பொரியல் மட்டும் வச்சு தான் சாப்பிடுவாங்களா பசங்க ரெண்டு பேருமே.... ❤️❤️✨❤️✨
Akka gas stove pakathula mobile kondu pogathinga not safe chutney thalikum pothu fire epdi vandhuchunu pathingala be careful Anna va video eduka sollunga illana mobile stand la fix panitu video edunga
காய்கள் நிறைய சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவசியமும் கூட. . மற்றபடிக்கு அருமையான சமையல். நான் இருவருக்கு செய்வதற்கே ஒரு கிலோ காய் வைத்து பொரியல் செய்வேன்
ஷாட் வீடியோவுக்கு எனக்கு கமென்ஸ் பாக்ஸ் வரமாட்டேங்குது ஏன்னு தெரியல அத எப்படி ஓப்பன் பன்ற துன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கள் தம்பி ராஜாவுக்கு பிடித்த இட்லியும் மீன் குழம்பு ம் சூப்பர் ❤❤❤❤❤❤

இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆
தம்பி இட்லியை பார்த்ததும் ஒரே சந்தோசம் தம்பி நீங்களும் சாந்தா கூட டான்ஸ் ஆடியிருக்கலாம் சூப்பர்
அப்பாடா என் தம்பிக்கு இட்லி கிடைச்சிடுச்சு😆😆 முகத்தில எம்புட்டு சந்தோசம்😊💖💖
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖🎉🎉
Raja bro vai சந்தேக படாதீங்க பாசத்துல குடுக்கறார் வாங்கி சாப்பிடுங்க.. அப்பறம் அந்த செல்ல பிராணிகளுக்கு அழகான கவனிப்பு பார்க்கவே அழகா இருக்கு. அவங்களும் உங்களை நம்பி வராங்கப்பா... ❤❤❤❤❤❤❤
சரியான கலாட்டா குடும்பம் இவங்க எது சேர்ந்து செய்தாலும் செமையா இருக்கும்👌😍💖🎉🎉
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖
சூப்பர்👌❤️ ரெண்டு பேரோட சிரிப்பு அழகு👌❤️❤️
எங்க அண்ணாவுக்கு இன்று இட்லி கிடைத்து விட்டது புட்டு ஆப்பத்தில் இருந்து தப்பிவிட்டார் அண்ணா❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉 அக்கா சூப்பர் வேற லெவல் 😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂😂
இட்லியை பார்த்தவுடன் தம்பி ராஜாக்குட்டி குழந்தை ராஜாக்குட்டியை இன்று பார்த்தேன் 😂😂😂😊😊😊😂😂😂
இட்லி with மீன் குழம்பு செம combination 👌👌
இட்லி பாத்ததும் அன்னனுக்கு எவ்வளவு சந்தோக்ஷம்🤗🤗🤗🤗🤗
சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖
சூப்பர் அண்ணாவுக்கு இட்லி❤❤❤❤❤
மதனி இட்லி தட்டுக்கு துணி போட்டு இட்லி ஊத்துங்க . இட்லி பாத்திரத்தில் தண்ணி கொதி வந்ததும் இட்லி மாவு தட்டை வச்சு பாருங்க இட்லி செம்மையா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க மதினி
@@kannans5771 இந்த இட்லிகளே நன்றாகத் தான் இருக்கிறது. பார்த்தால் தெரிகிறது. ஆனால் நீங்கள் சொல்வதும் நல்லதுதான். இட்லி தட்டில் துணி வைத்து மாவு ஊற்றி வேக வைக்கும் போது எண்ணை தேவையே படாது.அதே சமயம் இட்லிகள் இன்னமும் மென்மையாக வரும்
Yes
இட்லிக்கு மாவு கரைக்கும் போது கொஞ்சம் கெட்டியாக கரைத்து ஊற்றினால் இட்லி பெரிசாக வரும் சாந்தா ❤
Ssss
Thambiku evalu Santhosam Itly paarthathum 😂😂😂😂😂
வியாபாரம் வீடியோக்கு வெயியிட்டிங்😍😍 சீக்கிரம் போடவும்😍😍
Ipdiye video podunga...Unga samayal pathi......dailyum...super..Arumai.idli pathrathai adupuala vechu..kothivathaprom idli othungaa
Akka...nalarkum....❤❤❤❤❤
வாங்க வாங்க ஏன் எவ்வளவு நேரம் உங்களை பார்க்கம வேலை செய்ய முடியலை எப்போ நீங்க வருவீங்கனு பார்த்துகிட்டே இருக்கேன் அண்ணி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Sister unga samaiyal ellam super 😮😢❤👌 Sister ittly ku thuni vachu mavwu utthingo...❤❤❤❤❤😮😅😅😊😢🎉😂
Marupadiyum ungala paka santhosama iruku santha amma raja appa ❤❤
Akka Anna❤❤❤ super
Supera irukkum❤❤
இன்னைக்கு நீங்க பண்ண சமையல் சூப்பர். இட்லி வேக வைக்கும் போது தண்ணி சூடான பிறகு இட்லி ஊத்தி வச்சீங்கன்னா பத்து நிமிஷத்துல இட்லி வெந்துரும் அப்ப நல்லா சாப்டா இருக்கும்
Hi thambi ,idly pathathum avalo happy a 😂😂 my dear santha ,neenga cleaning lam nala panringa apadiye stove clean panitu suma vaikathinga athu mela ethavathu pathiram vaithu vidungal
நீங்கள் தான் அக்கா வெற்றி சூடவேண்டிய பெண் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤
ஹாய் அக்கா அண்ணா எப்படி இருக்கிறீங்க நல்லா இருக்கீங்களா உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களைப் போலவே நானும் என் வீட்டுக்காரரும் காமெடியா பேசிக்குவோம் உங்கள மாதிரியே நாங்களும் கஷ்டப்பட்டு வந்தவங்க தான் எங்களுக்கு பாப்பா தம்பி இருக்காங்க எவ்வளவு கஷ்டத்துலயும் சிரிச்சு காமெடியா பேசிக்குவோம் உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்ப போடுவீங்கன்னு எதிர்பாத்துகிட்டே இருப்பேன் இதே போல என்றைக்கும் சந்தோசமா இருங்க இருங்க💐
தேங்காய் சட்னிக்கு தாளிக்க oil கம்மியா ஊத்துங்க sis ...❤❤❤
🤔🤔 சாந்தா எனக்கு ஒரு சந்தேகம் பசங்களுக்கு மதியான லஞ்ச் பேக் பண்ணி கொடுத்து விடுறீங்க நீங்களும் வேலைக்கு போயிட்டு ஈவினிங் தான் வரிங்க அப்ப அந்த சாப்பாட்டை வந்து யார் சாப்பிடுவா ??¿ பசங்க 5:00 மணிக்கு மேல வந்து சாப்பிட்டுக் வாங்கலா
Santha aka enikum Anna khuda ephidiyeh santhosama erenga❤❤❤❤from Malaysia
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
Sister in all dishes we use oil , if u like u can try rasam without thaalipu . It's more more effective on digestion...
Hi akka good morning ❤️❤️❤️❤️❤️❤️god bless you
❤❤❤❤❤😂😂😂😂 அக்கா அண்ணன் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😊😊😊
Hi akka unka samayal ellam super akka ❤❤❤
Super idly sister 😊
Super santha 😂😂😂😂😂😂😂
❤ சாந்தா சிஸ்டர்நீங்கள்என்செய்தாலும்அழகு தான்நீங்கள்மலேஷியாபோனபோதுஇந்தபிள்ளைகளைஎல்லாம்யார்பாத்ததுசாப்பாடுவைப்பாங்கசாந்தாகொஞ்சம்சொல்லூங்கசாந்தாபிளிஸ்ஸ்ஸ்❤❤❤❤❤❤❤🎉🎉🎉
♥️ சாந்தா சிஸ்டர் பதில்சொல்லவேஇல்லயே♥️♥️♥️♥️
Akka mama god bless you❤❤❤❤
V fast cooking .
Great girl.gd luck
பத்திரமா போயிட்டு வாங்க😊 வியாபாரம் நல்லபடியா நடக்கட்டும்😊😍❤️
அண்ணாவுக்கு இட்லி சூப்பர்❤❤❤❤
Super receipe vlog Santha Sister asathitinga ponga naan Ungalukku Oru பேர் வைக்க poren : Iron Lady:... எனக்கு தெரிஞ்சு இந்த பெயர் மறைந்த ஜெயலலிதா அம்மையாருக்கு kuduthanga..that means you are all in all..Wife mother homemaker and Business woman appadi சொல்ல vandhen.. உங்க வீட்டு செல்ல பிராணிகள after returning frim Malaysia how they welcomed did you taken video..because nearly 7 day's they are not seen know.. that's y asking ma..தம்பிக்கு புடிச்ச breakfast அந்த Time unga erunda பேரோட conversation i liked(love) very much.. எத்தனை mana கவலைகள் இருந்தாலும் உங்க லோட video பார்த்ததும் மனசு லேசாகி விடும்..thank you God bless you all..Trendinf Dance super sister ❤❤❤😊
Hi Beautiful akka Anna Good morning ❤❤❤❤😊😊😊😊😊😂
Small request akka=⛽ tube iku tape use pana venam ya na gas leakage theriyama poirum tape use pana okay,,,,,,,,,, video nal iruku akka Anna 👌👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Appu pavama pakuraru avangalukum pasikumula nangalum sapida varom santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ungala mathiri strong a irukurathu epdi nu solunga santha amma
அண்னி ரசம் சுப்பர்❤🎉❤
Idly parthathum thambiku evvalo santhosam sapidu thambi❤❤❤❤❤❤
சாந்தா இட்லி நல்லா தான் இருக்கானா சின்னதாக இருக்கு உங்க மத்த புள்ளைங்கள கவனிச்சு பாவம்😅😅😅😅😅😅😅😅
Nanum devakottai than two-month aka ungal you tube parkiren I like you performance very nice ❤
அருமையான vlog 👌🎉💖💖
Super 👌👌👌👌 Akka
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எது செய்தாலும் சூப்பரா இருக்கும்
காலையில் எழும்போது லிப்ஸ்டிக் போட்டாச்சு
அது லிப்ஸ்டிக் இல்ல லிப்பாம்.பீட்ரூட் லிப்பாம் ...🙏🙏
சாந்தா இட்லி பானையில் எப்பவுமே தண்ணி சூடானது அப்புறம் இட்லி ஊத்தி வச்சா இன்னும் இட்லி சூப்பரா வரும்
சூப்பர் ❤️❤️
Dogs ellathaum kulikka vaipeengala akka
Coconut oil la Colastral athigam so konjama use pannunga
சூப்பர் சமையல் அண்ணி 😊😊😊
அக்கா தண்ணீர் கொதித்ததும் இட்லி ஊத்தி வைக்கனும் அப்பதான் இட்லி சூப்பராக இருக்கும்
மாவு இன்னும் கொஞ்சம் ஊத்தனும் அக்கா ❤❤❤❤
Sapeda. Varalama. Amma👍
Hi akka Anna super ❤❤❤❤
இட்லி வெந்துருச்சானு பார்க்க கைல குழி போடாம கருவேப்பிலை ஈர்க்கு வைத்து குத்தி பார்க்கலாமே
Idly batter is too thick add little water and then make idly it will be better.
இதுக்கு அப்புறம் சாரதா அக்கா தினமும் இட்லி தான் வீட்ல சுட போறாங்க
சாந்தா லெந்த் வீடியோ போட்டதிற்க்கு நன்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் இட்லி மாவு ஊற்றி வைத்தால் நன்றாக இருக்கும்
அக்கா எப்பவும் தண்ணி கொதிச்ச அப்பறமா தான் இட்லி தட்டுல ஊதி வேக வைக்கணும், அப்போ தான் இட்லி நல்ல இருக்கும்
வணக்கம் சாந்தா சிஸ்டர் ராஜா அண்ணா 🙏.. எனக்கு ஒரு சந்தேகம் சந்தோஷம். ஸ்கூலுக்கு பொரியலும் சாதம் மட்டும் கொண்டு போறாங்க ஓகே. 👍 வீட்லயும் குழம்பு ஊத்திக்காம பொரியல் மட்டும் வச்சு தான் சாப்பிடுவாங்களா பசங்க ரெண்டு பேருமே.... ❤️❤️✨❤️✨
Tippen super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
அண்ணானுக்கு சிரிப்ப. பார்க்கா ஆனந்தம்
Anna Favvv..... Idlyyyy🎉🎉🎉
Santha akka Idly chattiya aduppula vachi tanni aavi vantha piragu idly uthi vaikkanum appo innum softa varum idly ❤
ராஜா அண்ணா இட்லி today very happy I
Hii super.👍💖🌹💋🐦
Chef Shanthaa🎉🎉🎉🎉
வியாபார விடியோ எப்ப போடுவீங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anna ildly parthu ore happy than😂😂😂😂
Good afternoon akka ❤❤❤❤
Night la gas stove mela pathiratha vainga stove kaliya erukka koodathu
இட்லிக்கு ஊத்தினா அடுப்புள வெச்சாத்தான் வேகும் வாஷ்பேன்ல வெச்சா வேகாது😅
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பின்பு மாவு ஊற்றினால் இட்லி நன்றாக வரும்.plz try
Cute couples 🎉
Super👌
செல்லக்குட்டி சாந்தா எப்படி இருக்க.காரைக்குடி
Akka gas stove pakathula mobile kondu pogathinga not safe chutney thalikum pothu fire epdi vandhuchunu pathingala be careful Anna va video eduka sollunga illana mobile stand la fix panitu video edunga
Super akka ❤
அக்கா நேத்து நீங்க செஞ்ச டிபன்னுக்கு தொட்டுக்க என்ன வச்சீங்க சொல்லவே இல்லையே அண்ணா நீங்களாவது சொல்லங்க
Nonstick கடாயில் செய்யாதிங்க சகோதரி❤
சாந்தா தக்காளிய முழுசா போடாதீங்க புழு இருக்கும் கட் பண்ணி பாத்துட்டு அரைங்க
சௌசௌ கட் பண்ணி பொரியல் செய்தாலும் நன்றாக இருக்கும்
காய்கள் நிறைய சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவசியமும் கூட. . மற்றபடிக்கு அருமையான சமையல். நான் இருவருக்கு செய்வதற்கே ஒரு கிலோ காய் வைத்து பொரியல் செய்வேன்
Hi Akka ❤❤
சாந்தா,இட்லிக்கு கத்திரிக்கா தக்காளி போட்டு கடைஞ்சு தொட்டுக் கொண்டு சாப்பிட மாட்டிங்களா?நல்லா டேஸ்ட்டா இருக்குமே!
ஷாட் வீடியோவுக்கு எனக்கு கமென்ஸ் பாக்ஸ் வரமாட்டேங்குது ஏன்னு தெரியல அத எப்படி ஓப்பன் பன்ற துன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கள் தம்பி ராஜாவுக்கு பிடித்த இட்லியும் மீன் குழம்பு ம் சூப்பர் ❤❤❤❤❤❤
Anna Annii love u dear 🎉
Surru surru ppanna pombaellai ennai madhurri
இட்லி பானையில தண்ணீர் ஊற்றி வைத்து தண்ணீர் கொதிச்ச பிறகு இட்லி தட்டில் இட்லி மாவு ஊற்றி வைத்தால் ..இட்லி நல்லா புசு புசுனு வரும்..